No video

Lalitha Jewellery: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை - யார் இந்த திருவாரூர் முருகன்?

  Рет қаралды 1,457,409

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையை அரங்கேற்றியது குறித்த தகவல்களை கைதான மணிகண்டன் கூறியுள்ள நிலையில், இரண்டாவது நபர் சுரேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
#LalithaJewellery
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#Oct2019
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 379
@RAMESHKUMAR-ps9qt
@RAMESHKUMAR-ps9qt 4 жыл бұрын
வாழ்த்துக்கள் முருகன் sir
@varahikitchenn
@varahikitchenn 4 жыл бұрын
நம்ம கண்ணு முன்னாடியே கொள்ளையடிப்பான் அரசியல்வாதி
@araviaravi5035
@araviaravi5035 4 жыл бұрын
Unmai
@love-ez3gh
@love-ez3gh 4 жыл бұрын
Mom's kitchen சுப்பரா சொன்னிங்க
@rajamaniambikapathi994
@rajamaniambikapathi994 4 жыл бұрын
Mom's kitchen
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 4 жыл бұрын
மதிப்பிற்குரிய திருடர்..💐💐
@ranjithkumar3172
@ranjithkumar3172 4 жыл бұрын
A1 ஜெயலலிதாவும் & கருணாநிதியும் அடிக்காத கொள்ளையாடா
@chandrasekaranramasubbu697
@chandrasekaranramasubbu697 4 жыл бұрын
ஒரு சில திரைப்படங்களில் திரு உதயநிதி அவர்களை நடிக்கச் செய்து தமிழக மக்களின் மனதில் இடம்பெற வைத்து தற்போது அரசியலில் வாரிசாக இறக்குமதி செய்யப்பட்டாகிவிட்டது. தலைவிதி. உதயாநிதி.
@ilyashilmy8577
@ilyashilmy8577 4 жыл бұрын
முருகன்.ஒரு.robinhood.ஆக. பார்க்கிறார்களாம்.அவரின்.ஊரில்
@justrelaks9354
@justrelaks9354 4 жыл бұрын
Nee dhaaya super hero😁😁
@devadevendran8285
@devadevendran8285 4 жыл бұрын
அரசியல் வாதிகள் திருடும் பணத்தை எந்த ஏழைக்காவது கொடுத்து உதவி இரப்பீனுங்களா ?
@ammuparameshwari7433
@ammuparameshwari7433 4 жыл бұрын
Murugan oda story enaku veerapan nyabagam varuthu
@murugan.mmurugan.m7178
@murugan.mmurugan.m7178 4 жыл бұрын
Seruppu pinjidum
@lokesks7706
@lokesks7706 4 жыл бұрын
super thalivaa
@j.kumaran4463
@j.kumaran4463 4 жыл бұрын
இருக்குறவன்ட கொள்ளை அடிச்சி இல்லாதவன்ட கொடுக்கிறார்... God முருகன்...
@virtousmedia7027
@virtousmedia7027 4 жыл бұрын
😂😂😂
@kumarsjourney3701
@kumarsjourney3701 4 жыл бұрын
பாவம் அவர் 😭 அவர் கொள்ளை அடித்த நகைகளை ஏழைகளுக்கு கொடுத்துள்ளார்.
@ramko9350
@ramko9350 4 жыл бұрын
Sivaji the boss,murugan the mass😂😂
@LNmediaMKG
@LNmediaMKG 4 жыл бұрын
எல்லாம் இந்த சினிமா படங்கள் காட்டிய வழிதான்
@aravindsankar1276
@aravindsankar1276 4 жыл бұрын
🙏🏼
@abiramiabimanu31
@abiramiabimanu31 4 жыл бұрын
correct
@pugalpugal691
@pugalpugal691 4 жыл бұрын
Super brother
@charlesrayappan8649
@charlesrayappan8649 4 жыл бұрын
ஓகோ... சினிமால என்னன்னவோ காட்ரான் ஏன் இத மட்டும் பண்ராங்க...
@sadhamhussain1400
@sadhamhussain1400 4 жыл бұрын
Super
@user-xo7ls3lo5p
@user-xo7ls3lo5p 4 жыл бұрын
நாலுபேருக்கு நல்லா இருக்கனும்னா திருடுவது தவரில்லை....முருகன் ஜி
@marieswari2188
@marieswari2188 4 жыл бұрын
stu[id
@varshanme
@varshanme 4 жыл бұрын
அடுத்ததாக திருடர் குலத் திலகம் முருகனுக்கு News18 Tamil சார்பாக தமிழகம் முழுவதும் சிலை வைக்கப்படும். எவ்வளவு மரியாதையா திருடனுக்கு கதை சொல்றான்
@yashoperumal2706
@yashoperumal2706 4 жыл бұрын
super i appreciate the police atleast caught one person.
@e.g.putthuvengayam6123
@e.g.putthuvengayam6123 4 жыл бұрын
லலிதா ஜுவல்லரி காரனும் தான் மக்கள்கிட்ட அதிக கொள்ளை அடிக்கிறான்.
@kunidalei8564
@kunidalei8564 4 жыл бұрын
Good job murugan. He is leading a simple life. MURUGAN CAN USE HIS INTELLIGENCE AND MAKE MONEY IN DECENT BUSINESS AND HELP THE POOR AND NEEDY.
@ilyashilmy8577
@ilyashilmy8577 4 жыл бұрын
2.5.kg.3kg.5.kg.ன்னு.ஒரு.ஒரு.நியுஸ். channel ல.சொல்றீங்கடா.யாரு.சொல்றதுடா. உன்மை
@charlesrayappan8649
@charlesrayappan8649 4 жыл бұрын
இன்னுமா இவங்க சொல்ரதெல்லாம் நம்புரீங்க.. பேஸ்கட்ட பாத்தா தெரிய வேணாமா??
@singaperumalsingam3566
@singaperumalsingam3566 4 жыл бұрын
உண்மையாக இருக்கலாம் கொள்ளை நடந்தபோது 6 செக்யூட்டிகள் எண்ண செய்துக்கொண்டு இருந்தார்கள்
@diosesamor8070
@diosesamor8070 4 жыл бұрын
They can become politicians in Tamilnadu....
@srinivasanmarimuthu1642
@srinivasanmarimuthu1642 4 жыл бұрын
Very good murugan ungaluku ennudaya atharavu ippati seiya vendum you are great panakakarn irthu kollai adithu eilai makkaluku seiya vendum your gentil man thanks
@sathya3768
@sathya3768 4 жыл бұрын
Murugan Sema 🔥🔥🔥The real Super Hero 👏👏👏
@malaniramya7927
@malaniramya7927 4 жыл бұрын
Murder super
@WeareCrazyhumans
@WeareCrazyhumans 4 жыл бұрын
surendar rajan Adei paithiyam
@sathya3768
@sathya3768 4 жыл бұрын
Vimal Raj poda 🖕🖕🖕
@IndianRanger
@IndianRanger 4 жыл бұрын
இவனை ஏதுக்கு "அவர் இவர்" -னு மரியாதையா பேசுறீங்க??? ஆனால் இதுவரை யாரையும் கொல்லாமல் இவன் இவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறான் என்றால் இவனுடை திட்டமிடலை பாராட்டலாம்.
@eliyas755
@eliyas755 4 жыл бұрын
Athu Makkalku Nallathuku Selavu pannathunala
@charlesrayappan8649
@charlesrayappan8649 4 жыл бұрын
உங்க பாராட்ட வாங்கரதுக்கு அந்த ஆள் பாலிடால குடிச்சிரலாம்... 😂🤣😂🤣😂🤣
@amarmahendran9120
@amarmahendran9120 4 жыл бұрын
கோடி கோடியா கண்ணுக்கு முன்னாடியே கொள்ளை அடிக்குறவன அமைச்சர்ன்னு ரொம்ப மரியாதையான இடத்தில வச்சிருக்கோம்... அதுக்கு இவர அவர், இவர் ன்னு சொல்றதுல தப்பே இல்ல
@suryars7699
@suryars7699 4 жыл бұрын
Avan nallathu tha senji irukan
@basheerres3572
@basheerres3572 4 жыл бұрын
Real hero for our village
@RajanRajan-dd1cr
@RajanRajan-dd1cr 4 жыл бұрын
Salute our tn cops
@thiruragava6282
@thiruragava6282 4 жыл бұрын
Murugan is honest next veerapan...its all beagain and again...
@lovestatusall1608
@lovestatusall1608 4 жыл бұрын
Super
@janani23101993
@janani23101993 4 жыл бұрын
Maassss manikandan answer .... I am become fan of u
@venkataramanvk2913
@venkataramanvk2913 4 жыл бұрын
இவனை கடவுள் போல் சித்தரிக்காதீர்கள். இவனுக்கு ஜாமீன் கொடுத்த அறிவாளி யார். இத்தனை வழக்கு இருந்தும் இவனை பிடிக்கமுடியாதது....என்னசொல்வது.
@jjjj-fc3yn
@jjjj-fc3yn 4 жыл бұрын
Nampa ooru aalungalukalu ivlo ariva... proud of kollayargal
@ganapathyganapathyveg3697
@ganapathyganapathyveg3697 4 жыл бұрын
சூப்பர் .
@prakashgovindaraj2497
@prakashgovindaraj2497 4 жыл бұрын
Super o super
@mathivadhani22
@mathivadhani22 4 жыл бұрын
நீங்க சொல்வதை பார்த்தால் முருகன் ரொம்ப நல்ல மனிதன் என்று தான் தோன்றுகிறது... ஒருவேளை இந்த சம்பவத்தில் இவர் பலிகிடாய் என்று தான் தோன்றுகிறது
@pamarantamilan3952
@pamarantamilan3952 4 жыл бұрын
"திருடர் திருவாரூர் முருகன் " அப்டினு மரியாதையா கூப்பிடலாமே😃
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 4 жыл бұрын
கொத்தணார் வச்சி அடைக்க எவ்வளவு நேரம் ஆகும் ஏழையின் நகை கடை
@ramanathanmunisamy6063
@ramanathanmunisamy6063 4 жыл бұрын
It is need for investigation
@GovindPalanisamy1
@GovindPalanisamy1 4 жыл бұрын
Ramanathan Munisamy you’re right sir
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 4 жыл бұрын
@@ramanathanmunisamy6063 உண்மை
@anusiyaanusiya7947
@anusiyaanusiya7947 4 жыл бұрын
Abdul Rahman hii
@sugumaranthangam6329
@sugumaranthangam6329 4 жыл бұрын
Abdul Rahman
@Harikrishnan-fg9hq
@Harikrishnan-fg9hq 4 жыл бұрын
திருவாரூா் தோ்ன்னு கேள்விபட்டு இருக்கிறேன்!
@aruljyothi7392
@aruljyothi7392 4 жыл бұрын
Bhiriyani podunga jameenla seekiram vidunga indian law good law
@soundarrajan9609
@soundarrajan9609 4 жыл бұрын
Murugan eligible for entering politics
@YaYa-ym4qn
@YaYa-ym4qn 4 жыл бұрын
நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு முன்பு இவன் எவ்வளவு நல்லவன் போலீஸ் இதெல்லாம் தீவிரமாக கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் இன்னும் பொள்ளாச்சியில் சேத்தில் நமக்கு ஒரு விடை இல்லாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை
@priyaVigneshsS
@priyaVigneshsS 4 жыл бұрын
I love Mr. Murugan
@karthikraj1442
@karthikraj1442 4 жыл бұрын
அவன் எங்கடா சொல்ரான் நீ தான் சொல்ர 😁
@user-ez9fk7gh6d
@user-ez9fk7gh6d 4 жыл бұрын
ஏன்டா சால்வ போட்டு அழைச்சிட்டு வரிங்க
@sasirekhamurugesan
@sasirekhamurugesan 4 жыл бұрын
😂
@Ramsview360
@Ramsview360 4 жыл бұрын
Yov🤣🤣
@estherruby755
@estherruby755 4 жыл бұрын
🤣🤣🤣
@rajanbose1
@rajanbose1 4 жыл бұрын
tamilarasan s police treatment
@applearasu535
@applearasu535 4 жыл бұрын
Ellathaiyum Correcta Pannitu Kadaisiya Sodhapitingale
@thecoolcoolboy7845
@thecoolcoolboy7845 4 жыл бұрын
My super hero murugan sir
@maidencourtfashions2852
@maidencourtfashions2852 4 жыл бұрын
Unga music kaathai sevudaaki vidum pola
@alluvenkat5816
@alluvenkat5816 4 жыл бұрын
Nalla idea kodukuringa da...
@pazhanimurugan143pazhanimu7
@pazhanimurugan143pazhanimu7 4 жыл бұрын
Mass leader
@lifeofraj03
@lifeofraj03 4 жыл бұрын
U r a real hero man.
@nagunagu7066
@nagunagu7066 4 жыл бұрын
Very nice mugan u carry on but ithu fake news thana.
@ayyadurai7874
@ayyadurai7874 4 жыл бұрын
Super, man
@kanimozhisarathy8351
@kanimozhisarathy8351 4 жыл бұрын
If they helping to others its good only. They are doing robbing from robbers only
@arunrajeshm2253
@arunrajeshm2253 4 жыл бұрын
KARUNANITHI Arasiyal Avasari ku Murugan Evlovo Mel
@padmalathachakkaravarthi9743
@padmalathachakkaravarthi9743 4 жыл бұрын
இந்த அட்வடைஸ்மெண்ட்களுக்கெல்லாம் சென்ஸார் இல்லையா? கேவலமா இருக்கு
@logeshkumar1626
@logeshkumar1626 4 жыл бұрын
Time illa.. Semma answer
@ssn9072
@ssn9072 4 жыл бұрын
How he is free outside ? Lots of cases, no permanent actions...?
@kavithaa5517
@kavithaa5517 4 жыл бұрын
Gentleman Mr.murugan
@ganesh_ak_07
@ganesh_ak_07 4 жыл бұрын
எங்க ஊர் திருவாரூர் தான் TVR நா கெத்து தான் 🔥💪🤙✌
@marxengels857
@marxengels857 4 жыл бұрын
Murugan anna arasiyaluku vanthudungo, police ungaluku salute poduva,
@cutevideoscutevideos2682
@cutevideoscutevideos2682 4 жыл бұрын
evangala Poi Anna nu solringa pavam lalitha jewelers kastam Patu sambaarchirupanga
@vcsathishchinnu45
@vcsathishchinnu45 4 жыл бұрын
Nice track record for Murugan. Let him be outside (Murugan) so that help poor people.
@rajeshkumarr_
@rajeshkumarr_ 4 жыл бұрын
கலைஞர் பிறந்த மண்......
@spselvam4913
@spselvam4913 4 жыл бұрын
இவன் ஏதாவது அரசியல் கட்சிக்கு நிதியுதவி செய்பவனாக இருக்க வேண்டும்... அரசியல் கட்சிகள் எல்லாம் மௌனம் சாதிக்கின்றன... இவனுக்கும் அரசியல் பின்புலம் இருக்க வாய்ப்பு உண்டு...
@Jenithmanly
@Jenithmanly 4 жыл бұрын
Antha team ah sujith Depth ground. La viduga plzz ottai potu meetpanga plzzz
@user-zu5xt6kr3t
@user-zu5xt6kr3t 4 жыл бұрын
அது சரி இப்ப என்ன அதிர வைக்கும் வாக்குமூலம் கொடுத்தான் அத சொல்லாம முந்தய நீயூசை.பெருசா சொல்லிகிட்டு இருக்க - புது சேதி சொல்லு
@nizamdove8523
@nizamdove8523 4 жыл бұрын
Idhu cinema la seidha nallavan solrom..real la seidha thappu nu solrom
@ammuparameshwari7433
@ammuparameshwari7433 4 жыл бұрын
Correct sir...
@ammuparameshwari7433
@ammuparameshwari7433 4 жыл бұрын
Yes
@nizamdove8523
@nizamdove8523 4 жыл бұрын
@@ammuparameshwari7433 yaa miss.idhan nadandhukittu irukku tn..indha weekness vatchutan politics nadakudhu
@milkyrose955
@milkyrose955 4 жыл бұрын
Yepdi epdi freedom fighter ah solramari evalo perumaiya solrenga evalo panirukan epdi jamin kudukuranga atha epdi eruku namma naadu
@charlesrayappan8649
@charlesrayappan8649 4 жыл бұрын
மில்க்கு... அரசியல்ல சேந்து நேர்மையா ஆட்சி செய்.. இல்லனா சட்டம் படிச்சி சட்டத்த காப்பாத்து.. இங்க கூவி அம்மஞ்சல்லிகி பிரயோசனமில்ல
@amarmahendran9120
@amarmahendran9120 4 жыл бұрын
@@charlesrayappan8649 Milk uh 😁
@charlesrayappan8649
@charlesrayappan8649 4 жыл бұрын
@@amarmahendran9120 hahaha.. yov avanga peru ya.. short a sonnen...
@nedumaaranpietersen3969
@nedumaaranpietersen3969 4 жыл бұрын
Respect for Thirudan sir
@vimalajaisankar1985
@vimalajaisankar1985 4 жыл бұрын
நகைக்கடையை விடுங்கள். அரசியல்வாதிகள், பெரிய பதவியில் இருந்து தவறு செய்பவர்கள் வீட்டில் கொள்ளையடித்து இருந்தால் சரிதான். கருப்பு பணம் பற்றி வழக்குபதிவு இருந்து இருக்காது.
@dhaneshwariv8670
@dhaneshwariv8670 4 жыл бұрын
The path what ur following is not right but the deed is good....im very happy and mesmerised for you have adopted two girl child,when the society is throwing them to bin...
@sundarsmyoga1923
@sundarsmyoga1923 4 жыл бұрын
Master brain. He is hero. He is robbing and giveing poor people.
@arfilms10
@arfilms10 4 жыл бұрын
Evvalo sketch potu adicha gold, bike le potha 😂😂😂😂😂😂police drama
@sathyat3584
@sathyat3584 4 жыл бұрын
Thailavanu தில்லு athigam cool ahga pathil alithar 😂😂😂😂
@thamean3450
@thamean3450 4 жыл бұрын
Better than bad politicions stealing so much money and being selfish at least he doing something for people ...
@dume8934
@dume8934 4 жыл бұрын
I agree
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 4 жыл бұрын
Second Robber from thiruvarur...
@user-wo7pl7qc1p
@user-wo7pl7qc1p 4 жыл бұрын
Christopher gnanaoli excellent comment
@suryars7699
@suryars7699 4 жыл бұрын
Avan thirudan anathu avanukaga Ila
@franklinmoore8341
@franklinmoore8341 4 жыл бұрын
*Today’s Date* Right to Left = Left to Right is Same .... *9102019 - 9102019* It’s a *Palindrome ....*
@gattiprasad4290
@gattiprasad4290 4 жыл бұрын
Bharath Nehru sir. Hats off you for your work dedication sir. We need your service most for india to correct and grow further. keep rockiing. love your sir.
@msanandh1942
@msanandh1942 4 жыл бұрын
Thiruvaru murugan vazhka vazhka
@rakeshms3446
@rakeshms3446 4 жыл бұрын
Maamu... Killadi nee.. 😂😂
@cityseaftycctv350
@cityseaftycctv350 4 жыл бұрын
இருப்பது எல்லாம் பொதுவாய் போனால் எடுகிற அவசியம் இருக்காது.... அன்று புரட்சி தலைவர் பாடியது... இன்று நடக்கிறது.... எல்லாம் அவன் செயல்....
@prasannaprasanna8589
@prasannaprasanna8589 4 жыл бұрын
Sema talent
@lovestatusall1608
@lovestatusall1608 4 жыл бұрын
Hero g
@gowthamkarna7003
@gowthamkarna7003 4 жыл бұрын
வீரப்பனின் மறு பிறவி..🙏
@lakshmiprasathc3261
@lakshmiprasathc3261 4 жыл бұрын
background music a first off pannungada
@jesusponnujeni5973
@jesusponnujeni5973 4 жыл бұрын
😂😂😂😂
@prasanth1998
@prasanth1998 4 жыл бұрын
nice plan
@giramathu_venkat
@giramathu_venkat 4 жыл бұрын
நீங்க வைக்கிற புகைப்படம் எல்லாமே....Mgr காலத்துல..எடுத்த புகைப்படம் மாதிரியே இருக்குப்பா...
@khizermohamed3521
@khizermohamed3521 4 жыл бұрын
Ippa Pollachi piratchanai... Poruladhara piratchanai.... Yellam out of scene
@royalvicky.3335
@royalvicky.3335 4 жыл бұрын
Athellam ivangaluku out of syllabus bro ivangaluku therinjathu ellam rape kalla kadhal etc ithumattum than bro
@arthisaravanan5984
@arthisaravanan5984 3 жыл бұрын
Pollachi la ennachi bro naraiya search panan enaku kedaikavela yarachi sollunga
@harlowsepics7528
@harlowsepics7528 4 жыл бұрын
murugan - sirutha sikum sil vandu sikadhu la..
@NATURE0496
@NATURE0496 4 жыл бұрын
Murugan is a great man, kollai adichchii avaru vachchikkalaiye,thannudaiya ooorukkuthaan kuduththurukkaaru ,kollai adikkiravankitta irunthu kollai adikkirathula thappey illa.avan Mela thappu illa, intha arasaangaththu Mela thaan thappu.
@user-zu5xt6kr3t
@user-zu5xt6kr3t 4 жыл бұрын
இதை எவளவு நாள் சொல்வீங்க வாக்குமூலம் தந்தார் என்று _
@KRISHNA-9750
@KRISHNA-9750 4 жыл бұрын
athenna sir avaru ivaru???
@truthseeker4491
@truthseeker4491 4 жыл бұрын
Thiruvaarur Murugannakku oru encounter podunga police sir ....
@BJGSMJ2
@BJGSMJ2 4 жыл бұрын
Muruga!!! Muruga!!!!
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 жыл бұрын
Politicians yellam thirudan but yaarum pidipadillai.......Why..........?
@rameshpandian3220
@rameshpandian3220 4 жыл бұрын
Murugan sir vandhu thiruvarur.... Appo kandippa yella news channels umm nalla maryadhaya nadathungada....
@user-ym4fg3fg9k
@user-ym4fg3fg9k 4 жыл бұрын
Appa Murugan nallavan thane
@bazeerahmed
@bazeerahmed 4 жыл бұрын
Media, neengale ivarhalai God father pol sitharithu viduveerhal, ithu nallathalla
@krishnamoorthy930
@krishnamoorthy930 4 жыл бұрын
Kk
@vasanthvasu7141
@vasanthvasu7141 4 жыл бұрын
Murugan g valga
@balaadvocate2395
@balaadvocate2395 4 жыл бұрын
அப்படியானால் அவர் ஊர் மக்கள் அனைவரும் குற்றவாளிகளா
@silmy1116
@silmy1116 4 жыл бұрын
Yes
@mr.prem_ragson
@mr.prem_ragson 4 жыл бұрын
Politicians pannuratha ippadi pesunga papom poga dei
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН