No video

"லோஷன் ஒரு பக்கச்சார்பாக, viewersக்காகச் செய்தார் !" - யாழ். வைத்தியரின் வருத்தமும் விளக்கமும்

  Рет қаралды 53,911

ARV Loshan News

ARV Loshan News

Ай бұрын

#SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #ARVLoshan #ramanathanarchchuna
"லோஷன் ஒரு பக்கச்சார்பாக, viewersக்காகச் செய்தார் !"
யாழ். வைத்தியரின் வருத்தமும் விளக்கமும்
சுகாதார அமைச்சில் இன்று அர்ச்சுனா - update
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp....
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 356
@ARVLoshanNews
@ARVLoshanNews Ай бұрын
சாவகச்சேரி வைத்தியசாலை - அர்ச்சுனா விவகாரம் - அர்ச்சுனா மீதும் குற்றச்சாட்டுக்கள் - வைத்தியர் முரளி kzfaq.info/get/bejne/Y8qSjNOayNu2kY0.html
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
சாவகச்சேரி மருத்துவமனை எமதர்மனின் வீடு!! மாரடைப்பு என்று சாவகச்சேரிக்கு காலை 8 மணிக்கு மருத்துவமனையில் காத்திருந்த அப்பா காலை 10 மணிக்கு இரண்டாம் மாரடைப்பில் அதே மருத்துவமனையில் இறந்தார் அதன் பின் அப்பா இறந்து இரண்டு மணி நேரம் தாண்டி இறந்தவரை அழைக்கின்றார்.. அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதும் வெளிநாட்டு குடும்பம் ஏறி ஒரு இலட்சம் இலஞ்சம் கேட்டார் கொடுக்கவில்லை எனில் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு பொடியை அனுப்புவோம் என்று மிரட்டி இலஞ்சம் பெற்ற மருத்துவர்களுக்கு அருச்சுனா சிறந்தவன்..
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really true 💯 operacione Dr Archana thanaka porada illai eelai makkaluka thaan Poradukirar avar paavam avatin work??? tensión depresión Dr Archana makkal support kodukkanum
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 Ай бұрын
நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 Ай бұрын
தயவுசெய்து மேற்பட்ட கருத்துப்பதிவினை கவனத்தில் கொள்ளவும்
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 Ай бұрын
😮😮😮😮😮😂😂😂😂😂😂😂😂
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
@@vasanthakumarabirame1470 யாரிடம் சொல்லி என்ன நடவடிக்கை எடுக்க முடியும் இலங்கையில்??
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
பொதுமக்கள் கூறிய எல்லாமே உண்மை
@NISHEELAM
@NISHEELAM Ай бұрын
அண்ணா உங்கள் கருத்தில் 100% உன்மை அர்ச்சுணா வைத்தியரை தனது உன்மையான நேர்மையான பணியை செய்வதர்க்கு ஏன் வடக்கு வைத்தியர்கள் இடமளிக்கவில்லை மக்கள் கடவுளாக மதிக்கபடவேன்டிய வைத்தியர்கள் ஏன் இப்படியான செயர்ப்பாடுகளை செய்கிறார்கள் அர்ச்சுணா உண்மையான வைத்தியர் என்பதில் 100% உண்மை
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really Really true 💯
@MIRuban
@MIRuban Ай бұрын
நடுநிலமை என்பது கிடையாது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதே தார்மீக்கடமை ( ஊடகதரும்ம் )🤝👍🏾
@skynila2132
@skynila2132 Ай бұрын
😂😂..Enna oru karuthu ..Puthi jeevi
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Ай бұрын
உண்மை உண்மை பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக குரல் கொடுக்க வேண்டும் அதேவேளை இனிமேல் பாதிக்கப்பட போகின்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் தானே. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க இலகுவான வழிகள் இருக்கும்போது எல்லை மீறி போய் யாழ்ப்பாணத்தின் மருத்துவ சேவை கட்டமைப்பையே முடக்கினால் வைத்தியர்களுக்கு சம்பளம் கிடைக்காதா அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவார்களா?? சாவித்திரி மக்கள் பாதிக்கப்பட்டதை விட 100 மடங்கு பாதிக்கப்படப்போவது யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மக்களும் தான். எனவே எதிர்கால அனர்த்தத்தை தடுப்பதற்காகவும் தான் ஊடகங்கள் வேலை செய்ய வேண்டும்
@skynila2132
@skynila2132 Ай бұрын
@@karikaalankaliyukan4961 நடுநிலைமை என்பதை அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.. நீங்களுமா?...எந்த பக்கம் நியாயம் உண்டோ அந்த பக்கமே பேசுவது தான் அது
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Ай бұрын
@@skynila2132 உண்மை நண்பரே புரிந்தது ஆனால். இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கின்றன. சீர் செய்யக்கூடிய தவறுகள். ஊதி பிறப்பிக்க வேண்டிய பிரச்சினைகளே இல்லை . தனியே அரசியல் நோக்கத்திற்காக ஊதிப் பெருக்கி விடுபவர்கள் கூட அந்தப் பிரச்சினைகளுக்கு பின்னால் இருக்கும் எல்லா கைகளைப் பற்றியும் கதைக்க விரும்புகிறார்கள் இல்லை. அதை விடுவோம். இங்கு லோசனும் நீதியாக இரண்டு பக்கமும் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் சமூக ஊடகங்களுக்கு உள்ள இன்னொரு பொறுப்பு. பேரனர்த்தங்களை பேரழிவுகளை தடுப்பது, ஒரு சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகி போவதை தடுப்பது. அந்தப் பொறுப்பு உணர்வுகளுடன் செயற்படுவது தான் எனது பார்வையில் நடுநிலையாக படுகின்றது.
@elangologitharajah2296
@elangologitharajah2296 Ай бұрын
இதை எல்லோரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் குற்றமுள்ள நெஞ்சில் மட்டும் குறுகுறுக்கும் இது தமிழர் பழமொழி இது எல்லோருக்கும் பொருந்தும்
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@kuganthas4204
@kuganthas4204 Ай бұрын
Dr.அருச்சுனா சொன்னது ஒரு சில வைத்தியர்கள் என்று எல்லாவைத்தியரும் தவறுகள் செய்தார்கள் என்று சொல்ல வில்லை
@carfieldnirmalan1038
@carfieldnirmalan1038 Ай бұрын
Dr. செந்தூரன் இப்பதான் கோமா நிலையில் இருந்து எழுந்துள்ளார் போல் தெரிகிறது.😊
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really Really true 💯 avan mafiah sempu thukki
@manothambi623
@manothambi623 Ай бұрын
😂😂😂
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Ай бұрын
உங்களுக்கு அவர் தாமதமாக வந்துவிட்டார் என்றது பிரச்சனையா. தர்மத்தின் வாழ்வுதனை சூது கழுவும் மறுபடியும் தருமம் வெல்லும். என்ற தத்துவத்துக்கு இணங்க எப்பொழுதும் அநியாயமும் அக்கிரமும் பொய்யும் புரட்டும் தானே முதலில் வரும். சரி வருகிறது வந்து விட்டு போகட்டும் என்று சரியானவர்கள் பொறுத்துக் கொண்டு இருந்தார்கள். நிலமை கைக்கு மேலே போய் அறியாமையில் அளவுக்கதிகமாக கிளர்ந்து நிற்கும் பொதுமக்கள் யாழ்ப்பாண வைத்திய சேவையினை முற்றாக முடக்க வைத்து தாங்கள் அவஸ்தைப்பட போகிறார்கள் என்ற நல்ல நோக்கத்தில் இப்பொழுது ஆவது வாயைத் திறக்கிறார்கள்.
@annejoseph7306
@annejoseph7306 Ай бұрын
😂😂😂😂
@santhakumarsellaiah7901
@santhakumarsellaiah7901 Ай бұрын
100% true
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Ай бұрын
இவர் இப்ப வெளியில் வந்து நாடகம் போடுறார் நாங்கள் ஏமாருவதற்கு முட்டாள் இல்லை
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 Ай бұрын
😢😢😢😢😢
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
நீங்கள் யாழ்ப்பாணமோ அல்லது வடமாகாணமோ இல்லை!! அதனால் உங்களுக்கு கவலை இல்லை மாறாக மகிழ்ச்சி!! திருந்துங்கடா இனியாவது!! போலி பெயரில் கருத்தெழுதி யாருக்கு என்ன பயன்??
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Ай бұрын
🦮🦮
@soso7340
@soso7340 Ай бұрын
செந்துரன் வைத்தியர் நீங்கள் அனைவரும் உங்கள் வைத்திய வேலைகளை சரியாக மக்களுக்கு செய்துயிருந்தால் ஏன் மக்கள் அந்த அளவுக்கு போராட்டம் செய்யவேண்டும் மக்கள் அந்த சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களுக்கு எதிர்ராக ஏன் போராட்டம் செய்யவேண்டும் அவர்கள் மனதில் இருந்த ஆதங்கத்தைதானே வெளிகொண்டுவந்தார்கள்
@veeraThamila
@veeraThamila Ай бұрын
யாழ் மக்கள் எனி அவர்களுக்கு மரியாதை (ஐயா, சேர்) கொடுக்க மாட்டார்கள் என்ற ஆதங்கம் தான் 😂😂😂 வேறொன்றுமில்லை
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii Ай бұрын
டாக்டர் செந்ததூரன் நீங்கள் பேவது வேடிக்கையாக இருக்கின்றது நீங்கள் மக்களை ஏமாற்றலாம் கடவுளை ஏமாற்றமுடியாது இது அனைவருக்கும் வெளிச்சம் டாக்டர் அர்ச்சுனா வடிவத்தில் தேவதூதன் வந்திருக்கின்றார் இது சின்ன பிரம்படிதான் ஆனால் கடவுள் நேரடியாக வந்தால் சங்காரம்தான் நடக்கும் ஆகவே இனிமேலாவது எடுக்கின்ற சம்பளத்திற்கு கடமையை பொறுப்பு டனும் நேர்மை யாகவும் உண்மை யாகவும் செய்யுங்கள்
@jeruuthayanjeruuthayan6031
@jeruuthayanjeruuthayan6031 Ай бұрын
வைத்தியர் அவர்களேநீங்கள் வைத்தியர்களில் உள்ள காழ்ப்புணசர்சிஎன்று கூறுகிறீர்களே அப்போ நீங்கள் ஏதாவது தவறு செய்தீர்களா? உங்கள் விழக்கம் எமக்கு தெளிவில்லாமல்இருக்கிறது
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Ай бұрын
மருத்துவர் செந்தூரான் அவர்கள்,மருத்துவர்களினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியை கூறி ,மனம் வருந்துவதோடு ,பொதுமக்களின் போராட்டம் நியாயமானது என்று கூறுவது . அவரின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள். ஒரு சில மருத்துவர்கலால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே !!!உண்மை.
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
அவர்கள் எவருக்கும் அவர்கள் வீட்டுக்கு வரும்போது புரியும்! தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்! புரியும்!! வலிக்கும்!!!
@thedkannan2401
@thedkannan2401 Ай бұрын
மக்களுக்கு மாபியா வைத்திய கும்பல் துரோகம் செய்த படியினாலே வைத்தியர் அருச்சுனா சுட்டு காட்டினார் நீங்கள் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தவறில்லை ,வைத்தியர் செந்தூரன் சரியான பாதையில் செல்லுங்கள் ""
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Ай бұрын
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
@preman1992
@preman1992 Ай бұрын
விளக்கங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது மக்கள் பிரச்சனை கருத்தில்கொள்வதாக தெரியவில்லை
@user-ml2rn9tp7x
@user-ml2rn9tp7x Ай бұрын
நான் ஒரு முஸ்லிம்...உங்கள் செய்திகளுக்காக காத்திருப்பேன்.... நீங்கள் உண்மையான நேர்மையான மனிதன்.... குவைத் நாட்டில் வேலைகளுக்கு மத்தியில் ARV லோஷன் செய்திகளை பார்த்து வருகிறேன்
@jeyamanoharan4220
@jeyamanoharan4220 Ай бұрын
❤Jeya aAa4
@nspragash
@nspragash Ай бұрын
Naanum
@raafi01__shorts79
@raafi01__shorts79 Ай бұрын
😅😢🎉😂
@starthilagesh9386
@starthilagesh9386 Ай бұрын
❤😂🎉😢😢😢😢😢😢😢
@Siva_brothers
@Siva_brothers Ай бұрын
சாவகச்சேரி நிகழ்வு உண்மை
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@kalakamalini3246
@kalakamalini3246 Ай бұрын
செந்தூரன் கதைத்தது முக்கால் பங்கு பிழையானது.
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p Ай бұрын
Hon.Losan is very non bias and honest reporter & the journalist in Sri Lanka & the world thamil media. One only media, Thank you very much , From London.
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 29 күн бұрын
Mr loshan is going on right way don't worry be happy. Do well 🎉❤
@haransl
@haransl Ай бұрын
நாங்கள் மருத்துவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்தபோதிலும் கடந்த வருடம் எனது மகனை மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்த போது பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர் மற்றும் அவரது குழுவினராலும் சரியான முறையில் நோயை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அத்துடன் நாங்கள் கோரிக்கை முன்வைத்தும் ஏனைய நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்கு அந்த பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணரின் ஈகோ இடம் கொடுக்கவில்லை மறுதலையாக நமது குடும்பம் பல்வேறு வழிகளில் சந்தேகிக்கப்பட்டு இம்சிக்கும் நிலை உருவானது. மேலதிகமாக, ஒட்டுமொத்த எமது குடும்பத்தையும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள் அதிலும் அவர்களால் முடிவுக்கு வர முடியவில்லை. இறுதியாக நான்கு வார சிகிச்சையின் எது வித முடிவுகளை இன்றி டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவர்களின் நோய் நிர்ணய தாமதத்தினால் எனது மகனின் அங்கத்தில் குறைபாடு ஏற்பட்டது. பின்னர் வன்னிநிலப்பரப்பைச் சேர்ந்த திறமை வாய்ந்த வேறு ஒரு நிபுணர் ஒருவரினால் நோய் நிர்ணயம் சரியான முறையில் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பூரணமாக குணமாகி தற்போது எனது மகன் தனது அன்றாட கற்றல் நடவடிக்கைகளை சாதாரணமாக மேற்கொண்டு வருகின்றான். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள், நிபுணர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பெரும்பான்மையின மருத்துவ துறையில் உள்ளவர்களிடமிருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள எமது திறமைசாலிகளிடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் குறிப்பாக நோயாளிகளை சரியான முறையில் அணுகுதல், நோயை நிர்ணயம் செய்யும்போது பல்துறை சேர்ந்த நிபுணர்களின் ஆலோசனையை பெறுதல், சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்தல், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல், கிடைக்கக்கூடிய வளங்களின் உச்ச பயன்பாடு போன்றவை சிலவாகும். ஆனால் அவர்களின் superiority complex, Family commitment and bonding (Statistics indicate that most of them are preferring to find next station within Jaffna peninsula in the annual transfer list and well adapted template life style) மற்றும் பிற மொழிகளில் தகுந்த ஆற்றல் இல்லாமையும் அவர்களின் மருத்துவ துறை சார்ந்த தேடல்களை குறுகிய வட்டத்தில் கொண்டு வந்து அவர்களை இன்னும் பிற்படுத்திய மருத்துவ சமூகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட எதிர்கால மருத்துவத் துறை சார்ந்தோருக்கு தவறான முன்னுதாரணங்களாக இருக்கப் போகின்றார்கள்.
@dayahleneekidnapillai6509
@dayahleneekidnapillai6509 17 күн бұрын
Well said. Thanks
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Ай бұрын
அண்ணா நிதி இருந்தால் நீதி இருக்கு உண்மையை சொன்னால் சில மாபியாக்களுக்கு கோவம் வரும் மனநோய் என்பார்கள் நீங்க கவளை படாதிங்க நாங்க எப்போதும் உங்கள் பக்கம்
@senthilthirugnana1339
@senthilthirugnana1339 24 күн бұрын
அருமை லோஷன். நேர்மையான கண்ணோட்டம். எல்லோரும் போல ஜால்ரா அடிக்காமல், இரு பக்கமும் உள்ள விஷயங்களை நன்கு ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
@gowriepadmeswaran4954
@gowriepadmeswaran4954 Ай бұрын
I was in Sri Lanka for 6 months helping my sick brother and I have experienced all these problems with doctors. Those doctors whom I came across were all money minded. They had very little concern about patients
@RTA284
@RTA284 Ай бұрын
100% true, they were careless ending up with killing my mother
@NavukkarajanPeriyathamby
@NavukkarajanPeriyathamby Ай бұрын
இது 2007ம் ஆண்டிலும் புலம்பெயர் வைத்தியர்களை அவமதித்து அனுப்பிய campus மேதாவிகள். அழைத்து பொ..ள்.அவமானப்பட்டது பு.பெ.டாக்குத்தர்மார்.அவமானப்படுத்தியது campus ல் பட்டம் பெற்ற டாக்குத்தர்மார்.😮
@thiruchelvamtharmalingam8072
@thiruchelvamtharmalingam8072 Ай бұрын
சபாஷ் நல்ல புரிதலா விளக்கத்துக்கும், செய்திகளுக்கும் நன்றி.😊
@pravenakokulan5642
@pravenakokulan5642 Ай бұрын
அண்ணா நாங்கள் அர்ச்சனா ராமனாதனுக்கு ஆதரவாக இருப்போம்.
@swissnathar1082
@swissnathar1082 Ай бұрын
நேற்று ஊடகம் ஊடாக சில வைத்தியர்களுக்கு அவர்களுடைய தரப்பு ஞாயங்களை பேசுவதற்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்தார்கள் அதிலே ஒரு வைத்தியர் மாத்திரம் எடுத்தார் கேள்வி கேட்கும் போது பேசியிருக்கலாம் ஆனால் அழைப்பு துண்டித்துவிட்டார்
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@kanistan7318
@kanistan7318 Ай бұрын
அவர பற்றி கதைச்சி நீங்க பிரபல்யம் ஆகுறிங்களாம் சிரிப்பு வருது
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Ай бұрын
வணக்கம் லோஷன் அண்ணா❤ என்ன செய்திகளை பார்த்தாலும் அண்ணான்ட செய்தித்தளம் பார்த்து தான் நாங்கள் அந்த செய்தியை உண்மையா இல்லை இது ஒருபக்கம் சார்ந்த செய்தியா என்று முடிவு செய்வம் ஏன் என்றால் லோஷன் அண்ணா என்றால் உண்மை அது இன்றல்ல நேற்றல்ல கிட்ட தட்ட 20 வருஷங்களுக்கு மேல் இன்றும் சமுக வலைத்தளங்களில் எவ்வளவோ செய்திகளைப்பார்த்தும் உங்கள் தளத்தை பார்த்தால் தான் அது திருப்தி.அதனால் இந்த புரட்சியிலும் என்ன உண்மை தன்மை என்பதை உங்கள் தளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அண்ணா என்றும் நீங்கள் உண்மையின் பக்கம் என்பது எங்களுக்கு தெரியும்.நிற்க Dr அர்ச்சுனா இராமநாதன் குற்ற சாட்டுக்கள் வைத்தாலும் மக்களின் இந்த கோபத்திற்கு காரண‌ம் Dr அர்ச்சனா சொன்னதற்காக இருந்தாலும் காலம் காலமாக எங்கள் மனதில் இருக்கும் கோபம் தான் இன்று இவ்வளவு புரட்சி. அதில் உண்மை இல்லாமல் இல்லை அண்ணா will see சட்டம் தன் கடமையை செய்யுமா இல்லை காலம் காலமாக நடப்பது போல புதைக்கப்படுமா என்று....
@kiruselva8357
@kiruselva8357 Ай бұрын
உண்மையும் நேர்மையுமான செய்திகள் நன்றி வணக்கம் அண்ணா 🙏
@user-ck7og8zc3g
@user-ck7og8zc3g Ай бұрын
இலங்கையில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரவேண்டும் அரசமருத்துவர்கள் மருத்துகடையோ (Pharmacy )அல்லது தங்களுக்கான வைத்தியசாலையோ (privat Hospital ) வைத்திருக்ககூடாது. என்று அரசாங்க வைத்திய சாலையில் வேலைசெய்யும் மருத்துவர்கள் பொது மருத்துவமனைகளில்தான் கூடிய நேரம் வேலைசெய்ய விரும்பினால் செய்யவேண்டும் அதற்கான ஊதியத்தை அரசே வழங்குமென சட்டம் கொண்டு வந்தால்தான் மருத்துவர்கள் திருந்துவார்கள்..
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os Ай бұрын
👍🔥👌🙋‍♂️
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
ஏற்கனவே இருக்கும் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர் மருத்துவ மாபியாக்கள் , புது சட்டம் வந்து என்ன பலன்?? மருத்துவர்களே மருத்துவ விடுமுறையில் ஊர் சுத்தி திரிந்தால் புது சட்டத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..
@dineshthangarasa118
@dineshthangarasa118 Ай бұрын
ஓஓஓ பாக்க தெரியுது உங்க விசுவாசம் எங்க இருந்திங்க ஒருகிழமை பிழான் போட்டு இப்ப வந்து கதக்கிரிங்க
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
அண்ணா நீங்கள் தடம் புரள வேண்டாம். மக்களின் வரிப்பணத்தில் கோடிகளை செலவு செய்து அரசு இவர்களை வைத்தியர்களாக்குகிறது ஒரு குறிக்கப்பட்ட காலமாவது சேவை மனப் பான்மையுடன் மக்களுக்கு சேவை செய்தாலென்ன? அதன் பின் தனியார் வைத்தியசாலைக்கு போவதோ வெளிநாட்டுக்கு போவதோ அவர்களின் விருப்பம் ஆனால்,அரசு வைத்தியசாலை என்பது ஏழைகளுக்கான இடம் அங்கு இவர்களின் பண வெறிக்கு அவர்களை பலியாக்கலாமா? குற்றம் சுமத்தப்பட்டால் தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றம் சொன்னவரை அதனை செய்திகளாக மக்களிடம் கொண்டு செல்பவரை குற்றம் சொல்லக் கூடாது. யாழில் KZfaqrs பலரினது பதிவுகளிலும் மக்களின் கருத்துக்கள் வந்துள்ளது. எல்லோரும் அரசு வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களை குற்றம் சொல்கிறார்களே அப்படியாயின் அவர்கள் எல்லோரும் பொய் சொல்கிறார்களா???
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p Ай бұрын
100% உண்மையான, 😂நேர்மையா , அதி மதிப்புக்குரிய லோசன் அவர்கள்.
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p Ай бұрын
செய்திகள் மிகவும் சிறப்பு.
@vira4327
@vira4327 Ай бұрын
​@@user-ws5vd1sv2pஇவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Ай бұрын
ஏன் அர்ச்சுனாவை வெளியேற்றுவதுல் குறியீகள் இருந்தாரகள அதற்கு பதில் தரச்சொல்லுங்க மயூரனை???
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really true 💯 💯
@kanistan7318
@kanistan7318 Ай бұрын
Dr.archuna உங்களை பற்றி அறியாதவர் அவர் உங்கள் மேல் வைக்கும் விமர்சனத்தை பார்க்க சிரிப்பாக உள்ளது
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@vira4327
@vira4327 Ай бұрын
உங்களுக்கு லோசனை பற்றி என்ன தெரியும்?
@neweara117
@neweara117 Ай бұрын
செந்தூரனுக்கு இப்பதான் வலிக்குது இதற்கு முன்னர் சந்தோசமாக கிளினிக் பணத்திலே வாழ்ந்தவனுக்கு இப்ப சரியா வலிக்குது இதற்கு முதல் உங்களுடைய அலட்சியத்தினால் வைத்தியசாலைகளிலே சாகடிக்கப்பட்ட நோயாளிகளையும் அவர்களால் துன்பப்படுகின்ற ஒவ்வொரு உறவுகளின் கண்ணீரும் உங்களுக்கு தெரியவில்லையா செந்தூரன் நீ கால் புணர்ச்சி என்று கதைக்கிறாய் அதற்கு சரியான சொல் தெரியுமாடா உனக்கு பயமாக இருக்கிறதா இன்றைக்கு இவ்வளவு மக்களும் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள் என்று சொல்லிச் சொன்னால் அவர்கள் வைத்தியர்களாலே அலட்சியதினாலே இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு காசு இல்லாமல் வீடுகளிலேயே கனவே செத்துக் கொண்டிருக்கிறார்கள் சரியான ட்ரீட்மெண்ட் செய்ய முடியாமல் இப்ப உனக்கு வலிக்கிறதாடா இனிதான் இப்பதான் ஆரம்பிச்சிருக்கு இதிலிருந்து தப்பவே முடியாது மக்களுடைய கண்ணீர் உங்கள சும்மா விடாது டா
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Ай бұрын
ஒரு வைத்தியரின் செயற்பாடுகளை வைத்தே வெள்ளை கறுப்பு என்பதை தீர்மானிக்கலாம் வைத்தியரின் நிறத்தை வைத்து Doctor பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம்.நீங்கள் கடவுளாக மதிக்கப்படுகின்றவர்கள்😢😢😢
@thuraisingampiratheep1282
@thuraisingampiratheep1282 Ай бұрын
@kathirpirathas2359
@kathirpirathas2359 Ай бұрын
உண்மைதன்மை உள்ள செய்தித்தளம் arv loshan news❤❤❤.
@vijivijay9313
@vijivijay9313 Ай бұрын
ஒரு நாளைக்கு 10 live எண்டு சிரித்தீர்களே ? இன்று தன்னிலை விளக்கம் சொல்ல 1hr. (ஒரு குற்ற சாட்டுக்கு. ). அந்த மனிதனுக்கு எத்தனை பக்க பிரஷர். " மக்கள் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்கள் " என்ற போதே இடறியது.
@komathaskomathas2999
@komathaskomathas2999 Ай бұрын
என்னதான் நடந்தாலும் மாறவேண்டும்.
@kanistan7318
@kanistan7318 Ай бұрын
அண்ணா உங்கள் கருத்தில் பிழை இல்லை அவர்கள் ஆர்வ கோளாறுகள் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்
@nathangowri9927
@nathangowri9927 Ай бұрын
அர்ச்சுனா போன்ற வைத்தியர்கள் இன்னும் தோன்ற வேண்டும். ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள். மருத்துவம் கற்கும் மாணவ மணிகளுக்கு படிப்பை மட்டுமல்ல நல்ல விஷயங்களையும் கற்பிக்க வேண்டும்.நல்ல வைத்தியர்களும் இருக்கிறார்கள்.லோஷன் உணர்ச்சிவயப்பட்டால் எல்லோருக்கும் பேச்சு வேகமாக வரும்
@mohanarasanthurairasa6136
@mohanarasanthurairasa6136 Ай бұрын
பிரச்சனை என்னவாக இருந்தாலும் இவர்கள் ஏன் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்கள்
@hardrock5052
@hardrock5052 Ай бұрын
Bad activity
@j.l.b.0014
@j.l.b.0014 23 күн бұрын
மெடிக்கல் நாங்க எல்லாம் பார்க்கிறோம்
@sivamathansubramaniam7269
@sivamathansubramaniam7269 28 күн бұрын
Super
@KaanthanKirijan
@KaanthanKirijan Ай бұрын
செந்தூரன் சொம்பு தூக்குறார், அவர் பேசாமல் மூடிட்டு இருப்பது நல்லது, useless
@commonman4235
@commonman4235 Ай бұрын
தொப்பி அளவென்றால் தாராளமாக அணிந்துகொள்ளலாம்
@Aadhil-xr8if
@Aadhil-xr8if Ай бұрын
❤❤😊 excellent
@simthalayasingam7928
@simthalayasingam7928 Ай бұрын
அர்ஜுனா எல்லா Docteur மிதும் குற்றம் சொல்ல வில்லை அந்த 25 Docteur மீது தான் குற்றம் சொல்கின்றன ரன். 😮😮😮
@komathaskomathas2999
@komathaskomathas2999 Ай бұрын
உண்மை வெளிவரும்போது அது தொடர்பானஎல்லாம்தான் வரும்.
@georgenesaraj6848
@georgenesaraj6848 Ай бұрын
ARV Loshan and Chandru are the only Utubers who are genuine reports
@thayakaran7540
@thayakaran7540 Ай бұрын
இவ்வளவு நாளும் dr அர்ச்சுணா இப்போ சொன்ன விடையங்களை மறைத்த மாபியாக்களுக்கு நீங்களும் துணை போறதை நினைத்து கவலை படுறம்.😢
@Lakkuish
@Lakkuish Ай бұрын
Sorry I am working in a health care sector here in The US. Dr.Senthuran's explanation can't buy try to comfort some high rank officers. Peoples not against the doctors they against only the bad apples. so why don't you guys file this case to the special commission by the Ministry of Health and clear out the rotten tomatoes. period.
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Ай бұрын
வருகின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் வாக்களிக்காமல் விட வேண்டும் என்று சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் அவர்கள் தற்பொழுது இருக்கும் அரசாங்கத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள்
@user-rh5wb2gi9b
@user-rh5wb2gi9b Ай бұрын
ஐயா நீங்கள் கடவுளாக இருக்கிறீர்கள் சாவகச்சேரி சுற்றி எத்தனை கிராமங்கள் எத்தனை கர்ப்பிணிமார்கள்,எத்தனை வயசு போன அய்யா அம்மாக்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய உயிர் பாதுகாப்பு உங்களுடைய கையில் இருக்கிறது அத்தோடு ஏ 9 வீதியில் நாளாந்தம் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த சூழ்நிலையில் எல்லா வசதியும் இருந்தும் 25 வைத்தியர்கள் இருந்தும் அவசர பிரிவு அறை மூடி இருக்கிறது பிரசவ அறை மூடி இருக்கிறது நீங்கள் தமிழர்களாய் இருந்து தமிழ் கிராமங்களுக்கு உங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் அதை விட்டுப் யாழ்ப்பாண அருகாமையில் தான் வேலை செய்வோம் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரு சில வைத்தியர்கள் இந்த நிலை மாற வேண்டும்
@powerpaplueatertainment2823
@powerpaplueatertainment2823 Ай бұрын
Archchuna great
@Megawwelan
@Megawwelan Ай бұрын
ஊடகத்துறையில் ஒரு பக்கமாக செயற்பட்டதனாலேயே லோஷன் அண்ணா உச்சம் தொட்டவர்.
@gowriepadmeswaran4954
@gowriepadmeswaran4954 Ай бұрын
It’s not the number more important is your dedication to each and every patient you handle
@gowriepadmeswaran4954
@gowriepadmeswaran4954 Ай бұрын
Keep it up Loshan
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Ай бұрын
LOSHAN , DOCTOR ARUJUNAA . RAMANATHAN ENDU SOLLUNKA ..... DR , R . ARUJUNAA ❤🙏🏻❤ ... GOOD MAN , GOD MAN .......
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@helmutpaul8757
@helmutpaul8757 Ай бұрын
Thanks 🙏🏼
@rl5914
@rl5914 Ай бұрын
Thank you 🙏🏻
@kkv2299
@kkv2299 Ай бұрын
மருத்துவர் செந்தூரன் தங்கள் பக்கம் தவறிருப்பதை ஏற்றுக்கொண்டார். Dot
@alexregan7070
@alexregan7070 Ай бұрын
Dr.அர்ச்சுனா இந்த பிரட்ச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு முன்பே பல வருடங்களாக சாவகச்சேரி மக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் மருத்துவமனையில் நடப்பதை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. Dr.செந்தூரன் என்றால் என்ன?? “You get pay to serve people” யாருக்கு வக்காளத்து வேண்டுவதற்கு இந்த கானொளி அதுக்குள்ள நக்கல் கதை வேற. சாவகச்சேரி மக்கள் தமது சொந்த காணியை மருத்துவமனைக்கு donate பண்ணி இருக்கின்றார்கள், You guys are very cheaters.
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 11 күн бұрын
தம்பி செந்துரன் தன்னை தானே திருத்திக் கொண்டால் உலகம் தானே திருந்தும்
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 Ай бұрын
சாவகச்சேரி வைத்தியசாலையில் சாவுக்கு கச்சேரி நடத்தியிருக்கிறார்கள்.
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 24 күн бұрын
உண்மையாகவே நீங்கள் நடுநிலையானவர். அதற்கு வாழ்த்துக்கள்.செந்தூரன் ஒரு நடிகன்.
@ladchumythanam7636
@ladchumythanam7636 Ай бұрын
senthuran உங்கள் விழக்க திற்கு நன்றி நேர்மையாக உங்கள் தொழில்லை செய்யவும் வாழ்த்துக்கள் 🙏
@20anojan
@20anojan Ай бұрын
Dontworry Loshan. Time will give answer. Thanks for your updates.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
அண்ணை 🙏 👍🤗😍
@cssumathy2564
@cssumathy2564 Ай бұрын
Thank you. GBU
@paramraja9289
@paramraja9289 Ай бұрын
Thank you so much very good information video all the best brother 👍
@user-oi4hk1rq8h
@user-oi4hk1rq8h Ай бұрын
Your great anna.. stay safe and God bless you ❤
@kunam230
@kunam230 Ай бұрын
Dr.செந்தூரன் அவர்கள் வைத்தியர்களின் பிழைகளை சமாளிக்கும் வேலையை இதில் செய்திருக்கிறார் சில பிழைக ஒத்துக்கொண்டர் அதை பெருதுபடுத்தவில்லை.
@mahanpaul2730
@mahanpaul2730 Ай бұрын
we stand by Dr.Aruchuna . he tries to change the bad and corrupted system in Sri Lanka in all fields. Dr. Chenthuran does not try to blame Dr.Aruchuna,. your e.g., black and white faces; this is a terrible statement.--------- think of it. I believe that all doctors are not bad. there are very good doctors.
@mangamotion
@mangamotion Ай бұрын
Since he has followed medical administrstion course he should have followed the actual procedures to take his action without damaging and mentioning the names of other doctors.
@JayaLourdes-fv6by
@JayaLourdes-fv6by Ай бұрын
செந்தூரனைப்போல இன்னும் இரண்டு மரூத்தூ. வர்கள் இருந்தால் போதும தமிழினம் செத்துப்போகும் !
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 Ай бұрын
நீங்கள் நேர்மையான நடு நிலமையான செய்தியாளர்
@jeyheart4664
@jeyheart4664 Ай бұрын
💯 true no doubt about that
@NavukkarajanPeriyathamby
@NavukkarajanPeriyathamby Ай бұрын
நாம் லோசன் உம்மை தனிப்பட்ட விதத்தில் எதிர்க்கவில்லை உங்கள் கருத்து பொதுமக்களுக்கு எதிராக உள்ளது என்று உணர்ந்தினால் விமர்சனம் செய்தோம். 😢😢தவறு என்றால் மண்ணிகவும்.😂
@selvakumarAananthan
@selvakumarAananthan Ай бұрын
லோஷன் அண்ணா நான் உங்களுடைய செய்திகளை நீண்ட நாட்களாக அவதானித்து வருகிறேன் .உண்மை என்று தெரிந்த பின்னர் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக சொல்லக் கூடிய ஒரு சில ஊடக அறம் மிக்கவர்களில் நீங்களும் ஒருவர் .அர்ச்சனா கூறிய ஒரு சில விடயங்கள் உண்மையாக இருந்தாலும் பல தனி நபர்கள் குறித்து அவர் தெரிவித்துள்ள விடயங்கள் முழுக்க முழுக்க பொய்யானதும் காழ்ப்புணர்ச்சி கொண்டதும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .விரைவில் பலரும் வழக்கு தொடுக்கும் போது அர்ச்சனாவின் பொய்கள் அம்பலமாகும் ஆனால் வெறுமனே உசுப்பேற்ற பட்ட மக்கள் மந்தைகளை போல இன்னமும் நம்பிக்கொண்டு சிறுபிள்ளை தனமாக இதில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் .அர்ச்சனாவின் வெருட்டுக்களும் ,உருட்டுக்களும் அவர் யார் என்பதை காட்டுகிறது .உங்கள் உண்மையான ஊடகப்பணி தொடரட்டும்
@Esaipriyan
@Esaipriyan Ай бұрын
Hi ARVL, could you please omit your black & white parliament scene introduction clip which is very loud, blurred and very stressful ? Please start with the colour ARV news introduction page if possible omitting the black & white first minute. Many thanks.
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os Ай бұрын
Dr செந்தூரன் யாழ்ப்பாண மக்களை முட்டாள்கள் ஆக சித்தரிக்கிறார்..(.அழகுக்கு மக்கள் மயங்குகிறார்கள் என்று😡.... ) செந்தூரன் உங்களுடைய வார்த்தை யாழங்களே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை யாழ்ப்பாண மக்களுக்கு விளங்க வைத்துவிடும்......
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Ай бұрын
பொதுமக்கள் நலமே நன்று
@dbjde
@dbjde Ай бұрын
Arv Loshan sir ❤ Dr Arjuna nalawar kettawarukku appal Dr makkalukku oru weleeppunarwu saithirukirar awarukku Salute ❤ Loshan sir ungal seawai thodarattum❤ makkalukku thayrium elangai oru uulal nadu(digital uham)
@suvaskerm.3890
@suvaskerm.3890 Ай бұрын
எனக்கு முழுசாக கேட்க இன்னும் ஏதாவது செல்லணும் போல இருக்கு.... சரி ஐயா செந்தூரன் கடந்த 5வருடத்தில் சம்பந்த பட்ட வைத்திய சாலையில் நீங்கள் செய்த சேவைகள் மக்களுக்காக அவ்வளவு வசதி வாய்ப்பு இருந்த என்றால் உச்சபட்ச சேவைகள் உங்களால் பட்டியல் இட முடியுமா???? அப்படி முடிந்தால் உங்களுக்கு என்று நீங்கள் செய்தது record இருக்கும் தானே மிக முக்கியமான பணியை பட்டியல் படுத்தி காட்டுங்கள் பாப்போம். நோயாளிகளின் பெயர்களுடன்...
@suvaskerm.3890
@suvaskerm.3890 Ай бұрын
உண்மையை சொல்ல போனால் என்றும் அது கசக்கும் டாக்டர் ஐயா.. நீங்க பேசிய பேச்சை தனிமையிலே இருந்து கேட்டு பாருங்கோ அப்போ புரியும்... ஒன்று மட்டும் உண்மை நீங்க smart ahh பேசுறன் என்று உங்க வாயால் எல்லாத்தையும் விட்டு போறீங்க..... சொல்ல கூடாது இந்த வார்த்தை இருந்தும் சொல்றன்.. ஒரு குருதி பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிய ஆட்கள் தானே.. இப்போ இப்படி தொப்பிபிரட்டுறிங்க.... நான் அர்ஜுனாவுக்கு யாரும் இல்லை... ஆனால் முழு பூசணிக்காய் யை இனியும் மறைக்க முடியாது... நீங்க இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை.. Smart ahh பேசுறன் என்று நீங்களே எல்லாம் சொல்லிடுவீங்க போல் இருக்கு..... கத்தரிக்காய் முத்தினா வரத்தானே வேணும். வரும் வரும் பார்த்துகிட்டு தான் இருக்கிறோம்....வெளில போய் பாருங்க... மக்கள் படும் பாட்டை....மருத்துவர் அவர்களே.... உங்களுக்கு தெரியுமா.. நம் நாடு வறுமையில் பின்தங்கிய நாடு. அதுக்கும் ஒருசில அரசியல் மட்டும் தான் காரணம் but..உலகத்தில் விரல் விட்டு என்ன கூடிய நாடுகள் மட்டும் தான். கல்வி, மருத்துவம் இலவசம்... இதில் நம் நாடும் இருக்கு... ஆனால்.. எங்க இலவசம்.. நடக்கிறது?? 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️
@shajini4403
@shajini4403 28 күн бұрын
Sorry Senthuran , it is not because white and sunglasses. One of your supporting Doctor was a fan for Oviya from bigboss. Ask that person what is the reason for celebrating Oviya. That is the same reason People supported Archuna. People are clever to identify genuine mind. Senthuran is from my area ( Karaveddy) . I’m bit proud to voice out against Archuna . But you failed to see real reason as a competitor from same occupation and failed to accept your seniors mistakes . We never blamed everyone. Still I celebrate honest people and we r with out them.
@thavaraj9818
@thavaraj9818 Ай бұрын
சத்தியமூர்த்தி நேர்மையுள்ளமனிதர் எண்டு சொன்னா கபிற்றல் ல எதற்காக பேசாமல் போனை கட்பண்ணினார்
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
You are write 100%write
@elangologitharajah2296
@elangologitharajah2296 Ай бұрын
This is the truth that Tamil people should be ruled by Tamil people
@manishadesilva4855
@manishadesilva4855 Ай бұрын
Then you will have to go to India and leave Sri Lanka in peace
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 15 күн бұрын
உண்மை உரக்கச் சொன்னவன் நடுரோட்டில் மாஃபியா க்கள் நடு வீட்டில் இது ஜனநாயக செயலா😢😂😮
@kanish81
@kanish81 Ай бұрын
your statistics only for the record, if a patient die, which is included as a patient get treatment. the one of the allegations is the patient are not satisfied and the patient dose not know for what...
@strongasagirl4434
@strongasagirl4434 Ай бұрын
Loshan was neutral. He didn’t support Dr. Achuna or the Opposite parties. But Chandru did was wrong.
@vimosananahiladas7080
@vimosananahiladas7080 Ай бұрын
1 hr, who will watch for 1hr. Try to shorten ur videos to 10 mints. BBC news itself 5 mints only.
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 Ай бұрын
Loshan is a genuine provisional media person . I only watch his report to get the correct report. Dr. Senthuran almost accepted all of the allegations of Dr. Arcuunan. He and Dr. Senthuran should mind their words in public . Thank you Loshan . If possible get an interview with Dr. Sathiyamoorthy and Dr. Katheeswaran.
@thavaraj9818
@thavaraj9818 Ай бұрын
உண்மை வெழியே வந்தா யாருக்கு பிரச்சனையோ அவர்கள் எல்லாம் இப்படிதான் புலம்புவார்கள்
@jesonsuman
@jesonsuman Ай бұрын
அண்ணா உங்களைப் பற்றி கதைப்பதற்கு அவர்கள் யோக்கியவான்களாக இருந்தால் அவர்கள் கதைக்கட்டும். நீங்கள் எதற்கு பயப்பட வேண்டாம் நீங்கள் சமூகத்துக்கு நல்ல ஆரோக்கியமான தெளிவான கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள் அதனால் உங்களுக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள் நீங்கள் 2002 ஆம் ஆண்டு எங்களுடைய தலைவருடைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள் அதேபோன்று எங்களுடைய தலைவருடைய பிறந்தநாளுக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்தீர்கள் எனவே உங்களுடைய பணி தொடரட்டும் நீங்கள் வந்து பக்க சார்பற்ற ஒரு மனிதனாக இருப்பது எனக்கு சந்தோசம்
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@luxmikathiresu1613
@luxmikathiresu1613 Ай бұрын
👍👍👍
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 Ай бұрын
லோஷன் நீங்கள் பேசியது மிகவும் சரியானது,செந்தூரன் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அவன் மாபியாக்களின் கையாள்.
@vira4327
@vira4327 Ай бұрын
இவருக்கு அருச்சுனாவுடன் தனிப்பட்ட பெண் பிரச்சனை உள்ளது
@subasmathu6560
@subasmathu6560 Ай бұрын
You support only mapiya side we conform already
@manivannenkanagasuntheram1762
@manivannenkanagasuntheram1762 Ай бұрын
How far you are fit to comment others?
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 60 М.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН