குலதெய்வ வழிபாடு சா(தீ) யை வளர்க்குமா? சுகி சிவம்

  Рет қаралды 26,885

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

4 ай бұрын

குலதெய்வ வழிபாடு சா(தீ) யை வளர்க்குமா? சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 264
@shanmugamr1
@shanmugamr1 4 ай бұрын
உங்கள் புரட்சி கருத்துகளுக்கு நன்றி. உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். தொரட்டும் உங்கள் பணி
@selvam984
@selvam984 4 ай бұрын
புரட்சி கருத்து கள் இல்லை புரட்டு கருத்துக்கள்
@karthikkumaranee
@karthikkumaranee 4 ай бұрын
வள்ளலார் வந்தும் மாறாத மனிதகுலம் ஐயா இது! உங்கள் எண்ணம் நாம் அறிவோம்! கவலை வேண்டாம் ... ! உங்கள் உடல் நலம் பேணுங்கள்!
@marianamiami
@marianamiami 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤ சுகி.சிவம் அய்யா வாழ்க
@SANKALPAM9991
@SANKALPAM9991 4 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@velmurugangurunathan7601
@velmurugangurunathan7601 4 ай бұрын
மன வேதனை வேண்டாம் ஐயா. என்றும் நாங்கள் உங்களோடு. வாழ்க வளமுடன்.
@yougarajumaofficial1265
@yougarajumaofficial1265 4 ай бұрын
ஐயாவின் உயர்ந்த எண்ணங்களுக்கு வணக்கம், நன்றி 🙏
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
நான் அடு்த்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறேன். கேட்பதும் விடுவதும் அவர் அவர் விருப்பம்.
@selvam984
@selvam984 4 ай бұрын
இல்லவே இல்லை மக்கள் ஒருவரை ஒருவர் துவேஷம் கொண்டு வெறுப்பு பரப்பும் வேலையை செய்து கோண்டு இருக்கிறீர்கள்
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
@@selvam984 வெறுப்பை ப் பரப்பும் வேலை ஒரு கூட்டத்தின் முழு நேர வேலை. வைதீக மேலாதிக்கம், அவர்கள் பல்லக்கு தூக்கும் சூத்திர அடிமைகள் உள்ள மதத்தை விரட்டி, சமத்துவம், சமதர்மம், உள் ஒளி, இறை உணர்வு மிக்க சமயம் ஆக மாற்றுவது உனக்கு ஏன் கசக்கிறது?
@vivekananda9853
@vivekananda9853 4 ай бұрын
அய்யா நீங்கள் இந்த கருத்தை அன்றே சொல்லி இருக்க வேண்டும்... நீங்கள் ஒரு வக்கீல்.... so... Precautions are better than cure... adutha 3hearing ku serthu indha hearing ku points ready pannuveenga.... like that... please preach with Precaution.... உங்கள் ஞானம் அளப்பரியது... பாமரன் புரியும் படி இன்னும் நிறைவாக சொல்லுங்கள்.... and Please come out of HR&C... business politics and corruption தான் அதிகம் அங்க ... நீங்கள் ஒரு விடிவெள்ளி, எங்களுக்கு கிடைத்த pokkisham... அதை நாங்கள் இந்த அரசியல் வாதிகள் உங்களை வீண் செய்ய விரும்ப வில்லை 😊😊😊❤🎉
@menagaponnupandy2194
@menagaponnupandy2194 4 ай бұрын
எவருக்கும் தானாக பெயர் கிடைப்பதில்லை தங்களுக்கு சொல் வேந்தர் என இறைவனால் கொடுக்கப்பட்டது. சிற்றறிவுடையவர் மொழி கேட்காமல் உங்கள் பணியை தொடரவும் ஐயா.
@venkateshkanthamudali
@venkateshkanthamudali 4 ай бұрын
புத்தகம் விற்கும் காசு,கேசட் விக்கிற காசையும், டிஜிட்டல் உரிமையை யும் கச்சிதமா சொந்தபந்தங்கள் மேல கணக்கெழுதி வைச்சிட்டு, ஆதீனங்கள் சொத்துகளையும் கோயில் சொத்துக்களிலும் புரட்சி பொதுவுடைமை பேசுறீங்க பாருங்கள், இது ஒன்னே போதுமே, கருணாநிதி மவன் நடத்துற திமுக ஆட்சிக்கு கட்டியம் கூற உங்களுக்கு அத்தனை தகுதிகளும் உள்ளது! உங்களது கதையை ,அதான் விளக்கத்தை கேட்டு கண்ணீர் கடலில் மூழ்கும் பேதை என் ஒரு வேண்டுகோள் ,அந்த ஏழைகள் முன்னெற ,உங்கள் வங்கி கணக்கை ஆகம விதிகள் குலையாமல் இரகசிய எண்கள் கடவுச்சொற்கள் எல்லாம் போட்டு பூட்டி வைத்து கொல்லாமல், அந்த ஏழைகள் பயன் படுத்தி உய்ய திறந்து விடுங்கள்,அந்த கருணாநிதி குடும்ப வங்கி கணக்கு எல்லாத்தையும் அனைவரும் கையாள தக்க வகையில் ,திறந்து விட சொல்லுங்கள்!
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 4 ай бұрын
வணக்கம் 🙏ஐயா 🙏தங்கள் கூற்று உண்மை. உணர்ந்தால் யாவர்க்கும் நன்மை 🙏குக்குடங்களுக்கு வாலை ஆட்டவே தெரியும்.தங்கள் பணி தொடரட்டும். 🙏
@user-jp9zy4to9o
@user-jp9zy4to9o 4 ай бұрын
ஐயா வணக்கம்🙏 உங்களை போல் ஒருவர் மீண்டும் எங்களுக்கெல்லாம் கிடைப்பது அரிது. உங்கள் பணியை மூச்சி உள்ளவரை தொடருங்கள் ஐயா. எங்களுக்கு விழிப்புணர்வை தந்து கொண்டே இருங்கள் ஐயா மேலும் ஓஷோவின் சிந்தனைகளின் விரும்பி நான் உங்கள் பானி அவரை போல் அற்புதம் ஐயா தொடருங்கள் வரவேற்கிறேன் நன்றி ஐயா🙏
@maruthupandian4428
@maruthupandian4428 3 ай бұрын
தமிழ் கூறும் நல்லுலகம் தங்களையும் ஒரு நாள் வணங்கும். நன்றி கடன். குல தெய்வம், பெருந்தெய்வம் என்றல்ல .
@vasanth3301
@vasanth3301 4 ай бұрын
உண்மையை உரக்க சொன்ன ஐயா சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉. உங்கள் பணி தொடரட்டும்🎉🎉🎉
@bsridhar3982
@bsridhar3982 4 ай бұрын
அருமையான விளக்கங்கள். நன்றி ஐயா. தங்கள் பணி சிறக்க எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@user-if1in9gh6f
@user-if1in9gh6f 4 ай бұрын
எல்லாக் கடவுளும் அன்பையும் சமூகநீதியையும் தான் சொல்கிறது அதை பிறர் விமர்சித்தால் நீங்கள் சரியாய் உள்ளீர்கள் என்று பொருள் உங்களுக்கு வரும் கோபம் தன்மானத்தின்வெளிப்பாடு உங்களைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது.
@umarsingh4330
@umarsingh4330 4 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@sivachandran3729
@sivachandran3729 4 ай бұрын
நீங்கள் மிக உயர்ந்த மாமனிதர் அய்யா.
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 4 ай бұрын
நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்த வழிகாட்டுகிறார் என்பது புரியாமல் பேசுபவர்கள் பற்றி பேசி கோபப்படாதீர்கள் ஐயா.
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 4 ай бұрын
உண்மையைஉரக்கச் சொல்ல ஐயாவால் மட்டும் தான் முடியும் 🎉
@umaramarumaramar8337
@umaramarumaramar8337 4 ай бұрын
நன்றி ஐயா🙏👍 வாழ்க வளமுடன்
@colourstrokesj
@colourstrokesj 4 ай бұрын
வணக்கம் ஐயா ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே இருக்காதீங்க இந்த பிரபஞ்சத்தை உணர வெளில வாங்க அப்படின்னு நீங்க சொல்றீங்க கண்டிப்பாக மக்கள் புரிந்து கொள்வார்கள் இது ஒரு மாபெரும் புரட்சி உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்போம்
@makesh-pg8yl
@makesh-pg8yl 2 ай бұрын
Unnmai ayya vaalthukiren thanks all
@balashiva2799
@balashiva2799 2 ай бұрын
தோடரட்டும் உங்கள் பனி
@j.sivakumar5133
@j.sivakumar5133 Ай бұрын
நன்றி நல்ல கருத்துக்கள் உங்கள் ரசிகன்
@nagarajank2299
@nagarajank2299 4 ай бұрын
நீங்கள் என்றும் எனக்கு மதிப்புமிக்க மனிதர். தென்மாவட்டங்களில் ஒரு குலசாமி பல சாதியனருக்கு தெய்வமாகும். விளக்கம் கேட்கிறேன் .
@rajiselvaraj1779
@rajiselvaraj1779 4 ай бұрын
அருமை ஐயா. இதற்கெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்.
@John-tb1oq
@John-tb1oq 4 ай бұрын
Appa you are always crystal clear,God will bless you with long life
@user-tb2ns2vq7t
@user-tb2ns2vq7t 4 ай бұрын
எங்களை நல்வழி படுத்தும் உங்கள பணி தொழட்டும் சிறக்கட்டும்
@jayapald5784
@jayapald5784 4 ай бұрын
குழதெய்வ வழிபாடு சிறு தெய்வழி பாடு பெரிய கடவுளை அடைவதற்கு ஒறு வழி ஒறு வழிகாட்டும் கருவி கடவுளை அடைந்து விட்டால் சிறு தெய்வம் தேவைபடாது இந்த கானெளி உங்கள் முதிர்ச்சியை காட்டுகிறது
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 4 ай бұрын
As usual Excellent Explanation Appa 👌 👏 👍🏽. Take care Appa Don't take Stress. God is Always there for us. Take care Appa❤❤❤
@balashiva2799
@balashiva2799 2 ай бұрын
நன்றி ஐயா
@pathmapriyak1725
@pathmapriyak1725 4 ай бұрын
வணக்கம் ஐயா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@sakthibaskarvlogs4841
@sakthibaskarvlogs4841 3 ай бұрын
வார்த்தைகளே இல்லை, உங்களை வர்ணிக்க அவ்ளோ தெளிவு மற்றும் அறிவு... நேரில் தங்களை காணவேண்டும் என்ற ஆசையில் சக்தி
@AJITHKUMAR-cj1nv
@AJITHKUMAR-cj1nv 4 ай бұрын
அருமை ஐயா
@perumalkanniappan2393
@perumalkanniappan2393 4 ай бұрын
He is definitely telling with concern for society. There is a positive side of meeting relatives at kul deiva valipaadu. But, may be Suki sivam iyya has a truth in his words and we must respect him.
@mahalakshmi9280
@mahalakshmi9280 4 ай бұрын
நீங்க கூறுவது உண்மை தான் ஐயா .பாரிசாலன் இதை எதிர்த்து பேசினார் .
@muruganudhayakumar2498
@muruganudhayakumar2498 4 ай бұрын
பாரிசலன் மற்றும் சீமான் பேச்சு வெற்று பேச்சு....
@sanjaikrish5754
@sanjaikrish5754 4 ай бұрын
இந்த பஜ்ஜி கடை இல்லை னு கேட்டவனுக்கு பதில் சொல்லி உங்கள் மனதை சஞ்சலத்திற்கு உள்ளாக்காதீர்கள்... உங்கள் பணி சிறக்கட்டும் ❤🎉
@giritharandevamsam7966
@giritharandevamsam7966 4 ай бұрын
ஆன்மீகத் தலைவர்களில் இவர் ஒருவரின் பேச்சை மட்டுமே நான் கேட்பேன் கடந்த 20 வருடங்களாக
@akaham1
@akaham1 3 ай бұрын
Great speech saar! Continue your good service, God bless you always.
@prabakaranpalanivelu
@prabakaranpalanivelu 3 ай бұрын
நானே அறிவாளி என்று நினைப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் ஐயா. உங்கள் கருத்தில் இருக்கும் நுட்பங்களை புரிந்து கொள்வதற்கான அறிவுத்திறன் அவர்களுக்கு குறைவு என்பதே இதனால் விளங்குகிறது. தமிழர்களை தரம் உயர்த்தும் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். வாழ்க வளமுடன்
@rudramohesh
@rudramohesh 4 ай бұрын
Iyya nanri
@dancegurukumari2806
@dancegurukumari2806 4 ай бұрын
You're an universal soul. Thank you. ❤
@kabilan5362
@kabilan5362 4 ай бұрын
We always support you sir.
@senthilraj4951
@senthilraj4951 4 ай бұрын
Nanri iyya unmai valga vazga valamudan
@shankarguru8428
@shankarguru8428 4 ай бұрын
Fantastic Sir. Two Thumbs Up.
@amudha38
@amudha38 4 ай бұрын
Sir.. I have huge respect for you and so many people have the same, since u r a gem to this society with unbiased thoughts and respect other scholar's thoughts as well. In this topic, Paarisalan is having better understanding on Kuladeiva vazhipadu, it's importance and it can't lead to caste separation. It's my humble suggestion to watch his video and you can share your refreshed thoughts sir. I am suggesting you because you are the one great mind taking good things from others as well and referring that in your speeches mentioning them. This character is very very rare for great scholars even.
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 4 ай бұрын
ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருப்பவர்களால்உயர் நிலை பற்றி சுதந்திரமாக சிந்திக்க இயல்லாது ஐய்யா நீங்கள் உயர்ந்த உண்மையை உணர்ந்து சொல்கிறீர்கள் அதுவே எங்களுக்கு நிறைவாக உள்ளது நன்றி ஐயா
@muthukumar.t8665
@muthukumar.t8665 3 ай бұрын
Respect sir ❤
@sundropist
@sundropist 4 ай бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@narayananpk7819
@narayananpk7819 2 ай бұрын
Right ✅ speech
@surendranelangovan9349
@surendranelangovan9349 4 ай бұрын
அருமை. நன்றி
@AnilkumarAk99
@AnilkumarAk99 4 ай бұрын
This This This is why I am a fan of suki sivam Love u sir❤🙏
@baskaranbas9209
@baskaranbas9209 4 ай бұрын
Nandri Ayah 🙏🙏🙏
@djsweetsongs3888
@djsweetsongs3888 4 ай бұрын
❤❤Very much and our good speaking ❤
@rameshkumars2802
@rameshkumars2802 4 ай бұрын
He is a legend,he will always insist as we will contradict ourselves Please hear his words by heart Epporul yar yar Vai ketpinum App porul mei porul kanbathu arivu
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 3 ай бұрын
Super message good sir God bless you
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 ай бұрын
Many Thanks for your inspirations Sir
@lakshmisunder4643
@lakshmisunder4643 4 ай бұрын
Excellent speech
@prabakaranv583
@prabakaranv583 4 ай бұрын
Paarisaalaaa
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 4 ай бұрын
Thank you very much for your Great Service. God bless you Sir. With love from Sri Lanka
@veerapanvrm1458
@veerapanvrm1458 4 ай бұрын
அடுத்த நூற்றாண்டுக்கு எங்களோடு நீங்களும் வரவேண்டும்
@santhoshg9691
@santhoshg9691 4 ай бұрын
Excellent
@sureshramalingam362
@sureshramalingam362 4 ай бұрын
பல ஆயிரம் தலைமுறைகளாக குல வாழிபாடு நம்மிடம் உண்டு.ஒரே குல தெய்வத்தை வணங்கும் வெவ்வேறு சமூகங்கள் உண்டு. ஊருக்கே காவல் தெய்வமாக குலசாமி இருக்கிறது. பலியிடுதல், ஊரே ஒன்றாக உண்ணுதல்.நாடோடியாக இருந்த காலம் தொட்டே உள்ளது. பெருமாளோ,திருநாவோ, ஆண்டாளோ இன்னும் பலர் வருவார்கள் போவர்கள்...
@rajahdaniel4224
@rajahdaniel4224 4 ай бұрын
Thank you so much Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinoth06p656
@vinoth06p656 4 ай бұрын
Super Sir👌👍👌
@user-qo1ee6pj6x
@user-qo1ee6pj6x 4 ай бұрын
Niga solrathu 100 true sir ..
@abira2210
@abira2210 4 ай бұрын
அய்யா நீங்கள் மனம் நொந்து என்று சொல்லும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.. கலக்கம் வேண்டாம் அய்யா
@MohanRaj-sb5qs
@MohanRaj-sb5qs 4 ай бұрын
Sir, Education and awareness is the key to grow, doesn't matter whom to be worship. Whichever way we like, we follow that. Either traditional or common or both or none. Thankyou.
@sashasasha6198
@sashasasha6198 4 ай бұрын
ஐய்யா குலதெய்வம் ஒவ்வொரு வம்சாவளி தெய்வம் வம்சத்தை குடுப்பத்தை காக்கும் தெய்வம். மனிதன் உள் தெய்வம் அத்வைதம் இது ஸ்ரீஆதிசங்கரர் அறிந்து அருளியது அவருடைய அவதாரம் எங்களுடைய தெய்வம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜெகத் குரு ஸ்ரீசந்திர சேகர சரஸ்வதி காஞ்சி மகாபெரியவர் வழி அதூவே என்னுடைய வழி
@savithrisambamurthy8062
@savithrisambamurthy8062 4 ай бұрын
Excellent Ayya.
@jenimajenima4381
@jenimajenima4381 4 ай бұрын
🙏🙏🙏🙏 INDHA VIDEO PARI SALANAKKU AYYA ARUMAI 🙏🙏🙏
@muthukumarmuthukumar5984
@muthukumarmuthukumar5984 4 ай бұрын
Good 👍
@ravikrishnan7984
@ravikrishnan7984 4 ай бұрын
❤greatest thought and explanation.....salute iyya
@angavairani538
@angavairani538 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
@sakthibaskarvlogs4841
@sakthibaskarvlogs4841 3 ай бұрын
Legend sir neenga
@VenkatachalamR-jh8sy
@VenkatachalamR-jh8sy 4 ай бұрын
நன்றி
@trichyvijay187
@trichyvijay187 4 ай бұрын
Paari salan pathilukaga waiting
@jeyanthid1992
@jeyanthid1992 4 ай бұрын
🙏🙏🙏🙏
@bhagyarajs8258
@bhagyarajs8258 4 ай бұрын
❤❤❤❤❤❤
@k.thirunavukkarasukrishnas2430
@k.thirunavukkarasukrishnas2430 4 ай бұрын
சுகிசிவம்: பாரதி(பாரிசாலன்) சின்னப்பயல்... பாரிசாலன்: பார் அதி சின்னப்பயல்(சுகிசிவம்)
@SenthilKumar-ih3rt
@SenthilKumar-ih3rt 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@senthilsriram536
@senthilsriram536 4 ай бұрын
Super ❤
@johnshismithjohnson2549
@johnshismithjohnson2549 4 ай бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏
@deepanrajshanmugam6338
@deepanrajshanmugam6338 4 ай бұрын
❤️
@mrbalan1306
@mrbalan1306 4 ай бұрын
super sir what you said 💪❤️
@saravanank3204
@saravanank3204 4 ай бұрын
❤🙏❤
@selvarajc91
@selvarajc91 4 ай бұрын
7:41 -ல் ஐயா அவர்கள் சரியாக சொல்கிறார். ஏற்கனவே ஏதேதோ சொல்லி அடிமை படுத்திய காலம் மாறி இப்போது பெரியாரின் வழியில்""திராவிட இன உணர்வையும், தமிழ் மொழி உணர்வையும் தூண்டி விட்டு ஓட்டு வாங்கி ஆட்சியில் உட்கார்ந்து விட்டு""கடவுளே இல்லடா போங்கடான்னு""என்று சொல்கிறார்களே என்ற தன்னுடைய உள் மனது ஆதங்கத்தையும் சேர்த்து தான் கொட்டுகிறார் என்பது புரிகிறது.
@mncbabu
@mncbabu 4 ай бұрын
Well said!
@prabakaranj7372
@prabakaranj7372 4 ай бұрын
அருமை
@veerapanvrm1458
@veerapanvrm1458 4 ай бұрын
நமச்சிவாயணையும் நாராயணனையும் வழிபடுபவர்கள் சிறு தெய்வங்களை வழிபட தேவையில்லை இதுவே பொருள் குலதெய்வ வழிபாட்டு முறை என்பது வேறு இரண்டையும் ஒன்றுபடுத்த முடியாது
@balakrishnank2704
@balakrishnank2704 4 ай бұрын
🌸🌸🌸🌸🌸🌸
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 4 ай бұрын
❤❤❤
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 4 ай бұрын
I agree
@annachitp7119
@annachitp7119 4 ай бұрын
ஆத்திக பெரியார் திரு.சுகி.சிவம் ஐயா அவர்கள்.
@user-wk3qp1oj3t
@user-wk3qp1oj3t 4 ай бұрын
எங்கள் குலதெய்வம் "காத்தாயி அம்மன்". அந்த கோயிலை இடித்து தள்ளிவிடலாமா.என்ன பேசுகிறீர்கள்.குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் ஆயிற்றே.அந்த வழிபாட்டை எங்களால் விடமுடியாது.
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
பழைய ஓட்டு வீட்டை விட்டு பெரிய வீடு கட்டி வாழ ச் சொல் கிறேன். ஐந்தாம் வகுப்பு படித்து முடித்து 12, ம் வகு‌ப்பு பாஸ் பண்ண ச் சொன்னால் மாட்டேன் என்றால் எனக்கு என்ன +
@ponkumarr11
@ponkumarr11 4 ай бұрын
உங்கள் முன்னோர்கள் யூட்யூப் பயன்படுத்தவில்லை..எனவே அதையே பின்பற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அவ்வளவு ஏன் உங்கள் முன்னோர் படிக்கவே இல்லை..நீங்களும் படிக்க வேண்டாம்..
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
உங்களை நான் விட ச் சொல் ல வில்லை. உங்கள் வீட்டில் வந்து உங்களிடமா பேசினேன். நாராயண குரு பற்றி சென்னை ப் பல்கலை க் கழகத்தில் உரை நிகழ்த்தி னேன். நாராயண குரு, சிறு தெய்வத்தை வழிபட்ட ஈழவ மக்களின் தெய்வ சிலைகளை எடுத்து விட்டு சிவனை வழிபட்டு வாருங்கள் என்று சொன்னார் என்று விளக்கினேன். சிறு தெய்வ, குல தெய்வ வழிபாடு இருக்கும் வரை ஜாதி வெறி இருக்கும் என்பது வருத்தம் தரும் உண்மை. இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்று தெளிவு படுத்தி னேன். இந்து மதம் வளர வேண்டும் என்று நிஜமாகவே நினைத்து சொன்னேன். கேட்பதும் விடுவதும் அவர் அவர் விருப்பம். நீங்கள் வளரக் கூடாது என்று மேல் தட்டு செய்த சூழ்ச்சி க்கு நீங்கள் உதவ நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
@@ponkumarr11 👍good
@ponkumarr11
@ponkumarr11 2 ай бұрын
@@maruthupandian4428 அப்போ முன்னோர்கள் யூட்யூப் பயன்படுத்தவில்லை.. முன்னோர்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்..போய் இன்னைக்கே செத்துரு சகோ..😢
@_Tatvamasi_
@_Tatvamasi_ 4 ай бұрын
""பெரிய கடவுள் காக்க வேண்டும்"", மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஜாதி மதம் இவை எல்லம் மநிதர்கலல் கட்டமைக்க பட்டவை. யாரும் யருக்கும் பெரியவார் சிரியவர் அல்ல. இவ்வுலகில் சகலமும் அணுவின் சேர்க்கையே அந்த அனுதான் இறைவன். அன்பை மாற்றுமே பகிருங்கள் 🙏
@MOHANRAJ10
@MOHANRAJ10 4 ай бұрын
அய்யா வணகும் தெய்வம் நூற்றாண்டுகளில் மாறும், நீங்கள் ஒரு பார்வையில் கூறுகிறீர். கேரளாவில் நராயணகுரு பற்றி கூறுகிறீர்கள், கேரளா மாநிலத்திற்கு சரிபட்டு வரும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் நமபோதரிகளாள் தன் அடையாளம் இழந்தவர்கள். உங்களுக்கு தெரியும் நம்போதரி என்ன செய்தார்கள் என்று. நீங்கள் கூறியதை ஏற்கிறேன் ஆனால் என் சிவனை வேளாளர்கள் மறபில் வந்த ஆதினம் ஓதுவார்கள் கொண்டு பூசை நடத்த வேண்டும். நடக்குமா ஐயா?
@ShravanKumar-er1je
@ShravanKumar-er1je 4 ай бұрын
Suki sir, I would like to point out few theories, The Rig Veda was written around 1500 BC, which was brought by the Steppe pastoralists or the Vedic tribes from the central Asia. Scientists have proved through genetic studies about the various migrations and languages to our country. First came the First Indians from Africa 65000 years ago, next the Hunter gatherers from Iran, 5000 years ago, and mixed with First Indians to form harrapans and the Indus valley civilization. Then the steppe pastoralists from central Asia came around 3000 years ago and mixed with Harrapans to form Ancient North Indian. Another group of ancient South Indian were formed by mixture of Harrapans and First Indians in South India and formed the ancient South Indian population. During the Rig Vedic period, The gods mentioned in the Rig Veda like Indra, Soma, Varuna, Agni, Adityas, etc. are given more prominence. However, Vishnu and Shiva are having less importance. However, this changes when Puranas are written and during Gupta period, lord Shiva and Vishnu are considered as main deities, till now we are following that. Many consider that originally Shiva was not a Rig Vedic god, he was a god during the Indus valley civilization era, which lasted till from 3000 BC to 1500 BC. The archaeologists have found the seal resembling the Pashupati, which might be lord Shiva. The Adivasis, like Irulas who are considered direct descendant of First Indians, the people who migrated from Africa 65000 years ago. It is natural that they would be worshipping their deity, which was handed over to them by their ancestors. They might not worship lord Shiva or Vishnu because these deities were introduced during the migration of Steppe pastoralists from central Asia or parts of Ukraine or Russia. Hence, Before jumping into conclusions, we need to do further research about the deities worshipped by the Adivasis or lower caste people , their origin, for how many centuries these tribes are worshipping the deities etc. Because these deities might be much older than the Rig Vedic gods. My personal view is as human beings evolve the gods also evolve. The gods or the deities are the projection of our own consciousness. The societal problems is much deeper than the worship of deities. When you are suggesting to discontinue the worship of the their deity, you are indirectly asking them to let go of the practice, which might be older than the Rig Vedic gods. Which we don't know. A proper research is required to establish the facts. If I am wrong, please do correct me.
@muruganmani2446
@muruganmani2446 4 ай бұрын
Who is authorized to claim big gods and small gods? God is god, and is all about belief. Isn’t it?
@jayvanan4944
@jayvanan4944 4 ай бұрын
You must be hearing these words for the first time. Isn’t it? It’s not about the god. The god worship by a small group of people.
@selvarajc91
@selvarajc91 4 ай бұрын
குறலற்றவர்களின் குறலாக ஒலிப்பது செந்தில் வேல் வீச்சு என்று ஒருவர் வேல் உரை வீசுகிறார்.இப்போ இவரும் குரலற்றவர்களின் சொல் வீச்சாக கிளம்பி விட்டார்.ம்....ம்....நடக்கட்டும்.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 4 ай бұрын
Thank you sir ❤❤
@kumarhimt
@kumarhimt 4 ай бұрын
ஆனால் சார் சிறுதெய்வ வழிபாடு ராமகிருஷ்ணரின் மனைவி அன்னை சாரதா தேவி வலியுறுத்தினார் , ராமகிருஷ்ணர் வராமல் இருந்திருந்தால் காலி கூட சிறுதெய்வமாக தான் பார்க்க பட்டிருக்கும்... எல்லாறையும் அவர் அவர்களுக்கு தகுந்த மரியாதை செய்வது இந்து மத வழக்கம்... புலால் உன்னும உழைக்கும் வர்க்கத்தின் தெய்வங்கள் வேண்டாம் என்பது படிநிலை வளர்ச்சி வேண‌டாம் என்பது போல ஆகும்... யோகி ராம் சுரத்குமார் போன்ற ஞானிகள் அந்த நிலையில் இருந்தது கூட தாழ்ந்த நிலை கடை மனிதனும் தன்னை அனுக வேண்டும் என்பதற்காக தான்... சைவ சித்தாந்தம் விளக்கும் சிவ சக்தி மாயை , உயிர்களை பல படிநிலைகளில் ‌தட்டி தட்டி மேலே கொண்டு வருகிறது இதன் காரணமாக தான், சிறுதெய்வம் குல தெய்வம் எல்லாம் இருக்கிறது. விவேகானந்தர் சொல்கிறார், இந்தியாவில் ஒரு 5% மக்கள் ஆன்மீக ஞான தேடல் உல்லவர்களாக இருப்பார்களா அதர்க்காக 95% மக்களையும் புலால் உன்னாமல் கட்டுபடுத்தி நசுக்க வேண்டுமா என்று கேட்கிறார்... இங்கு ஞான ஆன்ம தேடல் என்பது இயல்பாக வரும் அவர் அவருககான பக்குவ முதிர்ச்சி வந்த பின்னர்...
@kumarhimt
@kumarhimt 4 ай бұрын
மாதா பிதா குரு தெய்வம் என்கிறது இந்து மதம் இதுவே குலதெய்வ வழிபாடுதான்...
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
பக்குவம் ஏற்பட முயற்சி செய்வது தவறா என்ன?
@puranavellusspillay8160
@puranavellusspillay8160 4 ай бұрын
Ayyah let them who wish to pray kuladeivam do so why are you against it!
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
@@puranavellusspillay8160 உங்களால் சுயநலமாக ச் சிந்திக்க முடிகிறது. என்னால் முடிய வில்லை. அவர்களுக்கு அதை விளக்க இறை என்னை அனுப்பி இருப்பது உங்களுக்கு ஏன் புரிய வில்லை. அவர்கள் சிறு தெய்வ வழிபாடு விடுவதால் எனக்கு என்ன லாபம். அவர்கள் நலன் கருதி தா ன் சொல்கிறேன்.
நான்.. நான்.. நான்.. சுகி சிவம்
15:36
Suki Sivam Expressions
Рет қаралды 61 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 538 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН