லண்டனில் திரண்ட 4000 தமிழ் மாணவர்கள் | London Tamil Vlog | Tamil Students in UK

  Рет қаралды 85,027

London Tamil Bro

London Tamil Bro

Жыл бұрын

லண்டனில் திரண்ட 4000 தமிழ் மாணவர்கள் | London Tamil Vlog | Tamil Students in UK
In this video, we have interviewed some of the Tamil students who have taken part in Chithambara Maths challenge exam that was held in London. Parents have shared their views about this exam. Around 20,000 students all over the world have taken the exam this year. Chithambara is an independent charitable organisation. Chithambara maths challenge and award ceremony free of charge for students who is in North East of Sri lanka.
For more information about this Maths Challenge exam, please visit the below website
www.chithambaramaths.com/
Next year Maths Challenge exam date 9th of March 2024, Closing date for registration 10th of February 2024
► Help us get 300K Subscribers:
/ @londontamilbro
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Пікірлер: 228
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 Жыл бұрын
வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்களுக்காக நல்லபயிற்சி மையம் .இதில் வரும் பணத்தை ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்வது பாராட்டுக்கள் .இலங்கை தமிழர்களின் தமிழ் கேட்க இனிமை . வழக்கம் போல தங்களின் நகைச்சுவையான பேச்சால் கலக்கிடீங்க 👌👌💐தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்கள்.👏👏
@Mahe15
@Mahe15 Жыл бұрын
This is not only srilankan tamil people
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 Жыл бұрын
@@londontamilbro 🙏🙂
@pts2625
@pts2625 Жыл бұрын
Nice Bro இலங்கை தமிழர்களின் தமிழ் கேட்க இனிமை
@selvarasulugopal5312
@selvarasulugopal5312 Жыл бұрын
தமிழ்நாடு மக்கள், தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கும் இந்தநேரத்தில், தமிழீழம் மக்களின் தமிழ் ஆர்வத்தையும், தமிழ்ப் பேச்சையும் கேக்க மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தமிழர்கள் லண்டனின் பெருமை என்று சொல்லக் கூடிய காலம் விரைவில் வரும்.மிகவும் மகிழ்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி உறுதி.வாழ்த்துக்கள்....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
உண்மை தான் சகோ. மிக்க நன்றி 🙏🥰❤️
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
தமிழர்கள் ஏற்கனவே பல துறைகளில் முத்திரை பதித்துவிட்டனர். இங்கிலாந்து மட்டுமல்ல அவுஸ்த்ரேலியா முதல் அலாஸ்கா வரை அனைத்து துறைகளிலும் உள்ளனர். நமது இளையோர்கள் lobby செய்து UK அரச பத்திரங்களில் ethnicity பட்டியலில் தமிழர் என்ற இனப்பெயரை சேர்த்துள்ளனர்.
@DJ-li2ub
@DJ-li2ub Жыл бұрын
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி. தலைவர் பிரபாகரன் படித்தது. வல்வெட்டித்துறை பெரும்பாலான கணித மேதைகளின் ஊர்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@somasadarravimohan9457
@somasadarravimohan9457 Жыл бұрын
அழகான ஒரு முயற்சி கல்வியில்இலங்கை வாழ் தமிழர்களால் வாழ்த்துகள்❤❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@Ragesh91
@Ragesh91 Жыл бұрын
வணக்கம் 🙏🏿எல்லா நாடுகளிலும் தமிழ் பரீட்சைகள் நடக்கின்றன ,இதுபோன்றவற்றை வெளிக்கொண்டுவரும் உங்களுக்கு பல கோடி பாராட்டுக்கள்.தொடர்க வளர்க வாழ்த்துக்கள் !❤
@aathiyanjeevarathan8304
@aathiyanjeevarathan8304 Жыл бұрын
ஈழத்தமிழ் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@norbertlouise3338
@norbertlouise3338 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 மிகவும் அருமையான பதிவு. மாணவகளிடம் பேசும் பொழுது கூடியமட்டும் நமது தாய் மொழியில் விணாக்களை கேட்க்கும்படி தாழ்மையுடன கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவில் வாழும் தமிழன்.
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் எங்கள் ‌இலங்கை உறவுகளே.இலங்கை தமிழர்களும் வெளிநாடுவாழ் தமிழர்களும் இருக்கும் வரை என் தாய் தமிழே உனக்கு வயது என்றும் பதினாறு தான்.ஒரு தனிமனிதன் இலங்கைகாரரின் பல வருட முயற்சியால் தமிழ் கூகுளில் இடம்பெற்றது. லண்டனில் வசித்தாலும் அவர்களின் ஆங்கிலம் கலக்காத தமிழ் பாராட்டுக்குறியது. தமிழகத்தில் இந்த நாடககோஷ்டியின் சூழ்ச்சி தெரியாமல் மக்கள் மாஹையில் மயங்கிகிடக்கிறார்கள் விழித்துக்கொள் தமிழா.வாழ்க தமிழ்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@rexolineisabel1290
@rexolineisabel1290 Жыл бұрын
Very happy that Tamil people are interested in Creating mathematical skill .this is a great opportunity for young students to improve their Mathematical ability. Our Tamil students also must take this exam. Congratulations for making this video.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you very much mam. Really glad to see this from a Maths teacher. Yes that's right. It has not reached many Tamils.
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
லண்டன் தமிழர்கள் நடத்தும் தமிழ் தேர்வுக்கு... வாழ்த்துக்கள்... நன்றி லண்டன் புரோ
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
சிறப்பு, மிகவும் பயனுள்ள காணொளி, தமிழ் மக்களின் உழைப்பு, மழலைகளின் பேட்டிகள் அருமை, வருங்காலச்சந்ததியினரின் கல்விச்செலவம் குறித்த கரிசனை. வாழ்த்துகள்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@selvakumar5663
@selvakumar5663 Жыл бұрын
வாழ்த்துக்கள் சின்ன பிள்ளைங்கள கூட மரியாதையாக அழைப்பது தமிழ் சமூகத்தின் பெரிய பண்பு தமிழ் நாட்டு தமிழர்கள் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய பண்புகள் பின்பற்ற தகுந்தது
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@jambulingamm1196
@jambulingamm1196 Жыл бұрын
😂
@tke4301
@tke4301 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்திருப்பணி
@devamahadevan1390
@devamahadevan1390 Жыл бұрын
Being a Sri Lankan Tamil and was a maths teacher at St Patrick's College in Wellington NZ and made a history of mathematics, producing top results in that college, really appreciate the work done for our students. The students need Attitude and Aptitude to reach their Altitude.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nice to know. Thank you so much 🙏🥰❤️
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 Жыл бұрын
Very nice thanks for your information.
@PriyaPriya-bu5qw
@PriyaPriya-bu5qw Жыл бұрын
Nanum Tamil teacher tha Anga join panigalama na BA BAd padichurugen
@PriyaPriya-bu5qw
@PriyaPriya-bu5qw Жыл бұрын
Londan ila Tamil teacher ku work kedaiguma na BA BEd tha padichurugen Tamil teacher ku work irutha detail soluga please
@angelsusai1901
@angelsusai1901 Жыл бұрын
@@londontamilbroanna tell some places in uk where you found more tamilians i want my kids to be brought up in tamil culture
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
My childhood school Chithambra College. My mother, my uncles, my siblings and thalaivar Prabakaran studied there. I am so proud.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
What a Great Opportunity for all Students to Shine Upon...!!🌟👋🌟 My Heartiest Good Luck to All Students to Succeed in this Math Competition !!👍👍👍 Very nice and useful sharing Bro...!🌟👍🌟
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Many many thanks 🙏❤️🥰
@sureshsurendran737
@sureshsurendran737 Жыл бұрын
Well done Tamil community. 👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 👍. Nandri
@abiramik7949
@abiramik7949 Жыл бұрын
I am excited to see this kind of skill development tests are going in here .Thank u for letting us know.
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
நன்றி மீண்டும் வருக! வாழ்க தமிழ்
@ravi2jc
@ravi2jc Жыл бұрын
Sri Lankans are really a hard working people and wactch for every opportunity to comes up in life. Just look at those Tamil kids they all speak in Tamil. Indian Tamils mostly ignore to teach Tamil to their kids! Sri Lankan Tamils will going to do best in the future in Western countries! Wish them all the best!
@venthanbala15
@venthanbala15 Жыл бұрын
Bro Ellam tamils prived be tamils Die for tamils we love tamil That's why we are tamiltiger
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய் இருந்து.மிகவும் பயனுள்ள காணொளி . சிறப்பு 👏👏👏👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@vinoheart
@vinoheart Жыл бұрын
Great video thank you. Good luck for our tamil children.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@ajanthanvarsini
@ajanthanvarsini Жыл бұрын
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
Congratulations to your super work for improving English learning Tamil students 👏 👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you! 😃
@peterparker-pl8wt
@peterparker-pl8wt Жыл бұрын
சிறப்பு. நடத்துபவர்களுக்கு பாராட்டுக்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@rajarajan4101
@rajarajan4101 Жыл бұрын
அருமையான பதிவு
@johnsonajs1163
@johnsonajs1163 Жыл бұрын
Hi this is Johnson from Pudukottai, Tamilnadu, your videos are very nice and beautiful, keep it up
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙂
@manirajah811
@manirajah811 Жыл бұрын
நல்ல முயற்ச்சி. வாழ்க தமிழ்🙏🏽
@budsdude7615
@budsdude7615 Жыл бұрын
Nandri Sri Lanka tamilian from Malaysian tamilian🙏.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏❤️
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வணக்கம் Bro 😊 செமயான பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றி.👏🙏🇱🇰🇩🇰
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@dhanasekarsekar7963
@dhanasekarsekar7963 Жыл бұрын
Nice bro.very good 👍global awareness for all Tamil students globally. Thanks.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Welcome. Nandri
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு சகோ நன்றி🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப surprise தான் இந்த exam, பரவலா இவ்ளோ குழந்தைகள் எழுதுங்க அது மூலமா இன்னொரு குழந்தைக்கு ஒரு வாய்ப்பு, அற்புதம் அற்புதம்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... நன்றி Sam bro....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@RandysTime
@RandysTime Жыл бұрын
Very inspirational and informative video.superb
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thanks a lot. Nandri
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Iam very proud of Tamilians n brother ur review on London exam review is top class
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
Thanks for this video brother 👌
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
So nice of you. Thank you brother ❤️
@harikrishnansubramani7057
@harikrishnansubramani7057 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா
@subathrashekar3105
@subathrashekar3105 Жыл бұрын
Sam bro! வணக்கம், சிறப்பான‌ வீடியோ, குழந்தைகள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல முயற்சி, குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள், தங்களுக்கும், கேமரா வுமனுக்கும் மேலும் உயர மனமார்ந்த ஆசிகள், ஜூனியருக்கு என் அன்பு, வாழ்க வளமுடன்!👍🏽👍🏽🌹
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 Жыл бұрын
தமிழகத்தில் நான் பள்ளி இறுதி வகுப்பு (11 ம் வகுப்பு) முடியும் தருவாயில் புலவர் தேர்வு என்று ஒரு தேர்வு வைத்துத் தமிழ் மக்களை தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஊக்குவிப்பு வேலைகள் நடந்து அதில் நான் முதல் நிலை மதிப் பெண் (60)% பெற்றேன். அது தற்போது நடைமுறை செயல்பாட்டில் உண்டா? இல்லையா? என்று தெரிய வில்லை இன்றைய தமிழ்நாட்டின் மக்களின் மொழி அறிவு பரிதாபத்திற்கு உரிய நிலையைதான் நான் அறிகிறேன்.
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
Super duper video nanba ❤️❤️😍❤️ Lots of love from India, Chennai ❤️❤️😍❤️
@PriyaVas123
@PriyaVas123 Жыл бұрын
Chithambram maths challenge ku best wishes. Bro, v good video..
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@ensamayal6537
@ensamayal6537 Жыл бұрын
சிதம்பரம் Math challenge! வாழ்த்துக்கள் all attended 4000 children. குட்டி பிள்ளைங்க படம் வரையறை வயசுல challenging exam attend பண்ணியிருக்காங்க.அடுத்து நம்ம Gideon ம் ready ஆகிவிடுவார். results ஐயும் உங்கமூலம் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்!💚👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா. Gideonன சீக்கிரம் prepare Panna ஆரம்பிக்க வேண்டியது தான் 🙏❤️🥰
@arunsundar489
@arunsundar489 8 ай бұрын
Vaazhthukkal... Great effort from london tamil bro👍
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you 🙏❤️
@luciapaul6226
@luciapaul6226 Жыл бұрын
I am living in Barbados. I have subscribed long time ago. After this I will put a like. I am a Sri Lankan. Regards to you both and to your cute son.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙂. Nandri nandri nandri.
@k.v.chittibabu5063
@k.v.chittibabu5063 Жыл бұрын
நன்றி! சிறப்பு!! மிக்க மகிழ்ச்சி!!!....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@thanagovin349
@thanagovin349 Жыл бұрын
Awesome vlog bro… well done to all srilankan Tamil n Tamil in lon😊
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙂Nandri
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரிதான் தலைவர் பிரபாகரன் படித்த பாடசாலை.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
👌👌👌தகவலுக்கு நன்றி சகோ 🙏❤️🥰
@shaun5761
@shaun5761 Жыл бұрын
Awesome 😊🐯💪
@MrJosethoma
@MrJosethoma Жыл бұрын
super bro..நன்றி சகோ வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@charanya6266
@charanya6266 Жыл бұрын
நடத்துபவர்களுக்கும் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💐💐💐
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@latha8623
@latha8623 Жыл бұрын
Congratulations students best of luck
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Great news about our loving children sirlanka Exam I love children God with your Exam. Very nice your loving T .r ❤Really good health always .T r❤
@nagensubramaninam9940
@nagensubramaninam9940 Жыл бұрын
தமிழ் நாட்டு மாணவர்களையும் உள்வாங்க வேண்டும்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
True. Nandri
@shaanuday
@shaanuday Жыл бұрын
இது தமிழருக்கான பரீட்சை. இலங்கை, தமிழ் நாடு என்று பாரபட்சம் இல்லை. இந்த 4000 மாணவர்களுக்குள் நிறையவே தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்திருப்பார்கள்.
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
கானொலி வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
வாழ்த்துக்கள்!
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Congratulations pa Super pathivu pa mahane 👌
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏❤️
@BalaBala-co8iz
@BalaBala-co8iz Жыл бұрын
Super bro👍👍👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@sekharkumar4887
@sekharkumar4887 Жыл бұрын
அனைத்து மாணவச்செல்வங்களுக்கும்எனதுவாழ்த்துக்கள்
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
Congratulations 💐👏💐👍🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you! Cheers! 🙏❤️🥰
@ArunArun-ux8bk
@ArunArun-ux8bk Жыл бұрын
Super good
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you! Cheers!
@srmboys
@srmboys Жыл бұрын
Super
@kanakkanmani2727
@kanakkanmani2727 Жыл бұрын
Super sir best wishes
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 Жыл бұрын
Super bro❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@Mithrasveena
@Mithrasveena Жыл бұрын
Congratulations 🎉💐
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 😊
@manosakthivel6574
@manosakthivel6574 Жыл бұрын
👍
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Жыл бұрын
Good inspirational and informative video. Must congratulate the organisers for their dedication towards for the uplifting the tamil students all over Europe. Very nice. God bless.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thanks a lot appa 🙏❤️🥰
@sukumark5095
@sukumark5095 Жыл бұрын
Awesome bro ✨⚡ Please post more videos like this Tamilan Pride ⚡
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@sankaricat
@sankaricat Жыл бұрын
super♥️♥️♥️♥️♥️♥️
@sivapiragasammanichselven9171
@sivapiragasammanichselven9171 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்கு நன்றி தம்பி
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@aristoisaac6579
@aristoisaac6579 Жыл бұрын
super bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you
@shakthiyashagayaraj5526
@shakthiyashagayaraj5526 Жыл бұрын
Nice... bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Super. Nandri
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Жыл бұрын
சிறிய செல்வன் இலங்கை என கூறும்போது பெரியோர் எல்லோரும் ஸ்ரீலங்கா என சொல்கிறாரகள்....
@americatamilanview
@americatamilanview Жыл бұрын
அருமை, வாழ்த்துகள்.. Subscribed your channel Madurai Bro.. Keep in touch..
@sridharanparamananthan1747
@sridharanparamananthan1747 Жыл бұрын
Verygood
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@babug4754
@babug4754 Жыл бұрын
hai bro how are you today video super babu.g karaikudi 🤝🏻
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much Babu bro🙂🙏❤️
@Mahe15
@Mahe15 Жыл бұрын
London Tamil Bro Neeenga oru Hero Bro 👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
அப்படியா 😃. மிக்க நன்றி 🙏🥰❤️
@kavin.M
@kavin.M Жыл бұрын
ஈழத் தமிழர்கள் ❤❤❤❤
@redrose4287
@redrose4287 Жыл бұрын
nice
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thanks
@yasirarfat3407
@yasirarfat3407 Жыл бұрын
Hats of uma
@rajkrishnan3651
@rajkrishnan3651 Жыл бұрын
Tamils worldwide are beginning to gain the recognition in many fields through their own afford. Our past glory and Tamils contribution to world civilization are unknown to our Tamil people. Ingenuity of Tamil is our pride and help our fellow Tamils to bring the true values of Tamil identity. We are purposely denied by immediate regional states in Tamilnadu and in Sri Lanka. Why? Please explore.
@lakshmipriya6718
@lakshmipriya6718 Жыл бұрын
We are not denied any skill or education in tamil nadu
@johnbosco8198
@johnbosco8198 Жыл бұрын
@@lakshmipriya6718 NEET???
@godas55
@godas55 Жыл бұрын
100% true. This is thousand years ago enemity against Tamils by the neighbourhood. Great awakening among Tamils now ! Stop calling yourselves as Dravidians. Identify yourselves as Tamils
@KV0105
@KV0105 Жыл бұрын
Not able to converse properly in mother tongue . Are they considered Tamils? Main identity lost
@user-ve9ln1cm7e
@user-ve9ln1cm7e Жыл бұрын
Insha Allah !! Naan innam 6 Month LA Wanduduwen 🇬🇧 Maybe !! Central London
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Super. Nandri
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Thamilargal londonai aalakkoodiya nilamaikku vantu vittargal. Tamilan engirunthalum vetrippathayai nokki nadappan. Because Tamilians r hard working dedicated n smart people
@ramasamyanand7346
@ramasamyanand7346 Жыл бұрын
Sirapu
@jahneychriast2141
@jahneychriast2141 Жыл бұрын
👏👏👏
@arninarendran5028
@arninarendran5028 Жыл бұрын
Vaazthugal from Mumbai to the Organizers and students for keeping their language engagements growing in an alien land.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@eswaranc9541
@eswaranc9541 Жыл бұрын
🙏
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 Жыл бұрын
❤❤❤❤❤
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
எந்த நாடு சென்றாலும் தமிழர்கள் தங்கள் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமலும் மற்றநாட்டினர் தெரிந்துகொள்ளும் விதத்திலும் வாழவேண்டும்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@satheessathees6809
@satheessathees6809 Жыл бұрын
🇱🇰👍
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@ramachandan523
@ramachandan523 Жыл бұрын
தமிழ் நாட்டில் பரிட்சை பள்ளி கூடம் இந்த மாதிரி வார்த்தையெல்லாம் யாரும் உச்சரிப்பதில்லை
@DJ-li2ub
@DJ-li2ub Жыл бұрын
பரீட்சை பள்ளிக்கூடம் எல்லாம் இலங்கையிலில் யாரும் உச்சரிக்காமல் இருந்ததில்லை
@ScientistMM
@ScientistMM Жыл бұрын
தமிழ் நாட்டில் பேச்சு தமிழ் 50% தான் உள்ளது
@ueiraeuravemylife
@ueiraeuravemylife Жыл бұрын
Once upon time British achi seithathu ,eppo namma atchi 😊😊 congratulations 👏👏👏 Tamil valarga
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thanks for your comments
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
👌👌👍👍👨‍💻👨‍💻
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
🙏❤️🥰
@MaryMedinaSoosaithas-oz8zr
@MaryMedinaSoosaithas-oz8zr Жыл бұрын
How to apply and when is apply for the exam? please
@saram276
@saram276 Жыл бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤❤💯💯💯💯💯
@prabhuprabhu5792
@prabhuprabhu5792 Жыл бұрын
Hi Anna how are you ☺️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Hello 😊I'm good. Thank you. How about you?
@ensentertainmen
@ensentertainmen Жыл бұрын
லண்டனை நேரடியாகக் காட்டியதற்கு
@jeganadesh3782
@jeganadesh3782 Жыл бұрын
நாங்க வன்னி எங்களுக்கும் எங்க ள் இடத்துக்ம் உதவி செய்யுங்க நாங்க முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கிராமம் பாண்டியன்குளம்
@itsmesv1160
@itsmesv1160 Жыл бұрын
Tamil people's ellaarum Srilankan ah thaan irukku...
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
That's the reason why I filmed this video. So it could reach all Tamils. Also the people of Tamilnadu will get to know.
@yasirarfat3407
@yasirarfat3407 Жыл бұрын
Hats of srilanka
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@ChittooKuruvi
@ChittooKuruvi Жыл бұрын
How to enroll for next year exam ? My daughter is in year 2 this year
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Please check the website. I have provided website address in video description. Once the results are out for this year, then I think you can book for next year.
@ChittooKuruvi
@ChittooKuruvi Жыл бұрын
@@londontamilbro thank you
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,7 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
3.5 Lakhs Rent in Chennai 😱 | UK Millionaire's Flat🔥 - Irfan's View
29:05
Cost of living in UK 2023 🇬🇧/ Monthly expenses in Tamil/ London Tamil
20:01