குண்டலினி விழிப்படைந்த அறிகுறிகள் | Truths About Kundalini Awakening in Tamil

  Рет қаралды 91,637

Positive Life Mathi

Positive Life Mathi

9 ай бұрын

#kundalini #awakening #mathi
குண்டலினி சக்தி எப்படி விழிப்படையும்
குண்டலினி விழிப்படைந்தால் என்ன மாற்றம் நிகழும்
ஏன் குண்டலினி விழிப்படைய வேண்டும் என்பதை தெளிவான பதிவு இதுவே சித்தர்களின் இரகசியம்.
Kundalini awakening symptoms and How do you awakening kundalini powerful methods.
நினைத்ததை அடைய 👇
Positive Life Mathi: • இலக்குகளை அடையும் வழிக...
Easy manifestation method 👇
Positive Life Mathi: • எதையும் எளிதில் ஈர்க்க...
#Positive_Life_Mathi #mathi #lawofattraction
#motivation #kundaliniyoga #powerful
#symptoms #positivity #meditation
#affirmations #555 #gratitude #howto
#tamil #vasiyogam #karma #thesecret
If u like this channel SUBSCRIBE and SHARE your friends and social
Media.
Thanks for watching all - நன்றி
-Mathi

Пікірлер: 332
@nandreaiyanataraj9351
@nandreaiyanataraj9351
நான் ஈஷா யோகா யோக சைலன்ஸ் வகுப்பு வரை பயின்று உள்ளேன் குண்டலினி சக்தியை என்னால் தாங்க முடியாது என்று குண்டலினி சக்தியைசமன்படுத்தினார்கள் ஒரு சமயம்நானேஇல்லாமல்போகும்நிலக்குச்சென்றேன் தங்களின் தகவல்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது மிகவும் நன்றி
@meganathanmeganathan2253
@meganathanmeganathan2253
நான் கண்ட உண்மை அத்தனையும் உண்மை அம்மா நீ யாருன்னு தெரியாது ஆனால் சொன்னது எல்லாமே உண்மை இப்போநேரில் இருந்தாள் உன் காலிலேயே விழுவேன் நீ அனுபவப்பட்டு சொல்றியோ இல்ல அனுபவம் இல்லாம சொல்றியோ ஆனா சத்தியம் நீ சொன்னது எல்லாமே இது அத்தனையும் நான் கண்ட உண்மை ஏறிய குண்டலினி இறங்குவது பல வருடங்கள் ஆகிவிட்டன ஏறப்பட்ட கற்றுக் கொண்ட எனக்கு இறங்கத் தெரியாமல் நான் பட்ட அவஸ்தை அந்த இறைவனுக்கே தெரியும் நீ சொன்ன விஷயங்கள் அத்தனையும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை மனமே குரு என்பதே அன்று உணர்ந்தேன் மனமே தெய்வம் என்று உணர்ந்தேன்
@sulthanbanu1390
@sulthanbanu1390
குரு இல்லாமல் தியானம் செய்யாதீங்க. குரு அனுகிரகம் இருந்தால் மட்டுமே தியானத்தில் வெற்றி பெற முடியும்
@parvathykugan1285
@parvathykugan1285
🙏 நான் ஈஷா யோகா செய்து வருகிறேன்.குரு தீட்சை பெற்றவர்கள் பயப்பட வேண்டாம்.குரு பார்த்து கொள்வார் 👣🔱
@thangavelupalanisamy917
@thangavelupalanisamy917
நன்றி சகோதரி.நான் அனுபவித்து நலமாக வாழ்ந்து கொண்டுள்ளேன்.வயது 77.வாழ்க வளமுடன்.
@ariyangavuariyangavu9365
@ariyangavuariyangavu9365
மிகவும் அருமையான பதிவு. புருவமத்தியில் மட்டும் துடிப்பு இருக்கிறது. நான் ஆரம்ப நிலையில் இருக்கின்றன் என நம்புகிறேன். சரிதானே?
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934
உங்களுக்கு அனுபவம் உண்டா
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 7 сағат бұрын
இயற்கையை நேசிச்சி உலக நன்மைக்காக தன்னை அற்பணிக்காதவர்கள் என்ன பண்ணாலும் முழுமை அடைய முடியாது அமைதியின்மையில் வாழ்கை முடிவடையும்
@skgdpolish
@skgdpolish 2 сағат бұрын
எனக்கு பல வருடங்களாக வாழவேண்டும் என்று ஆசை
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 14 күн бұрын
நீங்க எத்தனை யாவது ஆதாரம் கடந்து சென்று உள்ளீர்கள்....
@balasubramanianayyasamy9170
@balasubramanianayyasamy9170
ஓம் சக்தி. தாயே, சிறப்பான முறையில் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.மகான் சிவானந்தர் அருளிய குண்டலினி சக்தியைப் பற்றியும் ஒவ்வொரு சக்கரத்தின் இதழ் அமைப்பு பற்றியும் கூறியுள்ளார்கள். அதன்பின் தங்களது சிறப்பான விளக்கம் என்னை மேலும் புரிதலை தந்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@aarathi25
@aarathi25 2 сағат бұрын
Well explained. I was bit confused..... Your video gave me the clarification. So I'm carrying this yoga practice from my previous life that's why it activated so early. Thank you so much.
@vijaymechanice2352
@vijaymechanice2352
நீங்கள் கூறுவது உண்மை சகோதரி
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542
Yanakkullay irrundha pala vidaitheriyadha kelvikku indru answer kidaithu viddathu ningal solvathu sathiyam. Kadavil neril vanthu yennidam sonnathai pol ullathu . Your god information super amma
@srinivasanvasan3378
@srinivasanvasan3378
Same experience vaazhga valamudan sister
@bojarajaramalingadurai7033
@bojarajaramalingadurai7033
Good explanation.meditation is best in our daily life. this video given super...
@r.vengateshanraghupathy5507
@r.vengateshanraghupathy5507 21 күн бұрын
Thank very much mam,
@latharavichandran294
@latharavichandran294
மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் அம்மா. நன்றி அம்மா
@kavithakavithakumari4346
@kavithakavithakumari4346
S ...... really helpful........ எனக்கும் தியானம் என்னவென்றே தெரியாமல் சக்தி மேல் ஏறியது...நீங்கள் சொன்னது போல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன்......... திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் குருவாக இருந்து என்னை வழி நடத்தினார். 2 வருடம் கழித்து இப்பொழுது அதைப்பற்றி தெரிந்து வருகிறேன். மிகவும் நன்றி அம்மா. தெளிவாக இருக்கிறது.
@sayeelakshmikannan5881
@sayeelakshmikannan5881
அருமையாக சொல்லியிருக்கிறீங்கம்மா.
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН