No video

🔴LIVE | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வென்ற திமுக..தோல்வியைத் தழுவிய பாமக, நாதக முடிவுகள் உணர்த்துவது ?

  Рет қаралды 41,512

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Ай бұрын

🔴LIVE | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வென்ற திமுக..தோல்வியைத் தழுவிய பாமக, நாதக முடிவுகள் உணர்த்துவது என்ன? | Netrikann | Malai Mursu Netrikann | Vikravandi By Election | DMK | MK Stalin | PMK | Anbumani Ramadoss | NTK | Seeman | Vikravandi Election Results 2024 | Malai Mursau Seithigal
#netrikann #malaimurasunetrikann #vikravandibyelection #dmk #pmk #ntk #mkstalin #anbumaniramadoss #seeman #vikravandielectionresults #electionresults2024 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 174
@mathiguhan2915
@mathiguhan2915 Ай бұрын
தோல்விகள் மட்டுமே தோளில் சுமந்த போதும் துவண்டு விடாத தி மு க தொண்டன் நான்
@Veera-uo3hb
@Veera-uo3hb Ай бұрын
திமுகவும் அதிமுகவும் இரண்டு பங்காளிகளும் ஒன்று சேர்ந்ததன் கூட்டணி பெற்ற வெற்றி
@peermohamedm6771
@peermohamedm6771 Ай бұрын
நல்ல கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் இனிமேல் உங்களுக்கு நோட்டா கீழேதான் மக்கள் உங்களுக்கு பாடம் ஓட்டுவார்கள்
@ayyanar-tp2et
@ayyanar-tp2et Ай бұрын
நீ பெரிய பிரஷாந்த் கிஷோர்.பாமக வை பற்றி கருத்து சொல்ல வந்துட்ட.
@prithurocks1411
@prithurocks1411 Ай бұрын
இங்க ஒருத்தனுக்கு நிறைய மோதிரம் போட்டுக்கணும் ஆசை
@thiruvenkadamm7883
@thiruvenkadamm7883 Ай бұрын
நா த க,சொட்டைக்கு எரியுமே. 😅😅😅😅
@varmanbuvan6748
@varmanbuvan6748 Ай бұрын
தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@user-du7me1hn1f
@user-du7me1hn1f Ай бұрын
பணநாயகம் பற்றி பொன்ராஜ் கருத்து மிகவும் அருமை
@hmmedshahul9056
@hmmedshahul9056 Ай бұрын
இந்த இடைத் தேர்தலில் அதிமுக கண்டிப்பாக நின்று இருக்கணும் நின்றிருந்தால் இரண்டாம் இடம் இல்லையென்றால் வெற்றி உறுதி
@TamilmaniASTROLAJI
@TamilmaniASTROLAJI Ай бұрын
தியேட்டருக்கு சென்றிருந்தேன் அங்கே பணம் என்றால் பிணம் கூட வாயை திறககுமாம் என்று ஒருவர் பேசி கொண்டிருந்தார்
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 Ай бұрын
பாமக 1,20,000.00 பேருக்கு பணம் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளது ...😮
@abcabc-lb3dl
@abcabc-lb3dl Ай бұрын
Ne poye oompuna appo pmk kuduthappa
@Dinesh.396
@Dinesh.396 Ай бұрын
சொட்டத் தலையன் ரவீந்திரன் பேசாம நாண்டுக்கிட்டு சாகலாம் 😂. போலித்தனமாப் பேசத் தெரியாதாம்ல? நீயே ஒரு போலி 🤣
@saravananramaiah7005
@saravananramaiah7005 Ай бұрын
இந்திய தேர்தலில் அதிக விலை கொடுத்து வாங்கிய ( ரு. 250 கோடி). சட்டமன்ற உறுப்பினர்.
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 Ай бұрын
சூர்ய பிரகாஷ் பாமக ... கோமாளிப்பய ..😂😂😂
@varmanbuvan6748
@varmanbuvan6748 Ай бұрын
நாம் தமிழர்❤️🌹❤️
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 Ай бұрын
இந்த பையன் ரொம்ப நல்லவன் அநால் கேடுகெட்ட மெங்கோ பாய்ஸ் கிட்ட மட்டிரேகன்
@MohammedYousuf-wu4fl
@MohammedYousuf-wu4fl Ай бұрын
பாமக தலைவருக்கு பெட்டிமணி என்ற பெயர் பிரபலம் அப்படியிருக்க பாமக கட்சிகாரர்கள் பணம் பற்றி பேச என்ன தகுதி இருக்கு
@krashmee
@krashmee Ай бұрын
இது உணர்த்துவது ஒன்றும் இல்லை! தேர்தல் யாருக்காவது போடவேண்டும், ஒரு தொகுதி , வெற்றிப் பெறக் கூடியவர்க்கு ஓட்டு போட்டிருக்கிறார். இதை போட்டியின்றி தேர்வு செய்திருந்தால் அனைத்து கட்சிகளும், புத்திசாலிகளானவர்கள் என்று பாராட்டியிருக்கலாம்.
@sundararajanr3497
@sundararajanr3497 Ай бұрын
MKS is 100% true.
@vijaykumarparthiban7764
@vijaykumarparthiban7764 Ай бұрын
நாங்க அந்த நாம் தமிழர் கட்சியை கணக்குலே எடுத்துக்கிறது இல்லை
@vijaysathananthan3135
@vijaysathananthan3135 Ай бұрын
நீங்களே உங்களுக்கு கூழி பறிக்கிறீர்கள் என்பது உனக்கு தெரியவில்லை. பாவம் தமிழ் நாட்டு மக்கள்.
@rrs_979
@rrs_979 Ай бұрын
​@@vijaysathananthan3135தம்பி நீங்க வேணா ஆமை'யை கவிழ்ந்து போட்டு இலங்கை'க்கு போங்க தமிழ் நாடு நல்லாயிருக்கு.
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 Ай бұрын
பணம் பணம் பணம் மானம் கெட்ட திராவிட மாடல்
@madhivanan7910
@madhivanan7910 Ай бұрын
Annamalaikku vaazhthukkal
@user-du7me1hn1f
@user-du7me1hn1f Ай бұрын
MP தேர்தலைவிட MLA தேர்தலில் அதிக வாக்கு வாங்க காரணம் உதயசூரியன் சின்னம்
@krashmee
@krashmee Ай бұрын
மக்களுக்கு தேசிய அரசியல் தெரியாது. தெரிந்த முகம் வைத்து ஓட்டு போடுகிறார்கள். அதனால் தான் ராகுல் காந்தி, அவர் தந்தை இங்கே மரணமடைந்தார் என்ற பரிதாபத்தினால். மற்றபடி தமிழக மக்களுக்கு பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை.
@hmmedshahul9056
@hmmedshahul9056 Ай бұрын
பாமக ஒரு சுயநல கட்சி குடும்பத்துக்கான கட்சி
@kumananadpc6535
@kumananadpc6535 Ай бұрын
பெட்டி வாங்குவதுதான் பாமகவின் அறம்
@baskarang3161
@baskarang3161 Ай бұрын
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்னும் கூடுதலாக அதிகாரம் கொடுக்க வேண்டும்!!
@1006prem
@1006prem Ай бұрын
தேர்தல் ஆணையத்தில் வேலை செய்பவர்கள் அனைத்தும் தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர்கள். அத்தனை பேரும் ஊழல்வாதிகள். மானங்கெட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது. இப்படியே போனால் பாஜக இங்கு ஆட்சி அமைப்பது மிகவும் கடினம். மக்களை பாஜகவால் திருத்த முடியாது அதனால் மக்களைப் பற்றி கவலைப்படாமல் சாட்டையை சுழற்றினால் மட்டுமே தமிழ்நாட்டை கயவர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்😢😢😢😢😢
@subramaniamv4967
@subramaniamv4967 Ай бұрын
Nn
@kalaichalvan7227
@kalaichalvan7227 Ай бұрын
Money first, community caste second, community langguage third. CASH IS KING.. 😅
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 Ай бұрын
எண்ட சொட்டை சைமன் பத்தி பேசுற புரோம்போகு
@user-ni4zv6iu7r
@user-ni4zv6iu7r Ай бұрын
நன்றாக கதறவும்
@intothespace.....9442
@intothespace.....9442 Ай бұрын
Super Surya....
@user-xb3qi6zn9x
@user-xb3qi6zn9x Ай бұрын
பண நாயகம் வென்றது 😂😂😂💪💪💪🤦‍♂️🤦‍♂️🤦‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️
@abilashviju1727
@abilashviju1727 Ай бұрын
PMK ellam oru katchiya?
@TamilanTN44
@TamilanTN44 Ай бұрын
Broker ravendran
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Yappa seman, anbumani thambikale, mohan aanavama pesale! Pjpyodu serndhu aanavathil alinjudadheenganuthan solrar! Purijukkungada mara mandsikale! 😊
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
பண நாயகம் வென்றது
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Seradha idathil serndhu veelndhu vittar, ramadas! 😊
@kumananadpc6535
@kumananadpc6535 Ай бұрын
பாமக வளர்ந்து விட்டது
@varmanbuvan6748
@varmanbuvan6748 Ай бұрын
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️
@SuppurathnamNagarajan
@SuppurathnamNagarajan Ай бұрын
18:27 anchor aadi poitapla ipdi oru urutta avar ethirpaakala😂😂
@Dinesh.396
@Dinesh.396 Ай бұрын
விக்கிரவாண்டியில் அழுகின மாம்பழம் & செத்த ஆமைக் குஞ்சுகளின் வாக்குகள் 😂
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 Ай бұрын
Money won in this election.
@vijaytvserial9609
@vijaytvserial9609 Ай бұрын
​@@sasikumarrajaraman1164 ntk and pmk vetri is genuine
@murralias694
@murralias694 Ай бұрын
56000 + வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது. 29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும். 1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க. கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு
@Dinesh.396
@Dinesh.396 Ай бұрын
@@sasikumarrajaraman1164 Don’t cry baby. It’s only a reason. But insulting people in விக்கிரவாண்டி 😂
@Dinesh.396
@Dinesh.396 Ай бұрын
@@vijaytvserial9609 மாங்கா மணிக்கு அதிமுக பத்திப் பேசி ஆப்படித்த ஆட்டுக்குட்டிக்கு நன்றி 🤣
@paranjothir4340
@paranjothir4340 Ай бұрын
Women s votes turned towards DMK are the base . ADMK non vaniyas voted to DMK . All non vaniyas voted invariable to DMK.
@PugalRK
@PugalRK Ай бұрын
Raveendran nadaar always support sebastian saiman naadaar😂😂
@user-vq1fz8vk3n
@user-vq1fz8vk3n Ай бұрын
மானகட்ட தமிழ்ர்கள்
@sirajudeen519
@sirajudeen519 Ай бұрын
Mr. Ramadoss avarhalukku vendiyadhu petty mattum than vetri mukkiyam illai kidaikkum Vote podhu adhaiye avar vetriyaha mahizhihirar adhaiye varum anaithu therdhalilum nadakkattum Valha PMK.
@AffectionateFullMoon-dm9xh
@AffectionateFullMoon-dm9xh Ай бұрын
அரசியலுக்கு வராத அஜித்தை பற்றி பேசுவது ரவீந்திரன் துரைசாமியின் ஒழுங்கின் இடத்தை காட்டுகிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது
@josephferdinand6255
@josephferdinand6255 Ай бұрын
potti vangi poshappu nadathum maruthuvar Goyya Lord. Labakkudoss🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
பாமக சமூகநீதியை வென்றெடுக்கும்...
@keerthivarman179
@keerthivarman179 Ай бұрын
Ramadas sir don't belive your caste people,
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Nathaka, pamakakarangallam thirundhave mattanunga! 😊
@Kalugoo
@Kalugoo Ай бұрын
விக்ரவாண்டி இடைத்தேர்தல் பாமக-விற்கும், நாதக-விற்கும் நாவடக்கம் தேவை என்பதை கற்றுகொடுத்திருக்கிறது.
@sirajudeen519
@sirajudeen519 Ай бұрын
Mr. Thiru Munaivar Sababadhi Mohan Super Super Super Super Super Super always Super.
@umaelamathi8771
@umaelamathi8771 Ай бұрын
Raveendran duraisamy political Broker
@sundararajanr3497
@sundararajanr3497 Ай бұрын
Looser regular words.ntk will be ousted from Tamilnadu politics.
@user-tt4rj9kx2j
@user-tt4rj9kx2j Ай бұрын
ஏன்டா பொன்றாஜி இப்படி முட்டு கொடுக்குற🤦🤦🤦🤦😡😂😂😂😂😂😂
@ChitraGanesan-vh3ep
@ChitraGanesan-vh3ep Ай бұрын
Yappa intha modhirasamy ya kooppudathegaya Ivan paduthuran
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Enba neriyalar, nathaka, pamak karanunga avadhooru seyyumbodhu udane kurukkidsma ravidurai pesumbodhu udane en kurukkidre? 😊
@ssujai4477
@ssujai4477 Ай бұрын
Seeman can't win until he realise the reality....alliance can help
@veluvelu-g9z
@veluvelu-g9z Ай бұрын
jananayagam thodargirathu...
@selvarajbhakthinathan4987
@selvarajbhakthinathan4987 Ай бұрын
நாம் தமிழர் கட்சியின் மொத்த வாக்குகள் என்பது விக்கிரவாண்டி இடை தேர்தலிலும், ஈரோடு கிழக்கு இடை தேர்தலிலும் ஏறக்குறைய ஓரே அளவிலும் ஒரே சதவிகிதத்திலும் இருக்கிறதே!!!!!! எப்படி ????? நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் அளித்த வாக்குகள் எங்கே போனது????? இதை யார் கேட்பது ??????
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Ай бұрын
Evm
@marymeldaosman172
@marymeldaosman172 Ай бұрын
வெற்றியோதோல்வியோ,என்றைக்கும் பணம் கொடுக்கமல் தேரிதலில் நில்லுங்க ! ஜனநாயகத்தை கொடுகெட்ட பணநாயமாக மற்றி பெருமை சண்டாளன் கருணாநிதியே சேரும், 😂
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Enna ma joke adikkiranunga! 😊
@palaninarayan
@palaninarayan Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி திருந்தவே மாட்டார்.
@madhivanan7910
@madhivanan7910 Ай бұрын
2026 DMK zero
@nickmunish5730
@nickmunish5730 Ай бұрын
Tamilarasan exposed RDS, semma nose cut,
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Jayavoda edapadiya oppida epdippa manadu varudhu, neriyalare? 😊
@thiruvenkadamm7883
@thiruvenkadamm7883 Ай бұрын
பணம்,பொருள், 😅😅😅
@anbarasubanbarasub5657
@anbarasubanbarasub5657 Ай бұрын
Sabapathi mohen mental
@shinuafhna5800
@shinuafhna5800 Ай бұрын
15varusama Deposit vaainga vakkilthe naam dumalai oru arasiyal katchinu poduvathai thvirkavum😂
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf Ай бұрын
Annamalai is next CM da nayeee
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore Ай бұрын
உண்மைய உரக்க சொன்னீங்க ரவிந்தர் சார் வன்னியர்களின் ஆட்டத்தை இனி தான் திமுகா கூட்டனி பார்க்க போறாங்க ...🔥
@kettavanram
@kettavanram Ай бұрын
😂😂😂
@seemonelumalai9198
@seemonelumalai9198 Ай бұрын
Pana naayagam jeyichiduchinu solra ivanunga ellam enna pudi…nu irundhanuga panam kodukkumbodhu? Appo election commission mela complaint panna vendiyadhane?
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Kelvi ketka vidra, mana! Neepattukku ularikitte pore? 😊
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore Ай бұрын
பணம் தந்து தான் ஓட்டு வாங்குவானுவ திமுக காரனுவ...பாமக தான் முழுமையான வெற்றி...🔥💙💛❤
@nboptiontrader6065
@nboptiontrader6065 Ай бұрын
Mangottai pithuka pattathu😂😂😂😂
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk Ай бұрын
பாமக. புலிக்குபயந்தவர்கள்என்மீதுபடுத்தக்கசொல்கி‌றது‌
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
@senthilkumarg2580
@senthilkumarg2580 Ай бұрын
Real victory pmk🎉
@felixsilvi424
@felixsilvi424 Ай бұрын
Om thamizar pasangala Innuma nambiringa Seeman ungala kaalpathuvarnu
@shajimohamed8674
@shajimohamed8674 Ай бұрын
RENDUM ONNU THANE... ATHUGA IDIPPANGAL ITHUGA KUDISAI KOLUTHEEGA
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Ай бұрын
DMK and admk same
@stalinarusugan3338
@stalinarusugan3338 Ай бұрын
Seeman nee vaiya da athu
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
Aw😊
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 Ай бұрын
எங்கள் சூரியன் சின்னத்துக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும் ஆனாலும் பா ம கட்சி பணம் கொடுத்து மக்களை திசை திருப்பி விடுவார்கள் என்ற பயம் அது மட்டுமல்ல பணம், சாராயம், கஞ்சா, ஏனைய போதைப்பொருட்கள், வெட்டிகள், சாரிகள் எல்லாம் எங்களிடம் தாராளமாக இருக்கிறது, எல்லாவற்றையும் மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤BJP😊😊😊😊WIN
@Vino-k7h
@Vino-k7h Ай бұрын
Ponraj EVM machine ippa correctaa????
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
Rrr
@anbarasubanbarasub5657
@anbarasubanbarasub5657 Ай бұрын
Kasu money thuttu win
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Enda nathala dmk thondan pesuradhum un thalaivar thitturadhum onnada? 😊
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Ай бұрын
Indiana solradhu mosamana varthayappa ravidurai? 😊
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
பாமக மாஸ்
@user-dt5rd7ox9n
@user-dt5rd7ox9n Ай бұрын
Only sudalai, sengal, akka, kuruma comrade , junior nidhi will rule world like Alexander, etc.. Happy days are coming.
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
Admkninthiruthupmknodeposit
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
Nykproufd
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
Ramdassisaproudperson
@shajimohamed8674
@shajimohamed8674 Ай бұрын
AZHUVATHADA SUPPI PAYALEY
@கற்பவன்
@கற்பவன் Ай бұрын
டேய் கன்ஷிராம் பாணி.. வாழ்க்கைல ஒரு நாளாவது சாதிய பத்தி பேசாம இரேன்டா😢
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Ай бұрын
Next Tamil Nadu CM Annamalai
@a.prabhuprabhu3420
@a.prabhuprabhu3420 Ай бұрын
ரஃபேல் வாட்ச் ஆடா😂😂😂
@abdulrazack3855
@abdulrazack3855 Ай бұрын
Niorumuttal. Sangi.
@PugalRK
@PugalRK Ай бұрын
😂😂😂
@veluvelu-g9z
@veluvelu-g9z Ай бұрын
makkal arivaaligal❤
@anbarasubanbarasub5657
@anbarasubanbarasub5657 Ай бұрын
Ponraj Mendel
@kumananadpc6535
@kumananadpc6535 Ай бұрын
நாதக வை உதைக்கனும்
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf Ай бұрын
Vanniyar makkal thirunthanum PMK BJP ku vote podanum
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt Ай бұрын
Peoplepathisolthrskntkennathagierrikku
@m.muruganm3273
@m.muruganm3273 Ай бұрын
Unmaiyana vertry 2m itam Nam Tamilar kachi Thalaivar ANNAN SEEMAN AVARKAL Than
@mhn3956
@mhn3956 Ай бұрын
பொய்யான பரப்புரை, அவதூறு, வெறுப்பு பேச்சுக்களால் மக்களின் மனதை கெடுத்து ஒட்டு வாங்குவதை விட, பணம் கொடுத்து வாங்குவது எவ்வளவோ சிறந்தது.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,1 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН