No video

குழு அறிக்கை பெயரில் திமுக கொள்கை பரப்புவதா

  Рет қаралды 7,250

Dinamalar

Dinamalar

Күн бұрын

குழு அறிக்கை பெயரில்
திமுக கொள்கை பரப்புவதா
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை:
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன மோதல்களை தடுக்க, முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
அந்த அறிக்கையின் பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவை. மாணவர்களிடையே வேற்றுமையை விதைப்பவை.
நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனித கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடியுமே தவிர, வேறு எந்தக் காரணம் கூறினாலும், அது திமுகவின் நாடகம் தான்.
பள்ளிகளில், மாணவர் தேர்தல் நடத்துவது என ஒரு ஆபத்தான பரிந்துரை அறிக்கையில் உள்ளது.
கல்லூரி தேர்தல்களில் புகுந்து திமுக உள்ளிட்ட கட்சிகள், மாணவ சமுதாயத்தை பாழ்படுத்தியது போதாதா? உங்கள் அரசியல் லாபத்துக்காக, பள்ளி மாணவர்களையும் பலியிட வேண்டுமா? எனவேதான் பாஜ இதை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.
அறிக்கைக்கான எதிர்ப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அறிக்கை பற்றி ஒரு விழாவில் பேசிய சந்துரு, நூலகம், அறநெறி பற்றியெல்லாம் பேசி அது பற்றி பாஜவுக்கு என்ன தெரியும் கேட்டு இருக்கிறார்.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்திருக்கும் திமுக அரசின் குழுவில் இருந்து கொண்டு நூலகம், கலாச்சாரம் பற்றியெல்லாம் எங்களுக்கு அவர் பாடம் நடத்த தேவையில்லை.
திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் ஏன் மாணவ சமுதாயத்தினரிடையே இது போன்ற ஜாதி பிரிவினைகள் பெருமளவில் இல்லை என்பதுதான் சந்துரு அறிக்கையின் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.
அறிக்கையில் காவிமயமாக்குதல் என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும். இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாக தெரிந்துவிட்டது
திமுக கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம்.
அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.#Annamalai #dmk

Пікірлер: 52
@lakshminarayanan4063
@lakshminarayanan4063 Ай бұрын
Welset Ji
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
படித்தவன் புள்ளிவிபரங்களோடு பேசினால் அதற்கு நாகரிகமான முறையில் கருத்துக்களை கூறுங்கள் டா வெண்ணைகளா தற்குறிகளா. அதை விட்டு விட்டு ஒருமையிலும் அநாகரிகமாகவும் பேசினால் எவராக இருந்தாலும் செருப்படி தான் விழும். வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்களே 🎉🎉🎉🎉
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t Ай бұрын
சரியான பதிலடி.....
@D.PrabuPerinban
@D.PrabuPerinban Ай бұрын
Annamali correct💯 Chandru oru saadi vari panada
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Ай бұрын
சந்துரு, நீதிபதியாக அல்ல,🇮🇳🇮🇳 சாதிபதியாக இருந்திருக்கிறார்!
@masterjagathjayamani7557
@masterjagathjayamani7557 Ай бұрын
அந்த ஆளு தான் தத்தி கட்சியின் வருங்கால ராஜ்யசபா உறுப்பினர் குறித்து வைத்து கொள்ளவும் 😂😂😂
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Ай бұрын
'கருப்பு' தார் போட்ட தெருவில், 'முட்டு சந்து' அப்படி தான் இருக்கும்... 🙄🙄🙄
@lalkrj1983
@lalkrj1983 Ай бұрын
தற்போது நீதிபதி இல்லை. ஆளும் கட்சி ஆதரவில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் போல் இருக்கிறது. கிரிப்டோ கிறிஸ்தவராக இருக்கலாம். இந்துக்கள் பாவம். இவர் போன்றவர்களுடன் தினமும் போராடி வாழ வேண்டிய கட்டாயம்.
@user-gm6xo4hw7t
@user-gm6xo4hw7t Ай бұрын
Thiru Annamalai averkalae! Pls. Thamilnadu peaceful aagha irunthuvittu pogattum. Vittuvidungalan.
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 Ай бұрын
செருப்படி வாங்குவதற்கு எந்த தகுதியும் தேவை இல்லை..அது அனைவருக்கும் பொதுவானது
@ShivShankar-wv5ze
@ShivShankar-wv5ze Ай бұрын
Vaa thala❤❤❤
@balasubramaniann4011
@balasubramaniann4011 Ай бұрын
Correct
@mahadevan.k.v4497
@mahadevan.k.v4497 Ай бұрын
My next c m Annamalai ji
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek Ай бұрын
First oru thokuthila unnoda venna win pannattunda.. venna
@lakshminarayanan1095
@lakshminarayanan1095 Ай бұрын
Good
@viewerviewer6388
@viewerviewer6388 Ай бұрын
Chathru.
@user-tz7rc2lp7h
@user-tz7rc2lp7h Ай бұрын
Chandru.is.kalara
@ShabbirAhmed-jg3up
@ShabbirAhmed-jg3up Ай бұрын
Katchiela.saruvadarkuour.ondrum.ravude.illa
@reshmametha1475
@reshmametha1475 Ай бұрын
SABASH...ANNAMALAI
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Ай бұрын
Annamalai enga 2000 book paditha methai
@jobjayaraj1031
@jobjayaraj1031 Ай бұрын
😮😮😂😂😂
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l Ай бұрын
JATHI VERIYAN CHANDRU
@kandaswamyks9191
@kandaswamyks9191 Ай бұрын
100% true
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 Ай бұрын
Andha naai kadakkudhu udunga thalaivare
@macramegallery3828
@macramegallery3828 Ай бұрын
பாபர் மாஸ்க் தீர்ப்பு வழங்கிய பிறகு அவர் ஒரு நீதிபதி போல் எம்பி ஆக மாட்டார்
@YUVA801
@YUVA801 Ай бұрын
கோடிகளில் பணம் கிடைக்கும் போது MP பதவி தேவையில்லை
@macramegallery3828
@macramegallery3828 Ай бұрын
@@YUVA801 it found in the street
@grandpathinksaboutthefutur9723
@grandpathinksaboutthefutur9723 Ай бұрын
Annamalai try to answer Suriya. After you talk about others.
@saravananm864
@saravananm864 Ай бұрын
Chandru cross breed pola, I suspect
@govindarajantirupathi9031
@govindarajantirupathi9031 Ай бұрын
Anna.mad lie
@ganapathisamykrish5633
@ganapathisamykrish5633 Ай бұрын
Palana vedeokalum. Pathayiram. Kodi. Sothum vedeo viralakuthu
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Ай бұрын
Annamalai oru 20000 book paditha methai
@YUVA801
@YUVA801 Ай бұрын
நாய் மூணு தடவ உலைக்குது பாவம் தண்ணி வைங்கப்பா
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
TN en 'sathuru', African dog ?
@nadarajannadarajan2160
@nadarajannadarajan2160 Ай бұрын
இவர் ஆர்.எஸ். பாரதி சொன்ன நீதிபாதியாக இருக்குமோ😮😮😮😮😮.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
🎉🎉🎉🎉
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 Ай бұрын
செம்ம கிழி. வெட்கம் மானம் இருந்தால்........ தன் அறிக்கையை தானே கிழித்து இருந்திருக்க வேண்டும். தூ...... தலை எழுத்து இப்படி ஒரு குழு தலைமை. தூ.......
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Ай бұрын
ஜாதிய ஒலிக்க வா வாய்ப்பு இல்லை ராஜா.
@Chinnaswamy-kq5cz
@Chinnaswamy-kq5cz Ай бұрын
பள்ளி மானவர்கள் வரை ஜாதி மத பேதங்களை பரப்பி வேறுபாடுகளை உண்டு பன்னி ஜாதிமேதல உண்டு பண்ண அண்ணாமலையும், தினமலர் பத்திரிக்கையும் சதி வேலையா?
@karthikeyanvellaiyan1135
@karthikeyanvellaiyan1135 Ай бұрын
என்ன நீதிபதி
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Ай бұрын
Annamalai oru 20000 book paditha methai
@jobjayaraj1031
@jobjayaraj1031 Ай бұрын
😮😮😅😅😅
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН