Рет қаралды 104,318
ஆசைப்பட்ட எதுவும் நடக்கவில்லை, நிறையத் தோல்விகள், பல Business Investment செய்தும் எதுவும் ஜெயிக்கவில்லை, சரி நம்மலே இவ்வளவு Tea குடிக்கிறோமே, சரி Tea Shop ஆரம்பிக்கலாம் என, Tea Business இல் கோடீஸ்வரனாக உருவான Tea Boy ஜோசப்பின் கதை இது. இது Not A Normal Tea Shop அப்படி உருவான Top Motivation Story தான் இது.
ஜோசப் ராஜேஷ் அவர்கள் karur district சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே Police இல் சேரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார் ஜோசப். ஆனால், அது முடியாமல் போகவே, top millionaire ஆக உருவாக வேண்டும் என்ற ஆசை. இதனால் பலத் தொழில்களை தொடங்கினார், ஊரெல்லாம் கடன், தொட்டதெல்லாம் தோல்வி , விடாமுயற்சி never give up என ஓடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் survival cause க்காக ஒரு தனியார் நிறுவனத்தில் பிடிக்காத வேலை செய்து வருகிறார். அந்த நேரத்தில் tea business ஆசை வரவே, தனது friends இடம் இதுகுறித்து சொல்லிவிட்டு work resignation செய்கிறார். வேலையை விட்ட மறுநாள் Chennai செல்கிறார். அங்கு நல்ல tea shop தொடர்பாக தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, சிறப்பான native tea ஐ குறைந்த விலையில் எப்படிக் கொடுக்க முடியும் என முடிவு செய்து, அதை தனது business model ஆக வைத்து தொடங்குகிறார். அதேவேளை அந்த கடை பெரிய success ஆக மாறியது, இதனால் அதை franchise கொடுக்க தொடங்கி அதிலும் business success ஆக மாறவே, சரி புதிய tea ஐ அறிமுகம் செய்யலாம் என கொண்டு வந்த tea பலரை கவர்ந்தது. இதனால் புதிய Tea கடையை தொடங்குவோம் என உருவானதுதான் tea boy , இதுவே ஜோசப்பின் success story. இன்றைய நேரத்தில் இந்த tea boy கடை 10 rupees tea கொடுத்து billion income ஐ கொடுத்து வருகிறது.
food business ideas | food business strategies | top business motivation | business motivation tamil | how to run successful business | success story | tea business top ideas | tea business income | tea shop ideas | tea shop business model என்றெல்லாம் youtube இல் தேடுபவரா நீங்கள், உங்களுக்கு இந்த வீடியோ top motivation ஆக அமையும்.
This is the story of tea boy joseph , who became a millionaire in the tea business , thinking that nothing happened, many failures , many business investments but nothing won. This is the top motivation story of not a normal tea shop
Joseph Rajesh hails from karur district. Joseph was interested in joining the police from a young age. But, when that is not possible, the desire to become a top millionaire . As a result, he started many businesses , bebt Everywhere , failure in everything he touched, persistence and never give up. At that time he was doing a job for survival cause. At that time, when the desire for Tea business came, he told his friends about it and resigned job. He goes to chennai . There, he made a series of researches about good tea shops and decided how he could provide excellent native tea at a low price and started using it as his business model . At the same time, the store became a great success , and thus it became a business success by starting to franchise it, and the tea that brought it attracted many people, who thought that they could introduce a new tea . This is how tea boy was born to start a new tea shop, this is Joseph's success story . Today this tea boy shop is giving billion income by giving 10 Rupees Tea .
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.
tamil movies and the tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivation talk will change your life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better life in society.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#motivational #tamil #success #motivation #money #top #successstory #food #teashop #tea #inspiration