குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த 'உலகம் சுற்றும் வாலிபன்' என்ன செய்தார் MSV? | THENDRAL TAMIL

  Рет қаралды 73,263

THENDRAL TAMIL

THENDRAL TAMIL

Күн бұрын

Ulagam Sutrum Valiban (English: Globetrotting Youngster) is a 1973 Indian Tamil-language science fiction film,directed by M. G. Ramachandran and produced by R. M. Veerappan.The film stars MGR in the lead role, along with M. N. Nambiar, Manjula, Latha Sethupathi, Chandrakala, Thai actress Metta Roongrat, R. S. Manohar and S. A. Ashokan in lead roles, while Nagesh plays a supporting role. The film score and soundtrack were composed by M. S. Viswanathan.
Directed by M. G. Ramachandran
Produced by M. G. Ramachandran,R. M. Veerappan
Written by Sornam
Story by R. M. Veerappan,S. K. T. Sami,Ve. Lakshmanan
Starring M. G. Ramachandran,Nagesh,Latha,Chandrakala,Metta Roongrat (Thai actress),Manjula,S. A. Ashokan,R. S. Manohar,M. N. Nambiar
Music by M. S. Viswanathan
Cinematography V. Ramamoorthy
Edited by M. Umanath
#mrg #mgramachandran #makkalthilakam #makkalthilagammgr #puratchithalaivarmgr #puratchithalaivar #msviswanathan #msv #msviswanathansongs #oldisgold #oldisgoldsongs #ulagamsutrumvaliban #tamilmovie #mgrmovies #kunnakkudivaidyanathan #musicdirector #tamilmusic #ulagamsutrumvalibansong
#tamilsong #oldmovies #oldmoviestamil #thendraltamil #admk #admknews #mgradmk

Пікірлер: 32
@licdurai5211
@licdurai5211 Жыл бұрын
இந்த உலகத்திலே சிறந்த இசையமைப்பாளர் திரு.MSV ஒருவர்தான் கம்புயூட்டெர் வருவதற்கு முன்பே கலைக்கிய மகான் வாழ்க MSV புகழ்.
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் அருமை எம்.எஸ.வி.யின் இசை காலமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க லாம்.
@AnbarasanA-uo8xd
@AnbarasanA-uo8xd 2 ай бұрын
இந்த காலத்தில் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அந்த காலத்திலேயே இப்படி ஒரு இசையை இது வரையில் யாரும் தந்ததில்லை அப்படி ஒரு அருமையான இசை அன்றும் சரி இன்றும் சரி என்றேன்றும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Super song movie sir our puratchi thaaliver Bharath Dr. mgr is ever green hero mass hero and legend only one leader 🙏🙏🙏
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴அருமையானபடம். இசைபாடல்ஏல்லாம்அருமை
@ambikapathy47
@ambikapathy47 Жыл бұрын
ஐயா வணக்கம். மிக அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள்.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
இந்த படத்தில் கவியரசர் திரு கண்ணதாசன் அவர்கள் மூன்று பாடல்கள் எழுதியுள்ளார் அதில் முக்கியமானது அவள் ஒரு நவரச நாடகம் லில்லி மலருக்கு கொண்டாட்டம் முக்கியமானது அதை கூற மறந்தது ஏனோ
@ramanmedia9658
@ramanmedia9658 Жыл бұрын
Superb! 👌
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
Usv msv🎺bgm 100% plus🙂
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
🍃MGRKU 100% MSV ISAITHAN🎺👍🙂
@elangovan7920
@elangovan7920 Жыл бұрын
Sir excellent posting Kangal kulamagiyathu
@abdullamunaf
@abdullamunaf Жыл бұрын
Super movie super song super fight old is gold
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
உண்மை உண்மை.
@rajboy9818
@rajboy9818 4 ай бұрын
No shots in China or USA
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Жыл бұрын
இந்த தகவல் உண்மை.ஒப்பந்தமானது குன்னக்குடி வைத்தியநாதன்.பின்னர்தான் MSV.அதுவும் வைத்தியநாதனுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி அவரை வைத்தே MSVயைசம்மதிக்கவைத்தார்MGR .ஒருவேளை குன்னக்குடி இசைஅமைத்திருந்தால் அத்தனை பாடல்களும் ஹிட்டாயிருக்குமா என்பது சந்தேகமே.
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
படம் வினியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வைத்தியநாதன் க்கு பதிலாக எம்.எஸ்.வி. இசை யமைத்தால் மட்டுமே பாடல் சூப்பர் ஹிட்டாகும் என நெருக்கடி கொடுத்ததால்தான். எம்.எஸ்.வி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.அனைத்து பாடல்களும் தனி சிறப்பு.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
​@@manoharanramasamy6359 Neengal solvathe unmai!
@sundharvn8081
@sundharvn8081 Жыл бұрын
Enakku mgr enraale intha Padam than Kan mun nirkkum. Antha siru vayathil ivarthan director, enrellam theriyathu. Piraguthaan mgr director enbathellam therium.
@senthilbalu1990
@senthilbalu1990 Жыл бұрын
🎉❤
@Vishwanathansaridha
@Vishwanathansaridha Жыл бұрын
Gvishwanathan21 I just wanted to let
@rajboy9818
@rajboy9818 Жыл бұрын
What happened to the songs by Kunnakuddi? Can we hear them?
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
அந்த கால பாடலை ஒரிஜினல் தரத்தில் தாருங்கள் வலையொளி உங்களுக்கு அள்ளி தரும் செல்வத்தை
@psathya7619
@psathya7619 Жыл бұрын
KJY,SPB pattum TMS padi irukkanum MSV thavaru seidittaru yen endrai MGR ku TMS kural ketti inda padalgal jettam konjam kooda MGR ku poruthamaga illai nalla velai Kunnakkudi music podale
@balajik6381
@balajik6381 Жыл бұрын
இவ்வளவு பேசினார் ஆனா tms பற்றி ஒரு வார்த்தை பேசலியே மனுஷன்.
@thendraltamil9063
@thendraltamil9063 Жыл бұрын
அடுத்த பதிவை குரல் வேந்தன் TMS பற்றித்தான்.. காத்திருங்கள்
@provinish1774
@provinish1774 9 күн бұрын
Tms voice illanna mgr illai
@kannan8043
@kannan8043 Жыл бұрын
Wrong message .No Business for Kunnagudi vaithyanathan.After MSV Enter The film Business top.. Double salary for MSV. Given the MGR
@thendraltamil9063
@thendraltamil9063 Жыл бұрын
Plz read ' Naan Rasigan' book written by MSV
@eshvamunish532
@eshvamunish532 Жыл бұрын
பொய்யான தகவல்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களைத்தான் நியமித்தார் #MGR அவர்கள். பாடல்கள் எழுத அழைத்தது #வாலி அவர்களை. வாலி அவர்கள் இசை யார் என்று கேட்ட போது #குன்னடிக்குடியார் அவர்கள் என்று சொன்னார் #MGR அவர்கள். உடனே #வாலி அவர்கள் சொல்லித்தான் #MSV அவர்களை நியமித்தார் என்பதே உண்மை. புருடா உடாதீங்க...
@thendraltamil9063
@thendraltamil9063 Жыл бұрын
மெல்லிசை மன்னர் msv எழுதிய நூலிலிருந்து அப்படியே தந்துள்ளேன்‌
@eshvamunish532
@eshvamunish532 Жыл бұрын
@@thendraltamil9063 அதானே உண்மை. #வாலி அவர்கள் சொல்லித்தான் #MSV அவர்களை இசை அமைக்க வைத்தது.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 185 М.
Ulagam Sutrum Valiban Full Movie Part 5
23:14
RajVideoVision
Рет қаралды 448 М.
பூர்வ ஜென்ம பாவம் நீக்க, பாட வேண்டிய பதிகம்!!
20:10
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
0:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН
Мальчик удивил всех своих друзей!
0:19
EnderStories
Рет қаралды 4,7 МЛН
СЕМЕЙНЫЙ БИЗНЕС 😂😂 #юмор #семья
0:43
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 974 М.
телега - hahalivars
0:58
HAHALIVARS
Рет қаралды 2 МЛН