No video

Live Astrology - சனியும்! ராகுவும்!! Saturn and Raahu in Horoscope! | DINDIGUL P.CHINNARAJ

  Рет қаралды 78,704

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Пікірлер: 120
@johnrose8549
@johnrose8549 Жыл бұрын
இந்த யுகத்தில் வித்யா கர்வம் இல்லாமல் கற்ற வித்தையை எல்லோருக்கும் புரியும் படியாக சொல்லும் தாங்கள், சம காலத்தில் வாழும் எங்களைப் போன்றோருக்கு கிடைத்த பெரும் வரமே!
@sumathimano4341
@sumathimano4341 Жыл бұрын
அருமை , ராகு,சனி இணைப்பு உங்கள் சட்டையிலேயே வெளிப்பட்டது.
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமையான பதிவு sir அழகான விளக்கம். அனைத்து ஜோதிடர்களிடம் இருந்து பிரித்து காட்டுவதே கவியுடன் சேர்ந்த அழகான ஜோதிடமுறை தான் சார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@venkatramaninc
@venkatramaninc Жыл бұрын
வணக்கம் ஐயா. மிகவும் தெளிவான மற்றும் நுணுக்கமாக ஆராய்ந்து கூறினீர்கள். நன்றி ஐயா 👍
@sivamsivam5439
@sivamsivam5439 Жыл бұрын
My life totally changed in Ragu dasa ...travelled many places and earnings
@MurugeshRMIR
@MurugeshRMIR 15 күн бұрын
Enna lagnam entha v2il rahu
@massmass6128
@massmass6128 Жыл бұрын
Guruji Sani and Rahu conjunction explanation is very nice.🙏🙏🙏
@sivamsivam5439
@sivamsivam5439 Жыл бұрын
Yes , You can use my horoscope exactly matched in the positive position of Ragu and Saturn , Dob 27-4-1979 , time night 3:15 , Bharani 2 , kumbam laknam
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா
@user-cg4bd8lv6e
@user-cg4bd8lv6e Жыл бұрын
சார் சனியுடன் எந்த கிரகம் சேர்ந்தாலும் சரி செவ்வாயாக இருக்கட்டும் மற்ற எந்த கிரகமாக இருக்கட்டும் சனியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் பயப்படத் தேவையில்லை காரணம் சனியின் காரணத்துக்கும் நீதிமான் அவ்வளவுதான் லக்னத்துக்கு அந்த அந்த அதிபதிகள் அவர்கள் பலனை செய்த தீர வேண்டும் இது ஜோதிடத்தின் விதி சரி நான் ஒன்று சொல்கிறேன் மகரம் கும்பம் மேஷம் சிம்மம் விருச்சிகம் இதில் எந்த இடத்தில் சனி இருந்தாலும் பயம் கொள்ளத் தேவையில்லை காரணம் சனி இருக்கும் இடம் புனிதம் பகை அல்ல அனைத்து கிரகங்களும் சனி கட்டுப்பாட்டுக்குள் அவருடன் இணைந்து கிரகங்களும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சார் சொன்னார் சனி ராகு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சனி ராகு சேர்ந்தால் பயம் கொள்ளத் தேவையில்லை கால் கொடுத்தவன் சாரம் கொடுத்தவன் இதெல்லாம் தேவையில்லை ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி இவர்களை வைத்து பார்த்தாலே முழுமையாக சனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள் வேண்டுமென்றால் உங்களுடைய ஜாதகத்தை எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள் சனிபகவானை வைத்து தான் அனைவரும் பயமுறுத்துகிறார்கள் அது அல்ல லக்னத்திற்கு அதிபதிகள் அந்த அதிபதிகள் அவருடைய திசா காலத்தில் எப்படி பலன்களை செய்வார் மிகவும் எளிமையாக சொல்லிவிடலாம் சுலபமாக எப்படி தானாதிபதிகளை வைத்து எளிமையாக பலன்களை சொல்லிவிடலாம் பகை வீடு அந்த வீடு இந்த வீடு இதெல்லாம் தேவையே கிடையாது என்றால் உங்களுடைய ஜாதகத்தை அனுப்புங்கள் அருமையாக சொல்கிறேன் ஐயா நீங்கள் இப்போது விளக்கிய ராகு சனி ஏன் சார் கொடுத்தவர் கால் கொடுத்தவர் சுக்கிரன்சாரம் பெற்ற நண்பர் தானே அதிலும் நன்றாக உள்ளவர்கள் இருக்கிறார்கள் சனி உடன் எந்த கிரகங்கள் இணைந்தாலும் சரி குருவே இணைந்தாலும் சரி சனியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏனென்றால் சனி பகவானையும் மந்தன் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் அவர் மந்த நல்ல ஊனம் அதை தவறாக நாம் பயன்படுத்துகிறோம் காரணம் அவர் சனி பகவான் நிதானமானவர் சிந்தித்து செயல்படக்கூடிய வைப்பவர் இந்த பண்புகள் தான் மற்ற கிரகங்கள் சேரும் பொழுதும் சனி பகவான் தன் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரச்சனை வருகிறது உதாரணமாக சனி செவ்வாய் சனி நீதிமான் செவ்வாய் பகவான் வீரத்துக்கு பேர் போனவர் இவர்கள் இணையும் பொழுது சனி பகவான் அவரை கட்டுப்படுத்துவார் அப்படி கட்டுப்படுத்தும் போது செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் கோவக்காரராகவும் முட்டாளாகவும் இருப்பான் ஆனால் அந்த ஜாதகரே மற்றவரிடம் கேட்டால் கோபப்படுவார் ஆனால் நல்ல மனிதர் என்று சொல்வார்கள் அதுதான் சனி மீண்டும் சந்திப்போம் வாழ்த்துக்கள் ஐயா
@pcsamy5911
@pcsamy5911 Жыл бұрын
ஐயா,9.6.1990 நேரம்: 10.10 pm இந்த ஜாதகம் பற்றி சொல்லுங்க ,லக்கனம் சனி,ராகு சேர்க்கை இருக்கு
@mahadirsikka8784
@mahadirsikka8784 Жыл бұрын
Yes 20.08.1993.6.34am ithuku sollunga ragi Desai
@vennilajayaraman2387
@vennilajayaraman2387 Жыл бұрын
👏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏💐💐
@venkateswaranramasamy2013
@venkateswaranramasamy2013 Жыл бұрын
Good
@rskd29
@rskd29 Жыл бұрын
Adengappa ippudi oru vilakkam nan ketathe illai
@skm329
@skm329 2 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு துலாம் லக்கினம் சனி உச்சம் சனி வாங்கிய நட்சத்திரம் சுவாதி 2. பாதம் ராகு ரிஷபத்தில் வாங்கிய சாரம் காரத்திகை சூரியன் சிம்மம் ஆட்சி சூரியன் வாங்கிய சாரம் பரணி சுக்கிரன் கன்னியில் நீசம் புதன் சிம்மத்தில்
@Saiprahladk
@Saiprahladk 9 ай бұрын
Sir 2 points, first Rahu Dasha Sukra Bukthi happened at age 13, in 1 year became a National Chess player got rating. Big turning point in life. Second my Sukra is 3 rasi away from Surya. I am married with kids.
@sritharan2828
@sritharan2828 5 ай бұрын
Check your wife chart sir similar way Surya and sukra distance will be more or Venus in parivarthana.
@deshkulakaranil7730
@deshkulakaranil7730 Жыл бұрын
I am gururaj 72 years. Kannada speaking but have learned to speak tamil. And love tamil. I am a small astrologer rendering free service. Still learning by watching your classes. You are great. Kindly clarify my doubt. My dog 03-08-1950. 12.35 am. Pob bangalore. I secured jobs in various good organizations including govt jobs. Somehow I was made to leave the job I COULD NOT STICK ON ANYWHERE. AND SINCE MY YOUNG AGE TO TILL DATE I HAVE ENIMYS. AND ALWYS DEBTS. NOW I AM LITTLE BETTER. PL STUDY MY HOROSCOPE. I CAN SEND FEES. REGARDS
@astrosssm5267
@astrosssm5267 6 ай бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் எனக்கு ராகு திசை சனி புக்தியில் அரசு வேலை கிடைத்தது
@chennaiboy8465
@chennaiboy8465 Жыл бұрын
For me, one thing is clear from all videos in KZfaq. Every video is waste. Because it is only based on one rasi, one dasa or combination of Ragu like this video. The one and only proper thing is to analyse each and every planet in the chart and study together for current date and time and then tell. That's like chess board middle game. Lot of pieces are in different places and it can give a complex case for studying
@10cvvkashwinkumark.s62
@10cvvkashwinkumark.s62 Жыл бұрын
ஐயா. வணக்கம் என்னுடைய ஐதகதில் சனி. ராகு 8ம் இடத்தில் இருக்கு ஐயா 2ம் இடத்தில் குரு. கேது. நான் Army இருந்தேன் நான் ராகு திசை ராகு புத்தியில் என்னுடையா வேலை வீட்டு வேண்டாம் வந்விட்டோன் என்னுடையா date of birth 12/03/1969 at 1637h சிம்மா லக்கினம் தனுசு ராசி Kovilpatti . உங்களுடையா view is correct (Thanks for comments)
@devakidharmalingam3755
@devakidharmalingam3755 Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கும் லக்னத்தில் ராகுவும் சனியும் DOB 10:10:1979 Time 3:54 am Kodumudi
@astrosssm5267
@astrosssm5267 6 ай бұрын
ஐயா எனக்கு இதை 22-3-79 மதியம் 12.36, இதை இடத்தில் மிதுனம் லக்கினம் சிம்மத்தில் சனி, ராகு, சனி ( வ) கடகத்தில் குரு, தனுசில் சந்திரன், மகரத்தில் சுக்கிரன், கும்பத்தில் கேது செவ்வாய், தற்போது ராகு திசை இந்த திசையில் சனிபுக்தியில் அரசு வேலை கொடுத்தார்
@user-md8hb6ps4w
@user-md8hb6ps4w 6 ай бұрын
Oru jathakathil rasiel sani ragu chathiran erutha eppady erukum
@putta231178
@putta231178 8 ай бұрын
23 Nov 1978 - 9 PM kumbakonam sani-raghu-moon - can you pls predict
@pana1215
@pana1215 6 ай бұрын
Tula Lagna, 11th House : Rahu+ Shani 25.01.1979, 23.45 PM, Assam.
@ushapremkumar9271
@ushapremkumar9271 Жыл бұрын
வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருக்கிறது என் கணவர் ஜாதகத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது ஐயா இதற்கு விமோச்சனம் இருக்க ஐயா சேர்ந்து வாழலாமா 29.7.1979 5.48am chennai
@varadharajanr6152
@varadharajanr6152 4 ай бұрын
SANI THESAIYL RAGU PUTTHI RISPA RASI ROGINI NATCHATHRAM ENNA SEIUM SIR
@parikv1639
@parikv1639 Жыл бұрын
23-2-79 magara lagnam,Sani vagram with rahu in simmam eighth house how it works in both dasa sir
@ttt55468
@ttt55468 Жыл бұрын
தனுசு லக்கினம் 11 யில் உச்ச சனி ராகு please answer sir 5யில் செவ் வாய் கேது வளர்பிறை சந்திரன் சுக்கிரன் பார்வை சனி ஸ் வாதி காலில் ராகு விசாகம் காலில் please answer sir
@rajap2193
@rajap2193 Жыл бұрын
Super sir... your message is very good.
@skm329
@skm329 Жыл бұрын
ஐயா வணக்கம் துலாம் லக்கினம் சனி உச்சம் நட்சத்திரம் சுவாதி 2 பாதம் ராகு ரிஷபம் நீசம் வக்கிரம் ராகு நட்சத்திரம் கிருத்திகை சூரியன் சிம்மம் ஆட்சி சுக்கிரன் கன்னி நீசம் சனி திசை எப்படி இருக்கும் சுக்கிரன் சந்திரன் நட்சத்திரம் அஸ்தம் சந்திரன் லக்கினத்திற்கு 4ம் வீடு மகரத்தில் இருக்கிறார் சனி திசை எப்படி இருக்கும்
@KaviyaKavi-je7co
@KaviyaKavi-je7co 2 ай бұрын
மகர லக்னம் 5.ம்இடத்தில் ராகு சனி. மிதுன ராசி. 7.ம்இடத்தில். குரு. செவ்வாய் எப்படி இருக்கும் சார்
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya vakram varagottam Sani Rahu innahu simhathil irundhal Dhanush lagnam enna palan ayya
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w 2 ай бұрын
Hello Sri-Lanka good moning 20 /02/1956 pm 4.18 Risabam Lakam Kadam 5 hous sat Rahu m'y life 68 âge ???? NON LIFE TODAY LIFE ????? Sri Thank so much. Tamil
@0000rbk
@0000rbk Жыл бұрын
Sir 10th சனி. ராகு இருப்பதால நல்லது தான Sir, அதுவே 1,2,4,7,8,9 இந்த இடத்தில இருந்திருந்த அவங்க Character , குடும்ப வாழ்க்கை எல்லாம் நல்ல இருந்திருக்குமா
@rskd29
@rskd29 Жыл бұрын
Yenaku 4 m Idam Sani ragu serkai pirandadil irunda pwtror adaravu illai, naai padatha paadu paten, amma appa, udan pirandor yarum udava villai, kitathathata anadai vazhkai than
@arunachalamgurusamy1974
@arunachalamgurusamy1974 Жыл бұрын
Nicely explained Sir. How will be Ragu dasa for Thulam lagnam when Chandran ,Ragu and Sani are in Rishabam.
@vijayp5923
@vijayp5923 Жыл бұрын
ராகு திசை 38.24min 24.11.1999 05.05am நடப்பு ராகு திசை சுக்கிர புத்தி ராகு வீடு கொடுத்தவன் சந்திரன்.சந்திரன் உச்சம் ராகு சனி சாரம் சனி வக்ரம்.சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் நீசம்.நீங்கள் சொன்ன அனைத்து விதியும் உண்டு.சந்திரன் 12ல்சனி சனி 2ல்சந்திரன்.ராகு திசை யோகமாக உள்ளது.
@sathyamurthy3847
@sathyamurthy3847 6 ай бұрын
Sir I have 6 th palace ragu sany .in my sany thasi got more financially well I am thula rasi and lakanam
@samsam-os7ze
@samsam-os7ze Жыл бұрын
Sir ragu video vuku anudiya jathakam example yaduthunga ungalku maximum question answer ketikum sir so many problems my life 10.3.81,2.10 am udumalpet please try it sir
@subrahmanianappavu3303
@subrahmanianappavu3303 Жыл бұрын
ஐயா அஸ்தங்கம் ஆன சனியுடன் ராகு சேர்ந்தால் எப்படி இருக்கும் 🙏
@dharshinivijayakumar8197
@dharshinivijayakumar8197 Жыл бұрын
ஐயா. உபய லக்கினத்திக்கு 7 ஆம் அதிபதி 8 ஆம் இடத்தில் மறைவு பற்றி ஒரு பதிவு போடுங்கள். 13.08.1999. 04.40pm சேலம்.
@rameshkumar-ic4lz
@rameshkumar-ic4lz Жыл бұрын
Kumbathil 3 ill ragu sani 5 ill neecham + vakram ragu thisai enna plan
@samsam-os7ze
@samsam-os7ze Жыл бұрын
Sir my next dhasa ragu 10.3.81 2.10 am udumalpet please 🥺🥺🥺🥺 I am really confusing sir please my horshope example yaduthunga sir life la so many problems sir magaliya dhosam, pithrudhosam,ragukedhudosam,reshidosem,sevaidosam,yallame yanudiya jothakarhil irukun solldranga ragu dhass next dhasa sir please 🥺🥺🥺🥺🥺🥺🥺 help sir my future unga kitta vituten sir
@indiranis420
@indiranis420 9 ай бұрын
மகர லகனம்,லக்கனத்தில் சனி,ராகு,புதன் 7ல் குரு,கேது ராகுவிற்கு வீடுகொடுத்தவன் சனி 1ல் ஆட்சி, சாரம் கொடுத்தவன் சூரியன் 2ல் உள்ளது. 1,2-12,1 இருக்ககூடாது ராகு திசையில் என்று சொன்னீர்கள் இப்படி உள்ள பெண்ணை பார்த்து உள்ளோம் திருமணம் செய்தால் பிரச்சனை வருமா? தயவு செய்து கூறுங்கள்
@user-oy7bo4nh3t
@user-oy7bo4nh3t Жыл бұрын
ராகுவிற்கு வீடுகொடுத்த சனி குருவின் பார்வையில் நீச்ச பங்க ராஜயோகம் உச்சம் . கேத்திராதிபதி சனி 9 ம் இடம் திரிகோனத்தில் அமர்ந்து இருக்கிறார் . சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் திரிகோனதிபதி சனிக்கு கேந்திரத்தில் நீச்ச பங்க ராஜயோகம் உச்சத்தில் . ராகுவை சனியை குருபார்க்கிறார் . குரு 5 ம் இடத்து அதிபதியும் கூட . ராகு சுய சாரம் . சனி வீட்டில் இருக்கும் ராகு எப்படி கெடுதல் செய்வார் .
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
28/02/1948 2.25 pm ,Mysore ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் ,சாரம்( இவரே கேதுவுக்கும் வீடு கொடுத்தவர்) கொடுத்த சுக்கிரனும் சஷ்டாஷ்டகம் ஆனால் ராகுவில் CM ஆனார் எப்படி?
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 Жыл бұрын
As definitely because the sukran is in ucham and in Kendram for his lagna lord of 5th house gets dignified so this aspect works also mars gets Surya Baalam by 7th aspect hence simmam and simmathipathi is in good condition,all the way rahu also gets Guru paarvai also mars and shani are in retrograde hence the mars here is in dignified position,also saturn turns Retro this proves he would reach and command.
@gameing5928
@gameing5928 4 ай бұрын
ஐயா வணக்கம் ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்த ராசிக்கு நீங்கள் சொல்லுங்கள் மகர ராசி கடக லக்கனம் திருவோண நட்சத்திரம் சனி திசை நடக்குது என்கிறாங்க ரெண்டு ரெண்டு 1973 என் பிறந்த டேட் 06:55 ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா சாதகத்தை சொல்லுங்க ஐயா ரொம்ப நன்றி
@saamy1000
@saamy1000 10 ай бұрын
Sir sani Vakram with Rahu 7th place Kumba laknam thanusu rasi
@sivakumarsudha1488
@sivakumarsudha1488 Жыл бұрын
Sir enakku vipareetha raja yogam erukka.
@velukarthik8218
@velukarthik8218 Жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..... . குருநாதா என்னை பொறுத்தவரை அந்த மெய்ப்பொருள் நீங்கள் தான்.... நன்றி குருநாதா...
@kavitharajasekar9024
@kavitharajasekar9024 Жыл бұрын
Sir in my horoscope sani( vakram) and Raghu in9 th house.i suffered a lot through out for 42 years. When will be my life happy and peaceful.8-1-1979 4:29 am nagercoil.
@pana1215
@pana1215 6 ай бұрын
Tula Lagna, 11th House : Rahu+ Shani 25.01.1979, 23.45 PM, Assam.
@meenan6768
@meenan6768 Жыл бұрын
What will happen if the Rahu and Saturn are with the Mars in Vruchiham Rasi. The Saturn is in Jupiter’s Natchathiram and Rahu in Mercury’s house. Jupiter (R) is in Leo(12) and Mercury in Thanu (4). Will this combination nullify because they are with the Lord of the house that they are deposited in?
@Jesikan90
@Jesikan90 Жыл бұрын
Iya yenutaiya son thulam rasiyaa kanni rasiya. Iya pls replay... 23.1.2014. Accurucytime . 12.04 am place trichy.... Pls replay iya. Thulamil sani ragu serkai
@vasanthakumari6173
@vasanthakumari6173 Жыл бұрын
Kumbathil sank saram ragu viruchikathil raku saram sani what balam
@sathishkumark4009
@sathishkumark4009 Жыл бұрын
ஐயா எனக்கு கும்ப ராசி, ராசியில் சந்திரன் +ராகு, இப்போ சனி வரும்பொழுது என்ன நடக்கும்
@aishwariyam407
@aishwariyam407 Жыл бұрын
VANAKAM SIR DOB 12.12.56 11.30 PM SALEM THIS TIME RAGHU DESAI SANI PUTHI 16.9.23. VARI RAHU SANI ENNA SAIYUM.PLEASE REPLY ..IMMEDIATELY. SURITA N.MANDHI INKAY IRU KTHUI
@anantharamanan2352
@anantharamanan2352 Жыл бұрын
வணக்கம்
@astrosssm5267
@astrosssm5267 6 ай бұрын
மூன்றாம் இடத்தில் ராகு சனி
@paramesvaranalamelu2035
@paramesvaranalamelu2035 Жыл бұрын
23 4 1968 இரவு ஏழு முப்பது மணி 7,30pm காரைக்கால் இதில் துலா லக்னம் ஆறில் சுக்கிரன் ராகு சனி ஏழில் சூரியன் செவ்வாய் புதன் 11-ல் குரு 12ல் கேது ஐந்தில் சந்திரன் பூரட்டாதி இரண்டாம் பாதம் சுக்கிர திசை எப்படி இருக்கும் நன்றி
@thiyagu8004
@thiyagu8004 Жыл бұрын
சுக்கிரன் ராகு ஒரு டிகிரி இணைவு. சுக்கிர திசையில் கவனம் தேவை. சுக்கிரன் ஸ்தான பலம் கொஞ்சம் ஆறுதல்
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
NARPAVY.......
@senthurannadanasothy9106
@senthurannadanasothy9106 Жыл бұрын
எல்லாம் ராகு திசை பற்றி தான் சொல்லுறிங்க...ராகு சனி சேர்ந்த சனி திசை ஏப்பிடி இருக்கும் சொல்லவே இல்ல 🙏🏾🙏🏾🙏🏾😕😕😕😕
@tamilserials7952
@tamilserials7952 7 ай бұрын
govind govind 😂
@vijayp5923
@vijayp5923 Жыл бұрын
ஏழரை சனி நடக்கும் போது திசை மாறினால் ஏழரை சனி என்ன செய்யும்.
@vijayp5923
@vijayp5923 Жыл бұрын
ராகு திசை சனி சாரம் சனி நீச வக்ரம்.ராகு திசை ஆரம்ப காலத்தில் சொன்ன பலன் அதற்கு எதிராக ராகு திசையில் பலன் உள்ளது.
@arunkumarr8840
@arunkumarr8840 Жыл бұрын
வணக்கம் சார் , கடைசியாக காட்டுன ஜாதகத்துல குருவும் புதனும் 2 (ம) 12 ஆ இருக்கிறதுனால Negative பலன் நடக்குதுனு சொன்னீர்கள். இதுவே அதே ஜாதகத்துல குரு புதனோட சாரத்துலயோ புதன் குருவோட சாரத்துலயோ இருந்தா என்ன பலன்?. நீங்க இதே அமைப்பில் உள்ள வேர ஒரு ஜாதகத்துக்கு positive பலன் சொல்லீருக்கீங்க. (உதாரணமாக ராகு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரத்தில். சூரியன் மீனராசி ரேவதி நட்சத்திரத்தில், புதன் மேஷராசி அஷ்வினி நட்சத்திரத்தில்)
@vaishunandhakumar3986
@vaishunandhakumar3986 Жыл бұрын
11/9/1999 2:26 pm வேலை எப்போது கிடைக்கும் . குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் . எனக்கும் ராகு சுக்கிரன் சேர்க்கை உள்ளது . M.E படிக்கிறேன். ராகு திசை சனி புக்தியில் தான் படிக்கிறேன் நன்றாக படிக்கிறேன் . இங்க ராகு ஏன் இடைஞ்சல் தரவில்லை . தனுஷ் லக்கினம் 5 ல் குரு,சனி வக்கிரம் எப்படி double degree சாத்தியம்
@sivaanantham5073
@sivaanantham5073 Жыл бұрын
ராகு இயற்கையாகவே வக்ரம்,சனி வக்ரம் ஆகையால் ராகு திசை சனிபுத்தி யோகமே
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 Жыл бұрын
Because the lord of 4th houseis in good place with neecha shani also the shani gets good as the place given lord become Aatchi in 12th house.And the intelligent drive planet Mercury is in good condition also rahu takes the mercury aspect so you will get two degrees as definite and you didn't have any unwanted thoughts as such but some confusion always surround you. If the above prediction is right as you think please let me know.
@JoeJoe-hm8me
@JoeJoe-hm8me Жыл бұрын
Sir if Rahu Dasa but Guru in Danush 10t hse with Rahu what will happen?
@venkateshgk5005gmailcom
@venkateshgk5005gmailcom Жыл бұрын
Hi sir yesterday rahu and Saturn conjunction explaining sir you same conjunction in my horoscope 5th house no benefits raho satin guru and Mars conjunction very very critical position in my life please explain the DOB 10/4/1980 time 6/23Am place birth Kolar Gold Field
@arunram5778
@arunram5778 Жыл бұрын
ஐயா எனக்கு7 ல் ராகு, சனி, சந்திரன் சேர்க்கை உள்ளது சனி மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை நான் படிக்கிறேன் எனக்கு காதல் ஒன்றுக்கு மேல் வர காரணம் என்ன? நான் பில்லியனர் ஆவேனா? நான் பிறந்தது 20/02/2002 மற்றும் 12:05am கூறுங்கள் ஐயா 🙏
@dvkraj5183
@dvkraj5183 Жыл бұрын
Danisu rasi, moola natcharam please comment about promotion. I am having very big difficulty.
@Sam-ju1ts
@Sam-ju1ts Жыл бұрын
Samraj 30.03.2002, 2.47AM, Mettupalayam, enoda jathagathula sani ragu senthu irukanga sir apo enaku sani thisai kastamatha irukuma sir
@shyamkumarg4949
@shyamkumarg4949 Жыл бұрын
Iyya vanakam my son birthchat sam sani raagu combination dat of brith 12/05/2003 07.03am in chennai
@sivasubu5451
@sivasubu5451 Жыл бұрын
Question answer eppo varum sir
@mathiyalakan8770
@mathiyalakan8770 Жыл бұрын
Saniparvai raguvin mal palankal
@Sudhu7708
@Sudhu7708 Жыл бұрын
18 6 2014 12 35 pm pollachi any good time sir please
@saiiyyappan8923
@saiiyyappan8923 Жыл бұрын
ஐயா வணக்கம் .எனது மகன் ராகு திசையில் பிறந்தான் அவன் படிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறான் படிப்பு வைத்ததற்கு போதும் ஆகிறது .நீ அதிர்ஷ்டினாலும் அடிச்சாலும் படிக்க மாட்டான் .அவனை பாசமாக சொல்கிறான் படிக்கிறான் இதற்கு என்ன காரணம் ஐயா .சொல்லுங்கய்யா இந்தப் பையனை படிக்க வைக்கும் பொழுது அம்மாவுக்கு பிள்ளைக்கு சண்டை தான் வருது அவங்க அம்மாவே பிள்ளைக்கும் சண்டை வந்து கொண்டிருக்கிறது ஆனால் சில நேரங்களை பாசமா சொன்னா படிக்கிறான் இதற்கு காரணம் என்ன ஐயா இதற்கு 'நான் எனக்கு மட்டும் கேட்கவில்லையா .மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் ஐயா மிக்க நன்றி ஐயா நன்றி ஐயா பிறந்த தேதி.17/11/2016 பிறந்த கிழமை. வியாழக்கிழமை பிறந்த இடம்..பத்தமடை.( திருநெல்வேலி .டிஸ்டிக்) டைம்(1''25")மதியம். பெயர்.சாய் முகேஷ்
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 Жыл бұрын
எனக்கு ராகு திசை சனி புகதியில தான வேலை கிடைத்தது அடுத்து குருதிசை ராகு புகதியில் Promotion கிடைத்தது தற்பொழுது சனிதிசையில் ராகுபுத்தி வர உள்ளது இது எப்படி இருக்கும் ஐயா?
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
Dob,time?
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 Жыл бұрын
@@DrKRCBVSc 28/2/1955-time 2.42pm Kumbakonam
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
@@venkatasubramanian2813 உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்
@ramasamykathirvel2447
@ramasamykathirvel2447 Жыл бұрын
Same 1979 Ragu sani, Sani dasa.. But அடி na அடி அப்படி ஒரு அடி...😅
@joker00777
@joker00777 Жыл бұрын
Rahu Sani nadakkuthu. Uyir mattum than irukku. Kattu kattunu kattuthu
@711muthurajg4
@711muthurajg4 8 ай бұрын
Ragu Sani health issues varum...
@TLSSUN
@TLSSUN Жыл бұрын
10..11.1992.. 8..30.PM.Alagasan
@ssuganthi2537
@ssuganthi2537 9 ай бұрын
🙏
@prabhakarkr1397
@prabhakarkr1397 Жыл бұрын
34.40 chinnaraja sir guruji va imitate panringala
@diviyavani1212
@diviyavani1212 Жыл бұрын
Diviyavani 12.12.1995 3.51am IPOH Malaysia Lost ascentor property, no money. No job, no work, no marriage When my life change?
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 Жыл бұрын
Life changes see only at 2024 after because the shani and chandran is in sastastagam also for kadagam the shani most cruial part is going to happen but after that the life will be pleasant stay strong definitely success will be yours
@rajeswarigovindaraju4980
@rajeswarigovindaraju4980 Жыл бұрын
Dob 09.11.1988 @ 12.30 pm
@thanwintnpsc
@thanwintnpsc Жыл бұрын
ஐயா உங்களின் ஜாதகம் பார்க்க வேண்டும். அதற்கு வழிமுறை கூறுங்கள்
@rajeswaria7408
@rajeswaria7408 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Praneetha9985
@Praneetha9985 Жыл бұрын
அந்த பஸ் பெயர் ராஜஹம்ஸா
@gemstones2734
@gemstones2734 10 ай бұрын
இந்து மத நிகழ்வுகள் கதை அல்ல.
@chandruchandra02
@chandruchandra02 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bagheeradhan1335
@bagheeradhan1335 4 ай бұрын
குரு சொல்லியும் குறிப் பெடுப்பதுத் தேவையா.மனதுப் பிடித்துக்‌கொள்ளாதா.
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe Ай бұрын
Saturn+ kethu???
@07-mathivanan
@07-mathivanan Жыл бұрын
அய்ய நான் daily comment pandren அய்ய konjam parthu sollunga அய்ய please. Age 23 நேரம் தெரியாது அய்ய.நான் சிவில் பொறியியல் படித்துள்ளேன் எனக்கு தொழில் அமைய வில்லை அய்ய. எல்லாரும் என்னை கேவலம் மக பேசுறாங்க அய்ய எனக்கு எந்த தொழில் அமையும் அய்யா வெளிநாட்டு போவேன்னா அங்கேயே செட்டில் அவேனா . எத்திலாவது நான் சாதிகா மிடியுமா அய்யா.அத்துமிண்ட்ரி கண் பிரச்சனை ஒரு கண் சுத்தமக தெரியா வில்லை மற்றொரு கண் பாதி பார்வை மட்டுமே உள்ளது. ஏன் இந்த பிரச்சனை. இந்த பிரச்சனை ராகு தசையில் வந்தது.மிருகசீரிடம் 3 பாதம், சிம்ம லக்னம், 1ல் சுக்ரன், 3ல் சூரியன் புதன், 5இல் செவ்வாய், 6இல் கேது, 9இல் குரு சனி, 11இல் சந்திரன், 12இல் ராகு. சிம்ம லக்னம் புள்ளி உத்திரம் 1 பாதம், சுக்ரன் நின்ற நட்சத்திரம் பூரம் 4 பாதம், சூரியன் நின்ற நட்சத்திரம் சுவாதி 2 பாதம், புத்தன் நின்ற நச்சத்திரம் விசாகம் 1 பாதம், செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூரராடம் 2 பாதம்,கேது நின்ற நட்சத்திரம் திருவோணம் 2 பாதம்,குரு நின்ற நட்சத்திரம் அஸ்வினி 2 பாதம், சனி நின்ற நட்சத்திரம் அஸ்வினி 4 பாதம்,ராகு நின்ற நட்சத்திரம் பூசம் 4 பாதம் .20 வயது 7 மாதம் 15 நாட்கள் குரு திசை தொடங்கியது இப்பொது குரு திசையில் சனி புத்தி நடை பெறுகிறது அய்ய.please parthu sollunga அய்ய future epadi அய்ய irukum.
@tvkbrittopnmmk5574
@tvkbrittopnmmk5574 Жыл бұрын
Blue சட்டையில் கட்டம் போட்ட சின்னவரே.. உங்களுக்கும் குறுஜிக்கும் சின்ன diffrent.. அவர் எதுனா சொல்லும் போது smile theriyum. நீர் smile கூட செய்யாம... நகைப்பை கொடுத்துவிட்டு சிரிக்காமல் இருந்துவிடுவீர்.
@rajalingams6847
@rajalingams6847 Жыл бұрын
Ayyananum gurujiyin,,, aaathmartha, siru, palanthan, மண்ணிகவும் ayyagurujigurujithan,,,,, 👪🌲ayyamannikkvum,,, sinnarajayya,,, எனக்கு thagapansuvamy🌙🌕🌹🌴🐎🐬
@rajalingams6847
@rajalingams6847 Жыл бұрын
Aaamnanpare,, guruji, avagalinanparthathumlli,,, sinnarajayyavidamumnan,, நேரில் pesiyathilii
@07-mathivanan
@07-mathivanan Жыл бұрын
அய்ய நான் daily comment pandren அய்ய konjam parthu sollunga அய்ய please. Age 23 நேரம் தெரியாது அய்ய.நான் சிவில் பொறியியல் படித்துள்ளேன் எனக்கு தொழில் அமைய வில்லை அய்ய. எல்லாரும் என்னை கேவலம் மக பேசுறாங்க அய்ய எனக்கு எந்த தொழில் அமையும் அய்யா வெளிநாட்டு போவேன்னா அங்கேயே செட்டில் அவேனா . எத்திலாவது நான் சாதிகா மிடியுமா அய்யா.அத்துமிண்ட்ரி கண் பிரச்சனை ஒரு கண் சுத்தமக தெரியா வில்லை மற்றொரு கண் பாதி பார்வை மட்டுமே உள்ளது. ஏன் இந்த பிரச்சனை. இந்த பிரச்சனை ராகு தசையில் வந்தது.மிருகசீரிடம் 3 பாதம், சிம்ம லக்னம்(உத்திரம் 1 பாதம்), 1ல் சுக்ரன்(பூரம் 4 பாதம்) , 3ல் சூரியன்(சுவாதி 2 பாதம்) புதன்(விசாகம் 1 பாதம்) , 5இல் செவ்வாய்(பூரராடம் 2 பாதம்) , 6இல் கேது(திருவோணம் 2 பாதம்) , 9இல் குரு(அஸ்வினி 2 பாதம்) சனி(அஸ்வினி 4 பாதம்) , 11இல் சந்திரன்(மிருகசீரிடம் 3 பாதம்) , 12இல் ராகு(பூசம் 4 பாதம்) .20 வயது 7 மாதம் 15 நாட்கள் குரு திசை தொடங்கியது இப்பொது குரு திசையில் சனி புத்தி நடை பெறுகிறது அய்ய.please parthu sollunga அய்ய future epadi அய்ய irukum.
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx Жыл бұрын
Date of birth ah podanum 😁
Consequences of Marriage Matching from astrochinnaraj channel
1:56:11
astro chinnaraj
Рет қаралды 48 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН