குடும்பத்தோட இன்ப சுற்றுலா செல்ல சூப்பரான இடங்கள் | Beautiful Tourist Places in Tamilnadu | TI

  Рет қаралды 309,428

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this video we discuss about tourist places in Tamilnadu, beautiful tourist places around Coimbatore, Chennai, Madurai, Tirunelveli, Trichy, Once you see this video you all people know lots of tourist places, then you plan and travel along with your family members
#Tourism #TouristPlaces #TamilnaduTourism
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 532
@Lovely-mh3sc
@Lovely-mh3sc Жыл бұрын
Kaniyakumari la tour nu kooda pogavendam bus eritu athey bus la return vanthaley tour than... 🤩🎊
@kkboy9436
@kkboy9436 Жыл бұрын
Super Fact fact
@jijindyn1266
@jijindyn1266 Жыл бұрын
True
@expresstamizhan
@expresstamizhan Жыл бұрын
Poli
@kawashkar6726
@kawashkar6726 Жыл бұрын
Theni Tourist places * Kumbakkarai Falls * Suruli Falls * Gowmariamman Temple Veerapandi * Kurangani * Sothuparai Dam * Meghamalai Mountain range * Thalaiyar Waterfalls * Kolukkumalai Sunrise Jeep Safari * Veerapandi River View Point * Kuchanur Sri Saneeswara Baghwan Temple * Kodi Lingam Temple * Chinna Suruli Water Falls * Vaigaidam * Mangala Devi Kannagi Temple * Shanmuganathi Dam * Bodi Mettu * Kailasanathar Temple Cave * Theertha Thotti * Pathineataankalvaye Thottipaalam #தேநீர்_இடைவேளை #Theneer_Idaivelai
@jegadeeshwaranm7909
@jegadeeshwaranm7909 Жыл бұрын
Nanum theni dha bro🥳🥰
@abrahamraj5379
@abrahamraj5379 Жыл бұрын
தங்கும் விடுதி பற்றி சொன்னால் உதவியாக இருக்கும்.
@sumijaraja26
@sumijaraja26 Жыл бұрын
Chennai la sollunga
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் அழகான தேனி மாவட்டம்.
@thenikarthik4165
@thenikarthik4165 Жыл бұрын
கொழுக்கு மலைய மறந்திட்டீங்க bro
@jaipulsar007
@jaipulsar007 Жыл бұрын
Tiruvanamalai Arunachaleswara Temple,Sathanur Dam,Javadhu Hills,Asia's 2nd largest vainu bappu Observatory,so many Ashramams,bheema falls,Boating in Javadhu Hills, Paruvathamalai,Kuppanatham Dam,Miruganda Dam,And also Yelagiru hills is near from Javadhu Hills
@mohideennijam1268
@mohideennijam1268 Жыл бұрын
தென்காசி, திருநெல்வேலி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@speedsuresh2012
@speedsuresh2012 Жыл бұрын
சேலம் ஏற்காடு, மேட்டூர் டேம் ஒகேனக்கல் அருவி முத்துமாலை முருகன்
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
Kongu region
@manivannanr9162
@manivannanr9162 Жыл бұрын
Mettur dam
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
@@hemanthm8900 *சேர நாடு
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
உலகின் மிகப்பெரிய முருகன் சிலை
@BestofTamilnadu
@BestofTamilnadu Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த காணொளி இருந்தது 👍 Best of Tamilnadu KZfaq channel ன் வேண்டுகோள் இந்த காணொளி பாகம் 2 வேண்டும் அதில் நான் பிறந்த காஞ்சிபுரம் இடம் பெறவேண்டும் 😜🤩🙏
@natrajvlogs749
@natrajvlogs749 Жыл бұрын
தமிழ் மக்கள் சார்பாக #தேநீர்_இடைவேளை க்கு நன்றி❤❤
@kawashkar6726
@kawashkar6726 Жыл бұрын
Theni Tourist places * Kumbakkarai Falls * Suruli Falls * Gowmariamman Temple Veerapandi * Kurangani * Sothuparai Dam * Meghamalai Mountain range * Thalaiyar Waterfalls * Kolukkumalai Sunrise Jeep Safari * Veerapandi River View Point * Kuchanur Sri Saneeswara Baghwan Temple * Kodi Lingam Temple * Chinna Suruli Water Falls * Vaigaidam * Mangala Devi Kannagi Temple * Shanmuganathi Dam * Bodi Mettu * Kailasanathar Temple Cave * Theertha Thotti * Pathineataankalvaye Thottipaalam #தேநீர்_இடைவேளை #Theneer_Idaivelai
@rb.sk...2998
@rb.sk...2998 Жыл бұрын
திருநெல்வேலி best 💞👌👍
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
திருச்சி மாவட்டம்🔥🔥🔥🔥🔥
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
@@hemanthm8900 *சேரநாடு 🤦‍♂️
@mesh2289
@mesh2289 Жыл бұрын
இராமநாதபுரம் பாம்பன் பாலம் அப்துல்கலாம் நினைவு மண்டபம் தனுஷ் கொடி ஏர்வாடி தர்கா கீழக்கரை தொதல் Native is always best TN 65 ❤❤❤
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
முக்கியமான புண்ணிய தலமான இராமேஸ்வரம் மறந்துட்டிங்களா??
@greenpearl2254
@greenpearl2254 Жыл бұрын
Kanniyakumari is wonderful place to visit... You missed to convey...
@ajith3073
@ajith3073 Жыл бұрын
Kanyakumari vanthu parrunga... tourist spot iku panchamae ila...🎉
@karthickguru2304
@karthickguru2304 Жыл бұрын
Coimbatore tourist places 1. Vydehi Falls 2. Adiyogi Shiva Statue 3. Kovai Kondattam 4. Marudhamalai Hill Temple 5. Velliangiri Hill Temple 6. Monkey Falls 7. VOC Park and Zoo 8. Nilgiri Biosphere Nature Park 9. Siruvani Waterfall and dam 10. Brookefields Mall 11. Gedee Car Museum 12. Black Thunder 13. Aliyar Dam Reservoir Park 14.Nehru Ladies Park 15.Parambikulam Wildlife Sanctuary 16.Valparai 17.TNAU Botanical Garden 18.Codissia Trade Fair Complex
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 Жыл бұрын
Kindly don't add adiyogi. It's not a real tourist place. Man made place and not a holistic place. Instead if u would have mentioned Anuvavi temple it would be really appreciable.
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 Жыл бұрын
Mettupalayam - Kallar park.
@nithish9684
@nithish9684 Жыл бұрын
Fireing people 🔥
@MahaLakshmi-fo2yi
@MahaLakshmi-fo2yi Жыл бұрын
Kovai kutralam..
@ramkrishprakash2678
@ramkrishprakash2678 Жыл бұрын
Coimbatore Eechanaari vinayagar temple Maruthamalai temple Anaikatty national park Baralikadu trekking mettupalayam Pollachi aathuparai Thirumoorthy malai falls Maasani Amman temple Palamalai at periyanaicken palayam Kattanji malai must try to bikers.Farming land,hills, bike ❤
@RIBINWORLD
@RIBINWORLD Жыл бұрын
தேனி மாவட்டம் இயற்கை அழகு நிறைந்த பூமி, பச்சை நிற போர்வை போர்த்திய அழகான ஊரு எங்க தேனி மாவட்டம், எல்லாரும் வாங்க 🎉🎉🎉
@elangoselvi6480
@elangoselvi6480 Жыл бұрын
Bro naanga varalam nu irukkom bro family ya...
@RIBINWORLD
@RIBINWORLD Жыл бұрын
@@elangoselvi6480 கண்டிப்பா வாங்க ,என்றும் அன்புடன் வரவேற்கிறோம் எங்கள் இனிய நண்பர்களை ,
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Na last month tha vandhen Actually Sankarankovil Sankaranarayanaswamy temple ku varradhu tha plan Rajapalayam pona odane sudden a mind change oru ettu theni pathutu poidalam nu Apdiye straight a oru bus theni ku Erangunen kalaila fulla kumbam Gudalur thekkadi la suthi pathutu afternoon ooruku bus erite But return poga manase varla inu evlo vo paka vendithu irundhudhu ❤❤❤
@user-wk9bz9ut7k
@user-wk9bz9ut7k Жыл бұрын
எளிதாக முறையில் ஏழைகளுக்கு உதவும் சுற்றுழாதகவல்... அருமை தோழமைகளே....
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
கூட்டுக் குடும்பமாக பிள்ளைகளுடன் ஒரு சுற்றுலா சென்றுவாருங்கள் மனம் மகிழ்ச்சியாக குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் எல்லா நாட்களிலும் கிடைத்திடாத 😊😊😊❤ அதை அழகாகச் சொன்னீர்கள் அண்ணா 😊❤
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
திருச்சி சார்பாக வாழ்த்துக்கள்🎉❤❤
@zoomvisionrealtors8708
@zoomvisionrealtors8708 Жыл бұрын
அம்மிணி... ஆனைகட்டி, மருதமலை , வின்னர் falls, கொடுமுடி, கொடிவேரி, கேரளா border அகளி ரிவர் ... இன்னும் இருந்தா எங்குறு கரங்க சொல்லுவாங்க
@MRMTAMILGK
@MRMTAMILGK Жыл бұрын
சுற்றுலா பயணிகளுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி🙏💕 தேநீர் இடைவேளை🎁🎁🎁
@sakthisaravananarumugam2790
@sakthisaravananarumugam2790 Жыл бұрын
Unga team thaan ultimate!!! Kalakunga guys!!! Keep up your good work!!! Vazhthukkal nanbargaleay!!!!!
@queenofzara0112
@queenofzara0112 Жыл бұрын
Vera level Anna ... Lasta neenga sonna line memories sekanum kandipaa ..... Thanks for your information Anna .....
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 Жыл бұрын
தஞ்சை❤சோழதேசத்தில் சிவகங்கை பூங்கா, பெரிய கோவில், மணிமண்டபம், சரஸ்வதி நூலகம், முள்ளிவாய்க்கால் முற்றம்,அருங்காட்சியகம்,ராஜப்பா மணிக்கூண்டு எவளோ இருக்கு என்ன இப்டி ஒத்தைல முடிச்சுப்புட்டியோ ஒரு பகுதியே எடுத்தா ஆராய்ந்து தெளிவுடன் கூறவும் 🤝✨️
@thamizhthanvi2890
@thamizhthanvi2890 3 ай бұрын
தஞ்சை birds park இருக்கு bro
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
நான் சுற்றிய வரை 1.கோயம்புத்தூர்/நீலகிரி 2.திருநெல்வேலி/தென்காசி/கன்னியாகுமாரி 3.சென்னை/காஞ்சிபுரம் 4.மதுரை/தேனி 5.திண்டுக்கல்/சேலம் 6.தஞ்சாவூர்/நாகை 7.திருச்சி/கடலூர்
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Madurai theni deserves slight more . because Ooty ku nearly Kodaikanal iruku , some more attractions iruku After Coimbatore Ooty , madurai theni Dindigul best pa
@IlangoVk-dp3yy
@IlangoVk-dp3yy Жыл бұрын
Salem 1. Yercaud 2. Mettur dam 3. Kuruvampatti zoo 4. Kollimalai hills 5. Muthumalai murugan temple 6. Poolampatti lake (kutty kerala) 7. Hogenakal 8. Aattur tumbal falls
@Hari-ug1yw
@Hari-ug1yw Жыл бұрын
Kollimalai is Namakkal district
@srinivasanpalaniappan5484
@srinivasanpalaniappan5484 Жыл бұрын
good information regarding each districts of Tamil Nadu
@sindhuj7826
@sindhuj7826 Жыл бұрын
Wow….such a jovial and entertainment video…made me smile while watching this…
@SathishKumar-cn4pb
@SathishKumar-cn4pb Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல்களை சொன்னீங்க மிக அருமை வாழ்த்துக்கள் friends
@rampooventhan9967
@rampooventhan9967 Жыл бұрын
I love தேனீர் இடைவேளை..❤❤❤ chennel
@whitekingwhiteraja4
@whitekingwhiteraja4 Жыл бұрын
Tirunelveli and coimbatore are the best tourist places in south tamilnadu.....
@rjjeevaediting0336
@rjjeevaediting0336 Жыл бұрын
உங்க வீடியோவ எல்லாமே ரொம்ப அருமையா இருக்கிறது
@pappu734
@pappu734 Жыл бұрын
Thank you theneer idaivelai team members Really very usefull video's new traveling lovers..❤
@sakeenabanusakeenabanu3978
@sakeenabanusakeenabanu3978 Жыл бұрын
Kanyakumari districthan best tourist place. Angethan parkure edamellam naturally irukkum. Nalla climate eppavum irukkum. Malai adikadi peium. Rupper maram athiham ulle mavattam. Vere districtle rupper maram illai. Ella edamum supera ulle mavattam. ❤❤❤❤❤❤❤❤❤
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
நான் சுற்றி பார்க்க விருப்பமுள்ள மாவட்டம் குமரி.
@sakeenabanusakeenabanu3978
@sakeenabanusakeenabanu3978 Жыл бұрын
@@tamilselvan19203 enthe oor neenge?
@jijindyn1266
@jijindyn1266 Жыл бұрын
உண்மைதான் Bro Naan Kaniyakumari than
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Nilagiri nu 1 iruku . Athuku aduthu tha . Tamil nadu tourism nale 1st vaila vara vartha Ooty tha . Maruka mudiyuma
@hijaga
@hijaga Жыл бұрын
Happy to see this video ..
@pyokesh1579
@pyokesh1579 Жыл бұрын
Super information your show also very nice thank you 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@salmanahmed1061
@salmanahmed1061 Жыл бұрын
Wholesome video💗
@gawaskarsubramanian6945
@gawaskarsubramanian6945 Жыл бұрын
Super vaalga team theneer ideivelai
@balamuruganarumugam7005
@balamuruganarumugam7005 Жыл бұрын
தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தைச் சுற்றி தான் ஆகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள் சிறப்பாக இருக்கும் 🎉 இது தான் நிதர்சனமான உண்மை
@aruldairys8789
@aruldairys8789 Жыл бұрын
Thirunelveli than best tourist place
@kumargoogle9514
@kumargoogle9514 8 ай бұрын
No Ooty than best
@kishoreviji1259
@kishoreviji1259 Жыл бұрын
❤ very beautiful information
@jasjesivlogger.
@jasjesivlogger. 9 ай бұрын
Kumbakonam friends inga oru like potuy ponga. 1,Maha maham kulam ulagathuka therinja idam❤
@thivinkumar3088
@thivinkumar3088 Жыл бұрын
Theni district Hidden paradise in the world❤
@fixinst
@fixinst Жыл бұрын
ஆண்டாண்டு காலமாக நெல்லை தமிழ்நாட்டின் எல்லை ... அரசியல் வாதினாலும் சரி... கேமரா கரணுங்கனாலும் சரி கன்னியாகுமரி எவன் கண்ணுகும் தெரியாது... அட போங்கப்பா. எந்த பக்கம் திரும்பினாலும் சுற்றுலா தலம் இருக்குற ஒரே மாவட்டம்... எங்கள் குமரி மாவட்டம் ❤
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
I like Kumari Maavatam from Kongu region ❤️
@joshuavertijoshuavetrivel6115
@joshuavertijoshuavetrivel6115 Жыл бұрын
உண்மைதான், இமயமலையில் ஆரம்பித்தாலும் குமரியில்தான் முடியும், நம் இந்தியாவே இமயம் முதல் குமரி வரைதான்.
@Userfromtn98
@Userfromtn98 Жыл бұрын
Kanniyakumari hidden gem from Tirunelveli
@JA-qp9oh
@JA-qp9oh Жыл бұрын
சரியா சொன்னீங்க சகோ
@JA-qp9oh
@JA-qp9oh Жыл бұрын
​​@@joshuavertijoshuavetrivel6115 குமரியில் துவங்கி இமயத்தில் முடிகிறது. குமரி மாவட்டத்தில் இப்படித்தான் சொல்லுவோம்.
@BanuAariCreatives
@BanuAariCreatives Жыл бұрын
Thirunelveli 🎉 manjolai estate my native place suprrr
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய உள்ளது.
@jijindyn1266
@jijindyn1266 Жыл бұрын
Kaniyakumari Thaan Mass Tourist Place👍
@tamizhagamingVK
@tamizhagamingVK Жыл бұрын
TN 48 Trichy 💥🔥 TN 46 perambalur pachamalai enga area pakkam 🔥💥
@fixinst
@fixinst Жыл бұрын
சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு ரெண்டும் பாக்கணும்ன்னா இந்தியாவுல கன்னியாகுமரி ல மட்டும் தான் முடியும்...
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Udayasuriyan vidyal atchi tamil nadu mooluvathum
@paparapa786
@paparapa786 Жыл бұрын
Superrr.. selavillamal sapda.. thoonga.. padukka.. thuni vanga.. ipadi... zero costla... life lead panrathuku videos podunga.. pinnadi.. ellarukum thevapadum..
@narendrant5368
@narendrant5368 Жыл бұрын
5.08 veerapandi dam illa bro.....veerapandi kovil river semaya irukkum.......kumbakarai pakkam......சோத்துப்பாறை dam......theni places.....1.megamalai,bodimettu,munnar,thekkadi,vaigai dam,kumbakarai,suruli falls, idhellam main places bro
@murugavelm5037
@murugavelm5037 7 ай бұрын
அற்புதம்
@vppmhtf1375
@vppmhtf1375 Жыл бұрын
நன்றி
@Mahe15
@Mahe15 Жыл бұрын
My opinion is Kanyakumari district 👍 especially Aralvaimozhi to Kanyakumari natural hills ,wind etc.,
@krishindira9234
@krishindira9234 Жыл бұрын
Good information, பட் thanjavur, Thiruvarur, வேளாங்கன்னி
@bharathiyarin_pillai_
@bharathiyarin_pillai_ Жыл бұрын
இராமேஸ்வரத்துல தனுஷ்கோடி இருக்கு அத சொல்லவே இல்ல
@m.aravindha1221
@m.aravindha1221 Жыл бұрын
நம்ம தமிழ் நாட்டுல எல்லா இடங்களிலும் சுற்றுலா தானபா அப்பரம் எதுக்கு ஊர் பேர சொல்லி கேட்டு கிட்டு.❤💛❤️
@MillonsSuccess
@MillonsSuccess Жыл бұрын
​@@m.aravindha1221 correct pa
@bharathiyarin_pillai_
@bharathiyarin_pillai_ Жыл бұрын
@@m.aravindha1221 தனுஷ்கோடியில் மிகப்பெரிய சுற்றுலா இடம். அதை தான் நான் சொன்னேன் . அந்த சுற்றுலா இடம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
@sharmisha1316
@sharmisha1316 Жыл бұрын
My favorite place ❤
@deepakdk2019
@deepakdk2019 Жыл бұрын
Ramanathapuram ❤
@sathkuma8
@sathkuma8 8 ай бұрын
Really a good one, appreciate your effort. All your videos are very meaningful. Keep up the good work
@rajaselvaganapathi4020
@rajaselvaganapathi4020 Жыл бұрын
அருமை யா சொன்னிங்கல் சூப்பர்
@Nandatsp
@Nandatsp Жыл бұрын
Super 😍😍😍.Thanks to team
@EskayELAN126
@EskayELAN126 Жыл бұрын
Super 👍❤
@user-timepass28
@user-timepass28 Жыл бұрын
First neenga ellarum kaniyakumari district vanga 😅😅😅
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 Жыл бұрын
நாகர்கோவில் பக்கம் வட்டக்கோட்டை, திற்பரப்பு செமையா இருக்கும்
@JA-qp9oh
@JA-qp9oh Жыл бұрын
Correct
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Na tirunelveli, Namma district layu egappattadhu kedakku ❤
@mullaiventhan9457
@mullaiventhan9457 Жыл бұрын
Dharmapuri 1.Hogenakkal falls and cauvery river 2.Adiyaman kottai 3.Thumbalahalli dam ,naga athi dam,vallimadurai dam Panchapalli dam 4.Therthamalai temple 5.Yercaud hills 6.Metur dam 7.KRP dam 8.vathalmalai hills 9.boat house krishnagiri 10.servarayan and kalvarayan hills 11.Anjetty reserved forest 12.kuttamalai hills
@dwarak87
@dwarak87 5 ай бұрын
Excellent team and very good performance..
@janu5077
@janu5077 8 ай бұрын
இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை and swiss,, from Swiss
@shunmugasundaram1113
@shunmugasundaram1113 Жыл бұрын
கன்னியாகுமரி தான் அதிகம் சுற்றுலா தலங்கள் உள்ளன ஆனால் நீங்கள் அதை மறந்திட்டீங்க
@mavalvadikabadiprorkz9125
@mavalvadikabadiprorkz9125 Жыл бұрын
ஆன்மீக சுற்றுலாவாக இருந்தாலும் நண்பர்களுடனான சுற்றுலாவாக இருந்தாலும் இன்ப சுற்றுலாவாக இருந்தாலும் மிகச்சிறந்த இடமானது கன்னியாகுமரி மட்டுமே தமிழகத்தில்
@mavalvadikabadiprorkz9125
@mavalvadikabadiprorkz9125 Жыл бұрын
50+ tourist spot My school is also one of the British colleges more then 100 years old established by 1922
@JA-qp9oh
@JA-qp9oh Жыл бұрын
பல பேரும் தமிழ்நாட திருநெல்வேலியோட நிறுத்திக்குவாங்க😡
@sivaei
@sivaei Жыл бұрын
@@mavalvadikabadiprorkz9125 SLB ya?
@mavalvadikabadiprorkz9125
@mavalvadikabadiprorkz9125 Жыл бұрын
@@sivaei carmel
@vigneshwaran9452
@vigneshwaran9452 Жыл бұрын
Erode makkal ❤ like hit😊
@riyazahamed6731
@riyazahamed6731 Жыл бұрын
Ithula enna inga Dindigul irkua Rockfort , Kodaikanal, sirumalai dindigul briyani etc ❤️❤️❤️
@priyavvv4448
@priyavvv4448 Жыл бұрын
Neega vera levelllll gaaaa..... proudly say edhu eingka tamilnaduu.........
@kamaleshkamalesh3329
@kamaleshkamalesh3329 Жыл бұрын
masss content 😁😁💖💖💖
@abinashramesh3324
@abinashramesh3324 Жыл бұрын
Useful video anna
@niranjanadivakar
@niranjanadivakar Жыл бұрын
Really useful 👍
@AaraHairstyles
@AaraHairstyles Жыл бұрын
All are taking language vera level👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@s.deepakgowtham7175
@s.deepakgowtham7175 Жыл бұрын
Semma enjoyment video
@yaswanthkumar7505
@yaswanthkumar7505 Жыл бұрын
Chennai pathi solura guy vera lvl acting ya🔥mass ah pesunaru. Annae nama coimbatore vaanga anna
@arulmurugan1497
@arulmurugan1497 Жыл бұрын
எங்க திருவண்ணாமலைக்கு வாங்க நல்ல வெயில் இருக்கு😁
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
அருணாச்சலேஸ்வரர் கோவில்,பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்,பச்சையம்மன் கோவில்......
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
@@tamilselvan19203 படவேடு சம்புவராயர்
@Quick-Quips156
@Quick-Quips156 Жыл бұрын
Nice 🙂
@mahessri8856
@mahessri8856 Жыл бұрын
👌👌👌 thanks
@krishnankrishnan4140
@krishnankrishnan4140 Жыл бұрын
Wow,super bro
@babussuper1327
@babussuper1327 Жыл бұрын
🎉 super ideas 💡😊
@abhishekkumark17
@abhishekkumark17 Жыл бұрын
Madurai la Azhagar Kovil iruku bro. Atha sollave illa. Reserved forest and mountain area ❤🎉
@balamuruganp9717
@balamuruganp9717 Жыл бұрын
Awesome video Hatsoff
@naveenprasath2736
@naveenprasath2736 Жыл бұрын
Madurai pakkathula Keeladi museum poi paarunga
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Most tourist places , hill station and natural scenaries Coimbatore side tha ❤ 4 major hill stations , Ooty , Coonoor, Anamalai , Valparai Silent valley National park , Siruvani falls , Velliyangiri hills , Pakkasuran hills Prozone mall , Brookfields mall , Broadway mall , Fun mall Kovai kondattan amusement park , Black thunder and Maharaja world Aaliyar dam , sholayar dam , Walayar dam , Ukkadam lake , ukkadam water bridge , I love kovai Marudhamalai murugan temple , velliyangiri temple Masinagudi , moyar , gudalur , kotagiri , coonoor pykara nu Ooty side iruka all places , Bhavanisagar dam , sathyamangalam forest tiger reserve , bhavani river moyar river . Mettupalaym Ooty toy train Eesha worlds largest bust statue Inum ethanai ethanayo beautiful , tourism iruka place Coimbatore oda surroundings tha Cbe ❤❤
@nawshad2507
@nawshad2507 Жыл бұрын
Superb Anna
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Konku thamizh super
@SindhuKarthiofficial
@SindhuKarthiofficial Жыл бұрын
More Info 😮😮 Tour people love more
@sruthisridhar2946
@sruthisridhar2946 Жыл бұрын
Super video bro.. Religious places ilama tourist spot details kuduthadhu nala effort. Keep it up.
@HrSystem303
@HrSystem303 10 ай бұрын
Super video❤❤🎉🎉
@mohanarumugam5647
@mohanarumugam5647 Жыл бұрын
Itha kekkum pothu Yella edathukum poganumnu asaiya than iruku, But kaasu illaiye
@subashsfc4524
@subashsfc4524 Жыл бұрын
Tenkasi, Tirunelveli 🎉🎉🎉❤❤❤
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Per tamilnadu tourism 1.Coimbatore Nilagiri erode region (Best in Tamil nadu tourism) 2. Tirunelveli, Thoothukudi tenkasi Kanniyakumari region 3.Madurai dindugal theni region 4.Chennai Kanchipuram region 5. Salem , Dharmapuri Krishnagiri region 6. Tiruchi , Tanjavore region 7. Pondicherry Cuddalore region 8. Ramanadhapuram sivagangai region 9. Tiruvannamalai, vellore region 10. Nagappattinam, mayiladuthurai tiruvarur region Districts with less tourism Namakkal , Villupuram, Perambalur ariyalur , Virudhunagar , Tiruvallur etc
@k.selvakumar8537
@k.selvakumar8537 Жыл бұрын
எங்க ஊரு உடுமலைப்பேட்டை வந்து பாருங்க அமராவதி டேம் திருமூர்த்தி மலை, திருமூர்த்தி மலை டேம், சின்னாறு,மூணாறு உள்ளது
@kavin5345
@kavin5345 2 ай бұрын
Tiruppur district oda only tourism Udumalaipettai tha
@anbudanensamayal9745
@anbudanensamayal9745 Жыл бұрын
நம்ம திருநெல்வேலி 🔥
@Aniani04
@Aniani04 Жыл бұрын
Trichy❤️
@jeyakumar3564
@jeyakumar3564 Жыл бұрын
Dindigul: all places near to near. #kodaikanal (#silver falls #gunagugai #chola falls #soocid point #kodai lake #pirauant park #coakars walk #pine forest #mathikettan solai #pillar rocks #dholphine nose view #mannavanoor lake #kurinji andavar temple #wattakanal water fall ) #dindigul malaikottai #sirumalai #palani murugan temple #pullaveli falls #anaipatti aanchaneyar kovil #author kamarajar dam #abirami Amman temple #thalaiyar falls #kottai maariyamman Kovil #sadaiyandi Kovil #thalapakatti piriyani #manjalar dam view #kamachi amman Kovil #mallayapuram hills...Sivan temple #maruthanadhi dam...aiyampalayam #pandrimalai #mayiladumpaarai #boombarai #author falls #idumpan malai #Dgl park
@kidsstage3496
@kidsstage3496 Жыл бұрын
Neega dindugul la bro
@jeyakumar3564
@jeyakumar3564 Жыл бұрын
@@kidsstage3496 ss bro
@vigneshpathy1465
@vigneshpathy1465 Жыл бұрын
Nagapattinam vaanga 7 km la velankanni beac 40 km kodikarai saranalayam iruku
@RithvikaHananthi-uo6fe
@RithvikaHananthi-uo6fe Жыл бұрын
Super anna..anna train ticket and epudi train ticket ku book pananum oru video podunga anna..
@manivijaysubramanian449
@manivijaysubramanian449 Жыл бұрын
தென்காசி திருநெல்வேலி...எனக்கு ரொம்ப புடிக்கும்...
@rinismedia1367
@rinismedia1367 Жыл бұрын
Super😮
@rajeesaro8138
@rajeesaro8138 Жыл бұрын
Inthe video etukum pothu unga team Ellarayum pathen Anna but pesa mutiyala 😢Nan Valparai than Anna ❤️🔥
@valimaiv462
@valimaiv462 Жыл бұрын
😍
@janaragu9312
@janaragu9312 Жыл бұрын
theni than vanthu parunga pakka va irukum anna ellam sorgam than full fun than munnar,megamalai,kumily, etc
@mohamedsuhaib5072
@mohamedsuhaib5072 Жыл бұрын
Theni 🔥🔥
@bipash_9720
@bipash_9720 Жыл бұрын
Kamudhi kumuli laam pakkam pakkam ah bro?
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
@@bipash_9720 யோ கமுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கு.தேனி மாவட்டத்தில் இருப்பது கம்பம்.
@bipash_9720
@bipash_9720 Жыл бұрын
@@tamilselvan19203 seri da ngotha☺️
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Жыл бұрын
Super Anna 👍
@Eighteen_Plus007
@Eighteen_Plus007 Жыл бұрын
மதுரைகாரங்க சார்பாக வாழ்த்துக்கள்...
@abrahamraj5379
@abrahamraj5379 Жыл бұрын
நம்ம ஊர்ல வெக்கையும் இருக்கே
@Eighteen_Plus007
@Eighteen_Plus007 Жыл бұрын
@@abrahamraj5379 கோடைகாலத்துல எல்லா ஊர்லயும் வெக்க இருக்கும் சகோ...
@abrahamraj5379
@abrahamraj5379 Жыл бұрын
@@Eighteen_Plus007 நம்ம ஊர நாமே விட்டு கொடுக்க கூடாது என்கிறீர்கள். நல்லதுதான்.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 149 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 55 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,5 МЛН