No video

குழந்தைகளின் ஜாதகம் பெற்றோர்களுக்கு எப்பொழுது பலிக்கும்

  Рет қаралды 23,830

Bakthi Oli

Bakthi Oli

Күн бұрын

Bharathi Sridhar Astro Counselor
9176222555 / 9176333555
No 1 east road
5 nd floor west
Cit nagar
Nandanam

Пікірлер: 22
@MadhesanU
@MadhesanU 3 жыл бұрын
நன்றிகள் அம்மா தங்களின் இக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் அளப்பரிய மிக மிக (நல்ல) சாதனைகள் பற்றி கூறியது அத்தனையும் பலமான உன்மை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு ஒரு நல்ல காலம் எப்போது வரும் என்பது இறைவனிடமே உள்ளது என்பது மட்டுமே இன்றைய உன்மை பதிவுக்கு மிக்க நன்றி
@hammib6065
@hammib6065 2 жыл бұрын
அம்மா sorri
@dhivyanethaji4185
@dhivyanethaji4185 Жыл бұрын
Amma kulanthai pirakum pathivu keta payama eruku ethuvum thappa natakama eruka entha god bless panna vendum
@devis350
@devis350 3 жыл бұрын
Mam please make music 🎶 little slow so we can hear your voice
@kumaravel9495
@kumaravel9495 3 жыл бұрын
9345001045
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
குழந்தைகள் ஜாதகம் பெற்றோர் களுக்கு நல்ல விதமாக பலிக்க... ஒரு கரு எப்படி உருவாகி.. உடலோடு உயிரும் வளர்ச்சி பெற்று நல்ல நேரத்தில் பிறக்கச் செய்கிற வித்தைகளும் கூட.. இப்படி தான் இருக்க வேண்டும் என்ற மிகவும் கூரிய நுட்பத்தையும்.. புது மண தம்பதிகள் தெரிந்து புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அப்போது குழந்தைகளே நல்ல முறையில் நல்ல நேரத்தில் பிறந்து.. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகன் சான்றோன் எனக் கேட்கிற போது. புறநானூற்றில் ஒரு பெண் சொல்லுவதாக உள்ள பாடலானது... ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே.. சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே.. என்பதே உண்மை என்பதால்.. புதுமணத் தம்பதியரில் புது மண பெண்ணுக்கு அப்போது இருந்தே எப்படி செயல்களை கைக்கொள்ள வேண்டும் என்ற அற்புதமான விதிகளை யும் ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிட சூட்சுமங்கள் தெளிவாகவே விளக்குகின்றன. தெரிந்து நடப்பின் ஜகத்தில் புகழ் எப்போதும் இருக்கும். இந்த வாழ்க்கை முறையை தான் நிச்சயம் செய்து நடந்து விட்ட திருமணம் அல்லது காதலை முன்னிறுத்தி யாரையும் சட்டை செய்யாமல் திருமணம் செய்து கொண்டு ள்ள நிலையில் உள்ள இருநிலை புதுப் பெண்களும்.. இதில் உள்ள அரிய.. ஆனால் பின்பற்றி கையாள உயர்ந்த குலவிருத்திக் குரிய மழலை செல்வங்களை மனம் மகிழ.. உற்றார் உறவினர் செழித்து வாழ வழிஅமைக்கிற பேறுகளை பெற்றெடுக்க விரும்பும் பெண்கள் கைகளிலும் கருத்துக்களிலும் தான் முழுக்க முழுக்க உள்ளது என்பதை யும் ஜோதிடத்தின் சூட்சுமங்கள் சொல்லி உள்ளன. பெண்கள் தெரிந்து கொள்ள நான் பின்னொரு கமெண்ட் டில் எழுதுவேன்.
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 2 жыл бұрын
அருமையான விஷயங்கள்...மிகவும் நன்றி🙏🏻👌
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
@@jayanthigurushankar788 ஆமாங்க... பெண்கள் பொறுப்புடன்.. பொறுமையுடன் நடக்கவும்.. வாழ்க்கையில் சிறக்கவும் நமது ஜோதிடத்தின் சூட்சுமங்கள் சுட்டி காட்டி பின்பற்றுக என்று அறிவுறித்தியுள்ள அவசியம் மிக்க செயல்முறை களை இன்னும் நான் கமெண்ட் டில் எழுதவில்லை. விரைவில் இதே கமெண்ட் மூலம் பதிவு செய்கிறேன். நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 2 жыл бұрын
@@jothipragasamlakshmanan9214 🙏🏻🙏🏻
@jagadesionk6363
@jagadesionk6363 3 жыл бұрын
சீனியர் சிட்சன் பதில் வருமா.?
@gopip8032
@gopip8032 3 жыл бұрын
மேடம் ஜாதகம் பார்ப்பதற்கு தங்களிடம் கட்டணம் எவ்வளவு
@geethakannan645
@geethakannan645 3 жыл бұрын
Pragancy ladies patthi sonathu 100/ true
@jagadesionk6363
@jagadesionk6363 3 жыл бұрын
நமது பாரத பிரதமராக இருந்தாலும் எளியவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.சிந்தித்து தமிழில் பதிவு செய்யுங்கள்.இனிய வணக்கம்.காத்திருப்பவன்.
@vijisai9210
@vijisai9210 3 жыл бұрын
Neengal solvathu mutrilum sathiya vaaku. N anubavathil kanda unmai.
@kalaiananth5738
@kalaiananth5738 3 жыл бұрын
Namma kulanthaiyoda jathagam pathale namakku palan soliduvangala, 2kulanthaigal irunthal entha kulanthai jathagam porunthum pls reply me
@revathiramachandran2748
@revathiramachandran2748 3 жыл бұрын
1st baby
@kalaiananth5738
@kalaiananth5738 3 жыл бұрын
Thanks mam
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 2 жыл бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏
@TAMILSOLAI29
@TAMILSOLAI29 3 жыл бұрын
6.07am thanks mam my doubt cleared
@kumaravel9495
@kumaravel9495 3 жыл бұрын
Kumaravel Garten 9345001045
@jeevaaptech123
@jeevaaptech123 3 жыл бұрын
👎👎👎👎👎
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Friday Amman Bakthi Padalgal | Powerful Amman Tamil Devotional Songs
41:18