No video

Lalitha Jewellery Scam | Lalitha Jewellery Fraud |

  Рет қаралды 248,204

Blue Beast Tamil

Blue Beast Tamil

Күн бұрын

Hi Friends,
Recently we all are know Lalitha Jewellery Fraud, this video is fully explain how Lalitha Jewellery is cheating. please watch full video Don't Skip, if u Skip there is No Use. also pls share this Video or Information to your Family Members, importantly share to womens, because most of them know jewellery is how much important for womens. If u really like this video. pls share your feedback to this video, it willl help us to create a more video like this.
Thanks for watching,
-----------------------------------------------------------------------
Gmail: goproatoz@gmail.com
#Lalitha
#Jewellery
#Scam
#Fraud
#stonejewellery
#Jewellerydesign
#Tamilnadu

Пікірлер: 238
@indrajith5306
@indrajith5306 Ай бұрын
வாடிக்கையாளரை அவமதிப்பு எந்த விதத்திலும் சரியல்ல லலிதா
@rasu279
@rasu279 Ай бұрын
Lalitha jewelry very worst... நீதி கேட்ட திட்டுவீங்களா கஷ்ட பட்ட காசு நீங்கள் நல்லாவே இருக்க மாட்டீங்க
@bhakiyalakshmil
@bhakiyalakshmil 2 ай бұрын
இவனுங்களுக்கு கோபம் வருகின்றன செய்தது தப்பு ஏமாற்றியதால் இல்லாமல் கடையை உடைக்கனும் எவ்வளவு மக்களை ஏமாற்றி இருப்பாங்க இதில் அடுத்த கடையில் செக் பண்ணுங்க அப்படினு விளம்பரம் வேற 😮
@gunasekaran5049
@gunasekaran5049 2 ай бұрын
லலிதா ஜூவல்லரி மட்டுமல்ல எல்லா ஜீவல்லரி கடையும் அப்படித்தான். இது வியாபாரிகள் காலம். பாவத்தன்மையுள்ள பாவிகள் வியாபாரிகளாக இருக்கும்போது, முட்டாள் ஜனங்களுக்கு இப்படித்தான் வரும்.
@karthikak5381
@karthikak5381 2 ай бұрын
😮
@bharathikv8140
@bharathikv8140 2 ай бұрын
துணிஜ்சு விளம்பரம் வேற. திருட்டுப்பயலுக வருடத்துக்கு நாலு கடை எப்படி திறக்கமுடியும். இவனு புழுபுழுத்துதான் சாவாய்ங்க.எப்படி நடிக்கிறாய்ங்க பாருங் க கி.ராமத்தளுங் வேர்வைசிந்திசம்பாரிச்சதை எப்படி மனசாட்சியில்லாம புடுங்குராங்க.அய்யய்யாய்யோ.கடவுளே பார்த்துக்கோ கூலிய சரியா கொடு.நானும்வாங்கியிருக்கேன்.திருடன்கள்ட்ட. 22:50 😮😮😮😮😮😮😢😢😢😮😮😅😅😅😅😅😅😅😅😅
@VasaM-gt5xj
@VasaM-gt5xj Ай бұрын
திருட்டு பண மனித பிசாசு.
@Siva-bq9ro
@Siva-bq9ro Ай бұрын
லலிதா ஜுவல்லரி டிவியில நிறைய பொய் சொல்கிறார்கள் மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்
@sunilsaravana3815
@sunilsaravana3815 3 ай бұрын
20 years back i bought 2 savaran chain. I checked with marvadi kadai. Fully metal. They cheated me. But i did not come before media. But i told whoever i met. These people do great work. Sema.
@bharathikv8140
@bharathikv8140 2 ай бұрын
😢பக்கா திருடனுங்க😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😅😅
@MrGaneshsr
@MrGaneshsr 4 ай бұрын
கல் வைத்த நகை ஆசை பட்டால் கவரிங் வாங்கி கொண்டு வாருங்கள். தங்கம் சேகரிக்க 24 கேரட் பிஸ்கட் மற்றும் தங்க பான்ட சிறந்த வாய்ப்பு
@sitaramansrinivasan6917
@sitaramansrinivasan6917 Ай бұрын
நான் லலிதா ஜுவல்லரியில் இரண்டு டவுனில் சங்கிலியும் நாலு பவுன் 916 நெக்லெஸ் வாங்கினேன். கல் இல்லாமல் தான் வாங்கினேன். ஆனால் மூன்று மாதம் கழித்துப் பார்த்தால் மிகவும் கருத்துப்போய் இருக்கிறது. வேறு கடையில் காண்பித்தால் இது தங்க மில்லை என்கிறார்கள். போராடுவதற்கு தெம்பில்லை. அமைதியாக இருந்து விட்டோம்.
@rasijinnah7908
@rasijinnah7908 Ай бұрын
achacho endha varsam vanguneenga
@Vijikudumbom-db6nu
@Vijikudumbom-db6nu 20 күн бұрын
ஒருத்தர் சொன்னா அதே எல்லாரும் பாலோ பண்ணாதீங்க நானும் தான் லலிதா ஜுரில எவ்வளவு நகை வாங்கி இருக்கேன் ஏன் இப்ப போன மாசம் கூட அங்க வாங்குன நிறைய கொண்டு பேங்க்ல அட வச்சிருக்கேன் எதுவுமே சொல்லலையே தேச்சா பாத்துட்டு நல்ல தங்கம் என்று சொல்லி அடகு வச்சு கொண்டார்கள்
@gowribaskaran733
@gowribaskaran733 15 күн бұрын
நிஜம் தான் 👍
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi 9 күн бұрын
Why Your Silent ❓ Don't worry Try to Manage 4-5 Relatives And Go to Shop with Bill Ask them to Refund or to Prove originality It's Customers Right 👍 🙏
@TheBabuthebabu
@TheBabuthebabu 2 ай бұрын
Thank you for your video; it saved me. I was planning to purchase jewelry at Lalitha for my sister's marriage, but I have stopped the purchase. Also how come such rude employees. It's a shame for organizations that recruit such employees.
@lakshmiradhu
@lakshmiradhu 25 күн бұрын
Sir தப்பி தவறி கூட போகாதீங்க
@msaruthra
@msaruthra Ай бұрын
This customer is a good hearted person. This anger is rightful and justified. Kovam irukura idathula dhan gunam irukkum. He's a good husband, his fight touched my heart ❤️💕
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 ай бұрын
முருகன் செய்தது தவறே இல்லை. மெட்டையன் பலே கல்லாடி.
@user-lx5pu2gz2q
@user-lx5pu2gz2q Ай бұрын
அவர்,பாவம்,ஏமாற்ற,பட்டது, நம் மக்கள்,இவருக்கு,நீதி, கிடைத்தால்,நல்லது
@shyamalaravi3193
@shyamalaravi3193 Ай бұрын
Please put a case in consumer court
@CSCSCS567
@CSCSCS567 3 ай бұрын
இப்படி எல்லாம் ஏமாத்துனாதானப்பா ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்க முடியும் அதுல குளுகுளுன்னு போக முடியும் 🤣🤣
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
இப்படதிருடி திட்டூவாங்கி எல்லுருக்கும்சம்பளம்தரவேண்டுமா
@sathishkumar-qi9ci
@sathishkumar-qi9ci 2 ай бұрын
Pls take leagal action u have good proof also. U can get huge amount as fine from them. Don't waste ur proof
@PASSTIME-cv9hj
@PASSTIME-cv9hj 2 ай бұрын
I bought one necklace from Lalitha...really fraud jewellery...in my gold neck lace chain inside fully filled with stones ...I had seen only after that jewel damaged one..really I shocked when it damaged..Govt take necessary action action against them
@UBBANAVEENG
@UBBANAVEENG 2 ай бұрын
Case poduga brother fraud pasanga continue pannuvanuga itha ..
@pranavkavin2011
@pranavkavin2011 26 күн бұрын
Case pottaalum mana ulaichalthan naan oru jewellery shop ah case potturuken parkalaam 😢😢
@premalatha884
@premalatha884 2 ай бұрын
Hello wow you both have done the best ...but always stones Wil have these kind of issues... Till u get the cash or gold back You should have made it clear.. If not you should have exchanged solid gold immediately Fraud people
@techbro3085
@techbro3085 8 ай бұрын
Without checking jewellery, how thry approved the hallmark. then how we can trust the jewels
@rameshrafhel4514
@rameshrafhel4514 Ай бұрын
மக்களை ஏமாற்றம் லலிதா ஜுவல்லரி கடையை மூடுங்க 👎👎👎👎🔒🔒🔒🔒🔒🎆🎇🎇🎇🎆👎👎👎👎
@vasur7874
@vasur7874 3 ай бұрын
ஏண்ட. இந்த பொழப்பு. வாயு. ல. வக்காலத்து. வாங்கும். வாட. வட
@dharnendars9018
@dharnendars9018 2 ай бұрын
சின்னக் நகைகடை எல்லாம் வேண்டாம்.காப்ரோட் நகை கடை வேண்டும் 😅😅😅 இப்ப நல்லா கத்துங்க.... இவர்களால் சிறு நகை கடை வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது... அனைத்து நகை கடையை குறைகூறுவது தவறு 4:12
@KasanK-en7fp
@KasanK-en7fp 2 ай бұрын
SINNANAGAI KADAI KARANELLAM MOTTAYANAI SERUPPAL ADIGANUM
@user-bx2uk2kx7u
@user-bx2uk2kx7u 3 ай бұрын
அவர் பேசுவது தப்பயிருந்தா பணத்த கூடுக்கனும் தவறு உன்னிடத்தில் இருந்து மன்னிப் கோட்டு பணம் கூடுக்கவும்
@arulpandi5442
@arulpandi5442 2 ай бұрын
Lalitha Jewellary pakka fraud.
@mariopereira6971
@mariopereira6971 Ай бұрын
Poor customer is paid less and at a loss very sad their ads by the owner n behaviour shows they have been doing this to all customers
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 3 ай бұрын
அரசாங்கம் இதில் தலையிடவேண்டும் மக்கள் ஏமாற்றபடுகின்றனர் தங்கம் விலை உயர்வுக்குயார் காரணம்
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
மோட்டையகூப்பிட்டுபேசு
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
வக்கீல்நோடிஸ்குடு
@pandiaraj1190
@pandiaraj1190 3 ай бұрын
when exchanging old gold ornaments,while melting it ,and then broken it , so much quantity of wastage is they stolen. This happened in madurai at one of the famous jewellery.
@mangayarkarasishanmugasund164
@mangayarkarasishanmugasund164 14 күн бұрын
எங்க என்ன பயம் உங்களுக்கு? செனனையில் ஒரு கடை னா. பெயர் இல்லையா கடைக்கு. உங்க வீட்டில் இருந்து கொண்டு உங்க கமெண்ட் இன்பாக்ஸ் ல போடவே இவ்வளவு பயம்!?? அப்ப இந்த லலிதா ஜுவல்லரி மாதிரி தான் எல்லா திருடன்களும் தைரியமாக செயல்படுவார்கள்
@sathishkumar-qi9ci
@sathishkumar-qi9ci 2 ай бұрын
""Kaasu yarukkume summa varadhu .. yemaathinal dhaan varum "". Mottai mosadi dailog.. all shops same saravan etc shops also same 18c gold. Printing as 22c
@moonsakthi5432
@moonsakthi5432 2 ай бұрын
மளிகை கடை அஞ்சு வருஷத்துல இரண்டு கடை வைக்கிறாங்க நகை கடை வைக்கிற வனுங்க 50 கடை இரண்டே வருடத்தில் வகிரானுங்க எப்படி சாத்தியம் இதில் உலகமெங்கும் கிளைகள் வேறு😅😅
@moonsakthi5432
@moonsakthi5432 2 ай бұрын
எல்லாம் நம்ம ஏமாந்த பணம்😂😂
@bharathikv8140
@bharathikv8140 2 ай бұрын
​@@moonsakthi5432ஏமாத்துனபணம்😅😮😅😮😊😅😮😅😮😅😮😅😮
@tulsirani8820
@tulsirani8820 2 ай бұрын
Sir, obsolutely right what he is saying.
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
மொட்டைரொம்பரொம்பநல்லவன்யோக்கியமானவன்ஜெய்யிலில்போடவேண்டும்
@kalyanasundaramn.s2397
@kalyanasundaramn.s2397 3 ай бұрын
Purposely telling marwadi kadi. Why are you saying marwadi? Why you tell anti marwadi ? Which cast you belong? All marwadi are not cheaters. Good and bad people are in every community. You Purposely bringing bad opinion on particular people, to gain your interst.
@shyamalaravi3193
@shyamalaravi3193 Ай бұрын
Everyday 200 times in railways the advertisement comes so irritating
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
போலீஸ்லபுகார்கொடு
@mariopereira6971
@mariopereira6971 Ай бұрын
Very alarming to see such a video I my family and my friends will never go to this shop will have to spread this around to see how they are fraudulent
@srinivasanr2480
@srinivasanr2480 2 ай бұрын
7:32 நகைகடைஎன்றாலேஏமாத்துவேலநிறையா.இதையெல்லாம்கண்காணிக்கதான்.அரசைஉருவாக்குகிறோம்.ஆனால்????சிலவியாபாரிகள்அளவுக்குஅதிகமாவேதவறுசெய்கின்றனர்..ஆனால்அரசுஅவர்களைதான்அரவனைக்கும்..அதற்க்குபல????
@Manickathai
@Manickathai 2 ай бұрын
Buy from Titan
@mathiyasamalor5
@mathiyasamalor5 3 ай бұрын
எத பார்த்தாலும்,நஷ்டம் பட்டாலும் கஷ்ட பட்டாலும் பெண்கள் மாற போவதில்லை?
@msaruthra
@msaruthra Ай бұрын
Enna olarura
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 3 ай бұрын
Semma seen.. But this is the right way to collect our money
@nothingsimpossible6547
@nothingsimpossible6547 7 күн бұрын
Even now They scammed this customer. Customer Lost his making charges and GST Which he paid for the jewellery
@MaryL-hb8gq
@MaryL-hb8gq Ай бұрын
Even the coin won't be pure there will be more copper check an buy u will not get full gold
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
லேபர்டிபார்ட்மெண்ட்என்னசெய்யுது
@SyedMohamed-h1g
@SyedMohamed-h1g 21 күн бұрын
லலிதாநகைக்கடைக்கரனை.கோர்ட்டிகேஸ்.போடனும்
@VijayParakrama
@VijayParakrama 3 ай бұрын
Really pathetic . This innocent consumer is cheated by jewellery shop . Their behaviour also wrong .
@umaa4550
@umaa4550 3 күн бұрын
Yes really action to be taken by government, he is educated, now fighting, and get thier loss amount but the poor or uneducated peoples ststus, how can fight there,
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 ай бұрын
I bought 5 savaran necklace with lot of stones from LKS,Parrys in 1981. Gold is also not good. It seems 18 carrot. I don't know what to do. I don't have bill.
@Devakumar-eh4gu
@Devakumar-eh4gu 2 ай бұрын
There will be shop name on the jewellery
@SYIEADQADRIE
@SYIEADQADRIE 2 ай бұрын
Return the jewellery and take back the paid money
@SYIEADQADRIE
@SYIEADQADRIE 2 ай бұрын
Why the jewellery shopp must give 2 days waiting days to get back the paid cash money
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
ஏபெண்அவனை எதுல அடிக்கணுமோ அதில்அடி
@bharathikv8140
@bharathikv8140 2 ай бұрын
ஆசையா வாங்கிபோடலாம்னு இருந் தபொன்னு வயிர்எரிஞ்சு போயிருப்பா.பாவம்தா நல்லவிளம்பரம்.எல்லோருக்கும் தெரியட்டும்.லலிதாதிருடன்களைபற்றி.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Bentleywooflix
@Bentleywooflix 14 күн бұрын
Thanks for making this video, you have saved a lot of innocent ppl's hard earned money. ❤
@ramasamykaruppannan1020
@ramasamykaruppannan1020 7 күн бұрын
Take the case CBI PLEASE CLOSED THIS SHOP
@Nature_with_Cletus
@Nature_with_Cletus Ай бұрын
Dont believe in advertisement.
@puthilibaic4911
@puthilibaic4911 2 ай бұрын
Nangalum 6 savaren arram vanginum 3 monthuku pragu return panna pothu 6 gram curinthu vitathu Anna koruvirarkal use pannavayelli sareyanna fradukal lallitha jewellery
@dresense
@dresense Ай бұрын
The right approach is to do big galatta with 10 people. Inside abd outside the shop. Immediately they will refund 😅😂😂😂
@Sabbynadar1977
@Sabbynadar1977 3 ай бұрын
How many people's are daily cheating by them there are so many poor people believe them and buy.
@jayaselvam9325
@jayaselvam9325 2 ай бұрын
Lalitha jewelry. Kadai oru Amathu kadai. Angu. Work. Pannubzvarkal. Thruttu. Pasanga. Thappu. Saithi vittu. Athikaram. Pannuranunga. Yarum. Antha. Kadaikku. Pogathinga
@VraghuVRaghu-ts9tg
@VraghuVRaghu-ts9tg 8 күн бұрын
We also paying gold scheme first they said no wastage no making after finishing 11 months they are telling wastage & making charges they are cheating the public .
@gangamuthusamy2125
@gangamuthusamy2125 3 ай бұрын
Well done bro
@gnanaskandan4118
@gnanaskandan4118 Ай бұрын
இந்த இருபது கிராமுக்கு சேதாரம் வேறு.
@rishikumargovindarajan6261
@rishikumargovindarajan6261 2 ай бұрын
Based on this why not the concerned authorities take action against the erring parties I.e. consumer or the jewellery shop after finding out the facts.
@vvkvajravel1347
@vvkvajravel1347 2 ай бұрын
துறைரீதியாதீவிரவிசாரனைஅவசியம்.பாஜக.விவிகே
@bharathikv8140
@bharathikv8140 2 ай бұрын
😂அவங்ளுக்கெல்லாம் கொடுக்க தயாரா பணப்பொட்டி வாங்க நாக்கத்தொங்கபோட்டுட்டுவாங் கரெடியா இருப்பானுங்க எவனும் நல்லவனுக இல்ல.இவனப்போல அவனுக😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😮
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
ஏன்டாதிருடர
@MALINIMALINI-em7gv
@MALINIMALINI-em7gv 3 күн бұрын
தங்கம் சேதாரமே ஆகாதுனு யூடூயூப்ல பேசினாரே😮
@rice950
@rice950 20 күн бұрын
Never fight with employees. File complaint and take evidence to court.
@PASSTIME-cv9hj
@PASSTIME-cv9hj 2 ай бұрын
Mottai nee nallave irukkanmatta
@Kawasaki_-z900-n7n
@Kawasaki_-z900-n7n Ай бұрын
இந்த மாதிரி ஏமாத்துறவங்கள விட்டுராங்க இந்த கவர்மெண்ட் இதுக்கு மேல ஒரு ஜிஎஸ்டி வேற போட்டராணுங்க இந்த கவர்மெண்ட் இதுல வேற தங்கம் விலை ஏறிக்கொண்டே போகுதாம்
@indrajith5306
@indrajith5306 Ай бұрын
உடனே பணத்தை கொடு திங்கள் கிழமை வந்தால் ஏமாற்றி விடுவார்கள்
@srinivasanr2480
@srinivasanr2480 2 ай бұрын
செய்திகாதில்சரியாவிழக்கூடாதுஎன்பதற்க்காகபல்வேறுசவுண்டுகளைசேர்த்துஉள்ளனர்
@ratharatha1641
@ratharatha1641 2 ай бұрын
திருடாம பெரிய அளவில் பணக்காரனாக ஆக முடியுமா, நீ ஏண்டா இந்த கடையில் தங்கம் வாங்குனா
@bharathikv8140
@bharathikv8140 2 ай бұрын
😢தெரியாமதான் நேரம்.
@pranavkavin2011
@pranavkavin2011 26 күн бұрын
Vera enga vanganum
@ratharatha1641
@ratharatha1641 26 күн бұрын
@@pranavkavin2011 தங்கம் வாங்கவே கூடாது தங்கத்தை வாங்கிட்டு அதை விற்கும்போது எல்லாம் குறைச்சு தான் செய்கூலி சேதாரம் எல்லாம் கணக்கு பார்த்து குறைத்து நமக்கு பைசா மிகக் குறைந்த அளவில் தருவாங்க அதனால் தங்கம் ஏங்கவே கூடாது நிலத்தை வாங்குங்க இடத்தை வாங்குங்க அது வேலைக்கு கூடிக்கிட்டே இருக்கும் தங்கத்தை வாங்கி ஏன் இப்படி தரங்கெட்டு போகணும்
@user-zn9lv4us6x
@user-zn9lv4us6x 2 ай бұрын
Super 👏👍pro
@SivaKumar-md3bv
@SivaKumar-md3bv 9 ай бұрын
Good
@Lavanya-zv4ej
@Lavanya-zv4ej Ай бұрын
In GRT too. I bought pushparagam 7 stone stud a few years back due some reason I tried to exchange. But in Adyar branch they told this is pushparagam stone. How come they can cheat like this. I lost the bill so I can't make complaint.
@karthikvlogs666
@karthikvlogs666 20 күн бұрын
U bought pushparagam, then adyar branch they said pushparagam whats wrong in that mam?
@brittoanthony1351
@brittoanthony1351 2 ай бұрын
Cheaters, how can We trust their advertisements now.
@gangamuthusamy2125
@gangamuthusamy2125 3 ай бұрын
Yes even I was cheeted by them they gave me broken chain for my son marriage...frode..
@SyedAbu-g5c
@SyedAbu-g5c 2 ай бұрын
Patithiavaraya Emirati Eamatirial patiikkathavari Yaippati Eamairamatairhal
@user-rp6ng5ku6t
@user-rp6ng5ku6t Ай бұрын
Kalawadittu kadaikkaranukku dimuru wera
@ramyasureshkumar4770
@ramyasureshkumar4770 Ай бұрын
40 stone vacha jewel vangura neenga evlo periya muttaal....naan stones prefer pannave matten
@DevaKumar-my8gp
@DevaKumar-my8gp 2 ай бұрын
bro mutha antha kadiye makkalyelam seranthu adichi norukki athukaparam pesirukkanam bro.
@nareshbalan1051
@nareshbalan1051 2 ай бұрын
First place the incharge whatever be the post vp or Avp must have taken the customer to his or her cabin . He must have arranged the test and weight all to be measured in his cabin . This what is displayed here can be a fake stuff also . Purchase 2018 complaint 2024 not acceptable. I am not supporting anybody here but making a ruckus in a unparliamentary manner is not correct . The client is a reputed position in an insurance company and he must be questioned for behaving in such a manner . Media highlighting this also is wrong . Finally did they prove their point if so why in public . Who has the right to blame somebody in public . Is Indian law so weak . If jewellers cheat talk in person ear to ear and resolve . Here the worker who did the jewellery also can be blamed u must think all sides . The customer and the incharge are educated fools here . If law had to interfere the shop Owner can claim many rights . This is not a panchayat boss u must have some dignity to fight . On top one guy taking video he must be frisked of his mobile by the cops not to support anybody . Somebody business outlet is not anybody’s rented house or leased house .
@mangayarkarasishanmugasund164
@mangayarkarasishanmugasund164 14 күн бұрын
நீங்க என்ன லலிதா ஜுவல்லரி வககீலா. காதும் காதும் வைத்த மாதிரி முடிவெடுத்தா ஏமாந்தது ஏமாந்ததாகவே இருக்கும். மூன்றாம் நபருக்கு தெரியாமல் அந்த விஷயமே அடங்கி விடும். இந்த ஜால்ரா போட்ட உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு. இவ்வளவு நபர்கள் மத்தியில் பப்ளிக்கா அவர் கேட்பதே அவர் பக்க நியாயம் இருப்பதால் தான். இங்கே பேசும் போதே பில்லை முதலில் கொடுங்க என்று மிரட்டும் தொனியில் கேட்டு இவ்வளவு வேலையாட்கள் சூழ்ந்து கொண்டு சண்டையிடுகிறார்கள். உங்க ஐடியா போல காதும் காதுமாய் கேபினுக்கு போனால் ஆட்களை வைத்து காலி செய்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள்
@triangle379
@triangle379 28 күн бұрын
Lalitha owner is lifting chariot at thirupathi but giving low grade gold.even pawn brokers hesitate to mortgage. will the lord forgive him
@karthie7373
@karthie7373 2 ай бұрын
Fradu jewellery
@shivashanmugam9549
@shivashanmugam9549 2 ай бұрын
Which place
@AkberAkber-zy4mk
@AkberAkber-zy4mk Ай бұрын
Sariyana adi
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
ஒணர்திருடன்காமிராவில்திரையில்பார்த்துக்கொண்டிருக்கிரான்பார்
@nethravathip6710
@nethravathip6710 2 ай бұрын
O my god
@jpremalatha
@jpremalatha 2 ай бұрын
Podu jananga money ivanga emmatruvanga anal pesuvathai parthal janangal ivangalai emmatriya maathiri act pannugirargal. Ippadipattavargalai summa vidakoodathu. Case podungal brother
@Kewl5
@Kewl5 29 күн бұрын
இதுல லலிதாவும், grtயும் சொந்தக்காரங்க வேற🙆‍♂️🙆‍♂️🤦‍♂️
@triangle379
@triangle379 28 күн бұрын
my wife's gokd necklace became black finally we gave it for half price and changed the gold
@malavijayan5820
@malavijayan5820 19 күн бұрын
V.bad Lalitha jewelry staffs.they interfere approach v.bad.
@vanavil3390
@vanavil3390 20 күн бұрын
தரமான சம்பவம்
@vairammuthu5473
@vairammuthu5473 5 ай бұрын
Supper
@sathish2901
@sathish2901 3 ай бұрын
Thimiru pudicha customer naai
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
கல்வாக்ஸ்எத்தனைசதவீதம்குறிப்பீடுவாங்குவதுதவறு எனாறுசொல்லாதே
@ayyappanpr5940
@ayyappanpr5940 3 ай бұрын
கல் வைத்த நகை வாங்கும் போது அனைத்தும் விவரமாக தான் கூறி இருப்பார்கள் ...
@goodwinrayen949
@goodwinrayen949 Ай бұрын
நீங்கள் முட்டாள் தனமான செயல் செய்து விட்டீர்கள்
@sumangalasumangala3369
@sumangalasumangala3369 Ай бұрын
Super eppddithan erikkan ampalae
@manimuthumani8691
@manimuthumani8691 Ай бұрын
Bro consumer court la poi case podunga
@arunraj1259
@arunraj1259 Ай бұрын
Laitha is very bad
@komathikomathi1954
@komathikomathi1954 6 күн бұрын
😢😢😢super
@thilakaks1787
@thilakaks1787 2 ай бұрын
OMG😢
@yosephsamuvel
@yosephsamuvel Ай бұрын
Intha news’lam entha news channel’layum poda mattanga Ena .. Avan ads kuduka mattan news la potta ..
@GnanamArumugam
@GnanamArumugam 2 ай бұрын
😢
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 5 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН