இங்கிலாந்தில் அதிர்ச்சி தரும் விஷயங்கள் | UK Culture shock | London Tamil Vlog

  Рет қаралды 364,124

London Tamil Bro

London Tamil Bro

6 ай бұрын

Hi Everyone! Hope you are all doing well. In this video, we have discussed all the cultural differences that Indians face after moving to UK. We have gathered all our experiences and explained. Comment down which culture shock shocked you the most!
► Help us get 400K Subscribers:
/ @londontamilbro
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
► Watch our other vlogs: / @londontamilbro
Our other useful videos to checkout:
Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
London Transportation Bus, Trains • லண்டன் பேருந்து, ரயில்...
London Night Life • Londonல Friday Nightல ...
Dark Side, Harsh Reality of UK • Dark side of UK that n...
Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...

Пікірлер: 456
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 6 ай бұрын
லண்டன் தமிழ் தம்பிக்கு அமுதா ஆச்சியின் வாழ்த்துக்கள். லண்டன் சென்றாலும் தமிழை மறக்காத தம்பி மனைவி மகனுடன் வாழ்க வளமுடன் நலமுடன்🙏ஆச்சி அமுதா அருணாசலம்🙏
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 5 ай бұрын
2012 ல் UK வில் இருந்தேன். அந்த வருடத்திலே Summer 12 நாட்கள் இருந்தது. வாழ்க்கை வெறுத்து விட்டேன். இப்பொழுது India வில் மனைவி குழந்தைகள் அப்பா அம்மா எல்லோருடன் வசிக்கிறேன். ஆனந்தமாய் உள்ளது.
@PUJABOSE635
@PUJABOSE635 10 күн бұрын
மனுஷ பயலே
@rasiabanu5314
@rasiabanu5314 6 ай бұрын
நாங்க பிரான்ஸில் இருக்கோம், நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் இங்கும் அதே தான், நானே என் பிள்ளைகளிடம் , அடித்தால் மிஸ்கிட்ட சொல்லிடாதேனு சொல்லியே அனுப்புவேன்😂
@bernadettemel2053
@bernadettemel2053 6 ай бұрын
Palasarukku kadai peru off license shop nu sollunga ceiling fan saththam ellamal thukkam varathe
@SaranSaran-ro2xy
@SaranSaran-ro2xy 6 ай бұрын
Bro unga instagram I'd illa phone number kedikum ma France sa pathi sila doubts keka nu
@Muthayasamy
@Muthayasamy 3 ай бұрын
0:18 😅​
@user-ei9ci6cc9l
@user-ei9ci6cc9l 2 ай бұрын
​t
@Inba7889
@Inba7889 6 ай бұрын
🎉 சொர்க்கமே என்றாலும் நம் ஊர் போல் வரும 🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉❤❤
@jayaramanvenkatraman5913
@jayaramanvenkatraman5913 3 ай бұрын
நான் தற்போது சுவிஸ்சர்லாந்தில் இருக்கிறோம். நீங்கள் சொன்ன பெரும்பாலான விஷயங்கள் இங்கேயும் காண முடிகிறது. உங்களின் தொடர் பேச்சு பல சுவாரஸ்யமாக இருந்து. நன்றி. வாழ்க வளமுடன் வாலாஜா வெ ஜெயராமன். சென்னை, மும்பை தற்போது தற்காலிகமாக சுவிஸ், பாசல்.
@yashoperumal2706
@yashoperumal2706 Ай бұрын
Made me laugh pant and trousers lol
@premanathanv8568
@premanathanv8568 6 ай бұрын
இது போன்ற தகவல்கள் லண்டனில் இருக்கிறது என்று தங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் ❤❤ ஆச்சரியமாக இருக்கிறது ❤❤
@ensamayal6537
@ensamayal6537 6 ай бұрын
அருமையான வீடியோ! பல முறை பார்க்கலாம் இந்த வீடியோ Maximum shocking news தான்.கொஞ்சம் கஷ்டம்தான் adopt ஆகிறது.Gideon ஐ நன்றாக கவனிச்சுக்குவீங்க தெரியாதவங்க கொஞ்சம் கஷ்டம்தான்.very useful video .bro!💚🙏👍
@sarathnathan1982
@sarathnathan1982 6 ай бұрын
Very informative... Content is worth adding to Hr package for those traveling to the UK and the US from India under the clause basic etiquette to know, learn, and follow 👌 ... We need to respect the local practices and their culture, and this video is great content to embrace a new culture and not disturb the local echo system. Thanks, LondonTamilBro. It's much needed 🙏 #SayThanks #SayPlease #AskSorry #BeCourteous
@abdevilliers6398
@abdevilliers6398 4 ай бұрын
நாங்க தமிழ் நாட்டில் இருக்கிறோம் எங்களுக்கு உள்ள அலர்ஜி யாராவது நல்லா இருந்தால் பிடிக்காது கெடுத்து விட்ருவோம்😢😊
@elangovan8399
@elangovan8399 2 ай бұрын
😂😂😂😂
@Asthetics997
@Asthetics997 Ай бұрын
😂😂
@user-kc8vd7mf2s
@user-kc8vd7mf2s 3 ай бұрын
மகிழ்ச்சி..... தொடர்ந்து செய்க நண்பா.... நன்றி.
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 2 ай бұрын
Wow! Pretty useful information.Thank you,buddy.
@truthalwayswinss
@truthalwayswinss 6 ай бұрын
Excellent Information bro. Very very very useful and awareness informational video. Super. God bless you and your family.
@subashbose1011
@subashbose1011 6 ай бұрын
ரொம்ப ரொம்ப பிரமாதம் sam bro.... வேற level content.......
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 6 ай бұрын
Nice content. Keep rocking. God bless you & your family and your channel
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 6 ай бұрын
This video is very useful information for who arrives first time to London. Hats off Bro.
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி நமஸ்காரம் மகிழ்ச்சி அளிக்கிறது
@subharajkumar
@subharajkumar 5 ай бұрын
Super brother , very interesting … thank you so much for sharing this kind of information video and it’s very useful
@Mekala370
@Mekala370 6 ай бұрын
Wow.Super speech.Valga Valamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sivaramandurairaj
@Sivaramandurairaj 6 ай бұрын
இதுக்கு நம்ம ஊரே பரவாயில்லையோ😊😊😊
@PriyaVas123
@PriyaVas123 6 ай бұрын
Interesting info bro. Nice to see ur old snaps with ur friends.
@sundaravallimdu
@sundaravallimdu 6 ай бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சை தான். சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா என்ற பாடல் தான் நினைவுக்கு வருது. இருந்தாலும் வேலையின் நிமித்தமாய் சென்றவர்கள் சீராக வாழ வேண்டும். வாழ்த்துகள் Bro.
@markpaul3819
@markpaul3819 6 ай бұрын
Here are few things that were missed in the video. 1. There’s a courteous norm on escalators where standing on the right allows space for those in a hurry. 2. Additionally, people tend to proactively inquire about your well-being and use endearing terms like ‘mate,’ ‘darling,’ or ‘dear’ ‘Lad’ in their conversations.
@AnviAish
@AnviAish 5 ай бұрын
அதிகபட்சம் நாகரீகமான பழக்கவழக்கங்களை கடைபிடிக்கின்றனர்.❤ Thank For Valuable information !!👍💐
@mahendran-ow7de
@mahendran-ow7de 2 ай бұрын
Useful narrative, informative, thanks.
@muneeswaran609
@muneeswaran609 6 ай бұрын
Very good information bro 🎉🎉
@benudaviddavid512
@benudaviddavid512 6 ай бұрын
Very nice content...helpful for ppl aspiring to come to UK Worth watching
@krishnangovindasamy9800
@krishnangovindasamy9800 2 ай бұрын
Very interesting. Very informative. Thank you.
@user-to5fo7ux9u
@user-to5fo7ux9u 2 ай бұрын
இந்த நாடே வேனாம், என் தமிழ்நாடு, என் மதுரை போதும் நாத்தம் பிடித்த ஊர், குண்டி கழுவாதவர்கள்
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 6 ай бұрын
Very Useful Information bro #ThanksForTheEffort #KeepRocking
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 6 ай бұрын
Superb most informative video and useful for newcomers to UK good job bro keep it up 🎉
@gracewilliams2582
@gracewilliams2582 6 ай бұрын
Your various videos are helpful to those wishing to visit the UK. Thank you.
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Super advice London Tamil Bro keep continue more videos I like your videos keep continue more videos good luck brother 👌
@jeyasinghjebakumar4995
@jeyasinghjebakumar4995 5 ай бұрын
Super information.... 👌 Tq.....am new subscriber
@user-gl5om9if8o
@user-gl5om9if8o 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤nanum uk varen work ku visa ku than waiting 😊😌
@Jeyakumar.1
@Jeyakumar.1 6 ай бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.இடையில் புகைப்படங்கள் அருமை.நல்லா தகவல்கள் 🎉
@anton4rajneesh
@anton4rajneesh 6 ай бұрын
Nice and informative bro 🎉
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 6 ай бұрын
Super pathivu pa mahane 👌 ellam nandraga soniergal pa mahane Super 👌
@pajaniammalle8590
@pajaniammalle8590 6 ай бұрын
Very good explanation bro thank you🙏
@selvi.ponnusamy
@selvi.ponnusamy 6 ай бұрын
Few more things to be added: 1. We must book slots for doctor appointments. By the time we get an appointment, our disease will have already gone. 2. Visitors usually enter our home wearing their shoes. It would be rude to ask them to remove their shoes.
@beautiful5256
@beautiful5256 6 ай бұрын
Correct u....either disease will be cured or the patient will be dead, so நம்ம வீட்டு வைத்தியம் கடைபிடிப்பது நல்லது... doctor ரையே நம்பிட்டு இருந்தா கஷ்டம்...
@velambalperiyasamy-wy2oe
@velambalperiyasamy-wy2oe 5 ай бұрын
Very informative ❤❤
@warranblessing
@warranblessing 6 ай бұрын
Clear explanation super na
@aruarumugam6229
@aruarumugam6229 6 ай бұрын
அருமையான வீடியோ அண்ணா 👍
@prasanthjp8746
@prasanthjp8746 4 ай бұрын
Timing 6:00 to 6:35 I used to be and I want others to be .... One of my favorite utube channel....thank you
@ashokbarade7625
@ashokbarade7625 6 ай бұрын
Good information, Bro
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 6 ай бұрын
Very nice explanation.
@rajaramr.r7044
@rajaramr.r7044 2 ай бұрын
Nice veideo your voice 👌 your explain good 👍 God bless you congratulations 🎊
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 ай бұрын
Useful information well presented
@instylesiva
@instylesiva 4 ай бұрын
Thanks for sharing the information ❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@sbaskermd
@sbaskermd 2 ай бұрын
அழகு தமிழில் உபயோகமான செய்தி தெறிவித்தற்கு நன்றிங்க
@Karthik-nr5pb
@Karthik-nr5pb 6 ай бұрын
Bro am from chennai.. your videos are very useful and informative for ppl coming to UK for first time ... As am traveling to UK for first time watching your videos on daily basis.. Ill be happy to see you in London.. Keep up the great work.. Stay Happy
@beautiful5256
@beautiful5256 6 ай бұрын
வரும்போது smile when you see some Tamils/Indians and spread that good vibes because Inga உள்ளவங்க smile பண்ணுறது கிடையாது, தலைய தொங்க பொட்டுடு போயிடுவாங்க...avangallu என்ன பிரச்சினை nu தெரியல்ல but I have been trying that for nearly two decades now and still struggling...
@n.s.k7473
@n.s.k7473 5 ай бұрын
Thank you for your information
@sriram-vo6ol
@sriram-vo6ol 6 ай бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள்
@tamizharasirajan7988
@tamizharasirajan7988 6 ай бұрын
Thanq bro...very informative
@indramaniam3499
@indramaniam3499 4 ай бұрын
Good information brother 🙏
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 6 ай бұрын
Very useful. I went through all these shocks in London.
@pitchaipandi6442
@pitchaipandi6442 4 ай бұрын
Free flowing narration
@beautiful5256
@beautiful5256 6 ай бұрын
அடி கூடுகிறது is illegal but emotional and psychological அடி is legal in UK which is the worst thing. Naan இன்னும் அடி குடுத்து தான் வழகுறேன், i know some Tamil parents sum அப்படி தான் வழகுறாங்க but secret aa நடக்கும்...நான் அடி குடுத்து தான் வழகுறீண்ணு என்னை தெரிஞ்ச கொஞ்சம் வெல்லகாரங்கள்கள்ளுகும் தெரியும். ஐரோப்பிய நாட்டு people செமதிய பில்லைகள்ள அடிச்சி வழகுறாங்க, அது என், மாமனார் and மாமியார் marumagalai நல்லா அடிகுறாங்க இன் UK but வெளிய சொல்லுவது இல்லை. என்ன தான் legal age for alcohol இருந்தாலும், 10, 12 years old எலாம் வங்கி அடிகதான் செய்றாங்க but avangallu help panna older age children or even older people help them as its fun for them. Uk la ulla houses பாக்க Line aa Indian police station கட்டி vachaa மாதிரி bricks இருக்கும்...பெயிண்ட் செலவு கம்மி. ஒரு தமிழ் அன்னம் ஒரு வெள்ளைக்கார பெண் kulathaiya பார்த்து சிரிசதுநாள்ள, அந்த பிள்ளை நம்ம colour பார்த்து பயந்து அழுது, போலீஸ் station vara case poi, avar jail, அது இது nu ரொம்ப கஷ்டப்பட்டு, சோ வெள்ளைக்கார பில்லைகள்ள பார்த்தா நம்ம உரு மாதிரி react pannira கூடாது as அவங்க Indians பற்றி negative mindset layae வழகுறாங்க... Work place la, யாராவது கொஞ்சம் டார்க் கலர் Indians aa திடீர்னு பார்த்தா பயந்து poiraanga பெய் பார்த்த மாதிரி, நம்ம ஊருல பேய்கள் வெள்ளையா அலையுற மாதிரி...😂. நம்ம safe aa இருக்கணும்னு share பண்ணுறது இல்லையா? அவங்க ஃபேமிலி குள்ளேயே share panna மாட்டாங்க, selfishness is their culture. நல்லா parkavachi சாப்பிடுவாங்க, குடுத்தா கஞ்சா பிசினி மாதிரி குடுப்பாங்க... கொதி வில்லுந்துறும் எண்ட பயம் அவங்கள்ளுகு கிடையாது...Uk பா தெரியாம கூட பெயிண்ட் அடிச்சா வீடு சின்ன balcony ulla வீடுவாங்கிராதீக, paint அடிச்சா reason kaaga double rate போட்டு vipaanga, so நீகள்ளே ரெண்டு can paint வாங்கி அடிசிகூங்க, பாதி price லாபம். Please, thank you, sorry is one good culure of uk i liked and started using it in India too but using தமிழ் words...But after the entry of EU's, எல்லாரும் அத marandhutaanga போல, கடுபாகுது that good manners are disappearing... நாங்க வெறும் toilet paper மட்டும் நம்புவதில்லை, நடக கஷ்டமா இருக்கும், சோ வீட்ல water um use பண்ணுவோம், வெளில போன wet wipes use பண்ணுவோம், its always in my hand bag...wales la bus காசு குடுத்து கூட ticket எடுக்கலாம் but correct amount குடுகண்ணும், change தர மாட்டாங்க, so பேசாம weekly or monthly pass எடுதுறது or நடதுறது தான்... உக் ல பண்ணி கரி வருத oil la தான் chicken un வருபாங்க, so Non-veg சாப்பாடு வங்குரத முஸ்லிம் shop's la வாங்குறது safe because அவங்க பண்ணி சாப்பிடுறது கிடையாது... இங்க vegetarians fish and egg சாப்பிடுவாங்க, அதா கூட சாபிடாதவங்க vegans nu sollikuraanga (sema bore). Friends shoulder la kai போட்டோ or கை பிடிச்சி நடந்தா gays or லெஸ்பியன் nu நீனைசி அந்த கூட்டம் உண்கள்ள approach பண்ணுவாங்க, சோ மாடிகாதேக...work place la single nu sonna கூட ஆபது, because gays/லெஸ்பியன் அவங்க கூடதுள்ள serthuka ரொம்ப try பண்ணுவாங்க...so bhathiram...urulla மாப்பிள்ளை/பொண்ணு இருக்காங்கன்னு பொய் தான் சொல்லணும், to thapichify...clear aa sollikuduga pa, தமிழ் ல தான sollureega... Uk ல ஜெட்டி nu sollamaatanga, nickers nu சொல்லுவாங்க 😂.
@m.praneshkrishna9680
@m.praneshkrishna9680 4 ай бұрын
Anna super and please continue more videos
@JourneyWithSon171e
@JourneyWithSon171e 4 ай бұрын
Very useful video Bro
@sivabalasingham9918
@sivabalasingham9918 6 ай бұрын
Keep Rocking Bro ❤
@allthingsnam
@allthingsnam 3 ай бұрын
Awesome video!
@subrann3191
@subrann3191 6 ай бұрын
உங்கள் அறிவுரைகள் நன்றாகவே உள்ளது
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv 5 ай бұрын
தெளிவான விளக்கம் சார்..❤
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 6 ай бұрын
Valuable information 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mohanrv1
@mohanrv1 6 ай бұрын
Very useful bro as I'm traveling London next week😊
@deepagideon
@deepagideon 4 ай бұрын
In UK there is no immediate treatment. When my son was 5 years, he accidentally dropped the hot water from the kettle without our knowledge. It happened very fast. He got burns in his thigs. When we took him to hospital whole Day he was not treated. Many doctors surrounded my Son and we parents were out. They are trying to accuse us saying it was cigar burns. They said one of us have tortured our sons with cigarette fire. We were really shocked. Thank God luckily one Kolkata doctor saved us. He talked on behalf of us saying we Dont look like we are smokers and abusive in nature. Still they never gave treatment. They sent us. We got ointment from friends and applied. After 3days many people came to visit my Son to check whether he is ok. They were also observing how we parents treat our son. One month they kept following up with my son s well being and we parents were monitored 😢.I can never forget this incident.
@memoriesforever27
@memoriesforever27 3 ай бұрын
Fantastic compilation bro ! Loved it ! Applies very much in North American region too ❤
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 5 ай бұрын
அருமையான பதிவு
@rahimshakisherkhan8099
@rahimshakisherkhan8099 6 ай бұрын
Sir romba thanks evalvu solringa edhana vela irundha solluga romba kastama iruku
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 12 күн бұрын
வணக்கம் சார். அருமை. தகவலுக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
நல்ல தகவல்கள் 🎉
@malathys3867
@malathys3867 6 ай бұрын
Nice information
@annamalairaman6688
@annamalairaman6688 6 ай бұрын
Also, when we go to view a property here in UK. There will be at least 3 to 4 people standing in queue next to view the same property. At least 20 people will view the same house on the same day to rent. Namma oorla oru veedu pathutu advance pay panitu ok sollilaram. But Inga it depends on the house owner to confirm the tenant from the 20 people who say the property.
@trucetruly
@trucetruly 6 ай бұрын
Yes. All viewing appointments spaced between 5 and 10 minutes gap.
@manopriyaa
@manopriyaa 6 ай бұрын
Absolutely not true. Everyone gets appointments. And also such things are very rare and only where more immigrants are living.
@beautiful5256
@beautiful5256 6 ай бұрын
​@@manopriyaa maybe in Ur area but mostly that's what happens as the estate agents does not like to keep going to that property at different times...and that's how they make their visit easy.
@sriramcan
@sriramcan 6 ай бұрын
this video has been shot outside my office place. amazing views
@kingsleyedward4308
@kingsleyedward4308 6 ай бұрын
Super explanation good 🎉🎉
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 3 ай бұрын
U R the correct information guider
@jaganmohan4054
@jaganmohan4054 Ай бұрын
Useful information
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 6 ай бұрын
Nothing else new for us anyway thank you very much go-ahead almighty always bless you
@chitrak5422
@chitrak5422 4 ай бұрын
Very nice information sir
@arnoldraj820
@arnoldraj820 3 ай бұрын
அருமை சகோதரா
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 5 ай бұрын
🎉🎉சார். வணக்கம். மிக தெளிவான விளக்கம்.🎉🎉நீங்கள் வாழ்வின் வழிகாட்டி.... Fish.egg. vegetarian.😊நன்றிகள். வாழ்க வளமுடன் M.Sundaravadivelu. Sathyamangalam.😊
@londontamilbro
@londontamilbro 5 ай бұрын
Nandri nandri nandri 🙏
@mohamedmohideen6759
@mohamedmohideen6759 3 ай бұрын
Thanks continue pls
@rajinikanth1414-p4m
@rajinikanth1414-p4m 4 ай бұрын
அருமை சூப்பர்
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 Ай бұрын
சூப்பர்விளக்கம் நன்றி
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 5 ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
@prakashbala6795
@prakashbala6795 4 ай бұрын
NICE INFORMATION
@user-qr2bh7lv9n
@user-qr2bh7lv9n 3 ай бұрын
Thankyou efcharisto brother for the information.amen.
@lksinternational3358
@lksinternational3358 3 ай бұрын
Thank you for information sir
@iconthoughts
@iconthoughts 6 ай бұрын
Your all Videos are informative and engaging bro..❤❤❤ Love from Basha Chennai
@Kummz666
@Kummz666 3 ай бұрын
அருமை
@rathinasamysamy1533
@rathinasamysamy1533 6 ай бұрын
திடக்கழிவு எப்படி சுத்தமாகும் என்று சொல்ல வேண்டும் -- தண்ணீர் இல்லாமல்
@Rube2007_
@Rube2007_ Ай бұрын
எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம்
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 5 ай бұрын
Super thanks 🎉
@vetrisudar6833
@vetrisudar6833 6 ай бұрын
கழுவாமல் பேப்பரை மட்டும் பயன்படுத்தி எப்படி இருப்பது என்பது தான் எங்களுக்கு சொக்கிங்கா இருக்கு bro
@srinivasank6804
@srinivasank6804 6 ай бұрын
Nice message
@MarthaSelvakumari-pc3be
@MarthaSelvakumari-pc3be 3 ай бұрын
Super bro🎉 Very common at london. My momy sent by sports dept to london & i accompanied her years back.i know well about london.but even its strange habits its good
@truehdvideos507
@truehdvideos507 2 ай бұрын
Very useful video
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 6 ай бұрын
Bro your work is good bro 🤜video is super best 👍💯of luck to my tamil indian 🇮🇳London bro jai hind
@Mekala370
@Mekala370 6 ай бұрын
Alaga solreenga pa ❤❤❤❤
@austinmano5192
@austinmano5192 6 ай бұрын
Well said 99%🎉🎉🎉
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 75 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
London Dangerous Area | Tamil Vlog | London Tamil Bro
16:50
London Tamil Bro
Рет қаралды 235 М.
Monthly Grocery Prices in UK | Cost of living | London | Tamil Vlog
37:31
London Tamil Bro
Рет қаралды 259 М.
Shocking reality about working in London ll UK part 3
24:18
Travelling Mantra
Рет қаралды 948 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН