🔴Live: கூலிப்படைகளின் தலைநகராகமாறிய சென்னை: அண்ணாமலைannamalai bjp Press Meet | Armstrong

  Рет қаралды 175,839

Dinamalar

Dinamalar

16 күн бұрын

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு, ஆம்ஸ்ட்ராங் இல்லம், சென்னை
#annamalai #armstrongdeath
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 551
@ramasamys3333
@ramasamys3333 15 күн бұрын
அண்ணாமலை அவர்கள் சொல்வது உண்மை! இந்த அரசுக்கு எதிராக போராட வேண்டும்
@mbrajaram3246
@mbrajaram3246 15 күн бұрын
மிகவும் விவரமாகவும் விளக்கமாகவும் ஒரு அரசு எவ்வாறு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை எந்த ஒரு அரசியல் தலைவராலும் விளக்க முடியாது.பஜக மாநில தல்வர் திரு அண்ணாமலைஜி அவர்களால் தான் முடியும் ! சிந்திக்க! நன்றி.
@ranganathankrishanan1247
@ranganathankrishanan1247 15 күн бұрын
Our people will vote to DMK for small money etc , liquor, kanja etc. They never bother about other people. People can realise and think the vote.
@jayaramansuriyanarayanan8819
@jayaramansuriyanarayanan8819 15 күн бұрын
TN people need only Rs1000 and quarter and briyani for vote. & TASMAC shop for twenty four hours. We don't bother for TN
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 15 күн бұрын
ராஜினாமா பண்ணிட்டு, அண்ணாமலைக்கு வழி விட்டு, அவர் ஆள்வதைப் பாருங்கடா, ஓரமா நின்னுட்டு...! மாட்டும்! கூலிப்படை அம்புட்டும் மாட்டும்!
@user-zm8he1ob1p
@user-zm8he1ob1p 15 күн бұрын
Paa semma comedy panraa songhi payaleyyy,Ella
@karthism1320
@karthism1320 15 күн бұрын
டிஸ்மிஸ் செய்ய வேண்டும் தமிழ்நாடு திமுக ஸ்டாலின் அரசை
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 15 күн бұрын
நல்ல யோசனை அப்படியே ஆமோதிக்கிறேன்
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 15 күн бұрын
😂ரெளடி சாம்ராஜ்யத்தை எந்தக்கொம்பனாலும் ஓன்றும் செய்யமுடியாது. வேடிக்கையான ரீல் எஸ்டேட்..
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 15 күн бұрын
ராஜினாமா செஞ்சிட்டா மட்டும் இவன் cm ஆகிவிடுவானா? மக்கள் mlaவா தேர்ந்தெடுக்க வேண்டாமா? அந்த கூமுட்ட மாதிரியே இருக்கு ஒங்க கமன்ட்டும்.
@elangovann276
@elangovann276 15 күн бұрын
உண்மையாக தற்பொழுது அரசியல் ஞானி அண்ணாமலை ஜி தான்
@user-gf7cg7hb8f
@user-gf7cg7hb8f 15 күн бұрын
2026 தமிழ்நாடு அண்ணாமலை அவர்களின் கூட்டணி ஆட்சி பாரத் மாதா கி ஜே
@venkatponni9875
@venkatponni9875 15 күн бұрын
ஒரு தலைவராகிய முதல்வருக்கு அறிவு,அழகு அண்ணாமலை அண்ணன் மட்டுமே
@sankarp211
@sankarp211 15 күн бұрын
அண்ணாமலைக்கு ஆள்வதற்க்கு மக்கள் ஒரு முறை பரிட்சைக்காக கொடுத்து பாருங்கள், தமிழ்நாடு நெ, ஒன் மாநிளமாகும்.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 15 күн бұрын
அண்ணாமலை அவர்கள் சொல்வது சரிதான்
@pbn1961
@pbn1961 15 күн бұрын
இத்தனைத் தெரிவாகப் பேசும் வேறு ஒரு தமிழ் அரசியவாதியை யாராவது காட்ட முடியுமா ?
@midunadharsan3064
@midunadharsan3064 15 күн бұрын
இங்குள்ள கூமுட்டைகளுக்கு தெளிவாக பேசவும் தெரியாது புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்
@balamuruganm80
@balamuruganm80 15 күн бұрын
எங்க தளபதி ஸ்டாலினுக்கு அண்ணாமலையால் ஈடுகொடுக்க முடியுமா?? தன் பெயரைக் கூட துண்டு சீட்டைப் பார்த்து தான் படிக்கும் அதுவும் தப்புத் தப்பாக படிக்கும் எங்க விடியல் நாயகன் ஸ்டாலின் போல அண்ணாமலையால் செய்ய முடியுமா???
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 15 күн бұрын
@rameshbabutg8315
@rameshbabutg8315 15 күн бұрын
ஒரு அரசியல் வாதியும் இல்லை.இன்றைய தேதியில் இல்லை.
@TRENDSOFANNAMALAI
@TRENDSOFANNAMALAI 15 күн бұрын
@@balamuruganm80😂😂😂
@jagannathan1481
@jagannathan1481 15 күн бұрын
Next cm annamalai tan varanum
@Ynev87
@Ynev87 15 күн бұрын
Tan aaaa 😂😂😂
@sridharankr2310
@sridharankr2310 15 күн бұрын
CMStalin ithaiellam kandukkamal iruppathu vedhanai aga irukkuthu
@user-vo7yj2xo2p
@user-vo7yj2xo2p 15 күн бұрын
அண்ணாமலை 2026ல் முதல்வராக வரவேண்டும் அதுவே தமிழ்நாட்டின் சிறந்தமாற்றம் விடிவுகாலம்
@TRENDSOFANNAMALAI
@TRENDSOFANNAMALAI 15 күн бұрын
Yes 🙌 ❤
@70manian
@70manian 13 күн бұрын
காசுக்கு ஓட்டு போடும் மக்கள் திருந்தாதவரை நல்ல ஆட்சி கிடைக்காது.
@psinstruments9851
@psinstruments9851 15 күн бұрын
Annamalaikku oru chance kodukka vendum
@Aquarian-zt9wu
@Aquarian-zt9wu 15 күн бұрын
If Annamalai wins its a victory for TAMIL NADU ❤ if DMK wins Its a victory for DMK family. HOPE my dear Brothers n Sisters will understand.
@treatseaweed
@treatseaweed 15 күн бұрын
People are unmoved. They like this model
@Aquarian-zt9wu
@Aquarian-zt9wu 15 күн бұрын
@@treatseaweed yeah ur ryt but I believe in them because same people voted For Jayalalita amma, & I hope they do same for Annamalai sir This tym. We karnataka people don't get any benefits uf he becomes CM, I'm here because Annamalai sir is Good human he deserves our support ❤
@treatseaweed
@treatseaweed 15 күн бұрын
@@Aquarian-zt9wu This TN people don't deserve a person like Annamalai. He should leave this TN politics and focus on national or International politics. This is my opinion
@trktpl
@trktpl 15 күн бұрын
It is not that easy in TN to defeat DMK
@jeyakumar-mk9el
@jeyakumar-mk9el 15 күн бұрын
அண்ணாமலை தமிழக முதல்வராக வரவேண்டும்
@bamaaish5779
@bamaaish5779 15 күн бұрын
Very correct 💯,,
@Thamizhvanan-pr4os
@Thamizhvanan-pr4os 15 күн бұрын
CBI என்றாலே ஸ்டாலினுக்கு பயம் ஏற்கமாட்டார்
@palanichamimm9587
@palanichamimm9587 15 күн бұрын
திரு.அண்ணாமலை பொறுப்பு மிகுந்த ‌உரை.நன்றி
@bhoopathym8421
@bhoopathym8421 15 күн бұрын
இப்போ அண்ணாமலைகிட்ட கேள்விகேட்டு கொண்டிருக்கும் இந்த பத்திரிகையாளர்கள், முதலமைச்சர்கிட்ட இதே மாதிரி கேட்க தைரியம் இருக்கா 🤔
@palanisamys1001
@palanisamys1001 15 күн бұрын
முதலில் முதல்வருக்கு இதுபோல் பத்திரிகையாளர்களை சந்திப்பாரா என்றும் கேளுங்கள்.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 15 күн бұрын
Press meet na ena nnu cm theriuma
@muthumahesan2337
@muthumahesan2337 15 күн бұрын
செல்வப் பெருந்தகை ஒரு முன்னாள் ரவுடி.என்பதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்த அண்ணாமலைக்கு நன்றி!
@vinothkannan-nd3nm
@vinothkannan-nd3nm 15 күн бұрын
Next cm
@unnikrishnanpillai2533
@unnikrishnanpillai2533 15 күн бұрын
❤ Great ANNAMALAI, Jai Bharat
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 15 күн бұрын
அவருடைய மனத் தெளிவும், பிரச்சினைகளைப் பற்றிய ஆழமான அறிவும் அரசியல் ஆளுகையில் ஆர்வமுள்ள எவருக்கும் ஒரு கற்றல் அனுபவமாகும். அவர் ஒரு சிறந்த மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை நிறைவேற்றுகிறார். 2026ல் அவரை தமிழக முதல்வராக பார்க்க வேண்டும்.
@kskrishnasamy7632
@kskrishnasamy7632 15 күн бұрын
சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். மென்மையான போக்கு குற்றத்தை தடுககாது
@user-ni7kr2wu8c
@user-ni7kr2wu8c 15 күн бұрын
🙏👍👌That is I P S இதற்கு பெயர் தான் இந்தியன் போலீஸ் சர்விஸ் 🙏👌👍 இது பத்தாது இந்த ஆட்சியினை மாற்ற வேண்டும் சி பி ஐ விசாரணை வேண்டும் தமிழ் நாட்டிற்கு அவசியம் ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி ஆட்சி வேண்டும் 🙏
@gurumurthy7270
@gurumurthy7270 15 күн бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது அண்ணாமலைஜி. தமிழகம் மிகவும் மோசமாக உள்ளது. தாங்கள் வந்தால்தான் தமிழகம் நல்ல நிலைக்கு வரும்.
@trktpl
@trktpl 15 күн бұрын
It is not that easy in TN to defeat DMK
@chellappakayambu1923
@chellappakayambu1923 14 күн бұрын
​@@trktplsimple onion layer only.. Maximum in layer 50000 thousand people only in layer
@munirajuraju3153
@munirajuraju3153 15 күн бұрын
Next TN cm IPS Annamalai ji ❤❤❤
@trktpl
@trktpl 15 күн бұрын
It is not that easy in TN to defeat DMK
@munirajuraju3153
@munirajuraju3153 14 күн бұрын
@@trktpl DMK own property is not TN people ...
@babu32290
@babu32290 15 күн бұрын
Salute 🫡
@balabalu2254
@balabalu2254 15 күн бұрын
We support Annamalai only
@gopall8931
@gopall8931 15 күн бұрын
A very good pressmeet by Annamalaiji
@pandikaruppaiah2694
@pandikaruppaiah2694 15 күн бұрын
Annamalai 🔥
@sivanathkr9970
@sivanathkr9970 15 күн бұрын
முதலமைச்சர் பக்கத்திலே யாரும் கேட்க போறதில்லை பத்திரிக்கையாளர்கள்.
@vijaybalaji6965
@vijaybalaji6965 15 күн бұрын
Annamalai 2026 Chief Minister of Tamilnadu Jai Shree Ram
@trktpl
@trktpl 15 күн бұрын
Chup!!!we want Rs 200/-;SARAKKU+ BRIYANI POTTALAM.Then we will vote for D$K
@nagarajanaeo1381
@nagarajanaeo1381 15 күн бұрын
Great leader Annamalai
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 15 күн бұрын
Annamalai mass💪💪
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 15 күн бұрын
மிக நல்ல தெளிவான விளக்கம்..! மக்கள் உணர வேண்டும்..! தவறு செய்வது தலைவர் காரணம் தேடி மாற்றுவது காவல்துறை அதிகாரிகளையா..??
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 15 күн бұрын
சட்டம் ஒழுங்கு சரிபடுத்த வேண்டும் காவல்துறையை அண்ணாமலை போன்றவர்கள் வரவேண்டும் காவல்துறையை சீர்படுத்த வேண்டும்
@jogarajb5233
@jogarajb5233 15 күн бұрын
Tamil Nadu voters parthu vetkama iruku. We are missing a great person with good governance. Jai Annamalai Ji. ❤
@pitchiahp2853
@pitchiahp2853 15 күн бұрын
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போனதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
@Ntgbrojustchilling
@Ntgbrojustchilling 15 күн бұрын
Well said. Mr Annamalai is talking as a good politician as well as a brilliant ex IPS officer. Whatever he spoke in this video is 💯 truth, which this Govt. should follow.
@drkksvasam7417
@drkksvasam7417 15 күн бұрын
செஞ்சதே முதல் அமைச்சர் கொல்லை கூட்டமும் விடியலின் கூட்டம் தான்யா...
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 15 күн бұрын
Posukunu unmaya solitinga iyya
@Gfcffcccc
@Gfcffcccc 14 күн бұрын
👏👏👏👏👏👏
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 15 күн бұрын
The great leader Annamalai
@TvW1831
@TvW1831 15 күн бұрын
இவ்வளவு கேள்விகளை அண்ணாமலையிடம் மட்டுமே கேட்கலாம் . அண்ணாமலையிடம் மட்டுமே இதற்கான அறிவுபூர்வமான பதில் கிடைக்கும்
@rampremrn4704
@rampremrn4704 15 күн бұрын
கேள்வி கேட்பவர்கள் குரல்கள் சரியான முறையில் இல்லை அவர்களின் உருவமும் தெரியவில்லை
@arsravi7905
@arsravi7905 15 күн бұрын
எனக்கும் இதுதான் தோன்றுகிறது
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 15 күн бұрын
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@sudhakar9953
@sudhakar9953 15 күн бұрын
Annamalai ❤
@DhanabalanPonnusamy
@DhanabalanPonnusamy 15 күн бұрын
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்❤❤❤❤
@ssivakumar227
@ssivakumar227 15 күн бұрын
அண்ணாமலை மாஸ்
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn 15 күн бұрын
Annamalaijiigratespeech
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 15 күн бұрын
We need Annamalai for good politics and governance ❤
@jayashankarjay2460
@jayashankarjay2460 15 күн бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு மேலும் ஒன்று திமுக அதிகாரத்தில் இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர முடியாது. திமுகவை அதிகாரத்திலிருந்து நீக்கும் வழியை பாருங்கள்.
@paatiskitchen6865
@paatiskitchen6865 15 күн бұрын
இவ்விளவு கேளவிகளை முதல்வரிடம் ஏன் கேட்பது இல்லை.பிச்சைக்கார ஊடகங்களா.😊
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 15 күн бұрын
Nayee Vesi EVRamasami mathiri Kootti kudikkara jathi Vesi page 21 Nayee 🐕
@karthism1320
@karthism1320 15 күн бұрын
​@@paatiskitchen6865கை கூலி மாதம் மாதம் வருகிறது கோபாலபுர சபரிசன் இடமிருந்து
@ramalingamveryvrrynice.son2598
@ramalingamveryvrrynice.son2598 15 күн бұрын
திரு. அண்ணாமலை க்கு ஒரு வேண்டுகோள் எனக்கு 60க்குமேல் ஆகி விட்டது உங்களுக்கு உயிரையும் கொடுக்க தயார் என்னை உங்கள் தொண்டர் ஆக்கி கொள்ளுங்கள் மற்றவை ஆண்டவர் விதித்த முறையில் நடந்து கொள்கிறேன். நன்றி.
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 15 күн бұрын
🙏🙏🙏
@sakthiveln3159
@sakthiveln3159 15 күн бұрын
எல்லாம் திமுக காரனோட வேலை
@RAJARAJA-cv4ol
@RAJARAJA-cv4ol 15 күн бұрын
super anna
@user-cp4op7hm2k
@user-cp4op7hm2k 15 күн бұрын
இது அரசியல் கொலைதான்
@rajeshkanna557
@rajeshkanna557 15 күн бұрын
Annamalai is honest ex Ips officer....he knows everything....not like unfit waste CM Stalin.
@ChennaiVastu
@ChennaiVastu 15 күн бұрын
வாழ்த்துக்கள்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 15 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 துண்டுச்சீட்டோடு வந்தார்! துண்டுத் தமிழ் ஆனது! விக்கு மாட்டினார்! கிக்கு மரணம் கூடியது! சர்வாதிகாரி ஆனார்! சர்வம் சாராயம் ஆனது! இரும்புக்கரம் ஆனார்! இரும்பு துருப் பிடித்தது! அமைதிப்பூங்கா என்றார்! மயான அமைதி ஆனது! தலைநகரம் சென்னை கொ லை நகரம் ஆனது! இனி.... சுடலை, என்ன ஆவார் என்பது எனக்குத் தெரியாது! ஒரு ம யி ரு ம் நடக்காது என்பது மட்டும் தெரியும்!
@renupathak4442
@renupathak4442 15 күн бұрын
The brightest, honest and committed politician we have at the present. Annamalai Sir Bharat needs you
@jayas3956
@jayas3956 15 күн бұрын
Annamalai gi neegal vilipunarvudan iruka vendum Tamil,natirku vidivu kalam,vendum
@jayas3956
@jayas3956 15 күн бұрын
Thiramai ulla nermayana annamalai gi iku vote pannugal
@varadhrajansp1210
@varadhrajansp1210 15 күн бұрын
Good Annamalaiji
@adakalamandy7366
@adakalamandy7366 15 күн бұрын
Has any political leaders face the press like Mr.Anamalai.?You people of Tamil Nadu, should elect this person to lead your state.Good nite .
@varugunanmarimuthuammal4069
@varugunanmarimuthuammal4069 15 күн бұрын
Ips annamalai great
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 15 күн бұрын
காவல் துறைக்கு போதுமான பாடம் இது செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது
@rajuponnaiah8890
@rajuponnaiah8890 14 күн бұрын
மேலிட உத்தரவை கீழ் உள்ள காவல் துறையால் மீரமுடியாது
@sathishkullammal3649
@sathishkullammal3649 15 күн бұрын
இவர யாருளும் அசைக்க முடியாது...❤மக்களை நீங்கதான் திருந்தனும் சரியா நல்லவரை வரட்டும்😊
@Magen600
@Magen600 15 күн бұрын
Now , Yogi is the only solution.
@arumugamanand7151
@arumugamanand7151 15 күн бұрын
Thanks
@parthasarathysrinivasan4131
@parthasarathysrinivasan4131 15 күн бұрын
Good suggestion.
@vijayaprasanna705
@vijayaprasanna705 15 күн бұрын
தமிழக முதல்வரேயே அப்பல்லோவில் 60 70 நாளாக வைத்து கொஞ்ச கொஞ்ச மாக கொலை செய்யவில்லையா எந்த பத்திரிக்கை உள்ளே போக முடியல
@venkateshbabus
@venkateshbabus 15 күн бұрын
Can any one political leader in TN give this kind of press meet?
@vgsuresh1822
@vgsuresh1822 15 күн бұрын
Sad situation for TN
@balachandran9076
@balachandran9076 15 күн бұрын
கேள்வி கேட்பவர்களுக்கும் மைக் கொடுத்து என்ன கேள்வி கேட்கப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
@rampremrn4704
@rampremrn4704 15 күн бұрын
அன்பான நண்பரே பத்திரிக்கையாளர் கேள்விப்பட்டது பொதுமக்களுக்கு சரியான முறையில் கேட்கும்படி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@vijayasekar471
@vijayasekar471 15 күн бұрын
can vijay give data and talk brilliantly like annamalai??
@sudhakarrks8461
@sudhakarrks8461 15 күн бұрын
Unmaiyai Urakka Sollum Anna Annamalai Makkalin Kaavalan Annamalai Makkalin Kaavalan Annamalai Engal Thamizhan Annamalai Engal bjp 💯🙏
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 15 күн бұрын
Not only Chennai. .murders at Trichi Dindigul kadaloor....
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 15 күн бұрын
ஊடகங்கள் நடுநிலையாக செய்திகளை மக்களுக்கு சொல்லுங்கள் .அரசு செயல்படும் .நீங்களும் ,கட்சி ஊடகங்கள் போல செயல்பட கூடாது .
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 15 күн бұрын
Senthil balaji கைது போது சிறிய CM இப்போ அது போன்ற எதுவும் தெரியவில்லை
@gbnirmala2204
@gbnirmala2204 15 күн бұрын
செய்தியாளர்கள் இந்த கேள்விகளை எல்லாம் அரசிடம் கேட்கவேண்டும் தைரியம் இருக்கா
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 14 күн бұрын
Great and Young Dynamic Leader, God's GIFT Annaamalai ji Vaazhha Vaazhha Varuha Varuha Thalaiva......... Excellent Speech 👌👌👏👏👍👍🌹🌹❤️❤️
@thangaiaht326
@thangaiaht326 15 күн бұрын
Press interviews outside office should be short.
@ParthibanMuthukrishnan-gm7bf
@ParthibanMuthukrishnan-gm7bf 15 күн бұрын
Annamalai avargalai piradhamer tamilnadu Annamalai Police DGP aga vendum
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 15 күн бұрын
Rameshauditor
@thiyagarajanv4146
@thiyagarajanv4146 15 күн бұрын
👍
@RajRaj-nr2kj
@RajRaj-nr2kj 14 күн бұрын
Very good speech Annamalai ji we the BJP have to take immediate action against DMK victims those who may involve to perform these things
@saradhasaravanamuthu7481
@saradhasaravanamuthu7481 15 күн бұрын
தலைவர் சொல்வது சரி பாஐக ஒரு ஆக்ஷன் கூட இல்லை
@kumaravelkumaran3120
@kumaravelkumaran3120 15 күн бұрын
Surrendered persons background could be checked..
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 15 күн бұрын
❤❤❤
@rajendrannaidu5876
@rajendrannaidu5876 15 күн бұрын
Idarkku mela villakkam kodukka yaarulum mudiadu. Nadu nilai. Hats off K.A
@hpprinters6017
@hpprinters6017 15 күн бұрын
@hemamaliniarulazhagan9332
@hemamaliniarulazhagan9332 15 күн бұрын
என்ன அராஜகம் நடந்தாலும் மக்கள் மாறப்போவதில்லை
@MrMaaveeran
@MrMaaveeran 15 күн бұрын
இதுக்கு தான் எல்லாரும் waiting. மீடியா உள்பட தெளிவான பேச்சு
@jayalakshmisubramanian9985
@jayalakshmisubramanian9985 15 күн бұрын
Annamalai the great Annamalai our hope what a simple speech hat's off to your brains I wait for your press meets ,not me alone plenty of viewers , the information that you give is an eye opener for most of us these journalists will mob you because they are sure of a lot of interesting and comprehensive details on most problems unlike with other half-baked politicians God bless you raja you will reach heights.
@poornamani9976
@poornamani9976 15 күн бұрын
The only rescue is to vote for him in the coming election 2026
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi 15 күн бұрын
பெரும்பாலும் பத்திரிக்கையில் உங்கள் பேட்டிவராது
@selva6580
@selva6580 14 күн бұрын
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 Great knowledge about this issues. Good explanation....
@tssubramanian9730
@tssubramanian9730 15 күн бұрын
Had this media asked this type of questions to people who rule..state will have developed Media mammas
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 14 күн бұрын
Jaihind Jai bjp Jai modi ji Jai annamalai
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 14 күн бұрын
All cases Handover to CBI 👍👌 Excellent Press Meet, Our Next CM 🦁 SINGAM Annamalai K Sir IPS fmr 🖖
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 15 күн бұрын
காவல்துறை வரைமுறை படுத்தப்பட வேண்டும் புதிய திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்
@appaamma391
@appaamma391 14 күн бұрын
அண்ணா நமஸ்காரம் செல்வபெருந்தகை இன்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் இருந்தபோதும் அவரின்உண்மை தன்மை முகம் குறித்து பேச ஒரு துணிச்சல் வேண்டும் அந்த துணிவு உள்ள ஒரே இந்திய தலைவர் நீங்கள் மட்டுமே இந்த துணிவை விட்டு விடாதீர்கள்
@parthasarathyep5644
@parthasarathyep5644 15 күн бұрын
What Mr Annamalai said is absolutely correct.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 10 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 161 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН