குடும்பத் தலைவி // படித்ததில் வலித்தது

  Рет қаралды 173,856

VMN Creation

VMN Creation

Күн бұрын

குடும்பத் தலைவி // படித்ததில் வலித்தது
கதை படிப்போம் , கதைகள்
படித்ததில் பிடித்தது, தன்னம்பிக்கை கதைகள், படித்ததில் வலித்தது
கணவன் மனைவி கதைகள், குடும்பத் தலைவி
#படித்ததில்பிடித்தது #கதைகள் #தன்னம்பிக்கைகதைகள் #சிறுகதைகள் #கதைபடிப்போம் #stories #tamilstories #motivationalstories #VMNcreation #husbandwife

Пікірлер: 69
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 10 ай бұрын
இந்த பதிவு படிக்கும் போது அந்த குடும்பத் தலைவியாக என்னை நினைத்துக் கொண்டேன் நன்றாக உள்ளது 🙏👌
@cschanel8236
@cschanel8236 10 ай бұрын
Thanks
@subulaxshmi3921
@subulaxshmi3921 9 ай бұрын
நானும் அப்படியே இவளை போன்ற நிறைய பெண்களின் நிலை இதே மாதிரி தான இருக்கிறது
@koteeswarisubramani5425
@koteeswarisubramani5425 2 ай бұрын
Arumaiyana pathivu antha kaala kattathil appadithan pengal irunthargal tharsamayam appadi ellai
@indhubharathiindhubharathi6649
@indhubharathiindhubharathi6649 10 ай бұрын
ரொம்ப நல்ல இருக்கு. கதை என்று சொல்ல முடியாது. எதார்த்தம் என்றே சொல்ல வேண்டும். தற்போது இருக்கும் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கும் மிக கசப்பான உண்மை இது. நன்றிகள் பல. இதை கூறியதற்கு.❤❤❤❤
@mathivathani2175
@mathivathani2175 10 ай бұрын
கதை ரொம்ப எதார்த்தம் நிறைந்ததாக இருந்தது.ஆனால் பொண்ணுங்க ஏன் இவ்ளோ கஷ்டபடணும்?? செத்ததுக்கு அப்பறம் யாரும் வருத்தபடாதப்ப எதுக்காக கஷ்டபடணும் வாழும் ஒரு வாழ்க்கைய சந்தோசமா வாழ பழகுங்க. இந்த கதைல வர அம்மா மாதிரி யாரும் இருக்காதிங்க?? பிள்ளைகளுக்கு அவங்க வேலைய அவங்களே செய்யற மாதிரி வளத்துங்க.எல்லாமே பொண்ணுங்க கைல தான் இருக்கு😊
@chamunditvm747
@chamunditvm747 10 ай бұрын
@vasukim4208
@vasukim4208 9 ай бұрын
தாயின் மனைவியின்அருமையை உணர்ந்தவர்கள் குடும்பத்திஸ் தான் பெண்கள் சந்தோசமாக உள்ளனர்.கதை நடைமுறையில் உள்ளதை அழகாக சொல்லப்பட்டுள்ளது.
@Rajithabanu
@Rajithabanu 9 ай бұрын
இருக்கும் போதும் தெரியாது.இல்லாதப்போதும் தெரியாது இந்த உலகத்திற்க்கு நன்றி கெட்ட உலகம்.மனம் வலிக்கிறது.
@mohanambalbalaji8959
@mohanambalbalaji8959 9 ай бұрын
மிக மிக அருமையாக ஒரு குடும்ப தலைவியின் தற்போது அநேக குடும்பங்களில் நடக்கிற விஷயத்தை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள். உயிருடன் இருக்கும்போது அருமையாக தெரியவில்லை.👌👌👌👌
@deivanaipanchu2997
@deivanaipanchu2997 9 ай бұрын
நம்மை நாமே பார்ப்பது போல யதார்த்தமான கதை
@JeevithaSivagnanam-ty1rb
@JeevithaSivagnanam-ty1rb 9 ай бұрын
Kudumpa thalavai.. story super 👌 👍
@umarajani8430
@umarajani8430 9 ай бұрын
தெய்வமே.............. .
@VIGNESHKUMAR-pf5gu
@VIGNESHKUMAR-pf5gu 10 ай бұрын
குடும்பத்தின் தலைவி அல்ல அவள் குடும்பத்தின் ஆணிவேர் இருக்கும் போது மதிப்பளித்து காப்போம் 🎉🎉🎉❤❤❤
@chamunditvm747
@chamunditvm747 10 ай бұрын
@North_South_Indian_Delights
@North_South_Indian_Delights 10 ай бұрын
Wonderful video heart touching 👌👍🙏
@Craft_Art1409
@Craft_Art1409 10 ай бұрын
நான் என்னையே நினைக்கிறேன்
@chithraanand5538
@chithraanand5538 9 ай бұрын
Unmai😢
@anithadevi8068
@anithadevi8068 9 ай бұрын
👌
@Suganyavettri6791-qs1vo
@Suganyavettri6791-qs1vo 10 ай бұрын
Real story mari eruku. Epavum ethu mari neraiya veetla nadakuthu.nane pathuruken.😢😢
@rahumathali9981
@rahumathali9981 9 ай бұрын
யதார்த்தமான நடப்பு! யாருக்கு புரியுதோ! புரியலயோ! இக்கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டால்.... வாழ்க்கை சிறக்கும்! அ
@sivabalk7556
@sivabalk7556 9 ай бұрын
இந்த பதிவை மகளிடம் காண்பித்து பாடம் சொல்லும் தாய் " இதில் இருந்து என்ன புரிகிறது " என்று கேட்க ... தனிக்குடும்பத்தில் வாழும் அந்த பெண் குழந்தை சொன்னது "அம்மாம் அம்மா இனி நமது பாட்டியை நமது வீட்டில் அழைத்து வந்து நன்றாக கவனிக்க வேண்டும் என்று புரிகிறது ". இந்த நிகழ்வை ஒரமாக அமர்ந்து பார்த்துக்கொன்டு இருந்த தந்தையின் முகம் மெல்ல புன்னகைத்தது .
@sankaravadivoom4293
@sankaravadivoom4293 9 ай бұрын
உண்மையில் நடக்கிறது
@akilaranjith
@akilaranjith 9 ай бұрын
Super 🎉🎉🎉
@sundar4553
@sundar4553 10 ай бұрын
Real story mari irukku
@ShanthiA-ht2nm
@ShanthiA-ht2nm 9 ай бұрын
Super❤
@bellastephen8413
@bellastephen8413 9 ай бұрын
It's true.I also this caracter.God bless 🙏 me'.😢
@user-sw9sh6ki1y
@user-sw9sh6ki1y 10 ай бұрын
Same feeling 😊
@jickyrao
@jickyrao 9 ай бұрын
Really superb
@anandhariharan4043
@anandhariharan4043 10 ай бұрын
Excellent.
@balasubramanian5676
@balasubramanian5676 9 ай бұрын
❤❤❤
@revathysridhar8786
@revathysridhar8786 10 ай бұрын
Super. My life
@balasubramanian5676
@balasubramanian5676 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kuttykutty3141
@kuttykutty3141 10 ай бұрын
❤❤❤❤❤
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 10 ай бұрын
Ella Kudumbath Thalyvigalukkum Idhu Porundhum! Veettil Erukkumbodhaavadhu Kanavan,Matta KumbaVuruppinargal, Kudumbaththalyvikku Ohyvukoduththu,Mattra Kudumba Vuruppinargal Anyththu Veettuvelygalyyum Seiyyalaam!!
@dhanamm3615
@dhanamm3615 9 ай бұрын
Amma Amma 🎉
@rubimuthu8171
@rubimuthu8171 9 ай бұрын
இங்கும் அப்படியே..
@jivinhaker887
@jivinhaker887 10 ай бұрын
Kannir varukirathu nammala nenachu yevlo kalam annalum atupangkarai yentral athu penkaluke yentra nilamay yeppothum namma otampa patharama pathukanum natanthal nate uravu patuthal paum pahai
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 9 ай бұрын
I am also facing like this in my family even more I am working . I don't know how long I can manage withy health issue.😊
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 9 ай бұрын
For this i use to pray till my death give good health to work not only me every woman are facing this problem if have daughter atleast she can share but only sons means she is helpless she cannot share even with husband what to do
@ambiraghul4447
@ambiraghul4447 10 ай бұрын
Semma
@AhamedFarooq
@AhamedFarooq 10 ай бұрын
Super😢😮
@shinesvijaya8684
@shinesvijaya8684 10 ай бұрын
Daily happening in all houses
@SumathiSha
@SumathiSha 10 ай бұрын
எனக்கு காஷ்டமா இருக்கு sister
@ABI_EDITZ21
@ABI_EDITZ21 9 ай бұрын
Same famly but joint famly
@ainathan8694
@ainathan8694 9 ай бұрын
SORRY..SIS.GOD. BLESS..YOU.
@prasannajagadish3502
@prasannajagadish3502 10 ай бұрын
மனது வலிக்கிறது பெண்கள் என்றும் சுமைதாங்கிகளா
@kanagavallis6890
@kanagavallis6890 9 ай бұрын
😢😢
@MahaLakshmi-kl1dc
@MahaLakshmi-kl1dc 9 ай бұрын
Ippadithan envazhkaium
@abiramiravi5821
@abiramiravi5821 10 ай бұрын
Real me yen veetel sambalam illatha servant maid😢😢😢😢
@varnaabalaji5965
@varnaabalaji5965 9 ай бұрын
Nice but as a house wife no time to read this fully😢
@chitrashanmugavel8389
@chitrashanmugavel8389 9 ай бұрын
அவ்வளவும் நிஜம் மனது ரொம்ப வலிக்குது எப்பதான் இங்கு ஒரு சில ஆண்கள் இதை எல்லாம் புரிஞ்சிக்கப்போறாங்கனு தெரியல
@sujathas321
@sujathas321 10 ай бұрын
English version
@priyaprabakaran2407
@priyaprabakaran2407 9 ай бұрын
Nan nejathil epadi oru family ye parthuviten.
@malaradhirai6362
@malaradhirai6362 9 ай бұрын
Yes today i said to my husband i feel so tired next second he said without any concern lunchkku coconut rice thane how is it tjose who are reading this please pray for my death soon with teats
@AbdulRahman-ix6ne
@AbdulRahman-ix6ne 9 ай бұрын
ஏன் அந்த மருமகள் அந்த குடும்ப தலைவி ஆன பிறகு அந்த குடும்பத்தை எப்படி சரியாக கொண்டு போனாள் தன் கணவனை சமையல் வேலையில் உதவ செய்ய வைக்க முடிந்தது போல அவர் தாயும் ஆரம்பத்திலேயே தன் குடும்பத்தை கணவனை சரியாக கையாள கற்றிருக்க வேண்டும் எதையும் ஆரம்பத்தில் சரிசெய்ய முடியாவிட்டால் இதுதான் நிலை இனஞசில பெண்கள் தான் தான் குடும்பத்தை தலையில் வைத்து தாங்குவேன் என் கணவருக்கு பேஸ்டு பிரஸ்கூட நான் தான் எடுத்து தரவேண்டும் என்பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்து வைக்க தெரியாது எனசொல்வதை எதோ பெருமைபோல கருதுகிறார்கள்.முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல முதலிலேயே தன்குடுப்பத்தை சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தவறினால் இதான் நிலை
@petchimuthu4708
@petchimuthu4708 10 ай бұрын
En padaum epadithan
@sivakarthi-ue3ld
@sivakarthi-ue3ld 9 ай бұрын
Naanum en kudumbathukaga kasta pattu velai seiyirae, enakum indha nelamai dhan endru theriyum anal enna seivadhu 😢
@mallikaraman1986
@mallikaraman1986 9 ай бұрын
yes same.
@mallikaraman1986
@mallikaraman1986 9 ай бұрын
ethu pengaluke eluthapatta saapam.
@Karthik-kg9wl
@Karthik-kg9wl 10 ай бұрын
பிரதர் நான் உங்களுக்கு super thanks அனுப்ப விரும்புகிறேன், ஏன் அந்த ஆப்சன் காட்டவில்லை 😢😢😢
@vmncreation
@vmncreation 10 ай бұрын
மிக்க நன்றி
@vmncreation
@vmncreation 10 ай бұрын
Now active
@jaseehaleel1192
@jaseehaleel1192 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🫡🫡🫡🫡
@shanmugapraba8603
@shanmugapraba8603 10 ай бұрын
❤❤❤
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 10 ай бұрын
❤❤❤❤❤
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,1 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 74 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
நண்பர்கள் நால்வரின் கதை
6:43
மனைவியை நேசியுங்கள்
2:27
VMN Creation
Рет қаралды 373
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,1 МЛН