Animation: Liver Detox at Home | கல்லீரலை சுத்தப்படுத்த 20 எளிய வழிகள் | Dr Karthikeyan

  Рет қаралды 1,908,895

Doctor Karthikeyan

2 жыл бұрын

Subscribe - www.shorturl.at/bjmsS for more health-related video contents. Thank you for your support.
Animation: Liver Detox at Home | கல்லீரலை சுத்தப்படுத்த 20 எளிய வழிகள் | Dr Karthikeyan
#liver || #கல்லீரல் || #detox || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the functions of liver by using animation. He explains about the regenerative capacity of the liver with the help of pictures. The video then moves on to explain how the liver gets damaged. The use of medicines, caffeine, alcohol and smoking is emphasized in the causes for irreversible damage to liver. Doctor karthikeyan ends the video by explaining about various methods to detoxify liver. He explains about individual food stuffs and how it helps in liver cell regeneration.
இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் கல்லீரல் எதற்காக நம் உடம்பில் இருக்கிறது என்ற காரணத்துடன் ஆரம்பிக்கிறார். கல்லீரலின் வியக்கத்தக்க பல பரிமாணங்களை விளக்கியபின் கல்லீரல் எப்படி அசுத்தமாகிறது என்பதை விளக்குகிறார். பின்னர் எப்படி கல்லீரலை சுத்தப்படுத்தலாம் என்பதற்கு பல்வேறு டிப்ஸ் வழங்குகிறார்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Animation: Liver Detox at Home | கல்லீரலை சுத்தப்படுத்த 20 எளிய வழிகள் | Dr Karthikeyan

Пікірлер: 1 523
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரைப் போல் நீங்களும் மக்களின் நோயறிந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். தங்கள் சேவை வளர வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி
@sudhakarkanniyapan582
@sudhakarkanniyapan582 Жыл бұрын
Highly informative Dr.
@parimalasrinivasan7087
@parimalasrinivasan7087 2 жыл бұрын
இந்த வீடியோ கேட்கும் (பார்க்கும்) போதே பாதி கல்லீரல் கிளீன் ஆனா மாதிரி இருக்கு இதைவிட எளிமையாக அழகாக கொஞ்சிகொஞ்சி பேசுற சின்ன குழந்தைய போல உங்க பேச்சு மிகவும் அழகு. வாழ்க வளமுடன்😊😊
@sudhakrishnan4127
@sudhakrishnan4127 2 жыл бұрын
⁷ň3ai
@Veeraraghavan-vq2kh
@Veeraraghavan-vq2kh 2 жыл бұрын
😂
@prabhaarumugam8677
@prabhaarumugam8677 2 жыл бұрын
Well said
@rumaisemanzoor5135
@rumaisemanzoor5135 2 жыл бұрын
No
@jbemmanuel8453
@jbemmanuel8453 2 жыл бұрын
00000000000000⁰⁰
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 2 жыл бұрын
நல்ல டாக்டர் .மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர்.நீணடநாள் உடல் அரோக்யத்துடன் அவரும் அவரது குடும்பமும் வாழ வாழ்த்துக்கள்
@chandrac7977
@chandrac7977 Жыл бұрын
👌👌
@thejashree9659
@thejashree9659 Жыл бұрын
👌
@ravichandrannatesan2110
@ravichandrannatesan2110 Жыл бұрын
அருமை
@pandikunnur7755
@pandikunnur7755 9 ай бұрын
👍👌
@clementsebastian6761
@clementsebastian6761 6 ай бұрын
Thank you doctor.
@kgselvaraj
@kgselvaraj 2 ай бұрын
மருத்துவர் ஐயா, வள்ளலாரைப் போல் நீங்களும் நினைக்கிறீர்கள். நல்ல டாக்டர் நீங்கள்.மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர் நீங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். தங்கள் சேவை வளர வளமுடன் வாழ்க.
@muruganp8836
@muruganp8836 Жыл бұрын
Very nice sir, கல்லீரலைப் பாதுகாக்க இதைவிட நல்ல விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது.
@manomech269
@manomech269 2 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் ஐயா... இவ்வளவு பெரிய விபரத்தை மிகவும் எளிமையான முறையில் குறிப்பாக என்னைப் போன்ற சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கினார். உங்கள் தொண்டு மேலும் தொடரட்டும்.. மிக்க நன்றி🙏💕
@jeyaramanchandrasekaran7030
@jeyaramanchandrasekaran7030 2 жыл бұрын
Thanks a lot Doctor..So far we dont have such a comprehensive and explanatory video about Liver..
@lewynpaul7936
@lewynpaul7936 2 жыл бұрын
Thank you so much for your valuable and useful information doctor. your way of explanation is very nice. you are such a good hearted person. God shall supply all your needs.praying for you and your family doctor.
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
Very useful information Doctor and you are doing a great job and Thank you so much Doctor 🙏🏽
@spadminibai9319
@spadminibai9319 2 жыл бұрын
Thanks Doctor for the valuable information sharing with us.
@kannannarayanaswamy1176
@kannannarayanaswamy1176 2 жыл бұрын
Doctor God Bless you and your family with good health and long life to continue with your medical service to the nation and the world.🙏
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
நன்றி டாக்டர்.தெளிவான விளக்கம் . வாழ்க வளமுடன் 🙏
@georgeenaalexander7334
@georgeenaalexander7334 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன்.சிறு வயதில் பிடிக்காத subject science ஆனால் உங்களை போல் அழகா Explainபண்ணுற Teacher இருந்திருந்தால் நானும் ஒரு சிறந்த டாக்டராவே இருந்திருப்பேன் போல தோணுது சார். Excellent Explanation Thank you so much sir & God bless you 🌹🙏🌹
@duraipandisrcmdgl2119
@duraipandisrcmdgl2119 2 жыл бұрын
No
@balaramanp6694
@balaramanp6694 2 жыл бұрын
Ò 8m
@rakshaap2018
@rakshaap2018 2 жыл бұрын
Thank u sir, very good explanation sir 🙏🙏🙏
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 2 жыл бұрын
Thank you Dr.each and every video of you is soooo informative.very useful.
@nesamalar2042
@nesamalar2042 2 жыл бұрын
Yes i am also
@joeanto1430
@joeanto1430 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@kandiskandi4710
@kandiskandi4710 2 жыл бұрын
Dr.Sir Very good explanation reg Liver. Highly useful. Simple to adopt. Hearty Thanks.
@verapakolimutaisuniam9938
@verapakolimutaisuniam9938 Жыл бұрын
Dear Doctor your given information are very important for modern living human beings. Please contribute continues health and food video's . Indeed will be help full. God bless you and your family members. From, Vera , Penang, Malaysia
@friedchicken8579
@friedchicken8579 2 жыл бұрын
Super Sir. ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள வகையில் செலவழித்த திருப்தி உள்ளது. நன்றி Sir
@kanchanagurusamy1961
@kanchanagurusamy1961 2 жыл бұрын
🙏மிக அருமையான தகவல் sir. Definitely we follow ur instructions regarding eatables to save liver.. Good wishes sir. 🙏
@madhavan.smadhu7547
@madhavan.smadhu7547 2 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏
@goodgood9586
@goodgood9586 2 жыл бұрын
Very clearance thankyou very much sir vazhga noorandugal valamudan 🙏🙏🙏🌷🌷🌷❤❤❤
@kannikathiravan9088
@kannikathiravan9088 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி ஐயா.
@vas347
@vas347 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள அற்புதமான தகவல் 👌மிக்க நன்றி டாக்டர்🙏
@padmathadaham6601
@padmathadaham6601 Жыл бұрын
நன்றி டாக்டர். உங்கள் பேச்சும்அதில் உள்ள செய்தியும் மிக மிக அழகு. நற்சேவைக்கு நன்றி. வாழ்த்துக்கள்
@AathmikYoga
@AathmikYoga Жыл бұрын
Myself a yoga teacher and very happy to see a doctor recommending yoga in his video!! Thank you doctor for the wonderful video!
@malarvizhisenthilkumar7649
@malarvizhisenthilkumar7649 2 жыл бұрын
Sir, it's a very useful video. In the same way please upload a video for detoxifying kidney. It's a request sir.
@jayalakshmij.c5621
@jayalakshmij.c5621 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி. சிலரு‌க்கு விஷயங்கள் தெரிந்தாலும் அடுத்தவருக்கு புரியும்படி விளக்க தெரியாது, ஆனால் நீங்கள் இரண்டையும் அற்புதமாக செய்கிறீர்கள். நன்றி
@gemsysamuel4413
@gemsysamuel4413 2 жыл бұрын
pls send reply
@vimalarajasekaran645
@vimalarajasekaran645 2 жыл бұрын
Thank you Doctor so much thanks for your lot of explaining every one's usefull your message
@sarabufnisharr4r419
@sarabufnisharr4r419 2 жыл бұрын
@@vimalarajasekaran645 K
@jothym5035
@jothym5035 2 жыл бұрын
Thank you 💓 100 Times...…….
@kalyanit.s8607
@kalyanit.s8607 Жыл бұрын
God's gift for service
@premasattianarayanane4471
@premasattianarayanane4471 2 жыл бұрын
Awesome Dr. You are true service provider without expecting anything
@prabakarann3238
@prabakarann3238 8 ай бұрын
மிகவும் நுட்பமான தகவல். Thank you doctor.
@Karthik-tt3zn
@Karthik-tt3zn 2 жыл бұрын
Valuable information sir simple and high content 👍🏼 Thanks
@padmasinidwibedi5635
@padmasinidwibedi5635 2 жыл бұрын
தங்கள் எல்லா பதிவுகளும் ரொம்ப எளிதாக புரியும் வகையில் உள்ளது. நன்றி.
@padmaraj8482
@padmaraj8482 2 жыл бұрын
Very very useful information Dr. sir...Thank you so much...Very good clear explanation... Sir...No words to tell..
@harisathi4912
@harisathi4912 2 жыл бұрын
Doctor unga explanation romba clear a iruku.romba usefula iruku doctor.thanku very much doctor.
@jayalakshmi4325
@jayalakshmi4325 2 жыл бұрын
நல்லதொரு தகவலுக்கு நன்றி Sir அத்துடன் தாங்களுக்கு நல்ல மனதும் கூட வேறென்ன நன்றிகள் நன்றிகள் மட்டுமே 🙏
@umaraniprasad4164
@umaraniprasad4164 2 жыл бұрын
Very very very useful topic and detailed explanation 🙏🙏🙏
@RajiRaji-cu8gr
@RajiRaji-cu8gr 2 жыл бұрын
அருமையிலும் அருமை. எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. Superb.
@vimalat9953
@vimalat9953 2 жыл бұрын
Very useful tips, and life saving points, thanks doctor.
@chitraandavar4511
@chitraandavar4511 2 жыл бұрын
Well explained .thank you so much.
@kuralgpankayam
@kuralgpankayam 2 жыл бұрын
🙏🏻உடலின் அனைத்து உறுப்புகள் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுவதற்கு மிக்க நன்றி!🙏🏻
@babua6225
@babua6225 Жыл бұрын
மிக எளிமையாக விளக்கி உள்ளார் மருத்துவர். நன்றி!
@josephbastianpillai5958
@josephbastianpillai5958 Жыл бұрын
Thanks.your information is marvelous.God Johovah bless with wide knowledge to guide innocent community.
@chennaistyle9015
@chennaistyle9015 2 жыл бұрын
ஆஹா அருமை அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை. explanation 🙏🙏
@dprj4506
@dprj4506 2 жыл бұрын
Deivamae nandri for science class... Superb and crystal clear explanation deivamae thank u.... 🙏🙏🙏🙏 God bless ur service mind deivamae...
@soundarivg552
@soundarivg552 Жыл бұрын
You sound so natural and very informative. I simply like the way you say the facts. Thank you very much, Doctor. God bless you.
@balumadhu16
@balumadhu16 2 жыл бұрын
அருமை அருமை கல்லீரல் பற்றிய விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி
@shanthiniravindrakumar5590
@shanthiniravindrakumar5590 2 жыл бұрын
மிக்க நன்றிகள் டாக்டர். உங்கள் சேவைக்கு எமது நன்றிகள். எல்லோருக்கும் விளங்கும் வகையில் எல்லாப் பதிவுகளும் இருக்கிறது.
@siva89prakash
@siva89prakash 8 ай бұрын
9:54 1. Green Leafy Vegetables (fiber), 10:51 2. Garlic , 11:32 3. Citrus fruits(phytonutrients) , 13:45 9. Amla (nellikai),13:58 10. Grapes, 14:08 11. Milk thistle (pal nerinchil) , 15:18 14. Sugarcane juice,
@klakshmiklakshmi-zd8mv
@klakshmiklakshmi-zd8mv 3 ай бұрын
TQ very much for yr concern👍
@carolinenataraj1370
@carolinenataraj1370 Жыл бұрын
மிக்க நன்றி சார்.Very useful informations for poor patients..
@nirmalasivadasan7053
@nirmalasivadasan7053 Жыл бұрын
Thankyou for your valuable points Dr. I must follow this . In right time I got your notes . Thank you so much Dr 🙏
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
கல்லீரல் பற்றிய அறிய தகவல்கள் மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏👌👍
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி‌ கல்லீரல் பற்றிய தகவல்கள் பாதுகாக்கும் வழிகள் உணவுகள் அனைத்தும் அருமை நன்றி டாக்டர்
@gunasekaranponnusamy2909
@gunasekaranponnusamy2909 8 ай бұрын
கல்லீரல் பாதுகாப்பு குறித்து மிகச் சிறப்பான விளக்கத்திற்கு மிக்க நன்றி மருத்துவர் அவர்களே, தாங்கள் என்றென்றும் நலம் வாழ வாழ்த்துகிறேன். ❤❤❤❤❤❤❤
@velmuruganv9849
@velmuruganv9849 6 ай бұрын
Thank you much.... for your efforts and given..... written notes of health... information.
@aravindhaaron9369
@aravindhaaron9369 Жыл бұрын
1. Green leafy vegetables ( + vembu ) 2. Garlic 🧄 3. Citrus fruits 4. Turmeric 5. Fenugreek 6. Jaggery 7. Coconut 🥥 8. Pear 🍐 9. Amla 10. Grapes 🍇 11. Milk thistle 12. Beetroot, carrot 🥕 13. Bitter gourd 14. Sugar cane 15. Pumpkin seeds 16. Chekku oils ( used only ) 17. Iorn kadai ( used only ) 18. Excercise ( walking or jagging) 19. Sleep 8 to 9 hours 20. Yogas sanams
@vara1499
@vara1499 Жыл бұрын
Thank you for writing the foods for a healthy liver.
@sengottaiyanm525
@sengottaiyanm525 Жыл бұрын
Thank you
@chitraram3352
@chitraram3352 Жыл бұрын
Thank you
@thilakavathysubramanian5344
@thilakavathysubramanian5344 Жыл бұрын
Nice
@vajravale5845
@vajravale5845 Жыл бұрын
Ood
@mk.vidhyabaazi8970
@mk.vidhyabaazi8970 2 жыл бұрын
Hello sir this is really informative video to who r addicted in alcohol or who r in junk foodies thank u sir and expecting other useful video
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Excellent informations very good advice e. Thank you so much doctor
@vasanthim2531
@vasanthim2531 Жыл бұрын
Sir miga miga arumaiyana, visayangalai, thelivaga solkirirgal. Thang u sir.
@ggnanam7234
@ggnanam7234 2 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. கல்லீரல் பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் இது போன்ற பல தகவல்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.
@raavanan8949
@raavanan8949 2 жыл бұрын
Excellent doctor 100%useful for everyone 👍👍👍👍👍👍
@vembuganesan3159
@vembuganesan3159 2 жыл бұрын
Interestingly explained. Thanks for your ever smiling face which throws all illness.
@jothiveleasymaths5916
@jothiveleasymaths5916 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மிகவும் தெளிவான விளக்கம் மற்றும் உணவு பரிந்துரைகள் நன்றி.
@chithu651
@chithu651 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா. நன்றி ஐயா 🙏
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Good morning sir. Excellent explanation sir. It's very useful for me.Tq so much
@nirmalanimmy2127
@nirmalanimmy2127 2 жыл бұрын
Good explanation ayya, ungalathu pathivinai keatta peraguthan makkal liver i therinthugolvargal,Neengal nalamudan vazha VAZHTHUKKAL.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 11 ай бұрын
Romba nanry🙏 Dr. Karthikeyan Sir. Kalleeral patri thelivaga sonninga.
@bijayadas9469
@bijayadas9469 2 жыл бұрын
Thank you for a clear and wonderful lecture.What do you suggest for old persons?
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 2 жыл бұрын
Dr. Sir, Your Explanation is a TOTAL Solution for Everyone for Normal Healthy Life COMMAN MAN in India. Thank you Sir.
@premnathsuppaiah5225
@premnathsuppaiah5225 Жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றிங்க மருத்துவரே🙏🙏🙏.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
Thank you sir... Great information... Superb explanation.. Ur students are very lucky
@djeamarierayar9405
@djeamarierayar9405 2 жыл бұрын
நன்றி டாக்டர். பயனுள்ள மருத்துவகத் தகவல். வாழ்க வளமுடன்.
@sundararamans1433
@sundararamans1433 2 жыл бұрын
Excellent doctor. Long live with good health. சேவை தொடரட்டும். Sundararaman, sriranga
@ambethkarhasan897
@ambethkarhasan897 9 ай бұрын
Heartful thank you sir❤❤ Bundle of health tips for healthy life
@chandrasekaranv3345
@chandrasekaranv3345 2 жыл бұрын
Great! Your medical advice marvellous!!!!
@sathankanth6101
@sathankanth6101 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களை போல தெளிவான விளக்கம் யாரும் கொடுத்தது இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள்
@palanibr
@palanibr Жыл бұрын
Thankyou Doctor Sir.... great sir.... There are millions of doctors in India... But you are the different one who is taking time to help to normal people. Thankyou sir and long live
@vanitha17mani17
@vanitha17mani17 Жыл бұрын
Ok
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 2 жыл бұрын
Nandri vanakkam arumaiyana explain nandri🙏🙏🙏🙏🙏
@loganathana9778
@loganathana9778 7 ай бұрын
அருமை டாக்டர் பயனுள்ள பதிவு நன்றி ஐயா.
@user-iu6wk6rf4w
@user-iu6wk6rf4w 6 ай бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா நீங்கள் ஒரு பொதுநல அக்ரை குணம் கொண்ட அதிசய மனிதர்❤❤❤❤❤❤❤❤
@b.s.hariharan7272
@b.s.hariharan7272 2 жыл бұрын
Your video is very clear and cut, I have a gout pain cause of drinking and smoking, whatever you said everything I have experienced in my throughout life. I think you are one of the best doctor for analysing those things. Also for your information normally I'm not a person of giving feedback in KZfaq comments. Because I did this for my people have to have benefits. Thankyou
@victorfrancis2065
@victorfrancis2065 8 ай бұрын
You are too good. Your efforts to drive home safe points highly appreciated. Please keep your useful work going.
@krsathyabama2390
@krsathyabama2390 2 жыл бұрын
"*அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹🙏🤗🙏*
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
May God pour all His blessings upon you. உயிர் காக்கும் பணி மருத்துவ பணி மீண்டும் தெய்வீக பணியாக உயிர் பெற்றுள்ளது உங்களால். நன்றி ஐயா. எங்கள் பிரார்த்தனை உங்களை காக்கும்.
@alamelujanakiraman1135
@alamelujanakiraman1135 2 жыл бұрын
Yes surely Doctor , Blessings
@kathiravanbalu7710
@kathiravanbalu7710 2 жыл бұрын
அருமையான மிகவும் பயனுள்ள அறிவுரைகள் நன்றி அய்யா
@jayashreeseshadri6547
@jayashreeseshadri6547 2 жыл бұрын
Awesome information Dr Karthik. Vazhga Valamudan
@aravindsubramanian9445
@aravindsubramanian9445 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️Thalaiva you are great ❤️❤️❤️❤️❤️.... Really you are doing amazing service to the society .... Unga speech la irukura intha clearance and detailing romba helpful ah iruku sir. You are doing a soulful service. Thanks a lot sir ❤️God bless you and your family sir ❤️
@malarmalar640
@malarmalar640 2 жыл бұрын
நன்றிகள் மட்டுமே ,மன ரீதியாக நல்ல விளைவுகளை யும் மன தைரியத்தையும் தருகிறது.
@gowsalyas794
@gowsalyas794 Жыл бұрын
Unmaiyave vera level explanation sir...thank you so much sir...
@indradevi3494
@indradevi3494 8 ай бұрын
Tq docter. Very useful information doctor. May god bless you.
@sakthikumar4721
@sakthikumar4721 2 жыл бұрын
Thank you so much Doctor for such wonderful and most insightful video. ❤
@hemamalinisankaran4233
@hemamalinisankaran4233 2 жыл бұрын
Doctor Sir, pl also explain how to detoxing lungs. It is very urgently needed. I am following ur joint pain exercise. It is doing its wonder. Tq sir.
@GK-qx6mn
@GK-qx6mn Жыл бұрын
Thank you, doctor. For your fans who live abroad, the list of vegetables and oils that you talked about towards the end of your presentation really helps, as they are availablereadily here. . Thank you once again..
@unicejacob3709
@unicejacob3709 2 жыл бұрын
Good morning doctor thank you so much for your information about liver .
@selvarajselvaraj2605
@selvarajselvaraj2605 2 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் மிக தெளிவாக விளக்கம் கொடுக்கீரர்கள் இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் மிக்க நன்றி ஐயா 🙏🙏👌
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 жыл бұрын
Good explanation Dr, Sir 🙏🙏
@singaramr2797
@singaramr2797 2 жыл бұрын
I feel your social care in the videos. Thanks Sir
@savithridevi3666
@savithridevi3666 2 жыл бұрын
Mikka nandri sir..
@dhanamk7088
@dhanamk7088 Жыл бұрын
Very useful video sir. Kindly go ahead with your service. Thank you
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
மிக சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன்
@nilavzvlog
@nilavzvlog Жыл бұрын
Thank you doc.very simple and clear explanation
@selvamuthukumaranb8964
@selvamuthukumaranb8964 Жыл бұрын
ஐயா, அவர்கள் மிகுந்த நன்றி
@abcd-fp8xr
@abcd-fp8xr 9 ай бұрын
Your service to the people is unpriceable. My little contribution I did. Thank you very much.
@palanidhandapani8473
@palanidhandapani8473 2 жыл бұрын
The way you explain is excellent Sir Thanks.
@gnanamg18
@gnanamg18 2 жыл бұрын
மன ரீதியாக நல்ல விளைவுகளை யும் மன தைரியத்தையும் தருகிறது. சந்தோஷம் டாக்டர்.
@leelavathyjayaraj6930
@leelavathyjayaraj6930 2 жыл бұрын
Thank you
@haresanpadewela1562
@haresanpadewela1562 2 жыл бұрын
Very important medical advice thank you very much doctor sir God bless you
@thangasamychinnappa3663
@thangasamychinnappa3663 Жыл бұрын
Qttyrrtyrtttt ryryetetrtrqqetwwtiqeluulryeuuwaaaraeeaaeaeaattearrrrrrrr
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН