No video

✨🙋🏻‍♀️ குடும்ப வாழ்க்கை சுமூகமா இருக்க இதெல்லாம் கட்டாயம் செய்யணும் | Daily routine | Motivations |

  Рет қаралды 120,311

Vinitha's creations

Vinitha's creations

Күн бұрын

Hey haiiiii 💖💖💖
hope, all are fine... i trust you all are liked my videos... if you want to say something plss share your feedback... I'm eagerly waiting for your valuble words 💖 Thank you so much for supporting me a lotttzzz 🥹... Any new people watching my videos just click the Red colour subscribe button 😍 If you like my videos pls give a big thumbs up ( like ) 👍🏻... Thanks in advance for your future support... 💖
love to the coreee 💖💖💖
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
personal messages contact me
********************************
Instagram
Vinithas creations
Instagram link
...
Facebook
Vinitha's creastions
FB Link
www.facebook.c...
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
📌Note: Don't use my Names,Videos nd content without my knowledge ... This channel only for vlogging, Day to day routines like samayal, Cleaning, Pooja, organization, shopping and etc...
✨🙋🏻‍♀️ குடும்ப வாழ்க்கை சுமூகமா இருக்க இதெல்லாம் கட்டாயம் செய்யணும் | Daily routine | Motivations | Daily vlog | Keera poriyal | Karuvatu | Karuvatu thokku | Karuvatu kuzhambu | Kuzhambu | Recipes | recipes in tamil | Vinithas | Vinithas creationsvlog | ✨👩‍❤️‍👨 கணவன் மனைவிக்குள்ள அந்யோந்யம் அதிகரிக்க சில டிப்ஸ் | Weekly pooja room cleaning | Motivation | Pooja room cleaning | Cleaning routine | Schoolroutine | School life | Lunchbox | Lunchboxrecipea | Lunchbox | Morning routine | Daily routine | Daily vlog | Vlogs in tamil | Tamil vlog | Daily tamil vlog | Housewife routine | Tios | Pooja room tour | Lakshmi kubera pooja | Mahalakshmi pooja | Lakshmi pooja | Husband & wife love | Vinithas creatiins | Vinithas creationsvlog | Law of attraction | Law of attraction tamil | Universe| Pre preparation | Early wKe up tamil | Early wake up tips | 🫵💁‍♀️கணவரை சார்ந்து இருக்கும் பெண்களுக்காக | Don't depend on others | Tamil Vlog | Motivational Vlog | Vlogs in tamil | Motivational vlog | Daily vlog | Viral | Viral vlog ; Meesho shopping | Meesho shopping haul | Shopping haul | Shopping video | Kurti haul | jurti collections | Vinitha creations | Vinithas creationsvlog |
Tag
****
#Dailyroutineasahousewife #motivation #vinithascreations #Karuvatu #karuvaduthokku #Karuvatukuzhanbu #Recipe #dailyvlog #vloging #Vlogsintamil #Tamilvlog #Beautytips #vinirecipes #Creations #Keera #Keeraporiyal #Motivations #Tamilvlog #tamil #Housewife#housewifeblog #housewifehomelife #Weeklypoojaroomcleaning #Motivation #earlymorningroutine #Earlywakeuptips #vinithascreationsvlog #vinithascreations #Lakahmikuberapooja #Poojaroomtour #Cleaningroutine #Poojaroomtour #Vinithas #Creations #Lawofattraction #law #Lawofuniverse #Lawofabservation #Universe #Schoollife #schoolreopening #schoolroutine #earlymorningroutinevlog #earlyroutine #Tips #Tamiltips #kitchentips #Kitchentour #shortvideo #poojatipsintamil #Poojatips #poriyal #Poriyalrecipes #nightroutine #Motivationalvlog #Dailyvlog #Amla #Juice #vinithascreations #Meeshoshopping #vinithascreationsvlog #Dailyvlog #Curryleaves #Powder #Viral #Trending #Minivlog #Minivlogshorts #Motivational #motivational #Womens #motivationalforsuccess #Trending #Promo #vinithascreationsvlog #Vinivlog

Пікірлер: 299
@gpmgpm3452
@gpmgpm3452 2 ай бұрын
குழந்தைகள் ஸ்கூலுக்கு போன அப்புறம் ஒரு மூன்று விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வைத்திருந்தேன் அதை ஒரு நபர் கேட்டார்கள் அப்பொழுது நான் சொல்லிவிட்டேன் இப்பொழுது என்னால் போக முடியவில்லை அவர்கள் அதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் நான் சொல்வது எல்லாமே மற்றவர்களுக்கு நன்மையாக இருக்கிறது அதனால் கடவுளிடம் நான் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என் மீது தவறு இருக்கும்போது நான் யாரிடம் குறை சொல்ல முடியும் வெகுளியாக நான் சொல்வது அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது எனக்கு அது தீமையாக முடிகிறது😢 நானும் கற்றுக் கொள்வேன் எல்லாத்தையும் அதற்கு ஒரு நாள் வரும்❤
@RithikSelvam-f6f
@RithikSelvam-f6f Ай бұрын
@@gpmgpm3452 என்ன சிஸ்டர் athu
@AmuthaSakthi-thara
@AmuthaSakthi-thara 20 күн бұрын
Yes நானும் இப்படித் தான் நமக்கும் ஒரு காலம் வரும்
@jiza9992
@jiza9992 3 күн бұрын
Naanum appadithaan sister enna seyya
@dharshinidharshan3014
@dharshinidharshan3014 Ай бұрын
உண்மைதான் அக்கா கணவரிடம் எது சொல்லனும் என்று தெரியாமல் சொல்லிவிட்டு இன்றைக்கு என்னோட வாழ்க்கையில் தாங்கமுடியாத துயரங்களை அனுபவிககிறேன்😢😢😢😢
@SathyaSanthosh-v4f
@SathyaSanthosh-v4f Ай бұрын
S real
@pahavathi
@pahavathi Ай бұрын
நல்லா சொன்னிங்க தெய்வமே🙏 🙏🙏🙏 எல்லாமே சொல்லுவேன் எல்லார்கிட்டயும் , இப்பத்தான் என் புத்திக்கு உறைச்சது, நன்றிகள் பல🙏🙏🙏 அதுல ஒன்னு இனிமே சீக்கிரமா எழுந்திரிக்கணும்னு, நினைப்பதெல்லாம் பண்ணணும்னு ஒரு டைம்டேபுள் போட்டேன், அன்னைக்கு மதியமே என் பிரண்டு கிட்ட சொன்னேன்,நாசமா போச்சு .அரை நாள் கூட அந்த பிளான பாலோ பண்ணல😢
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Yes ma sollavey solladhinga
@rathinilaveedu
@rathinilaveedu Ай бұрын
😂😂😂😂😂😂same yarkitayathu sonna apdie ulltava poirum
@shamarahman3701
@shamarahman3701 21 күн бұрын
@@pahavathi 😃😃😃
@NSudha-fw1ul
@NSudha-fw1ul 4 күн бұрын
நானும் அப்படி தான் சிஸ். நான் ஒரு உளரு வாய்.என்னால மனசுக்குள்ள வைக்க தெரியாது .எதுவுமே நடக்காமல் போய் விடுகிறது
@suganyas7611
@suganyas7611 Ай бұрын
வணக்கம் சகோதரி, நல்லா இருக்கீங்களா? முதல் முறையாக உங்க வீடியோ பார்த்து கமென்ட் பண்றேன். ரொம்ப எதார்தமா இருக்கு. நீங்க சொன்ன அத்தன முட்டாள்தனமும் செய்து விட்டேன். இனிமேலாவது திருத்த முயற்சி செய்கிறேன். நீங்கள் எடுத்துரைத்தது நல்லது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன் ❤
@AffectionateBinaryCode-iz1vi
@AffectionateBinaryCode-iz1vi Күн бұрын
Hi akka IPO than manasu theliva iruku etho onnu kuraicha mathiri comfortable iruku
@banupriya5973
@banupriya5973 Ай бұрын
நூத்துக்கு நூரு உண்மை என் வாழ்கையில் நடந்தத அப்டியே சொல்லிருக்கீங்க அப்டி சொல்லிதா இப்ப அவதிபடுர ரொம்பவே கஸ்டபடுர என்னால முடியல இப்டில்லா இருப்பாங்ளானு தோனுது முருகர் கூட‌இருப்பார்னு நம்பர நன்றி இன்னக்கி தா உங்க வீடியோ பாத்த சூப்பர் sis❤❤
@sangeethamanjula1984
@sangeethamanjula1984 12 күн бұрын
உண்மை தான் சகோதரி.... ஆமா நம்ம தான் சொல்வோம்.. உளரு வாய்... அதிகமா பேசுறது... எல்லாம் நல்லது இல்ல.... நல்ல விஷயம்... நல்ல அறிவுரை... 10000000% உண்மை... நம் வாழ்க்கை நம் கையில்... கஷ்டம்னு வரும் போதும் நாம மட்டும் தான் அனுபவிக்கனும்....❤.❤❤
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 ай бұрын
Oru amma mathiri naladhu solringa sister❤❤❤ ithuvum oru vagai thanam than ..kadavul ungaluku thunaiya irupanga❤❤❤❤❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq so much 🙂🙏🏻
@gpmgpm3452
@gpmgpm3452 2 ай бұрын
அட ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் நான் காலையில் 5:00 மணிக்கு எந்திரிச்சு என் வீட்டுக்காரருக்கு என் பிள்ளைக்கு நல்ல விதவிதமா சமைச்சு கொடுப்பேன் இது ஒரு பங்ஷனுக்கு போகும்போது ஒருத்தவங்க கேட்டாங்க அப்பனா 5:00 மணிக்கு எந்திரிச்சு செய்றேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு மறுநாளில் இருந்தே என்னால எழுந்திருக்கவும் முடியல சமைக்கவும் முடியல சாமா எல்லாம் இருக்கு 5:00 மணிக்கு எழுந்தாலும் எனக்கு அவ்வளவு தூக்கம் வருது நான் சீக்கிரமாவே படுத்து சீக்கிரமாக எழுந்திரும் செய்வேன் லேட்டா படுத்தாலும் வேலை செஞ்சுட்டு அதுக்கு அப்புறமா கூட தூங்குவேன் இப்ப தூக்கம் என்கிறதே இல்ல என்கிட்ட கேட்டுட்டு போனாங்க இல்ல அவங்க அவங்க ஹஸ்பண்டுக்கு இப்போ நல்ல சமைச்சு கொடுக்கலாம் ஆபீஸ்ல பேர் வந்திருக்கு அன்னைக்கு நீ வெயிட்டை எப்படி குறைச்சேன் என்கிட்ட கேட்டாங்க நான் எப்போதும் போல 6:00 மணிக்கு முன்னாடி சாப்பிடுவேன் அப்படின்னு சொன்னேன் இன்னும் என்ன வேலை பார்க்கிறேன் அப்படின்னு சொன்னேன் நான் அதைவிட அதிகமாகவே இப்ப வெயிட் போட்டு இருக்கேன் டீ காபி குடிக்கவே மாட்டேனா இப்ப என்னால குடிக்காமல் இருக்க முடியல அவங்க டீ காபி குடிக்கிறத நிப்பாட்டிட்டு ஒல்லியாக ஆயிட்டாங்க ரொம்ப குண்டா இருப்பாங்க அவங்க நேட்டிவிட்டி எப்படி வருகின்றது இப்பதான் எனக்கு தெரிஞ்சது😢
@shopitejkutty2809
@shopitejkutty2809 12 күн бұрын
Super nice valuable speech நீங்களும் 8 hour துங்க try pannunga sis
@ValararavinthValar
@ValararavinthValar Ай бұрын
நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை அக்கா.
@Praveena-hq7nx6dq8z
@Praveena-hq7nx6dq8z 2 ай бұрын
💯 ctr akka neenga soldrathu Life la ellamay patta piraguthu than puriuthu ellamay solli solli than life poguthu
@Hemalatha-yq4yk
@Hemalatha-yq4yk 2 ай бұрын
Thank U so much வினி என் மனசுல நிறைய காயங்கள் உண்டு உங்க speech எனக்கு ஆறுதலா இருக்கு நா தெரியாத விஷயமும் உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிறேன் பா thanks டா மா ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🙏
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq ma🙂
@sharmilasekar2996
@sharmilasekar2996 Ай бұрын
சிஸ்டர் சூப்பர் சில புரிதலை கொண்டு வந்து இருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
😍🙏🏻
@kalais9129
@kalais9129 2 ай бұрын
3 point enaku crt ah iruku sis, past la solitu ipa kasta padren
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Hmm ini share pannadhinga 🙂
@kalais9129
@kalais9129 2 ай бұрын
@@Vinithascreations k sis
@AkiniraAkinira
@AkiniraAkinira 2 ай бұрын
Recent ta unga video pakka start pannen neenga pesura thu ennoda friend mathiri feel achu... Ungaloda pooja videos and home work video romba enthu va iruku❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq so much ma🙂
@JaisairamJai
@JaisairamJai 8 күн бұрын
@@AkiniraAkinira same situation by amuthavalli 💐💐💐💐💐💐💐
@rajeshgovindan1440
@rajeshgovindan1440 2 ай бұрын
Nanum ungala paathu than seekram ebdhirikuren sister.... But nama yarukitayum past sollakudathu ... Superb ah soluringa....
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Yes ma tq 😍🙏🏻
@jothikannan4122
@jothikannan4122 10 күн бұрын
Well said pa.. all u said happend to me too.. manasuku aaruthala erunthathu.. thank you.. will try to follow ur words
@Hemalatha-yq4yk
@Hemalatha-yq4yk 2 ай бұрын
வினி முதல லா நா எந்திரிக்கும் போது உங்க ஜபகம் தா வரும் இந்நேரம் வினி எந்திருச்சு பிரம்ம முகுர்த்த பூஜை செஞ்சு இருப்பாங்க ல அப்டி னு நினைப்பேன் பா உங்க own house வந்த பிறகு செய்ய மாட்டிங்கிறீங்க லே பா உங்க videos எங்களுக்கு ரொம்ப மோட்டிவேட் ஆ இருக்கும் பா ❤️❤️❤️
@jhssm.hariharasudanv-c4385
@jhssm.hariharasudanv-c4385 Ай бұрын
Correct akka........yenka appa yenakku ithathan niraya thadava sollirukkaru........yenga appava yen kannu munnadi kondu vanthurukeennga......thanks ka......❤❤❤❤......but now i miss my appa😢😢......but i think he always with me❤❤❤
@naveenaapsara1365
@naveenaapsara1365 10 күн бұрын
Intha sec intha video enaku romba useful.thank you sis .u r right..enodaind voice la pesura mathiri I felt ..
@SaranyaSaranya-bd7gl
@SaranyaSaranya-bd7gl 2 ай бұрын
இப்போதான் உங்க வீடியோ பார்க்க முடிச்சது சிஸ்டர் 💚💚 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 எல்லாமே தேவைக்கான வீடியோ தான் சிஸ்டர் நீங்க செம்ம ❤️❤️ பிரம்மா முகூர்த்த பூஜை பண்ணுவிங்கள சிஸ்டர் இப்போல்லாம் வீடியோ போடா மாட்டேங்குறிங்க சிஸ்டர்..... 💖
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq ma pannanum ma kandipa share panran 🙂
@SaranyaSaranya-bd7gl
@SaranyaSaranya-bd7gl 2 ай бұрын
@@Vinithascreations 💖💖💖
@vijayakaviya1023
@vijayakaviya1023 Ай бұрын
நீங்க சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் நம்மளோட சீக்ரெட் நம்மளே மனசுக்குள்ள வச்சுக்கலன்னா வெளியில இருக்காங்க எப்படி 👌🏻👌🏻👌🏻👌🏻
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Yes 😊
@keerthi5049
@keerthi5049 3 күн бұрын
Thanks sister nala oru advice mukiyama time la unga video pathirken. Itha share pananum ungaluku thonrathe periya vishiyam. Life ku thevaiyana vishiyam ninga sonathu ithu advice illa mantra
@srikrishna6894
@srikrishna6894 20 күн бұрын
Nanum ipdi than yellathaium solliren ..but avangalta irunthu onum vanga mudiyathu
@Vinithascreations
@Vinithascreations 19 күн бұрын
😊
@Raniraj8996
@Raniraj8996 27 күн бұрын
Woow akkka super ah soninga ponga. Unga words oru mari feel aguthu. Romba positive ah iruku thank you so much. Ipo than 1st time pakuren unga video
@gkanmani5384
@gkanmani5384 2 ай бұрын
Thank you sister useful words Vazhga valamudan.
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@VinoKirushika
@VinoKirushika Ай бұрын
நா என்ன தவறு செய்றனோ அத அப்பிடியே சொல்லிட்டீங்க அக்கா இனிமே நீங்க சொன்ன விசயத்தை நா கட்டாயம் கடைபிடிக்கிறேன்
@JulienamarryRavi
@JulienamarryRavi 27 күн бұрын
Yes 😮😮naanum.apsitha sis aarvakolaru.enkita yarachum pesina ellathaum olariduva itha nanum mathanum ninaikura but mudiyala..
@mahatuvap-wz3hp
@mahatuvap-wz3hp Ай бұрын
அம்மா நான் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கேன் உங்கள புதுசா சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq ma 😍
@kavik4339
@kavik4339 Ай бұрын
Thanks sister,unga videos neraya parthu erukean,yenaku rmba பிடிக்கும்,🌹🌹🌹🌹
@Smry_24
@Smry_24 Ай бұрын
Thank you sister..ennamo oru nalla feel after watching your video..solla theriale.. anyhow thank you..
@AmmuPraveena-cf1kv
@AmmuPraveena-cf1kv Ай бұрын
Super sister correct ah solringa❤❤❤❤🎉🎉
@alagualagu1821
@alagualagu1821 2 ай бұрын
எல்லாமே எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு அக்கா. நன்றி அக்கா. எனக்கு முன் மாதிரி நீங்க தான் அக்கா.
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq ao much 😍
@dhivyasanthosh4030
@dhivyasanthosh4030 Ай бұрын
Hi,🙋 sister unga video's eppo than parthen kandipa nanum thinanum 5 o'clock elunthupen ippo unka video partha piraku ennum sikkirana edunthukanumunu ninaikiren try panren sister unka speech enaku motivation panra mathiri iruku sister thank you so much sister
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq😍
@pandeesridhu1320
@pandeesridhu1320 Ай бұрын
Oru nalaiku 8 hours thungunga sister... health ku romba mukiyam
@fouziya053
@fouziya053 2 ай бұрын
Thank you so much 🎉 for guiding me for right path and your videos are motivation for me ❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq so much 😍🙏🏻
@user-yv7ke1ir3s
@user-yv7ke1ir3s 9 күн бұрын
Thanks for the useful advice mam
@SaravananYazhinisathya
@SaravananYazhinisathya 23 күн бұрын
Hi akka unga video Ipo than pathen athu pathathuku apram na yennaiye mathika pora unga motivation enoda life ku romba helpfull ah iruku very very thanks akka always be positive❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 21 күн бұрын
Tq😊
@sivasutha5728
@sivasutha5728 2 ай бұрын
Unga video, speech always super vera leval❤❤❤❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@songslover2727
@songslover2727 14 күн бұрын
Akka I'm ur new subscriber.. 3 daysa tha paakkuren.. Unga All videos usefulla irukku.. 😍😍
@jayanthi9135
@jayanthi9135 12 күн бұрын
Sis 9 secret m enaku sona nariye iruku...ramba thanks sister...unimel na enbaiye mathikara
@marimari1925
@marimari1925 23 күн бұрын
Hi அக்கா உங்க advaise 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 என்னக்கு ரொம்ப use full இருந்துச்சி thank u
@Vinithascreations
@Vinithascreations 21 күн бұрын
😊
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 2 ай бұрын
Super sister true words thank you🙏
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
🙂🙂
@majithamymoon7061
@majithamymoon7061 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊.உண்மைதான்சகோதரி.❤️❤️❤️❤️
@SuperAmirta
@SuperAmirta 2 ай бұрын
Yes sister ur channel is motivation to me . Unga videos patha tha annaiku dayeh fulfill agum enaku. Antha alauvuku deep ah watch panren Thank uu so much
@jeyas2564
@jeyas2564 Ай бұрын
Supper akka very useful information . Your speech is very motivational
@hemalatha-mt5nw
@hemalatha-mt5nw Ай бұрын
Akka unga video romba motivated ah iruku thank U so much 😊
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq😍😍
@kavithakumar7309
@kavithakumar7309 Ай бұрын
Unga kitchen veedu supara eruku sister'
@shankarr1436
@shankarr1436 2 ай бұрын
Correct sister nanum ippadithan irukuren inemey konja konjama mathikanum thanks for ur message sis❤️❤️
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq so much ma 🙂
@ammuammulancy8378
@ammuammulancy8378 2 ай бұрын
Unmai than akka nanum ippo avamana pattu than irukken
@aadhifotomedia215
@aadhifotomedia215 Ай бұрын
Semaya sonninga aarvakolarunu correct ah soninga
@SaravananJayalakshmiSaravananJ
@SaravananJayalakshmiSaravananJ 2 ай бұрын
அக்கா நீங்க உங்க வீடியோ பார்த்த மோட்டிவேஷனா இருக்கு அக்கா ❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@gayathris9690
@gayathris9690 2 ай бұрын
Thanks sister your video useful my life ❤️
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍😍
@smuthupriyan719
@smuthupriyan719 2 ай бұрын
Usefull ah irukku pa sister
@Ram-b2t
@Ram-b2t 15 күн бұрын
Superb ahh sonninga nanum aptitha ean frnds kitta neraya sollita ippa thappunu thonuthu sister
@user-zj1yd8ok9i
@user-zj1yd8ok9i Ай бұрын
Hi, sister i am gowri, neega solrathu en life la appadiya nadathuruku sister, naan romba emotional type sister. Unga solrathu naan follow panren sister i miss u sister... Take care. Vazkha valamudan
@Gnp962
@Gnp962 2 ай бұрын
Enakum dry fish kolambu romba putikum Vlog super sis motivational ah irunchu
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq ma 😍
@pavithrapavithra198
@pavithrapavithra198 2 ай бұрын
அருமை அக்கா உண்மைதான்❤❤😊
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@deepikarajesh9323
@deepikarajesh9323 8 күн бұрын
Useful tips
@Vinithascreations
@Vinithascreations 8 күн бұрын
Tq😍
@gkp7338
@gkp7338 2 ай бұрын
Super sister very nice sister morning all so l am waiting for your video thank you
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍😍
@user-fe3ld1xb4p
@user-fe3ld1xb4p 6 күн бұрын
Nalla arivurai sister good
@anujakannan1330
@anujakannan1330 Ай бұрын
Nalla sonninga ...well done..🎉🎉
@SaraswathiSaraswathiSara-gl3xi
@SaraswathiSaraswathiSara-gl3xi 2 ай бұрын
Positive sister super motivation tq sister...... Sister unga soolam tattoo paththi sollunga please......
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Sure sure kandipa share panran
@nirmalanimmi9954
@nirmalanimmi9954 14 күн бұрын
Fact madam I accept everything
@user-rr3cw3ru4g
@user-rr3cw3ru4g 2 ай бұрын
Hi sister ningaoru anba aruthala pasum pothe oru aruthala etukkum romba tangs sister❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq ma😍🙏🏻
@divyabharathisaravanan881
@divyabharathisaravanan881 2 ай бұрын
Semma sister unga speach thankyou youse full video ❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq so much 😍
@SharmilaSharmila-wd4mf
@SharmilaSharmila-wd4mf Ай бұрын
Sister namaste ipa 3.40 enthrichurven morning Pooja panitu kitchen ku poven
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Ok ma
@ParuthiMooties
@ParuthiMooties 2 ай бұрын
Super sister super sister super sister sister positive very positive sister❤❤❤❤❤
@user-em4nw3rz7i
@user-em4nw3rz7i 2 ай бұрын
Resent addicted your videos sis your motivation speech was very nice thank you 😊
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍😍
@barkavisadasivam1756
@barkavisadasivam1756 Ай бұрын
Super sister last 3 days i watching your videos and shots all are super keep rocking 😊
@Vinithascreations
@Vinithascreations 18 күн бұрын
Tq😊
@user-kz3dj6qk8z
@user-kz3dj6qk8z 15 күн бұрын
Nice speech tq sis👏🏻👏🏻👍
@lakshmikumar5550
@lakshmikumar5550 2 ай бұрын
வணக்கம். சகோதரி. ஹோம் டூர் வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
🙏🏻🙏🏻
@user-kp6pb4ul6m
@user-kp6pb4ul6m 29 күн бұрын
🎉Super Akka🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vinithascreations
@Vinithascreations 29 күн бұрын
Tq😍
@VarshanaSakthivel
@VarshanaSakthivel 2 ай бұрын
Hi akka super ka very very useful vedio akka thsnks
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@afrinbanu1817
@afrinbanu1817 Ай бұрын
Enakku Mekavum useful tips thank you❤
@yamunadevi8689
@yamunadevi8689 Ай бұрын
Correct 💯 sister
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq😍
@saravanansaro4552
@saravanansaro4552 Ай бұрын
❤❤❤❤ super ka unga motivation
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq😍
@buvisree
@buvisree 9 күн бұрын
நன்றி 🙏❤❤❤
@bhavanipavee9867
@bhavanipavee9867 2 ай бұрын
Yes jolly tha video vanthutu
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
😍😍tq
@muthulakshmi8029
@muthulakshmi8029 2 ай бұрын
Super sister . Naanum ini sikram enthika porean
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Super 🙂
@umamaheswari6270
@umamaheswari6270 2 ай бұрын
Ama sister it's true ❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Yes😍
@Kalaimani-o5r
@Kalaimani-o5r Ай бұрын
Hii sis super... Ellame sariya sollitiga ........
@GowriMani-ih5kx
@GowriMani-ih5kx Ай бұрын
Thanks sister ❤
@karthikaiselviKarthika
@karthikaiselviKarthika 16 сағат бұрын
Super sis
@jayanthi9135
@jayanthi9135 12 күн бұрын
Hi mam,na ipatha unga vedio fist pakara,na earley morning enthirikanum... ramba tied iruku.,..kulanthiya school anuparthuku na 6 o clock enthiruka..pls ethavathu skunga
@Revathi-uv3fc
@Revathi-uv3fc Ай бұрын
ஹாய் நலமா இன்று தான் பார்க்கிறேன்
@shanthimani1897
@shanthimani1897 2 ай бұрын
All information same super ❤
@DivineDiyas99
@DivineDiyas99 2 ай бұрын
Vera level d semmaiya sonninga intha 9 points a follow pannadhadhala nan neraiya anupavichurukn
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq ma🙂
@DivineDiyas99
@DivineDiyas99 2 ай бұрын
@@Vinithascreations sorry sis Nan sis nu than type pannen adhu epdi d nu maaruchu therila really sooo sorryyy
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
🙂its ok ma, Sometime apdi than aagum i know 😊
@GOVINDASAMYPRIYA-hq7rs
@GOVINDASAMYPRIYA-hq7rs 2 ай бұрын
Be positve sprid positve ❤️
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
😍😍
@dhanushkodi7083
@dhanushkodi7083 2 ай бұрын
அக்கா வியாழக்கிழமை மாலை குபேரன் பூஜை பண்ண கேரை டைம் எத்தனை மணிக்கு பூஜை பன்னறது
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
6 to 8 kubera kalam nu solluvanga so andha timela seinga ma
@dhanushkodi7083
@dhanushkodi7083 2 ай бұрын
Ok sister
@BalamuruganBala-ob4il
@BalamuruganBala-ob4il 2 ай бұрын
very very useful channel vino sis thanks vino.❤
@saravanakalasaravanakala258
@saravanakalasaravanakala258 2 ай бұрын
Hi sis Vara Lakshmi viradham varapogudhu. Adhukkana things aftoble price la vanga sollunga
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Ok ma sure 🙂
@shandrasartandcraft5385
@shandrasartandcraft5385 18 күн бұрын
Correct
@Vinithascreations
@Vinithascreations 18 күн бұрын
Tq😊
@GayathriGayathri-wc2dt
@GayathriGayathri-wc2dt Ай бұрын
Super sister 100% correct 💯
@shanthibadrinarayanan8008
@shanthibadrinarayanan8008 Ай бұрын
Hi sister Unga video all sister God bless you and your family ❤
@nivethikahari7095
@nivethikahari7095 Ай бұрын
Arumaiyana pathivu sister ❤❤❤❤❤
@lakshmiganesh1212
@lakshmiganesh1212 2 ай бұрын
Crt ah sonninga sis 😊
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@manjubhargavi2190
@manjubhargavi2190 2 ай бұрын
Thank you useful video vini👌
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
Tq😍
@premvela4780
@premvela4780 20 күн бұрын
Super akka tq so much ❤
@BalaPreethi-py2gv
@BalaPreethi-py2gv Ай бұрын
Akka ena mathiri irukenga but ella thittuvanga ena ipdi pesuna enakum intha mathiri home maintain pana roomba pudikum but situation apdi irukku new home matha porom Early morning eluthiruka mudiyala work athigama iruku bag stitch pannitu iruken athnala odambu mudiyala op ration taan enaku help ku yarum illa so eluthiruka roomba pudikum apram akka time table potu pandrathu enkum antha habit irukku notes vachi elutheitu irupen athukkum kindal taan inum 2month la less home poduven apram fula enoda poojai work started akka early morning la start apram health irukka ethachum tips kudunga
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 651 М.