No video

🔴LIVE : நடிகர் பாலா செய்தியாளர் சந்திப்பு | இடம் - ஈரோடு | PRESS MEET | BALA

  Рет қаралды 506,610

Thanthi TV

Thanthi TV

Жыл бұрын

🔴LIVE : நடிகர் பாலா செய்தியாளர் சந்திப்பு | இடம் - ஈரோடு | PRESS MEET | BALA
Uploaded On 17.08.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 000
@m.manivannanm.manivannan7513
@m.manivannanm.manivannan7513 Жыл бұрын
இருக்கும்போது கொடுப்பவனை விட இருப்பதை கொடுப்பவன் சிறந்தவன் ❤🎉
@kaushalram5241
@kaushalram5241 Жыл бұрын
Auto pinnaleye ezhudhalame!!!!!!
@mdfaahim1985
@mdfaahim1985 Жыл бұрын
​e
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
@@kaushalram5241 🤣👌
@purushothamanpurushothaman1874
@purushothamanpurushothaman1874 Жыл бұрын
100
@gmmediark3698
@gmmediark3698 Жыл бұрын
​@@rafeeqes7543pl
@user-il6li8yd9y
@user-il6li8yd9y Жыл бұрын
Naan sambarikkura panathula, antha words ,neenga nalla irupeenga bala❤
@lavanyatamilselvan13
@lavanyatamilselvan13 Жыл бұрын
குணம் இருப்பவரிடம் பணம் இருக்காது பணம் இருப்பவரிடம் குணம் இருக்காது.... கஷ்டப்பட்டு உழைச்சு விடு கார்னு வாங்கமா ஏழை மக்களுக்கு குடுக்குறதுக்கு பெரிய மனசு வேண்டும்....
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 Жыл бұрын
உண்மை
@janseeseetharaman455
@janseeseetharaman455 Жыл бұрын
True wards
@k.bharath3360
@k.bharath3360 Жыл бұрын
Hi ur name pls
@CHINNAARR
@CHINNAARR Жыл бұрын
உனக்கு தான் யா SUPER STAR பட்டம் கொடுக்கணும்❤❤❤❤❤
@madhupriya6136
@madhupriya6136 Жыл бұрын
Bala is a Good example for this generation....❤
@prabhurajan9448
@prabhurajan9448 Жыл бұрын
இதுவரை பார்த்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது தான் மிகச்சிறப்பு. எளிய மனிதன், பெரிய மனசு.
@user-ei2dm5dx1i
@user-ei2dm5dx1i Жыл бұрын
*இன்றைக்கு நடிகர் பாலா...அன்றைக்கு என் நந்தினி டிராவல்ஸ் மஹிந்திரா வேனில் பள்ளிக்கு சென்ற பாலன் ஆகாஷ் என்ற பாலகன்.இவனுடைய தாய்மாமன் எனது வகுப்பு தோழன்....இன்றைக்கு தந்தி செய்தி தொலைக்காட்சியில் தோன்றுவது எனக்கும் எனது ஊருக்குமான பெருமை.*
@nithyaruba6157
@nithyaruba6157 Жыл бұрын
மென்மேலும் வளர இறைவன் துணை நிற்கட்டும்.
@manivannan8114
@manivannan8114 Жыл бұрын
தம்பி பாலா வாழ்த்துவதற்க்கு வார்த்தைகள் இல்லை ❤
@smartmobilescumbum1871
@smartmobilescumbum1871 Жыл бұрын
தான் கஷ்டப்பட்டாலும் கஷ்டப்படுபவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று இஷ்டப்படுவது நல்ல மனிதர்களால் மட்டுமே முடியும் வாழ்த்துக்கள் சகோதரரே. 😍
@dhamodharan7562
@dhamodharan7562 Жыл бұрын
வடிவேலுவை உயர்தினோம் அவர் கூட நடித்தவருக்கே செய்யல உன்னை என்ன சொல்ல Super❤❤❤
@botpupgplayer
@botpupgplayer Жыл бұрын
உண்மையில் கஷ்டத்தில் ஒருவருக்கு உதவி செய்வது என்பது ஒரு விதமான போதை தான் பாலா அண்ணா ❤❤❤❤
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 Жыл бұрын
வாழ்த்துக்கள்! பாலா. பணம் இருப்பதைவிட மனம் வந்து நல்லது செய்தது சிறப்பு!
@vidhyashankarl5189
@vidhyashankarl5189 Жыл бұрын
Anbesivam. Great thought bala sir. Let your service to the humanity continue. God be with you throughout your journey.
@ajiprabhu1686
@ajiprabhu1686 Жыл бұрын
God bless u dear
@nalvaarthai
@nalvaarthai Жыл бұрын
ஆசீர்வாதங்கள் பாலா.. நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழிகள் 3:27
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
பணம் இருக்கும் இடத்தில் குணம் இருப்பது ரொம்ப சந்தோஷம் நன்றி பாலா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baladeel9652
@baladeel9652 Жыл бұрын
இயற்கை உன்னை ஆசிர்வதிக்கட்டும்...
@tamilthalir3100
@tamilthalir3100 Жыл бұрын
அருமை
@GandhiKrishan
@GandhiKrishan Жыл бұрын
இயக்குனர்கள் தம்பி பாலாவுக்கு பட வாய்ப்பு குடுக்க உங்களை வணங்குகிறேன் 🙏
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 Жыл бұрын
பணம் இருப்பவர்கள் எல்லாம் பெரியவர்கள் இல்லை. பாலா போன்றவர்தான் சிறந்த மனிதாபிமானி.வாழ்க,வளர்க🎉❤
@GoodDeeds200
@GoodDeeds200 Жыл бұрын
அடுத்தவர் கஷ்ட்டத்தை தன்னுடைய கஷ்டம்போல் எப்போது உணர்ந்திர்களோ நீங்கள் வாழ்கையிளும் உயர்ந்து விட்டிர்கள்...The real hero,👍👏
@ala_thirstybird1112
@ala_thirstybird1112 Жыл бұрын
நல்லவனா இருந்தால் வாழ விடமாட்டாங்களே பாலா. கடவுள் துணை இருக்கட்டும்.. வாழ்க பல்லாண்டு.
@vijayarajalex103
@vijayarajalex103 Жыл бұрын
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் பாலா அண்ணா ❤❤❤
@user-dr9oq5si7e
@user-dr9oq5si7e Жыл бұрын
Dear bala. my sai baba is always with you.thank you so much. Carry on
@jayashreeramesh4362
@jayashreeramesh4362 Жыл бұрын
தர்மம் தலை காக்கும் தம்பி. வாழ்த்துக்கள். 💐💐கடவுள் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு. 👍😊
@mahaprabu97channel
@mahaprabu97channel Жыл бұрын
பாலா உண்மையில் நீங்கள் நடமாடும் கடவுள் நல்ல வேலை செஞ்சு உள்ளீர்கள்
@RevathiRajini
@RevathiRajini Жыл бұрын
பாராட்டுக்கள் பாலா 😌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏 இந்த மனதிற்காக தான் உங்களை மிகவும் பிடிக்கும் பாலா
@nithyaruba6157
@nithyaruba6157 Жыл бұрын
நல்ல எடுத்துக்காட்டு. இறைவன் துணை நிற்கட்டும்.... எனது மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.. நாங்களும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை.
@user-pw6gr2py6l
@user-pw6gr2py6l Жыл бұрын
அண்ணன் பாலா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றியும் 🙏🙏🙏
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 Жыл бұрын
இறைவன் மக்களை காக்க நேரடியாக வருவதில்லை !! நடிகர் பாலா அவர்கள் மூலமாக இதுபோன்ற நல்ல காரியங்களை செயலாக்கம் செய்து காட்டுவார் !! இது போன்ற தேவதூதர்களை இப்பூவுலகில் சித்தர் உருவில் தரிசனம் செய்து மகிழ்வுடன் வாழுவோம் !!
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
இவன் யாரென்று தெரிகிறதா...???கமல்போல யாருக்கும் கார் கொடுக்காமல் ஊருக்கு தேர் கொடுத்த பாரி இந்த பாலா... வரலாற்றில் இடம் பிடிப்பாய் ஏழை கர்ணணே...வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@arunkumar-yj4ed
@arunkumar-yj4ed Жыл бұрын
பாலா நீ உன் தகுதிக்கு மீறிய உதவிகள் பல செய்துள்ளாய் நீ மென்மேலும் புகழ் பெற்று இதை விட மிக உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் பாலா
@varshakannan2540
@varshakannan2540 Жыл бұрын
U r the most under rated comedian in Vijay tv.. U need more recognition
@raneeraman2083
@raneeraman2083 Жыл бұрын
Proud of u bala, u don’t have own car & house from earnings but u have a golden heart to surve people. But my opinion I want u to save for your own &family and balance u can help people. God bless u bala❤
@sarathkumar-sg7oy
@sarathkumar-sg7oy Жыл бұрын
He is really a good person. ❤ God bless u always bala..u will live long forever with huge respect ❤
@ragunathbalakrishnan1552
@ragunathbalakrishnan1552 Жыл бұрын
சமூகத்துக்கு ஏதோ செய்யணும்னு நினைச்ச பாரு ! அது போதும்யா
@suganthanm831
@suganthanm831 Жыл бұрын
Uyarndhaa manidhan bala😢❤epoolam cini field television la irukara ellarum Max avungaluku kasu sekanum sothu sekanum nenaikaranga but this man... Although he is not gaining big source, he doing biger great salute 🙏
@selvisivakami4377
@selvisivakami4377 Жыл бұрын
வணக்கம் தம்பி நீங்கள் தான் என்றும் உண்மையான நாயகன் மக்கள் மனதில் நிரந்தர நாயகன் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அருளால் ஓம் சிவ சிவ ஹர ஹர ஓம் ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
@padmana007
@padmana007 Жыл бұрын
நாங்கள் என்றும் உன்னுடன் 🤩
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 Жыл бұрын
நல்ல விசயம்,பாலா தம்பி நல்வாழ்த்துகள் இந்த நிகழ்வை பேட்டி கண்டு ஒளிபரப்பிய தந்தி டிவி மற்றும் அனைத்து ஊடகங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.👏👏🙏🙏🌹🌹
@bestnkl6401
@bestnkl6401 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாலா நானும் அந்த ஊர் பகுதியை சார்ந்தவன் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் நெருக்கடியானது மழைக்காலங்களில் ஒரு தீவு போல அந்த ஊரை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள் மருத்துவர் ரீதியிலான உதவி என்பது முதன்மையானது உண்மையில் உங்கள் உள்ளம் அந்த குன்றி மலைகளை விட உயரமானது ❤
@Villagefoodfactoryofficial7
@Villagefoodfactoryofficial7 Жыл бұрын
Valthukkal
@minh3885
@minh3885 Жыл бұрын
Good human being! God bless you and your family!
@ravikumarr6448
@ravikumarr6448 Жыл бұрын
நல்ல‌.உள்ளம். நிறைந்த..பாலா அவர்களுக்கு.. பல.ஆயிரம்.கோடி.. நன்றி.நன்றி.நன்றி நீர்.இமயம்.தொட.. வாழ்தூக்கள்..
@arunvjeditz7121
@arunvjeditz7121 Жыл бұрын
எங்க பால அண்ணன் தங்கம்டா❤🥰
@karpagamr3634
@karpagamr3634 Жыл бұрын
பாலா இந்த வயதில் இவ்வளவு பக்குவம்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 👌🪔🙏🙏🙏🇮🇳
@user-rc7co6gj6v
@user-rc7co6gj6v Жыл бұрын
பாலா அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி உலகநாயகன் நீங்களே சூப்பர் ஸ்டார்
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
அருமையான செயல் பாலா தம்பி💐🙏
@padmaramasamy9368
@padmaramasamy9368 Жыл бұрын
சிரிக்க வைத்தாலும் சிந்தித்து சேவை செய்யும் பாலா சிறப்பு... All the best
@genesisofficefurnitures1591
@genesisofficefurnitures1591 Жыл бұрын
மனிதநேயம் உள்ள மனிதன் 🙏
@jeyanathjey459
@jeyanathjey459 Жыл бұрын
வெளிப்படையாக உண்மையை பேசும் பாலா மிகச் சிறந்தவர்...
@sidhukts7842
@sidhukts7842 Жыл бұрын
ரொம்ப நன்றி பாலா❤, என்னோட சொந்த ஊர்,மக்கள் ராஜா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி❤🙏
@lakshmialagu4156
@lakshmialagu4156 Жыл бұрын
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும்
@AlagarPriya-jk1di
@AlagarPriya-jk1di Жыл бұрын
எதார்த்த பேச்சு..... வாழ்த்துக்கள் பாலா bro.....
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Жыл бұрын
அருமை சகோதரா. மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
@shivarailways..7027
@shivarailways..7027 Жыл бұрын
Sema happya it's a word.. Sema bodhai it's a emotion........ ❤❤❤
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
உங்க அம்மா அப்பாவுக்கு இது விட பெருமை எதுவும் இல்லை 👋👋👋👋👋
@srirajesh1319
@srirajesh1319 Жыл бұрын
Super Bala sago...👏👏👏👌🙏...
@vijayaragavanthalaak96
@vijayaragavanthalaak96 Жыл бұрын
❤❤❤❤neenga nalla irukanum bala brother
@Bhaskar_Blr
@Bhaskar_Blr Жыл бұрын
Bala : The Man With Golden Heart ♥ Deserved Person To Advise & Spread Positivity !!
@divyar1948
@divyar1948 Жыл бұрын
Bala really such a gem guy❤🎉. More respect & love to you dr Bala😍🤩😇💐 so proud of u🔥☄
@anithadhinesh1816
@anithadhinesh1816 Жыл бұрын
Bala great... இருப்பதை கொண்டு மாற்றவர்களுக்கு உதவி புரிவது..❤
@saravananb9326
@saravananb9326 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாலா, நெஞ்சம் நிறைந்த நன்றி
@abdulrahimonadvocate548
@abdulrahimonadvocate548 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா, உங்கள் சேவை தொடரட்டும் 🎉❤
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
பெரிய நடிகர்களே யோசிக்காத விஷயம். நல்லது பண்ணியிருக்கப்பா.
@Lucky36911
@Lucky36911 Жыл бұрын
Bala iam your fan. You are an inspiration to me. Even though iam elder to you. I will respect you in my life time.
@napoleonjoseph7308
@napoleonjoseph7308 Жыл бұрын
மற்றவர்களை தன் நடிப்பால் சிரிக்க வைக்க மட்டும் நான் இல்லை என்பதை எடுத்துச்சொல்லும் விதமாக தனக்கு கிடைக்கக்கூடிய சொற்ப வருவாயிலும் மற்றவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையை கிடைக்கும் வகையில் ஆம்புலண்ஸ் வசதிசெய்து கொடுத்த பாலாவின் மனதைகண்டு வியந்தேன். வாழ்க நீ பல்லாண்டு. வளர்க உன் தொண்டு.
@kutty_review
@kutty_review Жыл бұрын
நீங்கள் மேன்மேலும் நன்றாக இருக்க வேண்டும், அப்போது தான் பல மக்கள் நன்றாக இருப்பார்கள் ❤
@rajasekaran811
@rajasekaran811 Жыл бұрын
பாலா ப்ரோ லவ் யூ ❤️❤️❤️
@kamarajs1557
@kamarajs1557 Жыл бұрын
தர்மம் தலை காக்கும் தம்பி நீங்க 100 தர்மம் செய்தால் பல மடங்கு இந்த பிரபஞ்சம் திருப்பி தரும் 👍👍👍
@greenmobilespalladam
@greenmobilespalladam Жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@nvinoth8724
@nvinoth8724 Жыл бұрын
This man simply doing many things ...Real Hero...
@yogalakshmi2551
@yogalakshmi2551 Жыл бұрын
God bless you bala
@SRIDEVI-fh3im
@SRIDEVI-fh3im Жыл бұрын
வாழ்த்துக்கள் பாலா தம்பி🤝 தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். குறைஞ்சபட்சமாவது உங்களுக்கு எடுத்து வைத்து மீதி நீங்க உதவி செய்யுங்கள். அதேபோல் டைரக்டர் புரொடியூசர் எல்லோரிடமும் வேணடுவது பாலா தம்பிக்கு நிறைய சான்ஸ் குடுங்க. தான் சம்பாரிச்ச காசில் மட்டும் உதவி செய்வது மிகவும் பாராட்டுதல் . பாலா தம்பியை நான் கடவுளாக பார்க்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது கடவுளுக்கு சமம். வாழ்க வளமுடன் பாலா தம்பி🙏🙌
@sja505
@sja505 Жыл бұрын
Fans...yar yarkaga sagurangs.....Evarukaga sagalam... """Semma pothaiya eruku. """" ultimate 💔 ❤❤❤
@user-ni4rt7pr6k
@user-ni4rt7pr6k Жыл бұрын
Congratulations Bala 🎉🎉🎉
@salemtopchannel1567
@salemtopchannel1567 Жыл бұрын
சூப்பர் பாலா🙏🙏🙏
@marychristy5729
@marychristy5729 Жыл бұрын
Super super Bala... Hats off. . Crores kanakana Panam vaithu kondu irukum ethanaiyo peruku ilatha manasu balaku vanthathuku ....hats off... Makal panathai thavaraha payanpaduthum thalaivarhaluku thonatha vishayam balaku thiniyathu...hats off.. naatuku remba nalathu cheihirom nu cholravanga yosiparhala.. vasathihal ilamal vaalum keel nilai makaluku thevaihalai cheiyom nu yosiparhala...18 km kula Ambulance ilai na vishayam antha area MLA ku or other politicians ku theriyalai.....apa ena service panranga?? Youngsters yosikanum.
@thanioruvan1213
@thanioruvan1213 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉🎉🎉
@tamilms5536
@tamilms5536 Жыл бұрын
Good interview, good job Bala sir 👏👏👏👏👌👌👌👌👌💐💐💐 wish you happy Birthday 🎉🎂
@sudhir714
@sudhir714 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாலா
@mupidathin1864
@mupidathin1864 Жыл бұрын
நீங்கள் நல்லா இருக்காணும்.பாலா.💕💕💕💕💞💞💞🙏🙏🙏🙏
@cinemavadaitv
@cinemavadaitv Жыл бұрын
தகுதிக்கு மீறினதுன்னு எதுவும் இல்ல பாலா. உங்கள் நல்ல மனது தான் இதற்கு காரணம். 100 கோடி சம்பளம் வாங்குறவங்களே இத எல்லாம் செய்யல. ❤❤❤❤நீங்க 100 வருஷம் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழனும்❤❤❤
@user-vx2eu2ti3q
@user-vx2eu2ti3q Жыл бұрын
Very good effort Bala 🙏🙏🙏 God bless you live long life
@BGMI_VALTOR
@BGMI_VALTOR Жыл бұрын
கடவுளின் இரக்கமும் பெரியவர்களின் ஆசியும் உன்மீது எப்போதும் இருக்கட்டும் தம்பி மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
@mayanthasiva1420
@mayanthasiva1420 Жыл бұрын
Vaalththukkan bala
@vigneshwaran9102
@vigneshwaran9102 Жыл бұрын
Super Thalaivaa !!! 👏👏👏👏👏👏👏👏
@sandysanthosh5142
@sandysanthosh5142 Жыл бұрын
Simplicity man...Congratulations my dear inspire..hats of bala anna❤
@guna058
@guna058 Жыл бұрын
பாலா மெய்யாக ஒரு நல்ல உள்ளம்
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
Thambi Bala 👌 Help Panratha Bothaya Paakkuraaru. Sirantha Botha. Sirantha Manushan ❤
@mohansundaram5161
@mohansundaram5161 Жыл бұрын
Mr.Bala I bow my head and I wish long live, God bless you, great BALA.
@vetrivelveeravel9827
@vetrivelveeravel9827 Жыл бұрын
Good example for more people. Congrats Mr. Bala sir ❤
@mathyratna8089
@mathyratna8089 Жыл бұрын
bala bro unkaludai kashraththilum eelai makkalukku helps seikireengal real hero neenkal thaan God bless you
@peramaiyanperamaiyan6921
@peramaiyanperamaiyan6921 Жыл бұрын
பணம் வைத்து கொண்டு மோந்து மோந்து பார்ப்பவர்கள் சார்பாக பாலாவுக்கு வாழ்த்துக்கள்.....👍👏
@kawsalyap1858
@kawsalyap1858 Жыл бұрын
Such a big heart! Bless you and your family Bala ! Good luck for your career growth as well! ❤
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb Жыл бұрын
Vaalthukkal Bala....You are good at heart...
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏
@viralvideos5260
@viralvideos5260 Жыл бұрын
பாலா அவர்களுக்கு நன்றி 👏👌🙏
@manoharankm2211
@manoharankm2211 Жыл бұрын
வாழ்த்துகள் பாலா..
@rajangovindarajoo543
@rajangovindarajoo543 Жыл бұрын
You are Great Bala. God May Bless You.
@vmdevdharshan5432
@vmdevdharshan5432 Жыл бұрын
மேன்மேலும் வளரவேண்டும் பாலா தம்பி
@eswariwari9384
@eswariwari9384 Жыл бұрын
மனிதத்தை உங்களிடம் இருந்து கற்கவேண்டும் பாலா வாழ்த்துக்கள்
@harihari7125
@harihari7125 Жыл бұрын
Bala anna fans 😍😍❤️❤️❤️
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 35 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН