No video

லச்சகணக்கில் 🇮🇳 மக்கள் குவியும் நாகபட்டிணம் மீன்பிடி துறைமுகம் / Nagapattinam Fish Harbour

  Рет қаралды 58,942

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

லச்சகணக்கில் 🇮🇳 மக்கள் குவியும் நாகபட்டிணம் மீன்பிடி துறைமுகம் / Nagapattinam Fish Harbour
Nagapattinam Fish Market Nagapattinam harbour Fishing market Nagapattinam nagapattinam நாகப்பட்டினம் நாகூர் துறைமுகம் FishMarket Nagapattinam
#Nagapattinam
#jaffna
#india

Пікірлер: 77
@sathyarajahnivethan7978
@sathyarajahnivethan7978 10 ай бұрын
Bro அந்த ஐயா இலங்கையில் பிடிபட்ட எல்லாஇடமும் சொல்லுகிறார் உண்மையாக நல்ல பேட்டி இலங்கை வரைபடத்தை கொஞ்சம் விவரிச்சீர் நல்லாய் இருந்தது அப்படியான கடல் விபரங்களை அறியத்தந்ததிற்றகு நன்றி ஆசையாக இருக்கிறது
@mathuts7920
@mathuts7920 10 ай бұрын
அந்த ஐயாவிற்கு எவ்வளவு அறிவு, அனுபவம். 20 வருடம் கடந்தும் அத்தனை இடங்களையும் பாதைகளையும் சரியாக சொல்கிறார், இலங்கையில் மாவட்டங்களிற்கு இடையிலான தூரம், ஏனைய உலக நாடுகளின் அமைவிடம் எல்லாமே சரியாக சொல்கிறார். இலங்கையில் உள்ள சிலரிற்கு கூட தெரியாது.
@arulperambalur5085
@arulperambalur5085 10 ай бұрын
மிக அருமையான காணொளி பதிவு நன்றி
@karudanlogistics7069
@karudanlogistics7069 10 ай бұрын
Nice fresh 🐟 fish. Kannan
@user-bg9uy6ix7f
@user-bg9uy6ix7f 10 ай бұрын
சூப்பர் சகோ🤝
@EasyMathsRK
@EasyMathsRK 10 ай бұрын
சிறப்பு
@sasikumarisasikumari8832
@sasikumarisasikumari8832 10 ай бұрын
சூப்பர் ப்ரோ❤❤❤❤❤❤❤❤ நேற்று வேளாங்கண்ணி இன்றைக்கு நாகப்பட்டினம் துறைமுகம் சூப்பர் சூப்பர் ப்ரோ நாளைக்கு என்ன ஊருக்கு போறீங்க பக்கத்துல கங்கைகொண்ட சோழபுரம் இருக்கு கோயில் போயிட்டு வீடியோ போடுங்க ப்ரோ நான் ஸ்ரீலங்கா தான் உங்க வீடியோ சூப்பரா இருக்கு
@nagaipuyal4486
@nagaipuyal4486 10 ай бұрын
எங்க ஊர் தான் நாகப்பட்டினம் . வாருங்கள் எங்க நாகப்பட்டினத்துக்கு. அருமையான ஊர் நல்ல ஊர் எங்க நாகப்பட்டினம். .
@sasikumarisasikumari8832
@sasikumarisasikumari8832 10 ай бұрын
ஐயா சொன்ன வரைபட விவரங்கள் சிறப்பாக இருந்தது😮😮😮😮😮😮😮😮😅😅
@nirmalac654
@nirmalac654 2 ай бұрын
கொஞ்சும் மொழி இலங்கை தமிழ் அருமையாக பேசுறீங்க தம்பி எங்களுக்கு இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும் விடியோ அருமை 🎉🎉🎉🎉🎉
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 ай бұрын
WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER 🙏👍🤘✌🤲👌🙏🙏🙏🙏
@user-jj8wg9rc8m
@user-jj8wg9rc8m 10 ай бұрын
Welcome to. Tharangambadi
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 10 ай бұрын
SUPERB BROTJER TAMIL BROS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@manface9853
@manface9853 10 ай бұрын
Om siva jai hind super
@Matpak-xz6km
@Matpak-xz6km 10 ай бұрын
I like this video Wonderfull video tamil bro God bless u
@umajeyaraj4705
@umajeyaraj4705 10 ай бұрын
Wow super video❤❤
@maryrasendirum756
@maryrasendirum756 10 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤Bro
@paultharma7833
@paultharma7833 10 ай бұрын
🙏🙏👌👌👍👍🎉🎉
@klumpedumpeis
@klumpedumpeis 10 ай бұрын
Super 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopipavi1273
@gopipavi1273 9 ай бұрын
எங்க ஏரியா தான் நாகப்பட்டினம் துறை முகம் வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு 💞💞💞😘😘😘😘
@rationalist2022
@rationalist2022 10 ай бұрын
இவங்க எல்லோரும் என் மக்கள். என் சொந்தம். எங்களுக்கும் வாழும் உரிமை உண்டுதானே.யாழ்ப்பாணம் மச்சான் நீ என் சொந்தம்.
@mangaysivam2813
@mangaysivam2813 10 ай бұрын
iya intelligent.
@sanjeevvlogs5492
@sanjeevvlogs5492 10 ай бұрын
ஐயா சிறப்பு 😍😍💪👌🤞
@sivagn4285
@sivagn4285 10 ай бұрын
Wow
@abimurali7249
@abimurali7249 10 ай бұрын
Hi bro welcome to Tamilnadu
@sivagn4285
@sivagn4285 10 ай бұрын
Fishmarketlookthanks
@user-jj8wg9rc8m
@user-jj8wg9rc8m 10 ай бұрын
Nice place Tharangambadi
@gnanamragu5963
@gnanamragu5963 10 ай бұрын
Super Thambi 😀😀😀👍♥♥♥
@user-rf5rj1gq3x
@user-rf5rj1gq3x 10 ай бұрын
Ennoda native nagapattinam bro I am so happy enga ura pathi potathuku
@arulperambalur5085
@arulperambalur5085 10 ай бұрын
Super
@simpletamil
@simpletamil 10 ай бұрын
112 இறாத்தல் = 1 அந்தர் 20 அந்தர் = 1 தொன்.
@velu1671
@velu1671 10 ай бұрын
இந்த மீன்களில் குறித்த நேரத்தில் விற்படாமல் பழுதடைந்து சேதாரம் சேர்த்து விற்கவேண்டும் எம் எடுப்பவர்.
@bobbyponniah3176
@bobbyponniah3176 10 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 10 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞
@sivagn4285
@sivagn4285 10 ай бұрын
Thanksbro
@Jagathas.999
@Jagathas.999 10 ай бұрын
bro ஸ்ரீலங்கா காசி எவளவு மற்றது என்ன ஆவனம் தேவை எங்களுக்கும் சரியான ஆசையா இருக்கு bro போய் வாறத்துக்கு.....
@arunbabur8480
@arunbabur8480 10 ай бұрын
வேளாங்கண்ணி திருவிழாவின் போது மீன் வாங்க நாகப்பட்டினம் துறைமுகம் வந்தேம்4.9.2023 🦐🦞🦀🐠🐟
@lokakavi7011
@lokakavi7011 10 ай бұрын
சிறப்பு சகோ
@dktamilansasi
@dktamilansasi 10 ай бұрын
👍👍
@user-lu4hp2xl6f
@user-lu4hp2xl6f 10 ай бұрын
Super 👌 👍 😍
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
வாவ் இப்படி ஒரு பிரம்மாண்டத்தை பார்த்ததில்லை நான் வாழ்த்துக்கள் ப்ரோ
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 10 ай бұрын
Thanks for SHARING
@GokulGokul-hr8zd
@GokulGokul-hr8zd 10 ай бұрын
Guru
@user-tt2cu9wd5o
@user-tt2cu9wd5o 10 ай бұрын
❤❤❤❤❤ super ❤
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Good vlog good presented on nagapatinam 🐠🐋🐟fishing market, greetings from banglore gracias😊.
@Bacteria123
@Bacteria123 10 ай бұрын
😍
@saravanans8636
@saravanans8636 10 ай бұрын
Bro fish cutting thambi you can ask nagai menavan he knows. He is helping good guy
@kuttycoco
@kuttycoco 10 ай бұрын
Nice place super Tamil bro
@user-jj8wg9rc8m
@user-jj8wg9rc8m 10 ай бұрын
Nagi. To. Tharangambadi. 20
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் ரே
@user-jj8wg9rc8m
@user-jj8wg9rc8m 10 ай бұрын
Km. Only
@Rajmohan-xw2mo
@Rajmohan-xw2mo 9 ай бұрын
🐠🐠🐟🐟🐙🐙🦑👌👌🙏
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 10 ай бұрын
WOW that is good for your day take care bro God bless you 🙏
@rajithkumar111
@rajithkumar111 10 ай бұрын
❤ super ப்ரோ எங்க ஊர் மீன் பிடி துரைமுகம் youtube ல kannozhi கு நீங்க எப்போ யாழ்ப்பாண ம் போறிங்க அந்த மீன் பிடி தூரைமுகம் 500 மீட்டர் த என்னோட விடு இருக்கு நீங்க பிரீ இறுதிங்கனா எங்க விட்டு வந்து சாப்பிட்டுட்டு போபக நண்பா . நீங்க interw எடுத்த 2 நபர் என்னோட் உறவினர் தா 😊 🎉
@sivagn4285
@sivagn4285 10 ай бұрын
Meenavarsinthijavijarvaithulijefish
@sinnathambysatkunasingam7823
@sinnathambysatkunasingam7823 10 ай бұрын
👏👏👍👍💐💐🍀🍀🇨🇦
@yoursstardistributor831
@yoursstardistributor831 10 ай бұрын
கப்பல் கட்டணம் எவ்வளவு
@vinojanvinoth1689
@vinojanvinoth1689 10 ай бұрын
53500 srilankan price
@simpletamil
@simpletamil 10 ай бұрын
இலங்கை y.tubers கப்பல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தமாதிரி த.நாட்டு ஊடகங்கள் ..................?
@ravichandran2589
@ravichandran2589 10 ай бұрын
*"எதுக்காக தமிழ்நாடு youtuberகள் கப்பல்🛳️ சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...!?* *"இந்திய யூ ட்யூப்பர்களுக்கு அதுக்கு அவசியமே கிடையாது".* *"இலங்கையில் அப்படி என்ன இருக்கிறது...!? இலங்கைக்கு போனால் சோத்துக்கு 🍚 "சிங்கி" தான் அடிக்கணும்...இந்திய யூ ட்யூப்பர்கள்...😀😃😄*
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 23 күн бұрын
இலங்கை மக்களுக்கு உரிய மீன்களை பிடித்து அவர்கள் நல்லாக இருக்குறார்கள். நமது மக்கள் அல்லல் படுகறார்கள். அதை நீங்கள் படம் போட்டு மக்களை கவலைப்படுத்தாதீர்கள்.🙏
@jashvilz8761
@jashvilz8761 10 ай бұрын
Athulla pathi meen unga orula potichathuthan..
@Rajmohan-xw2mo
@Rajmohan-xw2mo 9 ай бұрын
🐠🐟🐟🐟🐙🐙🦑🦑👌💪💪💪💪🦁
@janciya.k3772
@janciya.k3772 10 ай бұрын
கலர் கிடையாது களர்
@charlesnelson4609
@charlesnelson4609 10 ай бұрын
Don't allow SRILANKA people to interview with the Nagapatinam fishermen community,😅
@alpha-bv8gp
@alpha-bv8gp 10 ай бұрын
Why?
@devsen71
@devsen71 10 ай бұрын
@@alpha-bv8gp he. is joking
@nagarajank9845
@nagarajank9845 10 ай бұрын
மீன் பெயர் தெரியாமல் வந்து பேட்டி ஏன்
@user-xg9jc8jl1s
@user-xg9jc8jl1s 10 ай бұрын
Theriyalana solikudu
@nagaipuyal4486
@nagaipuyal4486 10 ай бұрын
​@@user-xg9jc8jl1s correcta சொன்னீங்க Bro. இலங்கையில் இருந்து வந்தவர்க்கு நம்ம தான் ஆதர்வு கொடுக்கனும்.
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 10 ай бұрын
கமல் ப்ரோ அந்த மீன் எல்லாமே யாழ்ப்பாண கரையில் சட்டவிரோதமாக பிரிக்கப்பட்டது
@rajithkumar111
@rajithkumar111 10 ай бұрын
🤨 oonkku theriyum ma nee poi meen pidichiya nee kadal ku ulla poi meen pudichi appo theriyum ivloo kashtem nu
@user-xg9jc8jl1s
@user-xg9jc8jl1s 10 ай бұрын
Brother ithu thangu kadal srilanga pakkam varamatanga nagapattinam east way 80 kilo meeters la pudikurathu. One week nearly anga irunthu puduchutu varuvanga therinchu pesanum 100 boat srilangan board la meen puducha one weak time la srilangan navy summa va irukum lossu mari pesathinga
@Rajmohan-xw2mo
@Rajmohan-xw2mo 9 ай бұрын
Enakku meen venum sales.ku
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
EP 01 | We Are Going Deep Sea Fishing On A New Boat | Deep Sea Fishing | S 04  | Tamil
16:16
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 321 М.
2kg ambur seeraga samba biriyani  preparation
20:41
Avinashi karuppannan cooking channel
Рет қаралды 351 М.
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН