குளிக்குறதுக்கும் கருப்பா இருக்குறதுக்கும் என்ன மா சமந்தம் | Mynanandhini | Love Action Drama

  Рет қаралды 2,443,358

Love Action Drama

Love Action Drama

3 ай бұрын

#loveactiondrama #mynanandhini #mynawings #shorts #Missகருப்பி #misskaruppi
Contact us for promotion : 9994717660
__________________________________
Follow Us On Instagram -
Myna Nandhu : myna_nandhu...
Yogeshwaram : iam_yogeshw...
Love Action Drama: loveactiond...
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 114
@noorjahannoorjahan6070
@noorjahannoorjahan6070 2 ай бұрын
கருப்பு தான் உலகத்தில் மிகவும் அழகான நிறம்
@senthilkumar-cz3cc
@senthilkumar-cz3cc 29 күн бұрын
மைனாவின் கலையான முகத்துக்கு முன் அந்த வெள்ள மூஞ்சி ஒன்றும் அழகில்லை. ❤
@navarathinam1987
@navarathinam1987 3 ай бұрын
Intha ulagam namma kuluchalum kuligalanutha sollum 😂
@user-rw2io5tb3n
@user-rw2io5tb3n 2 ай бұрын
Yes pa😢😔😂
@user-gx3pu7nx2y
@user-gx3pu7nx2y 2 ай бұрын
Karuppuna.avalukku.kaevala..antha.szalu.thaievam.kefaika.koduthu Vaithierulka.vaendt
@Rashee9841
@Rashee9841 Ай бұрын
So kulikamal irupadhu best dicision 😅
@MainarOfficial
@MainarOfficial 25 күн бұрын
😂😂😂😂
@sekarmt8924
@sekarmt8924 Ай бұрын
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ❤❤❤
@user-dt5ln7kw6e
@user-dt5ln7kw6e 2 ай бұрын
என் கருப்புத் தங்கமே எப்பவுமே அழகு
@nadhiyabala4027
@nadhiyabala4027 3 ай бұрын
கருப்பா இருக்கறதுக்கு நாங்க என்ன பன்ன முடியும்.
@radjesvarybalassoupramanie3198
@radjesvarybalassoupramanie3198 3 ай бұрын
கருப்பு தான் அழகு சிஸ்டர் 👍🏼 black my favorite colour sister 👌🏼😊
@ramyaavlakshmanan3955
@ramyaavlakshmanan3955 Ай бұрын
Melanin irunda skin cancer, wrinkles varadhunga. Anda dusky deep shaded skin la irukara azhagu vera edulayume ila. Confident a happy a irunga.
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 Ай бұрын
தமிழன்டா
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 Ай бұрын
வெளிநாட்டுக்கு வந்து பாருங்க. வெள்ளைகாரன் எப்படி நம்ம பொண்ணுங்க பின்னால அலைகிறான் என்று
@VishwaSri-143
@VishwaSri-143 21 күн бұрын
தமிழன் கலரே கருப்பு தான்
@divvyaat.5645
@divvyaat.5645 3 ай бұрын
Athunalethaan kulikirathe ille ippelam.. yeppediyum kulichalum nambe colour’ku kulikilennuthaan solluvange.. 😂😂😂
@Mahapriya827
@Mahapriya827 Ай бұрын
Myna super acting❤🎉😊
@duraim931
@duraim931 Ай бұрын
மைனா எப்பவுமே அழகிதான்.
@shahulhameed-ff2sn
@shahulhameed-ff2sn 2 ай бұрын
Andha Vella panni ah vida ...myna azhaga dha irukanga😂😂😂
@user-si2vn2gm8q
@user-si2vn2gm8q Ай бұрын
Sirappana padhiladi
@abinayasis4003
@abinayasis4003 2 ай бұрын
ஒயிட் இருக்கிறவங்க குளிகமா இருந்தா கூட ஃப்ரெஷ் nu சொல்லுவாங்க. ஆன கருபா இருந்தா குளிசா கூட குளிகிலியா கேட்பாங்க
@sunshinediabeticorthopedic4844
@sunshinediabeticorthopedic4844 2 ай бұрын
யார் சொன்னது வெள்ளையாக‌ இருந்தால் ரொம்ப கஷ்டம் கழுத்து முதல் கை வரை எல்லாம் அழுக்கு காமித்துகொணுத்துவிடும் யாராவது சொல்வதை அப்படியே நம்புவது ...
@Mssuresh-hi3lg
@Mssuresh-hi3lg Ай бұрын
Gt​@@sunshinediabeticorthopedic4844
@dharani1170
@dharani1170 3 ай бұрын
Emmov ivlo kitta pona smell vachu kooda find panna mudiyathu😂
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 Ай бұрын
Black is the beauti colour. கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
@premkumarank9184
@premkumarank9184 3 ай бұрын
Karuppu ponnuga azhagu Roja dhan🖤❤️‍🩹
@ramyasubramaniyam8518
@ramyasubramaniyam8518 Ай бұрын
Nee solla vendiya avasiyam illa
@aasinsanthiya7432
@aasinsanthiya7432 3 ай бұрын
Colour defines nothing
@user-kt5xj2tn7g
@user-kt5xj2tn7g 3 ай бұрын
Karupputha kalai
@Channel-zm6qw
@Channel-zm6qw 2 ай бұрын
Nandu looks gorgeous though she's black❤
@muruganMurugan-pl2hh
@muruganMurugan-pl2hh 3 ай бұрын
Mina akkava reality la pathu enakku siruppi varuthu intha mathiri series ah pakkum pothu
@karnanraj5504
@karnanraj5504 3 ай бұрын
Myna neenga karuppa irunthalum semma alagu neenga ungala karuppunu la solla mudiyathu
@user-le6dv3tg3w
@user-le6dv3tg3w 2 ай бұрын
Avanga apdithan. pesuravanga pesa than seivanga Nenga alagu ❤❤❤❤❤❤I love Blake
@yaazhthamizhcreations4410
@yaazhthamizhcreations4410 Ай бұрын
Naangalam kulichalum kulikalanu than solluvanga same feeling itha naanum anubavichu irukan
@user-sf6et6st5u
@user-sf6et6st5u 2 ай бұрын
கருப்பு கோவில் கருவறைக்குள்... சிவப்பு readymade showroom veliyuil...ipo sollunga மக்களே...எது best 🎉
@royalvivek4628
@royalvivek4628 Ай бұрын
Thangachi sariyana villiya erukum pola
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
இயற்கையை நொந்து என்ன ஆகப் போகுது.கருப்பு குளித்தாலும் ஊத்தை.சிவப்பு குளிக்கா விட்டாலும் தூய்மை.!
@user-xk7gj6zq6u
@user-xk7gj6zq6u Ай бұрын
Tamilnadu la fair aa irukkira ellaarume CROSS thaan... original - dark aa irukkiravanga thaaan....bcoz thamizhanoda color Dark...original color.....
@Sandaikozhi.
@Sandaikozhi. Ай бұрын
கறுப்பதான் நம்ம ஊரு கலரு.
@andrewsm5652
@andrewsm5652 Ай бұрын
Black rose 🌹 super akka
@palaniswamysaranyayesungal4143
@palaniswamysaranyayesungal4143 Ай бұрын
Yes ,en life layum ethe mathiri nadanthirukku 😭😭😭😭 nan mattum than engaveela karuppu enga appa mathiri ,enakku 2 sister 1 brother nalla white a eruppanga 😢neraya naall ethananechu feel pannierkken 😢😢 nan romba unlucky
@swathipriya9634
@swathipriya9634 3 ай бұрын
So nice so super
@singleeye7279
@singleeye7279 Ай бұрын
வெள்ளையா இருக்கிற நந்தினியை ஏன் கருப்பா மேக்கப் போட்டு நடிக்க வைச்சீங்க.
@singleeye7279
@singleeye7279 Ай бұрын
ஆனாலும் நந்தினியும் அவர் பையனும் அழகு தான்.
@VPA690
@VPA690 Ай бұрын
Nice ❤❤❤❤
@esthersalaman4274
@esthersalaman4274 2 ай бұрын
Amma ipadi prsamayenga yar சொன்னது,எங்க அம்மாவும் இப்படி என் கருப்பு கலர் குத்தி கட்டு வங்க,என்ன அzhaகு இல்லனு சொல்வாங்க,நான் அவங்கள மதெரி இருந்தாலும்,நீ உன், அப்பா matheri கருப்பு முகம்னு கடைசிவரை. என் மீது அவர்களுக்க paasamae இல்ல.
@Jaiganesh1617
@Jaiganesh1617 Ай бұрын
Semma 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j Ай бұрын
கருப்பு தான் நம்ம நாட்டு கலர்❤
@user-uy8nj7pt9z
@user-uy8nj7pt9z 2 ай бұрын
கருப்பு அழகு
@manir9956
@manir9956 2 ай бұрын
Very nice
@jessy-aazhiya27
@jessy-aazhiya27 27 күн бұрын
Same pinch...Nanum karupa tha irupen.., en mamiyar vetuku ponathuku apuram daily evng face wash lam pannitu vasal la ukanthutu irupa,evng work mudichutu pora ladies lam yemma munja kazuvi powder podrathu thana nu sollitu pogunga... Kadupa irukum😊
@m.muthuabi5480
@m.muthuabi5480 25 күн бұрын
தன்னுடன் தாய் வயிற்றில் இருக்கும் போது இருட்டா இருக்கும் கருப்புதான் ஒரு மனிதனுக்கு கருப்பு முடி இல்லை என்றால் ஒரு சிலர் பார்க்க சலிக்க முடியாது நம் தமிழ்நாட்டின் நிறமே கருப்புதான்❤❤❤❤❤❤
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv Ай бұрын
என்னாதான் வெள்ளையா இருந்தாலும் அங்க கருருருப்பப்புபுபுதான்ன்🤣🤣🤣ன்
@Shifanasliha
@Shifanasliha Ай бұрын
முடி நரச்சா கருப்புசாயம் மூஞ்சிக்கு மட்டும் வெள்ளச்சாயமா😂😂😂😂😂
@user-jw6cf8rt1z
@user-jw6cf8rt1z 2 ай бұрын
கருப்ப இருக்கும் பொண்ணுக மனஷு வெள்ள வெள்ளையா இருக்கின் பொண்ணுக மனஷு கருப்பபு அதே முதலே புருஞ்சுக்கோ
@SaHaRaWe4
@SaHaRaWe4 Ай бұрын
Haha... Ithu enna puthu concept... Rendulayum good um irukaanga bad um irukaanga..
@vijayalakshmi8598
@vijayalakshmi8598 Ай бұрын
Itha naan anubavichiruken. Romba kastama irukum. Kulichalum kulikalanu solvanga
@r.kavithar.kavitha6249
@r.kavithar.kavitha6249 2 ай бұрын
I love black colour.
@hamshu9977
@hamshu9977 28 күн бұрын
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
@palani-xd3qn
@palani-xd3qn Ай бұрын
Super black
@VickyVicky-jo5lj
@VickyVicky-jo5lj 2 ай бұрын
❤❤
@mahalakshmit7002
@mahalakshmit7002 25 күн бұрын
அயோ என் வீட்ல எனக்கும் இப்படி தான் நடந்து இருக்கு 😢
@k.meenakshi9258
@k.meenakshi9258 2 ай бұрын
Oh my god beautiful concept filled with love not words
@HakimuddinPalitana-ei3hb
@HakimuddinPalitana-ei3hb 2 ай бұрын
👌👌👌🌹🌹🌹
@daisyisabelladas4377
@daisyisabelladas4377 3 ай бұрын
😂😂😂Same
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 25 күн бұрын
❤❤❤❤❤❤
@thavaadhul1835
@thavaadhul1835 Ай бұрын
Myna my favorite princess beauty angel, myna only cute girl, don't feel dear
@snarays1967
@snarays1967 2 ай бұрын
எந்த அம்மாவும் இந்த கேவல behaviour பண்ண மாட்டா
@subhashreesuresh3564
@subhashreesuresh3564 2 ай бұрын
Vaishu cute
@mohamedjalaludeen4476
@mohamedjalaludeen4476 Ай бұрын
சாரி..... கருப்பு தான் அழகு
@angelmary3892
@angelmary3892 3 ай бұрын
❤😂
@asathalrajaytasathalrajayt4467
@asathalrajaytasathalrajayt4467 2 ай бұрын
Akka அவுங்களுக்கு 🐷🐖🐗பன்னிய குடுங்க தின்னட்டும்😅😂😂
@elangonagalingam3385
@elangonagalingam3385 26 күн бұрын
Real thing in the world. No religion, No caste But racism is 100 percent there
@Kalai631
@Kalai631 Ай бұрын
Black love
@Marshmellow3683
@Marshmellow3683 Ай бұрын
Antha aunty mynava akkannu sollra😅
@kavithap2188
@kavithap2188 Ай бұрын
is there any difference in black skin or white skin
@philipm7554
@philipm7554 Ай бұрын
கருப்பா இருந்தாலும் வெள்ளையா இருந்தாலும் ேவண்டிய இடம் கருப்புதான்😮😮
@SabithaVasu-fm1is
@SabithaVasu-fm1is 3 ай бұрын
Super akka❤❤❤
@chinnadurai2682
@chinnadurai2682 2 ай бұрын
கருப்பா இருந்தாலும் அழகாக இருக்கிறால்
@sriannamalaienterprises6724
@sriannamalaienterprises6724 Ай бұрын
மைனா கருப்போ சிவப்போ அதை பத்தி கவலைப்பட வேண்டியது யோகி மட்டும்தான்
@h.f2684
@h.f2684 2 ай бұрын
எனக்கு அந்த கருப்பா இருக்கிற பொண்ணு தான் ரொம்ப அழகா cutaa இருக்கு
@aathawan450
@aathawan450 3 ай бұрын
Wellaya iruppawan suthamanawan poi pesa mattan entru thamilan eeamaruran. Athan piramanan um aws waippatti warrisugalum thamilanai uyer saathinnu eamatruran.😢😮
@DeviPugal1909
@DeviPugal1909 3 ай бұрын
😐😐😐
@nithyad7807
@nithyad7807 3 ай бұрын
En naathanar kulichutu vandha soap smell 10 adi thooram varum avlo supet kuliyal...2 minutes kuliyal..adha vellaiya irukkudhu pola...
@user-gl1nw8xp8h
@user-gl1nw8xp8h 3 ай бұрын
😮
@mom978
@mom978 Ай бұрын
Moom is hmmmmmmm
@clarajenifer6175
@clarajenifer6175 Ай бұрын
Black tea kudicha karupavangala??? Aprm yen kerala yelarum colour ah irukom... Na chinadhula irunthu black tea than kudikuren, but karupa lam ilanga
@sundarisinnathamby5740
@sundarisinnathamby5740 2 ай бұрын
If coffee is the reason for dark skin, most of European will be black skin 😂😂😂
@Muthugothandraraman
@Muthugothandraraman Ай бұрын
கருப்பா இருக்கிறது ஒரு குற்றம் மா அது பிறவிலேயே வந்தது அதுக்கு என்ன பண்ண முடியும்
@agalyaprabakaran8877
@agalyaprabakaran8877 3 ай бұрын
Samee
@ramalakshmi8688
@ramalakshmi8688 2 ай бұрын
Kakkaikum than kunchu pon kunchu entha ammavuyum epdi sollamaaranga
@KumaresanKumaresan-ek6mt
@KumaresanKumaresan-ek6mt 2 ай бұрын
யாரு அக்கா யாரு தங்கை
@PradeepKumar-wr5uw
@PradeepKumar-wr5uw Ай бұрын
Myna getha kalaaichu pesurathu tha alagu ipdi appaviya venam
@kumaresang695
@kumaresang695 3 ай бұрын
Which soap is better to become white
@mariappqn7751
@mariappqn7751 Ай бұрын
Ithu unmai
@rpgaming5300
@rpgaming5300 2 ай бұрын
இவ அம்மா மாரி பேசலயே சித்தி மாரி பேசறா
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 ай бұрын
கருப்பா இருந்தா என்ன? சிகப்பா இருந்தா என்ன? ஆரோக்கியம்தாம் முக்கியம், குணமும் ரொம்ப முக்கியம், இத மாதிரி போட்டு பெண்களை அவமானப்படுத்தாதீங்க. ஒரு dislike deserved.
@buvanabuvi2711-
@buvanabuvi2711- 27 күн бұрын
Sister நீங்களே கருப்பா.... கருப்பா இருந்தா unmaiya mathikka matranga sister azhagum panamum than mathippu
@kamal1713
@kamal1713 Ай бұрын
adhu thangatchiya naan aunty nu ninaichitten
@sankarpandi.c8672
@sankarpandi.c8672 3 ай бұрын
Senthuram endral enna ayya
@mageshandroa4475
@mageshandroa4475 3 ай бұрын
Ne karupa erthalunm alagkutha
@subathrasubi6372
@subathrasubi6372 3 ай бұрын
Athu yana eruthalum ethuku neega comment panamalae erykalam better
@ParameshwariS-xd2ei
@ParameshwariS-xd2ei 3 ай бұрын
😢😢😢😢😢😮😮😮😮😮😮
@RidhwanPillai
@RidhwanPillai 2 ай бұрын
கருப்பா இருக்கிறவங்க அழகா இருக்காங்க என்று தங்களை தாங்களே சமாதானம் செய்வதையும் தாண்டி சிறிய அளவில் முக அழங்காரம் செய்து கொள்ளுங்கள் இல்லையேல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர் பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள்.
@monisdollworld371
@monisdollworld371 Ай бұрын
வீடு வெள்ளையா அழகாக இருந்தாலும் அடுப்பு கருப்பாக தான்இருக்கும்
@kasthuridevaraj379
@kasthuridevaraj379 2 ай бұрын
Just leave it
@priyapavi5934
@priyapavi5934 Ай бұрын
Nenga ennavenanum video's potunga.. but myna va akkanu matum sollathinga... Avangaluku akka maathiriya irukanga... Pls tension aakura maathiriyelam videos potathinga... Myna sis❤
@fakeworld4705
@fakeworld4705 16 күн бұрын
Adye vellachi poi palavelku
@NarpaviCandela
@NarpaviCandela Ай бұрын
Kalar veri naihal.
@gopalelumalai9518
@gopalelumalai9518 2 ай бұрын
இரண்டு முற்றிய எருமைக்கு
@Pulukandik
@Pulukandik 2 ай бұрын
ei
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 19 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,8 МЛН
மனைவி | Housewife | Mynanandhini | Yogi | Love Action Drama
24:28
Love Action Drama
Рет қаралды 1,3 МЛН
போதை | Myna Nandhini | Yogi | Love Action Drama
21:31
Love Action Drama
Рет қаралды 218 М.
У Котика Отняли Игрушку 🥺
0:15
ДоброShorts
Рет қаралды 8 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 23 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 33 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 51 МЛН