No video

லக்கினம் + லக்கினாதிபதி | பலம் + சூட்சுமங்கள்

  Рет қаралды 128,356

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 335
@ganesanmktg
@ganesanmktg 2 жыл бұрын
Wonderful explaination sir. No astrologer in the world will explain like you 👍👍❤️❤️ we r happy to have you as Manasiga Guruji 🙏🙏🙏🙏❤️❤️ what a great speech without any mistakes and with crystal clear clarity. U r the ideal Astro Guru for all. Sir..U r the Role model for all upcoming astrologers.. Ganesan. Astrologer,chennai.
@murugaperumal4646
@murugaperumal4646 2 жыл бұрын
உண்மைதான் அய்யா கும்ப லக்னத்தில் சுபத்துவம் இல்லா தனித்த சனி லக்னத்திலயே உள்ளார். ஆனாலும் 19 வருட தசையில் ஒரு நல்ல பலனும் நடக்கவில்லை நீங்கள் கூறியது 100% சரி
@Ruby-4943
@Ruby-4943 2 жыл бұрын
Very amazing interpretation! I think karma is hidden in every house starting from lagna to 12th.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் வாழ்க வளமுடன், நலமுடன் நீடுழி. விருச்சிக லக்னம் குரு மட்டும் தனித்து,செய்வாய் மிதுனத்தில் மறைவு கூடவே சந்திரனும் அங்கேதான் ஆனால் சூரியன் மேஷத்தில் உச்சம்,ஆகவே ஓரளவு தப்பித்தேன். தங்களுடைய விளக்கம் ஆர்வமாக பாற்க தொடங்கிய பின்தான் ஜோதிடம் புரிய தொடங்கியுள்ளது,நன்றி அத்துடன் மிதுன ராசி.பகை வீட்டில் லக்னாதிபதி மறைவு,பின்னர் சூரியன் நிலை பற்றி கூறிய பின் விதி விலக்கும் புரிந்தது.
@dharanij285
@dharanij285 6 ай бұрын
லக்கினத்தில் கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன்?
@rajkumars143
@rajkumars143 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 ай бұрын
Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@keerthanavlllt1138
@keerthanavlllt1138 3 жыл бұрын
👌👌. .. ஐயா லக்னாதிபதியின் பார்வை லக்னத்திற்கு கிடைத்தால் இன்ன பலன். அதற்கான வீடியோ வெளியிடுங்கள் ஐயா.
@ramasamymc4618
@ramasamymc4618 3 жыл бұрын
தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் வலிமை பெறும்
@keerthanavlllt1138
@keerthanavlllt1138 3 жыл бұрын
Nanri
@akjnathan1835
@akjnathan1835 3 жыл бұрын
Hi Sir, Almost your prediction regarding astrology is excellent and clear voice , very nice to hear, good job keep it up 🙏🙏🙏👍😊
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 3 ай бұрын
கருத்துகள் எளிதாக கிடைக்கப்பெற்றோம். நன்றி இல்லை குருஉபதேசம் எங்களுக்கு பாக்கியம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நாங்கள். மதுரையிலிருந்து சொகுசாக மட்டும் சென்னைக்கு விமானப் பயணம் போல சுருக்கமாக நறுக்குத்தெரித்தாற்போல
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 3 ай бұрын
குருஜி அவர்களுக்கு நன்றி
@venivelu4547
@venivelu4547 4 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@ravindran6933
@ravindran6933 2 жыл бұрын
Sir,Detailed explanations, as I am also an astrologer, wonderful..
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி அண்ணா👍👍
@balusamy3502
@balusamy3502 3 жыл бұрын
Clearly explained
@ajithkumars1751
@ajithkumars1751 18 күн бұрын
அருமையான விளக்கம் சார்
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 3 жыл бұрын
அருமையான விளக்கம் ,உங்கள் சேவைக்கு நன்றி
@vijayag1520
@vijayag1520 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.மிக்க நன்றி.
@tamizhsen2045
@tamizhsen2045 3 жыл бұрын
Ungaludaya karuthukkal, 90% Aditya Gurujii udan otthu pogirathu, superb, all the best sir. Unmai Jothidam
@thiruv5920
@thiruv5920 2 жыл бұрын
Excellent explanation. Thanks for sharing your knowledge
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Dear Sir, Your explanations in many videos clarify us a lot. Thanks for detail, precise clarification, how to analyze our own horoscope Please clarify about "Varga Kattangal" in horoscope. Hora, drekkana means in varga Kattangal? Please clarify Chathurthamsa to Shastamyasa varga Kattangal how it play a vital role in our jadagam
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 жыл бұрын
ஐயா, தெளிவான சிறப்பான பதிவு, நன்றி ஐயா,
@balasubramanian9599
@balasubramanian9599 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா .
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga,neenda, thelivanavilakkam, thankyou sir 🙏
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 жыл бұрын
அருமையான தெளிவுரை
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 11 күн бұрын
Thank you🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your clear explanation about laknam and laknathipathi 🙏🙏
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா..நன்றி
@ajithkumars1751
@ajithkumars1751 18 күн бұрын
சூப்பர் சார்
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 3 жыл бұрын
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்கிரம் 7இல் கேது 9இல் சந்திரன், சுக்கிரன் 10இல் சூரியன்,11இல் புதன், குரு, செவ்வாய் உள்ளது
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Vanakkam 🙏🏻 Ayya Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
@rajkumar-sg7jl
@rajkumar-sg7jl 3 жыл бұрын
துலாம் லக்னம், 12இல் சுக்கிரன் நீச பங்க ராஜயோகம், புதன், சூரியன், குரு சேர்க்கை, மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம், லக்கினாதிபதி நிலை என்ன? சொல்லுங்கள் ஐயா !!
@chandrasekaran7772
@chandrasekaran7772 3 жыл бұрын
Very clear explanation Sir. Your moon has to be unafflicted and close to full Moon.
@v.muthusaravanansaravanan9363
@v.muthusaravanansaravanan9363 3 жыл бұрын
வாழ்க வளத்துடன்
@AthibanAmbalam
@AthibanAmbalam 3 жыл бұрын
Hai sir Your All videos super😍and All Thesa puthi palangal videos upload pannuga sir
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
@thiruppugazhan
@thiruppugazhan 3 жыл бұрын
Nice explanation sir...Thank you very much
@ranalingam9944
@ranalingam9944 2 жыл бұрын
வணக்கம் குருஜி. மேஷம் லக்ணம் செவ்வாய் 3 ல் + சுக்கிரன் + சணி 1 ல் புதன் + ராகு
@kumaravele1708
@kumaravele1708 3 жыл бұрын
அதிநுட்பமான நுணுக்கங்கள் நிறைந்த பகுதி. சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் .நன்றி ஐயா.
@user-bv7gq1qs6q
@user-bv7gq1qs6q 2 ай бұрын
சூப்பர் சாமி ❤❤
@venkabilla3149
@venkabilla3149 3 жыл бұрын
Athithya guru ji No1....neenka No 2.....Sri ram ji
@muthulakshmib6769
@muthulakshmib6769 3 жыл бұрын
Indha chennaluku neengale balam sir🙏🏼
@nirmaladevisrinivasan9
@nirmaladevisrinivasan9 2 жыл бұрын
வணக்கம் குருஜி, கும்ப லக்கினம் தனுசு ராசியில் சனி, குரு கேது உடன். மேஷ ராசியில் பௌர்ணமி சந்திரன் துலா ராசியில் சூரியன், செவ்வாய் புதன். விருச்சிகத்தில் சுக்கிரன். நல்ல பலன் தருமா. மிக்க நன்றி.🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes👍
@saravanapavasaravanapava9999
@saravanapavasaravanapava9999 3 жыл бұрын
Simmalagnam 7mitam Kumpathil Suriyan. Puthan Serkkai Eppadi Vealaiseium Sollunga. Sir
@ManojManoj-eg5hp
@ManojManoj-eg5hp 3 жыл бұрын
Super sir super sir
@YogawithArunTamil
@YogawithArunTamil 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, super🙏🙏
@rajaannamalai3956
@rajaannamalai3956 3 жыл бұрын
குருஜி ராகு+ சுக்கிரன் +புதன் பற்றி கூறுங்கள்.
@srisankarsomasundharam8180
@srisankarsomasundharam8180 2 жыл бұрын
Ji neenga kannilaknam na kuduthu vachaveenga!!!!
@elangoelangom1797
@elangoelangom1797 2 жыл бұрын
Video very very nice
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
நன்றி சார்
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா. லக்னாதிபதி வக்ரமாயிருந்தால் என்ன பலன்.
@selvamkali3083
@selvamkali3083 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@DharshiniK-yd2ib
@DharshiniK-yd2ib 9 ай бұрын
Magaralaknam kadagathil sani chandran serkai valarpirai chandran ayya
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
அருமை சார்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 жыл бұрын
Nandri Guruji
@sivakalai3489
@sivakalai3489 3 жыл бұрын
Sir iam dhanusu lagnam, thulam rasi. In my horoscope guru is in midhunam. My lagnadhibathi is weak or strong sir
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Laknam strong
@sivakalai3489
@sivakalai3489 3 жыл бұрын
@@AstroSriramJI thank you so much sir. Sir iam asking you for the past two weeks in your kelvikkena bathil about my career and expecting for long time. Please give answers for my question sir.
@venkateshsenthamarai4324
@venkateshsenthamarai4324 3 жыл бұрын
Excellent
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Guruji 12th house Shani kumbam lagnam good or bad portathi nakshatr. 🙏
@RajKumar-st5rm
@RajKumar-st5rm Жыл бұрын
கடக லக்னம் , அஸ்வினி 2 இல் சந்திரன் , புதன் ... அஸ்வினி 4 இல் சூரியன் சனி ... வேறு சுப கிரக பார்வை இல்லை , என் லக்னாதிபதி சந்திரன் வலிமை எப்படி உள்ளது ... தயவுசெய்து பதிலளிக்கவும்
@madhankumar6376
@madhankumar6376 3 жыл бұрын
வணக்கம் ஐயா மட்டட்ர மகிழ்ச்சி நல்ல விளக்கம் 8ல்மீனத்தில் சூரி+புத+கேது 10ல் ராசியாதிபதி ரோகினில் சந்திரன் 12ல்செ+சனி 9ல்சுக் 11ல்குரு இதில் லக்கினாதிபதி, ராசியாதிபதி எதில் பலம் அதிகம் உள்ளன.
@kapilasg9501
@kapilasg9501 3 жыл бұрын
ஐயா கும்ப லக்னம் 5ல் சனி + தேய்பிறை சந்திரன் , நவாம்சம் கட்டதில் சனி ஆட்சி , சந்திரன் நிச்சம் லக்கினாதிபதி பலம் எப்படி இருக்கும் ஐயா!
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Good
@angappank480
@angappank480 2 жыл бұрын
8
@avinashs7840
@avinashs7840 3 жыл бұрын
👌👌👌🙏
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 3 жыл бұрын
Dhanusu lagnam, lagnithipathi in 6th house. Does Lagnam & Lagnathipathi strong or weak?
@senapathy1590
@senapathy1590 Жыл бұрын
ஐயா! வணக்கம் கன்னி லக்னம் செவ்வாய் லக்னத்தில் லக்ணாதிபதி புதன் சூரியனுடன் மிதுனத்தில் ராகு சிம்மத்தில் சந்திரன் மேஷத்தில் லக்ணம் மற்றும் லக்னாதிபியின் வலு எவ்வாறுள்ளது?
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 5 ай бұрын
ரிஷப ராசி தனுசு லக்கனம் பத்தில் சனியுடன் குரு இணைந்து இருக்கிறார் லக்னாதிபதி இன் நிலை என்ன ஐயா
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 3 жыл бұрын
ஐயா மிதுன லக்னம் லக்னாதிபதி 6ல் சூரியன் சனி சேர்க்கை. 4ல் செவ்வாய் சந்திரன் ராகு. செவ்வாய் புதன் பரிவர்த்தனை. இதை எப்படி எடுக்க வேண்டும். புதன் கேட்டை நட்சத்திரம்
@mohanatextiles7123
@mohanatextiles7123 2 жыл бұрын
ஐயா நான் கும்ப லக்னம் எனக்கு லக்னத்தில் சுக்ரன் 7ல் சந்திரன் விருச்சிகத்தில் சனி வக்ரம் லக்னாதிபதி நிலை
@karthiks2192
@karthiks2192 2 жыл бұрын
சார் கும்ப லக்னம் சனி கும்பத்தில் திதி சூன்யம் வலுவை இழந்தது விடுவாரா தெளிவு படுத்துங்கள் ஐயா நன்றி வணக்கம்🙏
@indumathiselvakumar1399
@indumathiselvakumar1399 2 жыл бұрын
Ji.. pls tell the remedy on how to get lagnathipathy make more strong.. how to help to his own house os lagneshwar?
@kalpanaharesh0955
@kalpanaharesh0955 3 жыл бұрын
Example ஜாதகம் கொண்டு விளக்கம் வேண்டும் ஐயா
@purushothm2700
@purushothm2700 3 жыл бұрын
Magara lagnam. 3 place la Sani+ sevvai+kethu+suriyan. Apa lagnathipathi kirika yuthama?.
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Yes
@rajathangarasu7319
@rajathangarasu7319 2 жыл бұрын
Rishabam laknam laknathil kethu,5 guru and sevvai ,sukran 3 and valarpirai chandran magaram. Navamsam sukran neesham. Laknam and lakanathipathi epdi iruku
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 4 ай бұрын
Lagnathi pathi parivarthanai
@GowthamGowtham-qm7if
@GowthamGowtham-qm7if 4 ай бұрын
Sir dhanusu lagnam guru 8il maraivu but ucham ena palan sir🙏🙏🙏🙏
@kavichan2758
@kavichan2758 2 жыл бұрын
விருச்சிக லக்னம், (செவ்வாய்) கன்னி ராசியில் சந்திரன் சாரம் பெற்றுள்ளது. சிறப்பு பெறுமா பெராதா??
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 жыл бұрын
Aiyaa laknathipathi enatha nakcharathil nindra enna palanu oru video poodunga.pls
@sskyaalran
@sskyaalran 3 жыл бұрын
Congratulations sir 👏
@punniyaganga85
@punniyaganga85 3 жыл бұрын
ரிஷப லக்னம், சுக்ரன், ராசி அதிபதி (மிதுனம்) புதன், சூரியன் மூவரும் 11-ம் (மீனத்தில்)வீட்டில் உள்ளனர் .தற்போது சுக்ரன் திசை சுக்ர புத்தி எப்படி பலன் தரும் சார்.நன்றி ...நற்பவி ...
@krishnankrishna653
@krishnankrishna653 2 жыл бұрын
விருட்சிக லக்கினம் செவாய் தனுஷ் இல் உள்ளார் உடன் கேது,, veedu கொடுத்தவர் குரு தூலத்தில் உள்ளார் தன் சொந்த நட்சத்திரம் விசாகத்தில் உள்ளார் இதன் பலன் கூறுங்கள் ஐயா 😩😩😩
@priyatailoring
@priyatailoring 2 жыл бұрын
கடகம் லக்னம் விருச்சிகம் ராசி இதை எப்படி எடுத்துக்கொள்வது சந்திரன் நீசம் ஆனால் குரு மீனத்தில் இருந்து பார்த்தால் 17.5.2022 ல் காலை 10.13 பிறந்தார் ஜாதகி
@Mariappanchokku
@Mariappanchokku 3 жыл бұрын
🙏ம் குருஜி, "கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் செல்- என்ற குறள் கொண்ட பொருள் விளங்க ஜோதிட சாஸ்திரத்தின் விதி/விதிவிலக்குகளை விமரிசையாக கிரிஸ்டல் கிளியரா விவரிக்கும் பாங்கிற்கு ஒரு ஷொட்டு வச்சுக்கறேன். "விதி, மதி ஒன்று சேர்ந்தால் ஜோதிடம் பார்க்க வேண்டாம்" என்ற பழம் சொல்லின் உண்மை பொருள் என்ன? அப்படி பொருள் கொள்வதென்றால் 👇 1) லக்னாதிபதி+சந்திரன் இணைவாக? or 2) சனி + சந்திரன் இணைவாக? கொள்ளலாமா? பணிவுடன்🙏
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh Жыл бұрын
Guruji vanakkam enakku simma lagnam suriyan in mithunam,lagnathil sukran,and in mesham guru and sani combination my doubt is sani than 3aam paravaiyal suriyanai parkirar,lagnathai guru parkirar ipo lagnathipathi ethana percent valimai porundhi ullar sollunga
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 жыл бұрын
Dhanusu lagnam kku meenathil vakkra Guru.. Neetcha sukran oda paarvai padudhu.. Idhu strong aa weak aa Sir..??
@kumarkr2472
@kumarkr2472 3 жыл бұрын
மேசம் லக்கினம்.செவ்வாய் 7ல் இருப்பது எப்படிபலன்
@ajithkumar0786
@ajithkumar0786 2 жыл бұрын
லக்னம் துலாம் ராசி விருச்சிகம் ரிஷபம்எட்டாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் இணைவு நடப்பு திசை சுக்கிர திசை என்ன பலன்
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
மீன லக்னம் குரு மிதுனத்தில் வக்ரம் , தனுசில் சூரியன் சனி புதன் இணைவு,மகரத்தில் சுக்கிரன் ராகு இரண்டும் வக்ர இணைவு ,குரு பலமிழந்து பார்வையிழந்துள்ளாரா சார்.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
No
@j.murugavel4415
@j.murugavel4415 2 жыл бұрын
சிம்ம லகனத்தில் ( குரு இருந்தால்) கும்பம் கட்டத்தில் சூரியன் சந்திரன் சனி இருந்தால் அது என்ன பலன் கிடைக்கும் ஐயா
@senthilvelavanvn
@senthilvelavanvn Жыл бұрын
அண்ணா மிதுன லக் சூரி-4ல்-ஹஸ்தம் சந்-9ல்-பூராட்டதி செவ்-7ல்-பூராடம் குரு-1ல்-புனர்பூசம் சனி-12ல்-ரோகினி புதன்-5ல்-சித்திரை சுக்கிரன்-3ல்-பூரம் ராகு-1ல்-திருவாதிரை கேது-7ல்-மூலம் எனக்கு லக்கினதிபதி புதன் 5ல் அமர்ந்து, ராகுவோடு கூடிய குருவின் பார்வை. சித்திரை சாரத்தில் உள்ளார் சார நாதன் செவ்வாய் கேதுவோடு கூடி 7ல் உள்ளார், ராகுவோடு கூடிய குருவின் பார்வையில் உள்ளார். எனக்கு புதன் திசை எத்தனை சதவீதம் யோகம் செய்யும். லக்கினதிபதி எத்தனை percent பலத்தில் உள்ளார்
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
50%
@barathan4314
@barathan4314 2 жыл бұрын
சார் வணக்கம், எனது லக்னம் மிதுனம், ராசி கன்னி, செவ்வாய் 10 மிடத்தில் (மீனம்) திக்பலம். சந்திரன் 4 மிடத்தில் (கன்னியில்) திக்பலம். சுக்ரன் 12 மிடத்தில் (ரிஷபம்) ஆட்சி. ராகு விருச்சிகத்தில் (6 மிடத்தில்) உள்ளார், கேது ரிஷபத்தில் (12 மிடத்தில் ) உள்ளார், லக்னாதிபதி(புதன்) உச்சம் பெற்ற சூரியனுடன் உள்ளார், சூரிய புதனை தனது ஏழாம் பார்வையால் வக்ரம் பெற்ற குரு பார்க்கிறார், குரு சனியையும் பார்க்கிறார், குரு லக்னத்தையும் பார்க்கிறார், ஆனால் லக்னத்தை சனி பார்க்காமல் லக்னாதிபதியை கும்பத்தில் ஆட்சி பெற்ற சனி பார்க்கிறார் இது நல்லதா கெட்டதா?
@selvanrpm7475
@selvanrpm7475 3 жыл бұрын
Kumba lagnam sani kethu 2 house suriyan 3rd house good or bad?
@selvapriya9219
@selvapriya9219 3 жыл бұрын
Ayya laknathipathy matrum rasi nathan irundime sanibhagavan irandam edathil irunthal valuva melum guru sani parivarthanai agirikraar guruvutan chandiranum 12 aam edathil ullar(chandiran valarpirai) aanal laknathil kethu ullar laknam weak ah sir.melum lakna supar suriyan puthanodu 6 aam edathil maraithullar (Star Uthirdam Rasi Maharam Laknam Kumbam) Sanibhagavan valuva ullara?
@Vskmahesh05
@Vskmahesh05 3 жыл бұрын
கன்னி லக்னம் வாங்கிய சாரம் சூரிய உத்திரம் 4ஆம் பாதம் .. லக்னத்தில் கேது .. லக்னாதிபதி புதன் இவர் லக்னத்திற்கு 8ல் சூரியன் உடன் உள்ளார் . லக்னாதிபதி வாங்கிய சாரம் சுக்கிர சாரம் சூரியன் வாங்கிய சாரம் சுக்கிர சாரம் .. இதன் பொருள் சொல்லுங்கள் சார் 🙏
@Indjjt
@Indjjt 3 жыл бұрын
Sir, rasi naathan ennaa yaru??
@vindirapradheep5450
@vindirapradheep5450 Жыл бұрын
Sir vidhi madhi gadhi mootteyum ottu kettal mattontei parkkanum entru sonnierkal magaralegnam sani 3 I'll magam nakshthram rasi athypathy 6 am idamana mithunathi l chandran 8 am idamana simmathil legnathukku 6 am athypathy 7il eruthu leghnathai parkkirar en vazhikkayil rempa. Rempa vathanaikalum sothanaikalum vazhaikkaye pothum pothum ayidichu
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 2 жыл бұрын
Iyya lagana athipathi valimai ilamala irudhala jathagar vetri pera mudiyathu??etha pathi oru video poduga
@vasurajagopal268
@vasurajagopal268 Жыл бұрын
ஐயா, லக்னம் நின்ற நட்சத்திரம் பூரட்டாதி .லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் திருவாதிரை. எனக்கு குரு திசை நடக்கிறது. எதன் நட்சத்திரத்தை நான் activate செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்?
@bringinglight9454
@bringinglight9454 3 жыл бұрын
ஐயா, ராகு தன் தசையில் எப்படி பலன் தருவார் என்று ஒரு வீடியோ பதிவு இடுங்கள்.. குழப்பமாக உள்ளது! நன்றி ♥️
@govindarajugovindaraju4933
@govindarajugovindaraju4933 3 жыл бұрын
ஐயா வணக்கம் என்னையும் ஆன்லைன் வகுப்பிள் சேர்த்துக்கொல்லுங்கள்
@flowerblossom4581
@flowerblossom4581 2 жыл бұрын
ஸார் தங்கள் வார்த்தைகளில் மிக நல்லமுறையில் புரிந்துகொள்ள முடிகிறது நல்லபடி சொல்லிதருகிறீர்கள்நன்றி
@poongodipongu8164
@poongodipongu8164 3 жыл бұрын
👏👏
@yamunasruthi1701
@yamunasruthi1701 3 жыл бұрын
Mithuna lagnam but meenam neecham ,its good or bad
@manikandan563
@manikandan563 2 жыл бұрын
sir, lagnathipathi ucha veetla vakrama irundha Enna palani tharuvaar . thanks
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 жыл бұрын
அய்யா , வணக்கம் , தனுசு லக்னத்திற்க்கு 4ம் பார்வை செவ்வாய் பார்வையும் ,லக்னாதிபதி குருக்கு சமசப்த பார்வை சூரிய பார்வையும் நன்மையா அய்யா
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Yes
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
உங்களின் ஆயுள் எவ்வளவு ? | Life
9:52
மாந்தி என்கிற குளிகன் !!
14:38
Astro Sriram JI
Рет қаралды 65 М.
எது யோக ஜாதகம்  ?
15:20
Astro Sriram JI
Рет қаралды 54 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН