No video

குறைந்த விலை, தரமான பொருள்...படையெடுக்கும் மக்கள்! அரியலூர் மளிகைக் கடை..

  Рет қаралды 576,543

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித் தர பல நூறு பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம்! இது அரியலூர் அதிசயம்

Пікірлер: 439
@sathiyarajksm
@sathiyarajksm 3 жыл бұрын
நாணயம் விகடன் ஒரு நல்ல மைக் வச்சி கூட ரெக்கார்ட் பண்ண மாட்டிங்களா? ஆடியோ ரொம்ப மோசமா இருக்கு..
@prasgold7496
@prasgold7496 2 жыл бұрын
மைக் கூட வாங்க காசு இல்லாத நானே விகடன் எல்லார்கிட்டயும் ஓசி பக்கத்துல மைக்வாங்கி கொஞ்சம் கொடுங்க ரெகார்ட் பண்ணி தரேன்னு வாங்கிட்டு போய் இருப்பாப்ல
@baluraja5808
@baluraja5808 2 жыл бұрын
,😂😂
@rajkanthcj783
@rajkanthcj783 3 жыл бұрын
ஆர்வம் முயற்சி நேர்மை உழைப்பு உறுதி மனம் கொண்டவர்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@muruganandamt4050
@muruganandamt4050 3 жыл бұрын
இவர் சொல்வது உண்மை எனது சொந்த ஊர் கும்பகோணம். இப்போது வசிப்பது பெங்களூர் . இவர் கடையில் பலமுறை பொருட்கள் வாங்கி பெங்களுருக்கு எடுத்து சென்றுள்ளேன் . வாழ்த்துக்கள் வளர்க.
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Shop full address pls
@waytosuccess7872
@waytosuccess7872 3 жыл бұрын
அருமை சார் வாழ்க வளமுடன் ஒரு வாரத்திற்கு முன்பு பொருள் வாங்கி வந்தேன் தரமாகவும் விலை பரவாயில்லை வாழ்க வளமுடன் நன்றி
@mrramforu
@mrramforu 3 жыл бұрын
அண்ணாச்சி அவர்கள் மதிமுக சார்பில் போட்டியிட்டு கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலராக நான்கு முறை தேர்ந்தெடுக்கபட்டவர். கடினமான உழைப்பாளி , வாழ்த்துகள்
@chandramouliswarnamala7982
@chandramouliswarnamala7982 3 жыл бұрын
மளிகை பொருட்களின் விலை லிஸ்ட் தர முடியுமா?
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
Yko va
@subramaniyanv1871
@subramaniyanv1871 3 жыл бұрын
@@thulasiramanm3766 Address please
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 жыл бұрын
மதிமுக ல இருந்தும் ஒருத்தர் முன்னேறி இருக்கார்னா பெரிய விஷயம் தான்...
@HariKrishna-lk5wx
@HariKrishna-lk5wx 3 жыл бұрын
@@muraliparthasarathy345 kusumbu😂😂
@Nayandumil
@Nayandumil 3 жыл бұрын
மக்களிடம் பழகுவதற்கு இனிமையானவர் எளிமையானவர் மிக சிறந்த உழைப்பாளி.
@mdidrees6849
@mdidrees6849 3 жыл бұрын
இவர் எந்த ஊர் ப்ரோ?
@RajaRaja-zd7ln
@RajaRaja-zd7ln 3 жыл бұрын
@@mdidrees6849 melanikuzhi kudikadu near meensurutty .ariyalur district.kattumannarkudi road
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
நாம் வாழும் வரை நம்மால் இயற்ற வரை பிறருக்கு எந்த ரூபத்திலாவது உதவி புரிய வேண்டும் அடியேன் சேனல் அதற்கு எப்பொழுதும் துணை நிற்கும் (விவசாயி மகன் ) வாழ்த்துக்கள் ஐயா
@i.arumairaja.d.m.k.2154
@i.arumairaja.d.m.k.2154 3 жыл бұрын
அண்ணாச்சி அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 3 жыл бұрын
கிராமப்புற நாயகனாகவும் , என்னை போன்றோர்களுக்கு கதாநாயகனாக உள்ளீர் ஐயா
@parasuramanpalanisamy1818
@parasuramanpalanisamy1818 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல வளர்ச்சி பெற வேண்டும் நம்ம ஊர் கடை நமக்கு பெருமை ❣️❣️❣️❣️🌸🌸🌸🌸🌸🌺🌺🌺👍👍👍👍👌👌👌👌
@thills.thamizhan
@thills.thamizhan 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகள் சார்..
@vasanthsarvana2172
@vasanthsarvana2172 3 жыл бұрын
Semma
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 3 жыл бұрын
உள்நாட்டு வணிகம் வளரவேண்டும் வாழ்த்துக்கள் .கார்பரேட் கம்பெனிகள் நடத்தும் மளிகை கடைகள் குறைந்து விடும்
@vijayakumarjaikumar1637
@vijayakumarjaikumar1637 2 жыл бұрын
அடுத்த வளர்ச்சிக்கு ஆன்லைன் பிசினஸ் மிகவும் அருமையான யோசனை சரியாக செய்தீர்கள் ஆனால் நூறு கோடி ஆயிரம் கொடியை தாண்டும் வாழ்க வளர்க உழைப்போம் உயர்வோம்
@spmkprabhu6216
@spmkprabhu6216 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வளர்ச்சி இன்னும் அதிகமாக அடைவதற்கு 🙏
@saravananpk3782
@saravananpk3782 3 жыл бұрын
Address & online address bro
@sivakumarsubramanian2661
@sivakumarsubramanian2661 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா . தொடரட்டும் வளரட்டும் உங்கள் சேவை ..
@vinodhaumashankar8528
@vinodhaumashankar8528 3 жыл бұрын
Wow. This is my native place. Very glad to see my village shop is in high position.
@isaipadavaazhu2127
@isaipadavaazhu2127 3 жыл бұрын
உண்மை! உழைப்பு! உயர்வு! வாழ்க. வளர்க🙏🙏🙏
@RameshS-vf7gz
@RameshS-vf7gz 3 жыл бұрын
ஒரு மாபெரும் சிறந்த முதலாளி மற்றும் ஓர் சிறந்த மனிதர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் குடிகாடு ஐயா அவர்களே ஒன்லி அப்பளம் ரமேஷ்
@queenapple7880
@queenapple7880 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நான் கடைய பார்த்து 10 வருடம் ஆச்சி மீண்டும் இப்ப யூ டியூப் லா பாக்க சந்தோஷம் மேலும் வளர வாழ்த்துக்கள்
@7thganesh
@7thganesh 3 жыл бұрын
நான் கிட்ட தட்ட 8 வருடங்களாக மளிகை பொருள் வாங்கி வருகிறேன் மிகவும் விலை குறைவாகவும் நல்ல அனுகுமுறையுடனும் நடத்துகின்றனர் ஒரு முறை ஒரு பொருள் வாங்கி சரியில்லை என்பதை தெரிவித்தேன் கடை முதலாளி என்னிடம் பொருள் பற்றிய தரகுறைவை மிகுந்த கவனிப்போடு சரி செய்து கொள்கிறேன் என்று மிக மிக கனிவாக பதில் அளித்தார் அதுவே இன்று வரை அவரது கடையை நான் நாடி செல்வதற்க்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தது என்று நம்புகிறேன்
@elangovankudavasal1546
@elangovankudavasal1546 3 жыл бұрын
நானும் இந்த கடையின் வாடிக்கையாளர் தான் சிறப்பான சேவை!துரித சேவை!நியாயமான விலை!தங்களின் சிறப்பான சேவை மெண்மேலும் சிறப்படையட்டும்!
@siddiqm3884
@siddiqm3884 3 жыл бұрын
Address sollunkal bro
@sarvathkhan8775
@sarvathkhan8775 Жыл бұрын
Kadai phone number kidikkuma bro
@jayanthithiyagarajan252
@jayanthithiyagarajan252 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் சேவை
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
நல்ல எண்ணமே உங்கள் வளர்ச்சிக்கு காரணம் வாழ்க வளமுடன் நன்றி ஓம் சிவாயம் ஓம்சிவாயநம நன்றி
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😋🙏🙏
@rajeshs1210
@rajeshs1210 3 жыл бұрын
எனது பக்கத்து ஊர் தான் , குடிகாடு மளிகை கடை .. சண்முக விலாஸ.. பலமுறை மளிகை பொருள் வாங்கிருக்கிறேன்
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 3 жыл бұрын
நான் அ நா பேட்டை
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Shop address pls
@ManimegalaiMaran
@ManimegalaiMaran 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ. 1500 ருபாய்க்கு மளிகை வாங்கலாமா விலை குறைவாக இருக்குமா.நான் தஞ்சாவூர் எனக்கு அட்ரஸ் சரியாக தெரியவில்லை. நான் வீட்டுக்கு ஒரு வருசத்திற்கு தேவையான மளிகை வாங்கவேண்டும். சரியான அட்ரஸ் சொல்லுங்க சகோ.
@ssathyamoorthy1599
@ssathyamoorthy1599 3 жыл бұрын
My advice if any corporate company saw this vedio they will start the business in your location so be prepared to face the competation if you succeed no one can stop your goal congrats.
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 жыл бұрын
நம்ம ஊரு குடிகாடு 🔥🔥🔥
@debra6968
@debra6968 3 жыл бұрын
Boys great job. amazing. many blessings for all the work of your hands...for retail - supermarket concept is the best. Loads of love from Sri Lanka :)
@ramasamyshermasamy2784
@ramasamyshermasamy2784 3 жыл бұрын
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@krn8078
@krn8078 3 жыл бұрын
*😁 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் பணி 👍🙏*
@saindhaviapartments265
@saindhaviapartments265 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நான் நகரப்பாடி கிராமத்தில் சுந்தரம். இராமலிங்கம் கிளை அஞ்சலக அதிகாரி ஓய்வு அவர்களின் இளைய மகன் ரா.பாலகுரு எழுதுகிறேன் உங்களுடைய கடின உழைப்பைப் பற்றி என்னுடைய தந்தை எங்கள் மூவருக்கும் அதிகப்படியான அறிவுரைகளை கூறுவார்கள் அதில் முக்கியமாக உங்களை அதாவது பாப்பாகுடி மிக அருகே உள்ள குடிகாடு கிராமத்தில் சண்முக விலாஸ் மளிகை கடை நடத்தி வரும் கந்தசாமி முதலியார் நான்கு முறை கடலூர் மேற்கு மாவட்டத்திலிருந்து மாவட்ட கவுன்சிலராக மதிமுக சார்பில் வெற்றி பெற்று விட்டீர்கள் நீங்கள் அரியலூர் மாவட்டம் ஆக இருந்தாலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து அதிக முறை வெற்றி பெற்றீர்கள் என்பதில் பெருமை கொள்கின்றோம் உங்களுடைய வெற்றிக்கு எனது தந்தையும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய கடைகளில் எனது மைத்துனர் நரசிங்க பாளையம் மதியழகன் வேலை புரிவது மகிழ்ச்சி அளிக்கின்றது மற்றும் மீன்சுருட்டி ராஜா ஜெயராமன் மாமா அவர்களையும் ஒரு ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளும்படி பலமுறை கூறி உள்ளார்கள். அதன்படியே நாங்களும் இதுநாள்வரை பயணிக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். உங்களுடைய பொது சேவை, பணி சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 3 жыл бұрын
எனக்கு உங்கள் தொடர்பு அவசியம் நன்றி நண்பரே
@yoganathan962
@yoganathan962 3 жыл бұрын
Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.
@nivivenkat9523
@nivivenkat9523 3 жыл бұрын
Super happy sir Venkat pilli
@user-yr8xn7oe7e
@user-yr8xn7oe7e 8 ай бұрын
நானும் இப்பவும் இந்த கடையில் தான் மளிகை வாங்குகிறோம் ,அங்கு bike stand காவலர் முதல் ,பொருள் கொடுப்பவர் ,கேஷியர் வரை அனைவரும் மிக மிக தன்மையாக பேசுவார்கள்,கந்தசாமி அவர்கள் நல்ல மனிதர் ,ஆனாலும் இவரை தேர்தலில் மக்கள் தோற்கடித்து ,விட்டனர் ,ஒரு நல்லவரை MLA ஆக்க கிடைத்த வாய்ப்பை ஜெயங்கொண்டம் மக்கள் வீனடிதுவிட்டணர்
@adikalamsamy226
@adikalamsamy226 Жыл бұрын
Thanks sir
@SuvayinRagasiyam
@SuvayinRagasiyam 3 жыл бұрын
கடுமையான உழைப்பும். நேர்மையும் இருந்தால் வெற்றி நம் கையில் 👍 வாழ்த்துக்கள்
@babutailor7710
@babutailor7710 3 жыл бұрын
வாழ்த்துகள் Sri
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Aam sir peasumbode avorodha hard workum dedication nalla mudahalali..Avargal
@vincentk4520
@vincentk4520 3 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....
@kumarm2548
@kumarm2548 3 жыл бұрын
வாழ்த்துகள் சார்.உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
@karalann1294
@karalann1294 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@RameshS-vf7gz
@RameshS-vf7gz 3 жыл бұрын
ஐயா தங்கள் ஸ்தாபனம் என்று தொடர்வதற்கு பதில் தாபனம் என்று என்னுடைய கருத்தில் தவறான பதிவு பதிவாகியுள்ளது அதற்கு வருந்துகிறேன் ஒன்லி அப்பளம் ரமேஷ்8883034856
@chitrachitu6382
@chitrachitu6382 3 жыл бұрын
அருமை அய்யா நல்ல பதிவு நன்றி அய்யா
@merabalaji6665
@merabalaji6665 3 жыл бұрын
Great thought.stay blessed
@thahirabegam5861
@thahirabegam5861 3 жыл бұрын
உங்க கஸ்டமர் நான் உங்க எண்ணம் போல வாழ்வு அண்ண ன்
@maragathavalli7973
@maragathavalli7973 3 жыл бұрын
Pls shop address
@prneeshgreeprakash5089
@prneeshgreeprakash5089 3 жыл бұрын
Shop address plz
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 3 жыл бұрын
Viketan Awards Ivarai pondra Legend ku kudukalamae👌🙏👏👏👏
@user-yx8wd5tl6y
@user-yx8wd5tl6y 3 жыл бұрын
மிக தரமான முதல் தர பொருட்கள் மட்டுமே இங்கு குறைவான விலையில் கிடைக்கிறது. நன்று.
@Chandiran-ow3hc
@Chandiran-ow3hc 3 жыл бұрын
Send me number
@tishaseve5289
@tishaseve5289 3 жыл бұрын
Feeling proud, that , He is my uncle ❤ We call him Kanthan mama
@albm5824
@albm5824 3 жыл бұрын
My best wishes for u uncle , frd
@ramachandranrama5294
@ramachandranrama5294 3 жыл бұрын
Great sir
@Alagulakshmi777
@Alagulakshmi777 3 жыл бұрын
Sankiri anupuvangala maligai
@prabakarankaruppiahservai5978
@prabakarankaruppiahservai5978 3 жыл бұрын
Vaaltukkal aiya. Naanum ungalai pol kandippa varuven. Vanthuden.
@gayathriv4217
@gayathriv4217 3 жыл бұрын
Sir, ஆர்கானிக் பொருட்கள் உங்க ஷாப்ல இருக்காங்களா
@srisaaienterprises3302
@srisaaienterprises3302 3 жыл бұрын
அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன்
@moronijobs7253
@moronijobs7253 3 жыл бұрын
Ninga engalai pondra elagarlukku oru role model Sir
@ennakarthi
@ennakarthi 3 жыл бұрын
Great sir 👏👏
@chinnason9737
@chinnason9737 3 жыл бұрын
நல்லா இருக்கனும் நீங்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
@user-xq8gf8uq8v
@user-xq8gf8uq8v 3 жыл бұрын
இவங்க சொல்றது எல்லாமே உண்மை தான் கல்யாணத்துக்கு இருந்தாலும் வீட்டுக்காக இருந்தாலும இவங்க கடையில ரொம்ப ரொம்ப கம்மியான விலை நன்றி அண்ணாச்சி உங்கள் சேவை தொடரட்டும்
@endrumanbudan9459
@endrumanbudan9459 3 жыл бұрын
Nijamava???
@user-xq8gf8uq8v
@user-xq8gf8uq8v 3 жыл бұрын
@@endrumanbudan9459 yes
@endrumanbudan9459
@endrumanbudan9459 3 жыл бұрын
@@user-xq8gf8uq8v .
@tamilspg7948
@tamilspg7948 3 жыл бұрын
Valthugall ayya by nellai
@balajir9107
@balajir9107 3 жыл бұрын
He is cuddalore district councillor four times continuously
@Natarajrajan1986
@Natarajrajan1986 3 жыл бұрын
எங்க ஊரு மேலணிக்குழி ❤❤❤
@kkskannan8106
@kkskannan8106 3 жыл бұрын
எந்த மாவட்டம் என்ன ஊர் சொல்லுங்கள்
@kalaivanansundaram117
@kalaivanansundaram117 3 жыл бұрын
Superb
@sathishvarathan
@sathishvarathan 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏 200 கோடி டான் அவர் அவர் பண்ண என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நான் பி.கூத்தூர்.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
உங்கள் தொழிலாளர்கள் ஸ்ப்ட் முறையில் வேலை செய்வதால் நன்றாக இருக்கும்
@dgstore5811
@dgstore5811 3 жыл бұрын
Valthukkal sir
@thasthahirtv7765
@thasthahirtv7765 3 жыл бұрын
இவனுக்கு ஆசை மிகமிக அதிகமாக உள்ளது
@chinnadurain7624
@chinnadurain7624 2 жыл бұрын
உண்மை bro
@maghi7033
@maghi7033 Жыл бұрын
குறைந்த நேரம் வேலை நல்ல மனிதர் 🙏🙏🙏🙏
@thillairaja5583
@thillairaja5583 2 жыл бұрын
Nan pakkaththu oorthanga sir rompa karunakaranallur rompa nalla manithar Pongal thepavalikku avar vetrukku azaiththu yellorukkum 100 PanAm koduppar makkal kooddam alaimothum sirantha manithar
@rengaiyarenga3527
@rengaiyarenga3527 3 жыл бұрын
Hiiii super Ya ethu kudikattar kadai Ya Nalla manusan tharamana porul
@thambiapillai6237
@thambiapillai6237 3 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள்
@masoodafridi3131
@masoodafridi3131 3 жыл бұрын
omg😊😊😊 love frm ayangudi❤❤
@saisaran3742
@saisaran3742 2 жыл бұрын
கந்தசாமி மளிகை அழைபேசி எண் கிடைக்குமா ஐயா
@Senthilkumar-rw1ym
@Senthilkumar-rw1ym 3 жыл бұрын
SUPER SIR...
@muhammadrabik2817
@muhammadrabik2817 3 жыл бұрын
Hi brother good information God bless you I'm verihappey veriintersting business ideas win to allthabest God plas you I'm rabik Chennai thiruvarur district living Saudi Arabia jeddah 10 4 21.
@ragukrishnasagar5131
@ragukrishnasagar5131 3 жыл бұрын
Concern for Labor is excellent.
@gokilavasm4510
@gokilavasm4510 3 жыл бұрын
Iyya neengal menmelum valara en valthukkal
@neelamegam7988
@neelamegam7988 3 жыл бұрын
ஆன்லைனில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்வதற்காக கேட்டுக்கொள்கிறோம்
@bogaanetwork
@bogaanetwork 3 жыл бұрын
நன்றி கந்தசாமி ஐயா...
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai!! Vazhthukkal!!
@arunkarthi9025
@arunkarthi9025 3 жыл бұрын
Valthugal. valga valamudan.
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 3 жыл бұрын
வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.
@p.k_s_vanan_tpr_tn_61____36
@p.k_s_vanan_tpr_tn_61____36 3 жыл бұрын
Congratulations sir
@kelavarasi3650
@kelavarasi3650 3 жыл бұрын
இது அரியலூர் மாவட்டம் குடிகாடு நாங்கள் இரண்டு தடவை இங்கு போய் வாங்கி இருக்கோம்
@sudharshansundhar3074
@sudharshansundhar3074 3 жыл бұрын
எனக்கும் மிக பெருமையாக உள்ளது. நான் பிறந்து வளர்ந்ததும் அரியலூர் தான். ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
@mohamedasif2082
@mohamedasif2082 3 жыл бұрын
Sir, indha கடை address send panna mudiyuma.
@kelavarasi3650
@kelavarasi3650 3 жыл бұрын
@@mohamedasif2082 மீன்சுருட்டி அருகில் குடிகாடு இது போதும்
@mohamedasif2082
@mohamedasif2082 3 жыл бұрын
@@kelavarasi3650 Thankyou
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@s.thirumenikarthikpettai8184
@s.thirumenikarthikpettai8184 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩
@lakshmanannair1872
@lakshmanannair1872 3 жыл бұрын
Super Sri 🙏🙏🙏
@marismaris1781
@marismaris1781 3 жыл бұрын
Supper
@krishnamohan3468
@krishnamohan3468 4 ай бұрын
சார் ஆர்டர் செய்தால் சென்னைக்கு அனுப்பி வைக்க முடியுமா?
@mumtajbegam6789
@mumtajbegam6789 3 жыл бұрын
A great customer friendly firm in which I'm also a proud customer
@vimaljustin9162
@vimaljustin9162 3 жыл бұрын
Anyone from Ariyalur district 🤩
@bhuvaneswarideeba4420
@bhuvaneswarideeba4420 3 жыл бұрын
Yes i am ariyalur
@THREETHINKERS
@THREETHINKERS 3 жыл бұрын
Vellore district la irukan... Online purchase irukka..
@mgsvlogs7354
@mgsvlogs7354 3 жыл бұрын
Congratulations 🎊
@saranaveen12
@saranaveen12 3 жыл бұрын
Sir I am salem ...online is there for purchase...
@arumugavellaksmananan9095
@arumugavellaksmananan9095 3 жыл бұрын
வாழ்த்துகள் சார். தங்களது முகவரி சார்.
@vellaiyappanvaiyapuri2405
@vellaiyappanvaiyapuri2405 3 жыл бұрын
Coñgratulations Best wishes for our Area rural remote to service serve good thinking about better feel changed it. Day by day growth and development business expansion of our coñgratulations Best wishes. Valga valamudan. Continue humanities and help with support poverty Line people. Thank you. Vandemataram Vaiyapuri Jeyamkondam.
@narayanaswamy9129
@narayanaswamy9129 6 ай бұрын
Shanmuga vilas ludikadu giving good service We are getting goods deliver last 2 1/2 / of years One small issued to be corrected in employees part There is no phone response With more difficult only picking up phone
@tamilfarmer3724
@tamilfarmer3724 3 жыл бұрын
He is great man .we also customer sir
@latharanirani3235
@latharanirani3235 3 жыл бұрын
நாங்க வெளி ஊர் எங்களுக்கு தொலைபேசி எண் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
@MentorMotivationTamil
@MentorMotivationTamil 3 жыл бұрын
💖💖நண்பர்களே, நான் பல நாட்களாக Scripting, Recording & Editing ஆகியவற்றில் கடினமாக வேலை செய்து ஒரு DOCUMENTRY வீடியோ செய்துள்ளேன். Why You Are Always Staying Middle-Class(தமிழில்) ஏன் நீங்கள் Middle-Classஆகவே இருக்கின்றீர்கள் என்பதை பற்றிய விளக்கத்தையும் சில தீர்வுகளையும் முன்வைத்து இந்த DOCUMENTRY வீடியோவை தயாரித்துள்ளேன். நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மன்னிக்கவும் Link Share செய்தால் Comment Hide ஆகி விடும், என்னுடைய Profileஐ Click செய்தால் இந்த விடியோவை பார்வையிட முடியும். இந்த ஒரே ஒரு வீடியோவிற்காக பல நாட்கள் கடினமாக வேலை செய்துள்ளேன். ஆனால், VIEWS கிடைக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்து பிடித்திருந்தால் SHARE செய்து உதவுங்கள். நன்றி🙏
@vijayulakanathar1749
@vijayulakanathar1749 3 жыл бұрын
நாணயம் விகடனுக்கு. தெளிவாக பதிவு செய்யவும்.முகவரி கொடுக்கவும்
@a.r.kumarkumar8338
@a.r.kumarkumar8338 3 жыл бұрын
@@vijayulakanathar1749 www.google.com/maps/place/Shanmuga+Vilas+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/@11.274217,79.4994193,15z/data=!4m12!1m6!3m5!1s0x0:0xc29ca6d067fb322a!2zU2hhbm11Z2EgVmlsYXMg4K6a4K6j4K-N4K6u4K-B4K6VIOCuteCuv-CusuCuvuCuuOCvjSDgrq7grrPgrr_grpXgr4g!8m2!3d11.2742243!4d79.4994949!3m4!1s0x0:0xc29ca6d067fb322a!8m2!3d11.2742243!4d79.4994949?entry=yt
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 3 жыл бұрын
Superb 👏
@manisvision1856
@manisvision1856 3 жыл бұрын
Yes. Na entha kadaila than en marriage ku porul vangunen very cheap and good quality.
@prakashmuthaiyan6321
@prakashmuthaiyan6321 3 жыл бұрын
Can you please tell the Shop location shop name...
@neelakandan4900
@neelakandan4900 3 жыл бұрын
உழைபே!!! உயா்வு!!! நம்பிக்கை கைராசி வாழ்க வளா்க நல(வள)முடன்.
@okaramel8569
@okaramel8569 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@akshayamanivannan2995
@akshayamanivannan2995 3 жыл бұрын
அருமை. முகவரி தேவை.
@gokulakrishnan1569
@gokulakrishnan1569 3 жыл бұрын
Shanmuga villas, Melanikuzhi.the shop location which is near to katumanarkoil town..
@user-je6qe4cg5j
@user-je6qe4cg5j 3 жыл бұрын
பணியாளர்கள் சில நேரங்களில் அமர்வதற்கு இருக்கை கொடுத்துள்ளீர்களா??, ஏனெனில் நிறைய நிறுவனங்களில் பணியாளர்கள் வலியோடும் வேதனையோடும்தான் பணியாற்றுகிறார்கள் வறுமையால். அனுபவம்
@shenbagapandian7385
@shenbagapandian7385 3 жыл бұрын
Ungaludaya kadai address vaynum, location vaynum
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН