🔴[LIVE] நேரலை தென்காசி பாராளுமன்ற உறுப்பினரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!| Ntk Mathivanan

  Рет қаралды 58,914

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி நடத்தும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினரை கண்டித்து நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றும் நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
Ntk Mathivanan Today Speech At Tenkasi.. Ntk Mathivanan About Vikravandi Election Result. Ntk Mathivanan About Saattai Duraimurugan Arrested. Seeman Brother Ntk Mathivanan About Vikravandi Election. Ntk Mathivanan About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Mathivanan About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
#naamtamilarkatchi #Ntk_Mathivanan
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 117
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd Ай бұрын
தமிழ் தேசியம் நாம் தமிழர் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க செந்தமிழ் சீமான் வாழ்க 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@isaithalattu6107
@isaithalattu6107 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் இசைமதிவாணன்❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sultan-jy7vn
@sultan-jy7vn Ай бұрын
நாம் தமிழர் அமெரிக்கா
@pandianm9642
@pandianm9642 Ай бұрын
இந்த வயதில் இவ்வளவு பொறுமை நிதானம் அறிவார்ந்த பேச்சு பொறாமை கொள்ளும் அளவுக்கு பிரபாகரனின் இன்னொரு முகம் சீமானின் வளர்ப்பு பாராட்டுக்குரியது
@isaithalattu6107
@isaithalattu6107 Ай бұрын
இசை மதிவாணன் சூப்பர் தலைவா பேச்சு தனித்திறமை ❤❤❤🎉🎉🎉🎉🎉
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 Ай бұрын
நாம் தமிழர் புரட்சி வணக்கம் வாழ்த்துக்கள்
@RajaChandraDhas-rp2xr
@RajaChandraDhas-rp2xr Ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் நியாயம் நீதி நேர்மையோடு உள்ள வார்த்தையாக உள்ளது. சீமான் தலைமை வெல்ல வேண்டும்.
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z Ай бұрын
இசை அண்ணா சிறப்பான உறை🙏💪✊👍👏❤💙💚😊
@deepikadeepika.a107
@deepikadeepika.a107 Ай бұрын
❤💛❤
@IyavooJayanandan
@IyavooJayanandan Ай бұрын
Very good ❤
@devasahayam9479
@devasahayam9479 Ай бұрын
நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.
@KrishnaKumar-ut3ch
@KrishnaKumar-ut3ch Ай бұрын
NTK ❤❤❤❤❤❤
@VillathiVillan-br5fe
@VillathiVillan-br5fe Ай бұрын
❤💪💪💪💪
@aroumougamsubramanian5971
@aroumougamsubramanian5971 Ай бұрын
Win win NTK
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 Ай бұрын
அருமை அருமை அருமை
@IyavooJayanandan
@IyavooJayanandan Ай бұрын
@veralevel5712
@veralevel5712 Ай бұрын
👌👌👌👌
@Mahalakshmi-du7fc
@Mahalakshmi-du7fc Ай бұрын
நாம் தமிழர்
@thangaraj6217
@thangaraj6217 Ай бұрын
நாம் தமிழர் கட்சி புரட்சி மக்கள் புரட்சியாக உருவெடுக்கும் 💪💪💪💪💪 👍👍👍👍👍
@boopathyd7563
@boopathyd7563 Ай бұрын
இசை மதிவானன் 🎉🎉
@pandianm9642
@pandianm9642 Ай бұрын
இந்த தமிழ் புலியின் சீற்றம் பாராட்டுக்குரியது இறையருள் பெற வேண்டுகிறேன்
@RajaChandraDhas-rp2xr
@RajaChandraDhas-rp2xr Ай бұрын
திமுக அதிமுக ஆகிய கட்சிகள் ஊழல் கட்சிகள் , காமராஜர் 1970 கொண்டுவந்த வளர்ச்சியை பயன்படுத்தி வாழும் திமுக அதிமுக. இன்னொரு காமராஜர் தமிழகத்துக்கு தேவை. அது சீமான் மட்டுமே.
@RajaChandraDhas-rp2xr
@RajaChandraDhas-rp2xr Ай бұрын
சண்டாளன் கருணாநிதி 💯
@mathavanraja8971
@mathavanraja8971 Ай бұрын
அருமை இசை மதிவானன் அணணா நாம்தமிழர்
@t.sudalaimanimathavan2927
@t.sudalaimanimathavan2927 Ай бұрын
இசை தம்பி அருமை எம் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிசங்கள் (சாட்டை.துரைமுருகன் இடும்பாவனம் கார்த்திக் இசை மதிவாணன் )❤❤❤❤
@mkpalani2006
@mkpalani2006 Ай бұрын
Naam thamizhar vellum
@ganagana1739
@ganagana1739 Ай бұрын
நாம் தமிழர் 🎉
@historyofmystry562
@historyofmystry562 Ай бұрын
நாம் தமிழர் 🔥🔥👑
@user-zp4uh4nd5b
@user-zp4uh4nd5b Ай бұрын
புரட்சி பயணம்...
@knsekar6097
@knsekar6097 Ай бұрын
தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@ramganes
@ramganes Ай бұрын
Everyone is like more than Seeman!! Couldn’t skip watching their speeches!!
@user-uf8wv6qx9r
@user-uf8wv6qx9r Ай бұрын
காயல்பட்டணம்
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாழ்த்துகள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc Ай бұрын
சிறப்பாக பேசிய தம்பதிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
@tamilselvanv8384
@tamilselvanv8384 Ай бұрын
சத்தியமான உண்மை 👍❤❤❤
@Sasi-js7dw
@Sasi-js7dw Ай бұрын
நாம் தமிழர் கன்னியாகுமரி.
@knsekar6097
@knsekar6097 Ай бұрын
சிறப்பு அண்ணா
@muruganan1330
@muruganan1330 Ай бұрын
சூப்பர் அண்ணா...
@user-uf8wv6qx9r
@user-uf8wv6qx9r Ай бұрын
நாம்தமிழர்🎉🎉🎉
@NishanthRadhakrishnan-yi1zc
@NishanthRadhakrishnan-yi1zc Ай бұрын
❤🎉
@MMm-kj8od
@MMm-kj8od Ай бұрын
❤❤❤✊✊✊🔥🔥🔥🔥
@knsekar6097
@knsekar6097 Ай бұрын
வெல்க தமிழ்
@baskaranbas7930
@baskaranbas7930 Ай бұрын
நாம் தமிழர் 🤝🔥🔥🔥🔥
@premanandjcr
@premanandjcr Ай бұрын
மதிவாணன் அண்ணன் நீங்க இப்ப பேசுனது எவ்ளோ உன்மை,ஆனா இந்த தமிழனுக்கு இதெல்லாம் புரியவேமாட்டுக்குது,எனக்கு ஏன்டா புரிஞ்சதுனு இருக்கு.
@smpigeon2444
@smpigeon2444 Ай бұрын
நாம் தமிழர், ❤❤❤❤❤❤
@jak4728
@jak4728 Ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥💪
@sridevim6128
@sridevim6128 Ай бұрын
என்ன சொன்னாலும் இந்த தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள்
@iruthayrajahjosavas2325
@iruthayrajahjosavas2325 Ай бұрын
👍👍👍👍நாம் தமிழர் ஜேர்மனி
@user-zo7xi9pl9o
@user-zo7xi9pl9o Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vision.2026
@Vision.2026 Ай бұрын
Only best candidate of ntk
@devadosssamuel7874
@devadosssamuel7874 Ай бұрын
கல்லகுடி.கொண்ட காமகன்.சன்டாளன்.சதிகாரன்.கருநாகம்.கருனாநிதி......எனது.ரிங்டோன்.
@sivadhas9584
@sivadhas9584 Ай бұрын
@@devadosssamuel7874 விஜய லட்சுமி அல்லது கயல்விழி கிட்ட போனா உன் நோய் சரி ஆகும்
@ramnathanram1871
@ramnathanram1871 Ай бұрын
NTk
@RajeshRAJESH-hq2cr
@RajeshRAJESH-hq2cr Ай бұрын
🌹🌹🌹🌹👌
@gopigm2985
@gopigm2985 Ай бұрын
🔥🔥🔥
@user-ne6sc9hb9d
@user-ne6sc9hb9d Ай бұрын
Very good
@GopiK-e1j
@GopiK-e1j Ай бұрын
ராமநாதபுரம் மாவட்டம் ஆண்டிச்சிகுளம்
@avslingam5440
@avslingam5440 Ай бұрын
இவர்கள் பீ தமிழர்கள். திருந்தமாட்டார்கள்.இவர்கள் நம்பக்கூடியவர்கள் அல்ல.
@arumugamm7168
@arumugamm7168 Ай бұрын
அரசு,ஊழியரகள் அரசியல் அறிவை பெற்று வீடக்கூடாது அரசியலை பேசிடக் கூடாது என்று சட்டம் இயற்றீயவர் யார் ?அரசு ஊழியர்கள் அனைவரும் அடீமைகளா
@pugazhenthil2247
@pugazhenthil2247 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@josephvellasamy1772
@josephvellasamy1772 Ай бұрын
🙏🏻NTK Brother Seeman and NTK Candidates don't gave your hope flight for the Tamil Nadu Peoples including Police Department for your Childrens future ❤❤❤
@johnsamrajsamraj6182
@johnsamrajsamraj6182 Ай бұрын
Nice
@vetrivelkuppusamy9066
@vetrivelkuppusamy9066 Ай бұрын
💯👌Tmk. 🐕 🐗 💯 👠 👞 👍 👍 💪 💪 💪
@karuppasamy.m2034
@karuppasamy.m2034 Ай бұрын
Nam thamilar
@natarajanminach
@natarajanminach Ай бұрын
பேசுற ஒவ்வொரு பேச்சும் செருப்பால அடிக்கிற மாதிரி இருக்கு தமிழர்களின் உள்ளங்களில் இருக்கிறதை வெளிப்படையாக சொல்கிறார் சகோதர
@Shree1658
@Shree1658 Ай бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் அண்ணன் தம்பி கலுக்கு
@MahendranmagiMahendran
@MahendranmagiMahendran Ай бұрын
Naam
@n_b_20_01
@n_b_20_01 Ай бұрын
NTK..2026.❤❤❤ KJP <a href="#" class="seekto" data-time="225">3:45</a>
@rudras008
@rudras008 Ай бұрын
இப்படி பேசுவது யாரால் சிந்தனை செய்
@user-kf6kz2jf9x
@user-kf6kz2jf9x Ай бұрын
நாம்தமிழர்அண்ணன்பேச்சுஅருமைஇராசபாளையம்
@user-hl9jg7bi9u
@user-hl9jg7bi9u Ай бұрын
Neengapodunga
@Kalaiarasan-q1c
@Kalaiarasan-q1c Ай бұрын
நீ சொல்வது திமுக எந்த ஜாதின்னு கொஞ்சம் கேளுங்க
@visvanathan4349
@visvanathan4349 Ай бұрын
BooTAA..mAE
@RamaKrishnan-ie6ul
@RamaKrishnan-ie6ul Ай бұрын
😅😅
@Shree1658
@Shree1658 Ай бұрын
நாம் தமிழர் கட்சி நெல்லை
@vincegantan
@vincegantan Ай бұрын
Remember that the members of admk dmk is TAMILAN, NAAM TAMILAR NEED THIS
@kennedyr969
@kennedyr969 Ай бұрын
சைமனின் கடந்த காலம், முழு பாட்டில் சரக்கு 10 புரோட்டா.இந்த வாழ்க்கை வாழ்ந்து விட்டு மக்களை ஏமாற்ற வெட்டி பேச்சு.
@samyguru1056
@samyguru1056 Ай бұрын
தூக்கம் வரட்டும்ன்னு சீமான் பேசுறான்னு வீடியோ பார்த்தால் யாரோ பேசுறான் 😅
@AnnagnanadeepamK
@AnnagnanadeepamK Ай бұрын
Namthamilzr narippaiyur
@sivadhas9584
@sivadhas9584 Ай бұрын
வெட்கம் இல்லை
@yesuthankam9565
@yesuthankam9565 Ай бұрын
மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் வைக்க தடையாக இருந்தது காமராஜ் என்பது தமிழின மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்
@Dineshkumar-vs1jv
@Dineshkumar-vs1jv Ай бұрын
14000 thousand school ,9 dam etc.. Kamaraj cm
@user-hl5nl9ip3s
@user-hl5nl9ip3s Ай бұрын
Pirabakaran pillaykal Sloan ku ponka thambi Tamil Nadu nallathan eirukkum
@rayerantony2521
@rayerantony2521 Ай бұрын
துவரம்பருப்பு கிலோ இருநூறு மண்ணெண்ணெய் நூறுமில்லி
@kumarjamuna9681
@kumarjamuna9681 Ай бұрын
நாலு படம் இயக்கிய சீமான் கோட்டிஸ்வர் ஆகலாம். பல நூறு படங்கள் கதை வசனம் பாடல்கள் தயாரிப்பு இவை எல்லாம் இலவசமா?
@smpigeon2444
@smpigeon2444 Ай бұрын
மொரட்டு முட்டு 🎉🎉
@balaraman5864
@balaraman5864 Ай бұрын
வாலிப விருந்து செக்ஸ் புத்தகம் எழுதிய சண்டாலனா
@shajahanshajahan4865
@shajahanshajahan4865 Ай бұрын
அளவுக்கு மீறி பேச்சு பேசுகிறாய் தம்பி <a href="#" class="seekto" data-time="419">6:59</a>
@balaraman5864
@balaraman5864 Ай бұрын
சன்டாலன் கருணாநிதி
@t.sudalaimanimathavan2927
@t.sudalaimanimathavan2927 Ай бұрын
சதிகாரன் கருணாநிதி
@kennedyr969
@kennedyr969 Ай бұрын
காளியம்மாள் தலைமையை ஏற்றால் கட்சி உருப்படும்.
@JaganathanJaganathan-vu2gf
@JaganathanJaganathan-vu2gf Ай бұрын
சீமானுக்கு கண்டிப்பாக செருப்படி உண்டு.
@t.samuvelthanaraj5431
@t.samuvelthanaraj5431 Ай бұрын
😡
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 Ай бұрын
ஜகநாதன் உனக்கு செருப்படி மட்டும் இல்ல உன் தோல் உரிக்கப்பட்டு பொதுத்தெருவில் எல்லோருக்கும் கண்காட்சியாய் வைக்கப்படுவாய்.
@balaraman5864
@balaraman5864 Ай бұрын
கருணாநிதி எதால அடிப்பது
@kumarayya9998
@kumarayya9998 Ай бұрын
உன் தலைவனுக்கும் செருப்படி உண்டு ... பதிலுக்கு பதில் ..
@Chemedia0609
@Chemedia0609 Ай бұрын
கூச்சமே இல்ல...
@smpigeon2444
@smpigeon2444 Ай бұрын
ஓலி
@knsekar6097
@knsekar6097 Ай бұрын
நாம் தமிழர்
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG Ай бұрын
NTK
@ganesanpandiyan3155
@ganesanpandiyan3155 Ай бұрын
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,3 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,3 МЛН