Learn German in Tamil Lektion 1

  Рет қаралды 17,356

KSTrading Sivaji

KSTrading Sivaji

4 жыл бұрын

Die deutsche Sprache wird auf tamilisch ganz einfach und effizient erklärt.
Lektion 1: das Alphabet
மிகவும் இலகுவாக ஜேர்மன் மொழியை அடிப்படையிலிருந்து இலவசமாக படிப்படியாக முறையாக முழுமையாக முழு இலக்கண விதிமுறைகளுடன் கற்பிக்கும் பொதுநல கற்கைநெறித் திட்டம் .24 வருட கற்பித்தல் அனுபவம் ! கற்றுப்பயனடையுங்கள்!!!

Пікірлер: 91
@rubygnaneswaran5634
@rubygnaneswaran5634 3 жыл бұрын
வாழ்த்துகள் உங்கள் சேவை தொடரட்டும் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
@nimalinithiru7439
@nimalinithiru7439 4 жыл бұрын
சிவாஜி அண்ணா! சந்தோசம். நீங்கள் இந்த வீடியோவை எப்பவோ வெளியிட்டிருக்க வேணும். அருமையாகப் படிப்பிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா. தொடர்ந்து உங்கள் விடியோக்களை வெளியிடுங்கள். உங்களது முயற்சிக்கு எங்களது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றென்றும் இருக்கும்.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
என் உடன்பிறவா சகோதரி நிமாலினி என் இதயபூர்வ நன்றி உங்களுக்கு !
@sasikumaranjeyavathani371
@sasikumaranjeyavathani371 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவை எம்மைப்போன்று வீட்டிலிருந்து கற்க விருப்முடையவருக்கு சிறப்பான வரமாக மகிழ்வடைகிறோம்
@iswaryalakshmi3700
@iswaryalakshmi3700 Жыл бұрын
Very good video thank you so much
@jstpriya3213
@jstpriya3213 4 жыл бұрын
Super Mama! Keep it up! ❤️💪🏽
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
Thank you very much Magal Priyanga!
@Kirushanth-mw5wt
@Kirushanth-mw5wt 10 ай бұрын
Good job
@saharahaashivaruban8749
@saharahaashivaruban8749 4 жыл бұрын
எல்லாவற்றிற்கும் நன்றி Sivaji Master🙏🏽🌸
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
அன்புள்ள எனது மாணவி Sahaarahaa சர்வகலாசாலைக்கு சென்றும் இன்றுவரை குரு பக்தியோடு என்றும் என்னை எங்கும் எந்த இடத்திலும் போற்றி புகழும் உன்னைப்போல் உள்ள பிள்ளைகளால்தான் நம் தமிழும் தமிழ் கலாச்சாரமும் உலகில் போற்றி புகழப்படுகின்றது! என் இதயபூர்வ நன்றி மகள்! அன்புடன் உனது மாஸ்டர் சிவாஜி
@gopinathsathasivam5462
@gopinathsathasivam5462 2 жыл бұрын
Super 🙏👍
@vallipuramlohanadan8028
@vallipuramlohanadan8028 2 жыл бұрын
Super.
@sureshsivaganam5662
@sureshsivaganam5662 2 жыл бұрын
நன்றி அண்ணா
@sskkaraoke3734
@sskkaraoke3734 2 жыл бұрын
மகிழ்வான நன்றி அண்ணா.
@puvaneswary9011
@puvaneswary9011 2 жыл бұрын
So good
@tamilselvanselvaraj1798
@tamilselvanselvaraj1798 2 жыл бұрын
Amazing😍🤩🤩🤩🤩
@user-tt4sj7xk3n
@user-tt4sj7xk3n 10 ай бұрын
நன்றிங்க♥
@selvam4319
@selvam4319 4 жыл бұрын
Super master Thank you so much🌞
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
நன்றி
@mayumayuran4443
@mayumayuran4443 3 жыл бұрын
மிக்க நன்றிகள்.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
என் இதயபூர்வ நன்றி என்றும் அன்புடன் .... சிவாஜி
@kameshswiss
@kameshswiss 4 жыл бұрын
very nice Sivaji Master great introduction
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
நன்றி!
@K.bala7887
@K.bala7887 4 жыл бұрын
நன்றிகள்
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
நன்றி!
@tamiltop9164
@tamiltop9164 3 жыл бұрын
Danke dir
@THASHATHADSHA
@THASHATHADSHA Жыл бұрын
Danke
@jeganmarkandu6542
@jeganmarkandu6542 4 жыл бұрын
நன்றி
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
நன்றி
@Korean-girls-butterflys2018
@Korean-girls-butterflys2018 3 жыл бұрын
Congratulations sir 👍
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
@mythilysivan760
@mythilysivan760 2 жыл бұрын
நன்றி அண்ணா 👍
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 2 жыл бұрын
Nanri Sakothari
@thayalinisriruban7468
@thayalinisriruban7468 4 жыл бұрын
Super👌
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
Thank you very much
@kamalakannanm2k
@kamalakannanm2k 4 жыл бұрын
Excellent sir..
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
என் இதயபூர்வ நன்றி ! அன்புடன் ... கணபதிப்பிள்ளை சிவாஜி
@thavanithynagarasa4662
@thavanithynagarasa4662 3 жыл бұрын
சூப்பர்
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you very much Thavanithy
@truban5631
@truban5631 3 жыл бұрын
Thanks sir🙏🏼
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
@kanapathygiritharan4285
@kanapathygiritharan4285 3 жыл бұрын
Danke Bro 🙏👍
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
@ravikeetha
@ravikeetha 3 жыл бұрын
நன்றி🙏😊
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
@jeyarvelauthampillai8636
@jeyarvelauthampillai8636 4 жыл бұрын
Super Anna
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
நன்றி!
@tamiltop9164
@tamiltop9164 3 жыл бұрын
Ich wohne in Germany aber ich nicht gut deutsch danke dir ich lerne jetzt
@rajeshkumarmc1061
@rajeshkumarmc1061 Жыл бұрын
Danke ,,🇮🇳👏
@sukatharanannalingam9455
@sukatharanannalingam9455 4 жыл бұрын
Super
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
அன்பு நண்பா என் இதயபூர்வ நன்றி!
@aranganakilan8833
@aranganakilan8833 3 жыл бұрын
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.🙏🏼
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
@nibarnaramanan1075
@nibarnaramanan1075 3 жыл бұрын
super sir
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you very much
@nimalanshobana2326
@nimalanshobana2326 3 жыл бұрын
Thanks anna
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you very much sister
@nallaratnam7284
@nallaratnam7284 4 жыл бұрын
Es ist gut für meine Schwester danke Sivaji master .liebe Grüsse von Ashvinaa.🦚
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
நன்றி!
@subashinimohandas3278
@subashinimohandas3278 10 күн бұрын
சான்றிதழ் பெற்று கொள்ள என்ன செய்வது இது பற்றி விளக்கம் ஒன்று தாருங்கள்
@aroundthecity5719
@aroundthecity5719 4 жыл бұрын
Super sir, when will next video sir? 🙂
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
I will release the next video in two more days. Thank you very much for your support and interest.
@surekasureka7547
@surekasureka7547 3 жыл бұрын
Anta eluttukkalajum tamilil eluti kaddina innum okja irukkum sir
@mtmrilwan9800
@mtmrilwan9800 2 жыл бұрын
super sir ipa nenga enga ikingl
@subashinimohandas3278
@subashinimohandas3278 10 күн бұрын
வணக்கம் ஆசான் அவர்களே நான் எவ்வாறு பரிட்சைக்கு என்னை இணைத்து கொள்வது
@arunshivaraaj7242
@arunshivaraaj7242 4 жыл бұрын
Thanks sir , unga EDUCATIONAL center enga iruku sir
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
in Luzern,Switzerland
@arunshivaraaj7242
@arunshivaraaj7242 4 жыл бұрын
@@kstradingsivaji4723 நன்றி ஐயா. சென்னையில் இருந்தால் ஜெர்மன் கற்க வந்துருப்பேன்
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
கவலைப்படாதீர்கள் !சென்னையில் இருக்கும் நீங்கள் ஒரு வேற்று மொழியான ஜேர்மன் மொழியை கற்க வேண்டும் என்று ஆவல் படுகின்றீர்கள் தொப்புள் கொடி உறவான சகோதரி உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கின்றேன். எனது காணொளிகளை பார்த்து படியுங்கள் உங்களுக்கு ஏதும் விளங்கவில்லையென்றால் எனக்கு எழுதுங்கள் விளக்கம் தருகின்றேன். அன்புடன் சகோதரன் சிவாஜி
@user-ys6pf4dg5x
@user-ys6pf4dg5x 23 күн бұрын
I Think I Need To Watch This Video With 1.25x speed
@karansajith2473
@karansajith2473 3 жыл бұрын
வணக்கம் sir. உங்கள் தொலைபேசி எண்ணை தரமுடியுமா? உங்களிடம் டொச் படிக்க விரும்புகிறேன்.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
அன்புள்ள Karan Sajith நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? நான் பாடசாலை மாணவர்களுக்கு மட்டும்தான் படிப்பிக்கின்றேன்! Online class தொடங்க இருக்கின்றேன் அப்போது தெரிவிக்கின்றேன்! மிக்க நன்றி! முடிந்தவரை உங்களைப்போல் படிக்க விரும்பும் எல்லோருக்கும் எனது வீடியோவை பகிர்ந்து அவர்களையும் subscribe பண்ணி படிக்கவையுங்கள்!👍
@karansajith2473
@karansajith2473 3 жыл бұрын
Ich wohne in Luzern. Ich bin Hausfrau.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனக்கு தாருங்கள் உங்களுடன் உரையாடுகின்றேன் !
@karansajith2473
@karansajith2473 3 жыл бұрын
E- MAIL உள்ளதா? இருந்தால் அதற்கு அனுப்பமுடியும் sir.
@leagendhacker1530
@leagendhacker1530 4 жыл бұрын
*ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தனித்துவமான புனிதமான இரண்டு இடங்கள் உண்டு.* *ஒன்று தாயின் கருவறை* *இன்னுமொன்று; ஆசானின் வகுப்பறை* *தாயின் கருவறையில் உயிர்பெற்று குழந்தை👶🏻 ஆகின்றான்*. *ஆசானின் வகுப்பறையில் அறிவை பெற்று முழு மனிதன் ஆகிறான்*👨‍🎓👨‍🎓 *மென் மேலும் உங்களுடைய கல்விப் பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமா* மிதுஷ்ஸரன்♥️
@sivajikanapathipillai7113
@sivajikanapathipillai7113 4 жыл бұрын
மனமுவர்ந்து நீ வாழ்த்தியது மன நிறைவு பெறுகிறது ! என் இதயபூர்வ நன்றி அட்சகி ! என்றும் அன்புடன் உனது மாமா, சிவாஜி
@prashamuku6401
@prashamuku6401 3 жыл бұрын
Thank you very much 🙏 I 'm very clear in the das alphabet.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Very good!
@ST-xm7tu
@ST-xm7tu 3 жыл бұрын
தமிழ், டொச், ஆங்கிலம், தனித்தனியாக பிளேலிஸ்ரில் சேர்த்தால் கற்பதற்கும் மற்றவர்களிற்கு பகிர்வதற்கும் இலகுவாக இருக்கும்.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
நிட்சயம் நீங்கள் சொல்வதுபோல் செய்கின்றேன் . ஆரம்பத்தில் இதை நான் யோசிக்கவில்லை ! மிக்க நன்றி !
@vinsentparamanantham5756
@vinsentparamanantham5756 3 жыл бұрын
தமிழ் மொழியில் ஜெர்மன் மொழியில் ஒரு புத்தகம் எழுதவும்
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு தொடர்ந்து இருந்தால் நிட்சயம் தமிழில் புத்தகம் எழுதுவேன் ! நீங்கள் ஜேர்மன் தொடர்ந்து படிக்கின்றீர்களா? எந்த நாட்டில் இருக்கின்றிறீர்கள்?
@georgenavaretnarajah5329
@georgenavaretnarajah5329 4 жыл бұрын
அன்பான தம்பி சிவாஜி...........வணக்கம்!!! ஊர்பிறந்த என்னை அறிவீர்கள்தானே? தற்சமயம் நான் கனடாவில் வதிகிறேன் . நீங்கள் ஒரு ஜேர்மன் மொழி ஆசான் ஆக இருப்பதனை இட்டு மகிழ்வும் பெருமையும் அடைகிறேன். நம்மூர் மகன் இவ்வுயர்வுடன் அங்கு பிரகாசிப்பதனையிட்டு மிக மிக பெருமிதம் கொள்கிறேன்.............எனது மன அழத்தினின்று ஆசிகளை உங்கட்கு நல்குகின்றேன். குறை எண்ணற்க.....................நீங்கள் "கடைசி bus ஐத்தான்" பிடித்துள்ளீர்கள் ..!!!! 1990 கள் அளவில் இச் சேவையை ஆரம்பித்திருப்பின் சில ஆயிரம் பேர்கள் நன்மையடைந்திருப்பார்களென்பதென் தாழ்மையான கருத்து !!!! நான் நினைக்கிறன் நீங்களும் 1990 கள் வாக்கிலேதான் German சேர்ந்திருப்பீர்களென No problem.........at least now you have started this unique services. I will be happy if, our Tamil community make use of your teaching. I hope you will be rendering this service to certain extent . That means for them to study up to 7th or 8th class. Loving Annan George...............Auf widersehen !!! Gute nacht !!!.
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 4 жыл бұрын
உங்கள் இதயபூர்வ வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி ! அன்புடன்.....சிவாஜி
@rahulkrish9840
@rahulkrish9840 Жыл бұрын
Sir why are you not uploading more videos? Pls continue the course for us.
@sellanvanaraj2531
@sellanvanaraj2531 3 жыл бұрын
Super anna
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
என் இதயபூர்வ நன்றி என்றும் அன்புடன் .... சிவாஜி
@js.printerjs.printer9369
@js.printerjs.printer9369 3 жыл бұрын
super sir
@kstradingsivaji4723
@kstradingsivaji4723 3 жыл бұрын
Thank you
Learn German in Tamil     Lektion 2
19:22
KSTrading Sivaji
Рет қаралды 11 М.
Learn German  in Tamil    Lektion 3
17:44
KSTrading Sivaji
Рет қаралды 17 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Understanding Number Systems | A Beginner's Guide | ICSE | CBSE
15:43
The Learners' Academy
Рет қаралды 49
German A1 Speaking Test
3:36
B-GHUD OET
Рет қаралды 404 М.
Learn German in Tamil      Lektion 4
20:45
KSTrading Sivaji
Рет қаралды 11 М.
Learn German in Tamil   Lektion 14
28:53
KSTrading Sivaji
Рет қаралды 5 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН