#குவியம்

  Рет қаралды 839,985

News7 Tamil

News7 Tamil

4 жыл бұрын

#குவியம் | யாராக இருந்தாலும் திருப்பி அடிப்பேன் - ஜான் பாண்டியன்
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 1 900
@rajapandirajapandi8944
@rajapandirajapandi8944 4 жыл бұрын
நான் தேவர் சமுதாயத்தில் பிறந்த வன் அருமையான பேச்சு திரு ஜான் பாண்டியன் அவர்கள்
@jaysonjoy3423
@jaysonjoy3423 Жыл бұрын
Oh appa nee devar illa pallan
@murugarpandiyar007
@murugarpandiyar007 2 ай бұрын
​@@jaysonjoy3423ada mendal unagu purithal mairu avvalavuthen oluinga school padida
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy Ай бұрын
🙏💞👍💛💯💪🇮🇳🫂❤🤝👏
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy Ай бұрын
Kandipppa maththanum sirr ❤
@vinothkumar-tz5yj
@vinothkumar-tz5yj 4 жыл бұрын
முதலில் நான் ஜான்பாண்டியனை தவறாக நினைத்தேன் .ஆனால் அவருடைய முதிர்ச்சி அடைந்த பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 3 жыл бұрын
Jhon pandian is always great in his speech. You are telling the fact as crystal. Dare speech, congratulations🎉🎁🎁. My salute to you
@kamarasukamarasu2992
@kamarasukamarasu2992 3 жыл бұрын
ஜளளளு?ஸஸஸஸஸஸஜீஸஸஸொஜஜஜஜ!??ஜஜஜஜிற
@chiyaanvel2176
@chiyaanvel2176 2 жыл бұрын
சூப்பர் 🙏🙏
@lakshmanansugandhiya228
@lakshmanansugandhiya228 2 жыл бұрын
Naadan oolu ivan oru aalu. Ivan sariya iruntha pasupathi pandiyan sethurukamaataaru
@lakshmanansugandhiya228
@lakshmanansugandhiya228 2 жыл бұрын
வர்ணனையாளர் காலைல பொங்கல் சாப்டாரோ?? நீ ஒரு சொம்பை யா
@pasupathystr1752
@pasupathystr1752 4 жыл бұрын
நான் ஒரு குலாளர் சமூகத்தை சேர்ந்தவன்... அண்ணன் ஜான் பாண்டியனின் பேச்சு மிகவும் தெளிவான அருமையான பேச்சு..
@sudharsan4020
@sudharsan4020 3 жыл бұрын
நான் பறையர் சமுதாயம் தான் ..ஆனால் அண்ணன் ஜாண் பாண்டியன் போல் ஒரு தலைவன் இனி பிறக்க மாட்டான் 🙏
@mafiaramji
@mafiaramji 4 жыл бұрын
முதல் முறையாக ஜான் பாண்டியனின் பேச்சை கேட்டேன்... உண்மையாகவே மிகவும் தெளிவாகவும்,, அர்த்தமுள்ள விஷயங்களையும் பொய் கலக்காமல் பேசுவது வரவேற்கத்தக்கது.... மிக சிறப்பான தெளிவான சிந்தனை மற்றும் அரசியல்....
@SNKUTTYGAMERFreefire
@SNKUTTYGAMERFreefire 4 жыл бұрын
Ungala TIKTOK la paathuruke
@jothimariselvi2614
@jothimariselvi2614 4 жыл бұрын
சிங்கத்துக்கு யாரும் சொல்லியா கூடுக்கனும் அண்ணன் வாழ்க
@naveenmanohar3726
@naveenmanohar3726 3 жыл бұрын
என்றும் அண்ணன் ஜான் பாண்டியன் வழியில் என் சமூகத்திற்காக உறுதுணையாய் நிற்பேன் 🇧🇫🇧🇫🇧🇫
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 4 жыл бұрын
நானும் தேவன்தான் இவரை நானும் தவறாகத்தான் நினைத்தேன். . ஆனால் ஜான்பண்டியன் மிக தெளிவாக பேசுகிறார்.... இந்த அரசியல் தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்
@melvin6117
@melvin6117 4 жыл бұрын
நான் ஒரு BC சமுதாயத்தை சார்ந்தவன், ஆனால் JP அண்ணன் மிகவும் அருமையான மனிதர் என்பது இப்போதான் புரிகிறது.. நல்ல எண்ணம் கொண்டவர்... ❤️❤️👌👌👌✌️✌️
@vijayshakun
@vijayshakun 4 жыл бұрын
நான் வேறு சமூகமாக இருந்தாலும்... ஆனால்உங்களை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். உங்கள் பேச்சு வாள் வீச்சு... உண்மையான இந்தியன் உண்மையான இந்து உண்மையான தமிழன்... அய்யா ஜான் பாண்டியன் வாழ்க...
@KarmegamYadav-India
@KarmegamYadav-India 4 жыл бұрын
நான் யாதவ்.பட்டியல் இனத்தில் இருந்து நீங்கள் வெளியேறும் முடிவு தலைசிறந்த முடிவு. சலுகை இருந்தாலும் தற்போது வேலை வாங்க பணம் தான் முக்கியம்.
@gomathirajagomathiraja8010
@gomathirajagomathiraja8010 4 жыл бұрын
யதார்த்த பேச்சு. நல்ல மனிதர். உண்மையை வெளிப்படையாக பேசும் சிறந்த மனிதர். நான் மறவர் இனத்தை சேர்ந்தவன். ஆனால் இவரை பாராட்ட வேண்டியது கடமை.
@m.subramaniangnanaraj.4491
@m.subramaniangnanaraj.4491 4 жыл бұрын
அடிமைத்தனத்திருந்து .மனிதனை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
@lovelyraja8964
@lovelyraja8964 4 жыл бұрын
👍👍👍
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
நன்றி மறவர் குல நண்பரே
@RaguveeranPalraj
@RaguveeranPalraj 4 жыл бұрын
Ennamo theriyala intha video paathathum intha aala konjam pidikuthu!
@subramaniyansubramaniyan9985
@subramaniyansubramaniyan9985 4 жыл бұрын
@@m.subramaniangnanaraj.4491 C
@user-st7ur9sp1r
@user-st7ur9sp1r 4 жыл бұрын
அருமை சார் உங்கள் கருத்து, நான் வேறு சமுதாயம் சார் ஆனால் உங்கள் எண்ணம் விரைவில் நடக்கும் வாழ்த்துக்கள் ஐயா
@kaliraj5764
@kaliraj5764 4 жыл бұрын
அருமை ஜாண்அண்ணன்உன்மை உழவேஉயர்வு
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
நான் பறையர் சமூகம் அருமையான பேச்சு.. திரில்லான மனிதர் 😍 மீண்டெழுவோம்... காலம் கனியும்.நன்றி அண்ணா... வாழ்க வளமுடன் 🙏🙏
@mudhukudumipandiyan7466
@mudhukudumipandiyan7466 4 жыл бұрын
@@jagadeeshk7972 nanum devainthiran than... Thaya seithu eppidi pesatha.. Paraiyar utpada ella chathiyum u nanbarkalaga erukanum
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
பறையர்கள் தலித்திலிருந்து மீண்டு வாங்க
@Thalapathycholar056
@Thalapathycholar056 2 ай бұрын
​Dalit - brahmin vacha peru India fulla iruku da So only Mr.thiruma take dalit politics ​@@karnairulan9437
@rajosk8848
@rajosk8848 4 жыл бұрын
நான் வேளாளர் (பிள்ளை) சமுதாயத்தில் வந்தவன்.. தேவந்திர குலம் என் உடன் பிறந்தவன்.... வாழ்த்துக்கள் JP sir....!
@mm-uo9ie
@mm-uo9ie 4 жыл бұрын
தேவேந்திரர் குல வேளாளர்
@vellalarvamsam8039
@vellalarvamsam8039 4 жыл бұрын
சமுதாய துரேகி
@vvelvvel6664
@vvelvvel6664 4 жыл бұрын
@@vellalarvamsam8039 விசயம் தெரியாதவன் போல
@BalaMurugan-xl1uj
@BalaMurugan-xl1uj 4 жыл бұрын
@@vellalarvamsam8039 ean Pallan eanna Nee thinkura sothulaya Mannalli pottan .
@dhiwagounder8556
@dhiwagounder8556 3 жыл бұрын
@@vellalarvamsam8039 bro neenga Vera Avan vellalar ah vae irukka matan...evano pallan dhan ipdi cmnt panirukan
@pkumar3184
@pkumar3184 4 жыл бұрын
நான் மாற்று சமுதாயத்த சேர்ந்தவன் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை வழிநடத்த சரியான தலைவர் திரு ஜான் பாண்டியன் அவர்கள் மட்டுமே
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
அப்படியா
@noufalad4549
@noufalad4549 3 жыл бұрын
@@Jacksparrow-se4cl ama
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
@@noufalad4549 Egmore Enna Achu?
@p.saravanandhana1116
@p.saravanandhana1116 4 жыл бұрын
உண்மையை உறக்க சொல்லும் தில் அண்ணன் ஜான் பான்டியன் அவர்களுக்கு மட்டும் அருமையான பேச்சு 🙏🙏🙏
@skmuruganskmurugan8436
@skmuruganskmurugan8436 4 жыл бұрын
அருமை... இவர் மீது ஒரு பற்று உண்டாகிறது தற்போது... நன்றி
@r.k.s8146
@r.k.s8146 4 жыл бұрын
மாற்றான் சாதியினர் மதிக்கும் ஒரெ தலைவன் ஜான் பாண்டியன் ... உண்மேயான வீரன்
@devilstamildon7271
@devilstamildon7271 4 жыл бұрын
மாவீரன் ஜான்பாண்டியன் 💪💪💪💪💪
@MARIMUTHU-in4yu
@MARIMUTHU-in4yu 2 жыл бұрын
@Maa Kaali ஏலே தேவிடியாமவன ஊம்பியா இருப்பபோல
@silambampondurai
@silambampondurai 4 жыл бұрын
நான் நாடார் நான் ஜான் பாண்டியனை பேச்சை மதிக்கிறேன் ஆதரிக்கிறேன்
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy Ай бұрын
❤😊🫂💪❤🤝💯
@Chnchn1212
@Chnchn1212 Ай бұрын
நானும் நாடார். இவர் அருமையான மனிதராக உள்ளார். இவரது சமூக மக்கள் இவர் பின்னால் செல்ல தவறி விட்டார்கள்.
@pmdjallikattu6908
@pmdjallikattu6908 4 жыл бұрын
ஐயா பாண்டியன் ஐயா அருமையான பேச்சு .. உம்மை யாரையா தாழ்த்தப்பட்ட பட்டியலில் சேர்த்தது ... உன்மையான அரசியல் ஆண்மகன் நீதானையா! இந்த திருமாவளவன் வைககோ போன்றோரெல்லாம் இவரது மூத்திரத்தை வாங்கி குடிக்கவும்.. யாராக இருந்தாலும் இவரைப்போல இருந்துவிட்டால் பிற சமூகத்தினரும் கண்டிப்பாக மதிப்பார்கள் ... குறிப்பு;; நான் முக்குலத்தோர் சமுதாய மக்களில் ஒருவன்.. ஆனால் அனைவரிடமும் அண்ணன் தம்பிகளாதான் பழக நினைப்பவன்..
@pragadeesh8305
@pragadeesh8305 4 жыл бұрын
நன்றி.....
@arunkumarpharma
@arunkumarpharma 4 жыл бұрын
💐
@user-pq1bi6ur3o
@user-pq1bi6ur3o 4 жыл бұрын
@@pragadeesh8305 தமிழ் சமுதாயத்தில் சாதி வெறியேற்றி அழகு பார்த்ததே திராவிடம் தானே இன்று அளவில்
@pragadeesh8305
@pragadeesh8305 4 жыл бұрын
@@user-pq1bi6ur3o unmai than sago
@karthickrajapalkonnai2877
@karthickrajapalkonnai2877 4 жыл бұрын
தல மள்ளரும் மறவரும் வீரத்தமிழர்கள்
@lakshmiramanujan4192
@lakshmiramanujan4192 3 жыл бұрын
ஐயா , வாழ்த்த வார்த்தைகளில்லை.நிச்சயமாக உங்களைப் போன்றவர்களால்தான் இந்த தமிழ் நாட்டை , தமிழினத்தை நன்கு சீர்மிகுந்த நாடாக நடத்திச் செல்ல இயலும். வாழ்த்துக்கள் 🙏
@ravibasha4511
@ravibasha4511 4 жыл бұрын
நான் வேற்று சமூகத்தை சேர்ந்தவன். முதல் முறையாக JP அவர்களின் பேச்சை கேட்கிறேன்.. சிறப்பான தெளிவான தரமான பேச்சு. ! வாழ்த்துக்கள் அய்யா.!
@Tamilselvan-pq7zf
@Tamilselvan-pq7zf 4 жыл бұрын
Actually I am from Kallar cast, as a Tamilan I like your speech. I love you.
@user-se3su9ce7z
@user-se3su9ce7z 4 жыл бұрын
நான் கோனார் சமுதாயத்தை சார்ந்தவன். தேவேந்திர குலத்தின் உண்மையான மாவீரன். நாகரிகமான, தெளிவான அரசியல்வாதி அண்ணன் JP மட்டுமே.
@sivaalakan5528
@sivaalakan5528 4 жыл бұрын
திரு ஜான்பாண்டியனின் பேச்சுகளை கவனித்தேன்்அருமையான பேச்சு்்இவர் பேசியதில் பெரும்பகுதி உண்மை்்கிராமத்திலிருந்து பிறந்து வளர்ந்ததனால் அடிப்படை எதார்த்த பேச்சுக்கு நான் வணங்குகிறேன்்்இப்பொழுது இஙர்நல்ல சிந்தனையுடைய ஒரு அரசியல் தலைவர்்்நான் தவராக நினைத்திருந்தேன்்்கிருஷ்ணசாமி கிரிமினல்்்இவர் கள்ளமில்லாதவர்்்வளர்க இவரின் நற்செயல்கள்்்நான் சாதியில் தேவர்்்ஆனால் சிந்தனையில் செந்தில்வேலன் முருகப்பெருமானின் அடியவன்்தமிழ் சிந்நவன்்நன்றி்
@karupupriya186
@karupupriya186 4 жыл бұрын
Ta nanbha
@muthukumar9207
@muthukumar9207 4 жыл бұрын
Thanks frnd
@AnonyMous-hx4ld
@AnonyMous-hx4ld 4 жыл бұрын
Tq bro
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
யாதவர் சமுதாயத்தை என்றும் நேசிப்பவன்
@wefourchannel5597
@wefourchannel5597 4 жыл бұрын
சிறப்பான பேச்சு அண்ணன் ஜான் பாண்டியன்.. உங்கள் போல் நம் இனத்திற்கு இன்னொரு தைரியமான தலைவன் இல்லை..
@sivabarathi589
@sivabarathi589 4 жыл бұрын
ஜான் பாண்டியன் இவ்வளவு தெளிவாக, கோபம் இல்லாமல்,சிறப்பாக பேசி நான் இன்று தான் கேட்டேன்.அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல அரசியல் மனிதனாகத் தெரிகிறார். வாழ்த்துக்களுடன் விஸ்வகர்மா.
@thanioruvan12345
@thanioruvan12345 Жыл бұрын
Mass speech
@saravanakumar-bw3if
@saravanakumar-bw3if 3 жыл бұрын
நான் சாம்பவர் சமுதாயத்தை சார்ந்தவன் j.p, அவர்களின் பேச்சு சூப்பர்
@subramaniansubramanian4779
@subramaniansubramanian4779 4 жыл бұрын
திரவிட கட்சிகள் இருக்கும்வரை ஒன்றுசேர முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை
@esakimuthu3815
@esakimuthu3815 4 жыл бұрын
உண்மைதான் அண்ணா அனா இங்க பேச்சை கேட்டது இல்லை அனா உங்கள ரொம்ப பிடிக்கும்
@hjjjhjhhjhj1346
@hjjjhjhhjhj1346 4 жыл бұрын
அருமை அருமை யான கருத்து நாட்டி.ல் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை
@nirmalvijaydgl
@nirmalvijaydgl 4 жыл бұрын
பயங்கரமான உரையாடல் ...தொகுப்பாளரே தொங்கி போய்விட்டார்..தன்மானமே இனவிடுதலை வாழ்க ஜான் பாண்டியன்...
@pspp592
@pspp592 3 жыл бұрын
உண்மையை உரக்கப் பேசும் உண்மையான உரிமைப் போராளியே , நீங்கள் பல்லாண்டுகள் நோயின்றி செல்வ செழிப்புடன் வாழ்ந்து....தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்..... ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunraj.aadittan
@arunraj.aadittan 4 жыл бұрын
நான் ஆறாம் வகுப்பு பயிலும் போது (1996) எங்கள் கிராமத்திற்கு அண்ணனின் வருகைக்கு பிறகுதான் சாதிய ஏற்ற தாழ்வில் மாற்றம் உருவாயிற்று....... அவர் சாதித் தலைவர் அல்ல சமூகப் போராளி.......
@chandrasekaran1489
@chandrasekaran1489 Жыл бұрын
O
@BalaMurugan-xl1uj
@BalaMurugan-xl1uj 4 жыл бұрын
எந்த சாதி சமூகத்தையும் தற குறைவாக பேசாத மாமனிதன்.
@sankarjisamson8104
@sankarjisamson8104 4 жыл бұрын
மிக அருமையான பேச்சு, வெளிப்படையான, தைரியமான பேச்சு.
@user-iz7yc3ou7l
@user-iz7yc3ou7l 4 жыл бұрын
எங்கள் அண்ணன் உன்மை அருமையான பதிவு தேவேந்திர் குல வேளாளர் வெல்லும்
@kumarkumar-wi7xi
@kumarkumar-wi7xi 4 жыл бұрын
Thanks bro
@KVKKarthikeyan
@KVKKarthikeyan 4 жыл бұрын
நான் நாடார் இனத்தை சார்ந்தவர். கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இவரை எனக்கு பிடிக்காது‌.‌‌....ஆனால் இன்று இவருடைய‌ பேச்சில் எனது தவறை உணர்ந்து கொண்டேன்... வெள்ளை மனம்... Love you bro...
@lingasamygmillcomr.v.linga2657
@lingasamygmillcomr.v.linga2657 4 жыл бұрын
நான் நாடார்சமுதாயத்தைசேர்ந்தவன் ஆனால்எனக்குபள்ளர்சமுதாயத்தில்என்னை அப்பா அண்ணண் தம்பி அத்தான் கொழுந்தன் நன்பர் என்றுஎன்னைஅழைக்கஏராலமானஎன்உயிருலும்மேலானஉறவுகள்அதிகபேர்உண்டு
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
நன்றி நாடார் நண்பரே
@AvRaju-lf8gx
@AvRaju-lf8gx 4 жыл бұрын
I agree
@mathik7124
@mathik7124 3 жыл бұрын
Oi
@mayyappan3979
@mayyappan3979 4 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகுதான் உங்க மேல ஒரு மரியாதை வந்தது.👌🙏😍
@Mnt_media
@Mnt_media 4 жыл бұрын
வீரமிக்க தலைவரே உங்களால்தான் தேவேந்திர குல வேளாளர் சமூகம் தலை நிமிர்ந்தது.உங்களால் தான் மற்ற சமூகத்தினர் தேவேந்திர குல வேளாளர்களை பற்றி புரிந்துகொண்டார்கள்.நீங்கள் எங்கள் சமூகத்தில் பிறந்தது நமது முன்னோர்கள் செய்த புன்னியம்.என்றுமே நீங்கள்தான் எங்களின் தலைவர்.
@mathanvetha9609
@mathanvetha9609 4 жыл бұрын
ஜான் என்ற பெயருக்கும் க்கும் உங்க சாதிக்கும் என்ன சம்பந்தம்....இமானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்மந்தம் என்னனு சொல்லிட்டு வேளாளர் பட்டம் போடுங்கடா
@Mnt_media
@Mnt_media 4 жыл бұрын
ஜான் என்பதின் பொருள் பரிசுத்தமானவர்.
@donradcliffe3064
@donradcliffe3064 4 жыл бұрын
😂😂😂😂iiii comedy
@user-sz2qh2uo2q
@user-sz2qh2uo2q 4 жыл бұрын
@@mathanvetha9609 மருதநாயகம் எப்படி கான்சாகிப் ஆனாரோ அதேபோல்தான் இதுவும் கான்சாகிப்புக்கும் வேளாளருக்கும் என்ன சம்பந்தம்
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
@@user-sz2qh2uo2q உலகத்திலே மானங்கெட்ட சாதி பிள்ளைசாதி
@kathirvenba422
@kathirvenba422 4 жыл бұрын
அண்ணன் ஜான் பாண்டியனின் பேச்சு, சிறப்பு வாய்ந்தது, எக்காலத்திலும் திராவிட கட்சியுடன் இணைந்து செயல்படாமல் இருந்தார் என்றால் அனைத்து தமிழர்களால் கொண்டாட படுவார்,
@vecure493
@vecure493 4 жыл бұрын
உண்மையில் ஜான்பாண்டியன் அவர்களின் பேச்சு அருமை, வாழ்க வளமுடன்.
@kalaik.s.p.s9135
@kalaik.s.p.s9135 4 жыл бұрын
Ve Cure
@balavinoth6443
@balavinoth6443 4 жыл бұрын
நாடக காதல் பற்றி அண்ணன் பேசியது 100% உண்மை.....
@kokulraj8303
@kokulraj8303 4 жыл бұрын
செம்ம, அண்ணனுக்கும் காதல் ரசனை இருக்கு 👌👌👌👌👌
@Singh-hs1yk
@Singh-hs1yk 4 жыл бұрын
super bro
@deventhirakulathan4181
@deventhirakulathan4181 3 жыл бұрын
😁😁😁😁😁😁🙏💖
@mathik7124
@mathik7124 3 жыл бұрын
Losal 🥿
@Arunkumar-ld7kg
@Arunkumar-ld7kg 4 жыл бұрын
Super speech sir... நான் உங்களைப் பற்றி தவறாக நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் மீது மிகப் பெரிய மரியாதை வந்துள்ளது ஐயா...
@babup7665
@babup7665 4 жыл бұрын
1999 ல் நான் நேரில் பல்லாவரம் பொது கூட்ட மேடையில் பார்த்தவன் 7 அடி உயரம் கொண்ட மாமனிதர் அண்ணன் JP அவர்கள்
@Behappy-yh3vq
@Behappy-yh3vq 4 жыл бұрын
Babu P 7 அடி என்றால் என்ன என்று தெரியுமா நாயே. புருடால் விடாதே.
@babup7665
@babup7665 4 жыл бұрын
@@Behappy-yh3vq டேய் சொரியாசிஸ் புடிச்சிருக்கு போல உனக்கு அதான் சொரியற அட த்தூது நாதாரி
@Behappy-yh3vq
@Behappy-yh3vq 4 жыл бұрын
Babu P Palla adimaye nellai தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களுடைய பிணத்தை தூக்கும் வேளைகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் ஜீவன்கள் பள்ளன் அண்ட் பல்லுகள். அக்ரகாரர்க்குள் நுழைய முடியாத தலித் ஹரிஜன். Untouchables Schedule காஸ்ட் இப்படியாக இந்தியன் கோவேர்ந்மேன்ட் gazette நோட்டிபிகேஷன் ல் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தபபல்லன் அடிமைகளாக மேல் மக்கள் வயல் வெளிகளில் வேலை செய்ய வெளியிடங்களில் இருந்து கொண்டு வந்து தங்களுடைய பண்ணை. ஆட்களாக வைத்து சேரிகளில் தங்கி வாழ ஒரு இடமும் கொடுத்து சைக்கப்பட்டவன் தான் பள்ளன் மற்றும் பள்ளிகள். மேல் மக்கள் வீட்டுக்குள் நுழையமுடியாது. காலில் செருப்பு பிட முடியாது. Tea குடிக்க போனால் நீண்ட மூங்கிலில் ஓட்டை போட்டு அதன் ஒருமுனையில் ஓதுவார் மேல் இந கடைக்காரர் அதன் மருள் புறத்தில் விழும் tea யை ரெண்டுன்கையால் பிடித்து குடிக்க வேண்டும். மற்றும் அதற்கான காசை பக்கத்தில் வைக்கம்பட்டுநிற்கும் தண்ணி வாளியில் போட்டுறவிட வேண்டும். ஏனென்றால் தீட்டாகி விடும் என்பதாக்ஸ்வே நிலைமை. இப்பொழுது பள்ளன் போடும் கூப்பாடு எல்லாம் ஒரு400 வருடத்திற்குள் நடைபெற்றது அதாவது ஆங்கிலச் காரர்கள் ஆட்சி செய்து வந்தன்காலங்களில்
@babup7665
@babup7665 4 жыл бұрын
@@Behappy-yh3vq அது அந்த காலம் மாறி வருகிறது நீங்கள் எந்த பிரிவு ஏன் இத்தனை வக்காலத்து வாங்க அவசியம் என்ன
@Behappy-yh3vq
@Behappy-yh3vq 4 жыл бұрын
Babu P எந்தகாலமாக இருந்தால் என்ன. நாய் சிங்கமாக ஆகிவிடுமா , பெண் ஆண் ஆகி விடுவாளா. அப்படித்தான் மேல் மக்கள் கீழ் மக்கள் உலகம் உள்ளவரை இருக்கும். சனாதன தர்மம் எங்கயாவது மாறியிருக்கிறதா, பூஜை செய்வதில் மாற்றம் இருக்கிறதா, இனங்களுள் மாற்றம் இருக்கிறதா, இல்லை எனவே இதிலும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நாளைக்கு ஒருவன் வந்து சொல்வான் நான் பிராமணன் , மற்றவன் சொல்வான் நான் கவுண்ட வெள்ளாளர். சோ சூத்திரன். என்றால் சூத்திரனாகவே இருக்க வேண்டும் இது தான் நாட்டின் பண்பாடு, பழக்கம், மதகோட்பாடு. உணவு பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகள், அனைத்திலும் கோடிக்கணக்கான வேறுபாடுகள், நாகரிகம் முதலில் இருக்க வேண்டும். மனதால் கூட பள்ளன்களை உயர்வாக ஏற்று கொள்ள முடியாது. உயர் இனம் என்றால். எண்ணிக்கை அதிகமாக இருக்க வேன்டும் குறைந்த பட்சம். பள்ளன்/பள்ளிகள் மொத்தத்தில் 10 லச்சத்துக்கும் குறைவே, ஆனால் பறையன் 65 லச்சம், அருந்ததியின் 25 லச்சம். இதுதான் காலநிலவரம். கல்வெட்டு கல்வெட்டு என்று கூவுவதை நிறுத்து, இந்தியாவில் ஏற்பட்ட பல மாற்றங்கள் ஆங்கிலேயன் கால. கட்டத்தில் . சுமார் 400 வசருடங்களே. ஆனால் ஜாதிகள் உண்டாக்க பட்டது பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன். இது எல்லாம் ஒரு நாளில் உண்டானது கிடையாது. இடகலை வருஷங்களாக வாய் மூடி பெட்டி பாம்பாக இருந்த பள்ளன் இப்போ ஏன் துள்ளுகிறான். ஏனென்றால் அவனுக்கி கொடுக்க பட்ட இலவச படிப்பு இலவச ஹாஸ்டல், இலவச வேலைவாய்ப்புகள் scheduled caste quota வில், இதுகள் இல்லை என்றால் இப்பொழுதும் சேரிகளில் தான் வாழுவான். உண்மை உண்மை தான் பொய் பொய்தான் . முதலில் வெள்ளாளர் என்றால் என்ன என்று போய் படி. ஆதாரம் உள்ளது பள்ளன் களை அடிமைகளாக மேல் மக்கள் தங்களது வயல் வெளிகளில் பண்ணை அடிமைகளாக வைத்து வேலை வாங்க கொண்டு வசரப்பட்டவங்களே, முக்கியமாக வெள்ளாளர் சமூக மக்களுக்காக. நாளடைவில் தாங்களே வெள்ளாளர் என்று சொல்ல ஆரம்பித்து விட்டான். பள்ளிகள் மேல் மக்களுடைய வீடுகளில் வேலை செய்து வந்தாள்கள். அங்கெ நடையற்ற ஏராளமான விஷயங்களை இங்கே எழுதப்போவதில்லை. அப்படியாக பயன் படுத்தப்பட்டார்கள். இது தர்போதும் நடை முறையில் உள்ளது தர் போதும் மக்கள் சொல்கிறார்கள் அதாவது தூத்துக்குடி நெல்லை ராம்நாடு பக்கம் பள்ளன் பள்ளிகளை வீட்டுக்குள் விடுவதில்லை. வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை, இதனை. மறுக்க முடியுமா. அது மட்டும் இல்லை தற்போது எவரும்பள்ளி களுக்கு தங்களது நிறுவனங்களில் வேலை கொடுப்பதில்லை ஆனால் அருந்ததி அணைத்து நைன்மைகளையும் அனுபவிக்கிறான் என்பதாகும். ஏனென்றால் இப்போதும் தங்களை அருந்ததி இல்லை என்று மறுப்பதில்லை. கீழ்தரனாக நடப்பதில்லை. இதுதான் இவங்களுக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம். மேலும் பள்ளன் களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது ஏனென்றால் பன்னைகளில் தான் வேலை செய்ய வேன்டும் வேறு உலகத்தை பற்றி எதுவும் தெரியாது. எப்படி இருந்தாலும் தமிழக மக்கள் இருகாலமும் பள்ளன் களை தங்களுக்கு சரிசமமாக நினைக்க வைக்கப்போவதில்லை, ஏனென்றால் அது தவராகும் சனாதன தர்மம் படியாக. ஹிந்து தர்மம் தான் அனைவருக்கும் முக்கியம். வேதங்களில் தற்போதும் உள்ளது சூத்திரன் களின் வேலை என்ன. எப்படியாக சமுதாயத்தில் இவன்களை நடத்த வேண்டும் என்பதாக தெள்ள தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அது பொய் என்றால் உண்மையை சொல்லி திருத்த சொல் . RSS சித்தாந்தத்தை ஒருபோதும் கைவிடமுடியாது ஏனென்றால் athuthaan சனாதன தர்மத்தை நிலை. நாட்ட பாடுபடுகிறது. நாளைக்கு நீ சொல்வாய் ஸ்ரீரங்கம் கோயில் எங்களுடையது ஆகவே கோயிலை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்பாய் இதை எல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. பழமொழி முளையிலேயே கிள்ளி இருந்து விடு என்பதாக.
@logujiloguji2152
@logujiloguji2152 3 жыл бұрын
17 வயதில் சிறைசென்றவர் இந்த மனிதர் மிகவும் நல்ல மனிதர் அண்ணன் ஜான்பாண்டியன் சிங்க பேசுச்சு சிங்க பேசுச்சு ⚔️அருமை அருமை ⚔️உண்மையை உறைக்கச்சொல்லுகிறார் அண்ணன் ஜேப்பியார் ⚔️என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை⚔️⚔️⚔️
@bluetigers237
@bluetigers237 4 жыл бұрын
நான் பறையர் அண்ணன் JP வழியில்.....பெருமைக்கொள்கிறேன்....
@rajadurai.g1285
@rajadurai.g1285 4 жыл бұрын
Correct bro.super
@mohanpandiyarmohanpandiyar9111
@mohanpandiyarmohanpandiyar9111 4 жыл бұрын
Nice nanba
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
நன்றி பறையர் நண்பரே
@user-tp6eb3ti2m
@user-tp6eb3ti2m 2 жыл бұрын
@Maa Kaali தங்களுக்கு எதற்கு அவர் மீது இவ்வளவு வன்மம்
@palammuru
@palammuru 4 жыл бұрын
சட்டத்துக்கு சரியோ தவறோ - இவரது பார்வை, நோக்கம், பேச்சு எல்லாமே தெளிவு! JP rocks!!!
@muthosawami8152
@muthosawami8152 4 жыл бұрын
Qoy
@user-km6sb1gc3g
@user-km6sb1gc3g 4 жыл бұрын
நான் மனித சமுதாயத்தை சேர்ந்தவன் , அண்ணா ரது பேச்சு அருமை
@sakthivelpandiar5473
@sakthivelpandiar5473 4 жыл бұрын
சேர சோழ பாண்டியர் சமுதாயம் வாழ்க வாழ்க வெல்க எங்கள் பாண்டியரே அருமை அருமை மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@proletarianmedia399
@proletarianmedia399 4 жыл бұрын
நல்ல அரசியல் புரிந்து பேசுகிறார் செம்ம பேச்சு
@barathitravels6239
@barathitravels6239 4 жыл бұрын
P.o. da 9
@RajRaj-ij5ui
@RajRaj-ij5ui 4 жыл бұрын
Super
@proletarianmedia399
@proletarianmedia399 4 жыл бұрын
travels poda potta
@vaithivaithi5530
@vaithivaithi5530 4 жыл бұрын
தலை super.உங்கள் பேச்சில் எனக்கு வீரம் பொங்கி எழும் தலைவா
@selvadigital5370
@selvadigital5370 4 жыл бұрын
தமிழக அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி என உரைத்த ஜேபி அவர்களுக்கு ஒரு சல்யூட்
@kumarvelkumar0330
@kumarvelkumar0330 3 жыл бұрын
சிறப்பான நேர்மையான மற்றும் நெஞ்சார்ந்த கருத்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்...
@vendoorparasu2438
@vendoorparasu2438 4 жыл бұрын
அனைத்துத்தரப்பு சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் பேச்சு.
@barathitravels6239
@barathitravels6239 4 жыл бұрын
P.o. da sunny
@maharajanmaha3748
@maharajanmaha3748 4 жыл бұрын
எம். இனக் காவலன்.. 🇧🇫தேவேந்திர குல வேளாளர் திரு. ஜான் பாண்டியன்.. 🇧🇫🇧🇫
@vallarasus218
@vallarasus218 4 жыл бұрын
எமது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய அண்ணனுக்கு நன்றி
@nithi8530
@nithi8530 4 жыл бұрын
நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன் மறுபிறவி எடுத்து எம் சமூகத்தில் பிறக்கவேண்டும் எம் சமூகத்தை விடுதலை பெற செய்யுங்கள் மாவீரரே....
@radhadeepa9520
@radhadeepa9520 4 жыл бұрын
Nitchayamaga ungalukkum engalaipol Oru Thalaivan varavendukiren
@rajaa7951
@rajaa7951 3 жыл бұрын
Exactly bro
@manikandaprabu9742
@manikandaprabu9742 3 жыл бұрын
Nagai thiruvalluvan irukirar tholar
@manikandaprabu9742
@manikandaprabu9742 3 жыл бұрын
Tamil pulikal katchi
@manikandaprabu9742
@manikandaprabu9742 3 жыл бұрын
நீங்க நாகை திருவள்ளுவன் பேச்சை கேலுங்க
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 4 жыл бұрын
I am Thevar But I like John pandiyan speech good 👍
@periyailaimanvasam1071
@periyailaimanvasam1071 4 жыл бұрын
உன்னை தலைவனா ஏற்றுக்கொல்ல நாங்கள் என்னதவம் செய்தோம் மோ எத்தனை சென்மம் எடுத்தாலும் நீயே! எங்கள் தலைவன்
@vijayshiva22vijayshiva73
@vijayshiva22vijayshiva73 3 жыл бұрын
அண்ணன் ஜான் பாண்டியன் வழியில் அண்ணனின் போர்ப்படை தம்பிகள் தெற்கு சீமை 💪💪💪
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 4 жыл бұрын
வெளிப்படையாக பேசியிருக்கிறார். உண்மை. வாழ்த்துக்கள் சார் பிரபு யாதவ்
@smartsakthi9030
@smartsakthi9030 4 жыл бұрын
நான் வன்னியர் ஆனால் Jp நல்ல பேச்சு
@sivasamy6243
@sivasamy6243 4 жыл бұрын
Enna thalaiva sarandar aguriya
@TamilanNTK-vn8xg
@TamilanNTK-vn8xg 4 жыл бұрын
tq anna
@pshanmuga87
@pshanmuga87 4 жыл бұрын
dai neengale unka kula intha mathiri vannier eluthura mathiri eluthatha panada nayee
@rajivrifil2152
@rajivrifil2152 4 жыл бұрын
பரையா.....மிதி...வாங்க...போற...
@bs.karthik
@bs.karthik 4 жыл бұрын
Thanks bro
@user-qo6li3mg2n
@user-qo6li3mg2n 4 жыл бұрын
மிரட்டலான பேச்சி..... அருமையான பதிவு அண்ணா👌👌👌
@sivam043
@sivam043 4 жыл бұрын
நான் பரமக்குடி தேவர்மகன்தான்: முதலில் நான் ஜான்பாண்டியனை தவறாக நினைத்தேன் ஆனால் அவருடைய முதிர்ச்சி அடைந்த பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது முதல் முறையாக ஜான் பாண்டியனின் பேச்சை கேட்டேன் உண்மையாகவே மிகவும் தெளிவாகவும்,, அர்த்தமுள்ள விஷயங்களையும் பொய் கலக்காமல் பேசுவது வரவேற்கத்தக்கது.... மிக சிறப்பான தெளிவான சிந்தனை மற்றும் அரசியல்.... தமிழா விழித்துக்கொள்! திரவிட கட்சிகளை ஆதரிக்கும் வரை நம்மை தமிழர்களாக வாழவிடமாட்டார்கள் இந்த திருட்டு திரவிடர்கள் உண்மையை உணருங்கள் இல்லையேல் சாதி அடிப்படையில் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான் இறுதியில் வீழ்வது நம் இனம் மட்டுமே மறவாதே என் தமிழ் உறவுகளே 🙏🏿🙏🙏🏻. அனைத்துத்தரப்பு சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் பேச்சு.
@kumarkumar-wi7xi
@kumarkumar-wi7xi 4 жыл бұрын
Thanks bro Kumar deventhiran
@ganeshganesh826
@ganeshganesh826 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@karpagamashok51
@karpagamashok51 4 жыл бұрын
Tq akka
@psp9705
@psp9705 4 жыл бұрын
Sema bro
@devendrannitheesh1310
@devendrannitheesh1310 4 жыл бұрын
Paramkudi la entha uru
@Abimanuyarts
@Abimanuyarts 4 жыл бұрын
அனைவரும் சமம் என்று அருமையாக சொல்லிருக்கிறார்....
@trendingfood3119
@trendingfood3119 Жыл бұрын
I am from thevar community , i love john pandian annan speech, vera level super attitude annan, clear speech...
@kamarajv5964
@kamarajv5964 4 жыл бұрын
நான் தேவர் அருமையான, நேர்மையான பேச்சு
@gobubabu8131
@gobubabu8131 4 жыл бұрын
அருமையான பதிவு மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் அண்ணா உங்கள் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிய ஜான் பாண்டியன் வாழ்த்துக்கிறேன் இதை போன்று எப்போதும் இருக்க வேண்டும்
@ulagavan7387
@ulagavan7387 4 жыл бұрын
"Naa neruppu thaa " semma punch thalaivaa
@advocateprasath
@advocateprasath 4 жыл бұрын
ஜான் பாண்டியன் அவர்களை தலைவணங்குகிறேன் இந்த சிந்தனை எல்லா சாதியினருக்கும் வரவேண்டும் நாம் அனைவரும் ஒருவரே என்பதை உணரவேண்டும்
@krishnavel3368
@krishnavel3368 4 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவர் அண்ணன் ஜாண் பாண்டியன் அவர்களுக்கே உரிய தனித்துவமான பேச்சு
@mathanvetha9609
@mathanvetha9609 4 жыл бұрын
ஜான் என்ற பெயருக்கும் க்கும் உங்க சாதிக்கும் என்ன சம்பந்தம்....இமானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்மந்தம் என்னனு சொல்லிட்டு வேளாளர் பட்டம் போடுங்கடா
@muthukrishnan7115
@muthukrishnan7115 4 жыл бұрын
@@mathanvetha9609 veallaalar eanpathu enghal saathie peyar
@krishnavel3368
@krishnavel3368 4 жыл бұрын
@@mathanvetha9609 வேளாளர் நாங்கள் மருதநிலத்தில் தோன்றிய வேளாண்குடிகள்... நீ எந்த நிலத்தில் இருந்து வந்தாய்...
@Deepak_pandian
@Deepak_pandian 4 жыл бұрын
@@mathanvetha9609 vivasaya thozhil seibavarkalae vellalar
@redramesh9844
@redramesh9844 4 жыл бұрын
நான் அண்ணன் ஜான் பாண்டியனின் இரசிகன்.... அண்ணனை முதன் முதலில் 2011 ல் தேனியில் என் தேவேந்திரகுல நண்பர்களுடன் இணைந்து அவரை பார்த்தேன்..... நான் அணைத்து சமுதாய மக்களுடனும் இனக்கமா பழகக்கூடியவன் நான் ஒரு கம்மாளர் ஆசாரியார் சமூகத்தை சார்ந்தவன்..... அண்ணனுக்கு எப்போதும் என் தலை வணக்கம்..... 🙏
@jeyaprakashnainar180
@jeyaprakashnainar180 Жыл бұрын
625738
@pspp592
@pspp592 3 жыл бұрын
அடித்தால் திருப்பி அடி அண்ணன் சொண்ண கருத்தை வரவேற்க்கிறேன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ze9ef9ex2r
@user-ze9ef9ex2r 4 жыл бұрын
அருமை தலைவர் மெய் சிலிற்குது தல
@manikandan5814
@manikandan5814 3 жыл бұрын
என்றும் ஜான் பாண்டியர் வழியில்... தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்... தென்காசி மாவட்டம்
@sornalingamc2063
@sornalingamc2063 3 ай бұрын
சூப்பர்.எல்லாரையும்ஒன்றினைத்துதென்காசில்அன்னன்அபாரவெற்றிபெறவேன்டும்
@Chnchn1212
@Chnchn1212 Ай бұрын
நல்ல மனிதர் இவர் பின்னால் உங்கள் சமூகம் செல்லாமல் ரவுடிகள் பின்னால் செல்வது வேதனை
@kokulraj8303
@kokulraj8303 4 жыл бұрын
நான் பறையர் சமூகம், அண்ணா நீங்க பேசுர பேச்சி திறமையை கண்டு நாங்க வியக்குறோம்
@staycalm2176
@staycalm2176 4 жыл бұрын
vazhthukal bro. nalla vishayangala paraturavarai happy dhan
@kokulraj8303
@kokulraj8303 4 жыл бұрын
@@staycalm2176 அவர் தன்னலமற்ற தலைவர்
@msk1518
@msk1518 4 жыл бұрын
பறையர் சொல்லுற நேதாஜி போட்டோ வச்சுருக்க
@kokulraj8303
@kokulraj8303 4 жыл бұрын
@@msk1518 அப்ப நேதாஜி போட்டோவ யாரு வச்சிகனும்
@kokulraj8303
@kokulraj8303 4 жыл бұрын
@@msk1518 சொல்லுபா யாரு வச்சிகனும்
@rizwanthkannan1082
@rizwanthkannan1082 4 жыл бұрын
அனல் பறக்கும் அண்ணனின் பேச்சு🔥
@chiyaan5707
@chiyaan5707 4 жыл бұрын
எம் இனத்தின் போராளி படை தளபதி ஜான் பாண்டியன் 🇧🇫
@Balaphy06
@Balaphy06 4 жыл бұрын
என்ன தவம் செய்தோமோ உன்னை போன்ற தலைவனை நாங்கள் பெற்றதற்கு...எங்கள் வீர தளபதியே....
@karthikeyans3524
@karthikeyans3524 4 жыл бұрын
Brother excellent
@pandikunnur7755
@pandikunnur7755 Жыл бұрын
சூப்பர் ப்ரோ
@sornalingamc2063
@sornalingamc2063 3 ай бұрын
அருமையானகருத்துநன்பா
@sathakaviyarasansathakaviy9107
@sathakaviyarasansathakaviy9107 4 жыл бұрын
அம்பேத்கா் அவா்களை பற்றி தங்களது கருத்துக்கு நான் அடிமை jp best...
@user-ng3eb7wh3s
@user-ng3eb7wh3s 4 жыл бұрын
ஜான் பாண்டியன் நல்ல மனுசன் நீதான்!!! அருமையான பேச்சி
@user-sc4xh4uk8o
@user-sc4xh4uk8o 4 жыл бұрын
முதல் முறையாக அண்ணன் பேச்சை கேட்கிறேன், சரியான அரசியல் பார்வை.
@user-st7ur9sp1r
@user-st7ur9sp1r 4 жыл бұрын
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து உங்கள் கருத்து அருமை சார்
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 жыл бұрын
சிறப்பான பேச்சு பாண்டியன் அண்ணா! நாமனைவரும் தமிழர்களாக ஒன்று பட்டு வாழ்வோம் அண்ணா! திராவிடக் கட்சிகளைப் பற்றிய தங்கள் கணிப்பு மிகச் சரி! யாராவது உண்மை உணர்ந்தவர்களாக இருக்க மாட்டார்களா என்று ஏங்கிய எனக்கு உங்களின் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது அண்ணா! வாழ்க அண்ணா!
@jc8948
@jc8948 3 жыл бұрын
உங்களை பெற்று, வளர்த்து, தமிழ் நாட்டிற்கு கொடுத்த உங்கள் பெற்றோருக்கு தமிழர்களுடைய சார்பில் வாழ்த்துக்கள். வணக்கங்கள். 🙏🙏
@chennainaveen38
@chennainaveen38 4 жыл бұрын
தெளிவான பேச்சு அரசியல் எதார்த்தத்தை உண்மையாக பேசுகிறார் 🙏🙏🙏🙏🙏
@alexander8576
@alexander8576 4 жыл бұрын
J. P. தலைவர் சிங்கம்
@prakashkaruppaiah7751
@prakashkaruppaiah7751 4 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா.நான் நேசிக்கும் மாற்று சமுதாய தலைவர்கள் அய்யா மாவீரன் ஜெ.குரு மற்றும் அய்யா மாவீரன் ஜான் பாண்டியன்
@MahaRaja-ts4ti
@MahaRaja-ts4ti 4 жыл бұрын
எதற்கும் அஞ்சாமல் வெளிப்படையாக ஆணித்தனமாக பேசும் குணம் பாராட்டுக்குரியது உண்மையான தமிழன் இப்படித்தான் பேசுவார் நான் கோனார் இனத்தைச் சார்ந்தவன் இருந்தாலும் இவருடைய கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@vaithivaithi5530
@vaithivaithi5530 4 жыл бұрын
ஜான்பாண்டியன் என்றாலே மாஸ் தான்.உங்கள் பேச்சு very great Thalaiva
@jeevaraj5325
@jeevaraj5325 4 жыл бұрын
உங்களுடைய தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.... தமிழர் குடிகள் ஒன்றாக வேண்டும்.
@MOON-jw4mq
@MOON-jw4mq 3 жыл бұрын
We are get that word
@user-kr1oq3ej3c
@user-kr1oq3ej3c 7 ай бұрын
நிலை திசை திரும்பினால் தமிழ்நாடு தாங்காது 💪💥⚡🇧🇫
@user-mg2he1uy6x
@user-mg2he1uy6x 4 жыл бұрын
பாண்டியன் அவர்களே சிறப்பு உங்கள் பேச்சு
@thavaselvamkuppu2009
@thavaselvamkuppu2009 4 жыл бұрын
என்றும் தமிழின வேந்தரின் வழியில் 🔥
@rajendraraman597
@rajendraraman597 4 жыл бұрын
வீரம்னா அதுஎங்க தளபதி ஜான்பாண்டியன்"தேவேந்திர குல சிங்கம்டா
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 4 жыл бұрын
இந்திய திருநாட்டை பற்றியும் குறிப்பாக தமிழ்நாட்டை பற்றி தெளிவாக புரிந்து வைத்திருக்க கூடிய ஒரு நேர்மையான மனிதம் உள்ள மனிதர் நேர்மையானவர்கள் முன்னேற முடியாது என்பதற்கு இவர் ஒரு உதாரணம் உங்களைப் போன்றவர்கள் முதல்வர் ஆகி இருந்தால் இன்று தமிழன் தலைநிமிர்ந்து இருப்பான் ஐயா நீங்கள் மீண்டும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட வேண்டும் நீடூடி வாழ வேண்டும் அருமையான விளக்கம் தெளிவான பேச்சு எந்த சாதியையும் இழிவுபடுத்தாமல் பேசும் உங்களது பேச்சு அரசியல்வாதிகளுக்கு ஒரு செருப்படி நீடூடி வாழ வேண்டும் ஐயா நீங்கள்
@m.venkadeshmarinaidu2991
@m.venkadeshmarinaidu2991 4 жыл бұрын
ஒரு மனிதரை தள்ளி நின்று பாா்த்தால் குணம் தொியாது இப்போதுதான் இவரது உயா் குணம் புாிகிறது சிறந்த தலைமைப்பண்பு மிளிா்கிறது தொண்டு தொடர வாழ்த்துக்கள் ****
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 19 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 22 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 19 МЛН