Kuyilu Kuppam Kuyilu Kuppam Gopuram Aanathenna HD Song | Ilaiyaraja | குயிலு குப்பம்

  Рет қаралды 4,231,587

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Starring - Babu | Rama
Singer - Malaysia Vasudevan | Chira
Music - Ilaiyaraaja
Direction - Bharathiraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzfaq.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 200
@magizmathi2318
@magizmathi2318 3 жыл бұрын
அப்ப சாதாரணமானவங்களை கூட அழகா காமிச்சாங்க நமக்கும் நம்மல ஒருத்தவங்க பாக்குற மாதிரி இருந்துச்சு ஆன இப்ப வரவங்களாம் அவங்களே அவங்கள அழகுனு நினைச்சி over makeup, கிளாமர் காட்டுறாங்க பாக்க சகிக்களை
@sivadharma2760
@sivadharma2760 3 жыл бұрын
இவ்வளவு சிறந்த படத்தின் கதாநாயகன் இன்று உடல்நலம் பாதிக்கபட்டு இருக்கிறார் திரைத்துறையின் தலைவன் விசாலு ஒன்னும் உதவமாட்டுறான்!!
@ChandraB-vq4qh
@ChandraB-vq4qh 21 күн бұрын
Star music paathuttu indha song paakka vandhean.
@jeevajee6862
@jeevajee6862 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭
@karthikarthikeyan6090
@karthikarthikeyan6090
மின்னல் போல் வந்தான், மக்கள் மனதை வென்றான், இது தான் வாழ்வின் விதி என உரைத்துவிட்டு சென்றான். தாங்கமுடியவில்லை ஒரு நட்சத்திர நடிகனாக வரவிருந்தவன்😢
@smilesiva6386
@smilesiva6386 Жыл бұрын
2023ல் இந்த பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர் உண்டா நண்பா .....இன்பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க
@pulisekar3901
@pulisekar3901 4 жыл бұрын
நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க பார்த்தாலும் ஒலிக்கும் இந்த பாட்டு எனக்கு அப்பவே இசையும், பாடல் வரிகளும் மனதில் பதிந்துவிட்டன
@praveenkumar-gb9rt
@praveenkumar-gb9rt 3 жыл бұрын
பாவம் சார் இவரு.. யாராவது உதவி பண்ணா நல்லா இருக்கும்.. நடிகர்களுக்கு தெரியப்படுத்துனா நல்லது 😌😞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@azadazad1121
@azadazad1121 3 жыл бұрын
இந்த நடிகர் நலம் பெற வேண்டுகிறேன் இறைவனிடம்...
@sslsgobi
@sslsgobi
படம் பார்க்கும் போது பாபு வரும் நேரம் பாபுவைத்தவிர வேறு ஏதும் கண்ணில் படவில்லை ..இருந்திருந்தால் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவனாய் வாழ்ந்து போயிருப்பான் ....குப்பத்தில் நம்மை வாழ வைத்தவன்
@user-vm1cj1no5b
@user-vm1cj1no5b 15 сағат бұрын
Madras kaali amma ❤
@arumugam8109
@arumugam8109 12 сағат бұрын
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🙋🙏
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 14 күн бұрын
அட நம்ம சபாபதி(சந்தானம்) மாமியாரு 🤣🤣🤣🤣🤣
@user-xm6xd5ev1z
@user-xm6xd5ev1z 14 күн бұрын
Nice
@vanithaganapathy2726
@vanithaganapathy2726 14 күн бұрын
2024 heart melting song
@johnrichard6249
@johnrichard6249 14 күн бұрын
9-ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி கட் அடித்து விட்டு 1990. ம் ஆண்டு நானும் என் நன்பன் K. சந்திர சேகர் பார்த்த படம்.
@Mayakannan-ds3vy
@Mayakannan-ds3vy 21 күн бұрын
எப்பவுமே.பாபு.அழகுதான்.சென்னை.பாசை.பேசுவுது.செம்ம.அழகு
@selvamani_official
@selvamani_official
21.06.2024. 12:06 am. Nilavin velichathil
@jambukeswarank572
@jambukeswarank572
இந்த பாடல் இசை யமைப்பு பாபு இவைகள் எல்லாம் சேர்ந்து நெஞ்சை உருக வைக்கிறது
@tamilarasi2306
@tamilarasi2306
❤❤💕💕 love this song.
Hey Raasathi Rosapoo Vaa Va
4:42
Tamil cinema
Рет қаралды 1,6 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН