லால்குடி டு பென்டகன்...! தமிழரை தேடி வந்த அமெரிக்க ராணுவம்...

  Рет қаралды 413,290

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
லால்குடி டு பென்டகன்...! தமிழரை தேடி வந்த அமெரிக்க ராணுவம்...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 935
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.நம்ம நாட்ல அப்ளிகேஷன் போட்டாலும் கிடைக்காது.
@DG-183
@DG-183 3 жыл бұрын
TNPC ல ஈவேரா கருணாநிதி சில ஜாதி படம் பற்றி, தெரிந்திருக்கணுமே. இவர் அக்ராஹாரதில் பிறந்து அந்த கருமத்தை படித்து பாஸ் பண்ணுவாரா?
@karthikeyanramasamy9457
@karthikeyanramasamy9457 3 жыл бұрын
Kedaikathu nu illa, nengalam kuduka matenga
@KARTHIK-ko2bz
@KARTHIK-ko2bz 3 жыл бұрын
Noo bro interview attan pannalum kedikkathu
@prankstar_dinesh
@prankstar_dinesh 3 жыл бұрын
😁😁
@krishnakk3315
@krishnakk3315 3 жыл бұрын
Nee pathiya periya puluthi maari pesatha
@chandrumadurai709
@chandrumadurai709 3 жыл бұрын
இங்க இருக்கும்போது பார்பணன்னு திட்ட வேண்டியது அவனே வெளிநாட்டுல போயி சாதிச்சுட்டா தமிழன்னு பீத்த வேண்டியது...😂😂😂
@murugeshanthevar5612
@murugeshanthevar5612 3 жыл бұрын
சூப்பர்
@Prabus1998
@Prabus1998 3 жыл бұрын
Sema comment
@AT-qr9ll
@AT-qr9ll 3 жыл бұрын
Well said 👏
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
சரியான செருப்படி பதில் சூப்பர் நண்பரே
@tamilinakuval5223
@tamilinakuval5223 3 жыл бұрын
இங்க இருந்திருந்தா அவருக்கு பார்பன புத்தி வந்திருக்கும் நல்லவேல வெளி நாட்டுக்கு போய்டாரு🤓
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
நம் திறமையை வளர்த்துக்கொண்டே இருப்போம் என்றோ ஒருநாள் அதற்கான அங்கீகாரம் நாம் தேடி செல்லா விட்டாலும் எம்மைத் தேடி வரும்...
@Rk-xv6zv
@Rk-xv6zv 3 жыл бұрын
Definitely
@nissenrao4940
@nissenrao4940 3 жыл бұрын
எம் தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்து விட்டார். ரொம்ப சந்தோஷமா இருக்கு🙏🙏🙏💗💕🇮🇳
@sufyanmohammed4926
@sufyanmohammed4926 3 жыл бұрын
Sino yoshitama moviya kairo
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
Brahmin person
@sahulmeeran8861
@sahulmeeran8861 3 жыл бұрын
உலகமெங்கும் தமிழன். வாழ்க வளமுடன், மலர்க வலிமையுடன் 💕
@nandakumarragavasamy
@nandakumarragavasamy 3 жыл бұрын
Raju Ayyar
@k.s.s.4229
@k.s.s.4229 3 жыл бұрын
You are correct. But in Tamilnadu people always abuse brahmins.
@sanjeevan1818
@sanjeevan1818 3 жыл бұрын
@@k.s.s.4229 That’s your perception... not all .. few people called “ DMK” are the once who are idiots and ill treat Brahmins.bcz then only they get votes from Muslims and Christians..
@amarinnelson
@amarinnelson 3 жыл бұрын
@@k.s.s.4229 not like that, I am a Christian, I have many brahmin friends, we are in good connection from childhood. Only some people in politics using caste, religion and community. Only indian and state politics is dividing us.
@udumalaivlogs5486
@udumalaivlogs5486 3 жыл бұрын
அவர் பிரமிணர் தமிழர் இல்லை..
@gr6149
@gr6149 3 жыл бұрын
தமிழனின் 🕴️🎓பெருமை💪💪 உலகமெங்கும் தை🤝 பொங்கலைப் போல் பொங்கட்டும்💐💐💐🙏🙏🇮🇳🙏🙏
@user-zf6sp8ig5w
@user-zf6sp8ig5w 3 жыл бұрын
ஐயர் என்று சொல்கிறோம் ஜாதி உயர்ந்த ஜாதியாக இருக்கலாம் ஆனால் பொருளாதார ரீதியில் கிட்டத்திட்ட 80% அதிகமானோர் பொருளாதார ரீதியில் பின்தங்கி தான் உள்ளனர்
@lmsrajsundar6118
@lmsrajsundar6118 3 жыл бұрын
Unmai private companil niraiya uyair adhigarigal evergalthan
@tmatamil3539
@tmatamil3539 3 жыл бұрын
லால் குடி கருப்பையா காந்தி போல் இவர் லால்குடி ராஜூ 😂🤣
@santhoshillbca9942
@santhoshillbca9942 3 жыл бұрын
Adhu unmaiyana lalgudi illa bro.. Adhu summa movie kaga edutthadhu .. Idhan unmaiyana lalgudi
@murali12121
@murali12121 3 жыл бұрын
உங்களால் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🙏👍👌
@santhoshillbca9942
@santhoshillbca9942 3 жыл бұрын
மணக்காளில் பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன்.. அதிலும் அவரது பக்கத்து தெருவில் பிறந்ததற்கு 😍😍😇😇
@priyaanantharaman6656
@priyaanantharaman6656 3 жыл бұрын
My native also
@santhoshillbca9942
@santhoshillbca9942 3 жыл бұрын
@@priyaanantharaman6656 neenga engadhan Street sister..
@arjunkumar.k9287
@arjunkumar.k9287 3 жыл бұрын
Pakkathu oor (kattur )enbathil perumai padukiren ...
@BusinessPannalam
@BusinessPannalam 3 жыл бұрын
wow !!
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 3 жыл бұрын
அமெரிக்காவில் பார்ப்பனீயம் அதிகரித்துவிட்டது என்று, சோத்துமணி, சுடலையார், சூப்பியவர், ஆகியோர் அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்த அமெரிக்கா பயணம்
@howtomake01
@howtomake01 3 жыл бұрын
வாழ்த்துக்கள்💐
@bigdata-943
@bigdata-943 3 жыл бұрын
(In youtube promotion) if u r bad I'm your dad😆
@natchimuthuns870
@natchimuthuns870 3 жыл бұрын
Please Ella edathulayu comment pannathinga Ellathuku oru limit tha
@nammaoorujallikattu8313
@nammaoorujallikattu8313 3 жыл бұрын
Proud to be an tamilan
@cooldharan
@cooldharan 3 жыл бұрын
போய் லஞ்சம் ஊழல் இல்லாம நாட்ட மாற்ற முயற்சியுங்கள். அப்புறமா இத சொல்லுங்க 🙄🙄
@iman__4640
@iman__4640 3 жыл бұрын
Adha awan sollanum nee ille
@_naper_snape_389
@_naper_snape_389 3 жыл бұрын
Proud to be an American bro,america wants knowledge India wants money
@nammaoorujallikattu8313
@nammaoorujallikattu8313 3 жыл бұрын
@@_naper_snape_389 Americans don't have creek knowledge. So they purchase from Indian
@_naper_snape_389
@_naper_snape_389 3 жыл бұрын
@@nammaoorujallikattu8313 that is shame to india ,india don't have capability to store their knowledge ,
@kumaresh.R4952
@kumaresh.R4952 3 жыл бұрын
இன்னும் இங்க ஒருத்தன் நாடக காதல் கம்பனி வெச்சு நடத்தி கொண்டிருக்கிறான்...😀😀😀😀
@prasanthgovindaraj5531
@prasanthgovindaraj5531 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ......proud be a தமிழ் மற்றும் திருச்சிராப்பள்ளி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@villageagrikrishna386
@villageagrikrishna386 3 жыл бұрын
வீட்டின் நீலைமை தேவை இல்லை திறமை மட்டும் தான் பதவிக்கும் வழி
@kavya12
@kavya12 3 жыл бұрын
Super sir.. Super sir.. 👏 Ithula namma paarata vendiya vishayam ethu na.. Avuru apply pannama ponathu... . 👏
@chandranthavasi2243
@chandranthavasi2243 3 жыл бұрын
சாதனைகள் செய்யும் தமிழா நீ உலகை ஆளப்பிறந்தவன் காலம் வரும் ✋✋✋
@saravananmeera5400
@saravananmeera5400 2 ай бұрын
திறமையானவர்களை தேடி பதவி கொடுத்ததற்கு நன்றி.
@amuthanamuthan2583
@amuthanamuthan2583 3 жыл бұрын
நல்லவேளை இவர் ஐயராக போனார். இல்லாட்டா இவர் எங்க அவெஞ்சர் ஜாதி ன்னு பீத்திருப்பாய்ங்க.
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
😂😂😂🤣🤣
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
Amuthan : neenga nadaga kaadhal group ah ?😂
@keerthiramanr256
@keerthiramanr256 3 жыл бұрын
Aana Periyarists target eppodhume iyers dhane...Kirukkanunga
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
@@keerthiramanr256 Ramaswamy naikan ( periyar) Telungan bro
@keerthiramanr256
@keerthiramanr256 3 жыл бұрын
@@theicon2132 Oru jadhi kolai aavadhu nadakkama thadurukkana avan?😂...Enakku therinju, avan naala tn la caste name mattum dhan vechukkaradhu illa, vera oru maatramun illa, matha states la lam dhan surnames vechukkkaranga, hardik pandya kooda punjab brahmin dhan.. Elllarum thiramaiya dhan paakaraanga
@rajeshraja85
@rajeshraja85 3 жыл бұрын
நான் லால்குடி 🙏🙏🙏பெருமை அடைகிறன் வாழ்த்தூகள் ஐயா🙏🙏
@naliguru
@naliguru 3 жыл бұрын
Congratulations and Proud to be a THAMILAN. 👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kuberan1001
@Kuberan1001 3 жыл бұрын
Say You're Proud Thamizhan Hold Your Head High With Pride Congratulations Mr. Raju Sir
@maridhaslite2206
@maridhaslite2206 3 жыл бұрын
Perumai
@user-ki2zg6jp2z
@user-ki2zg6jp2z 3 жыл бұрын
இதுதான் அவனுக govtக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். தகுதி இருந்தால் தேடி வேலை கொடுக்குறானுக. இங்க போராட வேண்டியதா இருக்கு
@nandhakumarelumalai662
@nandhakumarelumalai662 3 жыл бұрын
கல்வி முறை சரியில்லை
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 жыл бұрын
Kuttravaaligal aandaal idhu dhaan nam gadhi.
@gr6149
@gr6149 3 жыл бұрын
நண்ப போராட்டம் என்பது நமக்கு புதிதா?இப்போது கூட விவசாயிகள் போராட்டம்👍👍👍💪💪⚔️💪வெல்வொம்👍🙏🏼🙏🙏🇮🇳🙏
@cooldharan
@cooldharan 3 жыл бұрын
@@nandhakumarelumalai662 கல்வி முறையை விட ஊழல் தான் காரணம். எல்லாத்தையும் ஊழல் இருக்கு. படிக்கிற கல்லூரிலயும் சேர்த்து தான் 😭😭.
@nandhakumarelumalai662
@nandhakumarelumalai662 3 жыл бұрын
@@cooldharan கரெக்ட்
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 3 жыл бұрын
பெருமையிலும் பெருமை.. அருமையிலும் அருமை...
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 жыл бұрын
தமிழனுக்கு பெருமை வாழ்த்துக்கள் உருத்தாகுக 👍👌
@DG-183
@DG-183 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.🙏 எவ்வளவு திறமை இருந்தாலும் அக்ராஹாரத்தில் பிறந்தால் இங்கே, திராவிடியா ஈவேரா பேரன்கள் வாழவே விடமாட்டானுங்க.
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
உண்மை
@vijivenkat405
@vijivenkat405 3 жыл бұрын
உண்மை
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
அடுத்தவனை அடிமை படுத்தி வாழ திராவிடன் விடமாட்டான்டா பாப்பானுக்கு கால் நக்கிக்கிட்டே கடங்க
@Brucelee_46_
@Brucelee_46_ 3 жыл бұрын
@@riyasahmed9949நீ அரேபியனுக்கு அடியில நக்கிட்டே இரு😂😂
@DG-183
@DG-183 3 жыл бұрын
@@riyasahmed9949 : அடேங்கப்பா, திராவிடன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அவுந்த டூக்கி பிடுக்கும் இஸ்லாமியனே,😂 அப்போ அல்லாஹ் பொய்யா?😂😂😂 நீயே இஸ்லாம் டுபாக்கூர்னு சொன்னா எப்படி டா 😂?
@SSS-ch4vr
@SSS-ch4vr 3 жыл бұрын
Congratulations
@Gougot
@Gougot 3 жыл бұрын
தமிழனுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் பணிகள் கூட நம் நாட்டில் கிடைப்பதில்லை எல்லா திறமை உள்ளவர்களையும் வெளிநாடு வச்சுக்கட்டும் நம்ம நாடு அரசியல்வாதிகளால் நாசமா போகட்டும்
@24780792
@24780792 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்
@balajikbjbala5452
@balajikbjbala5452 3 жыл бұрын
Congratulations sir wish from our home town Lalgudi.
@santhoshillbca9942
@santhoshillbca9942 3 жыл бұрын
Bro na manakkal.. Neenga endha area?
@jeyanthansg
@jeyanthansg 3 жыл бұрын
இப்போ ஒரு கும்பல் வரும் இது பொருக்கியாருக்கு கிடைத்த வெற்றினு ஓல் ஒக்கும் 🤣🤣😂😂
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
Jeyanthan : Ramaswamy Naikar ( periyar) thaan ivaruku jetti vangi kuduthathu Soriyaan thaan ivara padika vechathu Soriyaar matum ilana
@karthiklokesh5110
@karthiklokesh5110 3 жыл бұрын
😆😆😆
@arockiavinith2641
@arockiavinith2641 3 жыл бұрын
லால்குடி காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 😘
@9787273157
@9787273157 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் மகிழ்ச்சி. உங்க திறமை இந்தியா விற்கு பயன்பட வேண்டும்.பயன்பட்டிலிருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்
@pasumponmuthuramalingathev3721
@pasumponmuthuramalingathev3721 3 жыл бұрын
அவர் பார்ப்பனர் ஆச்சே இப்போ மட்டும் தமிழர் நு ஒத்துகுறிங்க ?
@kathiravan.tkathiravan2059
@kathiravan.tkathiravan2059 3 жыл бұрын
மகிழ்ச்சி 😍
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தருக்கும், அமெரிக்க இராணுவத்திற்கும் நன்றி....
@sp-sg3mt
@sp-sg3mt 3 жыл бұрын
இந்திய ராணுவம் திறமையானவர்களை இழக்கிறது.
@RBz_Rivals
@RBz_Rivals 3 жыл бұрын
ராஜு காக அமெரிக்காவில் இருந்து உங்கள் வேல்ராஜ்🔥
@vino3488
@vino3488 3 жыл бұрын
I am in Lalgudi 🔥🔥🔥
@santhoshillbca9942
@santhoshillbca9942 3 жыл бұрын
I am from manakkal.. Neenga?
@vino3488
@vino3488 3 жыл бұрын
@@santhoshillbca9942 Angarai
@dheeran_1
@dheeran_1 3 жыл бұрын
Manakkal..
@gowthamlalgudi2869
@gowthamlalgudi2869 3 жыл бұрын
எங்க ஊர் தான் மகிழ்ச்சி
@dhomnickstephen1123
@dhomnickstephen1123 3 жыл бұрын
திறமையை அங்கீகரிக்கும் நாடு வளர்வதில் ஆச்சரியம் இல்லை.....
@robertnikson270
@robertnikson270 3 жыл бұрын
Salute to Tamilan
@antonyfrancis6976
@antonyfrancis6976 3 жыл бұрын
அமெரிக்காவில்தான் தமிழர்களுக்கு உயர் பதவி கிடைக்கிறது. இந்தியாவில் கிடைக்கவில்லை 😂😂
@saravanakumar7580
@saravanakumar7580 3 жыл бұрын
தமிழர் அனைவருக்கும் பெருமை தான். இனிய தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@SDPIVKPURAMofficial1528
@SDPIVKPURAMofficial1528 3 жыл бұрын
தமிழனுக்கு பெருமை சைர்த்துள்ளார்
@ranjiprem7924
@ranjiprem7924 3 жыл бұрын
Super
@cdwblog7073
@cdwblog7073 3 жыл бұрын
இந்திய நாட்டுக்கு பெருமை
@rajeshv4123
@rajeshv4123 3 жыл бұрын
India kevalamana country
@Brucelee_46_
@Brucelee_46_ 3 жыл бұрын
@@rajeshv4123 அப்ப என்ன _க்கு இந்தியாவில் இருக்க?
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
@@Brucelee_46_ 🔥🔥🔥👍🏾👍🏾
@huntergaming1966
@huntergaming1966 3 жыл бұрын
இந்திய அரசு பாடம் படிக்க வேண்டும்! வ சீனிவாசன் புதுவை
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 3 жыл бұрын
உங்களின் ஆரோக்கியம் மற்றும் சிறப்பான பணியும் இன்னும் மென்மேலும் வளர தாய்நாட்டு சார்பாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ஒரு மிகப்பெரிய ஆதங்கம் எண்ணில் உள்ளது நமது இந்திய நாட்டில் அரசியல்வாதிகளின் குடும்பத்திற்கும் அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்ளும் லட்சத்திற்கும் அதற்குத்தான் முன்னுரிமை. திறமைக்கு என்றும் முன்னுரிமை கிடையாது. ஆகையால் தான் நாம் இன்னும் இப்படி இருக்கிறோம்.
@k.s.s.4229
@k.s.s.4229 3 жыл бұрын
தமிழநாட்டில் இருந்தால் அவரை ஜாதி குறிப்பிட்டு திட்டியிருப்பாங்க
@usha_-krish9692
@usha_-krish9692 3 жыл бұрын
never understimate the power of engineer
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 жыл бұрын
Adu America ..they recognise us...not like stupid India
@Jumbalaka876
@Jumbalaka876 3 жыл бұрын
@@SureshS-iv4qj stupid baday india va yen thitra
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 жыл бұрын
@@Jumbalaka876 spelling kudadu sari varla neeelam India thookinipaatra.👊😁😂😂😬 Poda golti
@Jumbalaka876
@Jumbalaka876 3 жыл бұрын
@@SureshS-iv4qj na enna spelling thappa sonna 😂
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 жыл бұрын
@@Jumbalaka876 poi un comment paaru da
@vijayakanthb3597
@vijayakanthb3597 3 жыл бұрын
அது அதுதான் உண்மையாலுமே வல்லரசு நாடு நம்ம நாடு தான் இருக்குது நாட்டைப் பத்தி தப்பா பேச மனசு வரமாட்டேங்குது
@ragupathi5556
@ragupathi5556 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@romandaniedenials7826
@romandaniedenials7826 3 жыл бұрын
India la Thiramaikku mathippu ila,panathukku tha mathippu...😞
@RanjithS-yt9nm
@RanjithS-yt9nm 3 жыл бұрын
இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் ஏ‌ற்றும‌தி திறமை வாய்ந்த இந்தியர்கள்
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
பாராட்டுக்கள் சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@MaideenNaina
@MaideenNaina 3 жыл бұрын
அமெரிக்காவில் உள்ளே பெண்டேகனில் வேலை கிடைதற்கு வாழ்த்துக்கள்...
@lalamalama9701
@lalamalama9701 3 жыл бұрын
நல்லா இருடா அம்பி😁
@sarahlucky9445
@sarahlucky9445 3 жыл бұрын
😂😂😅🤣🙏
@mathumithathayumanvan6284
@mathumithathayumanvan6284 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saideepikaindira2107
@saideepikaindira2107 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@arulkumar33
@arulkumar33 3 жыл бұрын
Kekumbothe Goosebumps kudukuthu
@masanamramesh7045
@masanamramesh7045 3 жыл бұрын
He has to serve our country if possible.
@devaraj.v8553
@devaraj.v8553 3 жыл бұрын
⚡️⚡️⚡️
@anuradha2334
@anuradha2334 3 жыл бұрын
Hearty congrats sir. Very very proud of ur family
@animalloverinTamil
@animalloverinTamil 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@gowsikank22
@gowsikank22 3 жыл бұрын
Trichy Tamilar
@jesus_08077
@jesus_08077 3 жыл бұрын
💪💪💪தமிழன் என்று சொல்லுடா !! 😎தலை நிமிர்ந்து நில்லடா !! 👍👍
@e.roshan9802
@e.roshan9802 3 жыл бұрын
அருமை வாழ்த்துகள் 🙏👍👌🔥🤝
@petlovers1404
@petlovers1404 3 жыл бұрын
எங்க ஊரு லால்குடி 💪💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👍👍👍
@meenalakshitha5802
@meenalakshitha5802 3 жыл бұрын
Am also
@kannanvasudevan9665
@kannanvasudevan9665 3 жыл бұрын
I'm also👍
@sundaracholan2225
@sundaracholan2225 3 жыл бұрын
Paarpanaa Viratti Appuram Avan Pinnadi Poi Kundiyaa Nakka Vendiyaadu. Sudra Tamilagam Naasama Poga.
@petlovers1404
@petlovers1404 3 жыл бұрын
@@sundaracholan2225 Dei naye avara pathathu kooda ila da nanga, aana avaru native lalgudi da naye, ooru peru vanthathe peruma da yengaluku
@petlovers1404
@petlovers1404 3 жыл бұрын
@@meenalakshitha5802 👍👍👍Mm apdiya👌👌👌
@kannangr2878
@kannangr2878 3 жыл бұрын
பென்டகனுக்கு பேனா எடுக்க சென்ற உங்கள் வேல்ராஜ் 🤣🤣
@karthickdesai8966
@karthickdesai8966 3 жыл бұрын
Mokkaya iruku
@YoandRay
@YoandRay 3 жыл бұрын
India vendam nu america poi settle aanavangala innum namma aalu nu sollitu irukeenga. Avanga indian citizenship vittu pala naal aachu.
@ravikumar-sb1ip
@ravikumar-sb1ip 3 жыл бұрын
வாழ்க தமிழ்!!
@varunsubramanian3084
@varunsubramanian3084 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
தமிழனின் பெருமை இங்கு இருக்கிறவர்களுக்கு புரியவில்லை.. காண்டு பிடித்தவர்கள் 😠😠😠
@karthikkumar8652
@karthikkumar8652 3 жыл бұрын
Kaasu vangitu thappana aaluku vote u pota idhudha nelame
@Raj-uc6ts
@Raj-uc6ts 3 жыл бұрын
India layum ellam Periya padhavi la tamilargal irukanga.... 💯
@Raj-uc6ts
@Raj-uc6ts 3 жыл бұрын
.
@TilakRaj-qo6ic
@TilakRaj-qo6ic 3 жыл бұрын
Appadiya
@kishorearasu8567
@kishorearasu8567 3 жыл бұрын
Congratulations to him. He is my taluka n my near place. I really proud of him. He will prove as a Indian. Now onwards international country also looking for Indian educated n experience people's...
@user-eo9wn7hk4y
@user-eo9wn7hk4y 3 жыл бұрын
அருமை 💐 வாழ்த்துக்கள் 🌹🌼😁👍🏻
@shri2947
@shri2947 3 жыл бұрын
Reservation la na India develop agathu. Deserved people goes abroad or dies without opportunities.. agraharam ondre pothume.
@musthakahamad
@musthakahamad 3 жыл бұрын
true
@charanu.a2884
@charanu.a2884 3 жыл бұрын
@@thushanthiru8278 ❤️
@cooldharan
@cooldharan 3 жыл бұрын
@@thushanthiru8278 ரிசர்வேஷன் ஒத்த சாதிக்கு மட்டும் கொடுத்தால் கூட இருக்கிற எல்லாருக்கும் அரசு வேலை கிடச்சிறாது. இத தெரியாம ரிசர்வேஷன்க்கு அடிச்சுக்க வேண்டியது. இது தான் அரசியல் கட்சிகள் செய்யும் நரி தந்திரம். போய் திருந்துங்கப்பா. 68 போஸ்டுக்கு 3 லட்சம் அப்ளிகேசன் . எதுக்கு?
@cooldharan
@cooldharan 3 жыл бұрын
@@thushanthiru8278 அண்ணா இக்காலத்திற்கு வாருங்கள் 😂😂. இட ஒதுக்கீடு பிரச்சினை இல்லை. இடங்கள் தான் பிரச்சினை. இதுக்கு போராட்டம் பண்ண மாட்டானுங்க சாதிய வச்சு அரசியல் பண்ணுவானுங்க😂😂.
@sanjeevan1818
@sanjeevan1818 3 жыл бұрын
@@thushanthiru8278 புளுகனும் னு முடிவு பண்ணிட்டா சொரியான் அடிவருடிகளை அடிச்சுக்க ஆள் இல்ல... 2003 ம் வருசம் 1151மார்க் வாங்கின ஒரு பிராமண பையனுக்கு MBBS கிடைக்கல... ஆனா வெறும் 897 மார்க் வாங்கின பட்டியல் சாதி பையனுக்கு டாக்டர் சீட் கிடைச்சது...அதுலையும் அவனோட அப்பன் EB ல AE, அவனோட அண்ணனும் கோட்டாவுல ்அண்ணா university ல கோட்டாவுல engineering seat... இன்னும் எத்தனை நாளைக்கு ஊரை ஏமாத்தி கதை சொல்லிட்டு திரியப் போறீங்கடா கோட்டாவுக்கு பொறந்தவனுகளா... அந்த காலத்துல இவனுகளை படிக்க விடலயாம் .. அடேய் நீ சொல்ற அந்தக்காலத்துல எந்த சாதிக்காரனுமே படிக்கல... அத்தனை சாதி ஆளுகளும் விவசாயம், மாடு மேய்க்கறது, வாணிகம் பண்றது, இரும்படிக்கறது , பால்கறக்கறக்கறது னு அவங்க பெத்தவங்க சொன்ன வேலையதான் செய்ஞ்சாங்க.. அதுலயும் பல பேர் படிப்பு ஏறல, படிக்க புடிக்கல னு போய்ட்டாங்க... இதுல எங்க அடிமைப் படுத்தனாங்க?? எந்த சாதிக்காரனா இருந்தாலும் படிப்பு ஏறினா படிச்சாங்க, ஏறலனா மாடு மேச்சாங்க... Note : உடனே அந்த ஐயர் வீட்டு பையன் நான் தானு கூவிக்கிட்டு பாப்பான் , சங்கினு ஊ... பி க்கிட்டு வருவானுக.. அவன் எனக்கு தெரிஞ்ச பையன் , நல்லா படிப்பான் , ஆனா அன்னைக்கு அவன் திறமைக்கு சீட் கிடைக்கல.........ஆனா பணக்காரனா இருந்தும் சாதி பேர்ல ஒருத்தனுக்கு சீட் தூக்கி குடுத்தானுக ...
@m-y-k
@m-y-k 3 жыл бұрын
வாழ்துக்கள்... ஆனால் உங்களின் திறமை இந்தியாவிற்க்கு பயன்படவில்லை (பயன் படுத்தப்படவில்லை) என்பது ஏமாற்றம்
@smilemaker6820
@smilemaker6820 3 жыл бұрын
such a inspiring news to hear! proud to live in lalgudi😎
@cspparames9446
@cspparames9446 3 жыл бұрын
SUPER super super sirrrr
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Mass Tamilan
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 3 жыл бұрын
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@vijinijinijiviji7581
@vijinijinijiviji7581 3 жыл бұрын
Super 💐💐💐💐👍👍👍
@bhadurudeenismail5337
@bhadurudeenismail5337 3 жыл бұрын
Super god bless you
@shri2947
@shri2947 3 жыл бұрын
Ena mathiri pala Raju thiramai irunthum reservation na la mudangi irukom ( we work for MNC and grow along with them)
@sodaguy5835
@sodaguy5835 3 жыл бұрын
😂😂
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
Pentagon என்னையும் கூப்பிட்டாங்க என்னால வரமுடியாதுனு சொல்லிட்டேன்... எனக்கு இங்க பாலிமர்ல கமெண்ட் போடுற வேலைய விட்டிட்டு அங்க போவேனா?🤣🤣🤣🤣🤣
@thayalan6688
@thayalan6688 3 жыл бұрын
😲😲😲😲😲🤔🥴🥴🥴🥴
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
@@thayalan6688 😂😂😂😂
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
🤣
@rgthinker1165
@rgthinker1165 3 жыл бұрын
உங்களுக்கும் ஒரு வேலை இருக்கு... எவன் எவன் எல்லாம் வேல்ராஜ திட்டி கமெண்ட் போடுறான்னு கண்டுபிடிச்சி polimer கிட்ட சொல்லுறது..
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
@@alphamale2503 🤣🤣🤣🤣
@rajagopals3129
@rajagopals3129 3 жыл бұрын
Tamilan enru sollda thalai niminthu nillada tamizha 👏👏👏👏👏👍🌷
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 3 жыл бұрын
பிராமணர்களுக்கு இதுபோன்ற பதவிகள் கிடைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயமாக தெரியாது..
@thrinethranak5652
@thrinethranak5652 3 жыл бұрын
இவர் ஆரியர் தமிழன் இல்லை 😂
@kiruthiksiva2791
@kiruthiksiva2791 3 жыл бұрын
💐💐💐💐நன்றி
@jagathesan2314
@jagathesan2314 3 жыл бұрын
கர்நாடக சங்கீதமா அப்ப சங்கியா
@velmuruganloganathan
@velmuruganloganathan 3 жыл бұрын
Knowledge is Power -- Luck in India !!! Money is Power -- Mainly in India !!!
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 3 жыл бұрын
வாழ்த்தூக்கள்
@ashokkumarrs369
@ashokkumarrs369 3 жыл бұрын
வாழ்க தமிழன் வளர்க தமிழ்...
@TheVickyrazor
@TheVickyrazor 3 жыл бұрын
So proud
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 3 жыл бұрын
Wowww
@nellaiseelan
@nellaiseelan 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மணக்கல் ராஜீவ்
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 166 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН