Kural 397| குறள் 397| யாதானும் |பொருட்பால் |40.கல்வி|மூவேந்திரபாண்டியன்|moovendrapandian|thiruvallu

  Рет қаралды 104

Moovendra Pandian

Moovendra Pandian

Ай бұрын

நாளொரு திருக்குறள் :
---------------------
இன்று (2.7.2024)
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம் : 40.கல்வி
குறள் எண்: 397
-------------
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
பொருள்:
---------
கற்ற ஒருவருக்கு எல்லா நாடும் தம் நாடே, எல்லா ஊரும் தம் ஊரே
என்று இருக்கையில், ஒருவர் சாகும் வரையில் கல்லாது காலம் கழிப்பது ஏனோ ?
வாழ்க வள்ளுவம்!
வளர்க தமிழ்!
நல்வணக்கங்களுடன்:
பா.மூவேந்திரபாண்டியன்.

Пікірлер: 2
@Mmaiyalagan
@Mmaiyalagan
🎉
@ramalingamj3348
@ramalingamj3348
அருமை ஐயா🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
நம்மை அறியாததே நமது பலகீனம்
17:42
Rekha Padmanaban official
Рет қаралды 60 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Secrets of AURA explained in tamil | aura real meaning
12:13
Peace Buddy Tamil
Рет қаралды 9 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН