குடிச்சுட்டு அரை நிர்வாணமா கிடக்குறாங்க- குமுறும் பெண்கள் : Kasthuribai Station Drinkers Atrocities

  Рет қаралды 150,439

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Ай бұрын

#newsglitz #tasmac #dmk
குடிச்சுட்டு அரை நிர்வாணமா கிடக்குறாங்க- குமுறும் பெண்கள் : Kasthuribai Station Drinkers Atrocities
---------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 753
@Marina_Kings
@Marina_Kings Ай бұрын
தைரியமாக பயப்படாமல் Cover செய்த ஆங்கர் மற்றும் காமேரா மேனுக்கு பாராட்டு.அரசாங்கம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
@mannat6313
@mannat6313 Ай бұрын
lol, govt will put goondas case on them. athu thaan nadakum. vera yethuvum nadakathu
@inboxme6728
@inboxme6728 Ай бұрын
காச்சிரதே கவுர்மண்ட் தான்பா😂😂😂😂😂
@sureshkumarS-eu5vw
@sureshkumarS-eu5vw Ай бұрын
இந்த வீடியோவிற்க்காகவே இந்த சானலில் உறுப்பினர் ஆகிறேன்.. அந்த நிருபரின் / ஒளிப்பதிவாளரின் தைரியத்தை பாராட்டுகிறேன். வாழ்க. வளர்க.
@chandrasekaran9008
@chandrasekaran9008 Ай бұрын
இதையெல்லாம் ஆதரிச்சு தாம்பா சென்னை மக்கள் திமுகவுக்கு அமோக வெற்றி கொடுத்திருக்காங்க😂😂😂😂😂
@irose4066
@irose4066 26 күн бұрын
They need this type of people….. complain pandrathu ellame out district people who stays in Chennai…..Real Chennai people want drugs and alcohol…
@ganeshbabu3955
@ganeshbabu3955 Ай бұрын
அருமையாக படம் பிடித்த Cameraman சாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பாதுகாப்புடன் நண்பர்களின் துணையுடன் படம் எடுங்கள். உயிர் மிகவும் முக்கியம்
@huemanclick
@huemanclick Ай бұрын
Thank you
@kalaiyarasan6490
@kalaiyarasan6490 Ай бұрын
அடையறு மட்டும் இல்ல சென்னை full ah apdi tha இருக்கு
@sinndoss
@sinndoss Ай бұрын
மூக்கன் இஸ்டலின் controls TN police> Many low level police employees are DMK அடிமைகள். மூக்கன் இஸ்டலின் wants the liquor business to increase because his friends are the liquor barons !!! He wants more and more people to be drunkards. So why would he ask the police to control the drunken rowdies ? He does not care about people because he knows that they are so stupid to vote for DMK !!!
@Spr-no9oy
@Spr-no9oy Ай бұрын
Yes, our area too, and local councillor just walks by
@navinnavin2214
@navinnavin2214 Ай бұрын
குடிகாரர்கள் குடிக்கும் போது துனைக்கு அவர்கள் குடும்பத்தில் இருந்து பாதுகாப்பிற்க்காக மனைவி.தங்கை.அம்மா.அக்கா. யாரையாவது கூட்டிட்டு வரவேண்டும் ❤
@jayasankarVignesh7492
@jayasankarVignesh7492 Ай бұрын
அந்த ஏரியா எங்கள் விடியல் DMKவின் கோட்டை 😂😂
@rajannan2957
@rajannan2957 Ай бұрын
அதிமுக ஆட்சியில் இது நடக்கலை? அப்போ நீ கோமாவில் இருந்த?😅
@jayasankarVignesh7492
@jayasankarVignesh7492 Ай бұрын
@@rajannan2957 இதோ வந்துட்டாங்களா என் செல்லம் வந்துட்டாங்களா🤣.. அந்த இடம் எப்பொழுது மெட்ரோ ரயில்வே திட்டத்திற்காக மூடினார்கள் அப்பவே அது பொது open Bar ஆக மாறிவிட்டது, நான் canal bank road தான் வசிக்கிறேன்.
