Lesana Kariyam /லேசான காரியம் [தியானப் பாடல்] /Cover by Super Singer Yazhini /Tamil christian songs

  Рет қаралды 1,140,332

Yazh Christian Songs

Yazh Christian Songs

3 жыл бұрын

#yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs
Credits & Thanks
Lyrics and tune for this song were originally composed by Evangelist Vysar Lawrence
Song : Lesana Kariyam - லேசான காரியம்
Singer : Super Singer Yazhini
Mixing and Recording : Stephen Raj
DOP : Jehroome A
Editing : Josephine Bella
Production : Wanderers Media Works Pvt Ltd
Thank to : KZfaq videos & Stock Footages
My Social Media Handles:
Facebook-
/ benitamaria.. .
Instagram-
/ yazhs0007
Mail ID - yazhiniofficial@gmail.com
yazhchristiansongs@gmail.com
KZfaq channels :
Yazhini - / @yazhini8600
Yazh Christian songs-
/ @yazhchristiansongs765
For Karaoke contact : 9940698141

Пікірлер: 290
@mrevanchristiano9334
@mrevanchristiano9334 8 ай бұрын
என் வாழ்வில் சில மோசமான நேரங்களில் என் இதயம் நெருக்கடியில் துடித்துக் கொண்டு இருந்த வேளைகளில் என் இயேசு கிறிஸ்து அத்தகைய பிரச்சினைகளை ஒரு லேசான காரியமாக மாற்றி அற்புதங்கள் செய்தார். என் இயேசப்பாவுக்கு நன்றி.
@jeyaranileela7238
@jeyaranileela7238 5 ай бұрын
AmmaAppa❤
@amalys6159
@amalys6159 Ай бұрын
என் வாழ்வில் நான் கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் என் குடும்ப உறவினர்கள் மூலம் என்னை வழிநடத்திய தேவன் இச்சமயத்தில் மகன்கள் தங்கள் குடும்பமாக தனியே வசித்தாலும் அவர்களால் முடிந்த அளவு கொடுத்து தாங்கும் சமயத்தில் உடல்சோர்வு பலவீனம் முடியாத சமயத்தில் என்வேலைகள் மற்றும் அன்றாடபணிகளை நிறைவேற்ற சிரமப்படும் சமயத்தில் என்னைவழி நடத்துவது என் அப்பா இயேசுவுக்கு இலேசான காரியம் என உணர்ச்செய்தமைக்கு கோடி நன்றிகள்❤
@mithulaalmeida5306
@mithulaalmeida5306 20 күн бұрын
KKK mp lop mp​@@amalys6159
@s.j.pratheesh7151
@s.j.pratheesh7151 5 ай бұрын
மாடியிலிருந்து கீழே விழுந்த எனது மகனை காயங்கள் இல்லாமல் காப்பாற்றி தந்த ஏசப்பாவுக்கு இது லேசான காரியம் ஆமென்
@user-ih4zd6rt2m
@user-ih4zd6rt2m 5 ай бұрын
ஆமேன்
@anandjoshua7904
@anandjoshua7904 2 ай бұрын
ஹல்லேலுயா
@Johnpaul-qp3cm
@Johnpaul-qp3cm Жыл бұрын
ஆண்டவரே..எங்களுக்கு கடினமான காரியங்கள் எல்லாம் உமக்கு மிக மிக லேசான காரியம் ஆண்டவரே.... ஆமென்..
@rubybai6322
@rubybai6322 3 ай бұрын
தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை
@omsakthisankar3948
@omsakthisankar3948 4 ай бұрын
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
@roseryfdo732
@roseryfdo732 Жыл бұрын
Ss என் இயேசுவுக்கு எதுவும் லேசான காரியம்
@jeyakumarp448
@jeyakumarp448 Жыл бұрын
கர்த்தர் அநேக பாடல்களைபாட உதவிசைவாராக
@vergilfernando7573
@vergilfernando7573 3 жыл бұрын
இறைவனின் கொடை உங்கள் குரல் ஆண்டவரையே பாடிக்கொண்டிருங்கள்
@edwardyagappan2727
@edwardyagappan2727 Жыл бұрын
Llpp
@selvaduraichenthivel472
@selvaduraichenthivel472 Жыл бұрын
Praise the Lord God's grace 🙏 U have a melodious voice 🙏 Please continue to sing God's songs 🎵 🙏 SELVA/USA THANK YOU 😊
@rubybai6322
@rubybai6322 3 ай бұрын
இந்த பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது
@Princess-dt4rx
@Princess-dt4rx Ай бұрын
Excellent song Amen Jesus 🙏
@MuthuKumar-om1yn
@MuthuKumar-om1yn Ай бұрын
Super amma
@thiyagarajan9973
@thiyagarajan9973 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி யாழினி கர்த்தர் ஏசு கிறிஸ்துவின் ஆசீர்வாத்தை பெற்று மேலும் பல பாடல்கள் பாடி கர்த்தர் ஏசு கிறிஸ்துவை மகிமை படுத்துங்கள்
@thomasthomas4104
@thomasthomas4104 Ай бұрын
Very very nice song good voice sweet voice thanku
@muthuvajramani5670
@muthuvajramani5670 15 күн бұрын
JESUS SELECTED THIS SISTER TO SONG
@robinsonk2505
@robinsonk2505 Жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் யாழியின் குரல் கேளாதோர். அருமை. இறைமகனின்அருட்கொடை
@96980
@96980 3 жыл бұрын
ஆமென். அருமையான குரல் வளம் இறைவனுக்கு நன்றி
@dassdass4028
@dassdass4028 2 жыл бұрын
Wonderful song 🙏
@KumarKumar-zp7bp
@KumarKumar-zp7bp Жыл бұрын
இனிமையான குரல் சிறந்த பாடல்
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Жыл бұрын
தேவனை பற்றியே பாடல் பாட தேவன் உங்களை அழைப்பாராக God bless. You Sister
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
🙏 இனிமை பொறுமை. ஹேமாஜான் பாடிய அதே இசையில் .... தெளிவான குரல் .... ! 🙏 அருமை !
@selwyninbaraj2014
@selwyninbaraj2014 3 жыл бұрын
இயேசுவின் பெருமையை உணர்ந்து கொள்ள , சிறந்த மென்மையான பாடல் .இதை பாடிய யாழினிக்கு வாழ்த்துக்கள் !!!
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb Жыл бұрын
அன்பு சகோதரியே உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். போலீரிகிறது அவ்வளவு இனிமையாக இருக்கிறது God bless you.
@user-ik9jy5go9j
@user-ik9jy5go9j 10 ай бұрын
உங்கள் குரலில் தெய்வீக சக்தி வாய்ந்தது
@selvarajd6696
@selvarajd6696 13 күн бұрын
என்னை மறவா இயேசு நாதா... ஆமென்
@user-br7wu7ke7y
@user-br7wu7ke7y 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. God blessings you❤
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
@theindian2226
@theindian2226 Жыл бұрын
Jesus is the. Redeemer of the entire humanity Hallelujah Amen
@sahayarajrex4660
@sahayarajrex4660 9 ай бұрын
Hello my little daughter, I had watched you, from you childhood in Vijay Super Singer, You sung a song Palam Neeyappa, at your tiny age with terrified voice, I really astonished to hear that song, now this melody song of Our beloved Jesus, what a honey voice with mesmerism changes, you are really a God gifted child as your mother mentioned earlier, is true Thank you papa
@jayapaulchellaiah9547
@jayapaulchellaiah9547 Жыл бұрын
Praise the lord and God pulavar Jayapaul Madurai 7s.India
@jesinthavincent9756
@jesinthavincent9756 28 күн бұрын
Apa ungalukku ethuvum lasana kariam Appa.Glory to God .
@selvi8665
@selvi8665 9 ай бұрын
Amen
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 Жыл бұрын
Maadha.karangal..jesus.my.god
@SuganyaD87
@SuganyaD87 Жыл бұрын
Hi...yalini god will bless you...everyday iam hearing your song specally nan unna vittu vilakuvathiali song
@shalinivincent2216
@shalinivincent2216 3 жыл бұрын
Amen Amen Amen
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 Жыл бұрын
Amen...Amen....only.my.god.jesus🙏🏼
@stephenvijay8386
@stephenvijay8386 3 жыл бұрын
Intha patalil pelam asatharamanathu. Puthia kural valarthil ketpathu migavum arumai sakothariare.
@pushpathomas2556
@pushpathomas2556 4 ай бұрын
God bless you yazhini. 🙌
@sathishsingaravelu5636
@sathishsingaravelu5636 2 жыл бұрын
பிராமமண்ணுக்கு நன்றி என்னை உன் காலத்தில் படைத்ததற்கு பெண்ணே 😍.
@antonyswamy5913
@antonyswamy5913 Жыл бұрын
What a consoling hymn. Mkantony
@ebinmanohar9912
@ebinmanohar9912 Жыл бұрын
அல்லேலூயா
@jacobdhas1090
@jacobdhas1090 Жыл бұрын
Jdm builder
@mageshmage3212
@mageshmage3212 3 жыл бұрын
சூப்பர்
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 Жыл бұрын
My.god...my..lord....🙏🏼🙏🏼
@preethipreethi4140
@preethipreethi4140 6 ай бұрын
Wow nice songs you love u 💕
@amirdhaami2222
@amirdhaami2222 Жыл бұрын
அருமையான குரல் வளம் prise the lord sister
@juliethelan3666
@juliethelan3666 Жыл бұрын
Amen andavaray nan katpathai tharuvathum laysana kariam.
@sebastiansuresh992
@sebastiansuresh992 5 ай бұрын
Praise the Lord amen hallelujah 🙌
@isaiahpandian7515
@isaiahpandian7515 Жыл бұрын
குழலும் நீரே யாழும் நீரே.
@glorypaulraj497
@glorypaulraj497 Жыл бұрын
Hai golden voice sister beautiful song may God bless you dear
@vallarasuaroun3515
@vallarasuaroun3515 Жыл бұрын
அருமையான பாடல் அற்புதமான குறல் வாழ்த்துக்கள்.
@VickyVicky-zh6of
@VickyVicky-zh6of Жыл бұрын
வாழ்த்துகள் விக்டோரியா ஆமன்
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 Жыл бұрын
தமிழில் சரியாக எழுதுங்களேன்!
@shanthirajan8113
@shanthirajan8113 9 ай бұрын
Amen appa
@user-md3nj6xv3i
@user-md3nj6xv3i 8 ай бұрын
Amen God bless you
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
Amen praise praise the GOD LORD JESUS HOLY GOD LORD JESUS bless you heart melting
@selvanjacob3390
@selvanjacob3390 Жыл бұрын
Rasithu padukirirkal,nalla muka pavanai,God bless you
@cliveburton489
@cliveburton489 Ай бұрын
Thank you Jesus Appa, I love you so muchhhhhh
@baland9853
@baland9853 Жыл бұрын
Evilo azhaka feeloda padurigka vaalthukkal sakothire...
@alwinwithmeakala
@alwinwithmeakala Жыл бұрын
Priese the lord
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 Жыл бұрын
Annaljansi yazhni my feveret singer(supersinger) god bless you da
@jacinthashanthi9762
@jacinthashanthi9762 9 ай бұрын
Nice song
@SanthakumaryShanmugathas-ow2xs
@SanthakumaryShanmugathas-ow2xs 7 ай бұрын
This song touch my heart
@rajambalsugirthabai9790
@rajambalsugirthabai9790 Ай бұрын
Nice S ong. Sister
@valathinvalathin7742
@valathinvalathin7742 Жыл бұрын
Amen price the lord thank you jesus
@jamesdurai1162
@jamesdurai1162 Жыл бұрын
Amen allaeluya
@subramaniiyer3801
@subramaniiyer3801 3 ай бұрын
Super songs and composition.
@noeldsouza7521
@noeldsouza7521 10 ай бұрын
Blessed voice for jesus songs Thank You God
@antonyraj2417
@antonyraj2417 7 ай бұрын
God has done wonderful things in my life.
@gladyskamaraj3895
@gladyskamaraj3895 3 жыл бұрын
Very nice voice
@roseryfdo732
@roseryfdo732 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@jenishassistantlocopilot
@jenishassistantlocopilot 3 жыл бұрын
Good for singing rc and csi songs.
@kirithickpandian1835
@kirithickpandian1835 Жыл бұрын
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் இயேசு செய்கிறார் எல்லாம் அவருக்கு லேசான காரியம் ஆமென்
@logarajts
@logarajts Жыл бұрын
U6j
@usharamesh6937
@usharamesh6937 Жыл бұрын
Ayudha
@greensgarden6309
@greensgarden6309 Жыл бұрын
Amen
@elizabethmary4624
@elizabethmary4624 Жыл бұрын
Amen praise the lord jesus
@charlesm8427
@charlesm8427 Жыл бұрын
😅
@anbuclassic9243
@anbuclassic9243 9 ай бұрын
Very nice voice super song 🎉🎉
@ChinnaswamyChinnaswamy-bq7jy
@ChinnaswamyChinnaswamy-bq7jy 11 ай бұрын
SUPER MY DAUGHTER
@subramaniiyer3801
@subramaniiyer3801 3 ай бұрын
Jesus Christ bless all.
@gladstonjoseph7864
@gladstonjoseph7864 3 жыл бұрын
Pentastic voice may god bless you
@dhanarajm7443
@dhanarajm7443 11 ай бұрын
பாடல் இனிமையாக இருந்தது நன்றி👍🙏🙏🙏
@philominprabha4971
@philominprabha4971 Жыл бұрын
AMEN
@victorgnanadurai4152
@victorgnanadurai4152 Жыл бұрын
very nice 👌 song
@sribalan0926
@sribalan0926 2 ай бұрын
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
@RSekar-qj9nd
@RSekar-qj9nd 10 ай бұрын
Nice 🎉
@ravitajitaji7145
@ravitajitaji7145 Жыл бұрын
Amen.thank. you jesus
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 Жыл бұрын
Great Yazhini ❤ - Divinity Lyrics Eva "Vyasar S Lawrence"
@sallynaidu1000
@sallynaidu1000 Жыл бұрын
Really enjoyed the music 🎶 🎵
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 Жыл бұрын
Super..nice....hit.godofjesus🙏🏼
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
Praise the Lord Jesus Christ
@josepraybellr8432
@josepraybellr8432 3 жыл бұрын
Nice voice
@philominprabha4971
@philominprabha4971 Жыл бұрын
PRAISE THE LORD
@user-wb2ef8kx5m
@user-wb2ef8kx5m 11 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏
@ravithahi1883
@ravithahi1883 14 сағат бұрын
Real life Jesus only ♥️
@a.premraj3872
@a.premraj3872 Жыл бұрын
Praise the Lord. 💐
@davewisdom5179
@davewisdom5179 Жыл бұрын
Great Song and Great rendition Yazhini . GOD Bless you.....
@elinvino7496
@elinvino7496 Жыл бұрын
My favourite song 🎵❤💕😍💛💖🎵
@pgr2004
@pgr2004 3 жыл бұрын
Beautiful voice and song
@davidarockiaraj2782
@davidarockiaraj2782 3 жыл бұрын
Very nice sister 🙏🙏
@manueldsouza7023
@manueldsouza7023 Жыл бұрын
Your voice made me to listen Tamil devotional songs 🙏🏽 Thanku have a bright future Y- you are A- always Z- zeal and Heal I-in N- nature Inner of all souls
@revathym2931
@revathym2931 Жыл бұрын
Heart. Touch song tan Q. Jesus
@dheepikhayuvaraj9825
@dheepikhayuvaraj9825 3 жыл бұрын
Yazhini I love ur song nd love u yesappa..
@prabhuv4593
@prabhuv4593 3 жыл бұрын
I am a die hard fan of Yazhini Miss Universe in singing..... I have all her song collections.. Keep it up... Do your gospel work... God bless you..
@selvirajibai8681
@selvirajibai8681 Жыл бұрын
Please send me the collections of those sons
@sugasorupa2827
@sugasorupa2827 5 ай бұрын
Have mercy on our family members and with Prayers.
@durgak3695
@durgak3695 Жыл бұрын
Glory to god
@dr.durairajsanthanam3523
@dr.durairajsanthanam3523 3 жыл бұрын
Give her long life o God
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 3 жыл бұрын
Beautiful Song very very nice voice thank you lord god blessing
@Animelover72796
@Animelover72796 6 ай бұрын
Namma daily pakkura normal humans ku help pannu ga ❤
@ElizabethGunarathnam-mk3ep
@ElizabethGunarathnam-mk3ep Ай бұрын
Thank you my God
@dhamayanthipalanivelu1782
@dhamayanthipalanivelu1782 Жыл бұрын
Yazhini .... God bless you abundantly ma😇👌👌
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 Ай бұрын
இனிமையான குரல் மகளுக்கு வாழ்த்துகள் அநேகர் மெலடியை மாற்றி சிதைத்து பாடும்போது எனக்கு வருத்தமாக இருக்கும் ஆனால் ஓரிரு இடங்கள் தவிர்த்து பாடல் மெட்டு மாறாமல் பாடிய உள்ளது மகிழ்ச்சி (அதுவும் நான் அமைத்த பாடலை கேட்டு பாடியிருந்தால் இப்பிழையும் நேர்ந்திருக்காது) இப்பாடலை மீள் பதிவு செய்பவர்கள் என்னை தொடர்பு கொள்வதில்லைஜன என்பது வருத்தமே... மீண்டும் யாழினிக்கு வாழ்த்துகள்...!!!
@divyalakshmi3532
@divyalakshmi3532 Жыл бұрын
Arumai..sooooper.. mesmerizing voice
@vetryj6272
@vetryj6272 2 жыл бұрын
Very good song aandavar aaseervathi jebikeren..joe vetry villupuram..
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 15 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 184 М.
Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries
5:25
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 49 МЛН
Oru Thaai Thettruvathupola | Father S J Berchmans | Holy Gospel Music
5:28
Holy Gospel Music
Рет қаралды 4,9 МЛН
Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)
6:38
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 21 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 94 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 969 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 58 МЛН
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 45 М.