🔴LIVE: Sollathigaram | பிரதமரை நேரடியாக விமர்சித்த ராகுல்... மன்னிப்பு கேட்க வலியுறுத்திய அமித்ஷா

  Рет қаралды 24,214

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

3 күн бұрын

🔴LIVE : Sollathigaram : பிரதமரை நேரடியாக விமர்சித்த ராகுல் காந்தி - மன்னிப்பு கேட்க வலியுறுத்திய அமித்ஷா - வலுக்கிறதா பாஜக Vs எதிர்க்கட்சிகள் மோதல்?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#sollathigaram #rahulgandhi #pmmodi #parliment #mkstalin #DMK #ADMK #EPS #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 56
@acumasterabdulhaleem4386
@acumasterabdulhaleem4386 Күн бұрын
I ❤ Rahul🎉
@syedsarvarazamali2149
@syedsarvarazamali2149 Күн бұрын
பப்பு பப்பு னு சொன்னாங்க சொன்னவங்களை சப்பு சப்புனு சப்பவைத்தார் ராகுல்காந்தி! வாழ்க ராகுல்ஜி!
@Dinesh.396
@Dinesh.396 Күн бұрын
😂🤣
@sikkandar6685
@sikkandar6685 Күн бұрын
ஆர்.கே அவர்கள் பாராளுமன்ற நடவடிக்கையை மிகவும் துள்ளிய மா கவனித்து ஒவ்வொருடைய பாடி லாங்குவேஜை கூட கவனித்து ஒவ்வொரு பாயிண்டையும் விளக்கி பேசிய விதம் மிக மிக அருமை
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 Күн бұрын
Rahul Gandhi spoke properly..makkal மோடியை கேட்க வேண்டும் என்று நினைப்பதை avar தனி ஆளாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்..
@mohamedayub9948
@mohamedayub9948 Күн бұрын
பாராளுமன்றம்த்தில் நடந்த விசயத்தை பற்றி பேச சொன்னால் பதில் இல்லை இங்கு சட்டமன்றத் பற்றி பேசுகிறார் நாகராஜ்
@mohamedayub9948
@mohamedayub9948 Күн бұрын
ராகுல் சூப்பர்
@mohamedayub9948
@mohamedayub9948 Күн бұрын
நித்யானந்திர்க்கு முதிர்ச்சி தேவை
@visuk6905
@visuk6905 Күн бұрын
அதுக்கு மூளை வளர்ச்சி கொஞ்சம் கம்மி சுடுகாட்டுக்கு waiting
@vidyagnana9234
@vidyagnana9234 Күн бұрын
சிங்கம் டா ராகுல் 🎉🎉🎉
@vidyagnana9234
@vidyagnana9234 Күн бұрын
தெறிக்க விட்டார் ராகுல் 🎉🎉🎉❤❤❤
@guruiyappan3482
@guruiyappan3482 Күн бұрын
Tax pathi pesunga
@rajav9527
@rajav9527 Күн бұрын
Rahul 1000/ persent right ❤❤❤
@abuwaits
@abuwaits Күн бұрын
இந்த காங்கிரஸ் கோபண்ணா எல்லாம் ஒரு ஆளுன்னு கூட்டிட்டு வந்து பேச விடுறாங்க உங்ககிட்ட வேற ஆளு கூட இல்லையாடா 😂
@MG-kz9ig
@MG-kz9ig Күн бұрын
😂😂 sotha mama .. 10:05 😂😂 oodi poidu.. summa topic mathite iruke naaye
@tamilmagantheen608
@tamilmagantheen608 Күн бұрын
2014 ல் பப்பு 2024ல் ராகுல் ஜி🎉🔥🔥🔥🔥 2014 வளர்ச்சி நாயகன் (மோடி) 2024 பனுவாத்தி(😢😇👻😹)
@bhushanabk3973
@bhushanabk3973 Күн бұрын
Dei Nagu, eat Food da , & answer.
@vidyagnana9234
@vidyagnana9234 Күн бұрын
இந்துக்கள் அன்பானவர்களே தவிர வெறுப்பு விதப்பவர் அல்ல அழகு 🎉🎉🎉🎉🎉🎉🎉ராமர் கர்ணர் தர்மர் னு இந்துக்கள் புராணங்கள் அனைத்தும் அன்பு அகிம்சை தான் இருக்கு 👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 21 сағат бұрын
Nithyanantha doesn't know anything he needs still maturity
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 21 сағат бұрын
I request to news 18 channel don't call this nithyanantha let him sleep at home
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 21 сағат бұрын
Rahul Gandhi is suitable for prime minister as well as opposition leader of assembly
@vidyagnana9234
@vidyagnana9234 Күн бұрын
சூப்பர் RK சார்
@MG-kz9ig
@MG-kz9ig Күн бұрын
Mokka domar 12:09 yen un mama modi pesumpothu kadhula evanavathu........😂😂
@sriabsolute7424
@sriabsolute7424 22 сағат бұрын
News 18 Tamil Nadu karthigai Selvan a sombhu
@meaanand
@meaanand Күн бұрын
G.K.N .... 😂😂😂😂
@manithan134
@manithan134 Күн бұрын
News 18 innum pee Jai's adimaiyaaga irukkaa😂
@vidyagnana9234
@vidyagnana9234 Күн бұрын
மக்களின் குரல் ராகுல் பேசயது.. நாகராஜ் முட்டாள் பதில் த்து த்து
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 21 сағат бұрын
Yaaru intha anchor ivar Modi supporter pole therihiradu
@Dinesh.396
@Dinesh.396 Күн бұрын
மோடி: “நான் மனிதனாகப் பிறக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். நான் கடவுளால் இங்கு அனுப்பப்பட்டேன்”. மக்கள்: “நீங்கள் ஒரு மனிதனே இல்லை என்பது எங்களுக்கு முன்னமே தெரியும். நீங்கள் ஒரு பொய்யான நம்பிக்கை என்னும் மாயையில் (delusional with grandiose belief) இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை சீக்கிரம் சந்திக்க வேண்டும்”. சங்கிகள்: “மோடி எங்களுக்கு கடவுள். அவர் அவதார புருஷன். பாரத் மாதாக்கி ஜெய்! மோடி பிதாக்கி ஜெய்!”. மக்கள்: “முத்தின பைத்தியங்கள். கடவுளாலகூடக் காப்பாத்த முடியாது 😂🤣”.
@user-vk5jb5by5i
@user-vk5jb5by5i Күн бұрын
Amersha Maninipu kagkum Rahul Gandhi kitta unn kitta maninipuaa yarudaa nee kalathanam Pani vantha nee bjbathu thungku kachi bjb unga India makkal bjb yaa yarum don't like Ragul than enimathanirugkuBjb ikku
@radhakrishnan3754
@radhakrishnan3754 Күн бұрын
Neriyalarum paithyakarana
@SasiKumar-oh9yz
@SasiKumar-oh9yz Күн бұрын
Gk nagaraj mental
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 20 сағат бұрын
No bro he is vadikattiya mental
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 21 сағат бұрын
Ini Rahul kaalam
@sayedhaneefamohammed8603
@sayedhaneefamohammed8603 Күн бұрын
இரும் மூமனிதான்
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 Күн бұрын
Anchor should not pose difficult questions to BJP spokesperson as also to one Saamiyar
@Chitra-lk9pe
@Chitra-lk9pe Күн бұрын
Modi methu Rakulluku poromai Avarin vatriyai Ragullal Yatru kolla mudiyavillai😂
@Chitra-lk9pe
@Chitra-lk9pe Күн бұрын
Ragul Overhead weight
@elancheziyank2409
@elancheziyank2409 Күн бұрын
Modi சர்வாதிகாரி
@Chitra-lk9pe
@Chitra-lk9pe Күн бұрын
@@elancheziyank2409 😃😃😃😃😀
@visuk6905
@visuk6905 Күн бұрын
அப்போ மோடிக்கு மூளை இல்லை என்பதை ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி
@chandrasekarankalyanasunda4250
@chandrasekarankalyanasunda4250 Күн бұрын
ராகுல் காநதி சுவரிடம் கேள்வி கேட்கிறார். சுவர் என்றைக்கு பேசும்
@visuk6905
@visuk6905 Күн бұрын
மோடிங்ற குட்டிசுவரிடம் பேசுவதில் பயனில்லை என்பதால் தான்
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 Күн бұрын
CHILDISH BEHAVIOUR BY ITALY SONIA PAPPOO KAN GRESS..ஹாஹாஹா 😄 🤣 😂 😆 😄 🤣 GET OUT
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 Күн бұрын
All nincompoops still call Rahul as pappu... carry on - you will progress in life!! 😂😂😂
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 31 МЛН
Удар по украинским истребителям Су-27
16:06
The Breakfast Show
Рет қаралды 80 М.
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН