குடிசை முதல் அரண்மனை வரை எல்லோர் மனதிலும் பய பக்தியை உருவாக்குவது தர்மம் l Kamakoti l

  Рет қаралды 4,583

SRI SANKARA TV

SRI SANKARA TV

Ай бұрын

#srisankaratv #kanchimahaperiyava #kamakotilatest #kamakoti #VijayendraSaraswatiSwamigal #mahaperiyava #periyava #kanchipuram #kanchimadam #kanchimahan #mahaperiyavahistory #periyavahistory
மகா பெரியவாளை தரிசிக்க பஞ்சகச்சம் அணிந்து வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்
தர்மம் என்பது லைஃப் சயின்ஸ்
இறைவனோடும் இந்த உலகத்தோடும் நமக்கு தொடர்பை சரியான முறையில் ஏற்படுத்துவது தர்மம்
தர்மம்தான் அகங்காரம் இல்லாமல் பண்ணுகிறது
மனதில் பயமின்றி தைரியத்தை தந்து விசாலமாக வைத்திருப்பது தர்மம்
காஞ்சி காமகோடி பீiடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரண்டரை வருஷம் விஜய் யாத்திரை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அந்த விஜய் யாத்திரை பற்றி அவர் மூலமாகவே தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. விஜய் யாத்திரை மட்டுமல்ல, சுவாரஸயமான சம்பவங்கள், அறிந்திராத தகவல்களை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சங்கரா டிவிக்காக பிரத்யேகமாக அளித்திருக்கிறார்.
யாத்திரையை பற்றி சுவாமிகள் விவரிக்கும் விதம் நாம் நேரில் பார்த்த அனுபவத்தை கண் முன் நிறுத்துகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு
உங்கள் சங்கரா டிவியில்...
காமகோடி....
கண்டு கேட்டு ரசியுங்கள்!
Stay Connected with us! Follow us for further updates:
► KZfaq: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv

Пікірлер: 19
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 Ай бұрын
பெரியவா உங்களுடைய அறிஉரை எங்களுக்கு எப்போதும் வேண்டும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
@karthikeyenak6257
@karthikeyenak6257 Ай бұрын
குருவே சரணம் சரணம் சரணம்
@santhir4042
@santhir4042 Ай бұрын
காஞ்சிபெரியவா திருவடிகளேசரணம்
@vembuk478
@vembuk478 Ай бұрын
Sri Mahaperiyava Saranam
@user-sd5xb6sj6x
@user-sd5xb6sj6x Ай бұрын
Shri Jeyandra periyawa saranam.
@chitra.chithra2153
@chitra.chithra2153 Ай бұрын
Hara Hara sankara Jaya Jaya sankara
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 Ай бұрын
பெரியவா திவ்ய திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏
@chitrapillai9464
@chitrapillai9464 Ай бұрын
🙏🌹🌹🙏
@vembuk478
@vembuk478 Ай бұрын
Sri Mahaperiyava Saranam Sri Jayendra Periyavaa Saranam Sri Vijaendra Periyavaa Saranam
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
Best wishes Aanmega seithigal program also coming
@SriChakraRoobini777.
@SriChakraRoobini777. Ай бұрын
🙏🙏🙏 sri mahaperiyava sharanam sri bala periyava sharanam🙏🙏🙏
@banuprasad8197
@banuprasad8197 Ай бұрын
Ohm namasivaya sivayanama thiruchtrambalam ohm namo narayana hara hara sankara jaya jaya sankara vitala hari vitala
@hemalathaa2146
@hemalathaa2146 Ай бұрын
Llstening this I have the oppurtunity to know many thing about ayodhya and kanchi mutt. Thanks. Many, many athmas,gurus,and south indian scholars and north indian puzaris all together constructed monitered, celebrated ramar temple. I expect order from the almighty to visit ayodhya. Thanks.
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 Ай бұрын
🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
@varshasubramanian5695
@varshasubramanian5695 Ай бұрын
Is skandam not earlier to ramayanam? How is the reference to ayodya mentioned in skanda puranam. Can some one pls explain ?
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Ай бұрын
Skanda puranam older to ramayan. Birth of skanda s there n ramayan. Sk prnm s even bfor man Evolved 🙏
@varshasubramanian5695
@varshasubramanian5695 Ай бұрын
@@lakshmiganesh1437 correct
@athmant7977
@athmant7977 Ай бұрын
What’s the use of posting these videos only in KZfaq. Why you guys stopped air in Sunday’s 9:30 am. Please telecast in tv too
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 9 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН