Kutty Tamil Full Movie | Ramesh Arvind | Kausalya | Vivek | Thamizh Padam

  Рет қаралды 2,652,495

Thamizh Padam

Thamizh Padam

7 жыл бұрын

Kutty Tamil Full Movie featuring Ramesh Arvind, Kausalya, Vivek on Thamizh Padam.
Click here to watch -
What is Hydrocarbon Project? : • What is Hydrocarbon Pr...
Motta Shiva Ketta Shiva Public Opinion : • Motta Shiva Ketta Shiv...
Dhruvangal 16 75th Day Celebration : • Yaakkai Tamil Movie | ...
Women's Day Special Video : • பெண்களுக்கு இந்த நாட்ட...
For More Updates :
Subscribe us : / thamizhpadam
Like us : / thamizhpadamofficial
Follow us : / thamizhpadam

Пікірлер: 1 300
@PoojaPooja-lb7dz
@PoojaPooja-lb7dz 3 ай бұрын
Yarella shorts le pathu vandhinga
@user-ny3po4yf9u
@user-ny3po4yf9u 3 ай бұрын
Naan✋
@rajanrc3130
@rajanrc3130 3 ай бұрын
Me
@bazkarathlete642
@bazkarathlete642 3 ай бұрын
Me.. shakaboom😅
@jayakannanjayakannan1211
@jayakannanjayakannan1211 3 ай бұрын
Me
@nithyameena1730
@nithyameena1730 3 ай бұрын
Me
@rmaheswari4597
@rmaheswari4597 3 ай бұрын
2024 la pakuren 😢😢😢rompa kastama iruku
@balajielumalai1367
@balajielumalai1367 3 ай бұрын
En intha movie pathathalaya 😢
@Abhinaya7575
@Abhinaya7575 3 ай бұрын
Nanum 😢
@priyanka9596
@priyanka9596 3 ай бұрын
Nanum
@BhavanaRajumani-uz7ec
@BhavanaRajumani-uz7ec 3 ай бұрын
Naanum ippo dha pakura
@subasrimarutharaj5718
@subasrimarutharaj5718 3 ай бұрын
Me too😢
@user-bu8bh4nx7r
@user-bu8bh4nx7r 3 ай бұрын
சாட்ஸ்பாத்துட்டு வந்தேன் நல்ல படம்
@noohumohamed5170
@noohumohamed5170 3 ай бұрын
Nanum bro
@krisheriya806
@krisheriya806 3 ай бұрын
Nanum paa....shorts pathutu ipodhan full movie paarthen....manasu ganakkudhu
@shajitha526
@shajitha526 3 ай бұрын
Naanum 😢
@sangeethasangeetha9909
@sangeethasangeetha9909 3 ай бұрын
Naanum😢😢
@hemapraba5104
@hemapraba5104 3 ай бұрын
Same
@sarasvathi873
@sarasvathi873 Жыл бұрын
இந்த படம் எங்க ஸ்கூல்ல போட்டாங்க நான் அப்போது 7 படிச்சேன் படத்தைபார்து அழுதுட்டேன் யாரலம் 😭😭 அழுதிங்க ஓரு லைக் பன்னூங்க
@ashok00758
@ashok00758 Жыл бұрын
Nee aluthathukum like kekkurathukkum enna sambantham
@mugur7113
@mugur7113 Жыл бұрын
​@@ashok00758 🤣🤣🤣
@thashmigathashmi4198
@thashmigathashmi4198 9 ай бұрын
Naan nonstop ah alugai
@kanagamani5081
@kanagamani5081 9 ай бұрын
En tha school . Enga school pothainga
@PriyaPriya-hm3jx
@PriyaPriya-hm3jx 9 ай бұрын
Nanutha pa aaluthuttan
@user-cz7rx3jf2e
@user-cz7rx3jf2e 3 ай бұрын
நானும் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அம்மா கஷ்டத்தை பார்த்து அந்த வீட்டிற்கு சென்றேன். நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இரண்டே நாள் மட்டும் உடம்பு சரியில்லாமல் வீட்டில் வாந்தி எடுத்ததனால் தோட்டத்தில்தங்க வைத்தார்கள் கொசுக்கடியில் அன்று இரவு அங்கே தூங்கினேன் அடித்து துன்புறுத்தினார்கள் அதுக்கப்புறம் அங்கிருந்து வந்து விட்டேன் இன்று வரை எங்க அம்மாவிடம் நடந்ததை சொல்லவில்லை ஏனென்றால் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு. ஆனா நான் நல்லபடியாக வந்துவிட்டேன் இப்போ இந்த படத்தை பார்த்த உடனே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭
@user-dr5cc7yb5j
@user-dr5cc7yb5j 3 ай бұрын
,😢
@nithyaruba6157
@nithyaruba6157 3 ай бұрын
😢
@viknesh.s4352
@viknesh.s4352 2 ай бұрын
😢
@danielmckenzie1656
@danielmckenzie1656 2 ай бұрын
Are you well now ma?
@user-gh3xh5sn8j
@user-gh3xh5sn8j Ай бұрын
😢
@ramyapillai3704
@ramyapillai3704 Жыл бұрын
i cannot accept the end......I couldn't bear it, couldn't stop my tear.
@punithastanley9271
@punithastanley9271 3 ай бұрын
Same here 😓😓😓😓😓😓😓😓
@Unauthorisedguy332
@Unauthorisedguy332 3 ай бұрын
Everyone are sad about the climax let me explain the climax then you will be happy ,"As soon as the two persons come inside the train near to kannama she will find it uncomfortable and say this to co-passengers and they will smash this two guys and police will arrest them.Then the co-passengers and police will help kannama to reach her to the destination and she lives happily after" This is the climax 😇
@nivedanumapathy9816
@nivedanumapathy9816 3 ай бұрын
Wat a positive perspective…❤❤Feels calm and good and yeah i was really sad abt the ending 😢
@candygirlbeats
@candygirlbeats 3 ай бұрын
If it's true I'm happy, At sometimes seeing everything in positive way is not good I think😢
@karthikeyanjeeva7359
@karthikeyanjeeva7359 3 ай бұрын
Feeling better
@stefrinnaturalzr1270
@stefrinnaturalzr1270 3 ай бұрын
TQ for this comment..
@Sowmislife
@Sowmislife 3 ай бұрын
But how do you know….childhood la irunthu ithu tan eh climax eh
@aaxrani2402
@aaxrani2402 3 жыл бұрын
குழந்தை தொழிலாளர் வேதனையைச் சித்தரிக்கும் அருமையான படம்.கண்ணம்மா, விவேக் மற்றும் ஒவொருவர் நடிப்பும் மிக அருமை.
@selvimani2513
@selvimani2513 5 ай бұрын
கடைசி ல கண்ணம்மா அம்மாவிடம் சேருமா அதே வருத்தம் வருட கணக்கில் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢இது கதை தான் இப்ப வரைக்கும் மனதில் பாரம் குறைவில்லை 😢😢😢😢😢😢😢
@rajus646
@rajus646 2 жыл бұрын
இந்த படத்தை எங்க ஸ்கூல் ல போட்டாங்க நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது😍😍😍😍
@monikam2267
@monikam2267 Жыл бұрын
Naanum appo third Std padichen
@tamilbiblefacts5733
@tamilbiblefacts5733 Жыл бұрын
Same. Batch.....
@subathiradevi6695
@subathiradevi6695 Жыл бұрын
Ama nanum than
@monikam2267
@monikam2267 Жыл бұрын
@@subathiradevi6695 🥰🥰
@mohamedm4542
@mohamedm4542 Жыл бұрын
Enakum tha nanba school life memories athu oru alagiya kaalam
@ruphashivaswamy7977
@ruphashivaswamy7977 Жыл бұрын
கண்ணீர் இல்லாமல் இந்த கதையை கடந்தவர் யாரும் இருக்க முடியாது
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
😍
@velnivivelnivi
@velnivivelnivi Жыл бұрын
Intha movie enga school la potanga na 6padikum pothu 😢
@anishr7622
@anishr7622 Жыл бұрын
Unmaya kanniir vanthuchu
@jayariyajayariya6193
@jayariyajayariya6193 11 ай бұрын
Yes
@thashmigathashmi4198
@thashmigathashmi4198 9 ай бұрын
Yesssss😢😢
@jakilabalan1841
@jakilabalan1841 4 жыл бұрын
நான் குழந்தையாக இருந்தபோது இந்த படத்தை எனது பள்ளியில் போட்டுக் காட்டினார்கள்... நண்பர்களுடன் இணைந்து பார்த்த நினைவு இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற சோகக் காட்சிகள் அனைத்தும் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து விட்டது. இன்றும் கூட அந்த சோகக் காட்சிகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்.... பாவம் அந்த குட்டிப் பெண்....
@segasega7592
@segasega7592 2 жыл бұрын
Yes engalukkum 8th la school la vanthu pottu kamichanga
@lazanakeren9621
@lazanakeren9621 8 ай бұрын
Innocent face to kutty
@tamuwinkavidhaigal
@tamuwinkavidhaigal Жыл бұрын
Poverty... Child abuse... Class... Education... All in one film.... Hats off to the team👏👏👏👏 Kannamma nailed it👏👏👏👏👏👏👏👏
@user-soosetheresa
@user-soosetheresa Жыл бұрын
சிறப்பான திரைப்படம். இதை பார்த்து என் சிறுமி பருவம் நினைவுக்கு வந்தது..... இப்போது நான் பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் என் தந்தையின் இறப்பிற்குப் பின் நானும் வீட்டு வேளையில் இருந்திருக்கின்றேன் உண்மையில் என் மனம் கனக்கிறது. கண்ணீரை நிருத்த முடியவில்லை.
@Berryman6784
@Berryman6784 8 ай бұрын
Kavalai padathonga ippo nalal irupinhq😊
@jananikaushalya6429
@jananikaushalya6429 4 ай бұрын
😢❤❤
@itsnanthu1994
@itsnanthu1994 4 жыл бұрын
90's kids childhood movie.. Pahhhhhh Marakaveh mudiyatha padammm😢😢😖😖😖💔💔💔💔
@UENOUsaranya
@UENOUsaranya 4 жыл бұрын
Athu Ena nanthu abi aah una 90's kids movie nu soldringa ellarum itheh soldringa don't behave silly
@PriyaPriya-hm3jx
@PriyaPriya-hm3jx 9 ай бұрын
That's right 👍 semmma movie
@yuvanaravind7273
@yuvanaravind7273 3 жыл бұрын
நெஞ்சில் வலி . கண்களில் கண்ணீர் வரவழைத்த படம்.
@GowthamiRGowthami-mb8gw
@GowthamiRGowthami-mb8gw 3 жыл бұрын
,😢😢😢
@anishr7622
@anishr7622 Жыл бұрын
Correct 💯
@senthamaraikamaraj2124
@senthamaraikamaraj2124 10 ай бұрын
😢😢😢😢
@lazanakeren9621
@lazanakeren9621 8 ай бұрын
Climax mathiirukalam nimmathiya irunthirukum
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps Жыл бұрын
இந்த மாதிரி எந்த குழந்தையும் கஷ்டபட கூடாது பெற்றோர் தயவு செய்து குழந்தைகளை யாரை நம்பியும் விட கூடாது அப்படி விட்டுவிட்டால் அந்த குழந்தையின் நிலை இப்படி தான் மோசமாக போகும்
@DharshiDharshi-vt1bq
@DharshiDharshi-vt1bq Ай бұрын
உண்மையிலேயே வீட்டில வேலை செய்தால் நடக்கும் உண்மை சம்பவம் இது
@deepikak8466
@deepikak8466 3 жыл бұрын
Namma amma mari namala yarum nalla pathukkave mudiyathu.....i love amma😭
@MohamedAli-sh4ml
@MohamedAli-sh4ml 3 жыл бұрын
Aama kandipa ammanu andhe vaarthe sonnale kannula thanni varudhu
@pavisathya2631
@pavisathya2631 2 жыл бұрын
crt
@bbabub2262
@bbabub2262 2 жыл бұрын
Ķllķ
@attitudetamil5511
@attitudetamil5511 4 ай бұрын
Correct am miss my mom 😭 love you ma 😢
@parameswaran6693
@parameswaran6693 4 жыл бұрын
எனக்கு இந்த படத்தை பார்க்கும் போது கண்ணில் நீர் வடிகிறது எனக்கும் இதுபோன்ற அனுபவம் உள்ளது நான் சிறுவயதில் என் சித்தி லிட்டில் இருக்கும் போது ‌தினமும் இதேபோல் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்
@ancsjx1504
@ancsjx1504 4 жыл бұрын
Don't worried friend
@abdulrahim-lz5fw
@abdulrahim-lz5fw 4 жыл бұрын
Aama enakum en Amma illai சித்தி rompa kodumai
@parameswaran6693
@parameswaran6693 4 жыл бұрын
@@abdulrahim-lz5fw கவலை படதீங்க
@ancsjx1504
@ancsjx1504 4 жыл бұрын
Ean ungal uravinarhal illeya....?avarhal ungalay kavanithu kolle illeya?
@arunlogu6827
@arunlogu6827 4 жыл бұрын
எந்த ஊர் நண்பா தற்போது உங்கள் வயது எவ்வளவு
@yuvaraj6776
@yuvaraj6776 3 жыл бұрын
This movie I accidently watched in Jaya tv for avoiding my noon nap.. but when I started watching really its turns me into tears..and felt bad about the poor kids in our society
@Berryman6784
@Berryman6784 8 ай бұрын
Cause its disturbing
@user-is3nj8cn4c
@user-is3nj8cn4c 3 жыл бұрын
vivek anna we miss you 🙏🏼such a good person..
@ajithkanna
@ajithkanna 3 жыл бұрын
2001 la school la irunthu thetare ku kootitu ponanaga...now im 23.....1:37:51 tears automatically rolled down my eyes....M.N rajam nee sethu poiduva
@davidthaveedhu9743
@davidthaveedhu9743 2 жыл бұрын
மிகப்பெரிய நடிப்பு ஜாபவான் திரு. விவேக் அவர்கள் குட்டி க்கு நல்லது செய்வது போல் சித்தரித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
@lazanakeren9621
@lazanakeren9621 8 ай бұрын
Yes idhaithan ethirparthen correct climax not good
@suganyasugan1246
@suganyasugan1246 Ай бұрын
Yes antha ponnu Vivek sir moolama amma kooda serntha mari climax irunthurukalam😢😢
@hiyasrees5330
@hiyasrees5330 Ай бұрын
அதத்தான் எதிர்பாத்த இப்படி முடிச்சிட்டாங்க பிடிக்கல
@Toystory753
@Toystory753 3 жыл бұрын
This movie was played during we studied at 6th std... That time i said to my frnd as i will not complain abt my lunch hereafter... Still remembering....
@ramyas3863
@ramyas3863 3 жыл бұрын
குட்டி பாகம் இரண்டு பாக்கனும்
@nilasoru9481
@nilasoru9481 3 жыл бұрын
குட்டி மிச்சம் வச்ச கேக் எடுத்து சாப்பிடும் பொழுது என்னையே பார்த்த மாதிரி இருக்கு உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பசி மட்டும்தான் 😔
@jagandhakshan7256
@jagandhakshan7256 3 жыл бұрын
Mmm
@kannagikannagi9476
@kannagikannagi9476 3 жыл бұрын
yes
@smartranyagnm8285
@smartranyagnm8285 3 жыл бұрын
😭
@thirunavukrasubest2987
@thirunavukrasubest2987 3 жыл бұрын
அது என்ன செய்ய முடியும் என்று பெயர் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியறிவு சதவீதம் பேர் பெண்கள் தேசிய நெடுஞ்சாலை இலங்கை அரசின் சார்பில்
@jackvickyjackvicky1412
@jackvickyjackvicky1412 4 жыл бұрын
குட்டி எப்டியவது தப்பிச்சு அவுங்க அம்மா கூட சேர்ந்து விட வேண்டும் என.ஏங்க வைத்தால் என்றும் எனை
@diviyajothi2577
@diviyajothi2577 3 жыл бұрын
This movie really break my heart when I was 6 years old ! Such a heartbreaking movie ever 🥀
@tintoosspecial4343
@tintoosspecial4343 4 жыл бұрын
Mom should never leave her daughters to anybody in her absence. No money is worth than the angel
@anbusavarimuthu5132
@anbusavarimuthu5132 4 жыл бұрын
absolutely....
@mariselvis5274
@mariselvis5274 3 жыл бұрын
Correct
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 3 жыл бұрын
உண்மைதான். வறுமை வரும் போது பாதிக்கப்படுவது குழந்தைகள் , கடவுளே அந்த train ல ஏதாவது நல்ல உள்ளங்கள் கண்ணம்மா வை காப்பாற்ற ட்டும். மனசு வலிக்குது.😭😭
@rajinis7589
@rajinis7589 3 жыл бұрын
True
@Berryman6784
@Berryman6784 8 ай бұрын
Also boy any child
@giri7515
@giri7515 Жыл бұрын
படமா இருந்தாலும் கண்ணீர் துளிகள் கண்ணில் 😭😭😭😭
@chithrarajtharakkrithik6028
@chithrarajtharakkrithik6028 Жыл бұрын
Enga veetla 6 girls na last child. Nanum 10 vayasula may sammer leave LA Enga anty veetukku avanga 6 month baby pakka ponen. 20 days irunthen appuram Amma appa romba miss panni aluthute irunthen ithepol oru manjapai pavada sattathan ennoda dress intha kannamma parkkum pothu ennoda childhood memories varuthu one month la veetukku vanthuten intha movie parthu I can't control in my tears now ippo na nursing finished foreign la ieukken familyoda happy life 2 kids
@EK2921
@EK2921 Жыл бұрын
Her innocent smile at the end broke me into pieces 🥹
@kaviarasan9471
@kaviarasan9471 4 жыл бұрын
Vivek acting Vera level 👌👌👌👌👌👌👌👌👌👌
@Bornin-ev7yl
@Bornin-ev7yl 3 жыл бұрын
We miss him now🥺
@nandhinirichard1253
@nandhinirichard1253 4 жыл бұрын
Final scene I can't even control my tears....
@vijayaragavanm.p.6378
@vijayaragavanm.p.6378 5 жыл бұрын
In 7th std in our school they took us to this Movie...... I can't forget how I cried while watching this movie
@ajinrajj8353
@ajinrajj8353 4 жыл бұрын
Nee ga entha school
@dimondhuts5426
@dimondhuts5426 4 жыл бұрын
Today they took us for this movie
@mehalasakthivel7766
@mehalasakthivel7766 4 жыл бұрын
Nanum 7th padikum pothu pathern.....
@malikavarshini2360
@malikavarshini2360 4 жыл бұрын
Me also watched in school at 6th
@karthikeyanr4054
@karthikeyanr4054 4 жыл бұрын
Intha movie ah ella school pasangalukum potu kaamicirkaanga pola
@sabinkumar54
@sabinkumar54 4 жыл бұрын
2020 parkiren . Manasu valikkuthu ...
@sivabakkiyavathibabu5708
@sivabakkiyavathibabu5708 4 жыл бұрын
Na intha padatha oru 5 varushathukku munnadi paartthen athoda ippo 13/07/2020 paarkkiren
@karthi2501
@karthi2501 Жыл бұрын
It's actually a book written by an excellent novelist sivasankari. I read this book ten years back and couldn't control my emotions. Thanks for bringing it on screen 👏
@kaviyamohanasundaram598
@kaviyamohanasundaram598 Жыл бұрын
Book name plz?!!!
@karthi2501
@karthi2501 Жыл бұрын
@@kaviyamohanasundaram598 sivasankari 's novel named "kutty" same name as the film
@candygirlbeats
@candygirlbeats 3 ай бұрын
Thanks for the info❤
@jesiccaparimala4895
@jesiccaparimala4895 4 жыл бұрын
when i was 17th i watched only once. after that no heart to watch again this heart breaking movie. Now im 36th till today this movie in my heart..only tears..wonderful acting and true story..
@keerthanamohan670
@keerthanamohan670 2 жыл бұрын
Enga school ku vanthu entha movie pootu kamichanga... Unforgettable memories
@Hari_celine
@Hari_celine Жыл бұрын
Enakum
@gracyprasanna7276
@gracyprasanna7276 9 ай бұрын
This all are happened in my childhood but the climax is not , I'm saved by God ...now I have a beautiful family. when I'm watching it I remember all my childhood days yes,it's terrible... I never want to go back that situation and I really want to thank GOD (Jesus) He only saved my life ......❤🎉
@sugiv
@sugiv Жыл бұрын
Intha padam paakoom pothu, antha kelaviya kanathula oru adi vachu, kanamava kastapaduthathaanu solanum pola iruku. Tears flow naturally when you involve in the movie.
@girijavinoth835
@girijavinoth835 3 ай бұрын
சத்தியமா இந்த படத்தை பாக்க முடில 😭😭😭 கண்ணீர் மட்டுமே வருது தானா 😭😭😭😭😭 பசியின் வலி வறுமையின் வலி 😭😭
@sankarv6775
@sankarv6775 3 жыл бұрын
மனசு வலிக்குது....😭😭😭😭😭😭😭😭
@archanaishwarya2937
@archanaishwarya2937 3 жыл бұрын
vivek is a real hero
@kavin5252
@kavin5252 2 жыл бұрын
Ama Nanba Antha Ponnu Address Ethultha Sollum Pothu Avaru Reaction Kuduparu Enaku Ippo Avaru Illanu Feel Agirchu💔🥺.
@rajeshwariraji4323
@rajeshwariraji4323 3 ай бұрын
2024 Shorts la pathutu dhan indha padatha search panni pathan 😅 Climax 😭
@nishafathima3693
@nishafathima3693 14 күн бұрын
Me to
@sindhusbio590
@sindhusbio590 Жыл бұрын
இந்த படம் எப்போது பார்த்தாலும் கண்ணில் நீர் வழிகிறது
@anishr7622
@anishr7622 Жыл бұрын
Correct 💯
@joicejohnjoicejohn2817
@joicejohnjoicejohn2817 3 жыл бұрын
1st time watching this movie I can't control my self 😥😢
@R.SanjayMusical
@R.SanjayMusical 4 жыл бұрын
தயவுசெய்து இப்படியான படங்கள் எல்லாம் போடாதீங்க பார்க்கும்போது மனச உயிரோட பறிக்கிற மாதிரி இருக்கு
@yuvausri2812
@yuvausri2812 4 жыл бұрын
Yes a...😢😢😢
@hemapriya7277
@hemapriya7277 4 жыл бұрын
Sanjay Jay yes 😭😭
@hispeedhispeed-vb3cd
@hispeedhispeed-vb3cd 4 жыл бұрын
Yes pa
@sandhyasiva1791
@sandhyasiva1791 4 жыл бұрын
😓😓😭😭😭😭ama pa
@sandhyasiva1791
@sandhyasiva1791 4 жыл бұрын
Ama pa😓😭😭😭😭
@abiramiabi9636
@abiramiabi9636 10 ай бұрын
I am 25 years old but still i am crying so emotional movie .......
@eyilesaiyan
@eyilesaiyan Жыл бұрын
இந்த கதை உண்மையிலே ஒரு பொண்ணுக்கு நடந்து இருந்த.... அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப.... மனிதனுக்கு மனிதனே எதிரி.... இந்த கதையில் யாரேனும் ஒருவர் அந்த பொண்ணுக்கு உதவி இருந்தால் அந்த பொண்ணு நல்லா இருந்துருக்கும்.... கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறேன் இந்த உலகில் இன்னொரு குட்டி உருவாக கூடாது.... 🙏🙏🙏🙏
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 Жыл бұрын
What happened to the real girl in the end? Was she rescued from prostitution or escaped from there?
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 Жыл бұрын
​@@kittygirl_thetortie498 in the novel, Kannamma's letter gets destroyed accidentally and it never reaches her mother. The child remains with the family as their servant
@lazanakeren9621
@lazanakeren9621 8 ай бұрын
Correct I APPERICIATE
@divyasubash9423
@divyasubash9423 4 жыл бұрын
Chinna vayasula POTHIGAI tv la partha nabagam iruku 💕💕
@reenaraji4123
@reenaraji4123 4 жыл бұрын
Ama nanumtha
@rajithakalaivasan8661
@rajithakalaivasan8661 4 жыл бұрын
Mm... Nanum
@Bornin-ev7yl
@Bornin-ev7yl 3 жыл бұрын
Her smile is truly immortal... Romba alagha iruku
@murali2414
@murali2414 Жыл бұрын
Climax கூட அந்தப் பொண்ணுக்கு சாதகமா அமையிற மாதிரி காமிச்சு கடைசியா கவுத்துட்டானே டைரக்டரு...... அந்தப் பொண்ண டைரக்டர் கூட ஏமாத்திட்டான்.....
@nasrinmohamedu979
@nasrinmohamedu979 Жыл бұрын
Puthur s school a itha padam pottanga na 5th patikkum pothu
@mycreativemagics7
@mycreativemagics7 3 жыл бұрын
anyone after actor vivek death? he always acted in a way conveying social awarness.
@prajinaprajithprajith4087
@prajinaprajithprajith4087 3 жыл бұрын
We r miss u Vivek sir..and vivek acting is vry super...
@divya7856
@divya7856 3 жыл бұрын
Ennaku entha mari kids la rombha pudikum.
@prakashkalaprakash3211
@prakashkalaprakash3211 4 жыл бұрын
kutty ponna paakkum pothu alugaiya varuthu...😥😥
@samir3983
@samir3983 3 жыл бұрын
அந்த பாட்டி உயிரோடு இருக்க கூடாது
@rajahthaasan5118
@rajahthaasan5118 6 жыл бұрын
Super. Little girl acting super. And Vivek acting fantastic.
@sivabakkiyavathibabu5708
@sivabakkiyavathibabu5708 4 жыл бұрын
I love vivek sir
@jessialak7786
@jessialak7786 4 жыл бұрын
Kastama irukkum ,intha movie paakumpothu , climax la avala yaarachum kaapaathirukkalam ,appidi kaatirukkilam
@karthisam567
@karthisam567 4 жыл бұрын
Cant control tears...kannamma unna na 5 th padikrapa pathe....innaiku un nabagan vabdhu netla search pni kandupidichu pathe...too depressed...
@geethapriyasenthil3056
@geethapriyasenthil3056 4 жыл бұрын
90's kids ku intha movie ah thirumba pakra guts ila
@aravinthkumar9267
@aravinthkumar9267 3 жыл бұрын
Crt
@senbagavallid2464
@senbagavallid2464 Жыл бұрын
😭😭😭
@kulabakura1503
@kulabakura1503 4 жыл бұрын
Ramesh aravid and kutty acting super 👍🥰🥰🥰👏👏👏👏
@sukanyasvinod1551
@sukanyasvinod1551 4 жыл бұрын
Thirumbavum Indha padatha paakra dhairiyam yenaku sathyama illa...... 90's la indha padatha paathitu romba naal Manasu barama erundhuchi 😢😧😢😧
@sakthii7749
@sakthii7749 4 жыл бұрын
Same
@mareeswariv4343
@mareeswariv4343 4 жыл бұрын
Yes
@anithaayyanar4904
@anithaayyanar4904 4 жыл бұрын
Yen pa naa ippathan intha movei paakalam nu open Panna🙂🙂 but first comment ipdi iruku apdi yenna intha movei🤔🤔😑😑
@sakthii7749
@sakthii7749 4 жыл бұрын
@@anithaayyanar4904 last scene thaan adu epavum pakanum thonum bodu pakkatha iruka adu thaan karanam
@anithaayyanar4904
@anithaayyanar4904 4 жыл бұрын
@@sakthii7749 yenna soldringane puriyala pa sry😑
@vashaadhurka4493
@vashaadhurka4493 4 жыл бұрын
Nan 5th STD padikumpothu school la intha Padam pottanga annaikku antha vayasula puriyala inaiku 27years old girl innaikku parkum pothu very mindupset I'm crying..
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 4 жыл бұрын
Vashaa Dhurka ...Enakkum than
@vashaadhurka4493
@vashaadhurka4493 4 жыл бұрын
@@djeagandhivijayakumar1107 ok friend
@babisasi5189
@babisasi5189 3 жыл бұрын
Na first thadava intha padatha pakure rompa aluthute. Ipudi kodumaikaloda ethana pillaikal valranga 😢😢😢😢😢
@ravichandranharini708
@ravichandranharini708 3 жыл бұрын
Enakku mattum vasathi irunthaal kandippa naan intha mathiri kastappadubavargalukku sonthama veedu Katti tharuven en family pola paarthukkuven ithu pola aniyayam panravargal nallave irukka koodathu romba kastama irukku etthana thadavai paarthalum alugai varuthu
@candygirlbeats
@candygirlbeats 3 ай бұрын
செய்வதற்கு மனம் இருந்தால் போதும் பணம் வரும் Atleast ungalala mudincha varaikum chinna help panunga ungala suthi irukavangalku then one day ninga neriya per ku panuvinga
@tamilcutsongs1943
@tamilcutsongs1943 4 жыл бұрын
Inta kutty ponnu romba paavam...feel sad...😢😢
@studywithmehar3670
@studywithmehar3670 4 жыл бұрын
Comments ellaarume rumba sad as solreenga.. First time I am watching.. Enna rumba sad aana movie aa plz reply
@Berryman6784
@Berryman6784 8 ай бұрын
​@@studywithmehar3670yes
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 9 ай бұрын
குட்டி ‌படம் நான் ஐந்தாம் வகுப்பு படித்த போது வந்த படம் அப்போதும் அழுதேன் பல வருடங்கள் ஆன பிறகும் இந்த பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும் 😢😢😢😢😢😢
@usamarahman1342
@usamarahman1342 4 жыл бұрын
தயவு செய்து இந்த மாதுரி படம்லாம் போடாதீங்க இந்த படம் பார்கும் போது நிஜத்தில் தடப்பதை பார்பதுபோல் மனசு வலிக்குது ப்லீஸ் இதுபோல் படம் வேண்டாம் தயவு செய்து இந்த படத்தை எடுத்து விடுங்கள்
@MHCGARDEN
@MHCGARDEN Ай бұрын
Ninka paaka venam
@Mullai_Kaarigai
@Mullai_Kaarigai 12 күн бұрын
Watching thus movie after decades 💔.. Couldn't control my tears. I still remember this movie was played during my school days !! It pains!!
@ramya4676
@ramya4676 4 жыл бұрын
Intha movie enga school la pottu kamichangaa....
@pushparam5101
@pushparam5101 4 жыл бұрын
Enakkum dhan potu kaamichanga
@balajeevitha4017
@balajeevitha4017 4 жыл бұрын
Ramya M mmm ama
@pushparam5101
@pushparam5101 4 жыл бұрын
@@balajeevitha4017 ama
@noorsafrin4403
@noorsafrin4403 4 жыл бұрын
Enga school layum
@pushparam5101
@pushparam5101 4 жыл бұрын
@@noorsafrin4403 actually indha movie ah most of Scl la potu kaamipanga pola
@kasniprabhusurega6250
@kasniprabhusurega6250 2 жыл бұрын
Girls freedom only amma veetu .. missing u all
@srikanthsanarpatty7034
@srikanthsanarpatty7034 4 жыл бұрын
உயிர உருவி எடுத்த மாறி இருக்கு எனக்கு அவ்ளோ சோகம்
@nanthinikalaiyarasu4215
@nanthinikalaiyarasu4215 4 жыл бұрын
supper movie
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 3 жыл бұрын
ஆமாம்
@priysksvi9460
@priysksvi9460 3 жыл бұрын
இந்த பாடம் நான் சின்னா வாயசுல பர்த்தது இப்பா.நாபகம் எனக்கு கண்ணீர் வருகிறது பார்த்து 1:27: 19:5:2021;;
@sameehamalik8959
@sameehamalik8959 4 жыл бұрын
I cried a lot ipdiyellam nadakuthu than inga ulagathula cha intha ponuda face romba innocent a irukku pakave pavama 🤲🏻😞😞😞🇯🇵😒❤️🇯🇵
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 4 жыл бұрын
First time intha movie a paagum pothu yeppadi naan aluthano en manasu kanathatho athae mathirithan ippavum erukku....
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
கடவுளே இந்த மாதிரி எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது இந்த படத்த பாத்து மனசு ரொம்ப கனமா இருக்கு குடும்ப சூழ்நிலைக்காக இந்த மாதிரி எவ்ளோ குழந்தைக்கு தப்பானவுங்க கையில் மாட்டி அவங்க வாழ்க்கையே போயிடுது அய்யோ கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@Berryman6784
@Berryman6784 8 ай бұрын
Nadakutha
@candygirlbeats
@candygirlbeats 3 ай бұрын
Ithu maari la en kadavul nadaka viduraru ithuku mattum badhil kedaikala enaku ipo variakum unmaiya kadavul irukarula!
@viknesh.s4352
@viknesh.s4352 2 ай бұрын
​@😢😢candygirlbeats
@atyraqueen9380
@atyraqueen9380 12 күн бұрын
Who all cried after watching this 😭
@speedraja3296
@speedraja3296 5 жыл бұрын
indiyavil kuzanthai thozilargalai olika vendum nandri thirumadhai janaki wishvanadhan amma isaiganiyin tharamana songs & bgm exlente
@AkM-worldc16d
@AkM-worldc16d 4 жыл бұрын
Last ending song lyrics semma really feel
@user-yh7zk9zr8u
@user-yh7zk9zr8u 3 ай бұрын
படத்தோட முடிவு என்னால தாங்கிக்க முடியல. மூன்றாம் பிறை ல கமலோட காதலுக்காக அழுதேன். இந்த படத்துல அந்த பிஞ்சு குழந்தைக்காக கன்னுதன்னி வந்துக்கிட்டே இருக்கு.
@Sudhandhiraparavaigal22
@Sudhandhiraparavaigal22 3 жыл бұрын
Oh my god i saw this movie in my 8th standard we enjoyed this movie in theatre with all my school friend that is the first and last movie of mine saw with my school friends school arrange the happy moment 🥰now that insident comes me visually
@suresha6326
@suresha6326 3 жыл бұрын
Intha movie parkka naan 16years try panninen
@sanjay-ws3dl
@sanjay-ws3dl 3 жыл бұрын
1:37:53, Master piece from Music director and vivek sir acting.
@anbarasianbarasi3788
@anbarasianbarasi3788 12 күн бұрын
படத்தைப் பார்த்துப் பார்க்க கண்ணீர் தான் வருகிறது
@rabiyariya5289
@rabiyariya5289 4 жыл бұрын
Intha film paatha bayama irukkum
@nandinimanikandan1774
@nandinimanikandan1774 3 жыл бұрын
Indha padam paathu azhugame irukka mudiyaathu....evalo kall nenjum karanjidum😑
@kanshiiikanshii6311
@kanshiiikanshii6311 4 жыл бұрын
1st Standard Padikumbothu Entha Movie School La Pathan But Apo Purila Epo Romba Azhuga Varuthu😭😭😭😭😭😭
@mahaboob_killme1066
@mahaboob_killme1066 4 жыл бұрын
Niga 1standard padikuriga evlo alga erukiga
@seethalacksmi286
@seethalacksmi286 3 жыл бұрын
Ama nanum 1std padikimpothu...school la entha movie pottanaga..5rupee ticket.
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Never forget Ramesh Aravind for his acting in this movie
@ramya6559
@ramya6559 4 жыл бұрын
Heart touching movie 😢
@keerthikeerthika1394
@keerthikeerthika1394 Жыл бұрын
I don't like tat old women role whenever i watch movie
@user-un2xs3ew4t
@user-un2xs3ew4t 8 ай бұрын
Hiii r u there .reply panunga
@UENOUsaranya
@UENOUsaranya 4 жыл бұрын
Nazar nailed his performance 🤩
@user-un2xs3ew4t
@user-un2xs3ew4t 8 ай бұрын
Hiiii
@arunsundar7127
@arunsundar7127 3 жыл бұрын
I watched this movie on TV at Independence day when I was 14. was a bitter feeling
@soumyasoumya4288
@soumyasoumya4288 4 жыл бұрын
Couldn't control my cry after watching this Do watch malli movie the same child has acted.
@nhlove6631
@nhlove6631 Жыл бұрын
Enga schoola intha padam potanga enga friends elarum kutty movie nu sonathum dhanush kutty movie nu ninachu excite aanom later intha movie romba touchinga irunduchu 😔
@jeyanthiable
@jeyanthiable 4 жыл бұрын
after reading the comments, i dont feel like watching... manasu thaangathu...weak heart and im very emotional
@Krish60438
@Krish60438 2 жыл бұрын
Vivek sir really legend 🥰
@knivetha16
@knivetha16 2 жыл бұрын
Intha padam enga school la pootanga .... Itha pakum en school memory vanthuthu
@thirupathivc6248
@thirupathivc6248 3 жыл бұрын
காமராஜர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த போது ஐந்து ரூபாய் கோடுத்து பார்த்தேன்
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
En Bommukutty Ammavukku Full Movie HD
2:15:20
Raj Television
Рет қаралды 456 М.
ILAI | Tamil  Full Movie | இலை | Bineesh Raj | Swathy Narayanan | Sujith | KingMohan
1:49:52
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 14 МЛН
Оказался НЕНУЖНЫМ и Его БРОСИЛИ🐶💀
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 1,8 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 68 МЛН
Ахахах 👅
0:44
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,5 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:36
Как меняются люди
Рет қаралды 3,3 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 68 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 52 МЛН