குமாரர் காவியம் | எளிதில் கிடைக்காத காவியம் | குமாரர் வழிபாடு | Yuthesdran | Yuthe Vox

  Рет қаралды 7,164

Yuthe Vox

Yuthe Vox

2 ай бұрын

புதிய இசையில் காவிய வடிவங்கள்
குமாரர் காவியம்
காவியத்தை வழங்கியவர் : சிவஶ்ரீ செளபாக்கிய மனோராஜ் குருக்கள்
இசை : ஜெயராம் யுதிஷ்ரன்
Subscribe to our new channel
Channel Link 🔗 :
• First Video | சித்திரைப் புத்தாண்டு ந...
link 2 🔗 :
/ @universe-yut. .
அனேகமானோரின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் நமது யூடியூப் தளத்தில் காவியங்கள் பதிவேற்றப்படுகின்றன ஏனய காவியங்களையும் நமது சேனலில் பார்வையிடலாம்
Vox : Yuthesdran
Mix : Yuthesdran
Master : Yuthesdran
Creative Space Studios
All Copyrights reserved Yuthe VoxⒸ
E-mail - Yuthesdran@gmail.com

Пікірлер: 58
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
அண்ணா நான் நினைத்த காவியத்தை தந்ததுக்கு மிக்கநன்றி இந்த காவியம் எங்கேயும் இல்ல அண்ணா
@HetheesDilva
@HetheesDilva Ай бұрын
எங்கயும் இல்லை என்றால் எழுதியவர் உங்கள் இடம் மட்டும் தானா தந்த
@RasikaranRasikaran-is8bn
@RasikaranRasikaran-is8bn 22 күн бұрын
அண்ணா குமாரர்ர திருமேபு வதனமும் இலங்க காவியம் தாங்க அண்ணா
@KopalKopal-k8q
@KopalKopal-k8q 2 күн бұрын
Kumaarar Varalaru Thakka
@gamingwithrbsvillan7657
@gamingwithrbsvillan7657 2 ай бұрын
Love you anna❤❤ Kaaderi ammal kaaviyam podunkalan
@AdmiringArcticWolf-vm7wv
@AdmiringArcticWolf-vm7wv Ай бұрын
Vasuki Amman kaviyam thankal Anna
@VarshanVarshi
@VarshanVarshi 2 ай бұрын
வணக்கம் அண்ணா எனக்கு ஹனுமான் தாலாட்டு ஒன்று தாங்க அன்றும் கேட்டணன் 👍
@KamalKamal-ix2ox
@KamalKamal-ix2ox Ай бұрын
நன்று.
@pulendranpulendran6440
@pulendranpulendran6440 16 күн бұрын
வணக்கம் தம்பி வதனமார் மாடு கட்டும் காவியம் பதிவு இடுங்கள்
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
இந்த காவியம் எனக்கிட்யும் இரிக்கி அண்ணா உலகத்துக்கு பாரப்பியமைக்கு நன்றி
@Yuthesdran1998
@Yuthesdran1998 2 ай бұрын
நாம் அனைவரும் சேர்ந்து பயணிப்போம் சகோ
@SurprisedBasket-yn7yn
@SurprisedBasket-yn7yn 2 ай бұрын
❤❤❤
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
👌👌👌
@satheessathees6241
@satheessathees6241 2 ай бұрын
சூப்பர் சூப்பர் பதிவு அண்ணா எனக்கு பிடித்த காவியம்
@PadmanRaja
@PadmanRaja 2 ай бұрын
நன்றி அண்ணா "கருட பத்து உங்கள் இசையில் பதிவிட்டால் நன்றாக இருக்கும் அண்ணா
@Selva-vw2bz
@Selva-vw2bz 2 ай бұрын
நன்றிகள் சகோ அருமையான காவியம்🎉🎉🎉🎉
@rameshsheela-rp7ct
@rameshsheela-rp7ct 2 ай бұрын
🙏🙏🙏 ஐயா தூர்கை அம்மன் காவியம் பதிவிட கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா 🙏
@UshanthUshanth-vs1pe
@UshanthUshanth-vs1pe 2 ай бұрын
Nall palaja kavijam emaku therintha kavijam nanri
@sureshkumarsangeeth5719
@sureshkumarsangeeth5719 2 ай бұрын
அண்ணா வைரவர் காவியம் முழுமையாக பாடி பதிவு இடுங்களேன்
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
நான்தான் அண்ணா meethu நிங்கள் உலகில் வெளிவாரத காவியம் கெண்டுவர வேண்டும் காவியம் தந்தமைக்கு குமாரர் பத்தினி துனைபுரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏
@Yuthesdran1998
@Yuthesdran1998 2 ай бұрын
நன்றி சகோதரா ❤️
@samimuhudhan4102
@samimuhudhan4102 2 ай бұрын
உங்கலுக்கு எப்படி தெரியூம் சகோ இந்த காவியம்
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
அண்ணா எங்கட பாட்டன் எங்கட அப்பப்பா குமாரர வாழிபாடு செய்தவங்க நான் வழிபாடு செய்கிறேன் எங்களுக்கு குமாரர் கேவில் இருக்கு இந்த காவியம் உலகம் முழுவதும் பரப வேனும் என்பது எனது ஆசை
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
இந்த குமாரர் காவியம் பாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்து இருக்கும் அண்ணா
@Yuthesdran1998
@Yuthesdran1998 2 ай бұрын
@@Subashkaranarasakoan எந்த இடம் சகோ குமாரர் கோவில் இருக்கிறது ?
@user-wv3ex6vw3m
@user-wv3ex6vw3m 2 ай бұрын
❤❤
@wowmovement56
@wowmovement56 2 ай бұрын
❤❤❤
@samimuhudhan4102
@samimuhudhan4102 2 ай бұрын
அருமை அண்ணா எங்க குள தெய்வம் குமாரர்
@wowmovement56
@wowmovement56 2 ай бұрын
வராகி அம்மன் காவியம் இருந்தால் பதிவில் தாருங்கள்
@kannakipakthan24
@kannakipakthan24 2 ай бұрын
❤❤
@namename3174
@namename3174 2 ай бұрын
சூப்பர் அரோகரா
@thushen1116
@thushen1116 2 ай бұрын
Vera level anna ❤❤❤❤ Karumari amman kaviyam podunga anna❤
@Jkjgg248
@Jkjgg248 2 ай бұрын
வீரபத்திரர் காவியம்
@abiabi-xi3vt
@abiabi-xi3vt 2 ай бұрын
அருமை அண்ணன் ❤
@user-qc2er9gv9w
@user-qc2er9gv9w 2 ай бұрын
அருமை சகோ 🙏🥰
@KeerthikanErampamoorthy
@KeerthikanErampamoorthy 2 ай бұрын
Pirathyankara kali kaviyam thankanna
@Vairavarthunai
@Vairavarthunai 2 ай бұрын
Super ❤
@vithusankumar572
@vithusankumar572 2 ай бұрын
புன்னச்சோலை காளியம்மன் காவியம் தாங்க அண்ணா..❤❤
@user-fg4zz3jy4w
@user-fg4zz3jy4w 2 ай бұрын
❤❤❤❤
@kemandilani8171
@kemandilani8171 2 ай бұрын
❤❤❤❤❤
@jethursanjethu6630
@jethursanjethu6630 2 ай бұрын
🙏
@satheessathees6241
@satheessathees6241 2 ай бұрын
பாதாள காளி அம்மா காவியம் தாங்கள் அண்ணா
@kemandilani8171
@kemandilani8171 2 ай бұрын
Super
@Yuthesdran1998
@Yuthesdran1998 2 ай бұрын
Thanks 🙏
@user-lv2qk4st5o
@user-lv2qk4st5o 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PirathaPiratha-yi5ln
@PirathaPiratha-yi5ln 2 ай бұрын
Anna varahi Amman kaviyam plz podunka
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 2 ай бұрын
அயனாரை இங்கு பலர் குமாராராக வணங்குகிறார்கள் , முருகோ வழிபாடும் உண்டு குமார என்ற பெயரில் பல கால கட்டங்களில் வாழந்தோரை வணங்குகிறார்கள். எடுத்த உடனே அய்யனார் இல்லை என்று சொல்ல வராதீர்கள் அய்யனர் என்பது பொது சொல் அதில் பல பேர் உண்டு பிள்ளையார் வழிபாட்டிற்குமு முந்தய வழிபாடு அய்யனார் வழிபாடு அதற்கு மோகினிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளை அய்யனார் என்று சொல்ல வராதீர்கள் அது புராண கதை , அய்யனார்களை அறிய ஆசிவகம் நோக்கி பௌத்தம் தோன்ற முன்னர் செல்ல வேண்டும். மிக மிக பழமையான அய்யனரா வழிபாடு நம் இலங்கையில் தான் உண்டு அதுதான் இன்று சிங்களமயாமகி போன இசுறு முனிய என்று அழைக்கபடும் (ஈஸ்வர முனி ) ஆலயம் .
@Yuthesdran1998
@Yuthesdran1998 2 ай бұрын
ஐயா நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் உங்களை சந்திக்க விரும்புகின்றோம் முடிந்தால் உங்களது தொடர்பு இலக்கம் தாருங்கள் மேற்குறிப்பிட்டவாறான சில விடையங்கள் உண்மையில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியவை 🙏❤️
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
அப்ப அண்ணா குமாரர் இல்லயா அண்ணா குமாரர் யார் என்டு உங்களுக்கு தெரியுமா அண்ணா
@Yuthesdran1998
@Yuthesdran1998 2 ай бұрын
@@Subashkaranarasakoan தமிழர் மரபில் மிகவும் ஆதியில் தோன்றிய வழிபாடு தான் குமாரர் வழிபாடு இது இன்று அழிவடைந்து மற்றும் மாற்றமடைந்து விட்டது. ஐயனார் வழிபாடு என்பது வேறு குமாரர் வழிபாடு என்பது வேறு இது பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடையம் நிறைய உள்ளது அவற்றை நமது KZfaq தள்த்தின் மூலம் வெளிக்கொண்டுவர வேண்டும்
@Subashkaranarasakoan
@Subashkaranarasakoan 2 ай бұрын
இதுதான் உன்மை அண்ணா குமாரர் வேறு ஜனார் வேறு இப்பேதும் குமாரர் வழிபாடு நாங்கள் வாழிபாடுகிறேம் இது எங்கள் பாட்டன் புட்டன் வாழிபாடு
@HetheesDilva
@HetheesDilva 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@kathiramalaidiyakaran1973
@kathiramalaidiyakaran1973 23 күн бұрын
Intha kaviyam lyrics anuppungalan
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 12 МЛН
Выпил сок у сестры 😂 #shorts
0:52
Julia Fun
Рет қаралды 2,7 МЛН
Пранк над Махачевым🥶
0:19
FERMACHI
Рет қаралды 10 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 44 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН