No video

latha kathirvel speech | திருச்செந்தூர் முருகன் பற்றி தெரியாதவர்களுக்கு | Iriz Vision

  Рет қаралды 223,911

IRIZ VISION

IRIZ VISION

Күн бұрын

🙏𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝔽𝕠𝕣 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘 𝕆𝕦𝕣 𝕍𝕚𝕕𝕖𝕠𝕤
👉 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 : bit.ly/IrizVision
𝑰𝒓𝒊𝒛 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑾𝒊𝒏𝒅𝒐𝒘 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑳𝒐𝒗𝒆𝒓𝒔! 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑫𝒆𝒃𝒂𝒕𝒆 𝑺𝒉𝒐𝒘𝒔, 𝑴𝒐𝒕𝒊𝒗𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑺𝒑𝒆𝒆𝒄𝒉𝒆𝒔, 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑪𝒂𝒓𝒆 𝑻𝒊𝒑𝒔, 𝑷𝒉𝒊𝒍𝒐𝒔𝒐𝒑𝒉𝒊𝒄𝒂𝒍 𝑬𝒙𝒑𝒍𝒂𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒕𝒄. 𝒂𝒓𝒆 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍. 𝑫𝒐 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆, 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒈𝒈𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒔𝒖𝒄𝒉 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕. 𝑾𝒆 𝒂𝒓𝒆 𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒔𝒆𝒓𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒘𝒐𝒓𝒍𝒅.
Click here to also watch :
👉Comedy Pattimanram : • comedy pattimandram
👉Motivational Speech: • motivational speech
👉Health Tips: • Health Tips
👉Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
📍Powered by Trend Loud Digital
🔘Website - trendloud.com/
🔘Instagram - / trendloud
🔘Facebook - / trendloud
🔘Twitter - / trendloud

Пікірлер: 95
@MrRahuketu1987
@MrRahuketu1987 10 ай бұрын
நேற்று சென்று வந்தேன் அம்மா கருனை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி
@masamasa7064
@masamasa7064 Жыл бұрын
என் அப்பன் முருகனை பற்றி கேட்க கேட்க அருமையா இருக்கு
@nallasamy6423
@nallasamy6423 4 ай бұрын
சொற்பொழிவு மிக அருமை அம்மா வாழ்க வளமுடன்
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 11 ай бұрын
அம்மா நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா முருகா உன் பாதம் பணிந்தேன் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு முருகா அப்பா முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
@user-bu4yg1wz2h
@user-bu4yg1wz2h 11 ай бұрын
இறை சொற்பொழிவு என்பது கேட்பவர்களை அசையாமல் அமரவைக்க வேண்டும். அதைச் செய்யும் திறன் கொண்டவர் திருமதி லதா கதிர்வேல். தெளிவான பேச்சு. தெய்வ சிந்தனையை தூண்டும் சொற்பொழிவு. தொடற்க அவர் பணி.
@tamilanbukannan4541
@tamilanbukannan4541 10 ай бұрын
Udampu naddukUthu
@sakthimuniyasamym2572
@sakthimuniyasamym2572 7 ай бұрын
அருமையான சொற்பொழிவு அம்மா வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ
@nagavelnatrajan5740
@nagavelnatrajan5740 10 ай бұрын
தாயே தன்யன் ஆனேன், என்ன தவம் செய்தேன் உங்களது பிரசங்கம் கேட்பதற்கு, செந்திலாண்டவனுக்கு நன்றி
@senbasenba5833
@senbasenba5833 Жыл бұрын
வணக்கங்க அம்மா நான் திருச்செந்தூர் முருக பக்தர் என் திருச்செந்தூர் முருகன் என நல்ல வச்சிருக்கான் எந்த❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@lakshmanan0519
@lakshmanan0519 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
அம்மா,உங்கள் சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது, திருச்செந்தூர் முருகனின் பெருமையை சொல்லி கொண்டே போகலாம், இந்த நிமிடம் உயிரோடு இருக்கோம் என்றால் என் அப்பன் முருகன் அருளால் மட்டுமே, வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளான போது முருகானு மட்டுமே அழைத்தேன்,எந்த பாதிப்பும் இல்லாமல்21,பேரும் உயிர் தப்பித்தோம்,நான் என் குடும்பம்,உயிர் உள்ள வரை ,மறக்க மாட்டோம், திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@eswarais6698
@eswarais6698 Жыл бұрын
37
@rpr902
@rpr902 10 ай бұрын
Uuuuuuu U U
@chandranmonesh7831
@chandranmonesh7831 10 ай бұрын
ஓம் முருகா சரணம்
@ravananraju1436
@ravananraju1436 5 ай бұрын
ஓம் முருகா.. என்னுடைய உயிரையும் இதே போன்ற விபத்திலிருந்து காத்து இன்று சிறப்பான வாழ்வை தந்தவர் என் முருகன். வேலும் மயிலும் துனை..... 🦚 🦚 🦚 🦚 🦚 🦚
@kumard1353
@kumard1353 10 ай бұрын
அருமையான கருத்தை கூருநிங்கை அருமை அருமை
@gajagaja3181
@gajagaja3181 7 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 10 ай бұрын
மிகவும் சிறப்பு சொற்பொழிவு
@umalakshitha763
@umalakshitha763 7 ай бұрын
Om Thiruchendur Muruga Potri 🙏🏻🙏🏻
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Nandrigal amma
@muruganvalli4158
@muruganvalli4158 Жыл бұрын
🙏 ஓம் சௌ சரவண பவ 🌹 அருமை
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
திருச்செந்தூர் முருகா. உன்வெறாறிழவேல்ஏழும்பட்டும். வீரமொழிஎழுதட்டும்
@kavibharathikavibharathi3836
@kavibharathikavibharathi3836 11 ай бұрын
நன்றி அம்மா ❤❤
@umamaheswariperumal1053
@umamaheswariperumal1053 Жыл бұрын
நல்லதொரு சொற்பொழிவு மகிழ்ச்சி😊
@thirumoorthy8261
@thirumoorthy8261 10 ай бұрын
அருமை அருமை அருமை
@hiteeshkan5454
@hiteeshkan5454 10 ай бұрын
Nan pona month than Amma ponna but nan moovar samathiku poganumnu Asa Pattan thedi pona nazhi kinaru kita poitu ketan anga iruntha iyyar sonnaru Inga illa bustand kita irukunu solitary nan sister kuda ponnathala enala anga poitu vara mudiyala direct poitu Sami parthu vanthan en thangachiya kuti ponathala ennala murugana kuda thirupithiya5 nimisham kuda kumpida mudiyala 😢😢
@suganmahi5091
@suganmahi5091 Жыл бұрын
இன்று திருச்செந்தூர் முருகன் தரிசனம் கிடைத்தது🎉
@prabakarans9042
@prabakarans9042 10 ай бұрын
ஓம் சரவனபவ அம்மா உங்கள் சொற்பிழிவு மிகவும் நன்று
@maheshwaran.maheshwaran9696
@maheshwaran.maheshwaran9696 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏amma
@dhanasekaran2570
@dhanasekaran2570 9 ай бұрын
வணக்கம். சிறப்பு நன்றி வணக்கம்
@IndhukumarindianIndhukum-il2ih
@IndhukumarindianIndhukum-il2ih Жыл бұрын
🙏🙏🙏 vazhthukal vanakam
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 10 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 ай бұрын
Thiruchendhur muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@muniamaseenivasagam6860
@muniamaseenivasagam6860 Жыл бұрын
Oom sarawana bava. 🙏🙏🙏🌹
@munusamyd2135
@munusamyd2135 11 ай бұрын
அருமை
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
அம்மா திருச்செந்தூர் முருகன் எனது குலதெய்வம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Жыл бұрын
ஓம் முருகன் கோயில்
@jayailangovan
@jayailangovan 5 ай бұрын
முருகா முருகா என் பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டும்
@kavirajan085
@kavirajan085 6 ай бұрын
👌👌👌❤❤❤🎉🎉🎉
@kasthoorikasthoori-wi9er
@kasthoorikasthoori-wi9er 9 ай бұрын
அம்மா அருமை
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Amma superb
@venkatachalam3664
@venkatachalam3664 10 ай бұрын
Amma I like your speech always
@jaramjaraman7020
@jaramjaraman7020 5 ай бұрын
Muruga 🦚🐓🦚
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
அருமை அம்மா❤
@rajad910
@rajad910 6 ай бұрын
Therussanthur ayyavukku arogara❤❤❤❤❤❤❤
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 Жыл бұрын
🙏 கோடி நமஸ்காரம்
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
வெற்றி வேல்முருகனுக்குஅரோகரா....
@gillayaraja4406
@gillayaraja4406 Жыл бұрын
❤🎉yen.appan.muruganin.karunaye.karunai.om.murugapotri❤🎉
@indum.r3275
@indum.r3275 Жыл бұрын
👌👌🙏🙏
@mania6613
@mania6613 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nathankasi3827
@nathankasi3827 Жыл бұрын
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 10 ай бұрын
Omsivasivaom valgavalamudan
@jithangrapics4966
@jithangrapics4966 Жыл бұрын
Om murugaa
@user-zz3oy3dh3c
@user-zz3oy3dh3c 8 ай бұрын
Om Om Om Om Muruga Om Om Om
@senthilandavanp
@senthilandavanp Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 ай бұрын
Om karunai kadale Kanda potri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@bharathanmallika2862
@bharathanmallika2862 Жыл бұрын
OM MURUGAA.OM.SAKDHI..Amma.Ean.Appanin.Suppanin.Arul.Ungalukku.Eanrum.Kuraivillaamal.Irukkattum..
@venkatachalapathib6599
@venkatachalapathib6599 Жыл бұрын
🙏
@nagalakshmir9295
@nagalakshmir9295 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌❤❤❤💐💐
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
முருகா முருகா முருகா ஒரு பிறவி போதாது
@sumathiv2400
@sumathiv2400 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@user-kk6us8qo2c
@user-kk6us8qo2c Жыл бұрын
Om murgaaa
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 Жыл бұрын
Om Muruga 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🌹🌹🌹
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Ommuruga
@Kiru12356
@Kiru12356 9 ай бұрын
ஓம் சரகணபவ
@tharmalingamkumarathas4098
@tharmalingamkumarathas4098 Жыл бұрын
Om saravanapava
@arunachalam1431
@arunachalam1431 Жыл бұрын
அருமையான பதிவு
@sathishrevathi8039
@sathishrevathi8039 11 ай бұрын
Yennaku payan piranthathathu yen appan murugan arulal
@murugann4385
@murugann4385 9 ай бұрын
அருமையான பேச்சு ஆனால் திருக்கோயில் பணி செய்தவர்கள் ஐந்து வேர் வள்ளி விநாயகம் தேசிய மூர்த்தி சாமி இவர்கள் இருவரையும் சேர்த்து சொல்லுங்கள்
@umasivakumar-rd7hs
@umasivakumar-rd7hs Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚💚
@natesang119
@natesang119 10 ай бұрын
V
@kibh14
@kibh14 Жыл бұрын
Panner ilai vibuthi epo kudupanga
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
தலைவா.தஙகமயிலேறிவந்திடு .தாஙாகிஏன்னைபிடிதாதிடு.
@valliammalmurugan3376
@valliammalmurugan3376 Жыл бұрын
jayaram 11:19
@iniyapriyanka7028
@iniyapriyanka7028 11 ай бұрын
Ennappa Murugan
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
பாடலாய்படராந்துவா பாசமாய்மலராநாதுவா
@maruthisri5216
@maruthisri5216 9 ай бұрын
அம்மா நன்றி முவர்ஜிவாசாமதி எந்த இடத்தில் உள்ளது
@pannernaidu7026
@pannernaidu7026 Жыл бұрын
My age 64years old ground mother inform me take bath sea first then nalekeru u inform not same god knows Thanks
@thirupathyt6427
@thirupathyt6427 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugasamy4433
@murugasamy4433 Жыл бұрын
🎉
@murugasamy4433
@murugasamy4433 Жыл бұрын
இறைவன் அருளால் என்றும் நல்லது நடக்கட்டும்
@venkatesant7161
@venkatesant7161 Жыл бұрын
SUPERAMMA
@venkatesant7161
@venkatesant7161 Жыл бұрын
MURUGA
@murugann1816
@murugann1816 Жыл бұрын
என் அப்பன் முருகன்
@RameshRamesh-wp7om
@RameshRamesh-wp7om Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👏👏👏👏👏🍇🍇🍇🍇🍇🍇🍓🍓🍓🍓🌹🌹🌹🌹
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
முத்து. முத்தாய்தமிழெடுத்து. முருகனைபாடுத்துவமாய்தமிழ்பொழியும்தலைவனைநாடு
@manikandanathimuthu1302
@manikandanathimuthu1302 Жыл бұрын
Vadamalai Pillai or Thirumalai nayacker
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
பேச்சாலருக்கு பேச்சாலருக்கு பிக்கள் பிடுங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல , பேச்சும் செயலும் ஒன்நா இருக்கணம், ஆதான் பேச்சாளர் லச்சனம் இன்னு வாரியார் சாமி சொல்லுவார்
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
எம்மா அந்த பசிதிரு தனிதிரு விழத்திரு வேறு
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 Жыл бұрын
நன்ரி அம்மா
@jayakumar9861
@jayakumar9861 Жыл бұрын
ரி.. அல்ல... நன்றி
@balakrishnan5893
@balakrishnan5893 9 ай бұрын
e
@seethaseetha-vs2oy
@seethaseetha-vs2oy 11 ай бұрын
ன்
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 7 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН