குடும்பங்களை குறிவைக்கும் பிசாசின் திட்டங்கள் உடைய சிறப்பு ஜெபம் | Prop. Vincent Selvakumar | 2Mar24

  Рет қаралды 84,453

Sathiyam Gospel

Sathiyam Gospel

5 ай бұрын

குடும்பங்களை குறிவைக்கும் பிசாசின் திட்டங்கள் உடைய சிறப்பு ஜெபம் | Prop. Vincent Selvakumar | Sathiyamgospel | 2Mar 24
#sathiyamgospel #vincentselvakumar #voiceofjesus #tamilchristianmessage #familyprayer

Пікірлер: 316
@sheelagracelin6659
@sheelagracelin6659 5 ай бұрын
என் வாழ்க்கையைக் குறி வைக்கிற அந்த பிசாசு வெட்கப் பட்டு போவானாக. 🙏🙏🙏🙏qq
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 5 ай бұрын
எனக்கு உம்மை தவிர வேறு யாரும் இல்லை இயேசுவே புதிய கிருபை தாரும் இயேசுவே
@jayamuruganmurugan51
@jayamuruganmurugan51 5 ай бұрын
ஆமென் எங்கள் குடும்பத்தை சத்துருவின் கிரியைக்கு விலகி காத்தருளும் அப்பா எங்க ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் உங்க சித்தம் நிறைவேறுவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@Jesuslives9890
@Jesuslives9890 5 ай бұрын
எல்லா பொல்லாத வல்லமையுள்ள ஆவியை இயேசுவின் நாமத்தில் வெளியேறி பேவதாக
@Mary-ny8xx
@Mary-ny8xx 9 күн бұрын
Amen
@user-ce5gq9tz7l
@user-ce5gq9tz7l 5 ай бұрын
Amen குடும்பம் சமாதானம் வேண்டும் பாதுகாப்பு தாரும்
@SathiyaseelanS-e2s
@SathiyaseelanS-e2s 18 күн бұрын
Please pray for my family amen. This is the real praching. Amen😢
@Christeennnnn
@Christeennnnn 3 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@Abilibi
@Abilibi 5 ай бұрын
Veru oru penudan en kanavar thodarbil vaithu kondu ennai kaivituvitar ennai kuppaiyaipola kasakki potuvitar en kanavarai Devan ratchithu parisuthapaduthi en kudumbathai thirumbavum katti elupa vendum amen hallelujah 🙏🙏💖
@DeviDevi-fb8jc
@DeviDevi-fb8jc 5 ай бұрын
என் குடும்பத்தை குரி வைக்கும் பிசாசு வெட்க பட்டு போகனும் .என் மகன் அருண் 19 வயது அவன் எங்கள் பேச்சை கேட்பதே இல்லை.நண்பர்கள் கூட சேர்ந்து எங்க போகிறான் என்று தெரியவில்லை .அவன் கெட்டவலியில் போகாமல் கர்த்தர் அவனை ஆசிர்வதிக்கனும். அவனால் யோசிச்சி யோசிச்சிஎன் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம் அவன் எங்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.தயவு செய்து ஜெபம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ஆமென்.
@palrajsolomon6937
@palrajsolomon6937 5 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா என் குடும்பத்திலும் சாத்தானின் தந்திரத்தை எதிர்கொண்டு நான் ஜெபம் பண்ண எனக்கு பெலன் தந்து என் குடும்பதை உடையாமல் பார்த்துக்கோங்க அப்பா😢😢😢😢😢😢😢😢😢
@user-lj9jk8qw3x
@user-lj9jk8qw3x 2 ай бұрын
Amen:amen🙏🙏🙏🙏
@LovelyBowtieCat-xp3cr
@LovelyBowtieCat-xp3cr 5 ай бұрын
ஆமென்❤ ஐயா என் குடும்பத்தை சூழ்ந்துள்ள மந்திர கட்டு என் குடும்பத்தை பிரிக்க நினைக்கும் சத்துருக்காகவும் . என் குடும்பத்தை பிடித்துள்ள பில்லி. சூனியம் ஏவல் மந்திரக்கட்டுகள் இவைகளுக்காகவும் என் கணவர்க்காகவும் அவர் செய்யும் தொழிலிக்காகவும் ஜெபியுங்கள் ஐயா.😭😭😭😭😭😭😭😭😭😭👏👏🙌🙏
@MariyaalM-nh7oi
@MariyaalM-nh7oi 5 ай бұрын
❤ ஆமென் அப்பா இந்த வார்த்தைக்காக நன்றி பா என் முழு குடும்பத்தையும் உம்முடைய பாத்திரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிற பா என் கணவர் இருதயத்தை மாற்றுங்க பா அவர் உம்மில் நிலைத்திருக்க உமக்கு கீழ்படிந்து பயந்து வாழ்கிற உணர்வுள்ள இருதயத்தை தாங்க பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rithanyarithan2971
@rithanyarithan2971 4 ай бұрын
இயேசுவே என் குடும்பத்தை உம் கரத்தில் தருகிறேன் இயேசுவே உடைந்த குடும்பத்தை நீர் கட்டி தாரும்
@rithanyarithan2971
@rithanyarithan2971 4 ай бұрын
எங்கள் கை செய்யும் வேலை ஆசீர்வதிக்க வேண்டும் என் கணவர் இரசிக்க படவேண்டும் குடும்பமாக சபைக்கு போகனும் இயேசுவே
@dilipraja7993
@dilipraja7993 5 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.
@princedes6276
@princedes6276 4 ай бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள பிசாசின் கிரியை எங்களைவிட்டு ஓட யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவி என் மீதும், என் மகன் மீதும், என் உடன் பிறந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மீது ஊற்ற படட்டும் அப்பா, ஆமென் 🙏நன்றி அப்பா 🙏
@SleepySunset-cp6ob
@SleepySunset-cp6ob 5 ай бұрын
என் குடும்பத்துக்கு விரோதமாக எழும்புகிற ஆவி வேலை இல்லாமல் போக பண்ணுகிற பிசாசே உனக்கு அதிகாரம் என் குடும்பத்தை ஆசீர்வதியும் இசேப்பா
@manimegalaseenidurai3629
@manimegalaseenidurai3629 4 ай бұрын
Amen 🙏
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 3 ай бұрын
Glory to God Amen im praying with prophet Vincent iyyah these three week's 🙏🏼 very powerful and blessingful Amen 🎉🎉🎉🎉
@kasthuristephen2153
@kasthuristephen2153 5 ай бұрын
என் கணவர் Tnstc ஓட்டுநர். அவருடைய மதுப் பழக்கத்திலிருந்து அவர் விடுபட விரும்புகிறார்.ஆனால் அவரால் முடியவில்லை. இந்த பலவீனத்திலிருந்து அவர் விடுபட எங்களுக்காக ஜெபித்துக் கொள்ள அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
@priscillaniroshan8252
@priscillaniroshan8252 21 күн бұрын
Pas Please pray for me and my family and children rukshy Reagan priscilla and grand children with good health and economical blessings iam one edward from srl .
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 4 ай бұрын
This message is for me and family and 🎉🎉🎉 Thank You Lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Thank you so much br 🎉🎉🎉
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 5 ай бұрын
என் குடும்பம் முழுவதும் நாடத்தும் பிசாசு இயோசுவின் நாமத்தில் வெளியேறும் படி செய்யும் தேவனே இயேசுவே ❤❤❤❤❤
@Mariadasan.A
@Mariadasan.A 5 ай бұрын
பிசாசின் கிரியைகள் ஆளியட்டும் இயேசுவின் நாமத்தில்
@MenagaKumar-r6w
@MenagaKumar-r6w 23 күн бұрын
Praise the lord 🙏 thank you Jesus 🙏 amen 🙏 please pray for my family 🙏 thank you Jesus 🙏
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 5 ай бұрын
GLORY TO GOD ALWAYS FOREVER MORE AMEN AMEN AMEN .
@user-ul2px5vn6o
@user-ul2px5vn6o 5 ай бұрын
நான் செய்த பாவத்தினிமித்தம் நானும் என் கணவரும் பிள்ளைகளும் பிரிந்து வாழ்கிறோம் எங்கள் குடும்பம் ஒன்று சேர ஜெபித்து கொள்ளுங்கள். ஆமென்🙏
@user-uc6us7nz5w
@user-uc6us7nz5w 5 ай бұрын
இயேசு கிறிஸ்து ரத்தத்தினால் சமாதானம் உண்டாவதாக இந்த வசனத்தை சோல்லி ஜேபிங்கல் சமாதானம் ஊண்டாவதாகம்.ஊபவாசம் போட்டு ஜேபம் பன்னுக🛐🛐🙏🙏🙏
@davidgereenasuhanthy602
@davidgereenasuhanthy602 5 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@jkjk67671212
@jkjk67671212 4 ай бұрын
Thanking you Lord Jesus Christ for the prayer for family We pleed to give victory over the emyme Thank you brother for your prayers
@rithanyarithan2971
@rithanyarithan2971 4 ай бұрын
உன் கால்கள் மான் கால்களை ஆக்குவேன் என் கால்களுக்கு புது பெலன் தாரும்
@jayanthiadaikaladoss3273
@jayanthiadaikaladoss3273 5 ай бұрын
என் அம்மா வுக்கு வியாதியின் படுக்கையை மாறும்படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென்
@user-ho9gs9ob6z
@user-ho9gs9ob6z 5 ай бұрын
எனக்காக ஜெபம் பன்னுங்கள் பாஸ்டர் எல்லாம் தடைகளும் மாற sahra
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 5 ай бұрын
இயேசப்பா எங்களை ஒப்புக் கொடுக்கிறோம்
@reetachellathurai6225
@reetachellathurai6225 3 ай бұрын
Appa en son mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤
@ananthiprakash8736
@ananthiprakash8736 4 ай бұрын
AMEN.
@reetachellathurai6225
@reetachellathurai6225 3 ай бұрын
Amen amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 5 ай бұрын
என் கணவர் தம்பிக்கு படுக்கையில் இருந்து எழுந்து நடக்க வேண்டும் இயோசப்பா
@johnskumar8260
@johnskumar8260 5 ай бұрын
Yen husband payam poganum nall yesuin satchi kudumpamai valanum amen
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤❤❤
@tamilarasia7739
@tamilarasia7739 4 ай бұрын
Iya, En magani ennudanum En ammasudanum pasavidamal thadukkum bille suniyam karuppu evatrai erunthu yeasu kristhuvin namathal nekki, yeasu kristhuvin namathal onru sarenthu var vium appa pasa vaium appa Iya etharkaga nengalum jabam saiyumbadi migavum panivudan thazmaiudan kattuk kolgiran iya please please Thank you iya Amen 🙏
@user-ub8ne3yk4q
@user-ub8ne3yk4q 2 ай бұрын
Yesuve enga athai jothiku chest cancer andha katti illamal poga seiyum aandavare,pray pannikonga pls,avarkaluku 2pen pillaihal avarkaluku un aashirvatham pattu sugamakkunga pls
@Srinivas-728
@Srinivas-728 5 ай бұрын
பாஸ்டர் நான் ஆண்ட வரோடு இன்னும் நெருஙக நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. பிசாசினுடைய கட்டில் இருந்து விடுபட பிரேயர் பண்ணுங்க
@susheelasolomon8612
@susheelasolomon8612 4 ай бұрын
Brother, 17 years ago, an unknown woman entered our family & destroyed the unity of whole family, completely spoiled each of us & also destroyed a young 15 yr old boy's happiness & made him live alone & me too an old aged lady living alone. I don't know why God allowed this devil into my family. Fully matching for Proverbs ch.6: 17,18. Now the satan turned a fake prophet, adds Holy Spirit's name & tells a lot of lies , saying Holy spirit told her all those lies. How's this ? How boldly talks like this ? Pls pray God to give a good pure conscience to the satan & ask the forgiveness from God. Pls pray for the young boy & family ppl to get back our peace of mind. Our boy is completely in the devil's trap since 16 ,17 years. No own wisdom or conscience. Fully supports the devil only !Pls pray God to change every thing in the name of Holy spirit. Pls.
@yosuvaraj1774
@yosuvaraj1774 5 ай бұрын
Jesus nanum en kudumpamum parisuthamai vala uthavi seyyum
@satheesh.satheesh.4100
@satheesh.satheesh.4100 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@sheelanisha-wk7fe
@sheelanisha-wk7fe 5 ай бұрын
really true brother 😥😥👩‍👦👃😥
@user-dw2ni6qb6j
@user-dw2ni6qb6j 5 ай бұрын
என் மகளுக்கு மனக்குழப்பம் தருகிற பொல்லாத அரசுத்த ஆவியை விரட்டும் இயேசுவே ஆமென் அல்லேலூயா என் மகள் ரேச்சல் கிரேஸி நீட் படிக்கிறாங்க இரண்டாம் ஆண்டு படிக்கிறாங்க மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் அல்லேலூயா என் மகள் நல்ல மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் அல்லேலூயா
@user-rm9zh9cw7m
@user-rm9zh9cw7m 5 ай бұрын
என் கணவர் குடிப்பழக்கம் மராஜெபிக்கவேண்டும் ஐயா.
@KarthikKarthik555-ly8bb
@KarthikKarthik555-ly8bb 5 ай бұрын
Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai paduka Pawar Appa Amen praise the lord hallelujah 🤗 World time you for everything Jesus ❤❤❤
@DavamaniSelvakumar
@DavamaniSelvakumar 5 ай бұрын
Praise the lord 🙏 yesappa yen kudumbangalai raththakottaikul veliyadithu paadhukaathukollum in the Jesus name ✝️ amen 🙏 yenaku gananithirai Aavi iruku ayya pls pray pastor
@priscillaniroshan8252
@priscillaniroshan8252 21 күн бұрын
Pas Please pray for my son in law who left my daughter with a son and living with a lady ,a Hindu to leave from the live of the said lady and accept lord jesus and be saved.
@priscillaniroshan8252
@priscillaniroshan8252 21 күн бұрын
Please pray for my son s family they seperattd by divorce and living seperate alone to be blessed and gat together as one family
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
We pary for people who ever come to bake to Lord Jesus King 👌 blessings 🤴 us 🙏 🙌 ❤️ 💙 💖 ✨️ 🙏 🙌 ❤️ 💙 💖 ✨️ 🙏
@sheelagracelin6659
@sheelagracelin6659 5 ай бұрын
பாஸ்டர் என்ன பரிசுத்தத்தை குலைக்க நினைக்கிற, என்ன கணவர் இல்லாத நேரம் போராடுகிற அந்த மனிதனை நான் தேடியும் காணக்கூடாது. பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள். 🙏🙏🙏🙏🙏👏
@Asrm3434
@Asrm3434 5 ай бұрын
Atha manithana neenga first husband ta sollunga ..Nala .antha manithana nirmoolamagum padi pry pannunga sister
@Abishek-xr3kz
@Abishek-xr3kz 5 ай бұрын
அவன் உங்களை வெறுக்கும் படி ஜெபியுங்கள்.
@karthikeyant7006
@karthikeyant7006 5 ай бұрын
நீங்க இடம் கொடுக்காமல் யாரும் வர மாட்டார்கள்.... மனம் திரும்புங்கள் சகோதரி
@suryajessy2172
@suryajessy2172 5 ай бұрын
Sure.. i pray for u sister..நிச்சயமாக விடுதலை உண்டு உங்களுக்கு ..the name of jesus..
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 5 ай бұрын
Sr.Sheela pls read Isaiah 41:10-17. Specially 12th Verse, PRAY & OWN. He will RUN AWAY. Keep the door closed always Sr
@beulahmedicalsystems9567
@beulahmedicalsystems9567 5 ай бұрын
நிங்கள்ஜெபித்த அனைத்து நடந்தது எங்கள் குடும்பதில் நிங்கள் ஜெயித்தால் விடுதலை கிடைத்து நன்றி ஐயா
@priscillaniroshan8252
@priscillaniroshan8252 21 күн бұрын
Please pray for my only son s family which is seperayd by law to get together and live as one familyin jesus.
@user-es1lj7on9r
@user-es1lj7on9r 5 ай бұрын
Nandri pa....
@marymadalene6238
@marymadalene6238 4 ай бұрын
Everyday fights problems in my house pleade pray.
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 3 ай бұрын
Praise the Lord prophet iyyah kindly pray for us may 3rd we travel in to India frm oman .my daughter neet exam may 5th ulladhu she is doing hard work studying 12th results good % kkagavum neet good score vangavum jebithukollungal. Veetu velai pending karther mudyathu kodukka jebithukollungal iyyah my trt kkageh this leaves karther miracle seiyya please 🙏🏼 😢 😭 need your prayers support 🙏🏼 more
@user-sk6ck1ji6m
@user-sk6ck1ji6m 5 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்னோட கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை குடும்பமாய்
@Johncena-ev5xm
@Johncena-ev5xm 5 ай бұрын
Amen nantri nantri nantri nantri Appa ummaye nambi irukom Appa
@premalathasivakumar461
@premalathasivakumar461 4 ай бұрын
Asuva an magan bovathilirunthu veduthalai tharanum amen
@arokiasagayamsagai4886
@arokiasagayamsagai4886 5 ай бұрын
Jesus please save my family protect my family from the evil spirits and give good health to my father and give peace of mind Amen
@rosimary6722
@rosimary6722 5 ай бұрын
Amen....Amen...Hallelujah. Thank you Jesus. Thank you Brother.
@lakshmir2072
@lakshmir2072 5 ай бұрын
Thank you so much brother.
@reetachellathurai6225
@reetachellathurai6225 3 ай бұрын
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤
@Raj-pt4re
@Raj-pt4re 5 ай бұрын
Amen raja hallelujah hallelujah
@stalinstalin6222
@stalinstalin6222 5 ай бұрын
❤ amen thanku jesus ❤
@nevinsanjesuthasan5139
@nevinsanjesuthasan5139 5 ай бұрын
Amen Amen Amen hallelujah Thank you Jesus Praise the Lord God bless you.
@melkhisamjoshua6876
@melkhisamjoshua6876 5 ай бұрын
My daughter studying MBA please pray for her studies and job marriage
@devaanbu1548
@devaanbu1548 4 ай бұрын
🎉🎉🎉 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴
@user-rm9zh9cw7m
@user-rm9zh9cw7m 5 ай бұрын
ஆமேன் அல்லேலூயா ஆமேன்
@sagayamathaa871
@sagayamathaa871 5 ай бұрын
Amen hallelujah 🙏♥️
@roystonlaybourne6664
@roystonlaybourne6664 4 ай бұрын
Jesus please save my family. Heal my wife and me from all sickness. 🙏
@user-li7xe6ul4v
@user-li7xe6ul4v 5 ай бұрын
Amen jesappa engka amma appakkulla ore pirachchinai appa mananthirumpi marupadijum uulikaththitku thannai oppukkodukka vendum
@chennaiexpress2012
@chennaiexpress2012 4 ай бұрын
Brother please pray for me mangal raj, jolly ruth, Joseph and jerrom mark, family salvation thank you🙏 brother.
@MariyaalM-nh7oi
@MariyaalM-nh7oi 4 ай бұрын
❤ ஆமென் அப்பா என் கனவர் வேறொரு பெண் கூட தொடர்பு வைத்துக் கொண்டு என்னோட பேசாமல் சமாதானம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பிரச்சனை பா இந்த பொல்லாத சாத்தானின் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் கட்டி நிருமுல மாக்குகிறேன் பா நீங்க நடத்துவீங்க என்று நம்பிக்கையில் நான் இருக்கிறேன் பா நடத்துங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@tamilm9810
@tamilm9810 4 ай бұрын
Amen thank you Jesus
@rosebalan1976
@rosebalan1976 5 ай бұрын
ஆமென் ஆமென் ✝️🛐🛐🛐🛐🛐❤️❤️❤️❤️🙋🏻🙋🏻🙋🏻
@emikiruba6989
@emikiruba6989 4 ай бұрын
Amen Hallelujah🙌
@baskaran3707
@baskaran3707 5 ай бұрын
Amen Amen Praise the Lord
@marysingh5866
@marysingh5866 4 ай бұрын
Praise the lord
@melkhisamjoshua6876
@melkhisamjoshua6876 5 ай бұрын
Dani please pray for him studying neet exam and salvation
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 4 ай бұрын
Apt for my family. Be prsying pray for this family n remove all evil spirit from this house.
@indu.s3801
@indu.s3801 4 ай бұрын
En kanavarin kattugalai udaithu kudumbathodu sernthu vaazha girubai panunga appa. Amen
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 5 ай бұрын
என் வாழ்க்கையில் சமதனாம் நல்ல சிந்தை தரும் மகன் பிடி பாழக்கம் விடுதலை தங்கப்பா இயோசுவே‌ இரச்சிப்புக்கா ஜெபியுங்கள் ஐய்யா
@joydhas5760
@joydhas5760 5 ай бұрын
Amen Amen thank you Lord Jesus
@marymeri6524
@marymeri6524 5 ай бұрын
Amen Amen thank JESUS
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 4 ай бұрын
To pray with the beloved sir,thankyou Lord jesus
@asha6913
@asha6913 5 ай бұрын
Please pray for my son Abhi 28 years old he is suffering from witchcraft in few months ago
@selviarasan4220
@selviarasan4220 5 ай бұрын
Praise the lord 🙏
@daisythambirasa142
@daisythambirasa142 4 ай бұрын
Amen Amen 🙏 ❤️
@carunianistha7373
@carunianistha7373 5 ай бұрын
Thank you for your prayer.i hope jesus.head ack and stumack pain.many times.i am fear.pray for my sattan problem .pray.for me.thank you.i love jesus always. Thank you.😊
@RohaniR-rn1tn
@RohaniR-rn1tn 4 ай бұрын
Amen ❤❤❤ Amen ❤❤❤ Amen 🙏🙏🙏🙏🇱🇰
@bhuvaneshwarip155
@bhuvaneshwarip155 5 ай бұрын
Amen Amen
@sathya6570
@sathya6570 5 ай бұрын
Thank you Holy Spirit… Amen
@devaanbu1548
@devaanbu1548 4 ай бұрын
😢😢😢😢😢😢😢 🎉🎉🎉 46 age deva jabez anbu anbu anrum deva jabez anbu anbu anbu anrum abah thanks 😊
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 4 ай бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@user-ln2xu1xs2u
@user-ln2xu1xs2u 5 ай бұрын
பாஸ்டர் பிரவீனாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் கணவன் சிரஞ்சீவி வாழவிடாதபடி பயங்கரமாக கொடுமை படுத்துகிறார் கர்த்தருடைய பாதுகாவல் கிடைக்க ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,1 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН