No video

Lancer Mohan to Tirupur Mohan | Cars with Stars EP - 07 | MotoWagon.

  Рет қаралды 145,732

MotoWagon

MotoWagon

2 жыл бұрын

Hello Motofam, after a long wait the much awaited Cars with Stars Episode 7 featuring none other than our fellow reviewer and beloved friend "Tirupur Mohan" is finally here. Watch the full video and let us know what you think about this.
Cars with Stars Playlist :
• Cars With Stars
Do let us know your feedback in the Comments!!
Also let us know your favourite Star and his Car!!
Follow us on Social Media to get everyday updates from the Indian Auto Industry.
Instagram: / motowagon_
Facebook: / motowagon
Twitter: / motowagon360
#motofam #carswithstars #tirupurmohan
Join this channel to get access to perks:
/ @motowagon

Пікірлер: 351
@balakrishnank7894
@balakrishnank7894 2 жыл бұрын
M. Wagon -தொழில் நுட்பம் Birla's- உபயோக அறிவு TMF- வாழ்க்கை+அனுபவம் மூவேந்தர் கூட்டணி வாழ்க வளமுடன்💐
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
மோகன் அண்ணா நேர்காணல் மிக சிறப்பாக இருந்தது ( more emotional) அண்ணனின் மேல் மரியாதை இன்னும் அதிகரிக்கிறது. 💐வாழ்த்துக்கள் மோகன் அண்ணா 💐
@shriramnirmal5535
@shriramnirmal5535 2 жыл бұрын
Don anna , "life begins at 40", you're an real example of it , your KZfaq presence is a great impact on Tamil moto vlog.
@aadithya
@aadithya 2 жыл бұрын
Honest in speech. Truth in words. If he can open a service center in chennai. It would benifit customers.
@Thameemparuthi
@Thameemparuthi 2 жыл бұрын
உள்ளார்த்தமான உணர்வுடன் கூடிய உறவுகளை பராமரிக்க கூடிய திருப்பூர் மோகன் சூப்பர்.... God's gifted
@sreedharvenugopal5664
@sreedharvenugopal5664 2 жыл бұрын
Both legends joined and given good reality life history very motivated.thanks lot.
@vigneswara3142
@vigneswara3142 2 жыл бұрын
Best episode ever seen. The thought process connecting life with cars 👍
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 2 жыл бұрын
அருமையான பதிவு நீண்ட நாட்களுக்குப் பிறகு தெளிவான அழகான தமிழை கேட்டேன். அனுபவங்களை பகிர்ந்தவர்களுக்கு நன்றி
@karthikmsc05
@karthikmsc05 2 жыл бұрын
Really interesting and inspiring speech by tirupur Morgan sir.... 1hr fully inspirational... nice episode as usual @ASIR sir..
@basheerahamed7248
@basheerahamed7248 2 жыл бұрын
கொங்கு தமிழும் நாஞ்சில் தமிழும் இணைந்து பேசுவது கேட்பதற்கு இனிமை....
@niraimadai
@niraimadai 2 жыл бұрын
நல்ல கலந்துரையாடல், கலகல மனிதர்க்குள்ளும் எத்தனை கசப்பான பட்டறிவுகள்(அனுபவங்கள்) . உங்களின் இந்த தன்னம்பிக்கைத் தொடர் மேன்மேலும் சிறக்கட்டும்.
@arivazhgan
@arivazhgan 2 жыл бұрын
Tirupur mohan innocence and honest jovial sir
@sibihari5713
@sibihari5713 2 жыл бұрын
மிக இயல்பான மேலும் தன்னம்பிக்கை தரும் நேர்காணல். குறிப்பாக ரித்திக் வாழ்த்துக்கள் 💐
@balajilvdancesteps
@balajilvdancesteps 2 жыл бұрын
Tirupur Mohan sir one of my favourite person.. I love to watch his reviews always😍
@manojkumar-mu3tk
@manojkumar-mu3tk 2 жыл бұрын
I am happy that I own 😎 the stylish warrior 🔥 Mitsubishi Lancer 🔥
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 2 жыл бұрын
Mohan Sir I have seen lot of episodes of you . But this episode show ur 🤭 real good character of you u r great . And iam always your well wisher..........
@harishharan7659
@harishharan7659 2 жыл бұрын
Fan of both MW and TMF ❤️
@thesteeringwheel6282
@thesteeringwheel6282 2 жыл бұрын
My age is 22 and i am love and Need and worry about SUV " s continued and some of the best Sedan"s and popular Hatchback VW POLO discontinued for a reason and i need Sedan's life living India and one thing I am very proud to hear Mister. RITVIK kutty payyan also love Sedan"s and she was love and need to buying her future Car buying decision And her 1st choice is "Sedan"☺️ And This 1 hour i spend my life its a very nice to hear Mister Tirupur mohan @lancer Mohan Sir life story and my eyes with tears
@loginramanan
@loginramanan 2 жыл бұрын
Great Legends. Both are Bench marking professionals
@vinothiniraja6877
@vinothiniraja6877 2 жыл бұрын
Very inspiring thank you expecting more episodes like this
@Mr123RAV
@Mr123RAV 2 жыл бұрын
Asir bro It's dare to share 1 hour video. But enjoyable moments with 3 stars; You tech guy, Tirupur Mohan Sir cool guy and his Son Rithik futurist. Superb...👏
@sankaralingamv1058
@sankaralingamv1058 2 жыл бұрын
I saw this one like a movie .Very touching , emotional and eye tearing .Deeply recollect their life .Thanks mohan ,rithick & host
@saranbiker
@saranbiker 2 жыл бұрын
Very inspiring interview. Good to listen the life journey of Mohan sir
@malaipandiyan9277
@malaipandiyan9277 2 жыл бұрын
டான் அண்ணாவுக்குள்ள இவ்வளவு விசயங்கள் கேட்கும் போதுதான் தெறிகிறது
@sountharsounthar6567
@sountharsounthar6567 2 жыл бұрын
அருமையான பதிவு அன்னா வாழ்த்துக்கள்
@kannanviswanathan4926
@kannanviswanathan4926 Жыл бұрын
Such a lovable person anna. Many people will feel that they don't have you in their family.
@mrvijaykarthikmr
@mrvijaykarthikmr 2 жыл бұрын
Super engaging video 👍. It was like a movie. Thank you Mohan and Asir anna.
@kpk83
@kpk83 2 жыл бұрын
AMOUNG THE 7 EPSIDOE, I WATCHED WITHOUT FORWARDING THE CONTANT. BEST AND GOOD EXPRIENCED SHARED BY MR. MOHAN.
@venkatramananranganathan2827
@venkatramananranganathan2827 2 жыл бұрын
Happy to see this video MotoWagon. Inspiring to see how life changes and how important family is. It's definitely a personal connect video rather than Interview. Everyone would have faced similar experiences.
@aadnan111222
@aadnan111222 2 жыл бұрын
நல்ல மனிதர் மோகன் அண்ணா.. ரித்திக் நல்ல எதிர்காலம் உண்டு. MW..எங்க ஊர்காரரை அழைத்தமைக்கு நன்றி🙏💕
@raghuraman1262
@raghuraman1262 2 жыл бұрын
Yenga ennanga Pani vachirkenga. 1 hr ponadhe therila. Andha alavuku interesting aana oru interview. Nice questions. Adhuku adhukum mela mohan Anna oda emotional connected answers. Seriously best one from cars with stars nu solalam. Well done asir bro ❤️
@srihere3.5
@srihere3.5 2 жыл бұрын
Mohan bro dream car neenga seekaram vanga valthugal ♥️🙏
@akashkamalanathan4110
@akashkamalanathan4110 2 жыл бұрын
This is enough for car enthusiast ❤️
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 жыл бұрын
Don and asir anna super Rithik thambi cameo role 💥
@motowagon
@motowagon 2 жыл бұрын
Thank you 😊
@kavin1609
@kavin1609 2 жыл бұрын
Good to see, Asir anna, Mohan anna, Birla’s Parvai - Moto reviewers coming together and creating good content. Nice!
@rajupammal510
@rajupammal510 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு அண்ணா இர‌ண்டு அண்ணன் களுக்கும் வாழ்த்துகள் அண்ணா
@motowagon
@motowagon 2 жыл бұрын
நன்றி தம்பி 💚🤍
@amjathkhan7219
@amjathkhan7219 2 жыл бұрын
Very nice to watch Sir... Humanity is Super Prooved here in this video 😊😊😊
@HafilHafid
@HafilHafid 2 жыл бұрын
மோகன் அண்ணனை உங்கள் சேனலில் காண்பது மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது... Innocent நல்ல மனிதர்....
@motowagon
@motowagon 2 жыл бұрын
ஆமாம்
@texotexkidswearsenthilkuma6240
@texotexkidswearsenthilkuma6240 2 жыл бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் சித்தப்பா நன்றாக வளர்த்துள்ளார்
@AgriAutoIndia
@AgriAutoIndia Жыл бұрын
அருமையான இன்டெர்வியூ. Awesome! Lot of emotional feelings
@chinnumanivannan
@chinnumanivannan 2 жыл бұрын
After a long time hearing a human voice from the heart.
@gobblethem1031
@gobblethem1031 2 жыл бұрын
Who is that KZfaqr na? 27:00
@logarajg9099
@logarajg9099 2 жыл бұрын
A true inspirational person for everyone Mohan Anna and hats off to motowagon family too
@mks7224
@mks7224 2 жыл бұрын
Romba Negilchiyana tharunam. Nantri Asir and Mohan Anna.
@Arun-rh3zp
@Arun-rh3zp 2 жыл бұрын
Tirupur Mohan💖Man with Pure Heart❤
@vasanthand6671
@vasanthand6671 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்........ 💐💐💐💐💐
@anithasakthi7719
@anithasakthi7719 2 жыл бұрын
This is the only video which i have seen more than 1 hour...its inspiting one sir thank u for this video
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 Жыл бұрын
மோகன் அண்ணா இனிமையான மனிதர். என் காரில் எந்த பெரிய modification nalum அண்ணனிடம் தான் பண்ணுவேன் இனிமேல்.
@alagendraneee
@alagendraneee 2 жыл бұрын
Emotions blended memories...Inspiring...
@arjunsundar6389
@arjunsundar6389 2 жыл бұрын
Watched full video really nice tirupur mohan anna and asir anna motowagon fam nice 👍❤️
@balsidento
@balsidento 2 жыл бұрын
I luv th m both
@stalinjose100
@stalinjose100 2 жыл бұрын
Lovely...Lots to learn from TMF.Watched the complete video without skipping a second. Keep it up @Motowagon for this wonderful interview with a cheerful human🥰🥰
@motowagon
@motowagon 2 жыл бұрын
Thank you Friend ☺️
@mgtech7432
@mgtech7432 2 жыл бұрын
Yes he is good man anna
@nikeshr9445
@nikeshr9445 2 жыл бұрын
நாம விரும்பி பார்க்க கூடிய இரண்டு KZfaqrs ஓரே நேரத்துல பாக்குறது இன்னும் சந்தோஷமா இருக்கு....
@bofw333
@bofw333 2 жыл бұрын
Welcome to Mtm
@srinivasang1285
@srinivasang1285 2 жыл бұрын
Very Good emotional and motivational/inspiration interview
@dhinakaranprabu2493
@dhinakaranprabu2493 2 жыл бұрын
A review is give knowledge, but this conversation gave a joy, celebration of life and will, TMF changed colour of motowagan
@ds-42kannanb89
@ds-42kannanb89 2 жыл бұрын
Ivlo peruya video va 1 sec kuda skip pannala bro very intresting...
@abiasher6703
@abiasher6703 2 жыл бұрын
💫Thank u Asir Sir....for interviewing Tirupur Don Sir..enjoyed watching the full video and happy we gained a lot of wisdom from him...his ups and downs etc...All the best MotoWagon team..👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏❤❤❤💜💚❤💜💚❤💜💚❤💜💚❤
@motowagon
@motowagon 2 жыл бұрын
💚🤍
@vtkaleeswaran9110
@vtkaleeswaran9110 2 жыл бұрын
Good speech and his life story 👌 👌
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 2 жыл бұрын
எப்பா சாமி கடவுளே என்ன ஒரு சிறப்பான சந்திப்பு நான் மிகவும் எதிர்பாராதது வாய்ப்புக்கு நன்றி குறிப்பாக மோட்டோ வேகன்-க்கு நன்றி
@selvakumarselva6905
@selvakumarselva6905 2 жыл бұрын
Super Mohan sir,
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
Thousand Likes to both of you. 1 Hour soo impressive. Etharthama Pesurathula Enga Mohan Annan Kingu.
@motowagon
@motowagon 2 жыл бұрын
🤗
@sudhakaran1037
@sudhakaran1037 2 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@amancars
@amancars 2 жыл бұрын
Superb video, will love to visit mohan anna!
@amancars
@amancars 2 жыл бұрын
Please connect to create more car content!
@william_charles
@william_charles 2 жыл бұрын
One of the good interviews. Honest speech from Mr. Mohan.
@fromkarunakar
@fromkarunakar 9 ай бұрын
At 2AM after an year am watching this episode. THIS Moto Wagon episode is sooo spl. THIS CAR COMMUNITY is quite different. VAZHTHUKAL MOHAN Anna, Asar Bro. Bless u Hrithik ..
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரும்...! அள்ள அள்ளக் குறையாத அறிவுப்பூர்வப் பேச்சுடைய ஆசிர் நண்பரும்...! பார்ப்பதற்கு விழிகள் இரண்டாகினும்...! பார்க்கும் பார்வைகள் யாவும் ஒன்றே என்பதாகும்...! அதுபோல...... இருவேறு மனிதர்களானாலும் அன்பு பாராட்டும் நட்புறவால் இருவரும் இணைந்த அருமையான வீடியோ இது...! இந்த அழகிய வீடியோவை எங்கள் கண்களுக்குப் பரிசளித்த அன்பு நண்பர் மதிப்பிற்குறிய திரு.ஆசிர் அவர்களுக்கும் நமது மோட்டோவேகன் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல❤🙏 மதிப்பிற்குறிய திரு.டான் மோகன் அண்ணா🙏 உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் உங்களைத் துயரில் ஆழ்த்தியதை விவரித்திருந்தீர்கள். கவலைகள் யாவும் கண்ணீர் சிந்த வைத்தபோதும்...! வேதனைகள் யாவும் விரட்டி விரட்டி வலிகள் தந்தபோதும்...! இடர்களும் இன்னல்களும் இதயத்தைத் துளையிட்டபோதும்...! அவதூறு வார்த்தைகள் வந்து உங்களை வசைபாடியபோதும்...! தூற்றுவார் எவரும் தூற்றித் தள்ளியபோதும்...! நடுங்காத நம்பிக்கையுடைய நல் உள்ளம் கொண்ட நல்லவரே...! உங்கள் கடின உழைப்பும் உயர்ந்த எண்ணமும் ஊக்கம் தரும் உங்கள் துணைவியாரும் அன்பான மகனும் அழகான குடும்பமும் ஒன்று சேர்ந்து...! உலக மக்கள் அனைவரது விழிகளின்மேல் வீற்றிருக்கும் வில் புருவங்கள் இரண்டும் விரித்துப் பார்த்து வியக்கும்வண்ணம்...! நீங்கள் வாழும் வாழ்க்கைதனில் வீழாது என்றும் விழா நாயகராக வலம் வரும் நாள் வெகுதூரம் இல்லை...! என்றும் அன்புடன் உங்கள் தம்பி மற்றும் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் TMF&MW Subscriber. ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@motowagon
@motowagon 2 жыл бұрын
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே 💚🤍
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 жыл бұрын
@@motowagon நன்றி நண்பரே🙏 நான்கு சக்கர வாகன விளக்கங்கள் யார் வேண்டுமானாலும் தரலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதில் ஒரு ஊக்கம் தரும் விதத்திலும் தெளிவு படுத்தும் விதத்திலும் விளக்கம் தருவதற்கு நமது மோட்டோவேகன் குடும்பத்தினரைப் போல ஒருசிலரால் மட்டுமே முடியும். மில்லியன் கணக்கில் பார்வையாளர்களையும் (Viewers) மில்லியன் கணக்கில் சந்தாதாரர்களையும் (Subscribers) பெற்று சிறந்த KZfaqr என்கிற அந்தஸ்துடன் நமது மோட்டோவேகன் சேனல் வளர்ச்சி அடைய உங்கள் நண்பனாக உங்கள் நலம் விரும்பியாக என்றும் அன்புடனும் ஆதரவுடனும் இருக்கும் உங்கள் நண்பன் ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 2 жыл бұрын
Tirupurur Mohan Sir🙏
@prakash.k3585
@prakash.k3585 2 жыл бұрын
Relation value Kongu mandalam
@praveeinkrishna0102
@praveeinkrishna0102 2 жыл бұрын
Mohan sir u really great...
@subashgs365
@subashgs365 2 жыл бұрын
collab with tirupur mohan, birlas parvai & motowagon.... waiting for this collaboration
@motowagon
@motowagon 2 жыл бұрын
Will do
@ram280388
@ram280388 2 жыл бұрын
A very nice video despite being so long. I watched it in three parts still the honesty and the modesty were consistent throughout. Respect to Thirupur Mohan anna and Asif bro, your professionalism is extremely brilliant and the way you bring back to the topic when the conversation sways away is very linear. Super effort by both the MW and TMF. All the best and definitely earned a like. Actually both of these and birla's parvai all came up in the similar time I guess, I follow all three. Keep up the good work team!!
@motowagon
@motowagon 2 жыл бұрын
Thank you for your feedback 😊.. Meanwhile my name is Asir , not Asif
@venkatvjvlogs8160
@venkatvjvlogs8160 Жыл бұрын
10sec kuda SKIP pannama Full video um pathen❤❤💪
@srisridhar9519
@srisridhar9519 2 жыл бұрын
Watched full video without skipping...moto fam and tmf you guys are awesome....
@nmkr90
@nmkr90 2 жыл бұрын
🙏மிகவும் தான்மையான நண்பர் mohan Sir.... 🤝🙏
@mr.karthikeyanduraisamy9752
@mr.karthikeyanduraisamy9752 2 жыл бұрын
It was nice interview 🙏
@ebenezerebi7303
@ebenezerebi7303 2 жыл бұрын
GOOD VEDIO. THE MOST RESPECTFUL MANNERS PREVAILS IN COIMBATORE AREA ALWAYS. I BROUGHT UP IN KK DIST AND NOW LIVES IN CBE DISTRICT AND FEEL THE RESPECTS.
@loganathanlogu9847
@loganathanlogu9847 2 жыл бұрын
Relationship pathi sonnathu nice... Correct nama part of life la relationship and friends very important.. Nice video...
@ashokans4999
@ashokans4999 2 жыл бұрын
I am fan of both MW and TMF.. ....
@verdesiva819
@verdesiva819 2 жыл бұрын
Don Anna, vera level. Super Anna , You are an inspiration.
@skp8345
@skp8345 2 жыл бұрын
Humanity at its best 👍
@apalanikumar
@apalanikumar 2 жыл бұрын
Man you are so inspiring
@sivasenthur8987
@sivasenthur8987 2 жыл бұрын
One of the gem video on KZfaq
@srihere3.5
@srihere3.5 2 жыл бұрын
My favorite youtubers 💓 ❤ 💕
@k.kumaravel5011
@k.kumaravel5011 2 жыл бұрын
Sir super interview🤝 mohan anna life, marriage, car's very interesting 😄🙏✌🥰
@jayakumarkrishm4743
@jayakumarkrishm4743 2 жыл бұрын
I'm erode stay in mohan sir interview very inspiring
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 2 жыл бұрын
அருமையான பதிவு.மிக மிக நீண்ட பதிவு, ஆனைல் 1மணி நேரம் போனதே தெரியவில்லை.
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
Nice video asir sir. Love the Cars with Stars series. Inspirational videos.
@shankarsai9804
@shankarsai9804 2 жыл бұрын
Best inspiration interview bro hat's off MW BRO
@govindarajramamoorthy742
@govindarajramamoorthy742 9 ай бұрын
I see long first time video. Awesome and super.
@star2008usa
@star2008usa 2 жыл бұрын
Two Star cars, Ford Fiesta and Swift....super super
@anguraj6919
@anguraj6919 2 жыл бұрын
ஒரு அருமையான பதிவு suberp
@chiyaanananth6536
@chiyaanananth6536 6 ай бұрын
அருமையான பதிவு m.wagon மற்றும் மோகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்❤
@stephenkani9016
@stephenkani9016 2 жыл бұрын
ஒருமணிநேரம் போனதே தெரியல,மோகன் அண்ணா சில விஷயங்கள் உங்ககிட்ட கத்துக்கிட்டேன். நன்றிகள் பல 👏👍
@chandrasekarkannan4095
@chandrasekarkannan4095 2 жыл бұрын
Really Next level interview…👌👌👌 Great motowagon 🤩🤩
@shyamsuresh5884
@shyamsuresh5884 2 жыл бұрын
Asir & Mohan Both are very sound about cars even practicality reviews All the best both of you I really happy to subscribe this both channels
@MichealLurthu
@MichealLurthu 2 жыл бұрын
Mohan ji driving learning is same as mine but in my case it's frens vehicle
@dowhatyoulike2659
@dowhatyoulike2659 2 жыл бұрын
actually , today I saw "DON " anna's podcast . Today I'm seeing this video also . Review of those 2 video's :- ADIPOLI
@motowagon
@motowagon 2 жыл бұрын
🤗
@kaisenkarthik
@kaisenkarthik 2 жыл бұрын
I am fan of Both MotoWagon and TMF Happy to see you both Asir Anna super
@sanjeeviudayakumar8292
@sanjeeviudayakumar8292 2 жыл бұрын
Truly inspiring story!!!!!!
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН