லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ விரும்பும் பகுதி |Southall | Little India of London | Tamil vlog

  Рет қаралды 357,329

London Tamil Bro

London Tamil Bro

11 ай бұрын

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ விரும்பும் பகுதி |Southall | Little India of London | Tamil vlog
Southall Broadway is a little India of London. Best place in London for Indian cultural and traditional clothing, street food, Indian groceries and accessories. You will find latest Bollywood trends in these shops. We also tried Pani puri, Jalebi and Kashmiri chai. Apart from East Ham & Wembley, There are many other areas with Tamil population. Southall is definitely one of those areas with biggest tamil population.
London southall, southall London, UK tamil, London Tamil, southall broadway, Punjab of london, little india of london, little india of england, little India of UK, Southall tamil, Bollywood London, jalebi junction, Bollywood bazaar. Join us for a virtual tour around the little India of UK.
UniAcco - Student Accomodation provider
Please use the below link to book
uniacco.com/get-expert-assist...
Our other useful videos to checkout:
Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
UniAcco - Student Accomodation provider
uniacco.com/uk/london
uniacco.com/uk/birmingham
uniacco.com/uk/coventry
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London
Disclaimer-
All the information given in the videos is based on articles available on the websites and links shared. The KZfaqr is not an immigration consultant therefore if you need any personal visa-related query you have to check it with an immigration consultant.

Пікірлер: 386
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Register below to get personal assistance for Student accommodation search uniacco.com/get-expert-assistance?
@kanimolykani1030
@kanimolykani1030 9 ай бұрын
U channel very nice Anna
@manivel6778
@manivel6778 8 ай бұрын
​@@kanimolykani1030ok nice
@manivel6778
@manivel6778 8 ай бұрын
Kanimozhi tamizh ok
@user-qp1go3tx3t
@user-qp1go3tx3t 9 ай бұрын
வெளிநாட்டை பார்காத எங்களுக்கு லண்டனில் இருப்பது போல் ஒரு நிகழ்வை பார்த்துவிட்டேன் தம்பி நன்றி
@Valarmathi-nz9pj
@Valarmathi-nz9pj 11 ай бұрын
தமிழ்மொழியை பிற நாடுகளில் பேசும்போது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. நன்றி.
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@Indulkk
@Indulkk 8 ай бұрын
Very elaborate and self explains.
@subashbose1011
@subashbose1011 11 ай бұрын
South hall ரொம்ப சூப்பரா இருக்கு.... அக்கா சென்னை மாதிரி பேசல but சூப்பரா பேசுறாங்க..... இவ்ளோ கடைகள் நம்ம தமிழர்கள் நடத்துறாங்க சூப்பர்.... மிக்க நன்றி sam bro.....
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏❤️❤️❤️
@muruganandamabhimanyu1922
@muruganandamabhimanyu1922 6 ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை லண்டனில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியான சவுத் ஆல் பகுதியை முழு அளவில் நேரில் பார்த்தது போல் தெரிகிறது. நல்ல பணி நாளும் தொடர வாழ்த்துகிறேன்
@t.r4587
@t.r4587 10 ай бұрын
சர்வதேச தமிழ் அக்கா வாழ்த்துக்கள்
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 11 ай бұрын
உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நாம் பெருமை கொண்ட பேரினம் . நாம் தமிழ் மொழியை பிள்ளைகளுக்கு முறையா கற்பிக்க வேண்டும் சிறுவயதில் இருந்தே. தமிழ் இல்லை என்றால் ஆங்கிலம் இல்லை. தமிழ் தான் நமது அழகிய முகம் அதை இழந்தால் நாம் முண்டங்கள் தான். சகோதரி சொன்னது மிக மிக சிறப்பான கருத்து.
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@boominathan3142
@boominathan3142 11 ай бұрын
வணக்கம் 🙏. லண்டனில் நகரவீதியில் தங்களின் குரலில் தமிழ் மொழி உச்சரிப்பில் தமிழை கேட்கும் போது மகிழ்ச்சி மிகச்சிறப்பு. 👍💐🌷💐 மேலையூர். வாழ்த்துகள் 🙏.
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 11 ай бұрын
சென்னை சகோதரி..மிகவும் சிறப்பாக கதைத்தார்...அவருக்கு நேசம் நிறைந்த வாழ்த்துகள்..
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
அந்த ஈழத்து சகோதரி பேசுவது முழுவதும்ஈழதமிழில் ஆனால் சென்னை என்று சொல்கிறார் சென்னை என்று சொல்வதில் என்ன சந்தோஷமோ.. தான் பிறந்த மண்ணை எங்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது..
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 9 ай бұрын
உண்மை தான். நானும் கவனித்தேன்.
@prathapganesh5792
@prathapganesh5792 8 ай бұрын
She is from Chennai only
@soundaryaanand7874
@soundaryaanand7874 8 ай бұрын
I'm from chennai not from srilanka
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 11 ай бұрын
அருமையான பதிவு. சென்னை தமிழ் மகளுக்கு பாராட்டுகள். வாழ்க தமிழ். வாழ்க வளர்க❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@yegd2546
@yegd2546 11 ай бұрын
உலகின் தலை சிறந்த சொல் - செயல் உலகெங்கும் தமிழ் வாழ்க❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி
@renukanadarajah732
@renukanadarajah732 7 ай бұрын
இலங்கைத்தமிழ் பேசுற அக்கா Super 👏👌👍
@vijayakumar5267
@vijayakumar5267 11 ай бұрын
நீங்கள் 🇬🇧UK பற்றி பதிவு செய்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தமிழில் பேசும் நீங்கள் மற்றும் தமிழ் பேசும் நம் பெருங்குடி மக்கள். இதற்காக உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் போதாது. நன்றி சகோ🙏💕🙏💕❤❤❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@ramasherb123
@ramasherb123 8 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது, மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி🙏💕
@publichelplinekathirvel9321
@publichelplinekathirvel9321 7 ай бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் நிகழ்ச்சி பதிவுகள்
@londontamilbro
@londontamilbro 7 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@soundaryaanand7874
@soundaryaanand7874 11 ай бұрын
Lovely video thanks for uploading ❤thank you very much
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you 🙏 ❤️
@kesavansrinivasagan8742
@kesavansrinivasagan8742 3 ай бұрын
அருமை அருமை!!!
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Congratulations London Bro keep continue more videos I like your videos all the best 👌👌👌
@meenakshivenugopal2555
@meenakshivenugopal2555 11 ай бұрын
Super thambi Clear information Arumai ana explanation Keep it up brother Your videos always 👍 Good
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🙏🙏🙏❤️❤️❤️
@selvitw7404
@selvitw7404 2 ай бұрын
Anna, I watch your videos for only the way you talk, it's really amazing Anna.
@vijaykumar-do7su
@vijaykumar-do7su 3 ай бұрын
அருமை. ❤
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 11 ай бұрын
லண்டன் லிட்டில் இந்தியா வீதி உலா அறுமை 👍🇮🇳🇮🇳🇮🇳
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nandri
@shivakumarm3593
@shivakumarm3593 8 ай бұрын
Studenta irukumbodhu thirinja area bro... missing... missing a lot... seeing your video i jus hv tears in my eyes.. i couldn't continue to stay thr..
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 11 ай бұрын
உங்களலால் லண்டன் முழுவதும் நன்றாக பார்த்தேன் கூடவே அக்கா பேசின தமிழும் இனிமை வாழ்த்துக்களுடன்
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@jay-sq2og
@jay-sq2og 11 ай бұрын
சிறப்பான பதிவு சகோதரா
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nandri nandri
@Surya-uf3gz
@Surya-uf3gz 7 ай бұрын
Enjoyed dz vlog somuch....tq
@janasound
@janasound 8 ай бұрын
உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது. நான் லண்டன் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.. வரவேண்டும் என ஆசையாக உள்ளது. எனது நண்பர் RG academy என்று இசைக்குழு நடத்தி வருகிறார் . நன்றி
@arasuarasu1237
@arasuarasu1237 11 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@thiruthiru5646
@thiruthiru5646 10 ай бұрын
She speaks very sweet. Salute to Akka.❤❤
@mohamednaina7707
@mohamednaina7707 11 ай бұрын
Nice video bro thanks
@sathyavasudevan5619
@sathyavasudevan5619 9 ай бұрын
Rompa sandhosham anna
@PriyaVas123
@PriyaVas123 11 ай бұрын
Interesting video bro.. Fish kadai super
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🙏🥰❤️
@CatholicChristianTV
@CatholicChristianTV 6 ай бұрын
தமிழகத்தை ஒப்பிடும்போது எல்லா பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது... (குறிப்பாக பானிபூரி தமிழகத்தில் ₹50).. அங்கு சம்பள விகிதம் எப்படி இருக்கும்..?? வாழ்க்கை செலவு எப்படி இருக்கும்.. அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோதரா????
@docmanimegalai
@docmanimegalai 10 ай бұрын
Thirai kadal od thiravium thedu Indians have proved it! Great job commorade. You speech is informative and motivating. I hope all the students in India watch this vedio and learn to lead life in happiness and think without any reservations . motivational Informative
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Nandri nandri
@saik1861
@saik1861 5 ай бұрын
Really great 👍 😊
@vijayaraghavansr1664
@vijayaraghavansr1664 7 ай бұрын
From Vellore I am enjoying London thak q bro. One day it will be useful.
@user-xj1ed7df1p
@user-xj1ed7df1p 8 ай бұрын
Your videos ar so useful an interesting
@arulnathan3808
@arulnathan3808 8 ай бұрын
அருமை
@RaviKumar-dy9vv
@RaviKumar-dy9vv 7 ай бұрын
Super keep it up
@adithiyan.a5005
@adithiyan.a5005 3 ай бұрын
Akka super keep it up
@balajij734
@balajij734 9 ай бұрын
Nice to see in london in indian market thank y pro
@gunasekarand2646
@gunasekarand2646 10 ай бұрын
Unga video romma pidithu irukku dir,vazhthukkal
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Nandri
@govindaraj1084
@govindaraj1084 9 ай бұрын
Nalla iruku
@jayakeerthi7931
@jayakeerthi7931 6 ай бұрын
Super sir the great I feel visit London
@emmanuelraylive
@emmanuelraylive 11 ай бұрын
Your videos are very entertaining! I enjoy watching them. Please also do a video in English.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 10 ай бұрын
i living London Southall 13 years before bro Jaffna Tami from Australia 🇱🇰 thanks for the video super 👍🏻👍🙁
@mortalgaming4775
@mortalgaming4775 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஜி
@ErnestPaulRavi
@ErnestPaulRavi 8 ай бұрын
தமிழ் பேசும்போது அருமை 🙏❤
@thajuddeenar4121
@thajuddeenar4121 11 ай бұрын
Hi bro... super. உங்கள் விடியோவை லன்டனில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவில்லை துபாய் மற்றும் அரப் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பார்க்கின்றார்கள் உங்களின் பேச்சில் எங்களையும் சேர்த்து கொள்ளவும் நன்றிகள் ....
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nandri nandri nandri
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 11 ай бұрын
சென்னை அக்கா பேச்சு சிறப்பு வாழ்க தமிழ்.
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் 👍 மென் மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் ❤❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@charanya6266
@charanya6266 11 ай бұрын
Thanks for the info. 👌👌
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🥰
@ktstamivlog
@ktstamivlog 9 ай бұрын
சூப்பர் அண்ணா அழகா இருக்கின்றது
@josephinelouis4442
@josephinelouis4442 11 ай бұрын
Super video bro innum niraya vidros podunga sister rlla language um nalla pesaranga ketkave inimsya irundhichi🙏❤️
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you 🙏❤️
@vazhga3valamudanzx
@vazhga3valamudanzx 11 ай бұрын
அருமை அண்ணே 🤍💙
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 11 ай бұрын
London TamilBro, நான் 1978ல் Southallல் தான் தமிழ் பலசரக்கு காய்கறி வாங்குவது , இப்போது எல்லாம் மாறிவிட்டது, நன்றி உங்கள் கானொலிக்கு.👍🙏💐Usha London
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@sankarraji3255
@sankarraji3255 11 ай бұрын
Southall is a Punjabi centre whether it's a Indian or Pakistani.This my experience in Southall. 👏
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thanks for commenting. Yes you are right. Recent days a lot of Tamils have settled here.
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 11 ай бұрын
Nice video Bro, keep it up
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Nandri
@victorynath
@victorynath 4 ай бұрын
After 7 month of video. Akka 100% great. And you bro rocking. My dream destination is France. But after subscribe your channel i started loving London too
@arunjackson4905
@arunjackson4905 11 ай бұрын
Anna, Nan thanjavur. Nenga podura video ellam pakumpodhu nangalum London la iruka mathriyae unarrom. Unga videos ellamae super😍
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🙏❤️
@sundarisathishkumar4135
@sundarisathishkumar4135 11 ай бұрын
Bro super I liked sister 's speech she spoken 👏 nice
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much
@saraswathir7497
@saraswathir7497 11 ай бұрын
ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க இந்த வீடியோ சூப்பராக உள்ளது அடுத்த வீடியோக்கு காத்துக்கொண்டிருக்கிறோம்
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@manivel6778
@manivel6778 8 ай бұрын
Super sister
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 5 ай бұрын
Very. Noce
@user-bw6dv5yb3t
@user-bw6dv5yb3t 11 ай бұрын
Super coverage bro
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you 🙏 ❤️
@user-ln8bq7ud4q
@user-ln8bq7ud4q 3 ай бұрын
Super bro
@jawaharjawahar6850
@jawaharjawahar6850 11 ай бұрын
அருமையான பதிவு
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nandri nandri
@manimaran4823
@manimaran4823 8 ай бұрын
Good information bro
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you so much 🙂. Nandri
@mahalingam.Smahalingam.S-ju4su
@mahalingam.Smahalingam.S-ju4su 8 ай бұрын
Simply good
@ensamayal6537
@ensamayal6537 11 ай бұрын
அருமை!
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 11 ай бұрын
Super pathivu pa mahane Namma madurai poll erukirathu pa mahane Super 👌
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much Amma 🙏❤️
@riyabayer8820
@riyabayer8820 9 ай бұрын
Hi sir super
@tigerrav8378
@tigerrav8378 11 ай бұрын
Awesome watching from Singapore 🇸🇬.
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nice to know. Thank you 🙏 ❤️
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Where about in Singapore?
@tigerrav8378
@tigerrav8378 10 ай бұрын
@@londontamilbro Pasir Ris ( near airport )
@renugopal9028
@renugopal9028 11 ай бұрын
Thanks brother 👌
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank u so much 🙏🏼❤️
@logusamyl7549
@logusamyl7549 11 ай бұрын
மிகவும்அருமை
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Nandri
@loginikiru7643
@loginikiru7643 Ай бұрын
நான் வசிக்கும் இடம் தான் இது main junction பக்கத்தில் தான் என் வீடு❤❤❤💃💃💃
@thambiappahariyanayagam5785
@thambiappahariyanayagam5785 11 ай бұрын
அக்காவின் தமிழ் பேச்சு சூப்பர் bro ❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nandri nandri
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 9 ай бұрын
இலங்கை தமிழ்
@RanuNathan-qs1ke
@RanuNathan-qs1ke 7 ай бұрын
Beautiful place
@murugeshsiva7329
@murugeshsiva7329 11 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 7 ай бұрын
__fantastic🤘😝🤘
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 11 ай бұрын
Super.sister.congrats
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🙏❤️
@jayakumar6945
@jayakumar6945 11 ай бұрын
அருமை அக்கா ❤😍
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏😊
@ranjithranjith1761
@ranjithranjith1761 11 ай бұрын
Akka thinking super Bro.❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you 🙏❤️
@shaun5761
@shaun5761 11 ай бұрын
😊😊 thanks Anna
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you too. Nandri
@kaira2040
@kaira2040 11 ай бұрын
Very nice!
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you 🙏❤️
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 11 ай бұрын
தலைவா 💯❤️
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@user-iq7ji8jf2b
@user-iq7ji8jf2b 10 ай бұрын
Nanga kanyakumari la irunthu pakom unga vdo Elam superr thambii😍😍🥳
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Nandri
@dravidaselvi356
@dravidaselvi356 11 ай бұрын
Superb anna
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Nandri
@mahalingam.Smahalingam.S-ju4su
@mahalingam.Smahalingam.S-ju4su 8 ай бұрын
Super
@kirubasudha
@kirubasudha 11 ай бұрын
Super duper video nanba ❤️😍❤️ Lots of love from India, Chennai ❤️😍❤️
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much Kiruba 🙏🙏🙏❤️❤️❤️
@lavanyasugan9651
@lavanyasugan9651 11 ай бұрын
Nice video anna.
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🙂
@fareedaismail9229
@fareedaismail9229 11 ай бұрын
Which part of Southall? Name of the road? I have been to Southalk but have seen this. Thanks
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
It’s on the main signal. Nandri
@sheikmohamed2294
@sheikmohamed2294 10 ай бұрын
SUPER BRO❤❤
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Nandri
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 11 ай бұрын
Hello Bro Iam Tamilnadu state Arani in Tiruvannamalai District Very Famous Variety of Rice's and Paddy Thanks again
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank u so much 🙏🏼❤️
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 11 ай бұрын
Super bro❤
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you 🙏 ❤️
@From_TNto_London
@From_TNto_London 11 ай бұрын
Bro please do a vlog about Uk jobs
@sathyansathyan4190
@sathyansathyan4190 11 ай бұрын
Very nice super
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
Thank you so much 🙏❤️
@Beachview_
@Beachview_ 11 ай бұрын
Bro neenga epdi London vantheenga. Atha pathi oru vdo podunga
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 12 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН