No video

குப்பைமேனி கீரை பொரியல் |

  Рет қаралды 163,462

channel art india

channel art india

Күн бұрын

‪@channelartindia‬ , #குப்பைமேனி

Пікірлер: 72
@muthusamykms
@muthusamykms Жыл бұрын
மூன்று ஆண்டுகள் மூலம் நோய் வந்து மிகவும் அவதிப்பட்டு இருந்தேன். இரண்டு நாட்கள் குப்பை மேனி செடி தொடர்ந்து மூலம் உள்ள இடத்தில் கசக்கி வைத்தேன். மூலம் நோய் முழுவதும் சரியாகி விட்டது. எனது சொந்த அனுபவம்
@omggamer2979
@omggamer2979 9 ай бұрын
இதுபோல் சொன்னால்தான் பிறருக்கு உதவி
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள சமையலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@venkats7591
@venkats7591 5 жыл бұрын
அருமையான இயற்கையின் மருத்துவ கீரை அனைவரும் பயன் படுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும்
@madhumathi4949
@madhumathi4949 4 жыл бұрын
🌹🌹அருமை லஷ்மி பாட்டிமா 👌👌. 🌹🌹
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 6 жыл бұрын
நமக்கு குப்பை மேனி செடியைப் பற்றி தெரியாது ஆனால் வெளிநாட்டில் விளையும் பழங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம் இது மாதிரி நம்முன்னோர்கள் சொல்வதைத் கேட்டு அதை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
@s.sudarshanhan3362
@s.sudarshanhan3362 5 жыл бұрын
Meenatchi Sundaram
@arumugamrani5085
@arumugamrani5085 5 жыл бұрын
Yes my
@charmsbeautycare1083
@charmsbeautycare1083 4 жыл бұрын
செய்து சாப்பிட்டீங்களா? சுவை எப்படி?
@murugesanasari2791
@murugesanasari2791 6 жыл бұрын
kuppaimaeni keeraiporiyal theriviththatharku nantri theerumnoihal very useful
@kanthimathi9332
@kanthimathi9332 6 жыл бұрын
சூப்பர் அம்மா. நன்றிங்க.
@navigeorgenavigeorge1233
@navigeorgenavigeorge1233 5 жыл бұрын
idhu really true ,but sometimes idhu morning time loose motion pogum ,apdi pona vayirula iruka kirumi ellam clean aagum
@suganthijebaraj2982
@suganthijebaraj2982 3 жыл бұрын
Music எதுக்கு? Irritating ஆ இருக்கு.
@user-wv2nb8uh6z
@user-wv2nb8uh6z 4 жыл бұрын
நன்றிகள் பல கோடி ஆத்தா...
@chinnaduraimaya7931
@chinnaduraimaya7931 5 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@mohd.hussainmadar5472
@mohd.hussainmadar5472 5 жыл бұрын
Kuppai meni i patri thangal sonna thagavluku Ammavkku nandri.
@SathishKumar-ne2lv
@SathishKumar-ne2lv 5 жыл бұрын
உண்மை தான் விடுமுறை நாட்களில் பயன் படுத்தினால் நல்லது அருமை
@ganeshramk291
@ganeshramk291 4 жыл бұрын
மிக எளிமையாக இருந்தது மிக மிக நன்றி
@devimohan9433
@devimohan9433 6 жыл бұрын
Very very thanks Amma
@manipk55
@manipk55 3 жыл бұрын
Paattimms!!! Neenga solradhu romba azhaga irukku!!! Ippo ve senji ssppidalaamaannu thonudhu...
@lc306
@lc306 5 жыл бұрын
நன்றி பாட்டிம்மா
@gajendran1207
@gajendran1207 5 жыл бұрын
Patti vungala partha yenoda pattiya pakkura mathiri iruku,love you,video superb,
@SMART_MOBILES_VSI
@SMART_MOBILES_VSI 5 жыл бұрын
நன்றி பாட்டி
@sowchemicals8413
@sowchemicals8413 2 жыл бұрын
Very nice explanations grandma very good grandma and the produce method with cooking very nice cooking mam very nice hand works very nice mam 👍🏆🏆🎖🥉🥈🥇🏅
@sowchemicals8413
@sowchemicals8413 2 жыл бұрын
Mm thank you mam
@ram.ram.7291
@ram.ram.7291 4 жыл бұрын
Congratulations. Grandma...
@user-dd2se6fo8l
@user-dd2se6fo8l 5 жыл бұрын
பாட்டி இந்த கீரையை சாப்பிட்டால் பௌத்திரம் சரியாகும் என்று சொல்ல கேள்வி பட்டேன் எப்படி சாப்பிடுவது என்று யோசித்தேன் பொரியல் செய்து காட்டியதற்கு நன்றிகள் பல
@charmsbeautycare1083
@charmsbeautycare1083 4 жыл бұрын
செய்தீர்களா? என்ன என்ன பொருள் சேர்த்தீங்க?
@charmsbeautycare1083
@charmsbeautycare1083 4 жыл бұрын
செய்து சாப்பிட்டீங்களா? சுவை எப்படி?
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 жыл бұрын
Nandri Paatti!
@dharanikumar6271
@dharanikumar6271 3 жыл бұрын
Music noise adhigam pa..ur bangle colour superb...i hvnt use as poriyal..nice willbtry
@vinothiniyuvaraj7247
@vinothiniyuvaraj7247 5 жыл бұрын
உங்கள் வளையல் கலர் கலராக அழகாக உள்ளது.
@sureshm6547
@sureshm6547 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி பாட்டியம்மா
@s.p.mohammedrashith7390
@s.p.mohammedrashith7390 4 жыл бұрын
Thank you amma
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 3 жыл бұрын
Super super super super super super super super super thank you so much
@nirmalasomasundaram9722
@nirmalasomasundaram9722 Жыл бұрын
Sema patti super taste
@sekarn991
@sekarn991 5 жыл бұрын
Good massage
@jenos730
@jenos730 5 жыл бұрын
நன்றி
@muthulakshmi5091
@muthulakshmi5091 3 жыл бұрын
Thank u so much grany
@johnpeter1373
@johnpeter1373 3 жыл бұрын
Thanks pati
@NanisKitchen
@NanisKitchen 5 жыл бұрын
Useful video. Thsnks
@muniyamuthu.muthumuthu4527
@muniyamuthu.muthumuthu4527 6 жыл бұрын
Nice
@senthil.v5980
@senthil.v5980 5 жыл бұрын
Thanks grandma
@thilagavathi.k9783
@thilagavathi.k9783 3 жыл бұрын
நன்றி அப்பத்தா நான் செய்து பார்க்கிறேன்
@laxmiganeshan6465
@laxmiganeshan6465 4 жыл бұрын
Super Amma
@selviarumugam4767
@selviarumugam4767 2 жыл бұрын
Super ma
@Saraswathi-fo4vj
@Saraswathi-fo4vj 3 жыл бұрын
சூப்பர்
@arulgunasili9684
@arulgunasili9684 4 жыл бұрын
Mikka nantri Amma
@annamarycatherine8647
@annamarycatherine8647 4 жыл бұрын
Thanks
@zaslife8715
@zaslife8715 5 жыл бұрын
💐👌
@vedhanayagamvedhanayagam4612
@vedhanayagamvedhanayagam4612 5 жыл бұрын
நீங்கள் சொல்வதைக்கேட்க முடியவில்லை! பின் இசையால்.
@moganvelsamy5088
@moganvelsamy5088 5 жыл бұрын
Vedhanayagam Vedhanayagam
@rajan2580
@rajan2580 5 жыл бұрын
Background music is noisy
@charmsbeautycare1083
@charmsbeautycare1083 4 жыл бұрын
ஆயில் அப்புறமா என்ன சேர்த்தீங்க?
@parameswari5061
@parameswari5061 4 жыл бұрын
கடுகு,உளுந்து ,வரமிளகாய் ,வெங்காயம் ,கீரை ,தேங்காய் ,உப்பு .
@sujathasuji1
@sujathasuji1 5 жыл бұрын
Ethanudan muttai pottu pannalama
@jthiyagarajangmail
@jthiyagarajangmail 6 жыл бұрын
thanks Patti try it
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 6 жыл бұрын
Background music is very noisy
@farnasfayas1300
@farnasfayas1300 5 жыл бұрын
thanks batti ma!
@sabapathyj3141
@sabapathyj3141 5 жыл бұрын
பாட்டிக்கு ஒரு பாராட்டு! !! !
@elangog7455
@elangog7455 5 жыл бұрын
சூப்பர்
@PraveenPraveen-xi4jl
@PraveenPraveen-xi4jl 4 жыл бұрын
Super grandma
@m.n.parameswaraniyer2775
@m.n.parameswaraniyer2775 4 жыл бұрын
Very nice video uploaded. Thanks pattima.
@entertainmentchannel1149
@entertainmentchannel1149 4 жыл бұрын
கர்ப்பிணிகள் இந்த கீரை பொறியலை சாப்பிடலாமா பாட்டி
@abdulgaffoor4494
@abdulgaffoor4494 3 жыл бұрын
சாப்பிடக்கூடாது
@jasavariraj3143
@jasavariraj3143 5 жыл бұрын
super ma
@jacobantony742
@jacobantony742 5 жыл бұрын
no
@ayteaja9167
@ayteaja9167 4 жыл бұрын
It's very hot don't take more than 10 leaves
@malarshanmugam7244
@malarshanmugam7244 5 жыл бұрын
Nan seiven nalla erokkom
@srisiva5136
@srisiva5136 5 жыл бұрын
நன்றி
@vijayanand1156
@vijayanand1156 4 жыл бұрын
Thanks pati
@nandhinisr9343
@nandhinisr9343 4 жыл бұрын
Super
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
#துத்தி #கீரை #பொரியல் #thutthi  keerai poriyal #pilesproblems #lettuce  #மூலநோய் க்கு தீர்வு கிடைக்
8:41
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 799 М.