@sridherpharma82
@sridherpharma82 Ай бұрын
@@rajannan2957 அ தி மு க ல இப்படி நடந்தாலும் இதே கமெண்ட் தான் நான் போடுவேன். அப்போ நீங்க வந்து என்ன சொல்லுவீங்க தி மு க இருக்கும் போது நடக்கலையா ன்னு அப்பவும் இப்படி தானே கேப்பிங்க.
@sridherpharma82
@sridherpharma82 Ай бұрын
@@jayasankarVignesh7492 கடைசி வரைக்கும் திருந்தவும் மாட்டேன் திருத்தவும் மாட்டேன் ன்னு தான் இருப்பிங்க. இவனை அவன் குறை சொல்றதும் அவனை இவன் குறை சொல்றதும் ஆனால் ரெண்டு பேரும் ஒரே தப்பு தான் பண்றங்க. நீங்க சொல்ற மாதிரி என்னை மாதிரி நிறைய பேர் வாய் இருந்தும் ஊமையா இருக்கறது காரணம் உங்களை மாதிரி தப்புக்கு துணை போற ஆளுங்களால தான். எதாவது கேட்டா அப்போ நடக்கலையா இப்போ நடக்கலையா கேக்குறது.
@rajannan2957
@rajannan2957 Ай бұрын
@@sridherpharma82 மக்கள் மாறனும் சொல்றேன் அரசாங்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று தான் அதை குறை சொல்ல முடியாது
@VelMurugan-ti2lm
@VelMurugan-ti2lm Ай бұрын
இந்த பெருமையெல்லாம் விடியல் ஆட்சியே சேரும் ...👏👏👏
@karthik3472
@karthik3472 Ай бұрын
😂😂😂 admk atchi la irukum podhu nenga enna coma laya irundhinga
@SangiBahi786
@SangiBahi786 Ай бұрын
​​@@karthik3472இந்த மூணு வருஷமா உங்க சுடலை என்னை கோமாவில் இருக்காரா ஆட்சி மாறி மூணு வருஷம் ஆச்சுடா முட்டாப் பயலே😂😂
@gopinath9825
@gopinath9825 Ай бұрын
Motha rowdyies bjp la than irukangalaam
@SangiBahi786
@SangiBahi786 Ай бұрын
@@gopinath9825 ரொம்ப நன்றி தமிழ்நாடு பிஜேபி கண்ட்ரோலில் இருக்குது என்று சொன்னதுக்கு அப்ப தமிழ்நாடு 40/ 40 நமதே நக்கிட்டு போயிடுச்சா😁🤣🤣
@vinothk1422
@vinothk1422 Ай бұрын
Aga nee olunga eruka mata la aduthavan sootha tha poi nonduva
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 Ай бұрын
ஆயிரம் ரூபாய் உரிமை தொகையின் share holders
@ntkveerapandi1769
@ntkveerapandi1769 Ай бұрын
குடிப்பவன் மீது கோபம் கொண்டு குமுறும் மக்கள் குடிக்க வைத்து அழகு பார்க்கும் அரசாங்கத்தின் மீது கோபம் வரவில்லை தேர்தலில் அதற்கான தீர்ப்பை வழங்கியதும் இல்லை
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Ай бұрын
மது போதை கடை நடத்தும் அரசுக்கு அதிகாரம் கொடுத்த என் இனிய தமிழ் மக்களே
@MohanRaj-fl3hb
@MohanRaj-fl3hb Ай бұрын
Pasanthirkuriya bharathiraja pesugirar😂🤣
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Ай бұрын
@@MohanRaj-fl3hb 👌
@vinothanharison1510
@vinothanharison1510 Ай бұрын
செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறேன்
@sridherpharma82
@sridherpharma82 Ай бұрын
நீ எப்படி போனா என்ன. எனக்கு காசு வருதுல்ல. அது போதும். இப்படிக்கு விடியல் ஆட்சி மற்றும் போலீஸ்
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Ай бұрын
தமிழக அரசு நாசமாதான் போகும்
@keerthicq
@keerthicq Ай бұрын
மக்கள் விரும்பும் மகிழ்ச்சி......! 40/40 அருமை
@LofiLoopHarmony
@LofiLoopHarmony Ай бұрын
40 வீதியில் 40 ஓய்ன்ஷாப் ❤
@rajannan2957
@rajannan2957 Ай бұрын
அதிமுக ஆட்சியில் இது நடக்கலை? அப்போ நீ கோமாவில் இருந்த?😅
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
​athu pola ippo neet suicide nadakkuthu Admk aatchila oothi perusakkiyathu pola ippo yen enthalpy mediavum pesaro villai😊
@rajannan2957
@rajannan2957 Ай бұрын
@@VijiViji-pe5oi கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் நீட் மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி?
@Potter4545
@Potter4545 Ай бұрын
​@@VijiViji-pe5oi12 th sucide nadakuthu public exam ah olicharlama, arivali maari pesa kudathu, love sucide nadakuthu love ah olicharlama
@Kimkuk301
@Kimkuk301 Ай бұрын
நானும் அந்த வழியாக செல்லும் போது பயமாக இருக்கும் ,பஸ் ஸ்டாப்ல நிக்கும் போது காசு கேட்பாங்க,போலிஸ் வந்தா போய்டுவாங்க ஆனா திரும்பவும் அதேதான் நடக்கும் ,யாராவது கேட்க மாட்டார்களா என்று உள்ளுக்குள் தோன்றும் தைரியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட newsglitz வாழ்த்துக்கள்.
@rvmahesan
@rvmahesan Ай бұрын
Hats off you reporter
@blackwolfmay31
@blackwolfmay31 Ай бұрын
அருமை சார்👏👏👏 ஆனா இந்த பதிவால் ஒரு பயணும் கிடையாது
@SaravanaKumar-pd1vq
@SaravanaKumar-pd1vq Ай бұрын
Unmai
@DharaniMaruthu-on4sz
@DharaniMaruthu-on4sz Ай бұрын
இனியும் எந்த நடவடிக்கை எடுக்கலனா நீங்கள் என்ன செய்வீர்கள் அண்ணா இந்த மாதிரி நிறைய விசயங்கள் நடந்தும் கடந்தும் சென்றுகொண்டே இருக்கும் 😢
@user-ny6hd1db3v
@user-ny6hd1db3v Ай бұрын
தமிழ் நாட்டு மக்கள் எந்த அடிப்படையில் ஓட்டு போட்டார்கள் என்று தெரியவில்லை, இனி இந்த தமிழ்நாட்டை இனி யாராலும் காப்பாற்ற முடியாது...
@marimuthurajendiran558
@marimuthurajendiran558 Ай бұрын
I agree. Many of relatives voted to DMK. The reason they say, there is no strong opposition and DMK is the ruling party that’s the reason they voted for DMK.
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 Ай бұрын
​@@marimuthurajendiran558 opposition parties strongly sounded against DMK government.
@Kselina2917
@Kselina2917 Ай бұрын
Okay DMK poda vendaam sollravanga ADMK nalla irrukaa? Illa vera entha party urupadiyaa irruku
@user-ug1zo9fr9r
@user-ug1zo9fr9r Ай бұрын
இததுப்போனா உப்புமாவை போய் திரும்ப திரும்ப திங்க வேணாம்னு நினைச்சு வேற ஒண்ண கேட்டா நீ எனக்கு மாடு திங்குற புல் கட்ட குடுத்தா நான் திரும்பவும் உப்புமாவ தான திங்கணும்
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
Chennai makkah vote podamal ventula irunga. Ippo koochal podunga
@rubanruban981
@rubanruban981 Ай бұрын
வேலை வாய்ப்பு வட இந்தியர் கையில் சென்ற காரணம் புரியுதா மக்கள் காசு 😢 வாங்கி ஓட்டு போட்டு கடந்து செல்லாமல் தங்கள் குடும்பம் பற்றி யோசித்து சிந்தனை செய்து வாக்கு அளியுங்கள்
@ChaitanyaMurthy-th9pz
@ChaitanyaMurthy-th9pz Ай бұрын
Waste government
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Ай бұрын
இப்ப முதல்வர் டெல்லி மேட்டர்ஸ் ல பிஸி, இதெல்லாம் கவனிக்க முடியாது
@rajawd-zh6gb
@rajawd-zh6gb Ай бұрын
@NewsGlitZ Tamil அப்படியே பழவந்தாங்கல் ரயில்வேஸ்டேஷன் டாஸ்க்மார்க் படம் எடுத்து போடுங்க இதை விட ரொம்ப கன்டென்ட் கிடைக்கும் 😀
@user-bi3dl7dl9z
@user-bi3dl7dl9z Ай бұрын
சட்டம் ஒழுங்கு குடிகாரர்களுக்கு பொருந்தாதா. பொது மக்களுக்கு மட்டும்தான் சட்டம் ஒழுங்கு பாயுமா. குடிபோதையில் அனாகரீகமாகவும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களுக்கு அனுமதி உண்டா.
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 Ай бұрын
சிறப்பான செயல்பாடு தம்பி உன் ஆதங்கமான பேச்சு வாழ்த்துக்கள். காவல் துறை சரிசெய்யனும்
@balasupramani6681
@balasupramani6681 Ай бұрын
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம்னு சொன்னாங்க இப்போது மூன்று ஆண்டுகள் ஆகியும் ஒரு தகவலையும் கானோம்😅
@user-nithishkumar
@user-nithishkumar Ай бұрын
குடிகாரர்கள் காண ஆட்சியில் இதெல்லாம் அவர்களின் பெருமை 😂😂
@rajendranraj4687
@rajendranraj4687 Ай бұрын
வெளியிடப்பட்ட சகோதரருக்கு நன்றி.
@Muthu-ub6lw
@Muthu-ub6lw Ай бұрын
கோவன் கோவன் என்று ஒரு மானத்தமிழன் இருந்தானே. இப்ப கோமால இருக்கானா….
@vedhathrivenu
@vedhathrivenu Ай бұрын
Avan ippo Ruling government podura elumbu thunda kawvitu. Sarakuu adichituu mataayirupan.
@prajan8197
@prajan8197 Ай бұрын
அவன் தமிழன் என்று உங்களுக்கு யார் சொன்னா அவன் திராவிடன் தமிழர்கள் ஆட்சி வரும்போது இந்த சராயக்கடை கண்ணுக்கு தெரியும்
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r Ай бұрын
அவன் விடியல் அரசின் யூriனை குடிக்க போயிருக்கிறான்
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Ай бұрын
That dog is Rs.200 up slave .
@Raja-rk9gn
@Raja-rk9gn Ай бұрын
இரவும் பகலும் அவனும் அந்த மார்வாடி தெவிடியாபய்யன்‌ பீ மனுக்ஷும் ஒருத்தன் பூளை ஒரேத்தன் மாத்தி மாத்தி ஊம்பினிருக்கானுங்க..தெவிடியாமவனுங்க.
@ragupathythambusamy4437
@ragupathythambusamy4437 Ай бұрын
நல்ல முயற்சி....பாதுகாப்புடன் செயல்படவும்.....!
@ameeruddin1601
@ameeruddin1601 Ай бұрын
அங்கே இருக்கும் மக்களை ஒன்றாக கூடி போராட்டம் பண்ண வைங்க அப்பதான் இது சரியாகும் மக்கள் ஒன்று கூடினால் தான் சில பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும் 🙏
@raghuwaran_rocks
@raghuwaran_rocks Ай бұрын
ஸ்டாலின்தான் வரறாரு..... அராஜகம் பண்ண போறாரு....😅😅 விடியல் ஆட்சியின் அட்டூழியங்கள்.....
@sinndoss
@sinndoss Ай бұрын
மூக்கன் இஸ்டலின் controls TN police> Many low level police employees are DMK அடிமைகள். மூக்கன் இஸ்டலின் wants the liquor business to increase because his friends are the liquor barons !!! He wants more and more people to be drunkards. So why would he ask the police to control the drunken rowdies ? He does not care about people because he knows that they are so stupid to vote for DMK !!!
@shyluvijay3636
@shyluvijay3636 Ай бұрын
Stalin dhan vandharu .. vote pota makkal vaila thooki vetcharu 😂
@rajannan2957
@rajannan2957 Ай бұрын
அதிமுக ஆட்சியில் இது நடக்கலை? அப்போ நீ கோமாவில் இருந்த?😅
@shyluvijay3636
@shyluvijay3636 Ай бұрын
@@rajannan2957 endha alavuku illa . Kadantha 2 varshathula dhan porikki thanam adhigam
@rajannan2957
@rajannan2957 Ай бұрын
@@shyluvijay3636 இந்த அளவுக்கு இந்த locationல இல்லை அப்போ மற்ற இடத்தில் இருந்தது அப்படிதானே இதற்கு ஆட்சி காரணம் இல்லை மக்கள் மாறனும்
@agasthiya1613
@agasthiya1613 Ай бұрын
சூப்பர் ஸ்பெஷாலிட்டி தமிழ்நாடு
@gayathrinagarajan868
@gayathrinagarajan868 Ай бұрын
Continue to vote for DMK . You will continue to see
@KannigaipairarumugamVasu
@KannigaipairarumugamVasu Ай бұрын
Anchor தம்பி நீங்க சாயங்காலம் 7 மணிக்கு மேல் mylapore பறக்கும் ரயில் நிலையம் canal அருகில் இருக்கும் டாஸ்மாக் பார் இல்லாத கடையின் அருகில் ரோடில் ஒரே சமயத்தில் 500 பேர் ரோட்டில் டேபிள் போட்டு குடிப்பார்கள். இந்த கடையை தாண்டி நிறைய குடியிருப்புகள் இருக்கு. அங்கு இருக்கும் பெண்கள்,குழந்தைகள் குமிறி அழுகிறார்கள். நீங்கள் அதனை பதிவிட வேண்டும். இதற்கு ஒரே தீர்வு அதிக வாடகை காரணமாக ஏலம் போகாத டாஸ்மாக் பார்களை அரசே நடத்த வேண்டும். மது வாங்கிய குடிகாரர்களுக்கு இலவச அனுமதி தரவேண்டும். டாஸ்மாக் நினைத்தால் மட்டும் இது நடக்கும். அது தான் தீர்வு.
@user-kv6zy6er2z
@user-kv6zy6er2z Ай бұрын
பாத்துட்டே வறோம். பாத்துட்டே போறோம்ன்னு சொல்லுறவங்களுக்கு கேவலமா இல்லையா. நீங்க இப்படி வீடியோ எடுத்து போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. இன்னும் நிறைய பேரு இப்படி தட்டி கேட்டா ஒரு வேல தமிழ் நாடு நல்ல சீரா வருமோ என்னமோ. கவலை இருக்கு சார் பாக்கவே 😥😥😥
@sinndoss
@sinndoss Ай бұрын
மூக்கன் இஸ்டலின் controls TN police> Many low level police employees are DMK அடிமைகள். மூக்கன் இஸ்டலின் wants the liquor business to increase because his friends are the liquor barons !!! He wants more and more people to be drunkards. So why would he ask the police to control the drunken rowdies ? He does not care about people because he knows that they are so stupid to vote for DMK !!!
@ESHACKMD
@ESHACKMD Ай бұрын
😅
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Ай бұрын
சூப்பர் மது போதை கடை நடத்தும் அரசு பார்த்து கேவலமாக இல்லையா
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
எதை திறந்தாலும் ஒரே ரம்மி விளம்பரம் தான் கும்மி அடிக்குது😂😂😂
@justentertainmenttuticorin
@justentertainmenttuticorin 26 күн бұрын
😂😂😂😂
@user-zz8uk7ob5d
@user-zz8uk7ob5d Ай бұрын
சாராயத்தை விற்று தான் காசு சம்பாதிக்க வேண்டுமா???
@kumarkrishnasamy1669
@kumarkrishnasamy1669 Ай бұрын
உங்கள் தைரியம் பாராட்டுக்கு உரியது.
@boopathifitness7767
@boopathifitness7767 Ай бұрын
Because of CM😂😂😂😂
@sridhar9306
@sridhar9306 Ай бұрын
இதை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் மக்கள் பாதுகாப்பு முக்கியம் இல்லை என்றால் அடுத்து ஆந்திரா மாநிலம் போல் அடுத்து அரசியல் மாறலாம் தமிழ்நாட்டில் வரலாம் 😃😃😃😃
@kavinkrishna6934
@kavinkrishna6934 Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா
@MrVramkri
@MrVramkri Ай бұрын
Good Job News glitz... Very bad governance... Law & Order is at its worst here
@gunshyam6825
@gunshyam6825 Ай бұрын
வெற்றிமாறன் பா ரஞ்சித் குரூப் இதைப்பத்தி பேசவே மாட்டாண் அவங்க குடும்பம் ஏசிகார்ல போகும், பஸ்ல டிரெயிண்ல போகாது.விடியாமாடல் டிசைன்.
@surendarsiva8496
@surendarsiva8496 Ай бұрын
யாருப்பா நீ
@radhabuvaneshradha820
@radhabuvaneshradha820 Ай бұрын
Dai mental dvd😅😅😅
@balamachinist3201
@balamachinist3201 Ай бұрын
இதான் டா திமுக..
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
கூடி குடித்தால் கோடி லாபம்😂😂😂
@anandr4193
@anandr4193 Ай бұрын
அருமை சகோதரிகளே வாழ்த்துக்கள். அதான் குடிகார அண்ணன் சொல்லிட்டாரு முதல்வர் வந்தாலும் ஒன்னும் பன்ன முடியதுனு சொல்லிட்டார்ள ஆனால் தீர்வு கிடையாது
@thamizh-national-leader
@thamizh-national-leader Ай бұрын
முடிந்தவரை பகிருங்கள் அங்கே இருக்கும் மதுக்கடை மூடும்வரை 🙏
@ramanathanramu8095
@ramanathanramu8095 Ай бұрын
" சரக்கடிக்கனும்னா வீட்டுக்கு வாங்கிட்டு போயிடுவேன்"" சரக்கு இல்லாமல் இருக்க முடியாத என்ன? "தம்பி " சரக்கு வாழ்க்கையை மாத்திடும் அந்த பக்கமே போக தீங்க, மனதை உறுதியாக்குங்கள்
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 Ай бұрын
All will talk, but take 500 rupees and vote for the politicians who develop this liquor shop
@Matheshwar538
@Matheshwar538 Ай бұрын
ஒருத்தன் சரக்கடிக்க மட்டையா கிடக்கிரவன் பாக்கெட்ல ஏதாவது பணம் இருந்தா எடுத்து டாஸ்மாக் போக பாக்குறான் 😂
@SelvendraSevendran
@SelvendraSevendran Ай бұрын
40/40..dravedamadal Vakkalitha makkalukku.. Nandri...
@TIMETORUN-04
@TIMETORUN-04 Ай бұрын
அரசு தான் மது கடைகளை நடத்துகிறது அந்த அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவாங்க
@nAarp
@nAarp Ай бұрын
அப்படி தான் நடக்கும் 1980 நான் சொல்றேன் சுட்டு தள்ளுங்க சுன்னிய அருக்கனும்
@XtraVp
@XtraVp Ай бұрын
IIT MADRAS அருகாமையில் கூட ஒரு மதுக்கடை உள்ளது
@moniskitchenvlogs6442
@moniskitchenvlogs6442 Ай бұрын
Correct ah dhana kekuranga keka vendidhu arasangam dhana ஆனா அந்த அரசாங்கம் விக்குது நல்ல முன்னேற்றம் .
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn Ай бұрын
சாராயத்தில் விக்கிறாங்க அதை கண்ணாடி பாட்டில் இல்லாம பிளாஸ்டிக் பாட்டில் ஏதாவது விக்கலாம் இல்ல பொதுமக்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பு இருக்கும்
@honesty3592
@honesty3592 Ай бұрын
Even near mylapore station same like this..avoid going that side
@logaiahs7544
@logaiahs7544 Ай бұрын
Mylapore station also
@KrishMoorthy-pf8ep
@KrishMoorthy-pf8ep Ай бұрын
Super👍 anna nallathu veliya sollirukiga
@PositivityNow999
@PositivityNow999 Ай бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி!!!
@Spr-no9oy
@Spr-no9oy Ай бұрын
This is the democracy we want in TN
@startr02
@startr02 Ай бұрын
Brave man🔥 Need more reports like you & keep going bruh❤🎉
@sundharr6412
@sundharr6412 Ай бұрын
விழிப்புணர்வு. ‌News Glitz காணொளிக்கு நன்றி..சுடலை கட்சிக்கு வாக்களித்தால் இந்த நிலைமைதான் ஏற்படும்.மக்கள்தான் தீர்வு காண வேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 😅😅😅😅😅😅
@saahithyan4457
@saahithyan4457 Ай бұрын
அவர்கள் மேல் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது. அப்புறம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள். ஸ்டாலினா இருந்தாலும் இங்க வந்து இந்த மாதிரி கேள்வி கேட்குற வேலை கூடாது என்று அந்த ஆள் தெளிவா சொல்றானே அதுலயே தெரியுது.
@balamuruganjeyachandran6719
@balamuruganjeyachandran6719 Ай бұрын
Appreciate the reporter/anchor. Brave and courageous
@Spr-no9oy
@Spr-no9oy Ай бұрын
And the girls too..notice how no man has objected to.this behaviour. Meet the brave men of Chennai🎉
@TravelAir-we1cv
@TravelAir-we1cv Ай бұрын
திருமயிலை ரயில் நிலையமும் இப்படித்தான் இருக்கும். அதே போல் ஸ்டேசன் வாசலில் மதுக்கடை இருக்கு
@VARADHARAJAN1111
@VARADHARAJAN1111 Ай бұрын
40/40 vote போட்டவனுங்க
@TubeKan7
@TubeKan7 Ай бұрын
தமிழன் என்று சொல்லடா, தள்ளாடாம நில்லேண்டா….😀 இதுல காமராஜர் ஆட்சி மாதிரியாம்ல.🤣
@Che_Guna
@Che_Guna Ай бұрын
Hatsoff to the team
@mamujann
@mamujann Ай бұрын
Excellent programme
@AjiPapsofficial
@AjiPapsofficial Ай бұрын
Super Topic 👍
@raomsr8576
@raomsr8576 Ай бұрын
Already in Adyar & Thiruvanmayur stations stations this kind of incidents ate taking places more than a decade. Police knows pretty well and still itvis going on cooly. Even afternoon the drunkers comes group and will enjoy drinking. Evening to till night no words to explain. It became main hub for drinking open bars for this anti- elements people. How dare thatvred shirt giving challenges. What a funny argument that driver is making. Doing every thing wrong, but he is tell proudly in the media. Every one is getting regular money they never botheted in this issue. Thanks News glitzs for exposing to the public awareness for there safety. This KUDIKARANGAL atrocities when it will be stopped ?. Law is sleeping .
@jayajayakumar4474
@jayajayakumar4474 Ай бұрын
Cancel his license, passengers safety imp, his fly n children safety important. How can a driver drink. And see how he speaks. Govt should take action. Girls spoke boldly.
@saravananr5311
@saravananr5311 Ай бұрын
உங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறேன் இது போன்ற வீடியோக்கள் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்ல ஆட்சியாளர்கள் நிலைமை புரிந்து கொள்வதற்கும் உதவியாக அமைகிறது நன்றி வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற அநியாயங்களை எடுத்துக்காட்ட வாழ்த்துக்கள்
@rangaraj1779
@rangaraj1779 Ай бұрын
Good initiative by news glitz channel
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Good your are doing help to public thanks
@muthusamykrishnan2730
@muthusamykrishnan2730 25 күн бұрын
இந்த சேனல் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை பாராட்ட வேண்டும்
@rameshar4046
@rameshar4046 Ай бұрын
Super sir🎉 THANKS 🙏👍👌
@chandrasekaran9008
@chandrasekaran9008 Ай бұрын
ஆங்கருக்கும் ஒளிபதிவாளருக்குக்கும் வாழ்த்துக்கள். உங்களை நடுஇரவில் காவல்துறை கைது செய்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi Ай бұрын
மறு படியும் தி.மூக வுக்கு மறக்காமல் ஓட்டு போட்டு விடுங்கள்.மக்களே.
@suryavishwanath8564
@suryavishwanath8564 15 күн бұрын
indha reporter oda guts and bravery kaaga i have subscribed to this channel...please keep up the good work and stay safe brother...
@K00711
@K00711 Ай бұрын
Great work team👏👏, paathu irunga, ungala ethu venalum pannuvanga
@BillaTamil007
@BillaTamil007 Ай бұрын
Super....
@user-he5uf8eg7z
@user-he5uf8eg7z Ай бұрын
Super sir…hats off to the interviewer and cameraman …God bless you both for helping people by bringing up this issue for everyone’s knowledge.
@babukumar-od3fu
@babukumar-od3fu Ай бұрын
எல்லா ஊர்களிலும் இப்படித்தான் நடக்குது
@neverend5737
@neverend5737 Ай бұрын
Cute smile 🥰
@user-di7il4nk4n
@user-di7il4nk4n Ай бұрын
1time nalla vishayam pannirikinga😊anchor valthukkal🎉👏
@Takahashi8372
@Takahashi8372 Ай бұрын
Hat's off you guys 👍
@elakkiyamaniyarasan9491
@elakkiyamaniyarasan9491 Ай бұрын
Same like semmancheri..Kumaran Nagar..
@sinndoss
@sinndoss Ай бұрын
மூக்கன் இஸ்டலின் controls TN police> Many low level police employees are DMK அடிமைகள். மூக்கன் இஸ்டலின் wants the liquor business to increase because his friends are the liquor barons !!! He wants more and more people to be drunkards. So why would he ask the police to control the drunken rowdies ? He does not care about people because he knows that they are so stupid to vote for DMK !!!
@Jana1987.
@Jana1987. Ай бұрын
This is the real job of media, i really appreciate your work
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Good investigation journal
@jpruban
@jpruban Ай бұрын
Come to perungalathur railway station and see. All stations in chennai are like this. Worst government
@VelaSiva-lv2ps
@VelaSiva-lv2ps Ай бұрын
Super anna
@adyarrajj285
@adyarrajj285 Ай бұрын
*இதுதான்மா விடியல் ஆட்சி* *திராவிட மாடல்*
@vivsiv
@vivsiv Ай бұрын
Hats off to the brave girls who openly spoke . Love from LosAngeles
@user-yp1bl7ec7d
@user-yp1bl7ec7d Ай бұрын
😂😂 alaparai starting frndss
@yuvaraj4276
@yuvaraj4276 Ай бұрын
Super bro❤
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 Ай бұрын
Appreciate to the Anchor of Newsglitz channel. Dangers in public are in many forms 1. Bikers and Autos travelling in wrong side direction. 2. Wine shops 3. Speeding Buses, Maxicabs, water tank lorries and private mofussil buses. 4. Fish cart tri cycles 5. Yellow board carriage vehicles with loads put even on closing back doors with Red cloths hanging. 6.Showing Ego when driving on roads disturbing other drivers. Sir, we are already living in compromised environment. Let them have drinks wherever they want. This is our society and we have to live it. A simple question: can an individual if he or she wants to complain to the concerned authorities, do you think the individual can get justice for him or her or rather for Society?.
@manoharmano8084
@manoharmano8084 Ай бұрын
This is 40/40
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 165 МЛН