No video

Kunguma Poove Konjum Puraave Song குங்குமப் பூவே... சந்திரபாபு , ஜமுனா ராணி பாடிய தெம்மாங்கு பாடல்

  Рет қаралды 130,412

Nattupurapattu

Nattupurapattu

3 жыл бұрын

Movie - Maragatham
Singers - J. P. Chandrababu & K. Jamuna Rani
Lyrics - Ku. Ma. Balasubramaniam
Music - S. M. Subbaiah
Starring - Chandrababu
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 55
@swift14727
@swift14727 2 жыл бұрын
யாரும் லக்ஷ்மிராஜத்தின் அருமையான நடிப்பை குறிப்பிடவில்லை, மிக அழகான நடிகை.
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Жыл бұрын
உண்மை. உண்மை
@georgeedward778
@georgeedward778 Жыл бұрын
எல்லா திறமையும் நிறைந்த நடிகர்.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
குட்மார்னிங் !சரோ! என்னதான் ஆச்சு? கலகலப்பா இருங்க! நாம என்ன தெனைக்கிறோமோ அதான் நாம்! சந்தோஷமான நினைவுகளில் வாழ்வோம்!!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இன்னிக்கு இப்ப நைட்டுக்கு நெய்தோச சுடுறாங்க எங்கம்மா! நல்லா மொறுமொறுன்னு வாசனையா செய்வாங்க!! அதுக்கு தொட்டுக்கிட தேங்காச்சட்னீ கெட்டிச் சட்னீ செய்வாங்க!! அத நான்தான் அரைக்கணும்! அரைக்கறது அம்மிலதான்!!அதனால இன்னிக்கு சூப்பர் டிபன் எங்க வீட்டிலே!!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இப்ப அம்மா கொழம்பு வைக்கறாங்க ! அந்த மணம் கறிக்குழம்பின் மணம் ஆஹா! எங்கத் தெரு முழுக்க நெரம்பி இருக்கு! எங்கம்மா மாதிரி இத்தனை அற்புதமா யாராலையுமே சமைக்க முடியாது! My mom is so great in samaiyal! We are lucky!!எங்கம்மா கறிக்கொழம்புக்கு தொட்டுக்க என்ன செய்வாங்க தெரியுமா? அப்பளம் பொறீப்பாங்க! காமினேஷன் சூப்பரா இருக்கும்!! கறிக்கொழம்பு கறிசூப் கறிப்பெரட்டல் கறீ வறுவல் பண்ணீட்டு அப்பளமும் பொறிப்பாங்க! I love my mom so much!!
@parthasarathyth7879
@parthasarathyth7879 2 жыл бұрын
A genius called j p chandrababu. Long live JPC fame.
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Жыл бұрын
எஸ் எம். சுப்பையாநாயுடு அவர்கள். இசையமைப்பில். மிகவும் இனிமையான துடிப்பான பாடல்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
நான் சாப்பீட்டேன்! எங்க அம்மாகையால! அவுங்க உருண்டை உருட்டிக் குடுப்பாங்க! அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்!! எல்லாருமே சாப்பிட்டோம்!! இன்னிக்கு ப் பாட்டு அனுப்புவாங்கன்னு எதிர்பாத்திட்டே இருக்கேன் ! I love this class and i respect my professor with my whole heart!!
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமையான பதிவு.பாடிநடிக்கும்..சந்திரபாபு...திறமை...எஙகள்தென்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாபெரும் கலைஞன்... என்பதில் சந்தேகமில்லை..... அந்த நல்ல கலைஞனை....ஞாபகப்படுத்தியமைக்கு... நன்றி நன்றி 🙏🙏
@srk8360
@srk8360 3 жыл бұрын
H.P.....என்ன...கவிதாயினி......விடுமுறையா....⁉️⁉️⁉️⁉️
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@srk8360 !!இல்லை சரோ!! இன்னிக்குகொஞ்சம் பிசி!! அதனால லேட்டு! நம்ம பிரபசர்ட்ட சாரீ கேட்டுட்டேன்! சரோ! நேத்து உங்கள்ட்ட எழுதினேன்! நீங்க பதில் சொல்ல லை! ஏன்?! நலமா?!?!
@srk8360
@srk8360 3 жыл бұрын
@@helenpoornima5126 o..oho..அப்படியா..🙏 மன்னிக்க...நான் பார்க்கலை.போல.....இப்போது பார்க்கிறேன்...முழுமதி...😂
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@srk8360 !நீங்க சாப்ட்டீங்களா? எங்கம்மா இன்னிக்கு பூண்டுக் குழம்பும் முட்டைக்கோஸ் கடலைப் பருப்புக் கூட்டும் டேஸ்ட்டா வச்சாங்க!! சூப்பர்!! ஒங்க வீட்டிலே? ஏன் பதிலே சொல்ல மாட்டேன்கிறீங்க?!
@srk8360
@srk8360 3 жыл бұрын
@@helenpoornima5126 hi... இனிய காலை வணக்கம்.. உங்கள் தமிழ் புலமை..அபாரமானது........ பாரட்டபட.வேண்டிய.ஒன்று..வாழ்க..வளர்க...🙏
@vismay_visuals8124
@vismay_visuals8124 3 жыл бұрын
മലയാളികൾക്ക് ഇപ്പൊ ഈ പാട്ടു മതി !! സൂപ്പറാ കെട്ടോ
@chandrasekarana2729
@chandrasekarana2729 Жыл бұрын
அருமையான இசையில் அருமையான பாடல்.
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 3 жыл бұрын
(hi.for.s.m.subbaiahnayadu.music.composed.and.sandhirababu/jamunarani.voice.nice.tamil.old.flim/song.)
@sadaijansidaya1941
@sadaijansidaya1941 3 жыл бұрын
Super song
@marimuthu7673
@marimuthu7673 2 жыл бұрын
Super song, dancers Babu sir
@aleenabpzz2413
@aleenabpzz2413 3 жыл бұрын
malayalikal evide come on
@ranjanithiyagarajah7495
@ranjanithiyagarajah7495 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌❤
@nowsibanu4447
@nowsibanu4447 3 жыл бұрын
Nice song
@vijayalingam9763
@vijayalingam9763 3 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👋 nanri 🏵 cute voice actters ku 👍 🏵 👍 m against 🙏 👩 🙏 kidda pokiri 3⃣ times more than konju 🙏 m 🐦 🥀 wow 🐶 lovely songs ilove it 🙏
@chakochiff5850
@chakochiff5850 3 жыл бұрын
Malayali Malayali polyalle ❤
@n.s.pravieensivasakthi9514
@n.s.pravieensivasakthi9514 3 жыл бұрын
5th like
@m.prathickaham.prathicksha1797
@m.prathickaham.prathicksha1797 Жыл бұрын
Pushpa❤
@shiv-vk4qo
@shiv-vk4qo 3 жыл бұрын
👌👌👌💓💓💓
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இன்னிக்கு நிறைய பேர் கிளாசுக்கே வரலை! அவுங்க ஏன் வரலை?!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
டியர் பிரபசர்! நீங்க ஓகேயா? ரொம்ப நல்ல நல்லப் பாட்டாக் குடுக்குறீங்க!அதுக்கு நன்றீ!! இன்னிக்கும் தர்றீங்களா?! அக்கரைப் பச்சைல *அரசனைப் பாத்தக் கண்ணுக்குப் புருஷனைப் பாத்தாப் பிடிக்காது*ங்குறப் பாட்டைத் தாங்க!! நன்றீ!!
@srk8360
@srk8360 3 жыл бұрын
⁉️😡
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@srk8360 !!குட்மார்னிங் சரோ!! இன்னிக்கு ஆத்துக்குப் போயீருக்கேன் துவைக்க!! நல்லாத் துவைச்சிட்டு வரணும்! பக்கத்திலே இருக்கும் near my house!! காலை டிபன் இன்னிக்கு வெண்பொங்கலும் தக்காளீ சாம்பாரும் அம்மா செய்றாங்க! எங்க அம்மா செயற வெண்பொங்கல் அவ்ளோ டேஸ்ட்டாஇருக்கும்! பால்லேதான் செய்வாங்க !! முந்திரி நெறையப்போடுவாங்க! நெய் ஊத்துவாங்க! அப்டியே சாப்பிடலாம்!! சரி! இனிய நாளாக உங்களுக்கு இந்நாள் அமைய வாழ்த்திடும் அன்புத் தோழி!!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இது சிரிப்புப் பாட்டு! கேவீஎம் !! படம் பேர் தெரியலை! ஜமுனா ராணீயின் நையாண்டியும் ஹஸ்க்கியும் சேர்ந்து நம்மை மயக்கிடும் அற்புதமானப் பாடல்!! அழகான இடங்கள்! அந்த நடிகை அழகா இருக்காங்க! அவுங்களின் அபிநயம் ரசிக்கும்படி இருக்கும்!! அந்த இடங்கள் அழகு!! அழகானத் தோட்டங்கள் பூக்கள் 💐 மனதை மயக்குது!! எனக்கு சந்திரபாபு வை ப் பிடிக்காது!! அதுக்காக நல்லப் பாடலை பிடிக்காதுன்னு சொல்லமாட்டேன்!! டியர் பிரபசர்!எனக்கு இந்த கிறிஸ்மஸ் வர்றதால ரொம்ப வேலைக் குடுப்பாங்க வீட்டுலே!! பலகாரங்களை அடுக்கி வைக்கணும்!இல்லாட்டி என் சின்னத் தம்பீங்க கையப்போட்டு எடுத்து வீணாக்கிடுவானுங்க!!அதனால அதுங்களை மெல்லிசான வெள்ளை நைஸ் துணியால் கட்டிவைக்கணும் பலகாரப் பானைகளின் வாய்களை!! என் சின்னத் தம்பி ரொம்பச் சுட்டி !அவன் எப்பிடியாவது எடுத்துடுவான் !அப்புறம் ஊசீடும் !அதனால ஒயரத்திலே வைக்க அப்பாக்கு உதவிசெஞ்சேன்!! எங்கப்பா ஏழு அடிக்கு இருப்பாங்க!! அழகானவர் எங்கப்பா!! இப்ப அதனால லேட்டாயிடிச்சு ! மன்னிச்சுக்கோங்க! அதென்னமோ உங்க கிளாஸ் என்னை காந்தம்போல இழுக்கிறது!!உங்களின் இனிய ரசனைக்கு சபாஷ்!! நன்றீ!!
@sherfuddinb3953
@sherfuddinb3953 11 ай бұрын
Padam .........Maragatham. Sivajiganesan and padmini
@sandanadurair5862
@sandanadurair5862 9 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 7 படம் - மரகதம் 1959 இசை - S.M.சுப்பையா நாயுடு பாடியவர் - J.P.சந்திரபாபு, ஜமுனாராணி இயற்றியவர் - கு.மா.பாலசுப்பிரமணியம் பாடல் - குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே KZfaq link - kzfaq.info/get/bejne/ebGZZKmk1Zq6fqs.html குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே போக்கிரி ராஜா போதுமே தாஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பள கிட்டே ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே ஜம்பர் பட்டும் தாவணிக் கட்டும் சலசலக்கையிலே ஜம்பர் பட்டும் தாவணிக் கட்டும் சலசலக்கையிலே என் மனம் கெட்டு ஏக்கமும் பட்டு என்னமோ பண்ணுதடி என் மனம் கெட்டு ஏக்கமும் பட்டு என்னமோ பண்ணுதடி குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப் பிடிச்சு பேசுரதெல்லாம் எனக்குப் புரியுமா பித்துப் பிடிச்சு பேசுரதெல்லாம் எனக்குப் புரியுமா போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப் பட்டுக்கணும் செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப் பட்டுக்கணும் தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாளியைக் கட்டிக்கணும் தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாளியைக் கட்டிக்கணும் குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே
@boobalkrishnan4251
@boobalkrishnan4251 3 жыл бұрын
I so sorry viewers to this ... because very few viewers..can see searching this ..all off u forgive my comments
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 3 жыл бұрын
ஆண்: குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே பெண் : போக்கிரி ராஜா போதுமே தாஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே பெண் : சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ஆண் : குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே ஆண் : ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதடி என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதடி ஆண் : குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ஆண் : செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப்பட்டுக்கணும் செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப்பட்டுக்கணும் தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கணும் தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கணும் ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே
@m.prathickaham.prathicksha1797
@m.prathickaham.prathicksha1797 Жыл бұрын
0p
@muthukumarana9439
@muthukumarana9439 3 жыл бұрын
No
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 8 МЛН
SONG : KUNGUMA POOVE -- FILM : MARAGATHAM
3:34
New Maestro
Рет қаралды 105 М.