🧗‍♂️குதிக்கலானு தான் பாத்தேன்..ஆனா?|4K Hawaii Ep2

  Рет қаралды 203,194

Backpacker Kumar

Backpacker Kumar

Жыл бұрын

Budget Hawaii Series - Episode 2
In this episode did a free hostel day tour and explored many beautiful beaches in Maui island and explained unique history of Hawaii islands.
Always indebted for your love and support.
Thanks,
BPK
#hawaii #worldtour #backpackerkumar #americatamilvlogs #maui
World Budget Tour Season 4
Hawaii
EP1 - • 🌴பட்ஜெட்ல முடிச்சு காட...
EP2 - • 🧗‍♂️குதிக்கலானு தான் ப...
Argentina
EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
EP2 - • 💵வியப்பூட்டும் அர்ஜென்...
EP3 - • 🚍இங்க பஸ்ல போனா போண்டி...
EP4 - • 🇦🇷 அர்ஜென்டினா எதிர்பா...
EP5 - • 🇦🇷Messi Fever Begins |...
EP6 - • ⚽Lio Messi home tour த...
EP7 - • 🏆FIFA Worldcup 2022 தம...
EP8 - • 🇦🇷Lio Messi Rosario Cl...
EP9 - • 🚊சும்மா ஜாலியா போலாம் ...
EP10- • 🍷உலகப்புகழ் Wine Makin...
EP11- • 💯இன்னைக்கு Full Entert...
EP12 - • வித்தியாசமான கிராமத்து...
EP13- • 👍எந்த பிரச்சனையும் பாத...
EP14 - • 🙏Subscribers Meetup உட...
Antarctica
EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
EP3- • ♨️கடுங்குளிரில் நீராவி...
EP4 - • 🌨️அண்டார்டிகா வந்து இ...
EP5 - • 🐋அண்டார்டிகா அதிசயங்கள...
EP6 - • 🌎உலகின் ஏழு கண்டத்திலு...
EP7 - • 🏊அண்டார்டிகா ஐஸ் குளிய...
EP8 - • 🙏உனக்கு நன்றி அண்டார்ட...
EP9 - • 🇦🇶இப்ப நீங்களும் போகலா...
Chile
EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
Bolivia
EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
EP 2 - • 🚌14 hr Epic Journey in...
EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
Peru
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam
#travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #americatamilvlogs #americatamil #cheapflights #flight #hawaii #hawaiitrip #hawaiitravel #maui #mauibeaches #mauihawaii

Пікірлер: 617
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
அமெரிக்காவின் ஹவாய் தீவுகள் நம்ம தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி EP1 : kzfaq.info/get/bejne/iLGairdh2NK3pX0.html EP2 : kzfaq.info/get/bejne/psh9nbaozN6xdI0.html
@travelwithkazith
@travelwithkazith Жыл бұрын
Love from Qatar ❤
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 Жыл бұрын
👍👍👍👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
@@travelwithkazith thanks bro
@travelwithkazith
@travelwithkazith Жыл бұрын
@@BackpackerKumar 🥰🥰❤️❤️
@gokulanandan
@gokulanandan Жыл бұрын
All the best bro! Great effort to show us Hawaii 👌👍
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
வீசாவுக்காக சொன்ன வார்த்தைய காப்பாத்துனது....வியூவர்ஸ்க்காக ரிஸ்க் எடுப்பது... வரலாற்று தகவல்கள் சொல்வது... எல்லாமே சூப்பர் சார் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார் ஆலமரமா இல்ல அவதார் மரமா..... பூங்கா அருமை.வாழ்த்துக்கள் சார்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@jayanthignanaskandan9461
@jayanthignanaskandan9461 Жыл бұрын
நம்ம வீட்டு பையன் ங்கற உணர்வு குமார்❤ விவரங்கள் சொல்லும் போது சிரிப்பு!! மில்லியனெல்லாம் தாண்ட வேண்டிய videos!! Super Kumar!!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks akka
@stanlywitm8022
@stanlywitm8022 Жыл бұрын
Bro you are worthy to get 10 Million subscribers..Soon you will get ... fantastic job you are doing
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@its_manojkumar
@its_manojkumar Жыл бұрын
❤❤❤❤ super ah irukku boss , awesome ❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
நாங்க பார்க்கனும் என்பதற்காக ரொம்ப கஷ்டப்படாதிங்க வாத்தியாரே. நீங்க எதை காட்டினாலும் அது நல்லா தான் இருக்கு. வரலாறு With கடற்கரைக் காட்சிகள் அனைத்தும் சூப்பரு. குறிப்பா அந்த Sunset uh 😍
@vctrvctr2271
@vctrvctr2271 Жыл бұрын
Thank you Kumar for your lovely Hawaii views and making islands enjoyable. Victor from Chennai.
@deepak10061995
@deepak10061995 Жыл бұрын
Thank you for this series , loved it ❤
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
சொன்ன சொல் தவற மாட்டார் நமது குமார் ப்ரோ. அருமை அருமையான சொகுசான இடங்கள் மிகவும் வசதி உள்ள நபர்கள் பார்ப்பதை நீங்கள் எங்களுக்கு காட்டுகிறீர்கள் மிகவும் நன்றி 💐💐💐💐🥰
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@pothigaiclub6962
@pothigaiclub6962 Жыл бұрын
Final touch வேற லெவல் 👍
@PagalNixon
@PagalNixon Жыл бұрын
மனதிற்கு மிக ரம்யமியமான , இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் . A feast for the eyes.
@stalinvimanash2587
@stalinvimanash2587 Жыл бұрын
Therika viduringaa❤❤..so good❤
@karthicammuvlog143
@karthicammuvlog143 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் பொழுதும் ஆஜிரியங்கள் உடனே பயணிக்கும் எங்கள் குமாரின் ஹவாய் பயணங்களை கடற்கரையில் ஆமர்ந்து பார்க்கும் கடல் மதாவின் வாழ்த்துக்கள் 🙏
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி
@muppalakalpana5380
@muppalakalpana5380 11 ай бұрын
The history you are sharing about each place is excellent.keep exploring.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
இறுதியாக வானமும் கடலும் அதி அற்புதம் குமாரு வாழ்த்துகள்...
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
மிகவும் அழகான இடம் ஹவாய் தீவு உங்களால் தான் நாங்கள் இந்த வீடியோ காட்சிகள் பார்க்கிறோம் தலைவா மிகவும் நன்றி உங்களுக்கு
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அக்கா
@oorukaarankoo2645
@oorukaarankoo2645 Жыл бұрын
உங்க வீடியோவை பார்த்தாலே ஏதோ ஒரு உணர்வு அண்ணா ...
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 Жыл бұрын
Uh aha idhudhan enjoyment super kalakunga🎉 ji❤
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
The beach is very nice.The island has our peepal tree is really an informative one.thank youvery much
@1992nachi
@1992nachi Жыл бұрын
Bro you are making History among Indian backpackers. I haven't seen any vlogs with raw & real content. As you said in one of your interviews it feels like we are there in the spot. Keep continuing the long videos. All the best and stay safe. Take care.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@rakeshrussell148
@rakeshrussell148 Жыл бұрын
Semma content bro thoroughly enjoyed.
@dhanushkodipdhanush8300
@dhanushkodipdhanush8300 Жыл бұрын
அமெரிக்காவின் அழகானஅருமையான ஹவாய் தீவில் மவி பகுதியில் உங்கள் காணொளி பதிவு அருமைங்க குமார். உங்கள் அயராத உழைப்பிற்கு எனது நல்வாழ்த்துக்கள்.
@jotheepalaniappachettiyar8886
@jotheepalaniappachettiyar8886 Жыл бұрын
Excellent wonderful Kumar every program, super 👍👏👏
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@narsisha
@narsisha Жыл бұрын
Wow❤.. i thought I need to wait for couple of more weeks for new video (season 5). But Hawaiiiiiiiii
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 9 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Hawaii 🎉❤
@sarathsarath7600
@sarathsarath7600 Жыл бұрын
No word's....kumaruuu.... bro ❤️❤️❤️❤️❤️😍🤩 all the best
@sakthibhai3129
@sakthibhai3129 3 күн бұрын
Amazing. Pure talent Kumar bro
@thangavel1571
@thangavel1571 Жыл бұрын
நோவ் குமார் னா... சிரிப்பு அதிகமா இருக்கே... அருமை அருமை...
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@rajkumarm3557
@rajkumarm3557 Жыл бұрын
Sema bro. Neril chendra mathiri irukku❤
@freefirel6654
@freefirel6654 Жыл бұрын
Fantabulous video KUMAR bro 💚
@christielawrence6754
@christielawrence6754 Жыл бұрын
Super kumar, Good luck, expect more videos.
@rajajisubramanian5739
@rajajisubramanian5739 Жыл бұрын
Ennatha soldrathu KUMARU… enjoy pannunga🎉
@sripathi1828
@sripathi1828 Жыл бұрын
Hawaiian video very lot of expectation bro🎉🎉🎉
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்! 🎉🎉🎉🎉❤❤❤❤
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
Super history.banyan tree awesome 👍 proud to see banyan tree there 🎉.neenga water la enjoy pannirukalam bro .
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 Жыл бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉
@vijayakkumarr9555
@vijayakkumarr9555 Жыл бұрын
Really superb tourist place! Beautiful beach, adventurous cliff jumping, spectacular sun set are really amazing. You’re striving to give a budget tour. All the best to your attempt.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Hola👋😄 kumar great to see your exploring Hawaii🌋 islands. Gracias😊.
@abbasali1083
@abbasali1083 Жыл бұрын
Daily oru video podunga anna. Stress buster ae unga video tan
@mohamedmeerasha4511
@mohamedmeerasha4511 Жыл бұрын
நீங்க சொல்லக்கூடிய வரலாற்று தகவல்கள் ரொம்ப அருமை ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@bhuvanaramesh6510
@bhuvanaramesh6510 11 ай бұрын
Anna sema exploration na 😊 Idhulam paka matum dhan mudiyum unga video aala!! Thanks na ❤ neraya explore panunga naga apdiye pathutu unga kooda travel pandrom😅❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sister
@arunanarunan1206
@arunanarunan1206 Жыл бұрын
ஹவாய் சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் மற்றும் கடல்
@velangannianu1550
@velangannianu1550 Жыл бұрын
💐very nice .waiting next vedio 👌❤️❤️❤️❤️
@prabhudossr1682
@prabhudossr1682 11 ай бұрын
Very informative and interesting video. Do not take any risk your travels.
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 Жыл бұрын
Nice to learn about Hawaii that too from a backpacker. Totally understandable that it will not fit in your normal budget, but yes you deserve to enjoy once in a while.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Good very brief history and lots of information kumar thank you🙏
@divakarlankan
@divakarlankan Жыл бұрын
Love from srilanka 🇱🇰❤ (Antarctica series 👌💯👍) keep up brother
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Жыл бұрын
Very nice beautiful நேரில் சென்று பார்த்ததுபோல் உணக்கிறேன். வாழ்த்துக்கள்.
@antonjano
@antonjano Жыл бұрын
I really love your hard work Brother. 😍😍💐💐
@Travelwow7
@Travelwow7 Жыл бұрын
Wonderful Bro.. quite informative video. Wish you more success 👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@ragavenndran
@ragavenndran Жыл бұрын
Hawaaaaai 😍.....was waiting for your video Backpacker Kumar bro
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@meerasridhar1938
@meerasridhar1938 Жыл бұрын
Super vlog our Indian tree superb🥰😍
@ramachandran6594
@ramachandran6594 Жыл бұрын
Hollo Kumar unkaloda real and raw content super 🎉🎉
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
அருமை அருமை சகோதரா
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Жыл бұрын
Dear Mr. Kumar, I enjoyed with you. God Bless you. PPK RAO
@HelloCooking
@HelloCooking Жыл бұрын
Waiting to next part.... super anna.. Best clarification 👌
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks thambi
@selvamm8182
@selvamm8182 Жыл бұрын
Great… amazing bro…👌👍
@arockiamalbin5714
@arockiamalbin5714 Жыл бұрын
you explain Hawaii history Super brother
@muthusankar2492
@muthusankar2492 Жыл бұрын
Traveling almost going on adventure💥💥💥💥 kumar sir....🎉💥💥🏝
@pothigaiclub6962
@pothigaiclub6962 Жыл бұрын
நன்றி அண்ணா 🇮🇳👍💪வாழ்த்துக்கள் 👍
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Жыл бұрын
Beautiful place. Risky climb. Well done
@josephsellathamby6193
@josephsellathamby6193 Жыл бұрын
குமார் ஹவாய் பற்றிய வரலாற்றுச் செய்திகளுக்கு மிக்க நன்றி. கூடுதல் Risk எடுத்துக் கொள்ள வேண்டாம். நாங்களே நேரடியாக ஹவாய் போனது போல் ஒரு உணர்வினைத் தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@whiterose693
@whiterose693 Жыл бұрын
Great Kumar Good luck your journey
@rajus9052
@rajus9052 Жыл бұрын
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@kgsm143
@kgsm143 Жыл бұрын
41:41 அற்புதமான இயற்கையான அழகான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anisfathima7268
@anisfathima7268 Жыл бұрын
Just like that time passes away while watching your videos....not at all boring....keep it up...up... brother....
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
I had visited Hawaii yea 2000 for my vacation, it was vey cheap. super kumar for your narration.
@nirmal3753
@nirmal3753 Жыл бұрын
Hi bro u really took us to the Hawaai,Super and Take care..
@vijikrishna1
@vijikrishna1 Жыл бұрын
As you rightly collected information that banyan tree is gift from India only. We enjoyed this episode thanks
@Rubanvediosno1
@Rubanvediosno1 Жыл бұрын
Bro Vera Vera level bro.. very cool place… also enjoy yourself bro.
@paulmanohar1702
@paulmanohar1702 Жыл бұрын
Nice to watch super Beaches Kumar
@subramaniyampalanisamy6765
@subramaniyampalanisamy6765 Жыл бұрын
@Backpacker kumar anna costume nd USA ponathum romba shine aitenga anna... hawaii baniyan tree🌳 awesome
@user-gs2ng9ql5d
@user-gs2ng9ql5d Ай бұрын
சார் மறுபடியும் முதல்ல இருந்து வாங்க சார் முதல்ல இருந்து மறுபடியும் இதெல்லாம் முதல்ல இருந்து இந்த ரஷ்யா ட்ரிப் முடிஞ்சதும் முதல்ல இருந்து மறுபடியும் வாங்க சார் ரொம்ப அருமையான ஒரு யூடியூபர் சார் நீங்க
@kompankalai8192
@kompankalai8192 Жыл бұрын
முதல் முறை உங்கள் வீடியோவை பார்த்தேன் இரண்டாவது முறை பார்க்கும்போது ரசித்தேன் மூன்றாவது முறை பார்க்கும்போது உங்கள் குரலுக்கு உங்கள் வீடியோ விற்கும் addict ஆகி விட்டேன்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி
@ytskumar
@ytskumar Жыл бұрын
Best travel vlog in tamil by far . cant wait for new videos every 2 days . Keep up your good work kumar . Hope to meet you once in coimbatore
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother. sure soon in cbe
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Жыл бұрын
Hii..தம்பி..குமார்..மிக்க..மகிழ்ச்சி..வெற்றி..பாதுகாப்பகா..இருக்கவும்..வாழ்க..வளமுடன்..🌴👌🏿👌🏿👌🏿🌴👍👍👍🌴🤝🤝🤝🌴🌏💯💯💯💯💯💯💯🌿🙏🙏🙏👌🏿...நன்றி...🤝🤝🤝🌾🙏🙏🙏
@arunmani9052
@arunmani9052 Жыл бұрын
The sunset was just breathtaking 🌞🌞🌞🌞
@RamKumar-xv8qh
@RamKumar-xv8qh Жыл бұрын
Most inspiring, relaxing Kumar bro when watching your videos and efforts that you are taking for the viewers. Also niraya information um solrenga. Keep going, rocking, take care and have a nice travel bro. Nengal ulagam muluvathum sutri kamika ennudaya valthukal 😊. Next video la ipdi title vainga bro, Hawai ill jamaikum Budget Kumar 😅 Just for fun
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
பல தகவல்களையும் சேர்த்து இயற்கை காட்சிகளையும் காட்டியதற்கு ரொம்ப நன்றி அண்ணா...அடுத்த பகுதி எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்தோடு காத்திருக்கிறோம்...
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@akkeem1686
@akkeem1686 Жыл бұрын
Good information well explained 🎉
@bharathisundaramoorthy7905
@bharathisundaramoorthy7905 Жыл бұрын
Hi Kumar Vera level unga video ellam super
@sanmugavel
@sanmugavel Жыл бұрын
அண்ணா இந்த தீவு சூப்பரா இருக்கு 🥰🥰🥰🥰❤️
@rajadurai1214
@rajadurai1214 Жыл бұрын
Premji anna neengalaa 😯😂 just kidding! Now More people getting to know about you & your channel my friends and relatives also watching your videos & loved alot ❤ Super history infos anna 😍🔥 Keep Edutain us kumar annov!
@vijayathithan
@vijayathithan Жыл бұрын
really you deserves 10million subscriber
@sekacs9685
@sekacs9685 Жыл бұрын
I am adict of your channel bro...really superb work....keep rocking and safe journey
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@ravi.thiagaraja
@ravi.thiagaraja Жыл бұрын
98% lanai island owned by Oracle founder Larry Ellison. Sunset aakum pothu anga ulla Sherton group oru cliff diving cermony pannuvanga. Professional divers Hawaiian chanting oda tiki torch ( namma oru theepandam) kaila vachitu jump pannuvanga.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous islands ❤❤❤
@kavinaveen523
@kavinaveen523 7 ай бұрын
I really enjoyed this video ❤❤mostly i like your videos
@aruldasan5085
@aruldasan5085 Жыл бұрын
Weldone bro, great job.
@abishekr2899
@abishekr2899 Жыл бұрын
Wow amazing bro❤🎉
@nivask6309
@nivask6309 Жыл бұрын
Today only watched your video and subscribed. Very nice videos. keep going...
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@Alfavicky
@Alfavicky Жыл бұрын
Awesome Kumar na ...✌️🤩
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா . உங்கள் கடின உழைப்பு உங்களை உயர்த்தும்.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி நண்பா
@user-mt1rr4bf9k
@user-mt1rr4bf9k 10 ай бұрын
I felt the live visit to the places you visit through your videos. Good work. Continue.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@m.ganapathyguru9940
@m.ganapathyguru9940 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🔥🔥🔥
@ananyaanu1734
@ananyaanu1734 Жыл бұрын
Anna super ra panringa chinna chinna place kuda vidama katuringa so nangalum unga kooda travel aagura marriye iruku keep entertain us anna😊
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks
@prabakaranvijay3029
@prabakaranvijay3029 Жыл бұрын
I like you raw content for your travel vlog.please keep it up
@secularindian1949
@secularindian1949 Жыл бұрын
Super your raw and real content
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
😞My US homeless experience |4K Hawaii Ep5
31:03
Backpacker Kumar
Рет қаралды 173 М.
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 2,2 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 390 М.