குதிரை சுழிகள் மற்றும் பராமரிப்பு

  Рет қаралды 23,922

UZHAVAR 360 - உழவர் 360

UZHAVAR 360 - உழவர் 360

3 жыл бұрын

குதிரை சுழிகள் மற்றும் பராமரிப்பு
🌐குதிரையின் வேறு பெயர்கள் என்ன?
🌐ஒரு வயதிற்கும் குறைவான ஆண், பெண் குதிரைகள் பொதுவாக ஃபோல் என்று அழைக்கப்படுகின்றன.
🌐யார்லிங் (Yearling):
ஒன்று முதல் இரண்டு வயது ஆண், பெண் குதிரைகள் இரண்டும் யார்லிங் என்று அழைக்கப்படும்.
🌐கோல்ட் (Colt):
நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் குதிரைகளைக் குறிக்க இச்சொல் பயன்பட்டாலும், நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் ஆண் குதிரைகளை மட்டுமே இச்சொல்லால் அழைக்கலாம்.
நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் பெண்குதிரைகளை ஃபில்லி எனலாம்.
🌐மேர்(Mare)
நான்கு வயது அல்லது அதற்கு மேற்பட்ட நலமான பெண்குதிரைகளை மேர் ' என்பர்.
🌐பொலிக்குதிரை:
நன்கு வளர்ச்சியடைந்த பாலியல் கூறுகள் உள்ள நான்கு வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் குதிரைகளை பொலிக்குதிரை அல்லது ஸ்டாலியன் (Stallion) என்பர்.
🌐கேல்டிங் (Gelding) அல்லது ஆண்மை நீக்கிய குதிரை:
🌐“நாட்டுக் குதிரைகள் வண்டி ஓட்டுவதற்கு
🌐கத்திவாடி குதிரைகளில் ரைடிங் போவதற்கு
🌐காளைகளைப் போலவே குதிரைகளுக்கும் சுழி சுத்தம் பார்ப்பாங்க.
🌐குறிப்பாக குதிரைக்கு வயசும் குறைவாக இருக்கணும்.
ரைடிங் போறது,
🌐ரேக்ளா ரேஸுக்குப் போகும் குதிரைகள்,
🌐திருமண விசேஷத்தில் மாப்பிள்ளை அழைப்பின்போது டான்ஸ் ஆடும் குதிரைகளெல்லாம் நல்ல விலைக்குப் போகும்.
🌐அதேசமயம் உதைக்குறது கடிக்கிறதுபோன்ற கெட்ட குணங்கள் இருந்தா விலை கிடைக்காது
🌐சினிமா ஷூட்டிங் செல்லும் குதிரைகள் சொளையாக சம்பாதிக்கும்’

Пікірлер: 30
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
Telegram group linkt.me/joinchat/WN4iWpR2gW11MV-2
@aishushobhashobha1254
@aishushobhashobha1254 3 жыл бұрын
Phone number kidaikuma bro
@sathishkk2152
@sathishkk2152 2 жыл бұрын
Semmaya kelvi kekkuringa purithal suppar
@Uzhavar360
@Uzhavar360 2 жыл бұрын
🙏. Thanks bro ☺️😊
@vageeshrajv.s7246
@vageeshrajv.s7246 3 жыл бұрын
நீங்கள் கேள்வி கேட்ட விதம் அருமை மிகவும் தெளிவாக இருந்தது இதுபோன்ற வீடியோக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
நன்றி ங்க. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதைவிட சிறந்த முறையில் பதிவுகள் அடுத்து அடுத்து தயாராக உள்ளது உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி 🙏🙏☺️🙏
@marimanoj2488
@marimanoj2488 Жыл бұрын
பழனி..
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 3 жыл бұрын
👍
@_itachi096_
@_itachi096_ 3 жыл бұрын
Thanks Super
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
Thanks 😊
@madhumithak5742
@madhumithak5742 3 жыл бұрын
Kavineyyyy
@Kavinkumar-CT-
@Kavinkumar-CT- 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
நன்றி ங்க 🙏☺️ சகோ
@lokeshpm1981
@lokeshpm1981 3 жыл бұрын
🐎🐎🐎🐎🐎
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
✌️✌️✌️
@soundarajana2112
@soundarajana2112 3 жыл бұрын
இந்த மாதிரி நெரய வீடியோ போடுக
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
Okay ga brother sure
@pandianm1610
@pandianm1610 2 жыл бұрын
Sathyaraj voice
@Uzhavar360
@Uzhavar360 2 жыл бұрын
Yerudaiya voice bro
@user-tc6kk3my8m
@user-tc6kk3my8m Жыл бұрын
குட்டி வேனும்
@bakkiaraj983
@bakkiaraj983 3 жыл бұрын
தெனாலிராமன் வளர்த்த குதிரைமாதிரி இருக்கு....
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
Amanga bro
@sirumugaisreepathi-6510
@sirumugaisreepathi-6510 3 жыл бұрын
Ji number kidaikuma ji
@Uzhavar360
@Uzhavar360 3 жыл бұрын
Thambi number illa ga
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 109 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Tips to buy a horse
7:48
குதிரைவீரன்(Vellore)
Рет қаралды 28 М.
СЫТАЯ ЛИСА
0:22
KINO KAIF
Рет қаралды 1,8 МЛН
Опасен ли удивительный китоглав?
0:42
Fact Fusion
Рет қаралды 3,3 МЛН
NATURE CAN BE CRUEL
1:01
Gabbidon Lifestyle Adventure ja🇯🇲
Рет қаралды 14 МЛН
Fateful Encounter: Dog Finds Safe Haven After Bus Mishap #shorts
0:20
Fabiosa Stories
Рет қаралды 3,9 МЛН