குலதெய்வம் எப்படி கேட்கும்

  Рет қаралды 80,261

அறிவோம்

அறிவோம்

Жыл бұрын

Пікірлер: 61
@prungerkings4328
@prungerkings4328 Жыл бұрын
அய்யா வணக்கம். நீங்கள் சொன்ன அறிகுறிகளின் ஒன்று எனக்கு இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. அதுவும் இதை கேட்டவுடன் முழுமையாக நம்புகிறேன். இன்னும் இரண்டு நாட்களில் எங்கள் குலதெய்வத்திற்கு தவம் செய்கிறோம். நீங்கள் சொல்வது போல் எனக்கு இது வேண்டும் என்ற உணர்வை எனக்கு தோற்ற வைத்து சில தடங்களை தாண்டி இப்போது இரண்டு நாட்களில் தவம் நடைபெற உள்ளது. அதையும் அவள் மிக சிறப்பாக நடத்திக் கொள்ளலாம் என்று எனக்கு தோன்றிக் கொண்டே உள்ளது. இதை நான் பார்க்கும் போது இரவு 12 மணி . எனக்குள் அவ்வளவு ஒரு ஆனந்தம். எப்போது என்ற எதிர்பார்ப்பு. ஆனால் நிச்சயம் பெருமகிழ்ச்சி அடைவேன். உண்மையாக மணமார்ந்த நன்றி சகோதரரே.
@lathaselvaraj3778
@lathaselvaraj3778 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் நாங்குநேரி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ இசக்கி அம்மன்.அம்மன் புகழ் வாழ்க
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 9 ай бұрын
ஐயா நான் வணங்கும் தெய்வத்தின் ஆலயம் சென்றேன் மனம் குளிர்ந்து நிறைவாக இருந்தது நன்றி வணக்கம்
@saraswathysaraswathy5111
@saraswathysaraswathy5111 Жыл бұрын
நான் எங்கள் வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்து வருகிறேன்
@UshaUsha-nc5ou
@UshaUsha-nc5ou Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ⚡💙💙😊❤️
@alpharmselva
@alpharmselva Жыл бұрын
மிக்க நன்றி அய்யா மிக்க நன்றி
@vikramsandhiya9073
@vikramsandhiya9073 Жыл бұрын
Nenga solradhu enga vazhkail nadandhadhu solra madhiriye erukku நன்றி
@anbazhagankarpagaraja
@anbazhagankarpagaraja Ай бұрын
நல்ல தகவல் அண்ணா
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 Жыл бұрын
🙏🙏💯💯உன்மை மிகவும் நன்றி ஐயா
@mariselvaraj1051
@mariselvaraj1051 Жыл бұрын
Kaduva moorthy pathi video podunga anna
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு ஶ்ரீ பிச்சாரம்மன்
@saraswathysaraswathy5111
@saraswathysaraswathy5111 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் யார் என்று தெரியவில்லை எனது கணவர் மூன்று தலைமுறை தலைமுறையாக தெரியவில்லை எப்படி கண்டு பிடிக்க முடியும் என்று சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
குலதெய்வம் பிச்சாரம்மா
@anbalaganc9292
@anbalaganc9292 Жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் எண் வேண்டும்
@kalaiselvan2478
@kalaiselvan2478 Жыл бұрын
ELLAIYAMAN- KEELAKAVATTANKURICHY 'ARIYALUR-(TK&DT)
@sindhujasureshkumar4987
@sindhujasureshkumar4987 Жыл бұрын
En kulatheivam Murugan ethai patri kurungal ayya
@TKD_JEGATH_24
@TKD_JEGATH_24 Жыл бұрын
🙏🙏❤️
@barathkumars9487
@barathkumars9487 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பூங்காவணத்தம்மன். அவரை பற்றி கூறுங்கள் ஐயா.
@lathar7660
@lathar7660 Жыл бұрын
Nandringa ayya
@elumalaikutti9257
@elumalaikutti9257 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@Ennakuyennapaaa
@Ennakuyennapaaa Жыл бұрын
வணக்கம் சகோதரர் ❤️🙏🏻🙏🏻 எப்படி இருக்கிறீங்க
@kingsenthuran4574
@kingsenthuran4574 Жыл бұрын
Engal kulatheivam siva Kaali avar patti sollunga iya
@meenakshi1000k
@meenakshi1000k Жыл бұрын
ஐயா எங்க தாத்தா ஊர் மதுரை சிங்கம் punari எங்க தாத்தா பெயர் sevugan namaku kuladevim adu என்னவென்று சரியான பெயர் solla முடியுமா
@vaani01000
@vaani01000 Жыл бұрын
என்னோடத மறைச்சா நான் எப்படி செய்ய முடியும் எனக்கு பதிலா மற்றவர்கள் செய்யலாமா தேர்வு எழுத வேண்டியவன் அவன் எழுதாமா அடுத்த வன எழுத விடுறது போல இருக்கு
@vaani01000
@vaani01000 Жыл бұрын
திரும்ப திரும்ப சொல்ற விஷயம் ஒன்றே ஒன்று அவர் அவருடைய த அவரிடமே கொடுங்கள் இல்லைனா நான் சொல்ல விரும்பலை
@saisreesairam4502
@saisreesairam4502 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் கருமலையான் பெருமாள் அவதாரம் ஐயா எங்கள் குடும்பத்தில் குலதெய்வ வழிபாடு சரியாக பண்ணவில்லை பொங்கல் இதுவரை வைத்தது இல்லை ஆனால் நானும் என் கணவரும் அதிகமாக அங்கு செல்வோம் பொங்கல் வைக்கணும் என் மனது சொல்லிகொண்டே இருக்கிறது இதை செய்யலாமா நன்றிகள்,🙏🙏🙏
@velsathishvel4808
@velsathishvel4808 Жыл бұрын
Anna saattai kaaran patri sollunga anna 🙏🙏🙏
@saraswathyg9416
@saraswathyg9416 Жыл бұрын
Super👍
@TamilSelvi-lv2nk
@TamilSelvi-lv2nk Жыл бұрын
Vanakkam Aya engal Kula theivam Veeraragavar perumal. Nanga eppo romba prachanai la irukkom Kula theivam arul illainnu solranga Veliya kattu pottu nikutham Ethai nambarathu theriyala Please 🙏🙏🙏🙏🙏 Kappathunga Aiya 🙏🙏🙏🙏
@gobikannan6275
@gobikannan6275 Жыл бұрын
எங்க.சாமி.தவசிஅம்மன்.அதுபற்றி.கூறுங்கையா.இராமேசுவரத்தில்்இருந்துபிரதீபா
@balakaruppan3046
@balakaruppan3046 Жыл бұрын
ஐயா எனக்கு கனவில் அருள் வ‌ருவ‌து பொள் கனவு வருகின்றன யதவாது தீயா சக்தியை துரத்தி அடிப்பது பொள் கனவு வருகின்றன ஐயா
@munishmunish9244
@munishmunish9244 Жыл бұрын
Nalla thagaval
@munishmunish9244
@munishmunish9244 Жыл бұрын
Aiyya ungala eappdi content pannurathu sollunga
@kbalamurugankbalamurugan5749
@kbalamurugankbalamurugan5749 Жыл бұрын
கருவரையை மூலவரை புகை படம் எடுக்கலாமா
@karthikparveshkarthikparve1448
@karthikparveshkarthikparve1448 Жыл бұрын
Enga kula sami pen dheivam paapathi amman petchi amman rompa varusam yarukm varala 2years enakku varuthu but sariya varama aluthute irukum athuku enna panrathu
@aparnapattukitchen5692
@aparnapattukitchen5692 Жыл бұрын
Yengaluku kovil la ye respond panna maatengaraanga, yenna pannalaam
@Kumar-ic1hu
@Kumar-ic1hu Жыл бұрын
குல சாமி எப்படியாவது அறிவது
@heartkiller8871
@heartkiller8871 Жыл бұрын
குலதெய்வம் வாக்கு கொடுத்தால் பலிக்குமா இல்லை பொய் சொல்லுமா..
@m.sonaipandi6713
@m.sonaipandi6713 Жыл бұрын
கருப்பசாமி 21தெய்வம் 21தெய்வம் பெயர் சொல்லுங்க
@sumathik4616
@sumathik4616 Жыл бұрын
வணக்கம் ஐயா என் குலதெய்வம் எங்கு இருக்கு என்று தெரியவில்லை ஆனால் பெயர் மட்டுமே தெரியும் நான் என்ன செய்
@saravanakumar551
@saravanakumar551 Жыл бұрын
நீங்க ஒரு தடவ திருவண்ணாமலைக்கு போயிட்டு வாங்க ,,,,
@peoplesmind3365
@peoplesmind3365 Жыл бұрын
😮😢 கொஞ்ச நாளைக்கு முன்ன பொறந்திருந்தீங்கனா... பெரியார பெரிய பக்தராக்கி சாதனை பண்ணியிருப்பீங்க... எந்த ஸ்கூல் ல தான் இதெல்லாம் கத்துக்குறீங்களோ... பெரிய ஆளு பா... நீங்க
@mareeshtamilselvan4506
@mareeshtamilselvan4506 Жыл бұрын
Super anna
@alpharmselva
@alpharmselva Жыл бұрын
அய்யா வணக்கம்
@selvamchandhra2631
@selvamchandhra2631 Жыл бұрын
எங்க குல சாமிக்கு வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலை. பங்காளி சேர மாட்டாங்க. தனியா போக தடங்களா இருக்கு என்ன பண்ணலாம்
@ManjulaManjula-pe5qd
@ManjulaManjula-pe5qd Жыл бұрын
உங்கள் குல தெய்வத்திடம் முறை இடுங்க
@selvamchandhra2631
@selvamchandhra2631 Жыл бұрын
@@ManjulaManjula-pe5qd enga Kula sami பெரிய நாயகி அம்மன்
@selvamchandhra2631
@selvamchandhra2631 Жыл бұрын
@@ManjulaManjula-pe5qd athu epadi செய்றது
@ManjulaManjula-pe5qd
@ManjulaManjula-pe5qd Жыл бұрын
@@selvamchandhra2631 பெரிய நாயகி அம்மனை நீங்க வீட்லயே மனம் உருகி வழிபடுங்க நாம் அவங்கள எப்படி பாக்கனும்னு ஆசையில் இருக்க மாதிரி அந்த ஆத்தாலும் உங்கள பார்க்க ஆசைப்படுவா அதனால் கண்டிப்பா உங்கள காண வழி தருவாங்க மனம் உருகி அவளிடம் வேண்டுங்க
@selvamchandhra2631
@selvamchandhra2631 Жыл бұрын
@@ManjulaManjula-pe5qd sami mugam kuda சிந்தைல vara மாட்டேங்குது அழுகை தான் வருது மனசு முழுக்க கஷ்டமா இருக்கு
@arunpprakash7567
@arunpprakash7567 Жыл бұрын
Over taking
@fisher_aquarium
@fisher_aquarium Жыл бұрын
Anna what's app number podunga
@pasupathichelladurai9533
@pasupathichelladurai9533 Жыл бұрын
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் ஏதாவது அடிபடுது காயங்கள் ஏற்படுகிறது என்ன காரணமாக இருக்கும்
சாமி யாரை விட்டு விலகாது
8:23
அறிவோம்
Рет қаралды 6 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 15 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 85 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 35 МЛН
செய்வினை யாரிடம் செல்லாது
8:33
அறிவோம்
Рет қаралды 166 М.
குலதெய்வம் யாரிடம் பேசும்
9:24
அறிவோம்
Рет қаралды 53 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН