LEVI -1 Pas.John Jebaraj - Pas. John Jebaraj | Holy Gospel Music

  Рет қаралды 3,399,267

Holy Gospel Music

Holy Gospel Music

6 жыл бұрын

CLICK TO : / @holygospelmusictamil
LEVI - Pas. John Jebaraj
PRODUCED BY - JOHN JEBARAJ / LEVI MINISTRIES
RELEASED BY - HOLY GOSPEL MUSIC
LYRICS,COMPOSING, MUSIC & SUNG BY - JOHN JEBARAJ
FOR PROMOTION ALL CHRISTIAN ALBUMS PLEASE TEXT : Digital.mmpl1992@gmail.com

Пікірлер: 1 300
@ravichanrenravi
@ravichanrenravi 3 ай бұрын
இதுவரை எந்த குறையும் இல்லாமல் என்னைப் போஷித்தீரே நன்றி அப்பா I love you Jesus❤❤❤❤❤❤❤❤❤
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக✝️✝️💝💝❤️❤️💖💖👏🏻👏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻🤲🏻🤲🏻🙌🏻🙌🏻💐💐🥰🥰😍😍🥳🥳🤗🤗🤩🤩
@rexlinmegha3435
@rexlinmegha3435 11 ай бұрын
என்னை இக்கட்டான சூழ்நிலையில் தேவன் உங்கள் பாடல் முலம் ஆறுதல் தருகிறார்
@anandavalliaishu1524
@anandavalliaishu1524 3 жыл бұрын
1. ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் 2. இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர் ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் 1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் - இனி நீர் மாத்ரமே 2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம் யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் பயப்படாதே முன் செல்லுகிறேன் என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் - இனி நீர் மாத்ரமே 3. எதிரியின் படை எம்மை சூழும்போது ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர் பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் - இனி நீர் மாத்ரமே 3. இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
@gopinathk9122
@gopinathk9122 9 ай бұрын
Amen praise the lord 🖐️🙏
@sherilsusan
@sherilsusan 7 ай бұрын
Nandrigal ✨
@user-hr7un8mu2f
@user-hr7un8mu2f 26 күн бұрын
Amen lord 🙏
@DinaKdina
@DinaKdina 2 жыл бұрын
I love you jesus♥️♥️♥️ I like it songs very nice songs 👍👍👍🥰🥰
@deenat9004
@deenat9004 6 ай бұрын
Yaru enna vena solladdum. Jesus(appa) ungala nesikiranga..... 🎉❤😊
@deenat9004
@deenat9004 6 ай бұрын
@niroshajohn7631
@niroshajohn7631 3 жыл бұрын
All songs gives energy and happiness when am in full depression
@preethisaron8073
@preethisaron8073 5 жыл бұрын
I feel lonely that time hearing this songs. Feel good and peaceful mind.
@christianbibleserviceCBS
@christianbibleserviceCBS 5 жыл бұрын
அனைத்து பாடல்கள் மிகவும் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@samgaming6350
@samgaming6350 3 жыл бұрын
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் இவ்வளவாய் உலகத்தில் அனபுகூர்ந்தார் Jesus bless your family 🙏
@anandhababu1197
@anandhababu1197 8 ай бұрын
உங்க பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@enanbaryesu9857
@enanbaryesu9857 5 жыл бұрын
Devan ungalai anegamairangalukku aasirvaadha vaikalaga matruvaraga. Amen.....
@estherraja2979
@estherraja2979 2 жыл бұрын
God ungalukku kodutha gift unga voice pastor enakum ithey pola padanum pola irukku🙏🙏🙏
@user-ly2jw9jd9w
@user-ly2jw9jd9w 5 ай бұрын
i love jesus and i like you❤❤😊
@LA-xj1jd
@LA-xj1jd 2 жыл бұрын
Hale luya
@sunithasunitha4590
@sunithasunitha4590 6 жыл бұрын
i love all the songs in levi 1,2,3and4
@sangarisangari6382
@sangarisangari6382 3 жыл бұрын
I like so much jeba anna
@sijudsijud6101
@sijudsijud6101 6 жыл бұрын
It is very very super songs 😇😇😇😇😇 god bless you Jesus love you this very Hollywood
@rebeccadivya2450
@rebeccadivya2450 2 жыл бұрын
Praise the lord. Today I was broken . But Lord spoke to me and encourage me through ur songs. Just wiped my tears. Thanks for posting those beautiful songs. I support u always John anna.. u r great minister of God.. I Praise God for u. God bless u and ur family anna... I will pray for u always...
@eshas9115
@eshas9115 3 жыл бұрын
Amen appa kavalayotu kanirotu😖😖😖😖 irunthan yanaku Oru aruthal😊😊 kitaithathu intha songs yallam kata poluthu rompa nantri sothram amen appa 😃😃✝️✝️✝️✝️✝️varuthathula irunthu met yatuthatharku amen amen amen appa😍😍🛐🛐🛐🛐🛐
@paulsounderaj6109
@paulsounderaj6109 4 жыл бұрын
indha patu ketta kavelikal maradhu pothu santhousam varadhu thank you John Bro
@Jemima203
@Jemima203 4 жыл бұрын
உங்க பாடல் எல்லாம் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகள் I love Jesus Very much .
@rejinrejin9860
@rejinrejin9860 Жыл бұрын
,vvgoodsuar
@shalani8093
@shalani8093 6 жыл бұрын
Most songs are anointed by god! God bless you John Jeberaj.
@user-lv8qs8gp6i
@user-lv8qs8gp6i Жыл бұрын
அருமையாக இருந்தது நன்றி😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@user-uw4dt2kd8e
@user-uw4dt2kd8e 10 ай бұрын
Intha songs lam kekkum pothu happya feel aguthu
@misaac7341
@misaac7341 6 жыл бұрын
your all song excellent voice very nice thanks to god
@duraiej1834
@duraiej1834 4 жыл бұрын
John anna all songs 👌👌👌👌👌👌👌👌unga voice anna 👌👌👌👌👌👌👌👌👌👌 thanks to God 🙏🙏🙏🙏🙏
@gnanaduraig4868
@gnanaduraig4868 3 жыл бұрын
@@duraiej1834 @
@aaronjoseph5858
@aaronjoseph5858 3 жыл бұрын
@@duraiej1834 athai
@sugudave6002
@sugudave6002 5 жыл бұрын
I like this song Pastor.God will bless you.
@sunithasunitha4590
@sunithasunitha4590 6 жыл бұрын
when i am fell so broken i used to hear u songs
@mollypeter5830
@mollypeter5830 5 жыл бұрын
yes same here . bro you are sooooo anointed person from holyspirit god bless you my bro .....
@scsmedia575
@scsmedia575 3 жыл бұрын
"The Lord you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his face toward you and give you peace
@samsendhilkumar5025
@samsendhilkumar5025 6 жыл бұрын
Nice songs to listen god gift for you pastor. Praise the lord
@muthukalai7891
@muthukalai7891 6 жыл бұрын
these are all my lovely songs...... god bless you and your family pas......😇
@pettuviji4227
@pettuviji4227 5 жыл бұрын
Really you made my heart light in the name of jesus . Amen
@alexssar1228
@alexssar1228 4 жыл бұрын
I love u appa intha songs ellame nammoda kastam ellathayum sariakidum yanna appa nammaloda pesikitte iruparu
@stalinking1063
@stalinking1063 4 жыл бұрын
Jeevan Thantherr Ummai Aaraathikka 💐
@selvijo9091
@selvijo9091 5 жыл бұрын
I love Jesus Christ
@theresavela5583
@theresavela5583 5 жыл бұрын
Thanks Jesus for this beautiful songs.This song touched my heart.
@selphiafrancis128
@selphiafrancis128 3 жыл бұрын
Help Me To Worship You All The Days Of My Life, Dad ... Amen ❤️
@amutharani3968
@amutharani3968 2 жыл бұрын
Krkv
@graced5236
@graced5236 6 жыл бұрын
கிருஸ்தவ பாடல்கள் என்றாலே அழுகையும் கண்ணீரும் என்று மக்கள் எண்ணியிருந்த என்ற ட்ரெண்ட் ஐ மாற்றி சந்தோஷமும் மகிழ்ச்சியும் என்று மாற்றி அமைத்து எல்லா மதத்தினரும் கேட்க செய்து அனைவரையும் ரட்சிப்புக்குள் நடத்த கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் - ஆமென்
@VinothKumar-mz2ww
@VinothKumar-mz2ww 6 жыл бұрын
Alphons Emildama u r coorect praise the lord
@vageswaritk7337
@vageswaritk7337 5 жыл бұрын
amen. you are 100 percent right. this is truly the work of the Holy Spirit.
@joygeetha6646
@joygeetha6646 5 жыл бұрын
Good new lyrics
@selvarajvellaisami9280
@selvarajvellaisami9280 5 жыл бұрын
S
@rajlazar1569
@rajlazar1569 5 жыл бұрын
Neeye kelluu
@usharani-ow4sm
@usharani-ow4sm 6 жыл бұрын
I love Jesus very much he save me
@jayamanisuri7652
@jayamanisuri7652 5 жыл бұрын
I love jesus
@SocialResearch-
@SocialResearch- 4 жыл бұрын
I want small help
@mylovelybts2223
@mylovelybts2223 4 жыл бұрын
I love it when you are doing well and you can see th
@emmanuellapraise5197
@emmanuellapraise5197 4 жыл бұрын
Jesus saved me
@riteaircons6373
@riteaircons6373 3 жыл бұрын
@@jayamanisuri7652 11111¹11¹1
@yogaprabah2337
@yogaprabah2337 2 жыл бұрын
பாடலை கேட்கும் போது இனிமையோ இனிமை very nice
@pastrychefbalu
@pastrychefbalu 6 жыл бұрын
No words to express god's grace but by ur songs we all reach god through spirit god bless u abundantly stay blessed always
@majabrogaming6412
@majabrogaming6412 5 жыл бұрын
i like your songs God bless you thank you so much
@channapathum5356
@channapathum5356 2 жыл бұрын
God bless you.
@kukeshlaksi6405
@kukeshlaksi6405 6 жыл бұрын
god bless u!!! i LOVE u so much my JESUS
@KrishanthySabesan
@KrishanthySabesan Жыл бұрын
Dear pastor Jebaraj , Please come to London. We like to see you. May god bless you abundantly. Thank you shanthi
@ajayranjith3468
@ajayranjith3468 4 жыл бұрын
Jesus saves all of us daily.. Every second all credits goes only to our god... We cannot give anything to satisfy his love... He was unique... Amen
@sofiyajohnsofiyajohn6687
@sofiyajohnsofiyajohn6687 3 жыл бұрын
very nice songs
@aruchamii6614
@aruchamii6614 3 жыл бұрын
@@sofiyajohnsofiyajohn6687 👌👌👌
@lavanyamani3182
@lavanyamani3182 6 жыл бұрын
your songs is superb hit Anna God bless you Anna .
@jijisathya5250
@jijisathya5250 6 жыл бұрын
I love all of ur song ....God bless.....Jesus lover of my soul..
@velankanni8955
@velankanni8955 2 жыл бұрын
உங்க பாடலை கேக்கு போது தேவனே என்னோடு பேசரமாதிரி இருக்கு ஐ.லவ்.இயேசு
@JesuanthonyElans
@JesuanthonyElans 5 ай бұрын
❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@worship117
@worship117 5 жыл бұрын
Spritual songs bro.jj Jesus expend Levi ministries about the international level
@sindhusindhu.j2185
@sindhusindhu.j2185 6 жыл бұрын
love you my jesus 💜💜💜
@msbb5197
@msbb5197 3 жыл бұрын
Jdodvodvdorvdodgodhd😭😭😭😭😭😭😭😭
@joeljabadurai7588
@joeljabadurai7588 3 жыл бұрын
@@msbb5197 r
@joeljabadurai7588
@joeljabadurai7588 3 жыл бұрын
@@msbb5197 joeljabadurai093
@joeljabadurai7588
@joeljabadurai7588 3 жыл бұрын
Mercdve
@sagayarajansagayarajan9947
@sagayarajansagayarajan9947 3 жыл бұрын
U
@jesusraj3989
@jesusraj3989 3 жыл бұрын
1. ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் (2) ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே (2) உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவங்கள் இல்லையே (2) நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் (2)
@kokila9623
@kokila9623 Жыл бұрын
God bless you ❤
@KrishanthySabesan
@KrishanthySabesan Жыл бұрын
Pls jebaraj come to London. We like to see you.
@KrishanthySabesan
@KrishanthySabesan Жыл бұрын
Dear pastor Jebaraj pls come to London. We like to see you. God bless you
@eswaripkt7577
@eswaripkt7577 5 жыл бұрын
Amen neer oruvare unmaiyana theivam
@andrewaggras400
@andrewaggras400 4 жыл бұрын
I like this your songs.... all song are very nice lareigs all so.....I lv u so much 😍😍😊😊😘😘
@lots7113
@lots7113 5 жыл бұрын
The lord is my inheritance
@clajes5095
@clajes5095 6 жыл бұрын
I thank God for ur songs n u too bro
@healthiswealth-dedicatedfo5880
@healthiswealth-dedicatedfo5880 6 жыл бұрын
Levi is Simply Superb brother. Azhagaana Devanukku Alagaana paadalgal kandipaaga thaevai.Thank you brother, for giving Good praise & worship songs.God bless you
@komalamkr3415
@komalamkr3415 Жыл бұрын
What an adorable lover,my Jesus
@karthikaruth2700
@karthikaruth2700 6 жыл бұрын
I love my Jesus. all super super john brother
@bhuvanadeepan8848
@bhuvanadeepan8848 5 жыл бұрын
Your voice very sweet, All songs very nice. God bless you.
@kishorekumarsiripally8329
@kishorekumarsiripally8329 6 жыл бұрын
Super song bro god bless you
@davidprashanth5815
@davidprashanth5815 Жыл бұрын
Jesuvai puriyumpuriyum padi. umathu padalkal irukkirathu.!
@rajansamu9400
@rajansamu9400 Жыл бұрын
உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@cheithanyansheethussheethu7504
@cheithanyansheethussheethu7504 6 жыл бұрын
nice songs
@arumugam2360
@arumugam2360 3 жыл бұрын
Bless your song for my God Bless you Uncle. By Rina.❤
@raniasevarani7265
@raniasevarani7265 3 жыл бұрын
Amen amen amen
@shobanathangavelu3398
@shobanathangavelu3398 6 жыл бұрын
God bless you
@ravikumarchinnaiah3364
@ravikumarchinnaiah3364 6 жыл бұрын
Your songs are like tides which sweeps away our sorrows
@philipalex6266
@philipalex6266 6 жыл бұрын
Ravikumar Chinnaiah,
@vaishupandiyan8691
@vaishupandiyan8691 6 жыл бұрын
All song are awesome specially kalangina nerangil.......praise the lord and glory to god
@deepandeepika2839
@deepandeepika2839 6 жыл бұрын
Vaisu Paul
@sujimayan5524
@sujimayan5524 6 жыл бұрын
I like very much Levi songs .
@mosessamuel1827
@mosessamuel1827 6 жыл бұрын
all songs r blessed songs.
@tjsekar2670
@tjsekar2670 6 жыл бұрын
VERY NICE & BUILT UP ANOITING
@maryclementia7836
@maryclementia7836 6 жыл бұрын
excellent songs
@msbb5197
@msbb5197 3 жыл бұрын
Gdidfofdjr
@salomiyamiya6459
@salomiyamiya6459 6 жыл бұрын
God bless you...Amen
@gerwinhome-lp3sr
@gerwinhome-lp3sr 3 ай бұрын
Brother John Jebaraj.... you were able to sing very meaningful and emotional songs only because you saw the helping hand of JESUS every second of your life....👍👏👍
@sindhujamurugesan157
@sindhujamurugesan157 6 жыл бұрын
Glory to Jesus
@vinothsmith6921
@vinothsmith6921 5 жыл бұрын
super voice & music, nice wordings
@choreographerdhandapanithomas
@choreographerdhandapanithomas 6 жыл бұрын
Amen hallelujah thank you Jesus
@blessyelizabeth7304
@blessyelizabeth7304 6 жыл бұрын
Thanks to jesus
@SelvaKumar-il5sr
@SelvaKumar-il5sr 6 жыл бұрын
praise the Lord I love these all songs God bless you.
@saravanansolomon2320
@saravanansolomon2320 5 жыл бұрын
Glory be to God 👌💯 may God bless you
@charlesjoseph9205
@charlesjoseph9205 9 ай бұрын
I love all the songs because most of the songs based on my life. Thank you Jesus. God bless you pastor, again God Bless You.
@samviraj5425
@samviraj5425 Жыл бұрын
amen kaliyil keetkum pothu manathinku amithi kidaikirathu
@jekarj2191
@jekarj2191 6 жыл бұрын
Levi 1 2 3 and 4 👍👍👍👍❤
@samsalamom2771
@samsalamom2771 6 жыл бұрын
JEKAR J
@johnbenniel6251
@johnbenniel6251 6 жыл бұрын
Levi 5,6,7 when??
@philipalex6266
@philipalex6266 6 жыл бұрын
John Benniel
@calebmanuel17
@calebmanuel17 6 жыл бұрын
I think he gonna released on 2019, Mr benniel
@manjunathn4534
@manjunathn4534 5 жыл бұрын
JEKAR J ,manju
@MrRaagas
@MrRaagas 5 жыл бұрын
God bless you pastor Feel the love of god whn listening this songs. Love from Malaysia
@judahharshni5212
@judahharshni5212 2 жыл бұрын
All the songs are my FAVOURITE
@lakshmis9391
@lakshmis9391 6 жыл бұрын
Prise the lord Anna ur songs always super and nice Anna thanks anna
@nancydimpu9213
@nancydimpu9213 6 жыл бұрын
bro ur songs makes me better wen evr im broken thanku so much
@mohamedsaleem6936
@mohamedsaleem6936 5 жыл бұрын
Nancy dimpu Hi
@kaviyapriya5725
@kaviyapriya5725 4 жыл бұрын
I love my Jesus only....... Praise the Lord....... Jesus Christ.... Love you appa.... Enaku yellame Neengathana pa............
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
அகிலமெங்கும் போற்றும் - எங்கள் தெய்வ நாமமே சுவாசமுள்ள யாவும் துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே
@mosesthanraj8197
@mosesthanraj8197 3 жыл бұрын
Christian life is the toughest life said by a famous aethist, because Jesus ministry is not song, music or dance or praise, but to forgive and LOVE your enemy who gives trouble to you and hates you repeatedly. However some of the songs of JJ is good and heart touching which is the gift of God
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
@selvanassolomonsolomon4843
@selvanassolomonsolomon4843 4 жыл бұрын
I love you Jesus so much my heart is you
@kandarajlinggam4520
@kandarajlinggam4520 3 ай бұрын
JESUS GOD BLESS YOU
@merlinyabeshraj9937
@merlinyabeshraj9937 6 жыл бұрын
God will bless you in more amazing grace
@sweetyselvin7388
@sweetyselvin7388 4 жыл бұрын
Am soo blessed with this song's tq jesus
@manim4357
@manim4357 6 жыл бұрын
Enaku adhigamana viauvasam andavemel negalaum andavarae nesikka ellamay Jesus
@venuvinu543
@venuvinu543 4 жыл бұрын
I love jesus very much and jesus songs
@tmadhanrajraj9524
@tmadhanrajraj9524 6 жыл бұрын
paster really superb songs
@kirubakingston
@kirubakingston 5 жыл бұрын
B very very very vacation home o.
@sheiladevi6564
@sheiladevi6564 5 жыл бұрын
Hi tq
@jayasudha235
@jayasudha235 6 жыл бұрын
Thank you Anna your songs make me more closer to God
@sheelaskitchen4938
@sheelaskitchen4938 4 жыл бұрын
Jesus kodutha gift ethu Jesus avaral undanathu nantri appa
@cindrellamishel8036
@cindrellamishel8036 3 жыл бұрын
Nice songs
@Jasperraj26
@Jasperraj26 6 жыл бұрын
Very super songs bro
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 9 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 2,8 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 43 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 477 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 12 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 884 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 286 М.