No video

குக்கர் முறையாக பயன்படுத்தும் முறை! | Cooker Safety Tips இனிமேல் குக்கரை இந்த மாதிரி பயன்படுத்துங்க!

  Рет қаралды 729,776

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

LPG Safety | சிலிண்டர் வெடிக்க இது தான் காரணமா : • LPG Safety: சிலிண்டர் ...
In this video we discussed about how to use cooker, how to maintaining cooker, we are regularly used cooker so make sure all people should know cooker safety tips.
Certainly! Here are some tips for using a pressure cooker effectively and safely
Read the manual, Use enough liquid, Don't overfill, Use the right cooking time, Release pressure safely, Clean and maintain your pressure cooker.
Remember, practice and patience are key when using a pressure cooker. It may take a few tries to become comfortable with the cooking process, but with time, you'll be able to enjoy the benefits of quick and flavorful meals.
குக்கர் எப்படி பயன்படுத்தணும், எதுனால குக்கர் வெடிக்கும், குக்கர் எப்படி பராமரிக்கணும் பற்றி இந்த வீடியோவில் உள்ளது.
Thanks for your kindness and continuous support!
#cooker #cookersafety #cookerproblem
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 316
@rjvj5184
@rjvj5184 Жыл бұрын
Neenga mattum tha , daily routine problem ku solution soldringa, yarume itha sollithrrathye illa... ❤
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
குக்கர் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டுமென்று அற்புதமாகவும் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது உங்கள் பதிவு 😊❤
@pilominalsivaraj8535
@pilominalsivaraj8535 3 ай бұрын
OK😢 bhp😢😢😢😂😂😂😂😮😮😮😮😮😮😊😊😊 3:47
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
நான் குக்கர் பற்றி தெரியாததால் சிலர் என்னிடம் வெடித்து விடும் என்றதால் நான் இன்று வரை உபயோகபடுத்தியதே இல்லை நிங்கள் அருமையாக விளக்கம் சொன்னதை பார்த்து எனக்கு இப்போது பயம் போய்விட்டது மிக்க நன்றிங்க.உங்கள் விடியோவை பதிவு செய்து வைத்து கொள்கிறேன் என்னை போல் இருப்பவருக்கு விளக்கமாக கூறுவதற்கு. நன்றிங்க.
@amalanathanamalanathan6563
@amalanathanamalanathan6563 Жыл бұрын
குக்கரில் உள்ள கருத்து கூறியதற்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@saibha5152
@saibha5152 8 ай бұрын
எங்க வீட்டுல எங்க அம்மா use பண்ற Cooker... 1980-ல வாங்குனது' Original Aluminium - ல ஆனது. கனமா இருக்கும். இப்ப வரைக்கும் எந்த problem - மும் இல்லாம use பண்றோம் - ங்கிறது, குறிப்பிடத்தக்கது.❤
@Ramani143
@Ramani143 4 ай бұрын
எங்கள் வீட்டில் 22 வருடங்களாக ஒரே குக்கரை தான் பயன்படுத்துகிறோம் தூக்கவே முடியாது அந்த அளவுக்கு நேற்று தான் குக்கரை மாற்றும் ஏனென்றால் சாப்பாட்டுக்கு மேல இருந்த தட்டம் அப்படியே மேல தூக்கி ஒடுங்கிப் போய்விட்டது என்று சத்தம் கேட்டுச்சு பயந்துட்டு மாத்திட்டோம் இப்ப வாங்க குக்கர் அந்த அளவுக்கு இல்லையே சாங் இருக்கிறது அந்த அளவுக்கு இல்லை
@paulbala143
@paulbala143 Жыл бұрын
அருமையான பாதுகாப்பு காரியங்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி சிலிண்டருக்கும் கூட எப்படி உபயோகப்படுத்துவது என்று சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோதரி உங்கள் சேவை தொடரட்டும்
@twinklestar873
@twinklestar873 Ай бұрын
Itha Vida best idea cooker belt use pannathukku apparam wash pannathuku apparam fridge la cooker belt vetcha life long super ah irukum
@Raeah
@Raeah Жыл бұрын
நான் 20 வருஷமாக inside lid ( Hawkins ) 3 lr , 5 lr , 6.5 lr பயன்படுத்துகிறேன். Steam முழுதும் போன பிறகு தான் திறக்க முடியும். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை . மிகவும் பாதுகாப்பானது .உள் பக்கமாக மூடும் குக்கரை பயன்படுத்தலாம் .
@anijesus6366
@anijesus6366 Жыл бұрын
Yes Hawkins s the best
@reshmaselvaraj
@reshmaselvaraj 9 ай бұрын
Ippo thaan vaangunen... Eppadi moodanumnu kooda enakku theriyala...😢
@saranyadevis4540
@saranyadevis4540 Жыл бұрын
எங்க வீட்டில பத்து வருஷமா குக்கர் யூஸ் பண்றோம் இதுல ரெண்டு முறை குக்கர் வெடித்து குக்கருக்கு எதுவுமே ஆகல😂 ஆனா குக்கர் விசில் மட்டும் ரெண்டு வாட்டி எங்கேயோ பறந்து போய் விழுந்திருச்சு அது எங்க தான் விழுந்துச்சினு எனக்கும் தெரியல எங்க அம்மாவுக்கும் தெரியல😂😂😂😂
@poovizhi1515
@poovizhi1515 Жыл бұрын
😂😂😂😂😂
@Yuktha2013
@Yuktha2013 10 ай бұрын
O
@sKID-oj1yk
@sKID-oj1yk 10 ай бұрын
Ji adhu parandhu vandhu mela adichurundha ipdi idha fun ah soliruka matinga😂
@saranyadevis4540
@saranyadevis4540 10 ай бұрын
@@sKID-oj1yk visil mela adikkala ana satham mela therichiruchi🤕😅
@naziavishkutty
@naziavishkutty 10 ай бұрын
😄😄😄
@divyadivya-ni7vh
@divyadivya-ni7vh Жыл бұрын
Thanks indha mathiri vedios podurathuku.....Ennakum ennoda life la 7 month back nadanthuchi pressure pogama then visel edùkama open pannitan cooker andha sound la ennaku 2 month baby abortion ayeduchu so v2 la thana irukom namakku enna aaga poguthunu enna mathiri irukama carefull uh Handle pannuga.
@vinishkumar5356
@vinishkumar5356 Жыл бұрын
அருமை...அருமை...நல்ல பயனுல்ல தகவல்
@user-ml3by7mp7f
@user-ml3by7mp7f 7 ай бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி 🙏 சகோதரி
@revathit4222
@revathit4222 Жыл бұрын
Akka teeth sothai how remove in homemade redemies and teeth la sothai vara thadupadhu eppadi sollunga our video podunga akka.
@kumarm2780
@kumarm2780 2 ай бұрын
குக்கரில் பயன் படுத்தும் பயன்பாடுகள் அருமை
@ramachandrank343
@ramachandrank343 10 ай бұрын
மிக மிக அருமை தங்கச்சி. நீங்கள் சொல்றத நாங்கள் இனிமேல் செயல் படுத்தறோம் நன்றி சகோ.
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 Жыл бұрын
Hi Priya good morning. Illatharasigal daily face pandra problem pathi namma channel a neraiya podringa.... And chinna chinna vishayam but kandippa therinjukkama vitruppom adhaiyum namma channel a romba clear a solldringa romba thanks ma... Keep it up 😉.... But...... Indha vdo la oru chinna correction Rice kooda egg boil panna koodathu ma... potato ok.....but egg is very dangerous.... Egg eppothum thaniyatha boil pannanum.....kandippa indh correction a next vdo la sollidunga... Bcoz unga channel a neraiya useful vishayam irukku...yarum indha thappa saiya koodathu... Adhan sonnen.. neenga indha vdo la sonna Ella rules na follow pandra actually indha vdo naanum en channel a podruken but neenga romba clear a solldringa 😊👍 (thavaru irundhal mannikavum.) Thank you.
@mangaimangai7760
@mangaimangai7760 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோதரி
@Chanralega
@Chanralega 10 ай бұрын
Super sister naa kukkaril samaiyal panrathu illa irunthum ennutaiya ethirkalathukku rompa use aa irukku en pasankalukku ithu rompa use aa irukkum thank you sister
@BekindBHappy
@BekindBHappy Жыл бұрын
Without knowing some few stuffs about cooker we all r using it.... This video is Very Informative... Thanks team❤
@valarmathigurunathan6714
@valarmathigurunathan6714 8 ай бұрын
Qqaq C😅
@poongodhaimogan7050
@poongodhaimogan7050 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ❤❤
@rishiajay859
@rishiajay859 Жыл бұрын
சிஸ்டர் நீங்க சொல்ற தகவல் எல்லாம் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா கொஞ்சம் சில்வர் குக்கர் நல்லதா அலுமினியம் ஒக்கர் நல்லா தானே ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் நன்றி
@schoolsenthil6433
@schoolsenthil6433 Жыл бұрын
Sister unga cooker pathuna video arumai. Anna kadaisiya egg boil pannum podhu Thani ya than pannanum. Other food items kuda sethu cook panna kudathu.
@debra6968
@debra6968 Жыл бұрын
Great info. Thanks for your vibrant delivery. One more quick tip, soon afterc opening the cooker, remove gasket and wash, and put it in freezer in your fridge. We are using the sane gasket for about 7 years now..believe me this works. Loads of love from Sri Lanka. Take care and many blessings.
@MarySantha-he9vq
@MarySantha-he9vq 8 ай бұрын
Tq ma😂😂😂
@sakila1254
@sakila1254 2 ай бұрын
நல்ல விழிப்புணர்வு சிஸ்டர் தேங்க்யூ
@NaveenKumar-rn7ir
@NaveenKumar-rn7ir 2 ай бұрын
Rompa nanri sister. Enagum use pannumpothulam konjam payamagave iruku.
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும்
@thalapathyvijay2164
@thalapathyvijay2164 Жыл бұрын
Useful video நான் ஒங்க சேனல விரும்பி பார்ப்பேன்
@LARD_GAMEING_289
@LARD_GAMEING_289 Ай бұрын
நீங்க சொன்னது ரொம்ப யூஸ்புல்லா இருந்தது
@mymassworlds4494
@mymassworlds4494 11 ай бұрын
3 times cooker vedichathu. Entha video munnadiye pathu eruklam... Haff hand burning eppo tha seri achu.😂video Super sis🎉🎉🎉
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@prathiba8839
@prathiba8839 Жыл бұрын
Very useful information for all homemaker...😊 Thank you so much😊
@user-iz5nm7rn1j
@user-iz5nm7rn1j 10 ай бұрын
Very use full ah irkku sister yenaku.. So thanks😊
@ramjans110
@ramjans110 7 ай бұрын
very use full mam நான் புது குக்கர் வாங்கி அதில் சாப்பாடு வைத்தேன் கசப்பாக இருக்கிறது ஏன் என்று தெரிந்தால் சொல்லுங்கள்
@philomenatorres3588
@philomenatorres3588 Жыл бұрын
U must please tell one main thing. If we are putting rice in a small vessel in the cooker, we should put enough water in the bottom of the cooker and then put the rice vessel. If water is less in the bottom of the cooker, the cooker will explode. This happened to me. By God's grace, I was a little away from this accident
@maymalar4852
@maymalar4852 Жыл бұрын
ஹாக்கின்ஸ் (உள்மூடி) குக்கர் பயன்படுத்துங்க. பாதுகாப்பு உறுதி. 27 வருடங்களாக பயன்படுத்துகிறேன். வாழ்த்துகள்.
@TechnicalLegend
@TechnicalLegend Жыл бұрын
Really??
@kiruthikakaliannan9729
@kiruthikakaliannan9729 Жыл бұрын
Yes, My mom also using nearly 17 years. No complaints yet
@maymalar4852
@maymalar4852 Жыл бұрын
@@TechnicalLegend ஆம். மேல் மூடி ஆபத்து. உள்மூடி வெடிக்காது. பிரச்சனை என்றால் மூடி குக்கருக்குள் விழுந்து விடும். கேஸ்கட் பிரச்சனை இல்லை. ஸ்டவில் இருந்து குக்கரை இறக்கிய பின்னர் லாக் கை எடுத்துவிட்டால் கேஸ் போனபின்பு மூடி உள்ளே விழுந்துவிடும்.விசிலை மூடியை கழுவும்போது எடுத்தால் போதும். மற்றபடி எடுக்க தேவையில்லை.இன்னும் பிற பயன்கள் உள்ளது.
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Good explanation
@sairam3473
@sairam3473 Жыл бұрын
Thank you....sister 👌👏👍🙏🙏😊
@g.saaisrini7571
@g.saaisrini7571 Жыл бұрын
கண்ட கண்ட video podranga..nalla useful video podringa..fantastic..
@sundarapandisiddha895
@sundarapandisiddha895 9 ай бұрын
Thank you for valuable information
@kavibharathi8242
@kavibharathi8242 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@user-ec6rm5wo2d
@user-ec6rm5wo2d 11 ай бұрын
Chellam yaru neenga❤❤❤ ivlo vishayam therinji vachiirukinga
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
Nice information thank you
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 Жыл бұрын
Nice guidance. Useful and safety message
@priyangadevi984
@priyangadevi984 Жыл бұрын
Very informative 🙏🙏👍 thank u 🙏
@naziavishkutty
@naziavishkutty 10 ай бұрын
Good information and useful
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i 2 ай бұрын
Onnum puriyala unka mukatha madum thaan pathudu erunthean sema alaka erukinka angel madri...❤❤
@sarfudeenmumtaj4372
@sarfudeenmumtaj4372 6 ай бұрын
அருமை...நன்றி
@saranyaravi2152
@saranyaravi2152 Жыл бұрын
Thank you so much for ur very useful information 🙏🙏🙏☺️
@mujitofrend8058
@mujitofrend8058 21 күн бұрын
Good explanation akka
@mahimahima9083
@mahimahima9083 8 ай бұрын
Useful information...thank you❤
@user-ow5lb2md5n
@user-ow5lb2md5n Жыл бұрын
Caption 👌
@malrajraj2416
@malrajraj2416 Жыл бұрын
Nalla msg sisterq
@KrishnaprasanthkrishR
@KrishnaprasanthkrishR 10 ай бұрын
Romba nantri
@lathasakthi2243
@lathasakthi2243 Жыл бұрын
Thank you so much
@marikanimarikani6615
@marikanimarikani6615 Жыл бұрын
Very very useful tips sister Tq.
@Rudhra2998
@Rudhra2998 Жыл бұрын
Very useful video Tq sis enga video potathuku 🙏
@rajeshkumar-dh8ob
@rajeshkumar-dh8ob Жыл бұрын
நல்ல தகவல் நன்றி ,👍👍👍👍
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y 2 ай бұрын
அருமை மா ❤
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
குக்கர் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல்.கூடுமான அளவிற்கு அதை பயன்படுத்தாமல் இருப்பதே சால சிறந்தது.
@karthigajothis2925
@karthigajothis2925 Ай бұрын
super very useful tips thankyou sister
@Bhagya992
@Bhagya992 7 ай бұрын
Thank you so so much sister very very useful video
@kirubamadhura7408
@kirubamadhura7408 8 ай бұрын
Hii.. akka neega vera level unga information superb
@pradhap2901
@pradhap2901 Жыл бұрын
One year la ena growth semma flow ka very informative - Suganthi priya ka
@ahirapriyarajendhiran
@ahirapriyarajendhiran Жыл бұрын
Very useful information sister ❤️
@vanithapv9286
@vanithapv9286 Жыл бұрын
thanks😊
@harshiniraj-vasukiraj0712
@harshiniraj-vasukiraj0712 11 ай бұрын
thank u sister nalla pathivu
@shereefajabeen5386
@shereefajabeen5386 10 ай бұрын
Useful video. Continue,👍👍
@ANBUKARSI
@ANBUKARSI 8 ай бұрын
Super dear.u guys giving lota of things in our daily life.Thank you so much
@prabuprabu6810
@prabuprabu6810 4 ай бұрын
குக்கர் உள்ள காற்று எப்படி போகுது விளக்கம் போடுங்கள். Please.❤
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
Cooker"il water low qty aha irundhu visil varavillai endral cooker vedithu viduhiradhu.
@joelravi5708
@joelravi5708 Жыл бұрын
Super.. very useful for me
@srejasugumar2923
@srejasugumar2923 Жыл бұрын
Anatham cinema music super
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 2 ай бұрын
சூப்பர்
@balakrishnaC-ze3db
@balakrishnaC-ze3db 2 ай бұрын
Thanks Sister 👍👍👍
@Ramani143
@Ramani143 4 ай бұрын
நன்றி
@brindhasrini1396
@brindhasrini1396 Жыл бұрын
Background music volume konjam low pannunga
@d.vasukivasu557
@d.vasukivasu557 Жыл бұрын
Tiffon box kulla thanni ootthanuma sis
@ShajiShaji-mx2rv
@ShajiShaji-mx2rv Жыл бұрын
Nice kaaa supara sollithangige usefull video thanks kaa
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏 உண்மை எல்லா விசயங்கள் தெரியும் சகோதரி 🙏
@ppdt9527
@ppdt9527 8 ай бұрын
This mostly happens in small coocker with high blame.. alway keep cooker in small burner in medium flame only
@musammilsos1625
@musammilsos1625 Жыл бұрын
Super tips
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Жыл бұрын
Very useful and needed video ma🙂🙂🙏
@mangaiyarkarasi4259
@mangaiyarkarasi4259 Жыл бұрын
Very Good thanks
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 Жыл бұрын
Very useful information.
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
நன்றி சகோதரி
@rishpahshaji2950
@rishpahshaji2950 Жыл бұрын
Semaya solreenka
@SasiKumar-ev5nw
@SasiKumar-ev5nw Жыл бұрын
Thanks 🙏
@Magizh2010
@Magizh2010 Жыл бұрын
Thank you❤
@umapandithiyagarajan5316
@umapandithiyagarajan5316 10 ай бұрын
அருமையான பதிவு
@muthumk1619
@muthumk1619 6 ай бұрын
Akka neega romba azhaga irukega ka😍👸😘 aprm unga voice vum cute ah iruku ka😇
@rmassociatess
@rmassociatess Жыл бұрын
Useful information.
@meryr9600
@meryr9600 9 ай бұрын
Thanks akka ❤😊
@sumathyearnest4113
@sumathyearnest4113 6 ай бұрын
Thank u sr useful tip
@kalimuthupkmuthu
@kalimuthupkmuthu 5 ай бұрын
Thank you sister
@chitrakumaresan466
@chitrakumaresan466 Жыл бұрын
Good vedio sis...keep it up.. 👍😊
@persilatanish1261
@persilatanish1261 Жыл бұрын
Thank you
@Anandhakumar333
@Anandhakumar333 2 ай бұрын
Super information sister 👌👌👌👍👍👍
@user-qf5xp2sb7x
@user-qf5xp2sb7x 6 ай бұрын
Useful tips akka, thanks
@rubanaarohi308
@rubanaarohi308 9 ай бұрын
Good information priya 🎉🎉🎉 keep rocking 👌 🎉 best information for bachelor boys ❤❤
@renugadevi3669
@renugadevi3669 8 ай бұрын
Thanks for the info
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 157 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 553 М.
How to avoid pressure cooker accidents? | Tamil | Ideal Gas law | LMES
5:20
Let's Make Education Simple
Рет қаралды 287 М.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН