No video

ஓலை குடிசையில் ஒரு நாள் 😍 | Sri Lanka, Ampara Pottuvil | Rj Chandru Vlogs

  Рет қаралды 286,944

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Hey everyone! We are at a beautiful place nestled upon a palm-fringed stretch of white sand, Jetwing Surfing Hotel in Ampara Pottuvil, facing the crystal clear blue sea.
The seaside hotel has traditional-style thatched houses to accommodate the visitors to promote eco-friendly tourism.
Watch our much-awaited Ampara Pottuvil, Sri Lanka tour in this vlog and explore the place with us for more details.
#Pottuvil #HutHouse #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 534
@tirumoolaryoga2430
@tirumoolaryoga2430 2 жыл бұрын
அற்புதமான ஜோடிகள்..வாழ்த்துகள்.
@belurragavanravi2918
@belurragavanravi2918 2 жыл бұрын
இவ்வளவு சிறப்பான ஒரு சுற்றுலா தலம் இப்பொழுது? மிகவும் வேதனையாக உள்ளது.இலங்கை மீண்டும் புத்துயிர் பெற ஆண்டவனை நான்..... கவலை படவேண்டாம் இலங்கை மக்களே. நீங்கள் வலிமையான குதிரைகள்.
@jeyakumar5534
@jeyakumar5534 2 жыл бұрын
கடைசியாக நீங்கள் காட்டிய நிலவு, கடல் அலை, தென்னை மரம், இந்த காட்சிகள் கண்களை கொள்ளை கொண்டது மிக அருமையான வீடியோ... நன்றி சார்.
@aniththangaraj4849
@aniththangaraj4849 2 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👍🏻👍🏻👍🏻❤❤❤
@shathisuresh7472
@shathisuresh7472 2 жыл бұрын
Hi brother sister super semma 👌👍
@manomano6049
@manomano6049 2 жыл бұрын
. 5
@mohamedlasni7829
@mohamedlasni7829 2 жыл бұрын
அண்ணண்ட சிரிப்பு இரிக்கே ஐயோ.... கொள்ளை அழகு 🥰
@thomasponnaiyah5712
@thomasponnaiyah5712 2 жыл бұрын
மிகவும் அழகான இடம் .நான் இயற்கையை மிக ரசிப்பேன் அங்கு போகணும் போல இருக்கு 😊😊
@kannankannan5432
@kannankannan5432 2 жыл бұрын
Woww amazing beautyfull house
@mx4-rw279
@mx4-rw279 2 жыл бұрын
🤚🤚🤚🤚
@mx4-rw279
@mx4-rw279 2 жыл бұрын
👌👌👌👌👌🤔🤔🤔🤔🤔🤔🤔
@sarathadevisaratha2735
@sarathadevisaratha2735 2 жыл бұрын
எங்கள் ஊரில் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியை ' வளவு ' என்று சொல்வோம். சொர்க்கமே இது தான்.சிறப்பான காட்சிகள். ❤️
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
அப்பப்பா அடடா என்ன அருமையான தமிழ் கிடுகு,ஓலை வீடுகள்,தென்னம்பாளையில் ஷவர் ,உங்கள் இருவரின் இனிமையான குரலில் கொஞ்சி விளையாடும் தமிழை ரசிக்கிறேன் புது வார்த்தைகளை கற்றுக்கொள்கிறேன்.நன்றி வாழ்த்துக்கள்
@suthandradasdass3124
@suthandradasdass3124 2 жыл бұрын
நான் மதுரைல இருக்கிறேன்.இலங்கை மர்ம தேசம் என எண்ணியிருந்தேன் .சொர்க்கம் என்று காட்டிவிட்டீர் தம்பி!ஆசிகள் வாழ்த்துகள்
@thineshkumaran-xt4px
@thineshkumaran-xt4px Жыл бұрын
Hi
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 жыл бұрын
ஏழ்மை யிலும் இனிமை அழகும் கூட இதில் நீங்கள் சிரித்து பேசுவது எங்களையும் சிரிக்க வைத்த து
@Princess_V_
@Princess_V_ 2 жыл бұрын
நான் கிட்டத்துல தான் உங்கட வீடியோ பாக்க ஆரம்பிச்சன். தொடர்ந்து எல்லா வீடியோவயும் பாத்துட்டு வாரேன். ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த இடம் மட்டும் இல்ல அம்பாறை மாவட்டத்தில இன்னும் நிறைய அழகான இடங்கள் இருக்கு. நீங்க கட்டாயம் திரும்ப எங்கட அம்பாறைக்கு வரனும். நான் உங்கட பெரிய ரசிகர் அம்பாறைல இருந்து. அம்பாறைட அழக எல்லாருக்கும் இந்த வீடியோ மூலம் காட்டினதுக்கு ரொம்ப நன்றி.
@RjChandruVlogs
@RjChandruVlogs 2 жыл бұрын
nandri
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
இயற்கை எழில் நிறைந்த காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன நன்றி அண்ணா அக்கா இயற்கை காட்சிகளுடன் கூடிய வீடியோ நிறைய போடுங்க ரொம்ப நன்றி
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
நல்ல உரையாடல்🙂👍🏻
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 жыл бұрын
எமது சூழல் தான் ✅🤙🏻👍🏻
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
@@allprisebetoallah8486 ஓஹோ! அப்படியா சந்தோசம் 💐💐
@sampathkumar499
@sampathkumar499 2 жыл бұрын
வீடியோ, அதில் காட்டப்பட்ட கீற்று வேயப்பட்ட வீடு, அருகம்புல் கடற்கரை, அதைவிட தங்கள் இலங்கை சுந்தரத்தமிழ் அனைத்துமே அருமை. இருப்பினும் உங்கள் கணவன் மனைவி ஊடல் காட்சி அருமையோ அருமை.
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 жыл бұрын
அருமையான மற்றும் பிரம்மிப்பூட்டும் காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் சகோ🙏
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
🙂👍🏻
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
அருமையான பதிவு அதுவும் அந்த நிலவொளியில் தென்னை மரங்களும் நீரும் சூழ்ந்த காட்சியும் குடிலும் காண கண்கோடி வேண்டும் 🥰🥰🥰
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
ஆகா....ஆகா என்ன ஒரு அருமையான ஒளிப்பதிவு.உங்கள் இருவரின் ரசனை அருமை, உரையாடல் என்றும் மிகவும் அருமை .🙂👌👉💯.கடும் வெயில் காலத்தில் மிக நன்றாக இருக்கும்.மிக உயர்வான பணக்காரர்கள் பலர் வெளி நாடுகளுக்கு சென்று இப்படி குடிசைகளில்தான் தம் விடுமுறைகளைக் களிப்பார்கள்.🐂 😥இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம்... இயற்கை எழில் நிறைந்த இடங்கள்......மிகவும் அழகான வீடு.... செம்ம உங்கள் வீடியோ..... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
🙂
@thalapathyentry7111
@thalapathyentry7111 2 жыл бұрын
Love from india 😍 Unga video parthu tha srilanka epudi iruku therunjukite ❤️
@sarojahkunjikannan1314
@sarojahkunjikannan1314 2 жыл бұрын
Thenambala shower vera level. So lovely this place. Beside beach such a wonderful kudisais. So tempted to go to Sri Lanka. Hope I will get chance to fly there soon. Thanks to ChandruMenaka.
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
அண்ணா என்ன சொல்றது வார்த்தைகளே இல்லை வர்ணிக்க ரொம்ப ரொம்ப அழகார்க்கு எனக்கும் ரொம்ப புடிக்கும் சுப்பரோ சுப்பர் 💐💐💐
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
🙂👍🏻அருமை
@sarangathirumal9106
@sarangathirumal9106 2 жыл бұрын
கிராமம்.வயல்.கிணறு.ஆறு ஏரி. தோப்பு. களம். ஓடை... நாம் அனுபவித்தது .. நம் சந்ததிக்கு காட்சிப்படுத்தி தான். இயற்கையாக கிடைக்கவே வாய்ப்பில்லை. மிக்க சந்தோஷம்.
@karuppiahr9048
@karuppiahr9048 2 жыл бұрын
இந்த பதிவு எங்கள் மனதை நெகிழ வைத்தது இவ்விடத்தை கண்டு மகிழ்ச்சியுற ஆசை ஆனால் ...... வாழ்க வளமுடன்
@balakumar453
@balakumar453 2 жыл бұрын
Really superb chandru and menaka for your practical and open conversation with reality expression and infact your beautiful Srilankan Tamil language. Great. Please keep on going.
@poetlaureate2011
@poetlaureate2011 2 жыл бұрын
Wow...Very different experience! Really Nice! Thank you🌹 very much!
@dearpkarthikeyan
@dearpkarthikeyan 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. உலகில் எனக்கு பிடித்த சுற்றி பார்க்க விரும்பும் நாடு இலங்கை மட்டுமே. அங்குள்ள சுற்றுலா தலங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@shanmugavelvspshan
@shanmugavelvspshan 2 жыл бұрын
Vallakaranvanga ipdithan eathir paapanga eallama adachal llama open typethan arumayana vala I sanjirukanga intha arumyana kaatchiya kaamicha unga iruvarukum mikka nandri Anna akka
@zareenathamin7611
@zareenathamin7611 2 жыл бұрын
அழகு கொட்டிகிடக்கும் இலங்கையை பார்க்க வேண்டும் போல இருக்கிறது எழில் கொஞ்சும் இலங்கையை பார்வதி தேவிக்கு பரிசாக கொடுத்த சிவபெருமானிடம் தனக்கு வரமாக தருமாறு வேண்டி கேட்டதினால் இராவணுக்கு தானமாக கொடுத்த அழகு நாடு இலங்கை உங்களால் நாங்களும் இலங்கையை சுற்றி பார்க்கிறோம் நனறி சந்ருமேனகா குடும்பம்👌🙏☺️🇮🇳
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
முதல் 30 வினாடிகளில் வரும் அந்திவேளை blue sky + மரங்கள் கொண்ட காட்சி மனதை என்னவோ செய்தது
@priyarajk3364
@priyarajk3364 2 жыл бұрын
Thanks for this video. Beautiful and you have given a chance for many to see Arugambe beach. It's unbelievable that they have used all eco friendly materials and made this lovely hotel. Thanks for both of you again.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
இது போல் கொச்சின் கேரளா வில் Kumarakom coconut lagoon holiday சென்றோம் ,ஒரு கிழமை book பண்ணி சென்று அடுத்த நாள் தரும்பிவிட்டோம் 1-open toilet 2- no Television 3- சாப்பாடு வெளிநாட்டவர்கள் ஆக செய்கிறார்கள் 4- ஒன்றும் செய்ய இல்லை . நீங்கள் நான் கூறிய இடத்தை website பார்த்து அறியலாம் . எனக்கு open toilet அனுபவம் உண்டு. உங்கள் tour superb 🙏🙏💐💐💐Usha London
@priyadarsinin5943
@priyadarsinin5943 2 жыл бұрын
எனக்கு உங்கள் காணொளி எல்லாம் ரொம்ப பிடிக்கும் . அதுவும் நீங்கள் இருவரும் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
ம்ம் 🙂👍🏻
@lakshmisankar4978
@lakshmisankar4978 2 жыл бұрын
ஸ்ரீலங்காவை ஸ்ரீலங்காவை சுற்றி பார்க்க ஆசை தம்பி சந்துரு சகோதரி மேனகா அந்த ஆசையை நிறைவேற்றி வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி அன்பு சகோதரி சகோதரர் வாழ்க வளமுடன் என்றென்றும் குறைவில்லா வாழ்வு பெறுக
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
இயற்கை குடில் அழகு தமிழ் கண்களுக்கு குளிர் ச்சி மனதிற்குள் ஆனந்த ம்
@abdulrauf2055
@abdulrauf2055 2 жыл бұрын
பழையதும் நவினமும் சேர்ந்த resort
@farookmohamed1751
@farookmohamed1751 2 жыл бұрын
Superb 👍👍👍 pls provide more details like address, room changes, meals arrangements etc.. thanks
@jesminjauffer9314
@jesminjauffer9314 2 жыл бұрын
MashaAllah .Beautiful. One day I will be there. So happy.Thank you.
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
வீடு வெரி வெரி சூப்பர் வீடியோ மிகவும் அருமை உங்க கமெண்ட் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வெரி வெரி ஹேப்பி தேங்க்ஸ் நன்றி👌👌👌👌🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🌹🌹🌹
@itsmerinasano1969
@itsmerinasano1969 2 жыл бұрын
எங்க ஊரு பொத்துவில் ❤😍
@mohammedasmir3085
@mohammedasmir3085 2 жыл бұрын
haai bro ent sis neegka vanthappo naagka ungkala meet pannuvam endu ninacham iyyo missahitichi akka o 😭😭
@gajalakshmilakshmi5660
@gajalakshmilakshmi5660 2 жыл бұрын
Migavum arumai anna neenga rendu perum ipdi sirithu happy ah pesiyathu migavum alagaga irukirathu lifelong happyah irunga anna
@plausview3993
@plausview3993 2 жыл бұрын
இடத்தை பார்க்க super இருக்கு. Toilet பார்த்து ஒரே சிரிப்புதான் 😀
@banu471
@banu471 2 жыл бұрын
Ega uurallaa
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 жыл бұрын
Location Awesome Vera maari 🤙🏻👍🏻👌🏻 keep rocking Canguratulation
@kalbiyanabil4570
@kalbiyanabil4570 2 жыл бұрын
மிக அருமை சகோ சகோதரி நான் தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உங்களுடைய பேச்சு வழக்கு எங்கள் பகுதி பேச்சு வழக்கை போலவே உள்ளது. கிடுகு,கிணத்தடி.. .காரணம் எமது ஊர் இலங்கைக்கு அருகில் உள்ளது.
@gnanendrankumarasamy3945
@gnanendrankumarasamy3945 2 жыл бұрын
இடம் அழகாக தரமாக அமைந்திருந்தது ஆனால் வர்ணணை ரசிக்கும்படியாக இல்லை இப்படியான videoக்கள் பதிவிடும் பேது சற்று கவனிக்கவும் நகைச்சுவை video அல்ல வாழ்த்துக்கள்
@rekanireka1111
@rekanireka1111 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி உங்களுக்கும் 🥰
@kathirvelbabu9033
@kathirvelbabu9033 2 жыл бұрын
தங்கள் தமிழ் இனிமையா இரூக்கு.நன்றி.வாழ்த்துக்கள்
@manivannan6436
@manivannan6436 2 жыл бұрын
கடந்த இரண்டு நாட்களாக உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்
@mohammedasmir3085
@mohammedasmir3085 2 жыл бұрын
engkada uoor paththi alahanana chinna kaanoli super super👍👍👍👍
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 2 жыл бұрын
Nice video. I have seen sun rise and sun set from the sea shore in SL. Really amazing ...
@thamizh6461
@thamizh6461 2 жыл бұрын
*srilankan island is Paradise* 👌👌👌
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 23 күн бұрын
சிறந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் நல்லதை மட்டுமே செய்வோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@eknvasanth7245
@eknvasanth7245 2 жыл бұрын
Really a great experience. You have an unique way of picturising and presenting your videos. This particular video made to feel that I was also with you there. Keep going. Good job.
@savithri9392
@savithri9392 2 жыл бұрын
Very super anna nantri niraiya video podunga plz
@jenijenika6211
@jenijenika6211 2 жыл бұрын
Na intha idathula stay panni irukan ♥️♥️♥️ semma place Jeni from valaichenai
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Nice location Anna & Akka ♥️
@varadharajanm2566
@varadharajanm2566 2 жыл бұрын
அழகான தம்பதிகள்... என் மகளும் மருமகனும் கூடவே பேரனும்... தமிழகத்துக்கும் வாருங்கள் மக்களே... மஹாபலிபுரம் பீச் மிக அருமையாக இருக்கும்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
௮ண்ணன் மற்றும் அக்கா உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது. உங்கள் ரசிகன் தமிழ்நாட்டிலிருந்து
@user-ts2rx8dl9o
@user-ts2rx8dl9o 2 жыл бұрын
அழகான பதிவு 😀😀😀🙏🙏🙏👍👍👍♥️♥️♥️
@RAHUL-wd7lx
@RAHUL-wd7lx 2 жыл бұрын
👌🏻 valga valamudan
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 жыл бұрын
உண்மையிலையே...அழகுதான்.. மிக்க நன்றி.அண்ணா அக்கா
@solaimuthu8610
@solaimuthu8610 2 жыл бұрын
Not only your good language and also your mind (thinking)is very beautiful.i watch your all videos every day sir and madam
@radhakannan3318
@radhakannan3318 2 жыл бұрын
Excellent brother n sister! Especially i like sister's smiling face! Really i enjoying ur videos Last one week. Thank u so much! I m very sick now but feel fresh of ur videos.
@thanujahjeyananthan3090
@thanujahjeyananthan3090 2 жыл бұрын
Please mentioned the name of the place🙏
@dhuram3213
@dhuram3213 2 жыл бұрын
Hi anna akka migavum alzgaga erugugirathu super durai from ooty
@hindhamid4615
@hindhamid4615 Жыл бұрын
Its such wonderful n beautiful place I would love to visit, insha Allah when I come on my next trip to sL must go. .. looks very cozy n lovely 😍❤.. good place to relax.thank you very much once again Chandru n Menaka for sharing this beautiful video God bless you and your family 😇😇🙌🙌💖💖💖😇
@sundervadivel7849
@sundervadivel7849 2 жыл бұрын
அழகான உங்கள் தமிழுக்கும் கள்ளமில்லா சிரிப்புக்கும் எனது வாழ்த்துக்கள் இந்தியாவிலிருந்து சுந்தரவடிவேல்
@tsenthilkumar316
@tsenthilkumar316 2 жыл бұрын
நன்றி ,சகோதர,சகோதரிக்கு , நீண்ட நாள் ஆசை இலங்கையில் நம் தமிழ் மக்கள் எப்படி வசிக்கிறார்கள் அங்கு வீடுகள் தெருக்கள் எப்படி இருக்கும் என்று ,இப்போது உங்கள் வீடியோ மூலமாக பார்த்து மகிழ்ந்தேன் ,இன்னும் கிராமங்களை சுற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் ,மறுபடியும் சந்துரு மற்றும் மேனகா- விற்கு நன்றி
@lathavino5819
@lathavino5819 2 жыл бұрын
Brilliant idea hat off to interior decorator 👍
@jasminejasmine6673
@jasminejasmine6673 2 жыл бұрын
Superrrrrr Anna Akka nan Nalla enjoy pannen hotel and antha place superrrrr ah eruku Anna
@nivethasuresh3677
@nivethasuresh3677 2 жыл бұрын
Wow so beautiful place thanks ❤
@Aiza201
@Aiza201 2 жыл бұрын
The place is super which place is this in Sri Lanka
@thusithusi9656
@thusithusi9656 2 жыл бұрын
சூப்பர் அண்ணா wonderfull place
@RajeshwarRaj-pe5zg
@RajeshwarRaj-pe5zg 2 жыл бұрын
அருமை பா👍👍👍👍
@eswarankirithik5988
@eswarankirithik5988 2 жыл бұрын
Enkaluddaiya valkkai muraiyum. Ipadiththan Anna veli shower ilathan kulikkurathu and bathroom home ulla. Illa super Anna. Fabulous anna
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
கண்ணிற்கு குளிர்ச்சியான காட்சிகள். நன்றி ‌ தம்பி, தங்கை.
@allinonechennal2859
@allinonechennal2859 2 жыл бұрын
உங்களுடன் நாங்களும் கண்டு களித்தோம் . அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம் 👌
@savithameena4490
@savithameena4490 2 жыл бұрын
அருமை unga வீடியோ arumai👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 2 жыл бұрын
இப்படி ஓலை குடிசையில் தான் நாங்கள் பல காலம் வாழ்ந்தோம்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
நானும்தான்.ஆனால் அந்த வாழ்க்கை இனிது.இப்போ எல்லாம் உண்டு ஆனால்.... அந்த வாழ்வை எண்ணி 😥😥😥
@kanchanap2180
@kanchanap2180 2 жыл бұрын
ஓலை குடிசை excellent 👌💐👌💐👌💐
@V.MaheMahendran
@V.MaheMahendran 2 жыл бұрын
நான் நன்றாக சிரிச்சேன் அண்ணனா அக்கா எல்லாம் அருமையா இருந்துச்சு
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
🙂👍🏻
@jaffnasamayal8127
@jaffnasamayal8127 2 жыл бұрын
Super. மாடி வீட்டினை கடன்பெற்று கட்டி முடித்து நிம்மதியற்ற உறக்கம். இதில் தூங்கி எழுந்தால் எவ்வளவு நிம்மதியாயிருக்கும்!
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
எழில் கொஞ்சும் காட்சிகள். இயற்கை இலங்கைக்கு அழகை அள்ளிக் கொடுத்துள்ளது. ரிசார்ட் செம அழகு. அதிலும் கம்மோடு இருக்குமிடம் அண்ணாந்து பார்க்கின்ற மாளிகைக் கட்டி அதன் அருகில் ஓலை குடிசைக் கட்டி என்ற பாடலை நினைவுக்கூற வைக்கிறது 😂😂😂😂😂😂 அனுபவி ராஜா அனுபவித் தான்.
@fatimamishna3376
@fatimamishna3376 2 жыл бұрын
Naanum poairuken intha place ku. Naanum pottuvil thaan. Neenga kottukal vanthethu eneku theriyum🥰
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 2 жыл бұрын
அருமையான காணொளி.
@roshanmahanama6519
@roshanmahanama6519 2 жыл бұрын
அண்ணா அக்கா video Vera level 🔥 ஆனால் நீங்க ரெண்டு பேரும் resort க்கு review கொடுத்திங்களா இல்ல கலாய்சிங்களானு தான் எங்களுக்கு புரியல😀😀 ஒரு வேளை வஞ்சப்புகழ்ச்சியா இருக்குமோ🤭🤭
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
😃😃😃👍🏻
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 2 жыл бұрын
Very beautiful place.
@meenakshiviswanathan3316
@meenakshiviswanathan3316 2 жыл бұрын
அழகாக இருக்கின்றது.
@sabaganesa6003
@sabaganesa6003 2 жыл бұрын
Where’s this place please let me know thanks
@praveenyoga5601
@praveenyoga5601 2 жыл бұрын
Superb beautiful place could you please tell me where is place?
@tsiva4398
@tsiva4398 2 жыл бұрын
If some one peeped through the fence all that was possible to happen would have been that the peeping-Tom fainted outside the hut because of the nutty occupier!
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 2 жыл бұрын
Wow !! so beautiful 😍🤗 tq to share this video 🙏
@RikinaZfrom2013
@RikinaZfrom2013 2 жыл бұрын
****This is my area (birthplace) ***Much Love 💚 from Pottuvil..💞 **நான் பிறந்த மண், எனது ஊர்.. *Proud to Be a Pottuvilan.., 💕🥰✌🏻 ***இந்த தென்னம் தோப்பு உடனான உல்லாச குடிசை விடுதிகள் இன்று "பொத்துவில் ஜெட்விங் செப்f" "Jetwing Surf" என்ற பெயரில் அறியப்பட்டாலும் கூட, நாங்கள் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடிய வெறும் தென்னந்தோட்டம் தான் இது.. நாங்கள் இந்த இடத்தை சுருக்கமாக "தோட்டம்" என்றே அழைத்து வந்தோம். ***OLD IS GOLD 🥇தான் எப்பவுமே! **இப்போது உள்ள புதிய பரிணாமமான Jetwing Surf உம் #கொல்லைஅழகுதான்🤩🥳🥰
@sarafathyusuf4440
@sarafathyusuf4440 2 жыл бұрын
எங்கட மாவட்டம் அழகுதான் அண்ணா ...எங்க ஊர் பக்கம் வாங்க உங்களை பார்க ஆவலாக இருக்கிறோம்...♥
@prasathblocks1674
@prasathblocks1674 2 жыл бұрын
Vesar puna eanda sirekerenga athunda perumathe thereyamal pallakkaddurenga
@baviyabaviya9009
@baviyabaviya9009 2 жыл бұрын
Nice thank you both of you
@khaleelrrhman7649
@khaleelrrhman7649 2 жыл бұрын
Nice place வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்டது
@khaleelrrhman7649
@khaleelrrhman7649 2 жыл бұрын
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டது சுற்றுலா கொட்டகைகள், இக்காலங்களில் யாரும்வராததால் இப்போது காலியாக உள்ளது
@pariyakarupan8290
@pariyakarupan8290 Жыл бұрын
Your videos are really very very useful.
@jayasrisaikrishna4050
@jayasrisaikrishna4050 2 жыл бұрын
Superrrrrrrrrrr places ❤️😍and super family 😍👌🔥
@Mohaan65
@Mohaan65 2 жыл бұрын
Nice அற்புதமான அம்சங்கள்
@karthikeyaanar
@karthikeyaanar 2 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அழகோ அழகு 😍.
@samsathbegum4927
@samsathbegum4927 2 жыл бұрын
Chandru menaka.. Semma super.. Enjoy the video.. Romba nalla irrunthuchu
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 2 жыл бұрын
இயற்கையான அழகு
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 43 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
Kochchi Bite | RJ Chandru & Menaka | Tea Kada Pasanga | EP 04
42:12
Tea Kada Pasanga
Рет қаралды 121 М.
Yala Safari | Sri Lanka Travel Tamil Vlog #01 | Rj Chandru & Menaka
22:49
Rj Chandru Vlogs
Рет қаралды 209 М.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН