No video

League | City Police Chennai Vs Kannaginagar | South Indian Women's Kabaddi Tournament 2023

  Рет қаралды 122,270

Dhil Sports Tamil

Dhil Sports Tamil

Күн бұрын

Watch all the live kabaddi action, Highlights of your favorite match and Bests of our Kabaddi Players.
Join this channel to get access to perks:
www.youtube.co....
Instagram: ...
#kabaddi #dhil #tamilnadu #live #livestreaming #kabaddistatus #pkl #dhilsports #yuva #kabaddiseries #highlights
#khelnow #bangabandhu #asiangames #kabaddiworldcup2023 #kheloindia #nationalgames #tamilkabaddi #dhilsportstamil

Пікірлер: 35
@sakthivel-bg3of
@sakthivel-bg3of 4 ай бұрын
எல்லா இடங்களிலும் வெற்றி வாகை சூட கார்த்திகா மற்றும் அவள் கபாடி குழு தோழிகளுக்கும் வாழ்த்துகள் ❤
@jayarajaprakash9214
@jayarajaprakash9214 3 ай бұрын
சீமான் சொல்வது போல் வெல்ல முடியாத அணி என்று ஒன்று இல்லை... ஒருபக்கம் அனுபவமும் எடையும் அதிகமுள்ள சென்னை மாநகரகாவல் அணி மறுபுறம் தலைவருக்கே 15 வயது தான் ஆகிறது பதின்பருவ சிறுமிகள் நிறைந்த கண்ணகி நகர் அணி! நிச்சயமாக சென்னைமாநகரகாவல் அணிதான் எளிதாக வெல்லும் என நினைக்கும் போது ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி முன்னணியில் இருந்தது கண்ணகி நகர் அணியே... வழக்கமாக கார்த்திகா தான் தனிமனித இராணுவமாக களமாடுவார் ... இன்று அதிரடி காட்டியவர் சுஜி.... செம்ம ஆட்டம் வாழ்த்துகள் கண்ணகிநகர் கபடிக்குழு நன்றி பயிற்சியாளர் இராஜு செ.மா.கா அணியில் திருமதி காஞ்சனா இரவி தவிர ஒருவரும் கபடிவீராங்கனைகளுக்கு உரிய கட்டுகோப்பான உடலமைப்பை பேணவில்லை... கவனம் தேவை... அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது என்பதை தவறாக புரிந்து கொண்டு அரசுபணியில் சேர்ந்து விடும் வீரர்கள்/ வீராங்கனைகள் வலிமையையும் அதன் மூலதனமான உடல் ஆரோக்கியத்தையும் பராமறிப்பில்லாமல் விட்டு விடுவது தவிர்க்க படவேண்டும். அடுத்தமுறை வெல்லப்போகும் செமகா அணிக்கு வாழ்த்துகள் -பேரளம் பேரொளி
@vimal7029
@vimal7029 3 ай бұрын
அண்ணான் சீமான் மாதிரி கபடி கராத்தே யாரும் விளையாட முடியாது
@indianpromax9852
@indianpromax9852 17 күн бұрын
😢😢😢
@indianpromax9852
@indianpromax9852 17 күн бұрын
😢😢
@indianpromax9852
@indianpromax9852 17 күн бұрын
😢😢😢
@indianpromax9852
@indianpromax9852 17 күн бұрын
😢😢
@s.ploveandloveonly7182
@s.ploveandloveonly7182 4 ай бұрын
Karthika and no 11 defence vera level sujji❤ vera good played 😊❤❤
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 ай бұрын
❤ காவியா சூப்பர் ❤ கார்த்திகாவின் தங்கை👑
@thesingurajan1980
@thesingurajan1980 6 ай бұрын
கார்த்திகா -வின் தீவிர ரசிகன் I am big fan of KARTHIKA❤
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 ай бұрын
👑கார்த்திகா 👑
@nagendran.n3846
@nagendran.n3846 4 ай бұрын
கார்த்தி காவின் தங்கை காவியா
@maheshshaiva8028
@maheshshaiva8028 23 күн бұрын
Karthika&suji super
@thangapandiansubbu8946
@thangapandiansubbu8946 10 ай бұрын
Number 6 and 9 very good play 👏👏👏
@v3_vicky_r15
@v3_vicky_r15 Жыл бұрын
Kaviya
@anbuthiru9909
@anbuthiru9909 6 күн бұрын
Nalla weight player kitta superana mind game velayadiya kannagi nagar aniku vazhthukal ❤
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 ай бұрын
🎁கார்த்திகா குழு சூப்பர் 🎁
@mhariharan1703
@mhariharan1703 25 күн бұрын
Congratulations to the Coach Mr. Raji of Kannaginagar Kabaddi team
@velusamysamy9181
@velusamysamy9181 27 күн бұрын
👏👏👏👍👍👍 well done game; kannaki nager team gu oru good sponsor company kedaithu nalla coching & health energy food specility panni koduthall very very indian popular team aga varuvaargal; 🇮🇳🇮🇳👏👏👍👍
@Meenujingu1618
@Meenujingu1618 2 ай бұрын
Suji mass
@PalaniRajan-hc9ds
@PalaniRajan-hc9ds 3 ай бұрын
Karthika super rider ❤❤❤
@james-bond-007
@james-bond-007 2 ай бұрын
karthi the indian super star
@samysugan3420
@samysugan3420 11 ай бұрын
Kannagi nagar no.9&6 name please ....well played
@AjithKumar-dv7dt
@AjithKumar-dv7dt 7 ай бұрын
6karthika
@gunasekaran4449
@gunasekaran4449 7 ай бұрын
6 karthika, 9 sujitha
@anbuthiru9909
@anbuthiru9909 2 ай бұрын
Suji vera level
@kalaiselvan7923
@kalaiselvan7923 11 ай бұрын
சூப்பர்
@vnatar
@vnatar 4 ай бұрын
Move the audience 50 feet away 🤬🤬🤬🤬😶‍🌫️ Why does any one need to sit so close to the play area 🤬 ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️
@kaniarasan4427
@kaniarasan4427 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோரி
@svrt6130
@svrt6130 Жыл бұрын
Chennai kannagi nagar jersy No 1 girl name please
@varunvv4305
@varunvv4305 8 ай бұрын
P
@மேதகு
@மேதகு 4 ай бұрын
Kavya
@user-jj2vd7zu1v
@user-jj2vd7zu1v 2 ай бұрын
Kaviya
@punniyamoorthy8866
@punniyamoorthy8866 2 ай бұрын
Kavya
@rakkammalstordod8164
@rakkammalstordod8164 2 ай бұрын
காவியா கார்த்தி கா சகோதரி
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 6 МЛН
FINAL🔥Chennai🌟Vs💥NT Nagai | Women's Kabaddi 2022
53:35
Dhil Sports Tamil
Рет қаралды 185 М.
FQ #womenkabaddi SAKTHIBROTHERS ANTHIYUR vs USA K.K.NAGAR
20:04
SAKTHI BROTHERS KABADDI
Рет қаралды 30 М.
QF-SAKTHIBRO VS KANNAGINAGAR BEST kabaddi Tamilnadu state level girls kabaddi match Eriguthi vellore
22:43
LEAGUE|CITY POLICE vs KANNAGI NAGAR|SINGAMPUNARI|SOUTH ZONE WOMEN'S KABADDI-2023
34:56
DMS SPORTS தமிழ்
Рет қаралды 12 М.
ALVAS'MAGALURU {VS} KANNAGINAGAR | VANDIYUR 'A' GRADE GIRLS MATCH | LEAGUE MATCH |
42:22
FINAL - USA,Kannaginagar Vs National Bengalore | Eriyur,Tirupatur Womens 2023
22:03
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН