குவைத்தில ஒரு குத்து🤜 இந்தியால ஒரு குத்து🤜 🫱வெளியே போ 😲

  Рет қаралды 21,476

Kuwait Tamil Driver

Ай бұрын

#kuwaittamildriver #tamilvlogger #ktd #kuwait #driverlife #driverjobinkuwait

Пікірлер: 197
@Rams-dp9ok
@Rams-dp9ok Ай бұрын
19:48 சகோதரனே எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருந்து நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.எதற்க்கும் கலங்க வேண்டாம்.எல்லாம் நல்ல படியாக நடக்கும். மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.❤
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
சிறப்பு உங்களின் அன்புக்கு மிகவும் சந்தோசம்
@naveedh27
@naveedh27 Ай бұрын
கவலை பட வேண்டாம். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
இன்ஷாஅல்லாஹ் உங்களின் துஆ
@kanivino8745
@kanivino8745 Ай бұрын
ஹலோ அண்ணா இவ்வளவு கஷ்டத்திலும் நீங்கள் புதுசா வருபவர்களுக்கு எப்படி ஒரு ஏர்போர்ட்டில் செல்ல வேண்டும் என்பது முதல் கொண்டு எல்லாத்தையும் காமித்து விட்டு ஒரு வழிகாட்டியாக சென்று உள்ளீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களை கடவுள் நிச்சயம் காப்பார்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களுக்கு பெரிய மனசு மிக்க மகிழ்ச்சி சகோ ❤️👍👍
@NajubudeenAli
@NajubudeenAli Ай бұрын
நண்பரே தாங்கள் இனிமேல் குடும்பத்தாரிடம் பேசி ஊரில் தொழில் செய்து சந்தோசமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@MAILtoSUNDAREEE
@MAILtoSUNDAREEE Ай бұрын
என்ன தொழில் bro
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களின் அன்பு மிகப்பெரியது
@muthupattan2600
@muthupattan2600 Ай бұрын
அண்ணா வணக்கம். நானும் இரண்டு வருடம் குவைத்தில் வேலை பார்த்தேன்.knpc இல், நீங்கள் உங்கள் வீடியோவில் சொல்வது எல்லாமே குவைத்தின் எதார்த்தமான சூழ்நிலை . என் குவைத் அனுபவத்தை உங்கள் வீடியோவின் மூலம் நான் திரும்பிப் பார்க்கிறேன். மிக்க நன்றி அண்ணா. நீங்கள் உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள். Muthu, திருநெல்வேலி.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Welcome ப்ரோ நீங்களும் வாழ்வில் நல்லபடியாக இருக்கனும் 🤗🤗🔥
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
Knpc ல் என் மருமகன் health & safety engineer இருந்தார்,நான் லண்டனில் இருகேன்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😊😍
@arumugampandian4292
@arumugampandian4292 Ай бұрын
பெரிய மன உளைச்சல் கஸ்டத்திலும் கஸ்டம் காட்டாமல் செல்லும் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களின் அன்புக்கு முன்னாடி ஒன்னும் இல்லை
@Jasminjasee2580
@Jasminjasee2580 Ай бұрын
அண்ணா நீங்கள் ஊருக்கு போனது ஒரு பக்கம் மிகவும் மகிழ்ச்சி இன்னோரு பக்கம் கவலையாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்த்து தான் தெரியும் குவைத்தில் இப்படியும் நடக்குமா என்று தெரியும் .அப்பாவை பார்த்துக்கொள்ளுங்கள் அங்கே போனாலும் தொடர்ந்து வீடியோ போடுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ரொம்ப சந்தோசம் நான் கண்டிப்பாக தொடர்ந்து வீடியோ போடுகிறேன்
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u Ай бұрын
வணக்கம் ங்க.அப்பாவை.பாருங்க.வாழ்கவளமுடன்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அப்பா இறந்து விட்டார்கள்
@sasisasikala6491
@sasisasikala6491 Ай бұрын
அப்பா உங்களை பார்த்த உடனே நல்லா ஆகிவிடுவார்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி 🙂
@nabeeskhan007
@nabeeskhan007 Ай бұрын
மிகவும் சுவாரசியமான விமான பயணம் செய்து அனைத்தையும் தனது பதிவாக தந்த நாகர்கோவில் அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள். நானும் இளமைக்காலத்தில் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருவனந்தபுரம் பல தடவைகள் வந்த அனுபவம் இருக்கிறது... அன்றைய நாட்களை மீண்டும் மீட்டி பார்க்க வைத்தது உங்களின் இந்த அருமையான பதிவு. நன்றி. மீண்டும் இன்ஷாஅல்லாஹ் மற்றொரு பதிவு ஊடே சந்திக்கலாம்.முயற்சிக்கவும் நன்றி.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Inshaallah 😍
@ratharajoo1287
@ratharajoo1287 Ай бұрын
அப்பாடா..ஒரு வழியா உங்க ஊருக்கு வந்துட்டீங்க அண்ணா... அப்பா நல்லா ஆயிடுவார் சீக்கிரமே... குடும்பத்தோட சந்தோசமா இருங்க அண்ணா❤
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி 😍 வாழ்க்கையே சிறு சிறு போராட்டமகவே இருக்கு
@jenitjenitt9205
@jenitjenitt9205 Ай бұрын
Kadim visa nee comdey comments o Panala domestic visa 120 max ithan in kolupu
@vinothinivinothini5389
@vinothinivinothini5389 Ай бұрын
Anne appa nalla irukkangala Anne
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
வீடியோவில் சொல்கிறேன்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😊😍
@safrinofficialmedia919
@safrinofficialmedia919 Ай бұрын
Miss you anne From Sri lanka Watching from kuwait😢
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Don't worry thankyou
@Rizrajview200
@Rizrajview200 Ай бұрын
கவலைப்படாதீர்கள் இதுக்கப்புறம் நல்ல ஒரு இடமாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கு ❤💞
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
எல்லாம் உங்களின் துவா பரக்கத் 🤗
@JEBASAkUNTHALA
@JEBASAkUNTHALA Ай бұрын
Nice friend super vedio All super explain ❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks and welcome 😍🙂
@villagethamilanappu280
@villagethamilanappu280 Ай бұрын
ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், சந்தோசமே.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
எனக்கும் அப்படியே இருக்கிறது
@balam9057
@balam9057 Ай бұрын
CONGRATULATIONS WELCOME BACK TO TAMIL NADU 😊😊😊
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thankyou sago❤️🌹🌹
@ramk7539
@ramk7539 Ай бұрын
Welcome back India bhai... Please stay with your family... Especially with your father... Minimum income maximum happy in tamilnadu...
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை அதிக பணத்தை வைத்து எதையும் நம் சாதிக்க போவதில்லை வாழ்வது சில காலம் தானே 👌👌
@NanjilLekshmiSamayal
@NanjilLekshmiSamayal Ай бұрын
Thampi nanum nagercoilthan vazhthukkal. All is well
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ரொம்ப சந்தோசம் 😍❤️
@bivijanbivijan5559
@bivijanbivijan5559 Ай бұрын
Nanri ketta manithar kuda eruppathai veda nam nadu best anna neenga nalla erukka allah vidam dua saikirran.....
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களுக்காக நானும் செய்கிறேன்
@manimarank144
@manimarank144 Ай бұрын
Last week I traveled Kuwait Airways Paris to Chennai via Kuwait City , food, service is not ok,as you say like town Bus.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
இப்போ ஏர்வைஸ் எல்லாம் ரொம்ப பணத்த மிச்சப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்
@IRAVUTHULIGAL
@IRAVUTHULIGAL Ай бұрын
Happy journey 😊😊😊
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Yes, thank you ❤️👍
@shakulmalik-dl2nv
@shakulmalik-dl2nv Ай бұрын
Alhamdulillah take care bhai assalam alaikum
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Alaikkum assalam Thanks 😊😊❤️
@RIZRIZZI
@RIZRIZZI Ай бұрын
Aha motham rendu kuthu, brother back in home country India.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
🙂😍
@micky941
@micky941 Ай бұрын
Ungalukaga oru nombhu vaikiren bhai❤
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும்
@lingabairavii3620
@lingabairavii3620 Ай бұрын
Welcome Anna😍
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
தேங்க்ஸ் ❤️
@fouziyafouziya3940
@fouziyafouziya3940 Ай бұрын
So happy...yenga dady NXT mnth kuwait la irundu return varanga ☺️
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
சூப்பர் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் 👍👍❤️
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un Ай бұрын
All the best Anna
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks a lot
@murlidharsm7443
@murlidharsm7443 Ай бұрын
Welcome bro
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
So nice❤️
@rafiayusuf6194
@rafiayusuf6194 Ай бұрын
தொடர்ந்து வீடியோ போடுவீர்களா அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
போடுகிறேன் ❤️❤️
@happyfamily-cf9eq
@happyfamily-cf9eq Ай бұрын
Anna welcome to India
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thankyou so much 😍👌👌
@sreezsree5721
@sreezsree5721 Ай бұрын
Entha ooru? Nagercoil
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
திருநெல்வேலி
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i Ай бұрын
யூட்யூப் போடுவதை தொழிலாக செய்யுங்கள்.கூடவே ஆடு மாடு கோழி வளர்ப்பு... வெற்றி நிச்சயம்..
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நீங்கள் சொல்லும்போதே இப்பவே வெற்றி கிடைத்த மாதிரி ❤️❤️❤️
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Ай бұрын
Nagercoil la எந்த hospital
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Holy Cross
@karthikeyanj4966
@karthikeyanj4966 Ай бұрын
Welcome tn
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks 😍
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பான் ஏதும் கவலைப்படாதீங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களின் அன்பு மிகப்பெரியது நன்றி 😊
@dinesh2941
@dinesh2941 Ай бұрын
How many children anna
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
👩‍❤️‍👨
@jenitjenitt9205
@jenitjenitt9205 Ай бұрын
Eni indida erupa anna
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😊❤️
@ramk7539
@ramk7539 Ай бұрын
If you have son he will be happy... If you have a daughter you will be happy always... So make them happy bhai
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் இரண்டு வருடம் கழித்து குடும்பத்தையும் பார்ப்பதே மிகப் பெரிய சந்தோசம் 😍🤗🤗
@rizwanrizwan-wl2fo
@rizwanrizwan-wl2fo Ай бұрын
OK. 😊
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😊😍
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Ай бұрын
திருநெல்வேலி யா எந்த இடம்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Solgiren 😍
@Nazeemnh
@Nazeemnh Ай бұрын
Neenga entha ooru annan ?
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
திருநெல்வேலி 🙂
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 Ай бұрын
ENJOY WITH YOUR FAMILY YOUR FATHER IS FINE
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
I appreciate it 😍🌹❤️
@mdazeez1827
@mdazeez1827 Ай бұрын
Alhamdulillah Allah Kareem 🤲🤲🤲 aameen
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி 😍😊❤️
@hanifarihanifari3060
@hanifarihanifari3060 Ай бұрын
பாய்... நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து அல்லாஹ்வே உங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார். எல்லாம் நன்மைக்கே...
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
இருக்கலாம் மனஉளைச்சல் அதிகம்தான்
@mohans8421
@mohans8421 Ай бұрын
Welcome to our native
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks 🌹🌹
@01suya
@01suya Ай бұрын
plane nuku reverse gear illa..
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அது தெரியாது ஆனால் ரிவர்சில் ரொம்ப தூரம் போனது
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd Ай бұрын
Will u not go back to kuwait again brother?
@MAILtoSUNDAREEE
@MAILtoSUNDAREEE Ай бұрын
Will you pay his rent and expenses?
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
முடிந்தது (cancel) வாய்ப்பில்லை 😪
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd Ай бұрын
@kuwaittamildriver OK but can you earn so much in India,you can if you do some business
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thankyou 👌
@balajibalaji7929
@balajibalaji7929 Ай бұрын
Thankyou bro எந்த ஊர்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
திருநெல்வேலி ❤️
@sadhamhussain5863
@sadhamhussain5863 Ай бұрын
@@kuwaittamildriver tirunelveli enga bhai
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
சொல்கிறேன்
@k.j.syedali7257
@k.j.syedali7257 Ай бұрын
உங்களுக்கு எந்தஊர்அண்ணன்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நெல்லை ஏர்வாடி 🥰
@rehmath397
@rehmath397 Ай бұрын
தம்பிக்கு எந்த ஊரு?
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Nellai 😍
@sambathrangamanar2285
@sambathrangamanar2285 Ай бұрын
Congratulations c u never 😘 💖 ❤ 💓
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks
@diyanisha123
@diyanisha123 Ай бұрын
பாய் குவைத்துவீட்டு முஷிபத்விலகிடுச்சு இன்ஷா அல்லா இனி நல்லதே நடக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ஐந்து வருடம் குவைத்தால் நம் குடும்பம் நிம்மதியாக இருந்தது நன்றி மறக்க கூடாது இறைவனுக்கு எல்லா புகழும்
@khan8580
@khan8580 Ай бұрын
Annan vappa epti irukkanga
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
சொல்கிறேன் 😊
@anbu8664
@anbu8664 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ. ர. ப. உண்ணுவதும் பருகுவதும் வலது கையால். அல்லாஹ் நாம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் ஆமீன் 🙂
@anbu8664
@anbu8664 Ай бұрын
@@kuwaittamildriver இன்ஷாஅல்லாஹ். கோழி ஆடு வளர்ப்பது நல்ல தொழில் தான். முக்கியமாக பொறுமை வேண்டும். என்ன பிரச்னை என்றாலும் குவைத்தில் மாத சம்பளம் வந்துவிடும். ஆனால் இந்த தொழில் வருமானம் நிலையாக இருக்காது. கொஞ்சம் முயற்சி செய்து நிலைத்துவிட்டிர்கள் என்றால் ok. ஆனால் இந்த இடைப்பட்ட காலம் ரொம்பவும் சோதனையாக இருக்கும். ரிஸ்க் அல்லாஹ்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்கள் வார்த்தை அனுபவபூர்வமானது நானும் உணர்ந்து இருக்கிறேன் மிக்க நன்றி🥰🥰
@lalithamanivel7614
@lalithamanivel7614 Ай бұрын
✈️👍👍
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி 😍😍
@jackirsath7456
@jackirsath7456 Ай бұрын
Unka veetula eruntha corola vantiya kutuppankala bro
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களுக்கு கொடுக்க மாட்டாங்க maybe வேறு டிரைவர் வருவார்
@jackirsath7456
@jackirsath7456 Ай бұрын
@@kuwaittamildriver hmm ok brother thank you
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Welcome 🌹
@user-gi7cx2wb4j
@user-gi7cx2wb4j Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😂🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
எனக்கும் 😊😊
@n.karthic7919
@n.karthic7919 Ай бұрын
❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks😍😊
@AmarNath-xi4hu
@AmarNath-xi4hu Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉welcome🎉🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks❤️
@balajiramamoorthy219
@balajiramamoorthy219 Ай бұрын
dont worry anna
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
தேங்க்ஸ் 😍❤️
@RIZRIZZI
@RIZRIZZI Ай бұрын
Finally upload your last days of Kuwait.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Yes👍
@user-jg3np7sq7x
@user-jg3np7sq7x Ай бұрын
ஹாய் அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Hi 😍
@ssivakumar7611
@ssivakumar7611 Ай бұрын
வணக்கம் அண்ணா தாய்நாடு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் எந்த ஊர் அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க சந்தோசம் 😍
@asree102
@asree102 Ай бұрын
உங்க ஊரு நெல்லைங்கும்போது அப்பாவை ஏன் நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்த்தீங்க? திருநெல்வேலியில் நிறைய நல்ல ஆஸ்பத்திரி இருக்கே?
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அங்கே கொஞ்சம் பெஸ்டா இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு போகிறோம்
@Umar-273
@Umar-273 Ай бұрын
Entha oru neenga
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
திருநெல்வேலி
@mohamedmogdoommr5458
@mohamedmogdoommr5458 Ай бұрын
don' t worry Allah will help u
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Inshaallah 👌
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i Ай бұрын
பிளைட்டில் ட்யூட்டி பிரியா எடுத்துட்டுப் போகலாம் என்பதே அதன் அர்த்தம்ன்னு நான் நினைக்கிறேன்.. காரணம் பொருளோட விலை அதிமாத்தானிருக்கு ட்யூட்டி பிரில
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உண்மை விலை அதிகம்தான்
@mohamedsaheed6054
@mohamedsaheed6054 Ай бұрын
URUKKU WANDUTTINGA ALLAH RAHMATH SAIWANAHA
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி
@SanjonBeliston
@SanjonBeliston Ай бұрын
ஒங்களுக்கு எந்த ஊரு
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Ай бұрын
ராஜா பாளையம் என்று நினைக்கிறேன்❤❤❤❤❤
@abduljaleelabduljaleel2942
@abduljaleelabduljaleel2942 Ай бұрын
தேனி
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
திருநெல்வேலி
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😍😊
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😊😍
@jenitjenitt9205
@jenitjenitt9205 Ай бұрын
Ena sirupu appa e
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
🙂🌹
@villagespecial1736
@villagespecial1736 Ай бұрын
குவைத் அக்கவுண்ட் வேலைக்கு அரபி கண்டிப்பா தெரியனுமா எனக்கு ஆங்கிலம் தெரியும்.???
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அரபி தெரிந்தால் மிகவும் சிறப்பு அவ்வளவுதான்
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb Ай бұрын
தலைவரே இனி குவைத் வராதீங்க ஊரில் ஏதாவது தொழில் செய்து.குடும்பத்தோடு இருங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
முயற்சி செய்கிறேன்
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 Ай бұрын
அட்யஸ்மென்ட்(விட்டுக்கொடுப்பது)நீங்களும் உங்களது முதலாளி அம்மாவோடு பொறுமயாய் போயிருக்கலாமே .
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நான் சண்டையே போடலியே
@m.mohamedadhamm.mohamedadh1002
@m.mohamedadhamm.mohamedadh1002 Ай бұрын
குவைத் இப்போ சரி இல்லை. அபுதாபி வாங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Inshaallah 🥰
@jenitjenitt9205
@jenitjenitt9205 Ай бұрын
.epa imvideo podathA
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
🙂😊
@ranganathan474
@ranganathan474 Ай бұрын
ஊருக்கு varingala
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ஆமாம் 😊
@ranganathan474
@ranganathan474 Ай бұрын
@@kuwaittamildriver epo returns அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Oneway than
@ranganathan474
@ranganathan474 Ай бұрын
@@kuwaittamildriver appa ipo எப்டி இருக்காங்க
@ranganathan474
@ranganathan474 Ай бұрын
@@kuwaittamildriver vellula ella எப்டி இருக்காங்க
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd Ай бұрын
Chennai Airport dirty
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ஓகேதான் 😊👍👍
@jenitjenitt9205
@jenitjenitt9205 Ай бұрын
Dai mudu😊
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😪🙂
@palio470
@palio470 Ай бұрын
இனிமேல் நீங்கள் குவைத் தமிழ் டிரைவர் இல்லை
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ஆமாம் இனி போடும் வீடியோவை பொறுத்து பெயரை மாற்றனும் நீங்களே சொல்லுங்கோ 😊
@mohamedabdulkareem
@mohamedabdulkareem Ай бұрын
இந்தியாவில் நீங்கள் எந்த இடம் வாய் அப்பா நான் ஊருக்கு போன சந்தோசம் இப்ப எனக்கு வாழ்த்துக்கள் வாய்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
தமிழ்நாடு ரொம்ப நன்றி ❤️👍
@karthikeyanveeramalai1630
@karthikeyanveeramalai1630 Ай бұрын
ஏன் பாய் பாகிஸ்தான் போக வேண்டியது தானே. இப்ப மட்டும் தான் இந்தியா தாய் திருநாடுனு கண்ணுக்கு தெரியுதா
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அடுத்தவரை சகோதரனாக பாருங்கள் வார்த்தைகள் அழகாக வரும் ❤️
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 8 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 21 МЛН