No video

குக்கர் விசில் வரும்போது வீடே மணக்கும்!😋அரிசி பருப்பு சாதம்!குக்கரில் செய்வது எப்படி? Paruppu Sadam

  Рет қаралды 1,865,067

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

Пікірлер: 1 200
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 10 ай бұрын
ஹாய் சிஸ்டர். நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். நெய்கூட விடல. சுவையும் கமகமன்னு வாசமும் அருமை. நானும் எத்தனையோ முறை பருப்பு சாதம் வைத்திருக்கிறேன். ஆனால் ஏதோ ஒன்று குறையாகவே எனக்கு தோன்றும். இன்று செம்ம டேஸ்ட். மிக்க நன்றி சிஸ்டர்💜💜💜💜
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
V happy 😊 dear
@nisharanjith4673
@nisharanjith4673 7 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@gnanamganapathy361
@gnanamganapathy361 Жыл бұрын
நீங்க சமைக்கிற உணவும் சரி, நீங்க சொல்ற அழகும் சரி,எது எதைவிட சிறப்பு என்று சொல்ல முடியவில்லை;வாழ்த்துகள்👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@Sridharyetta
@Sridharyetta Жыл бұрын
நான் இதுவரை இந்த மாதிரி சாதம் செஞ்சதில்லை... இப்போ ட்ரை பண்ணினேன்.... செமயா இருந்துச்சு.... சூப்பர்....❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@mathanpv7212
@mathanpv7212 Жыл бұрын
முதல் முயற்சிலயே டேஸ்ட் அள்ளுது போங்க. இதுல ஸ்பெசல் என்னனா சமைக்க தெரியாத நானே நல்லா பண்ணிட்டேன் 😍🤗
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@govinddhanush9277
@govinddhanush9277 Жыл бұрын
Really
@birundhadevig2888
@birundhadevig2888 11 ай бұрын
Really it is very tasty....Thank you so much
@ragubathi-vk9gx
@ragubathi-vk9gx 11 ай бұрын
Shyvbi
@SelVam-op8ok
@SelVam-op8ok 11 ай бұрын
​@@CookwithSangeetha9
@kaviskitchen33
@kaviskitchen33 Жыл бұрын
அருமை அருமை சகோதரி இன்று எங்கள் வீட்டில் பருப்பு சாதம் செய்தேன் நன்றி சங்கீதா ❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thki
@surya_shruthisurya_shruthi
@surya_shruthisurya_shruthi Жыл бұрын
Unga video first time paakkura Today veetla na paruppu satham tha panna .....solla vaarthaigale illa 😍😍 vera leval 💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku
@esthershekie4121
@esthershekie4121 2 жыл бұрын
Sangee my fvrt dish... But Enaku kulaiva irundha Pidikadhu...yarume indha maari senju thandhadhu ila... Nane try panen happaaaaaa Vera level taste.. My husband appreciate me.. Tq da.. Love u loadsss
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear.thku so much pa
@esthershekie4121
@esthershekie4121 2 жыл бұрын
@@CookwithSangeetha epdiyachi Unga kaiyaala Sapdanum nan
@user-bn9mo8ed9d
@user-bn9mo8ed9d 3 жыл бұрын
சூப்பர்... குறைந்த நேரத்தில் மிகவும் எளிதான, சுவையான சாப்பாடு. அருமையோ அருமை😋🤩👍👌😀🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku sir
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
சங்கீதா சமையல் எளிமையானது... சமயலில் உங்கள அடிச்சிக்க முடியாது சூப்பர்....
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@natarajansivakumar1220
@natarajansivakumar1220 3 жыл бұрын
செவிக்கும், வயிற்றுக்கும் சிறப்பான விருந்து. வாழ்த்துகள்!!!!
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Senchu sappitom super super super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
@@julieevangalin3860 thku
@gokulapriyamurugesan3016
@gokulapriyamurugesan3016 2 жыл бұрын
Tried 3 times.. Vera level output sis❤️ paaraattu malaiya polinjitaanga veetla💥 thank you so muchhh for this tasty recipe.. miga periya fan aayiten unga samayal ku!💖💖
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku pa
@sabareeswaridivya7259
@sabareeswaridivya7259 3 жыл бұрын
மிக அருமை. என் பொண்ணு ரொம்ப நல்லா சாப்பிட்டா. ரொம்ப நன்றி மேடம்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
V happy thku so much
@kalaitechtamil4407
@kalaitechtamil4407 3 жыл бұрын
31- லைக்... கண்ணைக் கொள்ளைக் கொள்கிறது உங்கள் ரெசிபி.... அழகாக சொல்றீங்க தோழி...💖🥰🤝👏👏👏
@lakshmisengunthar5183
@lakshmisengunthar5183 3 жыл бұрын
Thanks Madam... I tried your sadam...Very tasty... My 3 yrs daughter also enjoyed eating this sadam...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much inga.very happy
@deepikagurumoorthy3052
@deepikagurumoorthy3052 Жыл бұрын
Today i tried this method its super and good smell Thankyou mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome 😊
@gsrfamily9221
@gsrfamily9221 2 жыл бұрын
Today I Tried dis recipe very yummy and neenga Sona mathri cokkerla whistle varum pothe andha aroma sema madam thank you so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku
@r.i.santhiya10
@r.i.santhiya10 2 жыл бұрын
Today first time I tried this Saadam. Wow it tastes amazing sis... The main important fact is the texture of the rice. The ratios are exactly perfect. It's really nice sis. Thanku for the amazing recipe sis...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear thku
@velavanvelavan5972
@velavanvelavan5972 Жыл бұрын
Neega ethan oilla sechinga pls rpl me siater
@indhras8766
@indhras8766 3 жыл бұрын
சங்கீதா உங்களின் சொல்லழகு மிக நன்று.....
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku pa
@vlakshmi4531
@vlakshmi4531 10 ай бұрын
❤❤❤ நான்கு ஐந்து முறை சமைத்து சாப்பிட்டு விட்டேன். ஒவ்வொரு முறையும் டேஸ்ட் அள்ளுகிறது
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
V happy
@meharhamid7855
@meharhamid7855 2 жыл бұрын
So yummy recipe 🤤 I’ll try to make your method, thanks 🙏
@thirumalaikumar8473
@thirumalaikumar8473 3 жыл бұрын
சூப்பர் பருப்பு சாதம் மிக அருமை. உங்கள் பேச்சு அருமையாக உள்ளது
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@vallinagarajan8391
@vallinagarajan8391 3 жыл бұрын
வித்தியாசமான முறையில் செஞ்சு இருக்கீங்க. Try பண்றேன் சங்கீதா புள்ள
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku
@karasarasamayal5263
@karasarasamayal5263 2 жыл бұрын
Tried today..super cooker la whistle varapavae sema smell... super Sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku
@tamilmaki7676
@tamilmaki7676 2 жыл бұрын
எனக்கு பிடித்தசாதம் நல்லாசெஞ்சி இருக்கிறீங்க அருமை வாழ்த்துக்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Your voice itself so sweet sure your recipe will be tasty. I have never come across a person who can explain so well. Thank you mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much
@riselvi6273
@riselvi6273 2 жыл бұрын
I ' ve prepared paruppu sadam as you told. It was so yummy. Really I enjoyed it very much. Thanks ma.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku inga
@saroprathi8622
@saroprathi8622 2 жыл бұрын
Hi mam. Now i tried paruppu sadham. Neenga sonna mathiri visil varapo superbbbbb smell. I didnt expect. Thanx a lot..... luv u
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Good morning pa.very happy thku dear
@sayasfashion6075
@sayasfashion6075 9 ай бұрын
மிகவும் அருமையான உணவு சகோதரி அவ்ளோ அருமையாக இருந்தது.என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. உண்மையாகவே உங்கள் சமையல் அனைத்தும் மிகவும் அருமை மிக்க நன்றி சகோதரி. நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வங்களுடனும் மனம் நிறைந்த மகிழ்வுடனும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku so much
@vasantharamasamy6274
@vasantharamasamy6274 2 жыл бұрын
Hí Sangeet! I've become ur fan _I'm proud of telling this at the age of 68 _vasantha, Madurai
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi ma.feel very happy.thku so much ma
@kanmanichandran235
@kanmanichandran235 3 жыл бұрын
Today I tried this sister yummy Vera level...Thank you sister🙏👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much
@vaishunagaraj279
@vaishunagaraj279 Жыл бұрын
eppo paruppu saadham senjalum indha recipe dhaan neraiya time panni irukken late ah comment pandren super ah irukku mam neenga ready panna andha paste semma flavour and taste ah kudukkuthu😋😋 thank you mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நான் வீடியோவில் சொல்லி இருப்பேன் சோ இது என்னுடைய ஓன் ரெசிபின்னு சொல்லிட்டு அதுக்கு மெயினா இந்த ரெசிபி நல்லா இருக்குறதுக்கு காரணம் அந்த மசாலா தான் என அவ்வளவு ஒரு வாசனை கொடுக்கும் அப்படின்னு அது நீங்க நல்லா புரிஞ்சுகிட்டீங்க நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதைவிட வேற சந்தோஷம் எதுவும் இல்ல ரொம்ப நன்றி
@BeFitWithNagamani
@BeFitWithNagamani 3 жыл бұрын
Sangeetha pullaikaga senju pathen ma .. usuall ah naa arisimparuppu sapadukku sombu poduven... Kasa kasa poda rombavae yosichen... But outcome was really superb... Thank you ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much ma
@cyrusalexander9632
@cyrusalexander9632 Жыл бұрын
Tried this recipe today... it came out really well1.. thanku sister
@noorrahman7680
@noorrahman7680 3 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் நூர்ரஹ்மான் நான் சிங்கப்பூரில் இருகாகிறோன் நான் உங்கள் சமையலுக்கு ரசிகை பருப்பு சாதம் அருமை 👌👌👌👍💐💐💐❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi dear.vanakam.thks a lot for your love
@sasikalav9938
@sasikalav9938 7 ай бұрын
நான் இப்போ இந்த மாதிரிதான் பருப்பு சாதம் பண்றேன். நல்லா இருக்கு. Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 ай бұрын
Welcome dr
@malarkabilan5960
@malarkabilan5960 Жыл бұрын
Super sister romba nalla irunthutchu, my son romba virumbi saptan im happy sister tq😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy dr
@revathimuthukumar1820
@revathimuthukumar1820 3 жыл бұрын
I tried this recipe taste very well thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Oh super thku so much inga
@marieswarisubramanian4335
@marieswarisubramanian4335 Жыл бұрын
@@CookwithSangeetha அருமையாக இருந்தது மேடம் என் பசங்க விரும்பி சாப்பிட்டார்கள்
@aneesakhtar5050
@aneesakhtar5050 2 жыл бұрын
sister really superb dish. i had tried more than 3 times. I my self started making this for my family, in weekend. we all love this paruppu sadam very much. thank you for giving a different method of making this dish which makes different taste that we all love to take even in evening also...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Really very happy.thku
@aaraaaaruvlogs5564
@aaraaaaruvlogs5564 10 ай бұрын
Hi mam.3 visil poda sonankala high flame la vacha low flame la vacha
@ragavik8353
@ragavik8353 2 жыл бұрын
Hi. Aunty. Today recipe try panna. Semma results. Very taste. Like my child. Daily pannunga ma. Sonna aunty. Romba nantri. Ovaru recipeum super. Arumai
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku dear
@tharsinikajan5682
@tharsinikajan5682 Жыл бұрын
Hi sange paruppu saatham செய்து அசத்தி உள்ளேன். மிகவு‌ம் அருமையாக இருந்தது. நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Mahesofficial2118
@Mahesofficial2118 2 жыл бұрын
Sister semma super my family all members happy different taste so thank you thank you👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 жыл бұрын
அரிசி பருப்பு சாதம் அருமையான சுவை உங்கள் பேச்சு அழகோ அழகு
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga inga
@arshithafathima2719
@arshithafathima2719 Жыл бұрын
Inaiku en 6 vayasu paiyanuku lunch ku pani kuduthen. Super a irunthuchu amma. Thank u for ur receipe.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku
@duecousins8414
@duecousins8414 6 ай бұрын
First time உங்க வீடியோ பார்த்து அரிசி,பருப்பு சாதம் செய்தேன் சூப்பரா இருந்ததுமா நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 ай бұрын
Thku
@gunasekar2774
@gunasekar2774 2 жыл бұрын
Simple and delicious sangeetha style paruppu saadham ... try with brinjal and potato fry... awesome one.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@ramkanish1852
@ramkanish1852 2 жыл бұрын
Fhgvhgfjjggvvhknvbnnvthvdfj🥃♥️🤔😒
@laksramyaramya6189
@laksramyaramya6189 2 жыл бұрын
Today I try this recipe.. Very tasty. Thanks for upload this recipe.. I like very much mam 😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
மேடம் உங்க பேச்சே. அருமையா இருக்கு. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வரம் வாங்கியவர்கள். பேசுவதிலேயே. பசி போய்விட்டது. கோவை பகுதியை சேர்ந்தவர் நினைக்கிறேன் நல்ல மரியாதையான வார்த்தைகள் பேச்சு
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga.salem attur Amma veedu.pugutha veedu palakadu inga
@sakthi_sakthii
@sakthi_sakthii 2 жыл бұрын
Sister neenga sonna mathiriye Today lunch ku senju saptom.. Wowww sema taste 👌🤤.. Thank u Soooo Much Sis❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy pa
@rajha9
@rajha9 2 жыл бұрын
I tried this... came out well. Tq sangeetha 🎊🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@kalaivani-sv3ji
@kalaivani-sv3ji 2 жыл бұрын
Enga ooru Coimbatore pakka Samayal.....Healthy n tasty ....Tastes awesome when served with brinjal fry and village style raw chinna vengaya chutney....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 2 жыл бұрын
Yeah unmai naanum coimbatore thanungooooo 🥰🙏
@TIPSVLOGSTips
@TIPSVLOGSTips 24 күн бұрын
Neenga pesurathu ennakku romba pudikkum❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 23 күн бұрын
Thku
@prabavathis2859
@prabavathis2859 3 жыл бұрын
கண்மணி சங்கீதா...இப்படி ஒரு மசாலா போட்டு பருப்பு சாதம்.. சான்ஸே இல்ல டா நீ செய்து காட்டும் போதே மணக்குது. நான் பைனாப்பிள் கேசரி செய்தேன். சூப்பரா வந்தது மா நான் இதுவரை கேசரி செய்த தே இல்லை. முதல் முறையா உன்னால்தான் செய்தேன். நன்றி மகளே..
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha rombha nainnri inga ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Love you ma
@kumutham1962
@kumutham1962 2 жыл бұрын
Super. Fantastic. Wonderful. Beautiful. Excellent. Marvoles
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@mangaijayamanikandan2059
@mangaijayamanikandan2059 3 жыл бұрын
Thank you Sangeetha sis... Tomorrow I will try this ..thank you
@indudharan2778
@indudharan2778 Жыл бұрын
Spr mam en son kku lunch ready pannanum very tasty
@lekhadhanu8955
@lekhadhanu8955 Жыл бұрын
Akka yennaiku neega sonna maariye.seithen unmaiyave super a iruthuchu akka.... ultimate
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 3 жыл бұрын
Enakku romba piditha dish sister Thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Welcome pa
@manikandansadasivam9009
@manikandansadasivam9009 2 жыл бұрын
Madam...seri comedya pesareenga and happy to listen 😀😀 and looks yummy 😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@sandyParu-hz2ws
@sandyParu-hz2ws 10 ай бұрын
மேடம் நான் போன வாரம் உங்க வீடியோ வை பார்த்து செஞ்சேன் செம டேஷ்டியா இருந்தது 💋❤️சூப்பர் mam😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
V happy
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 3 жыл бұрын
சூப்பர் சங்கீதா மேடம். நானும் செய்தேன். ஆனால் இதுதான் சூப்பர். 👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thkuuuuu
@narmathasathiya469
@narmathasathiya469 2 жыл бұрын
Hi Sangeetha I did this parupu saatham,it came very well,it’s really taste amazing,I ate too much today,thank you for the recipe,god bless you
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi ! Very happy.thku
@deepirajendran3411
@deepirajendran3411 2 жыл бұрын
Really nice sis... Output became very tasty 😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@jananiappaji8867
@jananiappaji8867 8 ай бұрын
Senji paathen mam.semaiya irunchu.unga pecha kekradhukagave indha vdeo va 50 times paathrupen....😂.lovely u r...
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 ай бұрын
Aiyo....😂🙏
@sathyaselvi3552
@sathyaselvi3552 4 ай бұрын
Today i tried came out wow taste vera level my 2 babies supera saptanga and yen kutti papa yenaku kiss kodthutu supera irukunu soltu sapdra vera level sangee sisy nan unga uuru attur side than...now in hosur🎉love you dear sangee sis❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 4 ай бұрын
Very happy dear ❤️❤️❤️❤️
@jayanthi2029
@jayanthi2029 2 жыл бұрын
I tried this recipe,its very nice taste sis 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@kalaivani2935
@kalaivani2935 3 жыл бұрын
Hai akka my fav 😋 tq so much akka ♥️ unga samaiyal style Vera level
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku dear
@gokulapriyan3247
@gokulapriyan3247 Жыл бұрын
மிக மிக அற்புதம் அக்கா .......ippothan seithen......💞💞💞
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@nikeshchandru316
@nikeshchandru316 Жыл бұрын
இன்று தான் செய்தேன் சமையல் சூப்பராக இருந்தது தேங்க்யூ சிஸ்டர் 🙂🍫
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome dear
@baluselvi9577
@baluselvi9577 2 жыл бұрын
I will tried today ☺️ very nice taste 😋 and my family members also like this recipe ☺️ tq for this recipe sis ❤️✨
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu inga
@velavanvelavan5972
@velavanvelavan5972 Жыл бұрын
Hi neega etha oil use panniga
@rrrsan7158
@rrrsan7158 Жыл бұрын
@@CookwithSangeetha ok
@vinothinia7197
@vinothinia7197 Жыл бұрын
I tried it sista.... It's came out very well and very yummy 🤤.... Thank you sista🤩
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@aarukutty96
@aarukutty96 Жыл бұрын
Neenga sollrathu elaam sari thaan,, but thalaya mattum konjam kammiyaa aatunga 😂😂😂.. Taste is good 💕💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Sure inga
@vlakshmi4531
@vlakshmi4531 Жыл бұрын
மூன்று முறை சமைத்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது சங்கீதா.❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 жыл бұрын
Superb all recipees not only simple but also taste and fantastic
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much
@KaviKavi-js6jy
@KaviKavi-js6jy 2 жыл бұрын
Super tasty recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@venkatesana.k1217
@venkatesana.k1217 2 жыл бұрын
Paruppu sadam supera irunthuchu sister
@muhammadajees5931
@muhammadajees5931 2 жыл бұрын
Today unga vdo va pathu tha parupu satham senjn. Taste supr ra irunthuthu tnq so much sis
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thkuuuu
@asmithaselvan8502
@asmithaselvan8502 3 жыл бұрын
Hi akka...I am your new subscriber ♥️Today I tried this...😍 Mouthwatering recipe...My whole family appreciated me💜#Must try Guys💯
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi dear welcome to cook with Sangeetha family.thku so much dear
@asmithaselvan8502
@asmithaselvan8502 3 жыл бұрын
@@CookwithSangeetha Will try all your recipes akka...♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@asmithaselvan8502 thku dear
@asmithaselvan8502
@asmithaselvan8502 3 жыл бұрын
@@CookwithSangeetha @Cook with Sangeetha 😍Loving your genuine reply to everyone akka.. ♥️looking Cute sis😍😍Love from erode💜... Usually I won't comment to any channel...Cause there is no response 🙃But u are fabulous 💯♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@UCchZOh8UA7dJvE5NEP-PYdw it's my pleasure dear daily I am spending two hours to reply all mages dear.becuse they r treated me then I should r we spend knw
@rasikavi1508
@rasikavi1508 Жыл бұрын
Came out very nice❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@anupallavisunil617
@anupallavisunil617 Жыл бұрын
Hi sangeetha sis nan endha dish try pannen superb nice. Thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy dr
@MymoonAbdul
@MymoonAbdul 7 ай бұрын
Naan nalaiku en paiyanuku lunch ku try panran ithea mathiri lunch recipes for kids ku neraya podunga sis
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 ай бұрын
Sure. But already all uploaded
@emiliangel2158
@emiliangel2158 2 жыл бұрын
I tried this receipe. It came out well. Really wonderful taste ❤️ Take you so much mam. Keep doing👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@Viji-lv1nl
@Viji-lv1nl 2 жыл бұрын
Mam wow super today try mam this recipe try tq
@swamiayya5044
@swamiayya5044 Жыл бұрын
M b
@swamiayya5044
@swamiayya5044 Жыл бұрын
M b
@KSri-rv7iq
@KSri-rv7iq 3 жыл бұрын
Sadham ruchi ya irukko illayo......unga voice romba ruchiya irukku. Tomorrow I will try 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@pryangagovindarj
@pryangagovindarj Жыл бұрын
Truly truly turned good...got 1st appreciation from my husband since got married of 2yrs...Thanks alot...
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku
@lakshmi36988
@lakshmi36988 Жыл бұрын
Idhelam romba over nga indha maadhiri comment pathale erichala varudhu
@pryangagovindarj
@pryangagovindarj Жыл бұрын
@@lakshmi36988 Can understand...but stay clam...Peace ✌️
@nashvanashva2587
@nashvanashva2587 2 жыл бұрын
Hiii sangeetha parupusadham en hus and children ku kuduthen sema sonnanga thankyou sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku
@jayanthibala9410
@jayanthibala9410 3 жыл бұрын
Hi sangeetha di. It is look so delicious food . I want more food recipes video.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi mani.ok mami.thku
@subbulakshmisubbu7665
@subbulakshmisubbu7665 3 жыл бұрын
I like your hair style, which is moved with your voice.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku
@shanthishanthi8827
@shanthishanthi8827 2 жыл бұрын
SEMA teasty saadham mam, fish varuval unga style lil podunga mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku .y not just 4 days before i upload fish fry pls check
@Davidsara777
@Davidsara777 2 жыл бұрын
Akka naethu fish curry fish fry inaiku paruppu saatham husband sonaru ipdiyae continue pannu super aa iruku nu sonaru akka thank you so much akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy pa thku so much
@sabareeswaridivya7259
@sabareeswaridivya7259 2 жыл бұрын
Sema taste. Thank you sister💞
@rachelbeulah3336
@rachelbeulah3336 2 жыл бұрын
Sis, today I did and succeeded 👍 It's really good 😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V good pa thku
@NatureofGod5577
@NatureofGod5577 Жыл бұрын
Super akka...na sachi kuduthan...en husband super ah erukunu sonnaga... I'm so happy to see your recipe 🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ramyakingramyaking1441
@ramyakingramyaking1441 Жыл бұрын
அக்கா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோவை பார்த்து நானும் நிறைய சமைத்து இருக்கிறேன் என் வீட்டுக்காரருக்கு அது ரொம்ப பிடித்து இருக்கிறது நான் ஏதோ ஒன்று தெரியவில்லை என்றால் உங்கள் வீடியோவுக்கு தான் உடனே போய் பார்த்து அதை செய்து கொடுப்பேன் அதை சாப்பிட்டுவிட்டு என்னோட கணவர் மிகவும் சூப்பராக இருக்கிறது என்று சொல்லுவார் நான் உங்களுடைய மிகப்பெரிய உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா ❤️🤗🤗💖👌👌👌💐😘🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much dear
@mahalakshmilakshmi2219
@mahalakshmilakshmi2219 2 жыл бұрын
Ma'am I made a pudina rice it came very well thank you for your recipe 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Great
@ramkanish1852
@ramkanish1852 2 жыл бұрын
, cccfvfhfiffmfjggbj❤️🙏🥃😏😄
@lakshmijs3440
@lakshmijs3440 3 жыл бұрын
Super sister ❤💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku pa
@priyadharshinir3500
@priyadharshinir3500 Жыл бұрын
I tried ka really came well husband sonnanga romba nal kazhichi nalla samachirukka nu thanks ka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy dr
@suriyakathir4539
@suriyakathir4539 2 жыл бұрын
Ungaloda tiffun sambar sangeetha akka stylil seithen tiffun sambar very taste
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@pattavanvideos2378
@pattavanvideos2378 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi friends ❤️ Good morning! ❤️ New video 👉kzfaq.info/get/bejne/b7Wlg8phs9XNm3k.html please watch and give your 👍 likes and support
@monishamoni9920
@monishamoni9920 Жыл бұрын
Tried dis for my kidz lunch .. my kidsz told i was new taste n good..Enjoyed 🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Glad to hear that
@gnanamalar7638
@gnanamalar7638 Жыл бұрын
ஹாய் சங்கீதா புள்ள மூன்று தடவை உங்க ஸ்டைல்ல பருப்பு சாதம் செய்து விட்டேன் எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
நீங்க சங்கீதா புள்ள என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி. எந்தளவுக்கு என்ன நம்பி இந்த ரெசிபி செஞ்சி இருக்கீங்கன்னு தெரியுது உங்க அன்புக்கு நன்றி தேங்க்யூ சோ மச்
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
Venkatesh Bhat makes Arisi Paruppu sadam | lunch box ideas | variety rice recipe in Tamil | Dal rice
16:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 932 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН